No video

1000 நாள் சிறைவாசம் ஒரு வழியாக கிடைத்த ஜாமீன் ஹரி நாடார் பராக்..! மொத்த தங்கமும் போச்சாம்..!

  Рет қаралды 233,310

Polimer News

Polimer News

Күн бұрын

1000 நாள் சிறைவாசம் ஒரு வழியாக கிடைத்த ஜாமீன் ஹரி நாடார் பராக்..! மொத்த தங்கமும் போச்சாம்..!
#HariNadar #Release #Parliament #Aalangulam #Missing #Bangalore #BJP #Loan #Scam #Arrest #Police
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 278
@Stanleysahayam
@Stanleysahayam 6 ай бұрын
ஒரே அசிங்கமா போச்சு குமாரு 😂😂😂
@RK-fe9jj
@RK-fe9jj 6 ай бұрын
பாலிமர் கண்ணு பட்டே நாசமாக போயிட்டான் பாவம் 😢😢😢
@gkenish
@gkenish 6 ай бұрын
😅😅😅😅😅😅😅😅
@gkenish
@gkenish 6 ай бұрын
Bro sathiyam ah siruchutten😅😅😅😅😅😅😅😅
@Afrozebujji
@Afrozebujji 6 ай бұрын
யோவ் பாலி இருந்தாலும் உனக்கு ரொம்ப குசும்புயா😐😐
@Singaporestudyvisa
@Singaporestudyvisa 6 ай бұрын
From COVID itself I saw your comments in all channel 😅
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 6 ай бұрын
Bro...pathu remba naalachu
@Cook_King_Kumaru
@Cook_King_Kumaru 6 ай бұрын
விடுப்பா விடுப்பா ஜெயில்-னா உள்ள போறதும் பெயில்-னா வெளிய போறதும் சகஜம் தானப்பா...
@user-TN45BadBoys
@user-TN45BadBoys 6 ай бұрын
Unga edit Vera level 😂😂🎉🎉
@Manjusree-sx5jv
@Manjusree-sx5jv 6 ай бұрын
Vara vara polimer news troll channel illa mariruchu stress buster😁🎉
@bozzboy1164
@bozzboy1164 6 ай бұрын
நல்ல பாடம் 🎉🎉🎉🎉அவனுக்கு
@venkataramananc9336
@venkataramananc9336 6 ай бұрын
நானும் புல்லட் பாண்டியா வலம் வருவேன். இது என் மாமியார் ஜெயகாந்தா மீது சத்தியம். 😊😊
@vijayakumarm4613
@vijayakumarm4613 6 ай бұрын
அண்ணே அது பக்கத்து வீட்டு பொம்பள பேருனே உங்க மாமியார் பேர் நாகம்மாள்
@venkataramananc9336
@venkataramananc9336 6 ай бұрын
@@vijayakumarm4613 ஓ இப்ப மாத்திட்டாங்களா பாஸ்
@mr_attu5218
@mr_attu5218 6 ай бұрын
பவம் முடி வெட்ட குட காஸ் இல்லை 😂😂😂😂😂
@logeshlogesh5811
@logeshlogesh5811 6 ай бұрын
நண்பா உங்க மாமியருக்கு உங்களும் சண்டையா?
@venkataramananc9336
@venkataramananc9336 6 ай бұрын
@@logeshlogesh5811 மாமியார் எங்க வீட்ல தான் இருக்காங்க புரோ 😃
@e.s.k.chennal2542
@e.s.k.chennal2542 6 ай бұрын
😂😂😂😂😂Dumy Pics 😅😅😅😂😂😂😂
@KarthikKarthi-nf2pe
@KarthikKarthi-nf2pe 6 ай бұрын
மக்கள் பணத்தை கொள்ளை அடித்து தன் குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் அரசியல் வாதிகளுக்கு எப்போ தண்டனை கிடைக்கும்
@prabhakarankrishnan7710
@prabhakarankrishnan7710 6 ай бұрын
நகையும் பணமும் உற்றார் உறவினர்களும் நிரந்திரமில்லை😂😂😂😂
@kamalelango
@kamalelango 6 ай бұрын
காதல் அழிவதில்லை!!
@vijayakumarm4613
@vijayakumarm4613 6 ай бұрын
ஆனால் காதலர்களின் அழிவு நிச்சயம் இது சத்தியம்
@RamEsh-qy8fu
@RamEsh-qy8fu 6 ай бұрын
Antha bullet pandi flash back super😂😂😂
@mohammedbasha7246
@mohammedbasha7246 6 ай бұрын
இறைவன் கொடுத்த ஒரு உறவுகளில் நல்ல மனைவி ஒன்று அல்ஹம்துலில்லாஹ் 😁
@farooqdubai7666
@farooqdubai7666 6 ай бұрын
சம்மந்தமேஇல்லாதபதிவு
@Explore-world-
@Explore-world- 6 ай бұрын
intha news ku ithukum enna ya sambandtham?
@Golden-ug6sw
@Golden-ug6sw 6 ай бұрын
@@farooqdubai7666சம்பந்தம் இருக்கு ஓய் இவரின் இரண்டாம் மனைவிதான் இவர் ஜாமீன் பெற்று வெளியில் வருவதற்கான காரணம்
@user-ou1fe8qs3h
@user-ou1fe8qs3h 6 ай бұрын
ஒரு குரங்கு சட்டையை போட்டுக்கிட்டு அங்க இங்க துள்ளி குதிச்சுக்கிட்டு இருந்த தான் கடைசில ஒரு குச்சில சட்டை மாட்டிகிட்டு படாத பாடு பட்டு தான் இப்ப இவன் கதையும் அதே மாதிரி தான்
@RamaKrishnan-fe5cq
@RamaKrishnan-fe5cq 6 ай бұрын
இதுதான் பெங்களூர் மாடல்
@dmkloverforever
@dmkloverforever 6 ай бұрын
இதுதாண்டா...காதல்❤❤❤❤. இனி காதல் தம்பதிகளின் வாழ்வு மற்றவர்களுக்கு முன் உதாரணமாய் அமையட்டும். வாழ்க வளத்துடன் நாடரின் குடும்பம்❤
@viral_now
@viral_now 6 ай бұрын
அடேய் அது கள்ளக்காதல் டா 😂😂
@kamaleshwaran3527
@kamaleshwaran3527 6 ай бұрын
😂😂😂​@@viral_now
@dmkloverforever
@dmkloverforever 6 ай бұрын
எப்போது தொடர்ந்து முயற்சி செய்து நாடாரை ஜாமீனில் எடுக்க உதவியதோ அப்போதே கள்ள காதல் கள்ளமில்லத காதல் ஆய்ட்ற்று ❤❤❤🎉
@user-yl4zw1bc9t
@user-yl4zw1bc9t 6 ай бұрын
Music tune Yaru pa pottathu
@venkataramananc9336
@venkataramananc9336 6 ай бұрын
மொத்த தங்கமும் முதலை முழுங்கிடுச்சிபா. 😮!
@Manikandan-bp8ru
@Manikandan-bp8ru 6 ай бұрын
வெட்டிபாந்தாஉதவாது
@subakannan2014
@subakannan2014 6 ай бұрын
யாருக்கெல்லாம் பாலிமர் news channels மட்டும் பிடிக்கும் லைக் Potunga உண்மை sollurana பொய் solrano only பாலிமர் ரசிகை பாலிமர் நான் அடிமை ❤❤❤❤❤🎉
@rk9383
@rk9383 6 ай бұрын
சிங்கம் வெளிய வந்திருச்சி..😂😂😂😂😂
@Racee786
@Racee786 6 ай бұрын
ஹே பிரபு ஹே ஹரிராம் கிருஷ்ண ஜெகன்நாத்த ப்ரேமா நந்தி ஏ க்யா ஹூவா
@thangavelmythra7433
@thangavelmythra7433 6 ай бұрын
நகைகள் அவ்வளவு தானா!!!!!😂
@user-rv2fl1zs2t
@user-rv2fl1zs2t 6 ай бұрын
Nagai innum rendu naalla epdi poduraaru nu paaru daa dai
@Myvalli-cy3xq
@Myvalli-cy3xq 6 ай бұрын
எதுவும் நிரந்தரமில்லை மோடி ஜியை போல எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் தௌலத் ராஜா 😂
@js7238
@js7238 6 ай бұрын
கோட் சூட்வ தெரியுது எளிமையாக 😂😂😂
@Ayan77754
@Ayan77754 6 ай бұрын
Hukum Tiger ka hukum 🐅🐯 😅😂😂
@mrvicky9994
@mrvicky9994 6 ай бұрын
Insta New Template Coming 😂😂
@user-yr4by9rh4t
@user-yr4by9rh4t 6 ай бұрын
தன்னோட உழைப்பால் உயர்ந்த சமூகம் நாடார் சமூகம் இப்படி ஒரு சமூகத்திற்கு இவரைப் போல் போர்ஜரி தொழில் செய்யும் நபர் எல்லாம் அந்த சமூகம் தலைவனா ஏற்றிக் கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது ஆச்சரியம்
@balabala-nv6zx
@balabala-nv6zx 6 ай бұрын
காமராஜர் தான் நாடார் வளர்ச்சிக்கு பாடுபட்டவர். நான் முத்தரையர் எங்கள் ஊரில் காமராஜர் நல்லவர் என்று சொன்னால் திட்டி விடுவேன்.முழுமையான அரசியல் தெரிந்தவன்..
@ariyarajraji5645
@ariyarajraji5645 6 ай бұрын
அவங்காமொத்தபேரும்மேவியாபாரிகள்அவங்க‌(நாடார்)சாதிஇவனேபார்த்தால்ஏமாற்றலாம்அவன்ஏமாளியாஇவன்ஏமாளியாஎன்றுகணக்குபார்த்துஎடையில்கொல்லைஅடிப்பார்கள்ஆகையால்அவங்கதொழில்பெருகிமாடிமேலைமாடிபோட்டுசொகுசாகவாழ்வார்கள்.எத்தனைகாலம்தான்ஏமாற்றுவார்இந்தநாட்டிலிலே😊
@RibanM
@RibanM 6 ай бұрын
ஒரு அளவுக்கு‌ மேல் ஆடினால் அனைவருக்கும் கடைசியில் இது தான் நிலைமை..எடுத்துக்காட்டு இந்த கரடி நாடார்.
@rajasasiRs
@rajasasiRs 6 ай бұрын
அசிங்கம் வெளியே வந்துருச்சு
@vennilam4300
@vennilam4300 6 ай бұрын
பாலிமர் டிவிக்கு நாங்கள் ஆதரவு
@karuppasamynadar760
@karuppasamynadar760 6 ай бұрын
❤❤
@subramanianr8861
@subramanianr8861 6 ай бұрын
சிங்கம் வெளியெ வந்துருச்சு ,வாழ்க ஹரி நாடார்.100 வயது வாழ வாழ்த்துகள் வாழ்த்துகள்
@logeshlogesh5811
@logeshlogesh5811 6 ай бұрын
நானும் கழுத்து நிறையா நகையுடன் வலம்வருவேன். ஆனால், என் ராசி. எவனும் எமறுவதில்லை
@marimuthu7022
@marimuthu7022 6 ай бұрын
நரி🐺 ஊருக்குள்ள வந்தாலே தப்பு இதுல தங்க நகையை கழுத்துல போட்டு வருது 😂
@albertraj9204
@albertraj9204 6 ай бұрын
பாலிமோர் சேனலுக்கு சந்தோசம் தாங்க முடியல.
@Mokkaipandi
@Mokkaipandi 5 ай бұрын
welcome back நரிநாடார்
@m.bharathi4369
@m.bharathi4369 6 ай бұрын
காசு பணத்தையும் காப்பாத்திக்கதான் கட்சி கொடி ன்னு ஆரம்பிக்கிறாங்க... பயிற்சி பத்தல போல
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 6 ай бұрын
உழைத்து சம்பாதித்து இருந்தால் இருந்திருக்கும்.
@harisshmedia06
@harisshmedia06 6 ай бұрын
KOMALI NADAR...😂😂😂🤣🤣🤣
@BarathRagavi
@BarathRagavi 6 ай бұрын
Yow polimer 😂😂😂 last la andha dailouge
@karthikeyan-zp7yq
@karthikeyan-zp7yq 6 ай бұрын
Music😮
@sivasakthi-iz4bt
@sivasakthi-iz4bt 6 ай бұрын
End muthu movie Dialogue 😂🤣
@sekarms966
@sekarms966 5 ай бұрын
அவர் விடுதலையும் அரசியல் லாபத்திற்காக இருக்கலாம்
@rajchannelb.nagaraj1544
@rajchannelb.nagaraj1544 6 ай бұрын
தங்கம் இல்லாம எப்படி வரப்போற குமாரு உன்ன பாக்கவே அசிங்கமா இருக்கும் குமாரு😂😂😂😂
@r.thangaprabhu7961
@r.thangaprabhu7961 5 ай бұрын
உழைத்து வாழ்ந்தால் தான் நிலைக்கும் ஹரி
@yuvaraj7270
@yuvaraj7270 6 ай бұрын
குஷியின் உச்சத்திற்கே சென்ற பாலிமர்….! 😂😂😂😂
@chandrajana4578
@chandrajana4578 6 ай бұрын
Dai comedy next jail epo
@almondcashewdry9888
@almondcashewdry9888 6 ай бұрын
பார்ப்பன அக்கிறகார ன்ன உடனே வேற ஒண்ணு ஞயபத்துக்கு வருது
@karm8889
@karm8889 6 ай бұрын
பரவாயில்லை பரவாயில்லை தேர்தலுக்கு முன் வந்து சிங்கம் தேர்தலில் களம் இறங்கும் 😂😂
@m.abishekm.abishek6372
@m.abishekm.abishek6372 6 ай бұрын
சட்டமன்ற தேர்தலில் உள்ள போன தலைவன் பாராளுமன்ற தேர்தலில் வெளிய வாரான் 😅.. ஏ அண்ணன் வரார் வழிவிடு 💥💥🎉
@Vijaydv
@Vijaydv 6 ай бұрын
பிளைக்க தெரியாதவர். பேசாம 56 ஓடு சேந்தா, ஒரு பதவி கிடைச்சிருக்கும்
@elangovanb7599
@elangovanb7599 6 ай бұрын
😂😂 அதிகமா ஆடினால் இப்படி தான் முடியும். ஊரை அடித்து உலையில போட்டால் இப்படி தான் ஆகும்.
