10 நாள் விபஸ்ஸனா தியான முகாமின் அறிமுக உரை

  Рет қаралды 39,554

Dhamma Madhura

Dhamma Madhura

Жыл бұрын

பத்து நாள் விபஸ்ஸனா தியானத்தில் கலந்து கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் மற்றும் கால அட்டவணை அடங்கிய காணொளி இது.
Dhamma madhura & Route map Playlist (English)
• Dhamma Madhura (English)
தம்ம மதுரா & வழித்தடங்கள்F
• Dhamma Madhura (Tamil)
விபஸ்ஸனா ஓர் அறிமுகம் Playlist:
• Vipassana An Introduction
For additional information visit:
www.dhamma.org/
For Course Schedule:
www.dhamma.org/en-US/courses/...

Пікірлер: 98
@johnsanjeevi1724
@johnsanjeevi1724 Жыл бұрын
Wonderful !
@Somash6384
@Somash6384 Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்🙏💕
@mayilraj-nd5lt
@mayilraj-nd5lt 6 ай бұрын
நன்றி அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்...
@acuhealermansoorali
@acuhealermansoorali 9 ай бұрын
சிறப்பு... 😊
@saai5157
@saai5157 10 ай бұрын
அருமையான பதிவு
@mohanr2053
@mohanr2053 Ай бұрын
நன்றி நமஸ்காரம்!
@shreekala8089
@shreekala8089 Жыл бұрын
Praise God 🙏
@user-fj9wz1ez9k
@user-fj9wz1ez9k 11 ай бұрын
Tq
@subbalakshmisubrahmanyam4207
@subbalakshmisubrahmanyam4207 11 ай бұрын
🙏🙏🙏🙏
@sebastianbernad3280
@sebastianbernad3280 Жыл бұрын
மிக்க நன்றி
@cmcaterers
@cmcaterers 9 ай бұрын
Vipassana has changed my life completely, thank you so much ❤️
@aimtargetfirst9945
@aimtargetfirst9945 8 ай бұрын
Really hpw
@murugeshmurugesh599
@murugeshmurugesh599 3 ай бұрын
Fees
@Thameemparuthi
@Thameemparuthi 26 күн бұрын
@@murugeshmurugesh599 No fee at all
@vettrimagesh01
@vettrimagesh01 Жыл бұрын
Dindugal district .. 10 kms from dindugal.free course after course u have to give donations for other people..
@SathishKumar-uq7fc
@SathishKumar-uq7fc 10 ай бұрын
Kodairoad near chinnalapatti
@RakshanaDevi-mi8qz
@RakshanaDevi-mi8qz Жыл бұрын
வணக்கம் விபாஷனா வகுப்பில் கலந்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன் அதற்கான வழிமுறைகளை கூறுங்கள்
@buwanabuwana6715
@buwanabuwana6715 Жыл бұрын
Chengalpattu to Chennai pallavaram nearby thirumudivakkam and another place thiruvannamalai
@manian562
@manian562 2 ай бұрын
Chrompet, பல்லாவரம் அருகில்.
@sumathi21
@sumathi21 Жыл бұрын
5
@mr.trutherjr7109
@mr.trutherjr7109 5 ай бұрын
திண்டுக்கல் இரயில் நிலையத்திலிருந்து எப்படி செல்வது சரியான முகவரி கொடுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@Whereismyway001
@Whereismyway001 11 ай бұрын
Pudukkottai la open pannunga please
@geetham.r4391
@geetham.r4391 Жыл бұрын
Venue and next programme details in Coimbatore,
@haripraba842
@haripraba842 11 ай бұрын
Please thiruvannamalai address And age limit
@sumathi21
@sumathi21 Жыл бұрын
35
@user-pd5cg1zv5o
@user-pd5cg1zv5o 11 ай бұрын
🎉🎉🎉❤
@sarathygeepee
@sarathygeepee Жыл бұрын
Is it purely traditional? Can you combine with modern technology like AI computer software remote sensing so that it will benefit the globe. Something like EEG.Eco remote sensing laser Artificial engineering
@akravi8787
@akravi8787 Жыл бұрын
Yes. We combine AI. You try to connect brain neuron with computer and write the coding
@Travelingtime1992
@Travelingtime1992 11 ай бұрын
Eppom start pannuviga aduththa class
@common_man4857
@common_man4857 10 ай бұрын
கோவையில் எங்குள்ளது நான் கோவை மாவட்டம்
@user-pw7qt9mw6i
@user-pw7qt9mw6i 11 ай бұрын
Joined panna enna seiya vendum
@selvarajauditorselvarajco6903
@selvarajauditorselvarajco6903 3 ай бұрын
Place in Pollachi available
@rajkumarsr4267
@rajkumarsr4267 3 ай бұрын
How can only 2 times food? No dinner i was told.
@sarladeeya3809
@sarladeeya3809 Жыл бұрын
Adds pls , madurai whr
@BharathiBharathi-sw5xb
@BharathiBharathi-sw5xb Жыл бұрын
Chettiyapati, near gandhigram, Dindigul
@aishwaryaganesan2939
@aishwaryaganesan2939 Жыл бұрын
Is this available in Trichy??
@aaramudham
@aaramudham Жыл бұрын
Dindigul only
@hariharanthangaraj2610
@hariharanthangaraj2610 9 ай бұрын
Chennai, thiruvannamalai ,
@francismasilamani7923
@francismasilamani7923 10 ай бұрын
Are rooms shared by two members or single?
@hariharanthangaraj2610
@hariharanthangaraj2610 9 ай бұрын
First 10 days course you will share by two , in chennai dhamma settu i lucky stay single in my first course itself ❤ After all course only one person per room .
@kavithag3579
@kavithag3579 Жыл бұрын
சேலம் மாவட்டத்தில் எங்கே உள்ளது
@pongodigovindan1564
@pongodigovindan1564 Жыл бұрын
சேலம் மாவட்டதில் இல்லை திண்டுக்கல் மாவட்டதில் உள்ளது
@muniyandi8858
@muniyandi8858 Жыл бұрын
Nan ithuvarai thiyanam seiththathu ila. amount evlo
@BharathiBharathi-sw5xb
@BharathiBharathi-sw5xb Жыл бұрын
இதற்கு கட்டணம் இல்லை. தங்களால் இயன்ற நன்கொடையை பயிற்சியின் முடிவில் வழங்கலாம்
@manikmegera8847
@manikmegera8847 Жыл бұрын
How much i give for this...?
@AshrafAli-888
@AshrafAli-888 Жыл бұрын
Only donation as you like.
@user-or8ur3hx9i
@user-or8ur3hx9i 3 ай бұрын
செங்கல்பட்டில் எங்கு உள்ளது ஐயா வணக்கம்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 ай бұрын
சென்னை, திண்டுக்கல், திருவண்ணாமலை,
@saraswathy.d9888
@saraswathy.d9888 Жыл бұрын
Tirunelveli dt la enga irukku
@sornalakshminatarajan4515
@sornalakshminatarajan4515 Жыл бұрын
Tirunelveli district I'll engu ullathu please sollunga
@ckmonishkrishna981
@ckmonishkrishna981 Жыл бұрын
Rajapalayam
@ckmonishkrishna981
@ckmonishkrishna981 Жыл бұрын
@@sornalakshminatarajan4515 rajapalayam
@BharathiBharathi-sw5xb
@BharathiBharathi-sw5xb Жыл бұрын
சென்னை, திண்டுக்கல், திருவண்ணாமலையில் மட்டுமே நிரந்தர பயிற்சி மையங்கள் உள்ளது. ராஜபாளையம், கோயம்புத்தூரில் வருடம் ஓரிரு முறை மட்டுமே நடக்கும்
@sornalakshminatarajan4515
@sornalakshminatarajan4515 Жыл бұрын
நன்றி
@meenamalaiappan975
@meenamalaiappan975 Жыл бұрын
Trichyil engu ullathu
@BharathiBharathi-sw5xb
@BharathiBharathi-sw5xb 3 ай бұрын
Near by Dindigul only
@sakthivelshasikala4424
@sakthivelshasikala4424 Жыл бұрын
Eppozuthu next class please replay
@sivasubramanian9298
@sivasubramanian9298 Жыл бұрын
இணையத்தில் பார்த்து முன்பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும்
@ravichandranmanamohan8730
@ravichandranmanamohan8730 Жыл бұрын
Course fee details pl
@sivasubramanian9298
@sivasubramanian9298 Жыл бұрын
நன்கொடை தங்களின் விருப்பத்திற்கு தகுந்த அளவில்
@user-yr4zr6yy3g
@user-yr4zr6yy3g 2 ай бұрын
வேலூரில் உள்ளதா
@saravananrajam9267
@saravananrajam9267 2 ай бұрын
Kachipuram Thiruvanmali
@kuttykumar7139
@kuttykumar7139 Жыл бұрын
இதற்கு எனக்கு ஆன்லைனில் பதிவு செய்தது தெரியாது வருவதற்கு என்ன செய்ய வேண்டும்
@masanamr9408
@masanamr9408 11 ай бұрын
Cell no அணுப்பவும்
@Travelingtime1992
@Travelingtime1992 11 ай бұрын
Evalau amount charge pannuvaga
@hariharanthangaraj2610
@hariharanthangaraj2610 9 ай бұрын
All free , if u wish you can donate any amount
@thekingoflion8125
@thekingoflion8125 3 ай бұрын
Ungal verupam
@aadhisivanmagan2262
@aadhisivanmagan2262 Жыл бұрын
இதற்காக பணம் எவ்வளவு
@BharathiBharathi-sw5xb
@BharathiBharathi-sw5xb Жыл бұрын
இதற்கு கட்டணம் இல்லை. தங்களால் இயன்ற நன்கொடையை பயிற்சியின் முடிவில் வழங்கலாம்
@NaveenKumar-os2dr
@NaveenKumar-os2dr Жыл бұрын
Idhuku evlo fees uh
@jayanth.0515
@jayanth.0515 Жыл бұрын
No it's free of cost, but you can donate the amount as per your choice.
@kuttykumar7139
@kuttykumar7139 Жыл бұрын
நான் திருப்பூர் பக்கத்தில் மாவட்டங்களில் எங்கே உள்ளது
@ckmonishkrishna981
@ckmonishkrishna981 Жыл бұрын
Coimbatore la center iruku.
@BharathiBharathi-sw5xb
@BharathiBharathi-sw5xb Жыл бұрын
சென்னை, திண்டுக்கல், திருவண்ணாமலையில் மட்டுமே நிரந்தர பயிற்சி மையங்கள் உள்ளது. ராஜபாளையம், கோயம்புத்தூரில் வருடம் ஓரிரு முறை மட்டுமே நடக்கும்
@common_man4857
@common_man4857 10 ай бұрын
Nearby center is coimbatore, but its not operational
@ChelliahThamilchelvan
@ChelliahThamilchelvan Жыл бұрын
தொடர்பு எண். கட்டண விபரம் தேவை
@BharathiBharathi-sw5xb
@BharathiBharathi-sw5xb 3 ай бұрын
இதற்கு கட்டணம் இல்லை. தங்களால் இயன்ற நன்கொடையை பயிற்சியின் முடிவில் வழங்கலாம்
@pappathib6749
@pappathib6749 Жыл бұрын
மதுரையில் எங்கே உள்ளது
@vettrimagesh01
@vettrimagesh01 Жыл бұрын
Dindugal...,district
@pappathib6749
@pappathib6749 Жыл бұрын
@@vettrimagesh01நன்றி
@krishnamoorthy4914
@krishnamoorthy4914 Жыл бұрын
Madurai addras
@krishnamoorthy4914
@krishnamoorthy4914 Жыл бұрын
@@vettrimagesh01 date year traing how Kareena Kapoor Madurai train ticket
@BharathiBharathi-sw5xb
@BharathiBharathi-sw5xb Жыл бұрын
m.kzfaq.info/get/bejne/sK-Cg5tnraeoZps.html Intha video paarungal. Thelivaana mugavari mattum sellum valimuraigal ullathu
@vanithavanitha4957
@vanithavanitha4957 Жыл бұрын
ஐயா இந்த காணொளி உள்ள கூடம் எங்கு உள்ளது? சென்னை யா?
@aaramudham
@aaramudham Жыл бұрын
திண்டுக்கல்
@thangamkp8421
@thangamkp8421 7 ай бұрын
Intha kelvi enakkum vadhadhu
@thangamkp8421
@thangamkp8421 7 ай бұрын
Chinnalapattiya idhu
@BharathiBharathi-sw5xb
@BharathiBharathi-sw5xb 3 ай бұрын
இது திண்டுக்கல் விபஸ்ஸன மையம் அய்யா....
@TheLightworker369
@TheLightworker369 Жыл бұрын
செங்கல்பட்டு அல்லது சென்னை பகுதியில் எங்கு இருக்கிறது சொல்லுங்கள்...
@akravi8787
@akravi8787 Жыл бұрын
At thirumudivakkam
@balamurugang7311
@balamurugang7311 Жыл бұрын
கோவையில் எங்குள்ளது நான் கோவை மாவட்டம்
@BharathiBharathi-sw5xb
@BharathiBharathi-sw5xb 3 ай бұрын
Dindigul only near by centre for u
@santhimohanraj4484
@santhimohanraj4484 2 ай бұрын
I am taking siddha medicine for that I need hot water .can I get that at the course period
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 34 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 64 МЛН
Vipassana centre staying room and meditation hall experience in tamil| Tharcharbu vazhkai
17:13
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 33 М.
My Vipassana meditation experience tamil | Goenka Dhamma vipassana| tharcharbu vazhkai
17:14
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 40 М.
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН