10rs Sundal Ravi | ஆரோக்கிய நாடிகளின் முகமூடி நண்பன் | MSF

  Рет қаралды 316,152

madras street food

madras street food

Жыл бұрын

Maalai pasi
Sundal Ravi anna - 99620 29822
Gomathy Nagar,
100 Feet Rd, Velachery,
near plug-in e-bikes and Velachery railway station,
Chennai, Tamil Nadu 600042
goo.gl/maps/FccfeQjAMoS6vvDE7
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 174
@lawrences9125
@lawrences9125 Жыл бұрын
இவருக்கு நல்ல இந்தியக் குடிமகன் என்ற ஒரு மத்திய அரசு விருது கொடுக்கலாம். இதற்கு 100% தகுதி வாய்ந்த நபர்.
@Passion_Tamizha
@Passion_Tamizha Жыл бұрын
😂அப்போ மத்தவங்க எல்லாம்
@srinivasmdu2010
@srinivasmdu2010 Жыл бұрын
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது. . . . .[இனியவை நாற்பது] விளக்கம்: அகன்ற இடத்தையுடைய இப்பூமியில் வாழ்கின்ற எல்லா உயிர்களுடனும் இணக்கமாக வாழ்வது இனியது. இனிய மனிதர் இனிதே வாழ்க...
@shivakumar-vh8sz
@shivakumar-vh8sz Жыл бұрын
ஆக்கபூர்வமான மனிதர், அவரை அறிமுகப்படுத்திய ஆக்கபூர்வமான msf பிரபு அவர்கள்
@ravir6052
@ravir6052 Жыл бұрын
அன்னையைப் போல் வழங்கும் உணவு இது பல கோடி பெயர்களில் உங்கள் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும் பொன்னேட்டில் வாழ்த்துக்கள் சகோதரரே
@maniiyyappan4981
@maniiyyappan4981 Жыл бұрын
என்னை திருத்தி கொள்ள நல்ல பதிவு 😭 கஷ்டமரே கடவுள் 🙏 🙏❤️❤️❤️❤️😭MSF i love you 🎉🎉🎉🎉🎉
@haikannan3745
@haikannan3745 Жыл бұрын
வணக்கம் வைக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி ஒரு வித புத்துணர்ச்சி தரும் என நிரூபிக்கப்பட்டது நன்றி வணக்கம் ரவி அண்ணன் @m.s. t team க்கும்
@ravikumarjayaraman1151
@ravikumarjayaraman1151 Жыл бұрын
தரமான,மன மகிழ்ச்சியை தரும் நல்ல விஷயங்களை செய்து கொண்டு இருக்கும் நீங்கள் வளமும் நலமும் நிறைவாக பெற்று வாழ இறையருள் கருணை செய்யட்டும்.என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@pnrao31
@pnrao31 Жыл бұрын
அன்புடன் கொடுக்கும் நல்ல உணவு... அதை தரமான மற்றும் குறைந்த விலையில் கொடுக்கும் இந்த நல்ல உள்ளத்திற்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறோம்....🙏🙏🙏🙏🙏
@nagarajanm1357
@nagarajanm1357 Жыл бұрын
😊
@leofaps3824
@leofaps3824 Жыл бұрын
தலைவரை பின்பற்றுவன் என்றுமே தலைவனாக வாழ்கிறான் ❤❤❤
@subbuvenkatesh3261
@subbuvenkatesh3261 Жыл бұрын
இச்சேவையை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்கள் தொழில் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துகள் ஐயா..🤝🤝❤️
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d Жыл бұрын
உணவு தொழில் மனசு சம்பந்தப்பட்ட விஷயம் கொஞ்சம் பிசகினாலும் அவர் செல்வது போல நம்மைவிட்டு போய்விடும் 💞👍💐🎉👌🙏🌺💕
@P.GANESANPALANI-vy5dn
@P.GANESANPALANI-vy5dn Жыл бұрын
சக மனிதனை மதிப்பது,நாம் வாழும் நாட்கள் சிறிது. அழகாய் வாழ்ந்து விட்டு போவோம்.
@balicangu
@balicangu Жыл бұрын
முழு ஈடுபாட்டுடன் விரும்பி சந்தோசமாய் செய்யும் எந்த தொழிலும் தோல்வி அடையாது. வாழ்த்துக்கள்
@snehakumar1570
@snehakumar1570 Жыл бұрын
Thank you for supporting the small vendors. And God Bless Mr. Sundal Ravi 👍🙏🌄
@nagarasan
@nagarasan Жыл бұрын
இந்த உணவு கடைகளை எப்படி தான் தேடி தேடி காணொளி பதிகிரீர்கள் என்ற வியப்புதான் கடந்த காலம் முதல் இன்றுவரை எனக்கு விளங்காத மர்மம் ?!😮😅😊🎉❤
@srinivasmdu2010
@srinivasmdu2010 Жыл бұрын
எதை நீங்கள் உணர்வுப்பூர்வமாக சிரத்தையுடன் செய்கிறீர்களோ , அதுவே அது உங்களை அதன் வழியில் அழைத்துச் செல்லும்... இது பிரபஞ்சத்தின் விதி...
@SenthilKumar-ue3ze
@SenthilKumar-ue3ze Жыл бұрын
Sri
@aravindh5474
@aravindh5474 Жыл бұрын
Following Superstar Rajnikanth words 😎👌. This person is himself a Superstar.
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 Жыл бұрын
மிகமிக அருமை வாழ்க்கையில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்கான ஒரு நல்ல வீடியோ வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு எதுவுமே தடையில்லை பல இளைஞர்கள் இந்த வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் இனிய பயணம் தொடரட்டும் நன்றி
@jayalakshmiv4607
@jayalakshmiv4607 Жыл бұрын
Nalla manasu Giving sathana food Gods gifted person🙏💐🙏💐
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
இன்னைக்கு நான் ஒரு அம்மா கிட்ட கீர வாங்கினேன். அந்த அம்மா பேசிய விதம் பொருள் கொடுத்த விதம் என் மனதை ரொம்ப கஷ்டப் படுத்தியது அதை நினைத்துக் கொண்டே நான் சமைத்தால் அந்த உணவில் ஒரு நன்மையும் இருக்காது. இந்த வீடியோவை பார்க்கும் போது எனக்கு அந்த கீரை கார அம்மாவின் ஞாபகம் தான் வந்தது இப்படியும் சிலர் அப்படியும் சிலர்
@marisamy4654
@marisamy4654 Жыл бұрын
உங்களுடைய இந்த பணிவு உங்களைமேன்மேலும் வளர்ச்சி அடைய செய்யும்.. உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்..
@parasuramanseethalakshmi4283
@parasuramanseethalakshmi4283 Жыл бұрын
மக்களுக்கு தரமான உணவை தரும் இவருக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.
@Isairasigan1982
@Isairasigan1982 Жыл бұрын
MSF sir உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்
@alphaacademy431
@alphaacademy431 Жыл бұрын
Such type of business man are rare in nowadays , very neat in dress , food items , packing and very important is behaving with others
@arvindhvenkataramanan7622
@arvindhvenkataramanan7622 Жыл бұрын
your presentation & content coverage is simply superb...in addition to the same, voice over given is exemplary sir!
@srinivasansanthanam5595
@srinivasansanthanam5595 Жыл бұрын
Ulaippea uyarvu Vera level ayya.god bless you.
@pari1998..
@pari1998.. Жыл бұрын
இவர் எல்லாம் ஓர் அபூர்வம் 🙏
@TheDaredevildilip
@TheDaredevildilip Жыл бұрын
his vision is big . he will succeed no doubt ❤❤❤
@spiderman2080
@spiderman2080 Жыл бұрын
நல்ல மனிதர்.நலமுடன்,வளமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Nammala school,office poora poo shoe podanuma nu one minute yosippom evara parunga small business Ku shoe pottu neat and clean service pannuraru great work sir and keep it up... Healthy one . Good price. Neat.. Banana leaf packing its good Msf🎉🎉🎉❤
@gopinathk9122
@gopinathk9122 Жыл бұрын
15 minitues ponathey therila brother he touch the bottom of heart 💜❤️
@pandirajan8386
@pandirajan8386 Жыл бұрын
மாலை பசி பெயர் பலகை அற்புதம்....
@sugumarsugumar8880
@sugumarsugumar8880 Жыл бұрын
எந்த ஒரு விஷயத்தையும் மனமகிழ்ச்சி உடன் செய்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு இவரே ரவி ஒரு எடுத்துக்காட்டு 🎉🎉🎉
@marampriyan
@marampriyan Жыл бұрын
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க 🎉🎉🎉🎉
@VechuSenjing
@VechuSenjing Жыл бұрын
சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் சார்பாக சுண்டல் ரவி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ....
@nitthesh
@nitthesh Жыл бұрын
🙄
@cat_voice
@cat_voice Жыл бұрын
தரமான வீடியோ பதிவு , சேவை மனப்பான்மையுடன் செய்யும் நண்பருக்கு வாழ்த்துக்கள் 💓🥀🎈💞
@sachinlakers4622
@sachinlakers4622 Жыл бұрын
Bruhhhh he serves very good and the blue t.shirt at start of vedio is my dad 🥸❤️ he gets it daily, and I add it to my protein count for the day .
@Yogaraj-gh8qu
@Yogaraj-gh8qu 2 ай бұрын
பட்ட படிப்பு படித்து விட்டு வேலை கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு சோம்பேறியாக இருக்கும் இன்றைய இளைஞ்சர்களுக்கு ஐயா அவர்கள் ஒரு நல்ல உதாரணம் எடுத்துக்காட்டு வயதில்லை வாழ்த்த வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@murthygk3005
@murthygk3005 Жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏
@sridharm3399
@sridharm3399 Жыл бұрын
The way of sale is good and business things are ultra level ❤
@micoule
@micoule Жыл бұрын
இவர் சொல்லுவதை சரி .நாங்க பாண்டியில் புக் கடை காலையில் 7.30 மணி பிள்ளைகள் காசு கொடுக்காமல் அப்பா வாங்கிக்க சொன்னார்...அவ்வளவே. யார் புள்ளைங்கன்னு தெரியாது குடுத்து அனுப்பியுள்ளோம்....சாய்ந்திரம் வந்து குடுத்துடுவாங்க....அதனாலேயே சின்னக்கடையில் 30வருடம் அசைக்கமுடியாத கடையாக எங்கள் கடை இருந்தது...மறைந்த எழுத்தார் நிரஞ்சனின் உதவியாளர் எங்க கடை திறக்க லேட் ஆகியதால் வேரு கடையில் வாங்கி அதனால் திட்டு வாங்கி அப்படி கட்டி காப்பாத்திய நம்பிக்கை.
@ilovefish7991
@ilovefish7991 Жыл бұрын
I enjoyed this video. Such a simple business. Very courteous. Upholds appearance. Sells healthy food at a very reasonable price. This is how an eco-friendly business should be conducted.
@jeyanthkrishnan
@jeyanthkrishnan Жыл бұрын
This is the sort of customer service that is lacking in many companies.
@gaddebayalu
@gaddebayalu Жыл бұрын
You are an motivation to the society 👏👏👏 Thankz to Madras Street Fud Channel for this video 🙏🙏🙏 Luv from Mysore-Karnataka ⛱️🌻⛱️🌻⛱️
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
Neat and clean ...great Ipo la nerya hotel kuda paka mudiyathu neat and clean
@entertainbulb4970
@entertainbulb4970 Жыл бұрын
☺️அருமையான பதிவு நன்றி MSF Channel..❤
@mahendranrajendran1163
@mahendranrajendran1163 Жыл бұрын
Nice Mr. ravi he was working with me in dubai he is a customer based, customised person
@tamilselvam8797
@tamilselvam8797 Жыл бұрын
Excellent episode brother... Your videos are great... And can see your valuable efforts towards the small business...keep it up... You will succeed and for others to succeed as well
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Thanks a ton ❤
@teliat6242
@teliat6242 Жыл бұрын
OMG. First time seeing India guy making food with glove. Appreciate man, Good Luck. Bcz in India, Two words "hygienic" and "discipline" is the enemy for most people.
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
Totally different positive filled video. God bless vendor customers and specially MSF. Waiting for next positive video. 👏👏👏👏👏👍👍👍👍⚘⚘⚘⚘🌹🌹🌺🙏🙏🙏😃😃😃😃😃🙋‍♂️
@ragsujlife
@ragsujlife Жыл бұрын
Superb bro one word ....you are rocking what a man and dedication....it's pure customer service ❤❤❤❤
@boyzjet8439
@boyzjet8439 Жыл бұрын
Such inspirational video for young generations people
@bharadhwajan2033
@bharadhwajan2033 Жыл бұрын
வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.. Good Morning.. Happy All day...
@bhuvana.lifestyle2024
@bhuvana.lifestyle2024 Жыл бұрын
Good evening sir 😊 First time some one saying I'm getting profit in this and happy with this... super sir... just rocking with family and supporting you...
@positivepraveen9141
@positivepraveen9141 Жыл бұрын
Wow, how much he cares, fssai licence....
@Rx100LoverSave2Stroke
@Rx100LoverSave2Stroke Жыл бұрын
Vazhthukkal Anna do well, will see how many of them will follow ur attitude and way of approach.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
அருமை MSF! இயல்பாக உள்ளார். வாடிக்கையாளர்களின் மனங்களை கவர்ந்துள்ளார்.பெரிய விஷயம்.
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் 🌹
@kiranvaidya6610
@kiranvaidya6610 11 ай бұрын
Fenrastiic video, hatrs off to u sir❤
@kannappanravichandran7305
@kannappanravichandran7305 6 ай бұрын
இனி , நீங்கள் என் மானசீக குரு ❤
@vijayalakshmishankar6827
@vijayalakshmishankar6827 Жыл бұрын
Such a humble person the way he is talking is very nice. Kadavul avarukku nala arogyam kudukatum 😊😊
@tsmaniparamu866
@tsmaniparamu866 Жыл бұрын
Vanakkam vazhthukal vazhka valamudan vazhka nalamudan
@srinivasanb3771
@srinivasanb3771 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு👌
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Жыл бұрын
All the very best wishes to you and your family 💐💐💐💐💐
@SakthiBliss
@SakthiBliss Жыл бұрын
மற்றுமொரு அருமையான வீடியோ !!!
