100 வருடத்திற்கு மேலான பழமையான கிராமத்து வீடு | 100 Years Old Village Home tour | அக்ரஹாரத்து வீடு

  Рет қаралды 278,547

Lavanya's Cooking Corner

Lavanya's Cooking Corner

Жыл бұрын

#vlog #village #hometour #villagelife #villagehouse #nature #native #trending #hometourvlog #tamilvlog #ammavinkaimanam #lavanyascookingcorner #grandmotherhome #trational #villagelifestyle

Пікірлер: 453
@dhanalakshmidhandapani8550
@dhanalakshmidhandapani8550 6 ай бұрын
நாங்க வாழ்ந்த வீட்டை மறுபடியும் பார்ப்பதுபோல் மனதிற்கு இதமாக இருந்தது. மாமி உடனிருப்பவர்களுக்கும் பேசுவதற்கு நேரம் தரவும். தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்பதை Approximately உள்ளது. நிலைப்படியில் பிறருக்கு முன் தாழ்ந்து செல்லும் குணம் (தலை வணங்குதல்) ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும். அது அஞ்ஞரைப் பெட்டி வைக்கும் இடமில்லை. வீட்டில் கணக்கு வழக்கு எழுத வைத்திருக்கும் கணக்குப்பிள்ளை மேஜை. வீடும் அழகுதான் நீங்கள் கூறுவதும் அழகுதான். இதுவெல்லாம் ஒரு சுகானுபவங்கள். மீண்டும் இவைகளெல்லாம் கிடைக்காது. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
@bhuvanisadupangarai
@bhuvanisadupangarai Жыл бұрын
அருமை. அக்ரஹார வாழ்க்கையை நம் போன்றோர் பேசி பேசி மகிழ தான் முடிகிறது. ஆனால் இப்போது பல கிராமங்களில் உள்ள அக்ரஹாரங்கள் அக்ரஹாரங்களாக இல்லையே. பலரும் கிராமங்களில் இல்லை. வீட்டை அழகாக பாதுகாக்கும் உங்கள் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள். நான் என் குழந்தை பருவத்திற்கு சென்று திரும்பினேன். யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதே.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏😊
@karthigadevi5142
@karthigadevi5142 Жыл бұрын
P
@rattanedumaangobind3507
@rattanedumaangobind3507 Ай бұрын
I admire the way the lady explains things in detail. She can be modern day lecturer.
@padmasridhar1482
@padmasridhar1482 Жыл бұрын
மாமி is great 👍 ரொம்ப அழகா தெளிவா பேசினாங்க.அருமையான பதிவு லாவண்யா. மீண்டும் அந்த கால வாழ்க்கை வாழ ஏக்கமாக இருக்கு லாவண்யா. OLD IS GOLD. Thank you lavanya.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much for your valuable comments 😊🙏
@vijayalakshmisriram4111
@vijayalakshmisriram4111 Жыл бұрын
எங்க கிராமத்து வீட்டை பார்த்தது போலவே உள்ளது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள் 🎉🎉
@maheswarans812
@maheswarans812 Жыл бұрын
எங்க பாட்டி வீடு இரு நூறு வருஷம் முன்னாடி கட்டியது.. ஆனா இப்போ அடிச்சிட்டு புதுசா வேற வீடு கட்டிட்டாங்க.. எனக்கு அந்த பழைய வீடு ரொம்ப பிடிக்கும்.. இந்த மாதிரி வீடுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்..
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
மிக்க நன்றி 🙏😊
@jenbagalakshmi9914
@jenbagalakshmi9914 Жыл бұрын
எந்த ஊர்இது அற்புதமான வீடுயோ
@rajisrinivasan4953
@rajisrinivasan4953 Жыл бұрын
எந்த ஊரு??
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அற்புதம்
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
சிதம்பரம் பக்கத்துல மணக்குடி
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen Жыл бұрын
நூறு வருடம் பழமையான வீடு‌ அழகாக இருக்கிறது 👌👍
@kamalaganapathy2020
@kamalaganapathy2020 Жыл бұрын
Really well preserved. Thanks for showing us a slice of history. I can now imagine how my Patti and mother in law used to live.!!
