1 Minit-ல 5 மரம்..! | Making Coconut Tree CLIMBING ROBOT | 99% - Automatic | Mr.village vaathi

  Рет қаралды 1,411,511

Mr.Village Vaathi

Mr.Village Vaathi

9 ай бұрын

Download Duolingo and Learn any Language for Free - app.adjust.net.in/137caoli
1 Minit-ல 5 மரம்..! | Making Coconut Tree CLIMBING ROBOT | 99% - Automatic | Mr.village vaathi
in this video i will show you how to make coconut tree climbing machine at home.working 100%
If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
Contact mail ID:
villagevaathi@gmail.com
Follow us on Facebook:
/ mr.villagevaathiofficial
Follow us on instagram : / villagevaathi

Пікірлер: 583
@MrVillageVaathi
@MrVillageVaathi 9 ай бұрын
Download Duolingo and Learn any Language for Free - app.adjust.net.in/137caoli
@muthukumaran4571
@muthukumaran4571 9 ай бұрын
Bro machine selling price solluga
@rahulaudiouskalkunam1319
@rahulaudiouskalkunam1319 9 ай бұрын
Bro unga whatapp number kedaikkumaa naa unga kita konjam explain pannum bro
@mayilsamym4673
@mayilsamym4673 9 ай бұрын
Annathisappallreadydownloadanna
@invisible2628
@invisible2628 9 ай бұрын
Oil making machine panunga
@muhammedak8057
@muhammedak8057 8 ай бұрын
@AnandKumar-my1nf
@AnandKumar-my1nf 9 ай бұрын
Super, இந்த மரம் ஏறும் கருவியை மேலும் நவீனமாக்கி தென்னை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக செய்யவும்.. எல்லா விவசாயிகள் சார்பாக.. மிக்க நன்றி..🙏
@Ajith-ib3ul
@Ajith-ib3ul 19 күн бұрын
Hgkhjhjvgfhguyyrhhhfggfkhjjbhjhhhhhhhhggdgfgvmbbnncxmmkjfjkdghgfhhxsxkmkkhhhhgggggggghgggghhhgghfdhgfhfgkjjhhhhhhhhbhghgggggghhhhgghjghjhujcjchiggkhnbnnbnbbvjnbbbbvbvvvvvbvvv
@Mr.spidey-m1059
@Mr.spidey-m1059 9 ай бұрын
Eppdi ya indha idealaam ongaluku varuthu supera iruku long way way to go neenga oru village vinyani boss!!🎉🎉🎉❤
@krishnansathanoorsivaraman2341
@krishnansathanoorsivaraman2341 8 ай бұрын
நாம் செய்கின்ற வேலை நல்லபடியாக நடந்தால் அதனால் உண்டாகும் மகிழ்ச்சியே அலாதி
@karthik-xg5ld
@karthik-xg5ld 9 ай бұрын
விவசாய இயந்திரங்கள் நிறைய செய்ங்க அண்ணா ❤️
@dineshnathdinesh2322
@dineshnathdinesh2322 5 ай бұрын
வாழ்த்துகள் நண்பா நான் உங்கள் மலேசியா நண்பன் 👍🙏🇲🇾
@ningallukuorukuttystory6935
@ningallukuorukuttystory6935 6 ай бұрын
அருமையான கண்டுபிடிப்பு சகோதரர்❤
@letscrackourdreams291
@letscrackourdreams291 9 ай бұрын
இந்த தமிழ்நாட்டில் பல விவசாயிகள் மரத்தில் இருந்து கீழே விழுந்தது இறந்து போகின்றனர், அதனால் இக்கருவி விவசாயிகளை மரணத்திலிருந்து காத்து இவ்வுலகை அழிவிலிருந்து காத்து வருவார்கள் 😔💫-நன்றி அண்ணா ❤🌟
@user-zc6dq8vv8n
@user-zc6dq8vv8n 8 ай бұрын
Bro add stopper bolts in final stop holes , in case spring fails also the cart will stop through bolts. To avoid misshappenings.