@arulnithyaj
@arulnithyaj Жыл бұрын
Thalaivar impact everyone...
@whytedevill
@whytedevill Жыл бұрын
Ahhhh.... You covered our morning great personality.... Ravi Anna is a gem... Magizhchi....Thank you....
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Thank you so much 🙂❤
@karthickvellakovil9407
@karthickvellakovil9407 Жыл бұрын
Velachery to thambaram....Sembakkam . .. Bus stop... Near by la oru juice shop irukku .... Ivar mariye humble man ... Antha shop try panunga .... Mr Karthick....cute person... Tq
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Sure brother ❤
@sekarmunuswami8022
@sekarmunuswami8022 Жыл бұрын
Vazhththukkal iyya
@gomathibaskaran920
@gomathibaskaran920 Жыл бұрын
Very appreciatable 👏👏
@nageswararao8135
@nageswararao8135 7 ай бұрын
Excellent way of doing business. Great sir. God bless you.
@mahendradevaraj6332
@mahendradevaraj6332 Жыл бұрын
Sir very good you useing leaf packing i salute you
@babua6225
@babua6225 Жыл бұрын
Vaalga valamudan
@lills450
@lills450 Жыл бұрын
Good morning bro. Vazhga valamudan.
@jaijv8743
@jaijv8743 Жыл бұрын
Mft is the best food review channel 😋 ever.......
@moorthichidambaram2775
@moorthichidambaram2775 Жыл бұрын
God bless Sundal Ravi
@mohanbabu.m9844
@mohanbabu.m9844 Жыл бұрын
6:00 to 6:38 ❤
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Arumai Ayya...
@user-eh6nl7om9o
@user-eh6nl7om9o Жыл бұрын
Covai side healthy snacks and millets hotel iruntha சொல்லுங்க அண்ணா It is very useful for staying in hostel of covai and to eat healthy food Please update on கோவை millets hotel and snack healthy food
@krishnanram8348
@krishnanram8348 Жыл бұрын
நேர்மறை சிந்தனை கொண்ட மனிதன்
@mrmalaysia1
@mrmalaysia1 Жыл бұрын
Ungalode ovvoru video um inspiring ah and positive vibe kudukura mathiri iruke. One of the absolute best channel on KZfaq.
@BhavaniKannanChennai
@BhavaniKannanChennai Жыл бұрын
எங்க Area😊... வாழ்த்துக்கள்.....
@tsmaniparamu866
@tsmaniparamu866 Жыл бұрын
Highly statisfacation Vedic thank you
@user-lq7gr5zg8y
@user-lq7gr5zg8y Жыл бұрын
அருமை... 👍👌
@yogagnandang9808
@yogagnandang9808 Жыл бұрын
God bless this People
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 Жыл бұрын
My hearty blessings to u sir.
@user-uq3qw9gv5p
@user-uq3qw9gv5p Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா
@minen-qm5xc
@minen-qm5xc Жыл бұрын
Inspiring for you sir 💪💪💪💪💪🙏🙏🙏🙏
@rajasingammuthusamy959
@rajasingammuthusamy959 Жыл бұрын
morning healthy food
@syedsirajudeen6394
@syedsirajudeen6394 Жыл бұрын
Appealing Content.
@nmahesh8797
@nmahesh8797 Жыл бұрын
Wonderful. Wishing sundal ravi annan more prosperity in his venture and thanks to MSF for once again promoting these type of vendors and helping them reach next level. Best wishes👍😊
@chandramohamramesh-by9ec
@chandramohamramesh-by9ec Жыл бұрын
Confidance is most easy way for meeting a great success
@maahendar
@maahendar Жыл бұрын
Sama...
@ytklus
@ytklus Жыл бұрын
Salute& Hats Off
@kalyanihemalatha6218
@kalyanihemalatha6218 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@multimediadiploma463
@multimediadiploma463 Жыл бұрын
Very good 👍 welcome
@srivenus1068
@srivenus1068 Жыл бұрын
Super 🎉🎉
@Mybestdost12345
@Mybestdost12345 Жыл бұрын
Good food
@user-fb2rm5bn4m
@user-fb2rm5bn4m Жыл бұрын
Nice intiative
@arungma9848
@arungma9848 Жыл бұрын
He is selling healthy food to people
@MrA808
@MrA808 Жыл бұрын
Happy to see ❤
@Alexander-nu7ln
@Alexander-nu7ln Жыл бұрын
Very nice man
@jamesdavid7332
@jamesdavid7332 Жыл бұрын
Super sir 👍
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 48 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 66 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 48 МЛН