105 - தானியேல் வெற்றிக்கு காரணமான 7 ஜெபங்கள் - Peter Madhavan Tamil Christian Message-Bible Facts

  Рет қаралды 157,874

Laymen Ministries Tamil

Laymen Ministries Tamil

Жыл бұрын

Episode : 105
Series Title: வேதாகம ஆச்சரியங்கள் (The Bible Facts)
Title : தானியேல் வெற்றிக்கு காரணமான ஏழுவிதமான ஜெபங்கள்
Guest : Bro. Peter Madhavan ‪@TamilBibleSchool‬
Recorded and Released by ‪@LaymenMinistriesTamil‬
Bible Text :
1. 1:11 தானியேல் 6:28 (Danniel 6:28)
2. 4:32 தானியேல் 6:10 (Danniel 6:10)
For More Bible Videos, Bible Study, Bible Topics, Peter Madhavan Messages, Bible PDF, Tamil Christian Messages, Missionary stories, Sermon PDF free download, Three Angels messages, vethagama aachariyargal, Tamil Bible Talk Show, Hope messages, it is written Bible facts, etc.,
How to e successful like Daniel, Daniel's Prayer, Personal Prayer, Kneel down prayer like Daniel, Pray three times like Daniel
Send a text message ( START BIBLE) to +91-9884991888

Пікірлер: 144
@jesuslovesme3536
@jesuslovesme3536 11 ай бұрын
7 points 1. தனி ஜெபம் 2. முழங்கால் ஜெபம் 3. ஸ்தோத்திர ஜெபம் 4. நன்றியின் ஜெபம் 5. மூன்று வேலை ஜெபம் 6. சோர்ந்ததுபோகாமல் ஜெபம் 7. இடைவிடாமல் ஜெபம் Amen very useful this point thank God 🙏🙏🙏💯💯💯💯
@user-dm7rz5vn1w
@user-dm7rz5vn1w 10 ай бұрын
😊
@songsmanufactures3100
@songsmanufactures3100 10 ай бұрын
தனிஜெபம்
@barathisellathurai6552
@barathisellathurai6552 10 ай бұрын
நீ என்ன குத்திப்பிரண்டு ஜெபம் பண்ணினாலும் உள்ளம் கருணையால் நிரம்பினால்தான் இறைத்தன்மை இன்பம் தரும் அதுவரை நீ நடக்கும் பிணம்தான்.
@RamanMurugandi-ux6df
@RamanMurugandi-ux6df 9 ай бұрын
❤❤❤
@immanuelinpanathan
@immanuelinpanathan 4 ай бұрын
நன்று...?
@hareesselvasingh2445
@hareesselvasingh2445 9 ай бұрын
ஜெபமே ஜெயம்
@ravichandran8138
@ravichandran8138 Жыл бұрын
ஜெபமே ஜெயம் . ஜெயம் ஜெபத்தாலே வரும் ஆமேன் அல்லேலுயா.‌
@karthikyesuraja8519
@karthikyesuraja8519 Жыл бұрын
பரிசுத்த ஆவியானவரே நானும் மூன்று வேளையும் ஜெபிக்க வேண்டும் எனக்கு நல்ல ஒரு ஞானத்தை தாறும் தகப்பனே
@amalmahesh29
@amalmahesh29 10 ай бұрын
Glory to God, என் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஜெபம் தான் ஜெயம் என்பதை சகோதரர்கள் மூலம் உணர்த்தி கொடுத்த வேத வசனத்திற்காக தேவனுக்கு நன்றி
@nataraj9442
@nataraj9442 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் இருவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக
@shanthig4785
@shanthig4785 Жыл бұрын
இயேசு அப்பா உம்மைப் போல நானும் ஜெபிக்க கற்றுகோள்ள உதவி செய்யும் கர்த்தாவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jashwa4845
@jashwa4845 Ай бұрын
Praise the lord Jesus wish you happy Jesus Amen Hallelujah
@Balambal-zi4oi
@Balambal-zi4oi 9 ай бұрын
அருமை ஆழம் ஆச்சரியம்
@user-pandimuni....
@user-pandimuni.... Жыл бұрын
சத்தியத்தை போதித்து உணர்த்தும் ஆவியானவரே அன்பின் இயேசுவே கரம் பிடித்தவரே உமக்கே நன்றி அப்பா உமக்கே நன்றி
@renugadhilkutty9089
@renugadhilkutty9089 Жыл бұрын
மூளையால் சாதிக்க முடியாததை முழங்களால் சாதிக்க முடியும் 🙏
@jenniferpradeep8741
@jenniferpradeep8741 Жыл бұрын
Amen
@kavilanramesh8282
@kavilanramesh8282 Жыл бұрын
@@jenniferpradeep8741 . This was the last night and day and the rest of my favourite. This was the
@epsiba.n2758
@epsiba.n2758 11 ай бұрын
Unmai thanga
@jolinstipsandtricks3645
@jolinstipsandtricks3645 11 ай бұрын
​@@epsiba.n2758by h
@Jeni.L
@Jeni.L 11 ай бұрын
Thank you....
@jashwa4845
@jashwa4845 Ай бұрын
Praise the lord Jesus wish you happy Jesus Amen
@padministanley4172
@padministanley4172 10 ай бұрын
Very nice explanation brother. God bless you!!
@jebashinyjoel1134
@jebashinyjoel1134 Жыл бұрын
Very useful massage thankyou
@barathisellathurai6552
@barathisellathurai6552 Жыл бұрын
என்னொருவன் தோல்வி அடைந்தால்தான் உனக்கு வெற்றி இறைசக்தி அப்படி வெற்றியும் தோல்வியும் ஏற்படுத்தாது. மனிதன் மட்டுமே இப்படியான வேலை செய்வான். உனது எண்ணங்களைக் கடவுளுடன் போட்டுக் குளப்பாதே.
@philemongm2428
@philemongm2428 5 ай бұрын
Praise the lord
@palanivelupalanivelu2730
@palanivelupalanivelu2730 10 ай бұрын
Ñanryraja the you very good. Àmen
@balrajgana9348
@balrajgana9348 Жыл бұрын
Amen
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ Жыл бұрын
Yesappa jepa vazhkaiyil yennai nillaniruthum Amen
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Glory to God 🙏🙏🙏...
@umamageshwari9923
@umamageshwari9923 Жыл бұрын
Praise the Lord 🙏🙏🙏👏👏👏👏🙌🙏👏🙏👏🙏🙏
@karthikyesuraja8519
@karthikyesuraja8519 Жыл бұрын
ஆமென் ❤
@elizabethrani464
@elizabethrani464 11 ай бұрын
Praise the Lord 🙏
@charlesrajan2138
@charlesrajan2138 Жыл бұрын
Amen praise God
@srinivasanvanitha3891
@srinivasanvanitha3891 Жыл бұрын
Amen hallelujah
@vanithakalaiarasan1991
@vanithakalaiarasan1991 Жыл бұрын
Amen Amen
@plantshomeyt5093
@plantshomeyt5093 11 ай бұрын
Amen. Praise the Lord
@periadurai9286
@periadurai9286 Жыл бұрын
ஆமென்.அல்லேலூயா✝️🙏
@mathiazagan4770
@mathiazagan4770 Жыл бұрын
Thankyou brother
@anneshiyama6289
@anneshiyama6289 Жыл бұрын
Amen 🙏 thank you Jesus ❤️🔥
@jawaharkrithiesh325
@jawaharkrithiesh325 Жыл бұрын
ஜெபம் ஜெயம் ஜெபமே ஜெயத்தை தரும் ஆமென்🙏🙏🙏
@jpniro
@jpniro Жыл бұрын
Thank you brother 🙏
@sasikalakala4521
@sasikalakala4521 Жыл бұрын
Praise the lord yesuappa hallelujah
@sugumaran455
@sugumaran455 11 ай бұрын
Amen ..thanku jesus
@RegiEpicba-iu9ml
@RegiEpicba-iu9ml 10 ай бұрын
Praise the Lord AMEN
@ShaliniRamachandra-tq1ne
@ShaliniRamachandra-tq1ne Жыл бұрын
நன்றி அப்பா
@jayaramanm2220
@jayaramanm2220 10 ай бұрын
Praise the Lord
@t.s.a.t.v2256
@t.s.a.t.v2256 10 ай бұрын
Super 👏👏
@selvifernando9159
@selvifernando9159 10 ай бұрын
Thanks
@rathnamanandan5735
@rathnamanandan5735 Жыл бұрын
Very usefull message. God bless you brothers.
@immanvelu2863
@immanvelu2863 Жыл бұрын
ஆமேன் அல்லேலூயா
@jean3194
@jean3194 Жыл бұрын
Nice explanation. Glory to God 🙏🙏
@sherinisac
@sherinisac Жыл бұрын
Such an amazing explanation 👏👏👐
@shymala6698
@shymala6698 10 ай бұрын
Super msg brothers 💯👌✌
@RajKumar-ed5zh
@RajKumar-ed5zh Жыл бұрын
Praise the lord..Thank you so much.gid bless you..
