No video

1000 தூண்டில் போட்டோம் 50000 ரூபாய் மீன்கள் கிடைத்தது| We used 1000 bait and got 50000 rupees fish |

  Рет қаралды 153,621

Shark Boys Fishing

Shark Boys Fishing

Күн бұрын

#50000rupees#vanjaram#1khooks

Пікірлер: 163
@fisherman_voice
@fisherman_voice 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே முதன் முதலாக உங்கள் வீடியோவை நான் பார்க்கிறேன்மிகவும் வியப்பாகவும் அழகாகவும் உங்களுடைய வீடியோ பதிவு இருக்கிறது வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்களுடைய பதிவுகளை எதிர்பார்த்து fisherman voice channel congratulations ❤️
@kumarasamygeetha3515
@kumarasamygeetha3515 3 жыл бұрын
அருமை... உங்களின் உழைப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை... எவ்வளவு உண்மை.... வாழ்த்துக்கள்...
@devsinghraja2142
@devsinghraja2142 3 жыл бұрын
நான் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறேன். இங்கு பலவித மீன்கள் கிடைத்தாலும், கவலை மீனின் ருசி நினைவில் இருந்து நீங்க வில்லை. அதனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, உறைய வைக்கப்பட்ட கவலை மீன்களை இங்குள்ள இந்திய கடைகளில் வாங்கி சமைத்து உண்பதில் மிக்க ஆனந்தம்!
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா எனது வீடியோவை அமெரிக்காவில் இருந்து பார்ப்பது நினைத்தால் பெருமையாக இருக்கிறது
@AmarNath-eh5yq
@AmarNath-eh5yq 3 жыл бұрын
இது போல் டெய்லி மீன்கள் கிடைக்க வாழ்த்துக்கள் bro.. கண்டிப்பா கிடைக்கும்
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா இதேபோல் டெய்லி கிடைச்சது எங்களை விட பணக்காரர்களில் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது
@tk967
@tk967 3 жыл бұрын
கடல் தெய்வத்தின் துணையை என்றும் உனக்கு உண்டு 🙏🙏🙏🙏🙏 சகோதரருக்கு மகிழ்ச்சியோடு வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 3 жыл бұрын
சில வெளிநாட்டு சேனல்களில் தனித்தனியாக செலவு தொகை மற்றும் லாப நட்டக் கணக்குடன் பதி விடுகின்றனர். அது பார்ப்பவர்களுக்கு அவர்களே மீன் பிடிக்க செல்வது போன்ற உணர்வை தருகிறது
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
M
@kmvvlog4750
@kmvvlog4750 3 жыл бұрын
உண்மைய பேசும் மீனவ சேனல் வாழ்த்துகள் bro
@venkatesanr3395
@venkatesanr3395 3 жыл бұрын
சிறப்பு லாபத்தை மற்றவர்கள் பார்ப்பார்கள் ஆனால் நான் பார்த்தது கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ என்ற புரட்சி தலைவரின் பாடலே!
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா உங்கள் போல் மனது யாருக்கு வரும்
@shivanandprasad7224
@shivanandprasad7224 3 жыл бұрын
Shabhash raja yavala vandadu andu sollingley super ba
@jeevakiruthiga1900
@jeevakiruthiga1900 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களே...இன்று போல் என்று உங்கள் வாழ்வு சிறக்கட்டும்..
@2kboyskowsik.m858
@2kboyskowsik.m858 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
மிக்க நன்றி
@user-nw6ui5ik2q
@user-nw6ui5ik2q 3 жыл бұрын
Bro super na ippo tha onga channel ku fist time vandtu subscribe panirukan video rembo super ah eruku video eapoma fist eavolo pochu nu correct ah sonangna n engalaku corrcet erukum 🙏👌👌
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
romba thans bro
@user-nw6ui5ik2q
@user-nw6ui5ik2q 3 жыл бұрын
@@sharkboysfishing8797 nandri brother🙏👍👍👌👌👌👌🙏
@kavidasan.k1853
@kavidasan.k1853 3 жыл бұрын
தல இந்த மொதகென்ட .பனங்கவல பெரிய மத்தி இதெல்லா ரொம்ப வருஷமா வியாபாரத்துக்கே வரமாட்டுதே என்ன காரணம் நா சின்ன வயசுல சாப்டது..நம்ம பழையார் பக்கதுல சீர்காழி ல இருக்க
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
மீன்கள் எல்லாம் கம்மி ஆயிடுச்சு
@balancaterer2541
@balancaterer2541 2 жыл бұрын
Super bro neengathan clear and detailed videos poduringa nalla irukku continue pannunga .nanum ennoda friends kitta solren unga channel ah suscribe panna....
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 2 жыл бұрын
Thanks
@santhugowda4143
@santhugowda4143 3 жыл бұрын
👌👌👌👍👍Supper bro semma video bro.. Very nice with full information.. Follow this format for all videos bro. Wish u many more success and profits bro. Waiting for ur next video bro 👌👌👌👌👌
@prakhassuria4627
@prakhassuria4627 3 жыл бұрын
Valtukal Anne. Malaysia lehh nangey irentalum unggaleku engga support ennikum irekum
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Thanks
@user-fy8kw8wc8o
@user-fy8kw8wc8o 3 жыл бұрын
வீடியோ நல்ல இருந்தது.👍
@sivadamodaran3197
@sivadamodaran3197 3 жыл бұрын
Araiyaga irundathu superb
@jayanthj7471
@jayanthj7471 3 жыл бұрын
Bro today I subscribed your channel
@madhavankesavanmadhavankes9096
@madhavankesavanmadhavankes9096 3 жыл бұрын
Very good. Real massages.
@frencheelam7361
@frencheelam7361 3 жыл бұрын
Like from france bro
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Thanks bro
@jayakumarsivan1652
@jayakumarsivan1652 3 жыл бұрын
Congrats bro epothum entha mari neraya kedaika kadavula vendikara
@kpsudar1
@kpsudar1 3 жыл бұрын
Good work buddy
@ulaganathan1442
@ulaganathan1442 3 жыл бұрын
Nanba innaiku oru nalla vettaitha innum athigamana meengal kitaikum nanba vazhthukal 👍👍👍👍
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Aama nanba romba thanks
@jesusstalin9594
@jesusstalin9594 3 жыл бұрын
Super anna inum niraia fish kidaikanum ungaluku god bless you anna😍😍
@saravananloganathan2452
@saravananloganathan2452 3 жыл бұрын
OK thanks நண்பா நீங்கள் சௌக்கியமா நண்பா ரொம்ப நாளைக்கு அப்புரம்.
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
ஆமாம் அண்ணா எப்படி இருக்கீங்க ரொம்ப நாளா நீங்க கமெண்ட் பண்றதே இல்ல
@s.k.moorthys.k.moorthy296
@s.k.moorthys.k.moorthy296 3 жыл бұрын
Vanakkam anna. going inside after how to you come back place.
@sreedharmohandass3650
@sreedharmohandass3650 3 жыл бұрын
Super bro but hard work keep it up👍
@venkatesanrajesh9084
@venkatesanrajesh9084 3 жыл бұрын
அருமை நண்பா வாழ்த்துக்கள்
@s.s.4638
@s.s.4638 3 жыл бұрын
Avaru potturuka Tsart thevar Tsart thanna bro ✌✌🔰🔰🔰
@kriskris8596
@kriskris8596 3 жыл бұрын
பிரதர்.இந்த மீன்கள் வீட்டு கிணற்றில் வளருமா?
@psureshsuresh927
@psureshsuresh927 3 жыл бұрын
Unga vedios ellam super
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Thanks nanba
@s.subramanianmani7477
@s.subramanianmani7477 3 жыл бұрын
Super bro genuine viedo🤝
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Thanks
@kannanideas8567
@kannanideas8567 3 жыл бұрын
@@sharkboysfishing8797 Super boys
@rcthrottler_
@rcthrottler_ 3 жыл бұрын
New subscriber bro unga videos la nalla erukku kasta pattathuku palam kandipa erukum 🤗🤗
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Thanks bro
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
வாழ்த்துகள் வாழ்த்துகள் சகோ ...மகிழ்ச்சி
@Balawithbalu
@Balawithbalu 3 жыл бұрын
Wow super sago.
@denrensamjo
@denrensamjo 3 жыл бұрын
Bro how do they identify when they trow the baits in the sea and then how they can identify where they put all the baits
@johnprabahar2195
@johnprabahar2195 3 жыл бұрын
Super bro
@KannanKannan-uf5ym
@KannanKannan-uf5ym 3 жыл бұрын
Super nanpa
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Tq
@adsbuildingconstruction1071
@adsbuildingconstruction1071 3 жыл бұрын
Bro Fishing video laye unga video than super ah iruku bt unga channel yan reach agalnu therlaya,,sikirame unga channel um black sheep award ku pogum all the best✌
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Romba thanks bro
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Romba thanks bro
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Intha maathiri yaarum sonnathu illa
@ravim1837
@ravim1837 3 жыл бұрын
அருமை
@zameerahamedmzameer8639
@zameerahamedmzameer8639 3 жыл бұрын
Very good bro... Zameer Khan Erode
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Thanks erode nanba
@gvscreaation-andaman3384
@gvscreaation-andaman3384 3 жыл бұрын
Sammma super bro 🤩🤩😍😍
@sarathsarath3336
@sarathsarath3336 3 жыл бұрын
Vazhithukal Nanba god +u
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Tq
@marankke
@marankke 3 жыл бұрын
Good....best wishes...super
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Thanks
@itrish2012
@itrish2012 3 жыл бұрын
இன்னும் கொஞ்சம் வீடியோவ லென்த்தா போட்ருக்கலாம்
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Ok
@aanmeegathagaval
@aanmeegathagaval 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@IBM-ROCK
@IBM-ROCK 3 жыл бұрын
நான் சாப்பிட்டு இருக்கேன் place பலயாறு
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
செம்ம
@sunnancy3903
@sunnancy3903 3 жыл бұрын
Super Anna 👌👌
@Activeelavarasan
@Activeelavarasan 2 жыл бұрын
Anna ennagu swimming kathu kudupingala Anna and unga place sollunga Anna
@One-yj9rp
@One-yj9rp 3 жыл бұрын
வாழ்த்துகள்
@vijaydejavijaydeja3139
@vijaydejavijaydeja3139 3 жыл бұрын
Eathna pagam ari?bro,eanna size pannu and hook size?
@madhanlee462
@madhanlee462 3 жыл бұрын
ஒரு சந்தேகம் உங்களுக்கு வழி எப்படி தெரியும் சொல்லுங்க
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
நாங்க ஜிபிஎஸ் பயன்படுத்துவோம் அப்படி இல்லை என்றால் காற்று கடல் அலைகளில் பொருத்து கரைக்கு திரும்ப வருவோம்
@prakashmn4063
@prakashmn4063 2 жыл бұрын
Super explanation 👌👍
@ponduraiamirthalingam4001
@ponduraiamirthalingam4001 3 жыл бұрын
தினமும் இவ்விதம் கிடைக்கும்.
@s.p.ss.p.s4411
@s.p.ss.p.s4411 3 жыл бұрын
Naalla fish 🐟🐟 yathu
@kenkne6509
@kenkne6509 3 жыл бұрын
Super
@eastdeltarailfansclub9322
@eastdeltarailfansclub9322 3 жыл бұрын
Bro vyabarathirku meen tharuveengala neenga endha area
@veeravksathriyangounder4406
@veeravksathriyangounder4406 3 жыл бұрын
🐅🐅🐅🌙🌙🌙🐘🐘🐘🌏🌍🌎2500🌴🌴👤 ADMK 35% DMK 33% NTK 10 to 15%.......... ADMK win.......
@giridharnatarajan842
@giridharnatarajan842 3 жыл бұрын
Good , save these extra money for a dry day.
@Raj61767
@Raj61767 3 жыл бұрын
3:47 Katta
@suthsrsansuthsrsan1613
@suthsrsansuthsrsan1613 2 жыл бұрын
Neenga entha ur anna
@jayakumarshanmugam4206
@jayakumarshanmugam4206 3 жыл бұрын
மீன் பிடிக்க எவ்வளவு நேரம் ஆனது
@saisampath4866
@saisampath4866 Жыл бұрын
குறைந்தது 6 மணி நேரம் ஆகும்
@brabhakaranb4465
@brabhakaranb4465 2 жыл бұрын
4:15
@MLxHUNTER555
@MLxHUNTER555 3 жыл бұрын
Spr bro
@NaveenKumar-lb6kf
@NaveenKumar-lb6kf 3 жыл бұрын
Bro yatha place neeka bro
@vasanmozambique7879
@vasanmozambique7879 3 жыл бұрын
Brother ithu yethana number thundi muillu
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
8
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 жыл бұрын
உயிரை பணையம் வைத்து செய்யும் உங்கள் தொழிலுக்கு இது சாதாரண வருமானம்.பாடு இல்லாத நாட்களை கணக்கிட்டால் இது மிகவும் கம்மிதான் தம்பி
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
ஆம் அண்ணா நீங்களாவது எங்கள் கஷ்டங்களை புரிஞ்சிக்கிட்டிங்களே
@sathishmari1056
@sathishmari1056 3 жыл бұрын
Bro naa engineering muduchirukean velai illa... family kastam.... ennayum kadaluku koottitu povingala?
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Vaanga bro pogalaam but starting la vela kathukurathuku romba kasta padanum
@sathishmari1056
@sathishmari1056 3 жыл бұрын
@@sharkboysfishing8797 nandri bro👍🙏
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Ok bro ithukelaam ethuku bro nanri
@DurgaDevi-dw5ol
@DurgaDevi-dw5ol 3 жыл бұрын
Enga appauim fisherman tha 🤩🤩
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Superb
@DurgaDevi-dw5ol
@DurgaDevi-dw5ol 3 жыл бұрын
Tqy
@miteshs6649
@miteshs6649 3 жыл бұрын
Leather jacket fish pathi sollunga
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Ok
@jothikumarjothi6423
@jothikumarjothi6423 3 жыл бұрын
Anna nega velaiku poraboat amount evlo varum
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
2 lakh
@hariharana6588
@hariharana6588 3 жыл бұрын
1st view 1st like 1st cmnd
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Very thanks bro
@athamkhan8644
@athamkhan8644 3 жыл бұрын
சூப்பர் நண்பா
@sureshbabube
@sureshbabube 3 жыл бұрын
Super nanba. God bless you always..ups and downs always be there...