@Davidratnam2011
@Davidratnam2011 6 ай бұрын
Anna be honest first help poor tamil people please believe Jesus Yesu Yesappa true God going to come very soon just change your heart to Jesus Yesu
@VeeraVeerasamy-ly4lr
@VeeraVeerasamy-ly4lr 6 ай бұрын
ஓவர் ஆட்டம் தம்பி
@srinivasanseenu9049
@srinivasanseenu9049 6 ай бұрын
ஏம்பா பாலி தப்பு பண்ணா கூட உன் கண்ணுல படக்கூடாது போலயே, இப்படி பங்கம் பண்ற!!!
@mayappanv.r3430
@mayappanv.r3430 6 ай бұрын
Vera leval polimar😂😂😂
@Vinith-ve1ff
@Vinith-ve1ff 6 ай бұрын
Vera level editing polimer 😂😂😂
@Vvv.1venom
@Vvv.1venom 6 ай бұрын
1 oothupathi maruthamuthu 😂😂😂
@TUBE-uu9it
@TUBE-uu9it 6 ай бұрын
இப்ப புரியிதா பொண்டாட்டி புள்ளை பெத்தவங்க மட்டுந்தான் எந்த சுழலிலும் நம்மோடு வருவார்கள்
@SURESH-br8fe
@SURESH-br8fe 6 ай бұрын
38000 ஒட்டு சும்மாவா 💪🏼
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 6 ай бұрын
ஓ ஜாமீன்ல வெளிய வந்துட்டானா அப்ப என்கவுண்டர் உறுதியாகிவிட்டது 😅
@user-rv2fl1zs2t
@user-rv2fl1zs2t 6 ай бұрын
Unga aathaaluku
@danj926
@danj926 5 ай бұрын
Yov Polimer nice ah sasikala pushpa va ulla kondu vadha paaru, umm 2:14
@udhayafoodflog2173
@udhayafoodflog2173 6 ай бұрын
வாங்க மாமா😂💯
@lokeshm6554
@lokeshm6554 6 ай бұрын
Sirippo sirippu
@ramark8209
@ramark8209 6 ай бұрын
நாடார் குல தங்கமகன் ஹரி நாடார் 💙💚💙💚💙💚💙💙
@vjy0037
@vjy0037 6 ай бұрын
Poli unaku romba than nakkal 😂
@Sankarsubbu-kq5bi
@Sankarsubbu-kq5bi 6 ай бұрын
Congratulations
@mvmsarunkumar
@mvmsarunkumar 5 ай бұрын
நியூஸ் சேனல்களிலேயே மிகவும் கீழ்த்தனமான வக்கிர புத்தியேடு மூன்றாம் கட்ட வார்த்தைகளை பிரையோகித்து மீம்ஸ் செய்வது போல வளர நினைக்கும் பாலிமர் நியூஸ்
@kunakuna2051
@kunakuna2051 6 ай бұрын
nagai elaathaum case selavuku vithudiyaa
@Thiramaiulagammedia
@Thiramaiulagammedia 6 ай бұрын
😂😂😂 ஆண்ட பரம்பரை அசிங்க பரம்பரையான தருணம் 😂😂😂 படிங்க இல்லனா பால்டாயில் ல குடுங்க
@Uadhayan
@Uadhayan 6 ай бұрын
ஹெலிகாப்டர் ரெடியா இருக்கும்
@dinukumar8394
@dinukumar8394 6 ай бұрын
37000 வாக்குகள் சும்மா இல்ல
@HariRam-nc1th
@HariRam-nc1th 6 ай бұрын
இவனை யார் ஜாமீனில் வெளியே விட்டார் அந்த
@AshokKumar-yi8mp
@AshokKumar-yi8mp 6 ай бұрын
❤❤❤
@josepharul667
@josepharul667 6 ай бұрын
🎉🎉🎉
@santhakumar-bb7yr
@santhakumar-bb7yr 6 ай бұрын
@PrasanthS-ty7of
@PrasanthS-ty7of 6 ай бұрын
ஹரி அக்கா
@zy7jp
@zy7jp 6 ай бұрын
அவ்வளவும் கல்யாணி கவரிங் நகை , நகையா இருந்தா ஓரு செயினை கொடுத்து வெளிய வந்திருப்பாரு சசிகலாவால் வர முடிந்ததே இவரால ஏன் முடியல😅
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 6 ай бұрын
போகும் போது என்ன கொண்டு போக போறீங்க??? ஹரி ஜி🙂🙂நாலு பேருக்கு நல்லது செய்யணும்,,,கஷ்ட படுத்தாமல் இருந்தாலே போதும்🙂🙂
@balasubramanian9761
@balasubramanian9761 6 ай бұрын
Hari no body respect broker hari
@RAMKUMAR-de7qe
@RAMKUMAR-de7qe 6 ай бұрын
இனி எத்தனை தலை உருள போகுதோ!!!
@rammithra7341
@rammithra7341 6 ай бұрын
யோ ஹரி போலீமோரா ஒரு போடு போடுய்யா
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 6 ай бұрын
Sri reddy waiting for you veri nadar😅😅😅.
@ManiMani-lz9qo
@ManiMani-lz9qo 6 ай бұрын
Yow polimer....😂😂
@ihfs6296
@ihfs6296 6 ай бұрын
ஹரி நாடார் ❌சொரி நாடார் ✅
@user-ld7th7di4y
@user-ld7th7di4y 6 ай бұрын
என்னமோ வெளிநாட்டுக்கு போயிட்டு தாயகம் வந்த மாதிரி ரியாக்ஷன்
@user-lf5fq9yv5t
@user-lf5fq9yv5t 6 ай бұрын
தலைவா
@akfaisel
@akfaisel 6 ай бұрын
நகையை பேய் ட வாங்கி பிசாஸ்ட குடுத்தாச்சு😅😅
@rajasekaranbeaulah285
@rajasekaranbeaulah285 6 ай бұрын
ஜாதி காப்பாற்றியதா" இனியாவது மனஷனா வாழ்ந்தா சரி தனிமனித உரிமை யில் வாழ்வியல் தலையிடாம"
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 6 ай бұрын
Ithu thevaiya kumaru 😢😢
@rajendranv9732
@rajendranv9732 6 ай бұрын
அப்போ அந்த நகை எல்லாம் ஸ்வாஹாவா?
@prabhakarankrishnan7710
@prabhakarankrishnan7710 6 ай бұрын
கால கொடூமையே😅😅😅😅
@daslindevabenochrist1459
@daslindevabenochrist1459 6 ай бұрын
பிஜேபி காரனுக்கு சம்பவம் பண்ணி விட்டாரே😅😂😂🎉
@parvathid6198
@parvathid6198 6 ай бұрын
நாடார்ல...
@JosephKarthic
@JosephKarthic 6 ай бұрын
Ithu perumaya?
@vinothkumar-hn8xt
@vinothkumar-hn8xt 6 ай бұрын
This kind of fraud person, should be prisoned life time 😅😂😊😅😂😊
@babypotatoes9840
@babypotatoes9840 6 ай бұрын
Oruthan nalla iruntha mathavangalukku pidikathe
@feelings761
@feelings761 6 ай бұрын
நரி போச்சா 😆😃😁😀😄😅😂
@sarathsuriyatharunsiva
@sarathsuriyatharunsiva 6 ай бұрын
நாலு எலும்பு கொஞ்சம் நீலமா முடி. ......... வருமானம் எங்கோ
@ramanaaowsath9936
@ramanaaowsath9936 6 ай бұрын
வாங்ங வந்து சேவை தொடர்ந்து தொடரட்டும்
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 92 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 2,4 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 92 МЛН