@elizabethrani464
@elizabethrani464 11 ай бұрын
Bless my family
@bernedtsujatha8199
@bernedtsujatha8199 11 ай бұрын
Arumaiyana vellakam
@stalinmankai6108
@stalinmankai6108 11 ай бұрын
ஜெபமே ஜெயம் ஆமேன்
@HOLY714-7
@HOLY714-7 Жыл бұрын
Amen🙌🙌
@klkavinkumar5651
@klkavinkumar5651 Жыл бұрын
மிகவும் நல்ல பயனுள்ளதகவல்
@paulrajk688
@paulrajk688 10 ай бұрын
Praise the Lord. Thank you brother. God bless you
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 10 ай бұрын
Tku brothers🎉❤
@selvaranit8023
@selvaranit8023 Жыл бұрын
Amen Amen 🙏🙏
@kmpdevi9988
@kmpdevi9988 11 ай бұрын
ஆமென்
@mechaelammal3977
@mechaelammal3977 10 ай бұрын
Amen appa...praise the Lord...hallelujah...God bless you pastor
@tanaesther9570
@tanaesther9570 10 ай бұрын
Awesome ❤
@gracesathasivam7006
@gracesathasivam7006 8 ай бұрын
Thank you Brother Hallelujah Amen 🙏
@sheebasantha5264
@sheebasantha5264 10 ай бұрын
Amen Appa
@anjanavathi2618
@anjanavathi2618 11 ай бұрын
Amen Appa 🙏
@brittosabu5370
@brittosabu5370 11 ай бұрын
praise God
@johnpaul2666
@johnpaul2666 11 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம்
@santoshkumarg6839
@santoshkumarg6839 11 ай бұрын
Glory to Lord jesus Christ
@user-xy4zg8rz8c
@user-xy4zg8rz8c Жыл бұрын
Sthiothriam allieua 🙏
@enlightenment2221
@enlightenment2221 Жыл бұрын
Queen Mary...Amen Amen Amen Hallelujah ❣️🙏 Praise the LORD JESUS dear brothers ❣️🙏 JESUS bless you both abundantly ❣️🙏
@christiansongs1427
@christiansongs1427 9 ай бұрын
Amen. Praise God for this Wonderful Message
@karthikaarumugam9128
@karthikaarumugam9128 10 ай бұрын
Amen❤
@rev.m.georgejayakumar7864
@rev.m.georgejayakumar7864 10 ай бұрын
God bless u brother, Good Bible teaching.God will bless this ministry
@parnaboosjesus
@parnaboosjesus Жыл бұрын
Praise the Lord 🙏 Thank you Jesus for all the glory of the wonderful teaching❤❤❤
@thinakaran3738
@thinakaran3738 11 ай бұрын
ஆமேன்
@bameecleopatra6631
@bameecleopatra6631 11 ай бұрын
Praise the lord bro, Super message brother .... today I learn something new, tq so much bro 🙏
@jeyashalomblessy5931
@jeyashalomblessy5931 11 ай бұрын
Amen 🙏🙏🙏🙏
@jamesclaudebangalore
@jamesclaudebangalore 10 ай бұрын
Aman price the lord 🙏
@reginaldjicky6250
@reginaldjicky6250 Жыл бұрын
AMEN
@victormercy-vx8ue
@victormercy-vx8ue 10 ай бұрын
Amen💪👍
@JoshuaRMani
@JoshuaRMani Жыл бұрын
O Glorious God, please bless every faithful and concerned leader in your Church with a clear sense of your blessing and appreciation. Please use me to show this love to your faithful servants as well. In Jesus Christ's name I pray. Amen.