@MsIndira24
@MsIndira24 Жыл бұрын
Excellent. Happy to hear our traditional speech. Gt . I imagine my old says spent in my grama s himself at Tanjore.Thank u this blog . From USA
@sureshrajagopalan9959
@sureshrajagopalan9959 Жыл бұрын
My old ancestors from Thirivadaimarudur are gone but this video triggered those memories . Thanks for this video
@santhisanthanam8337
@santhisanthanam8337 Жыл бұрын
very nice video ,always old is gold,we must preserve our ancestral home and duty also,thanks for sharing
@sethuramanlakshminarayanan4699
@sethuramanlakshminarayanan4699 Жыл бұрын
Wow great. Very emotional and excellent post Shri Krishna's blessings
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 2 ай бұрын
அந்தநாள் ஞாபகம்.மனது ஏங்குகிறது.இறைவன் சித்தம்.அவன் அருள்.வாழ்க வளமுடன்
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏
@user-dv7lx6vk6z
@user-dv7lx6vk6z Жыл бұрын
இந்த வீட்ட பார்க்கும்போது எனக்கு எங்க தாத்தா ஆத்துதான் ஞாபகம் வருது. எங்க தாத்தா ஆத்தும் ஒரு பெரிய வீடு தான். எங்க அம்மாவோட பிறந்தவா ஏழு பேரு. எங்க அம்மாவுக்கு இரண்டு அக்கா.இரண்டு தங்க. ஒரு அண்ணா, ஒரு தம்பி. இந்த ஏழு பேரு. எல்லாருக்கும் அந்தப்பெரிய வீட்லதான் கல்யாணம் ஆச்சு. பேரன் பேத்தினு 25க்கு மேல பிரசவம்… பேத்திகளுக்குக் கல்யாணம்.. பேரன்களின் சீமந்தம், பல ஆயுஷ்ஹோமங்கள், பல உயநயனங்கள் பல 60, 80 கல்யாணங்கள்னு பார்த்த அந்த வீடு பெருமையா காட்சி அளிக்கிறது. எங்க தாத்தாவும் மணியக்கார்ர். அதன் பிறகு எங்க பெரிய மாமாவும் மணியக்கார்ராய் இருந்தார்😭இன்னிக்கும் நாங்க அந்த ஊருக்குப் போனா மணியக்கார்ர் பேத்தியா? மணியக்கார்ர் வீட்டுக்கு வந்திருக்கிறீர்களானு கேப்பாங்க. எங்களுக்குப் பெருமையா இருக்கும். இதையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்துட்ட. எங்க அம்மாக்கு இப்ப 92 வயசாகிறது. நாங்க எல்லாம் எங்க அம்மாவைக்கி ண்டல் அடிக்கணும்னா நீ என்னம்மா மணிக்காரத்து பொண்ணு அப்படி சொல்லி சொல்லி கிண்டல் அடிப்போம் அது எல்லாம் எனக்கு இப்ப ஞாபகம் வருது. சூப்பர் லாவண்யா பழைய எண்ணங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி🙏🙏 சூப்பர்
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Appadiya yengathu manusha madriye iruka unga aathulaium how sweet😊 thank you so much for sharing your golden memories
@sumathisreedharan814
@sumathisreedharan814 Жыл бұрын
Hai lavanya nice vlog. So happy to see these house with full of old memories
@arunasrinivasan5652
@arunasrinivasan5652 Жыл бұрын
Hi, Lavanya very nice vlog, very happy to see these vlog with full of old memories 🎉🎉❤
@Suriyasmoments
@Suriyasmoments 2 ай бұрын
வீட்டை சரியாகவே காமிக்கவில்லை.
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Romba rasiyana veedu Inda veetta Pakkanum pola irukku Anda kalam anda kalam dan Enga patti veedum ide madiri semmangudi la irundadu Na Chinna vayasula poirukken Old memories are sweet My uncle sold after my grand parents
@sundarrajan846
@sundarrajan846 Жыл бұрын
Brought to my memory..the Grand House of my Grand mother..in Nagapattinam perumal south madavilagam..where all were born..Very Nostalgic
@ushasukumaran677
@ushasukumaran677 Жыл бұрын
100 years old house. Very nice 👌 👍 👏
@senthilnathan5156
@senthilnathan5156 Жыл бұрын
Wonderful Home tour and our thanks to your mom, dad and uncle for introducing every corner of the house. She has shown us the living style, family discipline Agraharam social culture, joint family structure with many kitchens operating in the same house, maternity ward and kalyana mandapam etc all within the house. Today's generation will not understand and appreciate the social fabric and living style of our ancestors caring a lot for the entire family and society. Lavanya please ensure that this Agraharam and houses continues to belong to respective families for more generations to come. I think your entire Agraharam and extended families must have this as common goal. With demand for such houses coming up, we can see more Artisans getting trained in ancient building and maintenance methods. All the Very best and thankyou.
@meeragurumurthy9366
@meeragurumurthy9366 Жыл бұрын
சூப்பர் லாவண்யா ❤👌👌 எங்க அம்மா வீடும் இப்படிதான் இருக்கும்.எங்க அம்மா ஆத்துக்கு வந்ததுபோல் இருந்தது.சிறிய வயதில் இருந்தது எல்லாமே ஞாபகம் வந்தது நன்றி லாவண்யா ❤🙏🙏😊
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
மிக்க நன்றி மாமி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏☺️
@sridevi7778
@sridevi7778 Жыл бұрын
Thank you dear really happy to watch our Patti thatha home
@narayani4536
@narayani4536 Жыл бұрын
தொடர்ந்து பாதுகாத்து வர பகவான் எப்போதும் துணை இருக்கட்டும் னு ப்ரார்த்தனை பண்ணிக்கறேன்!🙂
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 Жыл бұрын
ஹாய்.என் பெயரும் லக்ஷ்மி நாராயணி.👍👍 எல்லாரும் தப்பாவே சொல்லுங்க.ஆரம்பத்தில் மா.
@sanjeeviseetha2444
@sanjeeviseetha2444 Жыл бұрын
Puniyam sasa house
@sugasvegetariankitchen5830
@sugasvegetariankitchen5830 Жыл бұрын
Amazing story Lavanya..I'm so happy to see you doing nice vlogs of the ancestral home My special compliments to your mother/ father and mamas for preserving the agraharam
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much mam for your valuable comments 🙂🙏
@vimalaramani1365
@vimalaramani1365 Жыл бұрын
Excellent why don’t you mention the name of the village
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 Жыл бұрын
Wow thanks for sharing your video with us👍🙌🙌🙏🙏
@maheshseth751
@maheshseth751 Жыл бұрын
That man couldn’t get a word in. Great job keeping it be smile on with that lady.
@sharadamurali2078
@sharadamurali2078 Жыл бұрын
So nostalgic. Brought back memories of my "madurai patti". Thanks for sharing
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much 😊👍
@govindarajulu-kasturi9614
@govindarajulu-kasturi9614 Жыл бұрын
Beautiful House with a rich history . Thanks
@vijayalakshmiv4692
@vijayalakshmiv4692 Жыл бұрын
Oru navaraathri vandal engagement Athan alankaram panni viduva n myself n my sister go to every house I.e all arr thatha Patti, Athai, maama Mami all pangaligal thaan. Ulakai marakka Kal Ural rezhi, thavaram, koodam appappa u brought me back my childhood days maa. Tku so much dear.
@user-dz5kc9kd5b
@user-dz5kc9kd5b 5 ай бұрын
These are picha paradesis who were brought from golti Andhra without anything , all these lands where they sucked the blood and did their atrocities to native Tamizhs on was gifted to them by Vijayanagar chutiyas. This is a sour reminder to all Tamizhs of your manipulated history narrative today! Wake up and smell the coffee!
@indumathi3037
@indumathi3037 10 ай бұрын
Congrats and thank you all for maintaining the House.
@arjunannachimuthu8202
@arjunannachimuthu8202 Жыл бұрын
Amazing life is here unlimitted practiciing cultural activity refference is this House ,I ever seen like these from any Richest bunglawe
@anasuyaram4865
@anasuyaram4865 Жыл бұрын
I think the commentator is your mother. Extremely dynamic , smart and intelligent lady. Very rare to hear of families Maintaining bondage and family heritage
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much for your valuable comments 🙂🙏
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 Жыл бұрын
Friends க்கு ஷேர் பண்ணிட்டேன் இந்த வீடியோ வை.அவர்களுக்கும் பழமை பிடிக்கும்.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
மிக்க நன்றி உங்களுடைய ஆதரவிற்கு 🙏😊
@KNRajan
@KNRajan Жыл бұрын
அருமை எங்காத்து மாதியே இருக்கு தற்பொழுது எல்லாம் அழிந்து விட்டது பார்க்கும் பொழுது மன வேதனை வருகிறது நாங்கள் செய்த தப்பை நினைத்து.
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Жыл бұрын
எங்க பாட்டி ஆத்த பார்த்த மாதிரியே இருக்கு எங்க பாட்டி ஆம் கடலூர் திருவந்திபுரம் நாங்க 23 பேரன் பேத்திகள் நாங்க எல்லாரும் அங்க தான் பிறந்தோம் ரேழி உள் னு சொல்லுவா😊 சூப்பர் 👌
@satyanarayanapulagam8958
@satyanarayanapulagam8958 8 күн бұрын
BRAHMINS ARE SIMPLE LIFE LOVING PEOPLE. GOOD VIDEO TO PROMOTE BRAHMIN VALUES
@vijikrishna1615
@vijikrishna1615 Жыл бұрын
உங்களோட வீடியோ பார்க்கும் போது இதே மாதிரி 100 வருஷங்களுக்கு மேலான‌எங்கள் காஞ்சிபுரம் வீடு ஞாபகத்துக்கு வருகிறது 🙏 your ancestors house is very well maintained 🙏👏
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much for your valuable comments 😊🙏
@shanthiramapriyan9943
@shanthiramapriyan9943 Жыл бұрын
Very beautiful house memories shared by Amma was nostalgic. Thankyou Lavanya for sharing this vlog. These houses are like treasure .
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much for your valuable comments 🙂🙏
@ananthanarayansrinivasan5125
@ananthanarayansrinivasan5125 Жыл бұрын
Where is this house ? wonderful. Hats off to ur family for maintaining this heritage property
@ramann4212
@ramann4212 Жыл бұрын
Very interesting one 100 years life
@vasanthikrish1624
@vasanthikrish1624 Жыл бұрын
So nice to see this house old is gold
@nithyanandan3097
@nithyanandan3097 2 ай бұрын
எங்க வீடும் இதே போல பெரிய வீடு மாமல்லபுரம் அருகே உள்ளது (சினிமா கூட எடுத்து உள்ளார்கள் -கவுண்ட மணி, வடிவேலு சில காட்சிகளில் )
@umamaheshwariganesamurthy6312
@umamaheshwariganesamurthy6312 Жыл бұрын
Sweet memories Lavanya. Thank you for sharing this.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much chithi
@vijayalakshmivenugopaliyer7427
@vijayalakshmivenugopaliyer7427 Жыл бұрын
No words to express, old is gold ! Enjoyed👏👏👏👏👏
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much 🙏😊
@jayakumars8092
@jayakumars8092 Жыл бұрын
​@@lavanyascookingcorner964 😊⁹⁹
@vijayalakshmiv4692
@vijayalakshmiv4692 Жыл бұрын
Hi Lavanya u made me to come over to yr village dear. I feel like I'm in my village till my 10th age. After that shifted to Chennai for some years n then wen I lost my husband in an accident at my age of 38, I fed up n got permanent transfer to bangalore. Now I'm staying jn bangalore n my age is now 73. My village fully gone n agrahara is no more in my village n vanished. Really I love yr house see nammathu gramathu agam endral adichikka mudiyadhu. Superb maa. But where tis place in Tamilnadu.
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 Жыл бұрын
அருமை.
@trueindian2693
@trueindian2693 Жыл бұрын
Lovely Joint family home.God bless for maintaining your home.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much 😊
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
நூறு வருஷத்துக்கும் மேலான பழமையான பூர்வீக வீடு. உறவுகள் அனைத்தும் ஒன்றாக கூடி இருப்பதை பார்க்க அருமையாக இருக்கிறது. இது நம் முன்னோர்களை ஞாபகச் சின்னம். புது கருத்து அறியாமல் இருக்கிறது பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்
@gunalsekaran745
@gunalsekaran745 Жыл бұрын
Very nice video,I appreciate u as d house is well maintained still.i recalled our house in our village & d words ரேழி, மாடம்,கூடம்,முற்றம் etc after 50 yrs.நன்றி.G.S.Naidu.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much 🙏😊
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
அருமை. நன்றி
@user-do4vq1it3g
@user-do4vq1it3g 2 ай бұрын
Good upper cust rules very nice .Indian total family Good stenth🎉
@vsrividya8375
@vsrividya8375 Жыл бұрын
வீடு அருமை மன்னி சொன்ன பதிவு அருமை❤❤❤
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much chithi
@kannanayyappan5191
@kannanayyappan5191 9 ай бұрын
நிறைய குழந்தைகள் வளர்ந்த வீடு இன்று காட்சி பொருளாக பார்க்கும்போது மனம் கனக்கிறது.
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
Excellent house maintained reasonably well.
@ramasrini1312
@ramasrini1312 10 ай бұрын
Now again I saw this ancestral home of your Paati, i love to see see it again and again, my ancestral home was also very beautiful, it was sold long back..but memories never go..
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 10 ай бұрын
So nice of you
@kiruthigan8234
@kiruthigan8234 Жыл бұрын
Super lavanya ❤🎉 nice to see our house,❤
@kutti_story1366
@kutti_story1366 4 ай бұрын
அருமையான வீடு
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Жыл бұрын
இந்த அகத்தில் தான் பல தாய் மார்களுக்குக் குழந்தைகள் பிறந்துள்ளன. மருத்துவ மனையில் அல்ல. காரணம்.. அவர்களுக்கு பள்ளிப் படிப்பு மட்டும் தான். பிறகு அகத்தில் உடல் உழைப்பு அதிகம். ஆகவே சுகப்பிரசவமே. சீரங்கத்தார்.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.. நன்றி 🙏😊
@avvaiyaartv5539
@avvaiyaartv5539 8 ай бұрын
Amazing house and god's gift please maintain the history 🙏
@ravis5603
@ravis5603 6 ай бұрын
Wonderful house please maintain carefully pokkisiyam
@brsekar6914
@brsekar6914 Жыл бұрын
O..i like house very much.i like people's of living.
@dhanushkodisaravanan984
@dhanushkodisaravanan984 Жыл бұрын
It's looking like Soliyappan Iyer Agragaaram - Kumbakonam ( "Swami Vijayendrar Jeeva Samaathi & Madam" - Seedar of "Sree Raagavendrar Swamigal")
@nandinisankar3948
@nandinisankar3948 Жыл бұрын
Arumai
@srimaha19799
@srimaha19799 9 ай бұрын
Super. 🎉🎉 Excellent. Amazing. 👌👌👌👏👏👏
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
Enga பந்த நல்லூர் kaamaakshipuram வீடு கூட இப்படி தான் இருக்கும். எல்லா பசங்களுக்கும் மினிமம் 1 0 குழந்தைகள்..இப்போ நாம் 1 குழந்தை பெற்று அதுவும் foreign போய் நாம் அனாதைகள் போல நிக்கரோம். " தூத்தம்" நா என் payanukke தெரியுமா nu yosikkaren. தலையில் வந்த உடன் இடித்து கொள்வோம் வாசலில்/ மாட்டு வண்டியில். எல்லாம் 67 ஓட போச்சு. Hmmm
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
உண்மையான வார்த்தைகள்...
@gobhajans5705
@gobhajans5705 Жыл бұрын
Mami, please don’t sell the house ,it is hard to find agraharam in any village in any house , it is a precious property
@geetharaman8972
@geetharaman8972 7 ай бұрын
Lavanya, Really great idea of loading this Pokisham,which combines so many memories!
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 7 ай бұрын
Thank you so much 🙂
@gurumurthykalyanaraman1287
@gurumurthykalyanaraman1287 Жыл бұрын
Amazing video. Great house. Well maintained too. Hope you put some efforts and paint the front thinnai wooden reapers too. They are decaying.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much 🙏😊
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
I have lived in a house in triplicane chennai where mutram and thazhvaram were there. Even in vellore and tirunelveli palayamkottai houses with Rezhi, mutram, thazhvaram still exist.
@dhanushkodisaravanan984
@dhanushkodisaravanan984 Жыл бұрын
Our grandparents house is also looking like this ancient house in Mailaduthurai District
@palrajchinnasamy4043
@palrajchinnasamy4043 Жыл бұрын
Very nice Congratulations. 🎉🎉🎉
@velmuruganm2175
@velmuruganm2175 4 ай бұрын
Valga valamudan
@sagayarajraj4075
@sagayarajraj4075 Жыл бұрын
Nice house
@ananthanarayansrinivasan5125
@ananthanarayansrinivasan5125 Жыл бұрын
Reminds mere of my gra nd mother who lived in a similar house but not so big in kumbakonam
@ksubhathra5579
@ksubhathra5579 Жыл бұрын
Very beautiful video and ammas speech so nice
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you
@pushpavenkat3811
@pushpavenkat3811 9 ай бұрын
V beautiful vlog ... house❤❤
@suganyachandrasekar4024
@suganyachandrasekar4024 Жыл бұрын
Lovely house
@liramu69
@liramu69 Жыл бұрын
ரொம்ப அருமை மேடம்
@sridevi7778
@sridevi7778 Жыл бұрын
Happy to see our home it brings back our golden memories... But inime namba atha miss pananum avasiyam ila indha vlog pathale podhum namba athuku pona happy agidum 🥰
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much ma.. nambhaloda adhiga paksha santhosham neraindha veedu adhu... Yendrum azhiyadha nenaivugal...
@user-dz5kc9kd5b
@user-dz5kc9kd5b 5 ай бұрын
These are picha paradesis who were brought from golti Andhra without anything , all these lands where they sucked the blood and did their atrocities to native Tamizhs on was gifted to them by Vijayanagar chutiyas. This is a sour reminder to all Tamizhs of your manipulated history narrative today! Wake up and smell the coffee!
@kasthurirangan9811
@kasthurirangan9811 Жыл бұрын
Very nice tosee such aplace. Happy.
@vimalakrish3051
@vimalakrish3051 Жыл бұрын
Old is Gold super Lavanya
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you
@manikrishnan7151
@manikrishnan7151 Жыл бұрын
Happy to see your vlog. Very happy to listen. Thanks
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you
@santhis9681
@santhis9681 Жыл бұрын
Very nice super sister. So blessed my dear 💖
@vasanthimagesh8402
@vasanthimagesh8402 Жыл бұрын
👌👍very nice
@brsekar6914
@brsekar6914 Жыл бұрын
Mammy speech is good.
@maragadham.k7864
@maragadham.k7864 Жыл бұрын
❤❤ super
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 7 ай бұрын
Super ❤let me know the pace of this agraharam house
@snithyakalyani5246
@snithyakalyani5246 9 ай бұрын
Amazing ji
@nithyasivakumar5071
@nithyasivakumar5071 Жыл бұрын
Your Amma veedu vlogs are superb
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you
@krishnamurthysangeetha1972
@krishnamurthysangeetha1972 Жыл бұрын
Very nice to see your ancestral home
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you
@karthicarun2256
@karthicarun2256 Жыл бұрын
Super maami
@rajahdaniel4224
@rajahdaniel4224 6 күн бұрын
God bless you And your family ❤❤❤🎉🎉🎉🎉🎉
@anuradharanganathan5739
@anuradharanganathan5739 3 ай бұрын
Great ❤❤❤❤❤❤❤❤❤
@sharmilasharmila40
@sharmilasharmila40 Жыл бұрын
மிக அருமை 👌
@sharmilasharmila40
@sharmilasharmila40 Жыл бұрын
En mamiyar veedum 100 years old 😊
@padminiravichandran3696
@padminiravichandran3696 11 ай бұрын
Childhood memories ❤❤
@subramanianp6336
@subramanianp6336 4 ай бұрын
தமிழ்நாடு வெப்பமண்டலப் பகுதி. இந்த மாதிரி வீடுகள்தான் உடல் ஆரோக்கியதற்கு உகந்தது.
@geethasundararaman6611
@geethasundararaman6611 10 ай бұрын
👌 super
@bhuvaneswariramakrishnan1771
@bhuvaneswariramakrishnan1771 Жыл бұрын
Very nice madam..
@sumaiya_kitchen
@sumaiya_kitchen Жыл бұрын
Nice vlog
@indianfood8032
@indianfood8032 Жыл бұрын
Lovely house 😊super
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
250-year-old house visit Nellissery Agraharam
30:20
Dr.A.K. VENKATACHALAM
Рет қаралды 57 М.
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН