"0" முதலீடு மாதம் 60,000 வருமானம் - UPVC windows manufacturing Business - Nan than bala

  Рет қаралды 354,464

Nan Than Bala - NTB

Nan Than Bala - NTB

Жыл бұрын

In this video we show a interesting business offer announced by cool king windows and doors manufacturing company. They offered a zero investment project for youngsters. who Willing to do a business.
Cooking UPVC windows and Doors
Tiruppur
Contact number
9244443388
9342921223
#nanthanbala
#businessideasintamil
#upvcwindowsanddoors
#smallbusinessideas
#businessideas2023
#businessideasforwomen

Пікірлер: 225
@pulseindia1648
@pulseindia1648 Жыл бұрын
மக்கள் மீது அக்கறை கொண்ட ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை நீங்கள் செய்கிறீர்கள் ஐயா! மிக்க நன்றி ஐயா!!
@user-pz6dx9nt2x
@user-pz6dx9nt2x Жыл бұрын
Ungaluku entha doubt um varalaya
@jeevarajravi43
@jeevarajravi43 Жыл бұрын
Poya mangaa makka
@shortsmaker434
@shortsmaker434 Жыл бұрын
Neenga oru machine vaangi parunga ..... athuku apro indha company pathi pesunga
@DRTSUJIN
@DRTSUJIN Жыл бұрын
0:48
@DRTSUJIN
@DRTSUJIN Жыл бұрын
Poi don't trust him.
@shanmugananthan9045
@shanmugananthan9045 6 ай бұрын
இந்த வீடியோ பார்த்த அன்பு சகோதர மக்களுக்கு 25 வருடம் இதே பீல்டில் இருக்கும் நான் சொல்வது ஓர் ஊரில் பத்து மளிகை கடை இருக்கும் என்றால் 100 கடை வந்தால் போட்டியில் லாபத்தை குறைத்து இன்று கத்திரிக்காய் வியாபாரம் போல் ஆகி விட்டது.கடும் போட்டி. குறைவான லாபம். சொந்த இடம் இருப்பவர்கள் try பண்ணுங்க. ரிஸ்க் factor அதிகம்.2cr இதில் இழந்து என் வலியை அடுத்தவர் பட கூடாது என்று warning signal கொடுக்கிறேன்.
@srimurugan4337
@srimurugan4337 5 ай бұрын
Thanks anna
@veelathetamiliname7177
@veelathetamiliname7177 4 ай бұрын
Unga no kudunga Anna doubts iruku
@Ramyasudhakar843
@Ramyasudhakar843 4 ай бұрын
Unga nala manasu super...epdiyavathu unga amt ungaluku varanum...
@sbaskaran2355
@sbaskaran2355 3 ай бұрын
Nandri bro
@babur8861
@babur8861 3 ай бұрын
Wast machine video pola call panna atten pañnala
@arumugamsivakumar2619
@arumugamsivakumar2619 4 ай бұрын
அருமையான நடைமுறை என்பதைவிட நல்லதொரு செயல் திட்டம் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் சிறந்த வழிகாட்டியாக தங்களது இந்த தொழில் பறிட்சசியும் ஊக்குவிப்பும் அமைவதை நாம் மனதார பாராட்டுகிறோம் நன்றி sir
@arivu1995oct
@arivu1995oct 11 ай бұрын
Matured speech. Quality business man.
@nigelstephen2926
@nigelstephen2926 Жыл бұрын
Sir you are super i think you are the first person to help and develop the people who are really wanted to come up i really pray for you and to your family
@loganathanjeganathan1636
@loganathanjeganathan1636 9 ай бұрын
இவர் பேசுவதை கேட்கும் போது. Mv3 ads ல் பேசுபவர் போல் உள்ளது
@SankarKumar-jj3dm
@SankarKumar-jj3dm Жыл бұрын
Kindly remove this vedio. They didnt give single response!! Both numbers never pick the call. Waste of time. People kindly ignore them
@prasadshiva5577
@prasadshiva5577 Жыл бұрын
Zero investment is marketing not manufacturing. Manufacturing requires investment. Don't think it's free for manufacturing.
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
keep rocking bala
@srinisamvitha1767
@srinisamvitha1767 6 ай бұрын
Great job sir 👍
@ramesht4896
@ramesht4896 6 ай бұрын
Great sir 👍👍👍 Thank you sir
@mindblowingmusic3853
@mindblowingmusic3853 Жыл бұрын
Really good, ❤
@MrMajidparvez
@MrMajidparvez 8 күн бұрын
It's interesting. Thank you
@sureshkavi9030
@sureshkavi9030 8 ай бұрын
Superb sir
@MohanchinnappanMohanchinnappan
@MohanchinnappanMohanchinnappan 7 ай бұрын
Super sir,,,, 🙏 Mohan Chinnappan Tiruppur Tamil Nadu 🙏
@pencilwalkbusinesslead2948
@pencilwalkbusinesslead2948 Жыл бұрын
16 x 90 placela pannalaama sir
@bhagyalakshmi5995
@bhagyalakshmi5995 Жыл бұрын
சூப்பர் sr only திருப்பூர் மாவட்டம் மட்டுமா மதுரைக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமா sr
@anbalagananbu563
@anbalagananbu563 10 ай бұрын
Sir any idea in Karnataka kolar gold filled KGF.
@comedyactions4843
@comedyactions4843 10 ай бұрын
Learn the technology and do in your own way
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 6 ай бұрын
நமக்குத் தெரிந்த ஆர்வமுள்ள நன்கு புரிந்து நம் ஏரியாவில் தேவைப்படுகின்ற தொழிலாக பார்த்து செய்யுங்கள் ஊர் விட்டு ஊர் போய் குடும்பத்தை விட்டு பிறர் சொல்வதை நம்பி இறங்காமல் முன்னேறுங்கள்
@nanjundeeswaranm5095
@nanjundeeswaranm5095 9 ай бұрын
ஊதுபத்தி தொழில் பத்தி சொல்லுங்கா
@user-jd8gy4gy8y
@user-jd8gy4gy8y 11 ай бұрын
Super nice enakum interested irku enakum vaipu kedaikuma
@SOWMYL
@SOWMYL Жыл бұрын
I am joining
@ChinnarajaS
@ChinnarajaS 11 ай бұрын
No issue
@GOWRISUNFOODS
@GOWRISUNFOODS Ай бұрын
good job
@user-dz5vk2xp7y
@user-dz5vk2xp7y 7 ай бұрын
👌👌👌👌super sir
@nisarahamednainamohamed-ge9ck
@nisarahamednainamohamed-ge9ck Жыл бұрын
Kelambee varalama sir
@pariveerarajan7164
@pariveerarajan7164 7 ай бұрын
Naan civil engineer ennoda video parunga, ennoda site kooda thevai padum , but investment illama
@okrsportsviruthai8339
@okrsportsviruthai8339 Жыл бұрын
Full FAQ
@karnan4483
@karnan4483 3 ай бұрын
Thanks boss
@Logeshpavi
@Logeshpavi 3 ай бұрын
Super sir
@mrvino8539
@mrvino8539 8 ай бұрын
Super already baniyan waste machine la eallam adichu mudichuta ipo itha
@vijilakshman1
@vijilakshman1 Ай бұрын
Sir ungaluku ivara pathi theriyumaa
@karuppukulla6109
@karuppukulla6109 9 ай бұрын
Sir na erode la upvc window company la work pandranga sir 3 years sa sir na enga company la pinned glass cut pannitu irrukanga sir ennakku Glass cutting Assemble and Fitting Fulla teriyum sir but enga company la one month full ponalaum ennakku 15000 tha salary tharanga sir ennakku unganalla mudunja athavathu help kedaikumma sir😢
@s.kannan6465
@s.kannan6465 11 ай бұрын
தங்களை எப்படி தொடர்பு கொள்வது
@krishnamoorthi3693
@krishnamoorthi3693 Жыл бұрын
Hello sir I'm interested ungala meet pannitha business pathi pesanum sir
@alager.aalager1037
@alager.aalager1037 2 ай бұрын
Welcome
@mohammedsait1073
@mohammedsait1073 10 ай бұрын
Phone potaa responce yae illa neenga ella yae paa add kodukireenga?
@arunsree5008
@arunsree5008 Жыл бұрын
good innovation
@tamilchristiansongs1999
@tamilchristiansongs1999 11 ай бұрын
Sir எனக்கு 1000 sqft கடை இருக்கு இந்த தொழில் ஆரம்பிக்கவிருப்பம் உள்ளது
@georgea6259
@georgea6259 2 ай бұрын
Super
@sathiyabhamathangavelu1057
@sathiyabhamathangavelu1057 7 ай бұрын
Idam evlo sqft irukanum
@fredrick19862000
@fredrick19862000 11 ай бұрын
13 cents in madurai
@rajmadhanmadhan2383
@rajmadhanmadhan2383 Жыл бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏🙏 super sir I interest this jop sir
@vijayakumarm2612
@vijayakumarm2612 11 ай бұрын
Sir iam trichy available irukka naan redayaka irukkan
@rameshkuju3071
@rameshkuju3071 9 ай бұрын
Ok sir
@rockrock-ji9gi
@rockrock-ji9gi Жыл бұрын
Intha upvc la irunthu vara weast ella இயற்கைக்கு pathikum la
@akattucreation1
@akattucreation1 9 ай бұрын
Sir,I am intrested
@meerasahib8396
@meerasahib8396 2 ай бұрын
தம்பி சோலார் கரண்ட் சிறிய காற்றாலை கரண்டை எல்லா வீடுகளிலும் ஏற்படுத்த முயற்சி செய்வீர்களா அத்துடன் எல்லா வீடுகளுக்கும் இயற்கை எரிவாயு அமைத்துக் கொடுத்து தவணையாக பணம் வசூலித்து உதவி புரிந்தால் நன்றாக இருக்கும்
@antonysekar5649
@antonysekar5649 8 ай бұрын
அருமை
@sultan-zt3je
@sultan-zt3je 7 ай бұрын
முதலாளியாக ஆகலாம் என்று ஆசைப்பட்டு வாரிசை தொழிலாளியாக மாற்றி விடாதீர்கள் ஒருவர் கிடைத்தால் கூட பத்து லட்ச ரூபாய் ஆதாயம் அடைவார்கள்
@veeraveerapathiran9896
@veeraveerapathiran9896 6 ай бұрын
உண்மைப் பதிவு
@vetriravindhar9289
@vetriravindhar9289 Жыл бұрын
First number didn't pick. 2nd number is in switched off!! Unga channel ah repeat ah pakkurom. Neengathan interview kuduththanvangakitta kettu sollanum. Illaina unga channel oda nambagaththaai affect aagum. Then your wish
@user-pz6dx9nt2x
@user-pz6dx9nt2x Жыл бұрын
Already trust poiduchu no reply from this fake company and no reply from this fake youtube channel
@narainreddy9378
@narainreddy9378 10 ай бұрын
Super sir great
@PalaniSathya-kb7ln
@PalaniSathya-kb7ln Ай бұрын
Sir na Pudukkottai la irundhu 25 km parambur ennakku indha work pudichurukku ennakku help panna mudiuma sir
@daarahasini6453
@daarahasini6453 5 ай бұрын
Pls sir we r from aluminum department so help us in TUTICORIN
@RameshRamesh-rh3ih
@RameshRamesh-rh3ih 10 ай бұрын
திருவண்ணாமலை இந்த கம்பெனி
@rajeshkarai9989
@rajeshkarai9989 2 ай бұрын
DEEE department ku oru video helping me😮
@user-ge9en1qv9b
@user-ge9en1qv9b 5 ай бұрын
நான் இடம் தருகின்றேன் ,மூலதானத்தை நீங்கள் செய்வதாக இருந்தால் தொடர்பு கொள்ளவும் சார்.
@Ganeshm-bj3rz
@Ganeshm-bj3rz 7 ай бұрын
Physically handicapped ♿ how can bring sir.? Once your taking for 10 laks monthly 10 laks per month your giving 1 laks. I remember. Adethra company.whats hapaning.
@user-yi7pe1wf5r
@user-yi7pe1wf5r 7 ай бұрын
Im s.kalidas from salem im interested sir ur support only
@Sham-Sash2401
@Sham-Sash2401 8 ай бұрын
நான் இந்த தொழில் செய்ய விரும்புகிறேன் ஐயா!
@mariyappan3809
@mariyappan3809 10 ай бұрын
சார் எனக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கு இடம் போதுமானத
@mohammedthottathil2187
@mohammedthottathil2187 Жыл бұрын
Sar kerala irekiemo sait radipanniyal keralayil pannamudiyumo sar malappuram jilla pandikkad panjayathu
@nanthanbala-ntb
@nanthanbala-ntb Жыл бұрын
Please call the number in video
@noormohammed6789
@noormohammed6789 8 ай бұрын
I am interested
@SenthilKumar-lh6yn
@SenthilKumar-lh6yn Жыл бұрын
பயிற்சி எவ்வளவு காலம்
@user-bn1mx2qp3n
@user-bn1mx2qp3n 7 ай бұрын
கிரில் வைத்த மாடல் இருக்கிறதா?
@muralidharanr7497
@muralidharanr7497 8 ай бұрын
Hai sir
@karuppiahgopi1758
@karuppiahgopi1758 9 ай бұрын
Pl give cell and place of busines
@perumalsamy5282
@perumalsamy5282 Жыл бұрын
இதிலிருந்து வெட்டி எடுத்த பிறகு கிடைக்கும் நெகிழி கழிவுகளை எப்படி மறுசுழற்ச்சி செய்வீர்கள்?மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக மற்றொரு மரத்தை நட்டு அதை சமன்படுத்த முடியும். ஆனால், இதிலிருந்து கிடைக்கும் கிடைக்கும் கழிவுகளை சரியான முறையில் மறுசுழற்ச்சி செய்யப்பட்ட வேண்டும்.
@shanmugananthan9045
@shanmugananthan9045 6 ай бұрын
Upvc sctapes Granules போல மாற்றி upvc pipe mfrg செய்யபடுகிறது.தெரிந்து கொள்ளவும்
@perumalsamy5282
@perumalsamy5282 6 ай бұрын
@@shanmugananthan9045 சரிதான் நண்பா. ஆனால்,சிறு சிறு துகள்களை சேகரித்து எடுப்பது சற்று கடினம்தான். எடுத்துக்காட்டாக,பால் அடைக்கப்பட்ட நெகிழி பையை வெட்டும்போது கிடைக்கும் குப்பையில், பெரிய துண்டு மறுசுற்ச்சிக்கு செல்வது போல் ஓரத்தில் உண்டாகும் சிறு துண்டு செல்வதில்லை.
@ramachanrankv1248
@ramachanrankv1248 7 ай бұрын
i am from dindigul i am having 15*50 rental godown i am working at bank 59 years old after retirement i will do this buisness can you giveme a oppartunity
@murugane.9214
@murugane.9214 11 ай бұрын
IAM interested my work is carpenter
@sadhamushen5999
@sadhamushen5999 9 ай бұрын
Indha business yaravarhu panregala
@nagarajanraj4314
@nagarajanraj4314 11 ай бұрын
Hmmmm
@m.r.glass.aluminiumwork2359
@m.r.glass.aluminiumwork2359 10 ай бұрын
சார் நான் உங்கல நேர்ல பாக்கனும்னு எப்படி மீட் பன்னுரது
@sranganathan4541
@sranganathan4541 11 ай бұрын
@harshaparthiban9350
@harshaparthiban9350 11 ай бұрын
Sir na chennai la irundu parthiban buisness pandra idea iruku 0 investment which u said but i cant reach the given mobile number
@vivekananthan8279
@vivekananthan8279 Жыл бұрын
Sir naan digree computer science complete panni irukken ...naan join pannalamaa...?
@nanthanbala-ntb
@nanthanbala-ntb Жыл бұрын
Kindly call the number in video and ask
@pragyapragya9064
@pragyapragya9064 9 ай бұрын
Call panna Investment nu solranga 25 lakhs
@user-jq4uu6jv7c
@user-jq4uu6jv7c 6 ай бұрын
Sir girls vacancy irukkuma
@rkd5908
@rkd5908 6 ай бұрын
Aluminium fabrication work
@gomathyt3196
@gomathyt3196 7 ай бұрын
I'm interested
@saranyasatheshs04
@saranyasatheshs04 6 ай бұрын
பெண்கள் இந்த தொழிலை தொடங்கலாமா ஐயா
@natarajanr4341
@natarajanr4341 10 ай бұрын
R.Natarajan
@peaceofmind642
@peaceofmind642 Жыл бұрын
இந்த ல நம்புற மாறி இல்ல bro. ..........இந்த company ல வேலை செய்யும் ஆட்கல interview பண்ணுங்க அப்போ தா தெரியும் ஏது உண்மைன்னு
@nanthanbala-ntb
@nanthanbala-ntb Жыл бұрын
Sure will update
@ambikaammu5285
@ambikaammu5285 3 ай бұрын
Sir I want this business
@a.krabbitfarmthiruvallur1855
@a.krabbitfarmthiruvallur1855 4 ай бұрын
Ladies solunga sir
@SathishKumar-gs6ut
@SathishKumar-gs6ut Жыл бұрын
Kanchipuram la unga branch Irukka na
@jayaseelanseelan3896
@jayaseelanseelan3896 11 ай бұрын
Business panra Idea eruntha sollunga brother
@arulamudhan3404
@arulamudhan3404 9 ай бұрын
நண்பர்களே நீங்கள் சுயமாக உங்கள் பகுதியின் தேவே புரிந்து செய்யுங்கள்.பிறர் சொல்வதை செய்யாதே
@sulochanap4443
@sulochanap4443 8 ай бұрын
Phone attend penuga pleas sir
@dinakaran3582
@dinakaran3582 8 ай бұрын
Sir iam interest
@mueesbasha3577
@mueesbasha3577 Жыл бұрын
Interested.. Need more details
@jayaseelanseelan3896
@jayaseelanseelan3896 11 ай бұрын
Business panra Idea eruntha sollunga brother
@shahashafeez9635
@shahashafeez9635 10 ай бұрын
​@@jayaseelanseelan3896hi bro...enna business solla mudiyuma?
@sensenthil9717
@sensenthil9717 9 ай бұрын
​@@jayaseelanseelan3896 what business
@gopaljothiramalingam343
@gopaljothiramalingam343 8 ай бұрын
Iam interested need more details
@sivakumarshanmugasundaram9507
@sivakumarshanmugasundaram9507 9 ай бұрын
அது frofit இல்ல தம்பி profit.
@buvank7155
@buvank7155 9 ай бұрын
படிக்காதவர்கலுக்கு.தொழில்.சொல்லுங்கள்
@sranganathan4541
@sranganathan4541 11 ай бұрын
Hi
@MinuRajendran
@MinuRajendran 8 ай бұрын
No place but how u will help us sir i m ready to work
@sugavanammuthaiya9403
@sugavanammuthaiya9403 5 ай бұрын
Don't take risk.
@user-po5ov3rm5m
@user-po5ov3rm5m 21 күн бұрын
Ippo irukka sir
@sreepolymers3801
@sreepolymers3801 11 ай бұрын
Faq man
@rajimurthi3690
@rajimurthi3690 11 ай бұрын
Sir womens ku job iruntha sollunga sir veetla irunthu panra madre
@nanthanbala-ntb
@nanthanbala-ntb 11 ай бұрын
Sure will update
@alliswellmuthukumar7799
@alliswellmuthukumar7799 11 ай бұрын
How to start iam interested
@mariyanpandi1918
@mariyanpandi1918 11 ай бұрын
I am interested sir
@akak4118
@akak4118 Жыл бұрын
Take interview of ppl who set this. Then we will get trust. As of now cant believe his words
@nanthanbala-ntb
@nanthanbala-ntb Жыл бұрын
Sure we do
@jagan.893
@jagan.893 Жыл бұрын
Do it quickly brother
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 34 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
areca plate Manufacturing business full details
15:22
kamal Farms
Рет қаралды 8 М.
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН