100 பேருக்கு வஞ்சரம் மீன் குழம்பு, பொறியல்

  Рет қаралды 146,737

Ungal Meenavan Unavagam / உங்கள் மீனவன் உணவகம்

Ungal Meenavan Unavagam / உங்கள் மீனவன் உணவகம்

3 жыл бұрын

Пікірлер: 363
@thilagavathy8119
@thilagavathy8119 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சனா, பிரகவி. உங்களின் மூலம் பல ஏழைகள் வயிராற சாப்பிடுவார்கள். மிக்க நன்றி.
@marik2172
@marik2172 3 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் உங்களைப்போல நல்ல மனிதர் யாரும் இல்லை அண்ணா குடும்பி காரர் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் தூத்துக்குடி மாரி
@ranjit9308
@ranjit9308 3 жыл бұрын
குடுமி அண்ணா சூப்பரா இருக்காரு அவரையும் வீடியோல நல்லா காட்டுங்க
@kanagarajraj2773
@kanagarajraj2773 3 жыл бұрын
அந்தோனி fans Clup மற்றும் மரியதாஸ் army சார்பில் Happy birthday kuttis
@armyvillage2430
@armyvillage2430 3 жыл бұрын
Anthony Anna fan
@dshiyamali2763
@dshiyamali2763 3 жыл бұрын
Mariyathaash fan 🙈🥳
@jessymadan4494
@jessymadan4494 3 жыл бұрын
Happy Birthday 🎂🎉🎂🎉🎂🎉 baby girl God bless you God bless ungal meenavan channel all members
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 3 жыл бұрын
குடுமி சூப்பரோசூப்பர் உங்களுக்கு ரொம்ப நல்லா இருகுங்க
@thilagavathy8119
@thilagavathy8119 3 жыл бұрын
உங்கள் மீனவன் உணவகம் மேலும் சிறப்பாக வர வாழ்த்துக்கள்.
@sarath3365
@sarath3365 3 жыл бұрын
நல்ல சேவை... வாழ்த்துகள் நண்பா....உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும்...🙏🏻
@mddass9047
@mddass9047 3 жыл бұрын
உதவிய நல்ல உள்ளங்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த உங்கள் மீனவன் உணவகம் குழு நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் 🙏
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அருமையான பணி, வாழ்த்துக்கள் உங்கள் குழுவினருக்கு.. அந்த குழந்தைகளுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் குழுவினருக்கும் நன்றி..
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 3 жыл бұрын
நான். பார்த்த சமையலிலே மிக சிறந்த மீன் குழம்பு என்று நினைக்கிறேன் அவ்வளவு தெளிவாக சமைத்து காட்டினர் ஆண்பிள்ளைகள் இப்படி சமைத்து காட்சடி இருக்கின்றனர் சபாஷ் சிங்கப்பூர் இருந்து எழுத்தாளர் இந்திரா
@sudhakar6299
@sudhakar6299 3 жыл бұрын
எனக்கு குடுமி அண்ணா ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@sugusugu9249
@sugusugu9249 3 жыл бұрын
ஆண்டவன் அருளால் எல்லா நலமும் பெற்று அஞ்சனா பிரகவி வாழ்க வளமுடன்
@senthilnathan8615
@senthilnathan8615 3 жыл бұрын
உங்கள் மீனவன் வாழ்த்துக்கள் வெற்றி நமதெ கர்த்தருக்கு சோத்திரம்
@jegan2148
@jegan2148 3 жыл бұрын
சூப்பர்.. ஏழை எளியவர்களுக்கு உணவு கொடுப்பதுதான் சிறந்த தொண்டு.. வாழ்த்துக்கள்
@maheshmech1990
@maheshmech1990 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பா வீடியோ பதிவு அருமை நன்றி. குழந்தைகள் அஞ்சனா மற்றும் பிரகதிக்கு இனிய அகவை திரு நாள் நல் வாழ்த்துக்கள். இந்த நாளில் தானத்தில் சிறந்தது அன்னதானம் அதை வழங்கிய அந்த குடும்பத்துக்குக்கும் உங்கள் மீனவன் மூக்கையூர் நண்பர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். அந்த குடுமி அண்ணாவின் பெயரை சொல்லுங்கள். யார் மனதையும் புண்படுத்த கூடாது. அவர் இப்போது தான் நமக்கு அறிமுகம் ஆகையால் அவரை ஏற்றுக் கொள்ள கொஞ்ச நாள் ஆகும் சில பேர்களுக்கு. ஆகையால் வருத்தம் வேண்டாம். அவரும் உங்கள் மீனவன் மூக்கையூர் நண்பர்களில் ஒருவர். நான் அவருக்கு ஆதரவு தருவேன்.நன்றி இப்படிக்கு அனைவர் நலமும் விரும்பும் உங்கள் நண்பன் மகேஸ்வரன் சிவகங்கை யில் இருந்து.
@VaseekaranVerse
@VaseekaranVerse 3 жыл бұрын
நீங்கள் சொல்லுவது சரி அண்ணா.
@josephbritto3474
@josephbritto3474 3 жыл бұрын
அருமையான செயல்
@user-qc9pk6hj7d
@user-qc9pk6hj7d 3 жыл бұрын
பிரகவி அஞ்சனா நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் இதை சமைத்த கொடுத்த சாச்சா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி
@sivasakthivelk2350
@sivasakthivelk2350 3 жыл бұрын
Avara pudikathavanga yaarume illa summa kadha katathinga ungala Vida avuru super aa explain panraru..agree panravanga like podunga..
@Paragod.
@Paragod. 3 жыл бұрын
Happy birthday🎂🎉 Anjani & Pragavi 😊
@fathimabeevi4102
@fathimabeevi4102 3 жыл бұрын
Wow semma pragavi a d anjana
@karnankarnan8217
@karnankarnan8217 3 жыл бұрын
அண்ணா உங்கள் அருமையான இந்த சேவைக்கு வாழ்த்துக்கள் 👏👍..மழையில் சமையல் பண்ணது அருமை vera level paka sema intresting😄 antha kudumi anna um video la continue panunga nalla eruku nanga pakurom..chef karumas vera level அடைமழை மீன்கொழம்பு..happy birthday babys 🎂🎂
@vjaysmart7507
@vjaysmart7507 3 жыл бұрын
Ungal meenavam unavagam army 💜 ♥
@veerasamyk973
@veerasamyk973 3 жыл бұрын
அருமை....
@thanalakshmithanalakshmi7187
@thanalakshmithanalakshmi7187 3 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் baby gd bless u da. Super bro
@parasuraman7984
@parasuraman7984 3 жыл бұрын
சிறப்பான உணவு சேவை
@kalaraneeselladurai5569
@kalaraneeselladurai5569 3 жыл бұрын
Super nice recipe
@prabhuprabhu5226
@prabhuprabhu5226 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் வாழ்க வளமுடன் அஞ்சனா பிரகவி
@mohamedzameer7943
@mohamedzameer7943 3 жыл бұрын
Hi Anna suppar vidyo valtukkal
@thirumalai2585
@thirumalai2585 3 жыл бұрын
Many more happy returns of the day 🎂 🎊 💐
@vaseekaran.m5021
@vaseekaran.m5021 2 жыл бұрын
சிறப்பான சம்பவம், வாழ்த்துக்கள்
@rojarahimulla2038
@rojarahimulla2038 3 жыл бұрын
Nalla vullangal valka valamudan valarka nalamudan ameen
@stephanviyagulam1985
@stephanviyagulam1985 3 жыл бұрын
அருமைமென்மேலும் வளர வாழ்த்துக்கள்👏🏽👍👌
@sadhanagiri6697
@sadhanagiri6697 3 жыл бұрын
Ungal menavan team is very very grateful.thanks
@AshokKumar-kr2pm
@AshokKumar-kr2pm 3 жыл бұрын
Happy birthday kuttys🎂🎂🎂
@baisernisharkhan2538
@baisernisharkhan2538 3 жыл бұрын
Valthukal nannabaaa
@lavanyashree1722
@lavanyashree1722 3 жыл бұрын
Super video, proud of you all brother's, 😃😃
@ajithkumar8870M
@ajithkumar8870M 3 жыл бұрын
Happy Birthday😍 Anjana😍 Pragavi😍
@venkatk3707
@venkatk3707 3 жыл бұрын
Arumai anna
@sheelababu2039
@sheelababu2039 3 жыл бұрын
மழையிலும் அருமையான தொண்டு, வாழ்க
@sathishchiyaan9805
@sathishchiyaan9805 3 жыл бұрын
Iniya biranthanal valthukkal sakotharri
@nivaskannan7259
@nivaskannan7259 3 жыл бұрын
Happy Birthday anjana bragavi
@gopalakrishnan4145
@gopalakrishnan4145 3 жыл бұрын
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு*சீலா"மீன்& வஞ்சர மீன் வித்தியாசம் என்ன?
@AbiyinSamayal
@AbiyinSamayal 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுடைய பணியை பார்க்கும் பொழுது . மேன்மேலும் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்🎂🎁
@user-bx7kq1un4s
@user-bx7kq1un4s 3 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
@thennarasus.r6206
@thennarasus.r6206 3 жыл бұрын
Vaazhthukal anjana,pragavi
@sivaprakashsivaprakash1801
@sivaprakashsivaprakash1801 3 жыл бұрын
Very good
@edwinprabhu9228
@edwinprabhu9228 3 жыл бұрын
இரண்டு குழந்தைகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் God bless you
@salahudeenrashid7569
@salahudeenrashid7569 3 жыл бұрын
Super 👌
@devikagovind9985
@devikagovind9985 3 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️
@bmsivaniofficial6932
@bmsivaniofficial6932 3 жыл бұрын
Super bro arumai ❤️❤️❤️❤️❤️❤️
@thilagavathy8119
@thilagavathy8119 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@ligiks7237
@ligiks7237 3 жыл бұрын
Andhony super
@anjuresh6980
@anjuresh6980 3 жыл бұрын
Super
@kdkumarkumar2845
@kdkumarkumar2845 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சனா பிரகவி வாழ்க பல்லாண்டு
@suganmahi5091
@suganmahi5091 3 жыл бұрын
Happy birthday ma Anjali and pragavi ma பல்லாண்டு காலம் நன்றாக வாழ வேண்டும்...
@SkSyed-kc4kx
@SkSyed-kc4kx 3 жыл бұрын
Many more happy returns of the day kuttys
@alagupandi3102
@alagupandi3102 3 жыл бұрын
Happy birthday pappa
@suthany5801
@suthany5801 3 жыл бұрын
Great job this is 100 percent better than frank show. Best wishes from us
@myuniversebts6713
@myuniversebts6713 3 жыл бұрын
Happy Birthday Cuties💐💐 Happy to see🙏 and Very Happy for you all Anna👍 God bless you all🙏
@karthikakrishnakumar1731
@karthikakrishnakumar1731 3 жыл бұрын
Happy birthday Anjana and Pragavi... Stay blessed.. valga valamudan
@devikagovind9985
@devikagovind9985 3 жыл бұрын
வாழ்த்துக்கள் செல்லக்குட்டிளா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு💐💐💐💐💐🍫🍫🍫🍫🎂🎂🎂
@manikandan-zu7gw
@manikandan-zu7gw 3 жыл бұрын
Hats off you❤ brothers kudumibacha anna rombanantri nagai meenavan nalla erukanum kadavile meenavarhal n@lla erukanun
@kesavana808
@kesavana808 3 жыл бұрын
Super brooooo
@dharumasubarmai5093
@dharumasubarmai5093 3 жыл бұрын
Valthukkal bro
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
உங்கள்மீனவன்உனவகம் டீம்க்குவாழ்துக்கள்
@selvamaris2790
@selvamaris2790 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎂🎂
@limitededition2962
@limitededition2962 3 жыл бұрын
Happy Birthday kutty's 🎂🎈🎉🎊🎁
@sumaiahs7344
@sumaiahs7344 3 жыл бұрын
We like kudumi bro always... smiling face...
@rk-xw5ug
@rk-xw5ug 3 жыл бұрын
Vaalthukkal anbe❤️❤️❤️❤️🙏🙏🙏
@minhajhassan492
@minhajhassan492 3 жыл бұрын
God bless you.anjana pargav
@gurug1513
@gurug1513 3 жыл бұрын
Happy birthday to the children's and superb for helping congrats !!!!!!
@mokkavingyani3553
@mokkavingyani3553 3 жыл бұрын
Iniya piranthanal waithukkal amjana 🙏🙏🙏🙏
@rebccarebcca5792
@rebccarebcca5792 3 жыл бұрын
God bless you all.
@vimalvimal5703
@vimalvimal5703 3 жыл бұрын
இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்
@crazymaheshvlogs9726
@crazymaheshvlogs9726 3 жыл бұрын
Good job Kingston bro 👍
@jesusmathasusai1890
@jesusmathasusai1890 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@antonysnopan9496
@antonysnopan9496 3 жыл бұрын
NANBAAA super
@Alan_Karthi
@Alan_Karthi 3 жыл бұрын
No words to say god bless team and family....💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@mohamedkasim4931
@mohamedkasim4931 3 жыл бұрын
SUPER 👌👌👌
@sivakumardhanapal9004
@sivakumardhanapal9004 3 жыл бұрын
God bless u
@antonym5314
@antonym5314 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@adgasf5784
@adgasf5784 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.....கடவுள் ஆசீா்வதிக்கட்டும்...
@maniazhar529
@maniazhar529 3 жыл бұрын
👏👏👏👌
@backpackingjohn4350
@backpackingjohn4350 3 жыл бұрын
Arumai thaleeeeeeeeeeeee
@vijikumaran8911
@vijikumaran8911 3 жыл бұрын
Melumuyara🥰vazhthgal
@viswanathankala6725
@viswanathankala6725 3 жыл бұрын
👌
@ebinezerpaulrajebi6076
@ebinezerpaulrajebi6076 3 жыл бұрын
Such a beautiful thing to orphan
@solomonraja105
@solomonraja105 3 жыл бұрын
God bless you Baby's
@mithrahomepaintingmithraho9689
@mithrahomepaintingmithraho9689 3 жыл бұрын
அழகான குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂💐💐💐🍰🍭🍫🍬🌻🍰🍭🍫🍨🌻🌹🍫🍬🌻🌻💐🌻🍰🍰🎂💐
@Mahesh1995
@Mahesh1995 3 жыл бұрын
Good job brothers well done happy birthday
@PriyaPriya-jz7cv
@PriyaPriya-jz7cv 3 жыл бұрын
Super drs
@venkatbhavani5735
@venkatbhavani5735 3 жыл бұрын
Supperbr
@rajayogamgovindaraj8515
@rajayogamgovindaraj8515 3 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டிஸ் வாழ்க வளமுடன்
@antonysnopan9496
@antonysnopan9496 3 жыл бұрын
God bless you NANBAAA
@archanakumar2968
@archanakumar2968 3 жыл бұрын
Nice to see you guys cooking fish. bcz here we don't get sea fish all the time in delhi.
@__-bf1vo
@__-bf1vo 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அஞ்சனா,பிரகவி குட்டிஸ் 🎂வாழ்க 💯பல்லாண்டு குட்டிஸ்✝🕉☪
@aruldasaruldas3065
@aruldasaruldas3065 3 жыл бұрын
Happy birthday kurtis🎂🎂🎂
@ragukumar9493
@ragukumar9493 3 жыл бұрын
Good work god bless your team
@sakthiyaskthia8411
@sakthiyaskthia8411 3 жыл бұрын
👍
@sivasakthivelk2350
@sivasakthivelk2350 3 жыл бұрын
Engalukku avaru irunthe aganum super aa pesuraru
சாலை மீன் குழம்பும் கிழங்கும் Fish broth and tuber
12:32
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 550 М.
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 62 МЛН
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,3 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 73 МЛН
I Made a Real Grill Out of a Huge Log! Roasting a Lot of Lamb Meat in a Log
20:51
育児6年目の韓国人父が娘と遊ぶ方法4 #shorts
0:11
ミョリムMyorimu
Рет қаралды 34 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 3-бөлім | АНГЛИЯҒА КЕТЕМІН!
28:02
Help your little TV win Tic Tac Toe  #skibiditoilet #tvman
0:28
Zuka TV
Рет қаралды 12 МЛН
Red❤️+Green💚=
0:38
ISSEI / いっせい
Рет қаралды 60 МЛН
DO YOU HAVE PARENTS LIKE THIS?
0:19
dednahype
Рет қаралды 5 МЛН