1 Kg ஆம்பூர் மட்டன் பிரியாணி | 1 kg Ambur mutton Dum biryani

  Рет қаралды 2,443,319

Terrace Cooking

Terrace Cooking

Жыл бұрын

1 Kg ஆம்பூர் மட்டன் பிரியாணி | 1 kg Ambur mutton Dum biryani

Пікірлер: 593
@prnatarajan288
@prnatarajan288 Жыл бұрын
பாய்க்கு நன்றி. வெங்காயம் 2 தடவை போட்டீர்கள். அப்படின்னா 800 கிராமா?
@gopal088vasanthi6
@gopal088vasanthi6 Жыл бұрын
வெங்காயம் இரண்டு முறை போடுரிங்க அது புரியவில்லை ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ கறிக்கு அரைலிட்டர் சுடுதண்ணீர் ஊத்திரிங்க்க அதெப்படி போதும்
@manivannanmanivannan1930
@manivannanmanivannan1930 Жыл бұрын
நீங்கள் செய்யும் பிரியாணி முறையை பார்த்தேன் புரிந்து கொள்ள எளிதாக இருந்தது எங்களூக்கும் பிரியாணி செய்து உன்ன வேண்டும் என்ற எண்ணம் பட்டது மிக்க நன்றி அய்யா வணக்கம்
@rathiprakash7813
@rathiprakash7813 Жыл бұрын
இரண்டு தடவை வெங்காயம் சேர்த்து பாதிக்கப்பட்ட காட்டி உள்ளது சரியான தா
@Claudinesmith1808
@Claudinesmith1808 Жыл бұрын
அப்பா உங்கள் பிரியாணி சமைத்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.....நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🇲🇫🇲🇫🇲🇫🇲🇫🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤
@mariedimanche1859
@mariedimanche1859 Жыл бұрын
வணக்கம் பாய் 🙏🏻24-12-2022 👌👍🤝👋🙏🏻கிறிஸ்துமஸ் க்கு 3 kg கறிக்கு 28 பேருக்கான அளவு செய்கிறேன் 💪🤝👋நன்றிங்க Bass 💝💞💖💕🙌🤩🙏🏻
@chandram9299
@chandram9299 Жыл бұрын
அருமையான பதிவு தாங்கள் இனி வரும் இளைய தலைமுறைகள் அனைவரும் சுலபமாக பிரியாணி செய்வது எப்படி என்று சரியான செய்முறை விளக்கத்துடன் மிக தெளிவாக விளக்கி யாவரும் அறியும்படி செய்த தங்களுக்கும் இப்பதிவை எங்களுக்கு தந்தவர்க்கும் மிகவும் நன்றி
@sundarraj6227
@sundarraj6227 Жыл бұрын
வெங்காயம் பொன்னிறமாக வதக்க வேண்டாமா
@venkatesan.gvenkatesan9687
@venkatesan.gvenkatesan9687 Жыл бұрын
நேற்று காலை எங்கள் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டோம் பாய்கடை பிரியாணி போலவே சுவையாக இருந்தது. நன்றி ஐயா.
@newcarmateayub
@newcarmateayub Жыл бұрын
பிரியாணிக்கு நெய்யே காணோமே ...
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 Жыл бұрын
நானும் ஆம்பூர் தான் சின்ன வயதில் பிரியாணி சாப்பிட்டு இன்னமும் என் வாயில சுவை அப்படியே உள்ளது அப்பா 👍
@dhanasekarmurugesan5539
@dhanasekarmurugesan5539 Жыл бұрын
ஐயா, உங்களுடைய பிரியாணி செய்முறை விளக்கம் மிகவும் அருமை. இதுபோன்று தெளிவாக யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. நான் இதை கண்டிப்பாக செய்யப் போகிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@jaferhussainkhan6506
@jaferhussainkhan6506 Жыл бұрын
Masha Allah 👌
@ganesanp5764
@ganesanp5764 Жыл бұрын
பார்க்கும் போதே சுவைக்க வேண்டும் போலிருக்கிறது
@suniltony3421
@suniltony3421 Жыл бұрын
Very Nice Explanation looks delicious Thank you Sir 👍
@ancyjohn936
@ancyjohn936
Aha, super duper biriyani, congrats
@aswa9485
@aswa9485 Жыл бұрын
Ambur briyani and hyderabad briyani tastes are vera level.... Well explained.. Tempted to eat briyani...
@imlakshmi_prasad
@imlakshmi_prasad
Step by step explation, thanks to uncle easy for beginners too. Going to try with confidence.👍
@SivaKumar-rv9lu
@SivaKumar-rv9lu Жыл бұрын
Crystle clear explained. Easy to understand. Sir you are great.I am going to prepare this Friday.
@Bharathi85676
@Bharathi85676 Жыл бұрын
Super Bai. Mouth watering briyani. The way u r explaining is amazing. Thank u.
2Kg Marriage Chicken Biryani Explained| Easy Cooking with Jabbar Bhai...
20:39
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 7 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
AMBUR BRIYANI I Rahamaniya Briyani since 1900 I BEST VLOG
18:01
Tastee with Kiruthiga
Рет қаралды 960 М.
Muton Biryani | 1/2 Kg Mutton Dum Biryani in Tamil | By Jabbar Bhai
11:12
Food Area Tamil
Рет қаралды 3,5 МЛН