10 நாள் தொடர் தியானத்திற்கு பிறகு நான் கண்ட உண்மைகள் | புத்தனின் விபாசனா தியான முறை | மெய்ப்பொருள்

  Рет қаралды 14,212

MeiPorul

MeiPorul

2 жыл бұрын

10 நாள் தொடர் தியானத்திற்கு பிறகு நான் கண்ட உண்மைகள் | புத்தனின் விபாசனா தியான முறை | வெங்கடேஷ் | மெய்ப்பொருள்
#Vipassana #Meditation #Buddha #Goenka

Пікірлер: 50
@parthibanyeshwanth4415
@parthibanyeshwanth4415 Жыл бұрын
வணக்கம் நண்பரே நான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் விபாசனா பயிற்சி 10 நாள் சென்று வந்தேன் மிக அருமையான இருந்து நண்பரே
@thiruthrown3919
@thiruthrown3919 Жыл бұрын
did you feel any improvement ...?
@amudhamayakrishnan2702
@amudhamayakrishnan2702 10 ай бұрын
அருமையான பதிவு. நன்றாக எளிதாக புரியும்படி சொல்லி இருக்கிறீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்!🎉
@jehajeyasingh2174
@jehajeyasingh2174 Жыл бұрын
Nantry nantry nantry sir 🙏
@sebastiannetto9882
@sebastiannetto9882 10 ай бұрын
சிறப்பு
@mopxiv
@mopxiv 2 жыл бұрын
Nice
@jayaprakhasham3077
@jayaprakhasham3077 4 ай бұрын
Super
@selviadhi5840
@selviadhi5840 2 жыл бұрын
Very good speech.tq
@nirmal380
@nirmal380 Жыл бұрын
Arumaiyana vilakkam nanri
@ramalingam4509
@ramalingam4509 Жыл бұрын
Good speach 🙏🙏🙏 thank you brother
@mayilaanji
@mayilaanji 8 ай бұрын
அருமையான பதிவு
@selviadhi5840
@selviadhi5840 2 жыл бұрын
Edit semmaaa.bro.
@vv1633
@vv1633 2 жыл бұрын
Experience good bro
@16bharathi.m94
@16bharathi.m94 Жыл бұрын
Vairamuthu voice bro👍
@chamukalki4776
@chamukalki4776 Жыл бұрын
Romba arumaiya irrundhadhu unga pechu sir
@subbulaxmi7668
@subbulaxmi7668 3 ай бұрын
Excellent explains.... Thank god
@manjulaashok3796
@manjulaashok3796 Жыл бұрын
Sooper a. Correlate pannitunka..🙏
@Vergil-sparda08
@Vergil-sparda08 2 жыл бұрын
I was just think why meiporul haven't posted for 2 weeks. Now you're sharing your meditation experiences. 😊💜🙏 Please also take care of your health along with with works Anna.
@manjulaashok3796
@manjulaashok3796 Жыл бұрын
Arumai. Bro....nanum vipasana meditator ...4. 10. Classes poirukn....ethanaiyo meditation kathutachu...this s best and final stage to human 🙏🌷🌹
@manivannank8750
@manivannank8750 8 ай бұрын
மிக அருமை நண்பரே! இந்த சிறிய வயதில் தங்களின் அனுபவங்களையும் அவற்றை கேட்கும் அனைவரும் புரிந்து கொண்டு பயனடையும் வகையில் எளிமையாக, அன்பாக, அடக்கமான புன்னகையுடன் எடுத்துரைக்கும் பாங்கு மிகவும் அழகு. தங்களின் இந்த மேலான சேவைகள் மென் மேலும் தொடரவும், வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ் வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 6 ай бұрын
சின்ன வயசா 80 வயசு ஆகுது.
@maharajamusic4008
@maharajamusic4008 Жыл бұрын
English title koode kodunghe im from kerala tamil mattum kodutha puriyath
@Duraikasirajan_12
@Duraikasirajan_12 Жыл бұрын
✨⭐✨
@muralidharan825
@muralidharan825 Жыл бұрын
திருவண்ணாமலை பஸ் ஸ்டண்ட் ல இருந்து dhamma arunachala எப்படி போகிறது பஸ் or auto ethi best எவ்ளோ நேரம் ஆகும் எவ்ளோ தூரம் சொல்லுங்க.plz
@sivahamir9364
@sivahamir9364 Жыл бұрын
வணக்கம் நான் மூண்று முறை சென்று வந்து....தினமும் இரண்டு மணி நேரம் தியானம் தொடர்ந்து அமர்கிறேன்
@muralidharan825
@muralidharan825 Жыл бұрын
திருவண்ணாமலை பஸ் ஸ்டண்ட் ல இருந்து dhamma arunachala எப்படி போகிறது பஸ் or auto ethi best எவ்ளோ நேரம் ஆகும் எவ்ளோ தூரம் சொல்லுங்க plz
@sridharr3924
@sridharr3924 Жыл бұрын
Three places in tamilnadu one is Dhamma setu-thirumudivakkam, chennai, Dhamma Madura - Dindigul,Dhamma Arunachala-Tiruvannamalai.
@sebastiannetto9882
@sebastiannetto9882 10 ай бұрын
மிக்க நன்றி அய்யா
@yezdibeatle
@yezdibeatle Жыл бұрын
விஷயத்தை விஷயம் என்றே சொல்லலாமே… நன்றி
@senthilarunagri3501
@senthilarunagri3501 Жыл бұрын
வணக்கம் அண்ணா அருமையான பதிவு தங்களின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நற்பவி
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
யாரு நற்பவி
@vv1633
@vv1633 2 жыл бұрын
Editing super.
@musicismyworld369
@musicismyworld369 Жыл бұрын
நன்றி அய்யா உங்கள் விளக்கம் நன்றாக புரிந்தது நானும் எனது மனைவியும் வருகிற அக்டோபர் 5/10/2022 திண்டுக்கல் மதுரா விபாசனா முதல் முறையாக செல்ல இருக்கிறோம் நன்றி இறைவன் அருளால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@recorddancetamilnadu6181
@recorddancetamilnadu6181 Жыл бұрын
Ayya athukku amount evalo ayya
@sunray-tamil1473
@sunray-tamil1473 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளமுடன் வாழ்க
@chidambaramanand6742
@chidambaramanand6742 2 жыл бұрын
அருமையான எளிமையான விளக்கம் மைத்துனரே உங்கள் முகத்தை பார்க்கும்போதே ஒரு அமைதி தெரிவதாக உணர்கிறேன் நானும் சிங்கையில் முயன்று பார்க்கிறேன் 👍👍👍👍👍
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றீங்க
@aswathmohantheerkanandan5772
@aswathmohantheerkanandan5772 2 жыл бұрын
Thank you for this video brother!! Also request you to interview sundaravadivel Balasubramaniam who is in MUSC south carolina famous for teaching his breathing technique.. Nanri!!
@meiporul6813
@meiporul6813 2 жыл бұрын
Thank you for the recommendation, brother. Dr. Sundravadivel Balasubramanian's profile looks very interesting. I will research more on his field of work and will try and have an interview with him in the future. Thank you!
@Vergil-sparda08
@Vergil-sparda08 2 жыл бұрын
Anna yoga Pathanjali Siddhar Thirumoolar ekuthiya kuripugal erundhu sanskrit ku molipeyarthar endru sollu girar gal. Edhu pondra animga thathuvangal Tamilil evvarana peyargalil alaikapttadhu? Is there any native tamil words for the spiritual technical names?
@meiporul6813
@meiporul6813 2 жыл бұрын
Thambi - My familiarity with original spiritual text is limited. I have explored Vedanta, Bhagavad Gita, Dhamma Pada, Life and teachings of Ramana Maharishi, J. Krishnamurti, Osho, Nisargadata Maharaj, Lao Tsu, and Ekhart Tolle. Except for Life and Teachings of Ramana, which I have consumed in both Tamil and English, all my other readings are in English (mostly translated works). What I know is all these teachings and teachers had their own style and approach. They spoke the languages they were most familiar with and best understood by their target audience; be it Tamil (Ramana), Pali (Buddha), Marathi (Nisargadata Maharaj), Mandarin (Lao Tsu), Hindi/English (Osho), and English (J. Krishnamurti & Ekhart Tolle). Though their styles were vastly different, they were all poetic and their words brought enormous clarity to complex matters. No translations can do full justice to any of these works. When reading these texts it’s important to understand the essence of the teachings and not get caught in the words as they can be limiting and at times, misleading. As far as Tamil is considered, there are many original works. I am not familiar with all of them. The one I am most familiar with is the teachings of Ramana. We will explore his life and teachings in a future video.
@saranyanaidu3910
@saranyanaidu3910 Жыл бұрын
Nenga movie Comediyan thana?
@neelakandansj3923
@neelakandansj3923 Жыл бұрын
Chennai mobile no or adress
@chidambaramanand6742
@chidambaramanand6742 2 жыл бұрын
சிங்கபூரில் உள்ள தொடர்பு எண் கிடைகுமா மைத்துணரே நீங்கள் குடுத்த வளைதொடர்பில் சிங்கபூர் வகுப்பு பற்றிய செய்சிகள் இல்லை நேரடி தொடர்பு கிடைத்தால் நன்று
@meiporul6813
@meiporul6813 2 жыл бұрын
கீழ்கண்ட வலைதளத்தை முயற்சித்து பார்க்கவும் sg.dhamma.org
@meiporul6813
@meiporul6813 2 жыл бұрын
Email: info@sg.dhamma.org Tel: (65) 9011 9432
@chidambaramanand6742
@chidambaramanand6742 2 жыл бұрын
@@meiporul6813 மிக்க நன்றி 🙏🙏🙏
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
தர்மா என்பது சரி
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
தம்மா சொல்லுங்க
@senthilkumar-bn5lu
@senthilkumar-bn5lu 9 ай бұрын
Don't misguide people sex better then meditation 😂😂
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 34 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 8 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 63 МЛН
8. Dhamma (விபாசன ) - 2015 Healer Baskar (Peace O Master)
33:46
My Vipassana meditation experience tamil | Goenka Dhamma vipassana| tharcharbu vazhkai
17:14
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 40 М.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 34 МЛН