1 கிலோ முதல் எண்ணெய் எடுக்கலாம் | Low Cost Oil Expeller Machine

  Рет қаралды 249,760

தமிழன் அக்ரி - Tamizhan Agri

தமிழன் அக்ரி - Tamizhan Agri

Жыл бұрын

Perfect Engineerings,
No.36, 9th Street, Subramaniyam Palayam, GN Mills Post, Coimbatore - 641029.
Phone number
87541 80101
80565 90101
73391 90101
73730 10107
73730 10100
(உங்கள் வீடியோ இந்த சேனலில் இடம்பெற / FOR ADVERTISEMENT PURPOSE CALL/WHATSAPP no 8220581649)

Пікірлер: 86
@jayasurya8201
@jayasurya8201 Жыл бұрын
Time agum sir already ippo current bill athigama iruku. Normal explower la pathingana namma load kuduthu podalam but ithu set agathu sir
@rameshr6197
@rameshr6197 Жыл бұрын
Motor belt veliya Theriyama cover pannita safty athikama irukum
@balabala3464
@balabala3464 Жыл бұрын
எதுக்காக சார் விலையை மட்டும் கமென்ட் பாக்ஸ் ல சொல்லவே மாட்டேங்குரீங்க. உங்கள் கட்டுபடி விலையை சொன்னால் மக்கள் பயனடைந்து விட்டு போகட்டும். பதிய தொழில் அதிபர்களை உருவாக்கி ஊக்குவியுங்கள் சார். 👍🙏
@santhoshcmai8419
@santhoshcmai8419 Жыл бұрын
மார்க்கெட் நிலவரம் ஓரே மாதிரி இருக்காது.
@mafiaramji
@mafiaramji Жыл бұрын
கிட்ட போனா எல்லாம் வியாபாரம் தான்🤣😂🤣😂 ஒரு தகவலாக மட்டுமே நாம் பார்க்க வேண்டும்.. இதை வைத்து மாதம் 10000 சம்பாதிக்கலாம் என்பது எல்லாம் உட்டான்ஸ்...😂🤣
@harikrishnan4252
@harikrishnan4252 Жыл бұрын
Athulam ok avar ketathu machine price thane
@gravichandran5522
@gravichandran5522 Жыл бұрын
விலையை சொல்லுங்கள் சார். 3 hp மோட்டார் பொருத்தியதை..
@Sreevari-tm7on
@Sreevari-tm7on Жыл бұрын
Super Anna 👍
@mrcurious1122
@mrcurious1122 Жыл бұрын
Nice information
@jagadisandhomodharan2529
@jagadisandhomodharan2529 Жыл бұрын
இதுதான் வியாபார தந்திரம் .
@muthumuthu4266
@muthumuthu4266 Жыл бұрын
Thanks
@mdsha8393
@mdsha8393 Жыл бұрын
Good Price pls? Is oil quality good at this machine?? Warenty? I want small expeller
@thirunavukkarasumanivasaga7518
@thirunavukkarasumanivasaga7518 Жыл бұрын
Do we use for Murungai seed oil extraction?
@tamizhanagri
@tamizhanagri Жыл бұрын
S
@mkr9064
@mkr9064 Жыл бұрын
Basic model price chllirugalam sir
@sivarajkumar4239
@sivarajkumar4239 Жыл бұрын
3hp mechine rate evlo nu sollungha
@kubendirank4715
@kubendirank4715 Жыл бұрын
Super bro 😉
@buddhikamanoj4348
@buddhikamanoj4348 Жыл бұрын
5 bolt how much
@RanjithKumar-fd5gv
@RanjithKumar-fd5gv Жыл бұрын
Which price
@kan.1971.
@kan.1971. Жыл бұрын
Please tell prise of each machine.
@halwamodiandnimmi
@halwamodiandnimmi Жыл бұрын
Basic price
@selvaganapathigandeepan3700
@selvaganapathigandeepan3700 Жыл бұрын
விலை பதிவு செய்யுங்க sir
@m.pranavvarshan2624
@m.pranavvarshan2624 Жыл бұрын
6 11 22 price
@bharathkrishna7762
@bharathkrishna7762 Жыл бұрын
Price please
@mokkavideo2329
@mokkavideo2329 Жыл бұрын
Price sollunga sir
@meenakshithamotharan4013
@meenakshithamotharan4013 Жыл бұрын
சூரியகாந்தி அரைக்கும் எந்திரம் கிடைக்குமா
@BAAJI050606
@BAAJI050606 Жыл бұрын
Cost
@SelvaRaj-bb1kt
@SelvaRaj-bb1kt Жыл бұрын
கேள்வி சூப்பர்
@tamizhanagri
@tamizhanagri Жыл бұрын
Nandri.
@chandrasekarvijayan
@chandrasekarvijayan Жыл бұрын
3 hp. 1 hour how many kg can use
@robertclive1623
@robertclive1623 Жыл бұрын
15 to 25 kg
@bgowrishankarsbgowri5337
@bgowrishankarsbgowri5337 Жыл бұрын
Rate
@baluk6723
@baluk6723 Жыл бұрын
எல்லாம் சரி விலை மட்டும் கூறாமல் வீண் பொழுதுபோக்கு வீடியோ
@kumarnalini7975
@kumarnalini7975 Жыл бұрын
How much
@nagarajanrmk1494
@nagarajanrmk1494 Жыл бұрын
Single or Three phase
@user-eg4jf5yk6q
@user-eg4jf5yk6q Жыл бұрын
How much rupees 5hp
@francisxavier787
@francisxavier787 Жыл бұрын
கடைசிவரை விலையை சொல்லவில்லையே...
@rajana5887
@rajana5887 2 ай бұрын
Price
@maharaja2675
@maharaja2675 Жыл бұрын
தயாரிப்பாளருக்கு : மக்களின் தேவை, பயன்பாடு என்ன என்று உணர்ந்து இயந்திரங்களை தயார் செய்து விற்பனை செய்தால் நன்றாக இருக்கும்... பேட்டி எடுப்பவருக்கு : இதை பேட்டி எடுக்கும் முன்பாக இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று யோசித்து பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும்...
@chandrasekarvijayan
@chandrasekarvijayan Жыл бұрын
3 hp ,5 hp machine price detail sir
@prabusundrarajan3401
@prabusundrarajan3401 Жыл бұрын
நான் போன் பன்னி கேட்டேன் 3hp 5hp ஒரே விலை தான் 1,50000
@sureshsatesh7066
@sureshsatesh7066 Жыл бұрын
@@prabusundrarajan3401 ஜிஎஸ்டி சேர்த்தா அல்லது தனியா என்று கேட்டீர்களா
@theengineertamilzhanban2600
@theengineertamilzhanban2600 Жыл бұрын
Gujarat import Pola..
@essaki100
@essaki100 Жыл бұрын
இதில் இருந்து எடுக்கும் எண்ணெயில் உயிர்ச்சத்துகள் இருக்குமா ????????
@arunachalamar5898
@arunachalamar5898 Жыл бұрын
Neenga kudikum pal ? Onion la evlavu powder podranga ? Samayal uppu? Mattra unnavu portkal? Romba arachi panathinga. Athragu idhu evalavo mel
@saravanann3133
@saravanann3133 Жыл бұрын
ESSAKI.M Khnzz உயிர் சத்தா . அப்படின்னு பார்த்தா நீங்க எல்லாத்தையுமே வேக வச்சு சாப்பிடுறீங்களே அதுல எப்படி இருக்கும் நீங்க சொல்ற அந்த உயிர்ச்சத்து சுத்தமா தரமாக கிடைக்குதா அத வாங்கி சாப்பிடுங்க. கோல்டு வின்னர் தயாரிக்கிற கம்பெனில போய் கேளுங்க நீங்க எப்படி இவ்வளவு கம்மியான விலைக்கு எண்ணெயை கொடுக்கிறீர்கள் என்று கேளுங்கள்
@k_art_hi812
@k_art_hi812 Жыл бұрын
உயர் இருக்கும் தோழரே..🤣
@tamilazhaganraman2627
@tamilazhaganraman2627 Жыл бұрын
கல் செக்கில் ஆட்டும் எண்ணெயில் மட்டும் தான் உயிர் சத்து நிறைந்த இருக்கும்.
@guruprasadkrishnamoorthy9284
@guruprasadkrishnamoorthy9284 Жыл бұрын
கடையில் வாங்கும் பேக்கர்ட் எண்ணெய்க்கு இது பரவயில்லை 👍
@rajanbabu3279
@rajanbabu3279 Жыл бұрын
3hp motor machine How much cost
@jayasurya8201
@jayasurya8201 Жыл бұрын
Not possible sir future ku intha machine set agathu
@savensiinternationaleood4880
@savensiinternationaleood4880 Жыл бұрын
Why sir.. Can u share details.. I am planning to buy this machine.. Your information will be very useful.. Tx in advance
@sureshsatesh7066
@sureshsatesh7066 Жыл бұрын
@@savensiinternationaleood4880 நான் இன்னைக்கு வந்து அதை பத்தின கருத்து தெரிவித்து இருக்கேன் பாருங்கள்
@mokkavideo2329
@mokkavideo2329 Жыл бұрын
Last varaikum price sola matrengale
@saravananc7749
@saravananc7749 Жыл бұрын
விலை எவ்வளவு செல்லுங்கள் சார்
@senthilmettutharu4174
@senthilmettutharu4174 Жыл бұрын
சார் இது விலை எவ்வளவு சார் வரும்
@sureshsatesh7066
@sureshsatesh7066 Жыл бұрын
1,80000விலை மோட்டார் இல்லாமல் ஆனால் கடலை பருப்பிலிருந்து என்னை வரவில்லை கேட்டதற்கு ஸ்டீம் போட வேண்டும் என்று சொன்னார்கள் ஸ்டீம் போட்டாலும் எண்ணெய் வரவில்லை கேட்டதற்கு கடலைப்பருப்பை வறுத்து போட வேண்டும் என்கிறார்கள்
@kfdagropondicherry8512
@kfdagropondicherry8512 Жыл бұрын
sir neega purchase pannigala send me your mobile number
@vp487
@vp487 10 ай бұрын
🙄ohh
@vp487
@vp487 10 ай бұрын
Tq
@ariharapandian2757
@ariharapandian2757 8 ай бұрын
Sir unga contact number?
@shambhunathgupta8955
@shambhunathgupta8955 Жыл бұрын
Hindi me NAHI hi
@theengineertamilzhanban2600
@theengineertamilzhanban2600 Жыл бұрын
All MS ... Not suitable for food grade
@halwamodiandnimmi
@halwamodiandnimmi Жыл бұрын
Kindly share price details , don't say market variation , all brand of high end machine manufacturers gave the guideline value , this is looking as fraud
@mahalingamrgfd3310
@mahalingamrgfd3310 Жыл бұрын
மிசின் விலை என்ன
@mahalingamrgfd3310
@mahalingamrgfd3310 Жыл бұрын
போன் நெம்பர் தே வை
@sabhari1000
@sabhari1000 Жыл бұрын
மரச்செக்கில் ஆட்டியபின்பு வரும் புண்ணாக்கை இதில் போட்டால் அரைக்குமா?
@tamizhanagri
@tamizhanagri Жыл бұрын
அரைக்க முடியாது ஆனால் எக்ஸ்பெய்லர் மூலம் மர செக்கில் எண்ணெய் ஆட்டியபின் கிடைக்கும் புண்ணாக்கை மீண்டும் இதற்குள் போட்டு சிறிது எண்ணெய் எடுப்பார்கள்..
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 Жыл бұрын
Yes you get around 3 to 5 percent oil from cakes.
@misbar2607
@misbar2607 Жыл бұрын
4polt expiller ரேட் எவ்வளவு
@hai2chathai2chat47
@hai2chathai2chat47 9 ай бұрын
Maintence ஜாஸ்தி யா சார்
@ragupathy.schettiyar8737
@ragupathy.schettiyar8737 Жыл бұрын
Sir price sollavela ?????
@tamizhanagri
@tamizhanagri Жыл бұрын
Sir kindly call above number based on ur requirement price will vary
@user-pd5ei2sf1i
@user-pd5ei2sf1i Жыл бұрын
இந்த இயந்திரத்தின் விலை 8 லட்சம் முதல்
@periyasamyp265
@periyasamyp265 Жыл бұрын
😇
@Ramesh-sp6nb
@Ramesh-sp6nb Жыл бұрын
விலையைச் சொல்லுங்க, பிறகு மத்ததச் சொல்லுங்குங்க,
@halwamodiandnimmi
@halwamodiandnimmi Жыл бұрын
Worst committed by this perfect company
@revanthkrishna8893
@revanthkrishna8893 Жыл бұрын
Very worst service
@elamparithi8561
@elamparithi8561 10 ай бұрын
Worst service
@njeyamoorthi4876
@njeyamoorthi4876 Жыл бұрын
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, எந்த உலோகத்தில் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதே. பொதுவாக, உணவுப்பொருட்களை கையாள stainless steel ஐயே பயன்படுத்துவார்கள்.
@hai2chathai2chat47
@hai2chathai2chat47 Жыл бұрын
Price evalu sir
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,7 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
1$ vs 500$ ВИРТУАЛЬНАЯ РЕАЛЬНОСТЬ !
23:20
GoldenBurst
Рет қаралды 1,8 МЛН
НЕ БЕРУ APPLE VISION PRO!
0:37
ТЕСЛЕР
Рет қаралды 205 М.
АЙФОН 20 С ФУНКЦИЕЙ ВИДЕНИЯ ОГНЯ
0:59
КиноХост
Рет қаралды 1,1 МЛН
Это Xiaomi Su7 Max 🤯 #xiaomi #su7max
1:01
Tynalieff Shorts
Рет қаралды 1,9 МЛН
Looks very comfortable. #leddisplay #ledscreen #ledwall #eagerled
0:19
LED Screen Factory-EagerLED
Рет қаралды 1,9 МЛН