@anandarajdevasagayam717
@anandarajdevasagayam717 11 ай бұрын
Amen amen alleluia
@jothizion6417
@jothizion6417 Жыл бұрын
Brother God is great through u our Lord opened my eyes n it's very useful for my spiritual life ..God bless you richly
@charlespeter7511
@charlespeter7511 10 ай бұрын
Very much clarity brother
@SureshUdhi-cq7fn
@SureshUdhi-cq7fn Жыл бұрын
Yes amen appa help me appa halluia halluia halluia
@yasinthaanandarajah4154
@yasinthaanandarajah4154 11 ай бұрын
Amen 🙏🌹🙏
@ruthsheeli5232
@ruthsheeli5232 Жыл бұрын
7 types of prayer 🙏
@stephen9999
@stephen9999 11 ай бұрын
AEMN JESUS ❤
@ilaniveditha3770
@ilaniveditha3770 Жыл бұрын
Praise the LORD 🙏
@pandishwarik8615
@pandishwarik8615 Жыл бұрын
Yesuve ennaku jebam seiya sollithanga 🥺🤍
@G.kishoreG.kishore-dz5li
@G.kishoreG.kishore-dz5li 2 ай бұрын
🙏
@jasperbell5900
@jasperbell5900 Жыл бұрын
Yes true we can do great things through kneeling.
@premalatha4670
@premalatha4670 Жыл бұрын
Surely u will be blessed as u have clarity in your messages
@jayapriyaa8495
@jayapriyaa8495 11 ай бұрын
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ Жыл бұрын
Useful sms praise the lord of jesus christ 🙏🙏🙏🙏🎚️🎚️🎚️
@srmtraders7722
@srmtraders7722 10 ай бұрын
இறைவனை விசுவாசம் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். (அல்குர்ஆன் : 23:1) அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (அல்குர்ஆன் : 23:2) இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். (அல்குர்ஆன் : 23:3) ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள். (அல்குர்ஆன் : 23:4) மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். (அல்குர்ஆன் : 23:5) ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் : 23:6) ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள். (அல்குர்ஆன் : 23:7) இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள். (அல்குர்ஆன் : 23:8) மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். (அல்குர்ஆன் : 23:9) இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். (அல்குர்ஆன் : 23:10) இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (அல்குர்ஆன் : 23:11)
@s.santhosh7841
@s.santhosh7841 Жыл бұрын
Godplesyou goodmasege goofworship goodparyer
@Shalommg1020
@Shalommg1020 11 ай бұрын
Praise the Lord, thanks brother Thanks for your motivational message God bless you Amen
@baskardhana9000
@baskardhana9000 11 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஜெபமே ஜெயம்
@arunasekaran9380
@arunasekaran9380 11 ай бұрын
நன்றாக நிறுத்தி தெளிவாக கூறுகிறீர்கள்.
@josephs9451
@josephs9451 10 ай бұрын
Thaniyel oru jeba veeran 7:23
@vincentvincent6875
@vincentvincent6875 Жыл бұрын
GOD GRACE Withhold not good from them to whom it is in the Power of thine hand do it. Let not your heart be troubled neither let it be Afraid. Your sorrow shall be turned in to joy. PRAYER BRINGS VICTORY VICTORY IN THE BLOOD OF JESUS.
@babysarojaalphonsealphonse6926
@babysarojaalphonsealphonse6926 10 ай бұрын
Pillai Fionavirkku jeyam kodim aandavarey. Amen
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 11 ай бұрын
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen and your family Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤❤❤😂😂😂😂😂
@pastorbala984
@pastorbala984 Жыл бұрын
ஏழு ஜெபங்கள்... 1.தனி ஜெபம் 2.முழங்கால் ஜெபம்(தானியேலின் வயது 85-90) 3.மூன்று வேளை ஜெபம் (மூன்று வேளை உணவைப் போல) 4.ஸ்தோத்திர ஜெபம்.(Thanks giving 🙏) 5.வாக்குத்தத்த ஜெபம்.(Promise prayer🙏)1இராஜா8:48,50. 6.சோர்வுறாத ஜெபம்.(70-வருடமாக ஏறெடுத்த ஜெபம்). 7.இடைவிடாத ஜெபம். 7.
@mohanmohan8024PMOHAN
@mohanmohan8024PMOHAN 29 күн бұрын
PMOHAN SALEM ✝️✝️✝️✝️✝️
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 27 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 13 МЛН
Quem vai assustar mais meninos ou meninas?!😱 #shorts #challenge
0:10
Gabrielmiranda_ofc
Рет қаралды 2,9 МЛН
Mummy naya le aayi 🥰
0:36
Cute Krashiv and Family
Рет қаралды 16 МЛН
ToRung short film: 1🥐 cake costs 1$
0:25
ToRung
Рет қаралды 10 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
0:33
albert_cancook
Рет қаралды 84 МЛН
Платье для богинь на свадьбу
1:00
Настя Бруно
Рет қаралды 5 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
0:20
FLIP FLOP Hacks
Рет қаралды 6 МЛН