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
tq
@nisarnisar1506
@nisarnisar1506 3 жыл бұрын
Samayl vedio podunge proo
@packiyarameshramesh6934
@packiyarameshramesh6934 3 жыл бұрын
இது எந்த ஊர்
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
சின்ன குப்பம் செங்கல்பட்டு மாவட்டம்
@sureshkumar-kq9kb
@sureshkumar-kq9kb 3 жыл бұрын
Thanks for vedio bro
@mashakmashak3140
@mashakmashak3140 3 жыл бұрын
Na sapdu iruken bro
@babubhaktha1117
@babubhaktha1117 3 жыл бұрын
Super brother 💪
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Thanks
@santoshsakthivel166
@santoshsakthivel166 3 жыл бұрын
Super anna
@nazeersakila954
@nazeersakila954 3 жыл бұрын
சூப்பர் நான்ப🏄🐠💝
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
நன்றி
@shankarivalli6152
@shankarivalli6152 3 жыл бұрын
Anna neega yatha oru
@siddiqueam1942
@siddiqueam1942 3 жыл бұрын
தம்பி இது எந்த ஊர் மா
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
சின்ன குப்பம் செங்கல்பட்டு மாவட்டம்
@siddiqueam1942
@siddiqueam1942 3 жыл бұрын
@@sharkboysfishing8797 thanks
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Ok bro welcome
@gurudurai
@gurudurai 3 жыл бұрын
சிங்கப்பூர் விசிறி நண்பா
@sathishrethinam2433
@sathishrethinam2433 3 жыл бұрын
Hai bro😁👍
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Hi
@grseafoods6436
@grseafoods6436 3 жыл бұрын
நண்பா எனக்கு மீன்கள் வேண்டும் நண்பா கிடைக்குமா எவ்வளவு இருந்தாலும் எடுத்துக்கிறேன்
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
கண்டிப்பாக கொடுக்கிறேன் அண்ணா
@grseafoods6436
@grseafoods6436 3 жыл бұрын
@@sharkboysfishing8797 நண்பா உங்க ஊர் என்ன நண்பா உங்க கிட்ட பேசணும் நண்பா
@jamesveetus5229
@jamesveetus5229 3 жыл бұрын
இது என்ன ஊர் நண்பா
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
எங்கள் ஊர் சின்ன குப்பம் செங்கல்பட்டு மாவட்டம்
@dheenadhayalan9443
@dheenadhayalan9443 3 жыл бұрын
@@sharkboysfishing8797 bro கடலூர் சின்ன குப்பம் இல்ல பனையூர் சின்ன குப்பம். Chengalpattu district la nariyo peru irruku
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
இது கடலூர் சின்ன குப்பம்
@viswanayakramalingam9889
@viswanayakramalingam9889 3 жыл бұрын
👏👏
@rekhanaagar9149
@rekhanaagar9149 3 жыл бұрын
How much sell bro
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
50000
@theevukadal4249
@theevukadal4249 3 жыл бұрын
Enakku thoondil set panna plan solvengala bro?
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Kandipa
@udhayaprakash6467
@udhayaprakash6467 3 жыл бұрын
Yes bro athuku oru video podunga. (Vanjiram thoondil)
@veerapathirans9474
@veerapathirans9474 3 жыл бұрын
👌
@manimrkmrkmanimrkmrk1962
@manimrkmrkmanimrkmrk1962 3 жыл бұрын
Hi anna
@vigneshwarivijyaragavanl1164
@vigneshwarivijyaragavanl1164 3 жыл бұрын
👍👍
@maranmani9852
@maranmani9852 3 жыл бұрын
Super tampe
@sankarnarayanan3363
@sankarnarayanan3363 3 жыл бұрын
ஏன் நண்பா கொக்கி போட்டு தூக்குறீங்க அரிவலைவைத்து தூக்கி பெட்டியிலே வைக்கலாமே?
@abuthakir392
@abuthakir392 2 жыл бұрын
ABu
@sarathysarathy4001
@sarathysarathy4001 2 жыл бұрын
Na
@mugil7746
@mugil7746 3 жыл бұрын
Hi bro
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 жыл бұрын
Hi
@user-yy1vz8jw6t
@user-yy1vz8jw6t 3 жыл бұрын
Bro unga contact number kidaikumaa
@ragusaranyaragusaranya3852
@ragusaranyaragusaranya3852 2 жыл бұрын
Anna unga nomber vennum
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 28 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 10 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 96 МЛН
3 நம்பர் வலையில் 21 வஞ்சிரம் மீன்கள் பிடித்தோம்
13:55
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 88 М.
A view of the fish from the boat being unloaded and exported
5:43
Shark Boys Fishing
Рет қаралды 404
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН