1 ஏக்கருக்கு 1000 மிளகு செடிகள் அடர்நடவு முறையில் வருடம் 8 லட்சம் வருமானம்

  Рет қаралды 26,628

நம்ம விவசாய பயணம் - Namma Vivasaaya Payanam

நம்ம விவசாய பயணம் - Namma Vivasaaya Payanam

10 ай бұрын

1 ஏக்கருக்கு 1000 மிளகு செடிகள் அடர்நடவு முறையில் வருடம் 8 லட்சம் வருமானம் | 1000 pepper plants per 1 acre in thick plantation system and annual income of 8 lakhs #pepperfarming #pepper #pepperplants #farming
நம்ம விவசாய பயணம் நண்பர்களுக்கு வணக்கம் 🙏
இப்பதிவில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியை சேர்ந்த திரு. பாலுசாமி அவர்கள் கடந்த 33 ஆண்டுகளாக தனது நிலத்தில் மிளகு சாகுபடி செய்து வருகிறார். மலைப்பகுதியில் விளையும் பயிரை தனது சமவெளியான் நிலத்தில் வளர்ந்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார். தற்போது தன்னுடைய நிலத்தில் ஏக்கருக்கு 1000 மிளகு செடிகள் பயிர்செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அதனை இப்பதிவில் நம்மிடையே பகிர்ந்துள்ளார்...
Hello to Namma Vivasaaya Payanam friends
In this article, Pudukkottai District Vadakadu area. Mr.Baluswamy has been cultivating pepper on his land for the past 33 years. He grows the hill crop in his plain land and earns good profit. Now he has planted 1000 pepper plants per acre in his land and has been successful in it. He shared it with us in this post...
Balusamy
9786029011
For support like, share, comment, subscribe and hit notification bell

Пікірлер: 24
@yogarajpt
@yogarajpt 5 ай бұрын
மிளகில் 90% பிரச்சனை பறிப்பது தான்
@nazaradbulhameed3028
@nazaradbulhameed3028 9 ай бұрын
sedi milagu plant rate athigam .. avarukku plant sale parnrathuku sedi milagu promote panraru..ithulayum virus desease niraya deasease erukkru bro..
@manickambaburobert7869
@manickambaburobert7869 7 ай бұрын
கேட்பதற்கு இனிமையாக இருக்கும்..ஒரு வருடத்தில் காய்ப்பு கிடைக்காது..இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகும்.. ஒரே வருடத்தில் ஒரு டன் மிளகு கிடைக்கும் என்பது சரியான தகவல் இல்லை.. விளைச்சல் கிடைக்கும்..மூன்றாண்டுகள் ஆகனும்..பராமரிப்பு மற்றும் உரங்கள் கொடுப்பது மற்றும் சூரிய வெளிச்சம் அவசியம்
@loganathanloga44
@loganathanloga44 10 ай бұрын
சூப்பர் 🙏👌👍👍
@manickambaburobert7869
@manickambaburobert7869 6 ай бұрын
விவசாயிகள் ஆர்வத்தோடு பார்ப்பது சரி..சற்று சிந்திக்கனும்..நல்ல பயிர் தான்..
@directorn.sundareshwaran6334
@directorn.sundareshwaran6334 10 ай бұрын
Super maya
@NammaVivasaayaPayanam
@NammaVivasaayaPayanam 10 ай бұрын
Thankyou sir
@thirumoorthy8728
@thirumoorthy8728 3 ай бұрын
ஆண்ணாச்சி உங்கள் தோட்டத்தை பார்வையிடவும் பேட்டி காணவும் அனுமதி கிடைக்குமா
@nazaradbulhameed3028
@nazaradbulhameed3028 9 ай бұрын
what is the difference between chedi milagi and kodi milagu..?
@randndranrajendrankannan
@randndranrajendrankannan 10 ай бұрын
I very like you
@nazaradbulhameed3028
@nazaradbulhameed3028 9 ай бұрын
if you want good yield you have to do kodi milagu
@komalapriya3121
@komalapriya3121 3 ай бұрын
Each plant price
@nazaradbulhameed3028
@nazaradbulhameed3028 9 ай бұрын
at least in Tamil one detailed pepper video bro
@rajirengarajan320
@rajirengarajan320 8 ай бұрын
I need green pepper and 1:05 block pepperkidaikkumma pa. Endha ooru. Nan Madurai
@NammaVivasaayaPayanam
@NammaVivasaayaPayanam 8 ай бұрын
வீடியோவில் திரு பாலு அவர்களின் எண் உள்ளது அந்த எண்ணிற்கு அழைக்கவும்
@rangarajan5056
@rangarajan5056 8 ай бұрын
Melagu sedi manjal niram then nunil irunthu karukala varuthu itharku marunthu sollavam
@NammaVivasaayaPayanam
@NammaVivasaayaPayanam 8 ай бұрын
ஐயாவின் எண்ணிற்கு அழைக்கவும்
@abcsenthil
@abcsenthil 3 ай бұрын
செடியில் கரும் பூஞ்சானம் படிந்து உள்ளது ஏன்?
@aandappantamilselvan9543
@aandappantamilselvan9543 8 ай бұрын
கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லுகிறார்
@user-xr5uo7xb8g
@user-xr5uo7xb8g 5 ай бұрын
களிமண் பூமியில் varuma
@NammaVivasaayaPayanam
@NammaVivasaayaPayanam 5 ай бұрын
வீடியோவில் உள்ள எண் திரு, பாலுசாமி அவர்களை அழைக்கவும்
@ravindhrareddy3538
@ravindhrareddy3538 3 ай бұрын
Plant la disease iruku
@HariKrishna-iy1zw
@HariKrishna-iy1zw 10 ай бұрын
Did this farmer sell black pepper plants??
@NammaVivasaayaPayanam
@NammaVivasaayaPayanam 10 ай бұрын
Yes
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 205 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
சமவெளியில் மிளகு ஊடுபயிராகவும்,பிரதான பயிராகவும் வளர்த்து கூடுதல் வருமானம்
23:22
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 205 МЛН