@maharajaudiolabs7866
@maharajaudiolabs7866 9 ай бұрын
You are talented Thambi. From Srilanka
@akshayev7510
@akshayev7510 3 ай бұрын
Super, இந்த மரம் ஏறும் கருவியை மேலும் நவீனமாக்கி தென்னை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக செய்யவும்.. எல்லா விவசாயிகள் சார்பாக.. மிக்க நன்றி..
@pandianveera5154
@pandianveera5154 Ай бұрын
அருமை அருமை நண்பா உங்களுடைய புதுப்புது கண்டுபிடிப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இளைஞர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் இதுவே எனது மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@mohamedwaseel
@mohamedwaseel 9 ай бұрын
உங்கள் வீடியோக்களை தவறாமல் பார்ப்போம். வேற லெவல். மரம் ஏறும் போது கவனமாக பார்த்து ஏறுங்கள். குழவி கூடுகள் இருக்கும். You are very hard working.
@vara1499
@vara1499 9 ай бұрын
Sir, you are a genius. Keep discovering. Best wishes.
@charlievs4513
@charlievs4513 9 ай бұрын
Wow செம bro... But மழை காலத்துல தென்னை மரத்துல நீங்கள் செஞ்ச கருவியால ஏற முடியாதே bro..
@arunachalamvenkataraman4045
@arunachalamvenkataraman4045 3 ай бұрын
அருமையான முயற்சி விடாமல் முயலுங்கள் வெற்றி உமதே வாழ்த்துக்கள்
@kamalluddinrajamohamed3186
@kamalluddinrajamohamed3186 Ай бұрын
மிக்க நன்று. இதையே அலுமினியம் கொண்டு செய்தால் எடை குறைவாக இருக்கும். வெல்டிங் கு பதில் ரிவெட் செய்யலாம். உறுதி யாகவும் இருக்கும்.
@ashwingaming2038
@ashwingaming2038 6 ай бұрын
Thalaiva ni vera level u are scientific god😊
@tabithalaaron9871
@tabithalaaron9871 8 ай бұрын
தம்பி சூப்பர் வாழ்த்துக்கள் சின்னவயசுல நானும் பனைமரம் ஏறி வயிறு எல்லாம் கீறல் வாங்கி இருக்கேன் உங்க அறிவ பாராட்டுரேன் God bless you பா கத்தி கூட அந்த மிசின்லயே வைக்கிறமாதிரி பண்னா நல்ல இருக்கும்
@maruthum826
@maruthum826 9 ай бұрын
அருமை தம்பி உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் நிறைய உருவாக்க உங்களுக்கு இறைவன் அருள்வார்
@muthuvel2062
@muthuvel2062 8 ай бұрын
👌👌💐💐💐🙏
@JOSHY1964
@JOSHY1964 7 ай бұрын
You have exceptional talents, dear Tamil brother. All the best from Kerala.
@TrendingUpdate-dl5cy
@TrendingUpdate-dl5cy 9 ай бұрын
அண்ணா இன்னும் கொஞ்சம் டிஃபரண்டா மோட்டர் அது மாதிரி வச்சு பைக்ல போற மாதிரி செய்யுங்க please 😊😊😊
@Aksmoments
@Aksmoments 9 ай бұрын
Vera level bro ne.. u have to go to great heights.. in engineering field..🎉🎉🎉
@user-nf7nt1to6l
@user-nf7nt1to6l 2 ай бұрын
வேற லெவல் தம்பி👏 வாழ்க வளமுடன் 🙏💐
@amalismsm2213
@amalismsm2213 9 ай бұрын
Excellent thambi.... very young and energetic scientist..... salute u.... All the best
@jehangirhussain6280
@jehangirhussain6280 8 ай бұрын
Scientist ?? Hahahaha.. Desi jogar.. rope ring is far better to climbing on coconut trees 🌴
@packirisamyarumugam205
@packirisamyarumugam205 2 ай бұрын
மரத்தை சேதப் படுத்தக் கூடாது என்று ரப்பர் பயன் படுத்தியது மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள்.
@jacobjacob4116
@jacobjacob4116 9 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் உறவே. உங்கள் பேச்சு மிகவும் அருமை மகிழ்ச்சி
@gnaniahmuthiahsamy1767
@gnaniahmuthiahsamy1767 9 ай бұрын
Good boy . May God Bless you .keep discover more for agriculture
@jamilawang8174
@jamilawang8174 3 ай бұрын
விவசாயிகளுக்கு வேலை செய்வதை எளிதாக்கியதற்கு நன்றி
@periyasamye231
@periyasamye231 9 ай бұрын
Bro rain 🌧️ time starting athanala athu samanthama ethavathu seinga😊😊😅😅❤❤ Intha video very very super
@marianojosecorrealedesma5786
@marianojosecorrealedesma5786 3 ай бұрын
Felicidades joven, eres extraordinario!!! Saludos desde México.
@indianatlarge
@indianatlarge 2 ай бұрын
Beautiful setting , great idea and execution
@gilbertmohan6034
@gilbertmohan6034 9 ай бұрын
அருமை தம்பி நீங்கள் மேலும் வளர என் வாழ்த்துகள்.
@MonEsperance
@MonEsperance 8 ай бұрын
Super Ingenuity!! Bravo!!
@elangoelango2584
@elangoelango2584 9 ай бұрын
Very good idea. Congratulations.
@ramupattu9444
@ramupattu9444 9 ай бұрын
அலட்டிக்காம பேசிய விதம் நன்றாக இருக்கிறது. கருவியின் செயல் திறனும் நன்றாக இருக்கிறது.
@nelsonchinasamy9857
@nelsonchinasamy9857 5 ай бұрын
Am a Tamil Indian from South Africa. Didn't understand a word of what you said but what you made here is worthy of praise. No wonder South India is where all the high tech industries are in India.
@jaimelkote9555
@jaimelkote9555 8 ай бұрын
Superb useful Gadget to climb Tall Trees!
@murugananthamchelliah7697
@murugananthamchelliah7697 7 ай бұрын
Great product Hearty Congratulations
@venisyam8963
@venisyam8963 8 ай бұрын
Very good idea to make a coconut tree climbing machine without using machine. It is a superb.
@ItsmeSenthil48
@ItsmeSenthil48 9 ай бұрын
முத்து மற்றும் கலை உங்கள் காணொளி எல்லாம் மிகவும் அருமை நண்பா. உங்கள் இருவருக்கும் ஒரு சிறு விண்ணப்பம், உங்க idea 💡 la ஆழ்துளையில் தவறுதலாக விழும் குழந்தைகளை காப்பாற்றும் வகையில் ஒரு இயந்திரம் செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன். நன்றி
@eapalani.eapalani8931
@eapalani.eapalani8931 9 ай бұрын
அருமை நண்பரே
@SathyaSugan-up5vi
@SathyaSugan-up5vi 9 ай бұрын
Neenga potta video la ellathaiyum vida ithu than enakku romba pidichirukku bro. Maram yera kastapaduravangaluku very useful video bro.
@mastersowners6362
@mastersowners6362 9 ай бұрын
Romba Nallaayirukk. Ithupole nasnu onru seynjathu. Aanaal lock system konjam mistake aayirich.. Ini Ithumaathiri onnu Pannapporen. CONGRATS..! ❤❤❤
@kaveyan7133
@kaveyan7133 9 ай бұрын
Vaathi is on fire 🔥🔥🔥
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 2 ай бұрын
Nice Invention..well explained 👍you should put on a harness for Safety...
@chandanawijaya7
@chandanawijaya7 2 ай бұрын
Dried coconut can fall on you so at least helmet for the head and some shoulder padded suit will make you safer
@kvvasudevan1010
@kvvasudevan1010 8 ай бұрын
Arivirkku aashirvaad.wish you all the best
@user-ls4sm5jo9u
@user-ls4sm5jo9u 8 ай бұрын
சிறப்பு படத்தை நீங்களே பார்த்து இன்னும் சிறப்பாக செய்வீர்கள் வாழ்த்துக்கள்
@lorenzobillones9553
@lorenzobillones9553 2 ай бұрын
Very nice sir..thank you for sharing this..
@paulraj1713
@paulraj1713 8 ай бұрын
Rommba nalla iruku sir. Vallththkkal
@AmalRaja-te6fg
@AmalRaja-te6fg 8 ай бұрын
Bro super koncham kaal la maaturamathiri rubber clip la vacha easy aa irukum and kaipidi um attach panna easy aa iruku ANYWAY NICE😊😉
@rajankuttan8180
@rajankuttan8180 8 ай бұрын
Supper idea. You can introduce this in the market 👌👌👌
@Mandanna44
@Mandanna44 9 ай бұрын
You are genius bro...❤😊
@dhanrajr2609
@dhanrajr2609 9 ай бұрын
Arumai nanbaaa very good muthu & kalai
@venkatambikapathi8399
@venkatambikapathi8399 8 ай бұрын
Vaathi Salute u ❤
@duraimurugan8270
@duraimurugan8270 9 ай бұрын
சூப்பர் தயாரிப்பு வாழ்த்துக்கள்
@sidektoseng3251
@sidektoseng3251 8 ай бұрын
Very good idea bro mantap😁
@vengatnkb
@vengatnkb 9 ай бұрын
Very good detailed information but easy sitting plus any safety belt attached
@SuperThirugnanam
@SuperThirugnanam 9 ай бұрын
Super. Good idea. Develop more to help farmers.
@georgevarghese1184
@georgevarghese1184 8 ай бұрын
Very useful design.
@ktselvan2932
@ktselvan2932 9 ай бұрын
Super Maaple....keep it up. You are a young GT Naidu.👍🌹
@venkateshbalakrishnan2719
@venkateshbalakrishnan2719 8 ай бұрын
Very nice. You can make the machine in light weight material. All the best.
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 9 ай бұрын
Vera level video ❤
@nageshbabukalavalasrinivas2875
@nageshbabukalavalasrinivas2875 3 ай бұрын
Good invention. Best Wishes
@venkatesht
@venkatesht 9 ай бұрын
Awesome ✨
@mdsafi5277
@mdsafi5277 9 ай бұрын
Good idea. Useful
@rakulboopathy6419
@rakulboopathy6419 5 ай бұрын
Thanks for the use things🎉
@dominicdeepan
@dominicdeepan 9 ай бұрын
You are amazing bro!
@bringalcarrot7739
@bringalcarrot7739 9 ай бұрын
Nice innovation👍
@ravivarman3647
@ravivarman3647 Ай бұрын
Great salute to you!
@selvarajkannan7023
@selvarajkannan7023 8 ай бұрын
Gaiety 💅.Beautiful idea 👏🙏🇮🇳.
@ashifmohamed7470
@ashifmohamed7470 9 ай бұрын
Super bro,,,, congratulations
@techvj3979
@techvj3979 8 ай бұрын
💥❣️Super thambi idha maari vivasaya paruga neega seiyrathu men melaum valarga thambi vathukkal innum idha maari use fulla irukkara mari karuvigal seiyuga thambi vathukkal🔥❣️
@mohamedsafras2517
@mohamedsafras2517 9 ай бұрын
Every dody can make this . Whrt this video .THANK YOU Bro use full video❤
@logeshnarayanan156
@logeshnarayanan156 5 ай бұрын
Very useful to coconut climbing
@Irudayadaniel-og7tg
@Irudayadaniel-og7tg 27 күн бұрын
Good wisdom of witness you🎉
@fposcando
@fposcando 2 ай бұрын
Well Done Muththu! Excellent! You are a wonderful Engineer! Try to develop your technology and become a successful entrepreneur. All the very best and Good Luck! Superb!
@manuansal5023
@manuansal5023 9 ай бұрын
Proud of you bro❤
@raja7969
@raja7969 Ай бұрын
Super method 💯💪🏼👍🏼😊
@alagirisamy2651
@alagirisamy2651 Ай бұрын
சிறப்பு பாராட்டுகள்
@sriramvenkat6660
@sriramvenkat6660 9 ай бұрын
Vera level bro 🔥
@muthupandian6939
@muthupandian6939 9 ай бұрын
Awesome ❤❤❤
@shivaaravindhasamy6932
@shivaaravindhasamy6932 8 ай бұрын
Congrats keep it up ❤❤❤❤❤
@victormsibandemenyu665
@victormsibandemenyu665 8 ай бұрын
Amazing technique
@a2009shok
@a2009shok 9 ай бұрын
அருமை ...
@sabumasood8092
@sabumasood8092 8 ай бұрын
வேற லெவல் வாழ்த்துகள்
@JAGANNATHAN-ui6sp
@JAGANNATHAN-ui6sp 4 ай бұрын
தம்பி உன் presentation Super.
@Bala-356-srija
@Bala-356-srija 9 ай бұрын
Vera level bro😮😮
@emmanuel.memmanuel.m1124
@emmanuel.memmanuel.m1124 Ай бұрын
Wow kalai anne ninga semmayanna engineer 👍👍
@dineshd506
@dineshd506 9 ай бұрын
I were watching u guys from first video, simply amazing bro ,neega Inga iruka vendiyea alaey illaga 🎉, motor illama well iruthu water drain pannura old method valila Thani senthuradhu ,if possible make an video for that❤
@vedhaselvaselva7860
@vedhaselvaselva7860 6 ай бұрын
Super bro vera level good use video
@ananthandhangam3823
@ananthandhangam3823 9 ай бұрын
அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன் விஞ்ஞானி அவார்டு வாங்கினேன்
@SanajitGayen-ou1fs
@SanajitGayen-ou1fs 8 ай бұрын
Good idea broo. Iam kolkata
@periyasamye231
@periyasamye231 9 ай бұрын
Super bro ❤❤
@Infinitygaming._.02
@Infinitygaming._.02 9 ай бұрын
Very intelligent people 😇😇😇
@ikasusmiati4181
@ikasusmiati4181 5 ай бұрын
oke hebat , kreatif , salam sukses dari indonesia . terima kadih .
@thensudarsaravanan2169
@thensudarsaravanan2169 Ай бұрын
God bless u bro
@Siran_jeevi.k
@Siran_jeevi.k 9 ай бұрын
Vera level bro 😊
@panneernn2392
@panneernn2392 Ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@VengadeshwaranVengadeshw-tl3wl
@VengadeshwaranVengadeshw-tl3wl 9 ай бұрын
Vera level anna❤️❤️❤️
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 47 МЛН
When someone reclines their seat ✈️
00:21
Adam W
Рет қаралды 29 МЛН
В ДЕТСТВЕ СТРОИШЬ ДОМ ПОД СТОЛОМ
00:17
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН
Restoration process of old Bike Sports bike
24:58
Amazing Works
Рет қаралды 7 МЛН
#beliveinyourself #TikTok
0:20
Omari_to
Рет қаралды 16 МЛН
Клаустрофобы, вы тут?😮
0:35
WORLD TOP
Рет қаралды 7 МЛН
Клаустрофобы, вы тут?😮
0:35
WORLD TOP
Рет қаралды 7 МЛН
Профессиональный Точильщик Ножей 😍
0:43
EpicShortsRussia
Рет қаралды 4,1 МЛН
Самый ХИТРЫЙ сын!😀
0:57
Petr Savkin
Рет қаралды 1,8 МЛН