100 Hindi Words with Tamil Meanings | Hindi Word Meaning | Daily Use Hindi words in Tamil

  Рет қаралды 141,704

E-Vidya Tamil

E-Vidya Tamil

Жыл бұрын

100 Hindi Words with Tamil Meanings | Hindi Word Meaning | Daily Use Hindi words in Tamil
Hindi for beginners
learn hindi through tamil
spoken hindi through tamil
tamil vali hindi

Пікірлер: 48
@SARVANAN5280
@SARVANAN5280 Жыл бұрын
பள்ளி பருவத்தில் உங்கள போல தெய்வம் எனக்கு கிடைக்கல. நான் படிக்கும் போது 0 தான். ஆனால் இப்ப குழந்தையாகி உங்களிடம் கல்வி கற்கிறேன். நன்றீங்க மேடம் 🙏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍.
@e-vidyatamil3366
@e-vidyatamil3366 Жыл бұрын
🙏
@bulletmani9238
@bulletmani9238 Жыл бұрын
Nanum thaan
@kuppusamymk240
@kuppusamymk240 Жыл бұрын
🙏
@SARVANAN5280
@SARVANAN5280 Жыл бұрын
மேடம் உங்கள் சேனல் மூலமாக பகவான் கல்வி தருகிறார் எல்லையில்லாத நன்றிங்க மேடம். ஸ்ரஸ்வதி தேவியே நமஹ.
@user-dz6re9wk3p
@user-dz6re9wk3p 6 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 🙏
@jecipraba1414
@jecipraba1414 Жыл бұрын
Excellent job! Kindly post PDF
@pothigaiclub6962
@pothigaiclub6962 Жыл бұрын
நன்றி மேடம் 👍🙏🇮🇳. ஆப் கோ தான்யாவத்
@marzoonmarzoon5682
@marzoonmarzoon5682 Жыл бұрын
Very useful to everyone 👍
@moorthycm6299
@moorthycm6299 6 ай бұрын
Dhanyavadh ...
@Djboys7
@Djboys7 11 ай бұрын
Entha mathiri niriya video poduga sister
@eswaranthangam2676
@eswaranthangam2676 Жыл бұрын
Unga teaching talent amazing. No words sis.
@paulraj5145
@paulraj5145 Жыл бұрын
பல ஆண்டுகளுக்கு முன் மத்யமா exam வரைக்கும் படித்துத் தேர்ச்சி பெற்றேன்.அன்புச் சகோதரி teach பண்ணுவது தற்போது மீண்டும் refresher course attend பண்ணுவது போன்று இருக்கின்றது.May God bless you my sister.
@e-vidyatamil3366
@e-vidyatamil3366 Жыл бұрын
Dhanyavaad G 🙂
@rajana3244
@rajana3244 Жыл бұрын
Good job 🙏
@yasminyasmin436
@yasminyasmin436 Жыл бұрын
அருமை அருமை காந்த குரல் அழகியே பேச்சுத் திறமை படைத்த வல்லுநரே திறமைக்கு மகுடம் சூட்டக்கூடிய மணிமகளே அழகே அமுதே அன்பே காந்தக் குரலே தலைவியே இப்படி எல்லாம் நான் பாராட்ட விரும்பல நீங்கள் ஒரு சரியான பர்ஃபெக்ட் டீச்சர்
@ganapathyarumugam8910
@ganapathyarumugam8910 Жыл бұрын
Yes
@Rajeeakumar
@Rajeeakumar Жыл бұрын
🙄
@balasubramanian1165
@balasubramanian1165 Жыл бұрын
100 / 100
@subramaniamchamy3907
@subramaniamchamy3907 Жыл бұрын
Good video nice madam
@yogarasasinnathamby8460
@yogarasasinnathamby8460 Жыл бұрын
vidya very talent one
@bosemanimaran9597
@bosemanimaran9597 Жыл бұрын
Hindi...an easy language to learn....so GANDHIJI...recommend this as link language..
@yasminyasmin436
@yasminyasmin436 Жыл бұрын
KZfaqல எத்தனை ஹிந்தி சேனல் இருந்தாலும் உங்க சேனலுக்கு இனிய எதுவுமே வராது அதே மாதிரி நீங்க சொல்லிக் கொடுக்கிற விதம் யாருக்கும் அது வராது டீச்சர் இன்னொரு நிபந்தனை மூவி கிளிப்ஸ் போடுங்க மூவி க்ளிப்ஸ் போடுங்க இன்னும் எத்தனை தடவை சொல்ற சாங்ஸ் போட மாட்டீங்க அது தெரிஞ்ச விஷயம் மூவி லிஸ்ட் தான கேட்டேன் அதுல எப்படியாச்சும் ஏதாச்சும் ஒரு தெரியாத வார்த்தைகள் கண்டிப்பா அதுல வரும் அது எங்கள மாதிரி மாணவர்களுக்கு அது உபயோகமா இருக்கும் அதுதானே கேட்கிறேன் நீங்க ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க
@panneerselvami291
@panneerselvami291 Жыл бұрын
Sugriya ஜீ
@mohamedfahad7206
@mohamedfahad7206 11 ай бұрын
Jesbath என்ன அர்த்தம்
@RayyanAli-vj5my
@RayyanAli-vj5my 7 күн бұрын
😅
@sargunanaveenkumar8120
@sargunanaveenkumar8120 2 ай бұрын
Mam enough ,only one ..ethulam Hindi la video pooduga
@hamzamohideen4502
@hamzamohideen4502 Жыл бұрын
Intha words pdf iruntha add pannunga
@mctamilgaming5324
@mctamilgaming5324 Жыл бұрын
On Hindi
@SivaRJK9023
@SivaRJK9023 Жыл бұрын
Pdf anupuga pls
@LogeshKumar419
@LogeshKumar419 Жыл бұрын
Pls attach the pdf
@yasminyasmin436
@yasminyasmin436 Жыл бұрын
Video clips போடுங்க டீச்சர் ப்ளீஸ்
@e-vidyatamil3366
@e-vidyatamil3366 Жыл бұрын
December 1 st week dear
@mahalakshmiwhohernametellm675
@mahalakshmiwhohernametellm675 Жыл бұрын
@@e-vidyatamil3366 This words ji main. Jee haa. Hindi ஜிமெ. ஜியா. இந்த ஹிந்தி வார்த்தைகளை அர்த்தம் சொல்லுங்க
@nazarnazar4337
@nazarnazar4337 Жыл бұрын
பாடம்எளிது
@narendirannaren5984
@narendirannaren5984 Жыл бұрын
Long late
@user-wz8gx6kh6r
@user-wz8gx6kh6r 5 ай бұрын
Could u teach me online ??
@mahalakshmiwhohernametellm675
@mahalakshmiwhohernametellm675 Жыл бұрын
This words ji main. Jee haa. Hindi ஜிமெ. ஜியா. இந்த ஹிந்தி வார்த்தைகளை அர்த்தம் சொல்லுங்க
@e-vidyatamil3366
@e-vidyatamil3366 Жыл бұрын
Main - நான் Haa - ஆமாம் Ji haa - ஆமாங்க /சரிங்க
@kalpanas8998
@kalpanas8998 Жыл бұрын
Mam iam kalpana, i want ur contact no for classes , i want to join my kids to learn hindi
@thenmozhi6140
@thenmozhi6140 Жыл бұрын
பழகிக்கொள் எப்படி சொல்வது மேடம்
@xavierrayar6268
@xavierrayar6268 Жыл бұрын
போக்குவரத்துக்கு பயன்படுகிறமாதிரி வார்த்தை யைசொல்லுங்கள் உ.ம் எப்படிபோவதுஎங்கே இருக்கிறது எவ்வளவுதூரம் போன்ற வார்த்தைகள்
@e-vidyatamil3366
@e-vidyatamil3366 Жыл бұрын
Ok G
@soundvolumehacker9.089
@soundvolumehacker9.089 Жыл бұрын
தமிழ் மொழியை அமெரிக்கா காரன் கத்துகிரான் அவன் நினைச்ச ஹிந்தி மொழியை கத்துக்கலம் ஆனால் அவன் தமிழ் மொழி தான் வேணுமுன்னு இருக்கான் ஆனா நீங்கா 🤬🤬🤬
@muthupandiyan.s2925
@muthupandiyan.s2925 Жыл бұрын
10 ரூபாய்க்கு கொடுங்கள் how to say this in hindi
@e-vidyatamil3366
@e-vidyatamil3366 Жыл бұрын
Das rupaye ke liye dheejiye
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН