(11/11/18)Rajapattai: "காதல், துறவறம்..ஆன்மீகம், அரசியல்...." லதா ரஜினிகாந்தின் கலகலப்பான பதில்கள்

  Рет қаралды 647,272

Thanthi TV

Thanthi TV

5 жыл бұрын

#LathaRajinikanth #Rajapattai #Rajinikanth
(11/11/18)Rajapattai: "காதல், துறவறம்..ஆன்மீகம், அரசியல்...."லதா ரஜினிகாந்தின் கலகலப்பான பதில்கள் | Thanthi TV
Uploaded on 11/11/2018 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 709
@sakthiganesans
@sakthiganesans 5 жыл бұрын
ரஜினி எப்போதுமே மிக அன்பானவர். அவர் மனைவி லதாம்மாவும் மிக அன்பானவரா இருக்கார்!
@jayaj5237
@jayaj5237 5 жыл бұрын
மிக அருமையாக அழகாக பொறுமையாக மிக மென்மையான குரலில் பேசிய பேச்சு என்ன மனித நேயம் நிறைந்த ஒரு பெண்மணி.I like you Mam.I Like you very much.
@pachiappanmariappan1505
@pachiappanmariappan1505 3 жыл бұрын
👍
@vidyas3425
@vidyas3425 3 жыл бұрын
He in on He
@rajaa7760
@rajaa7760 5 жыл бұрын
எட்டு வயதில் தாய் மறைந்தால் அந்த குழந்தை என்ன செய்யும்??!!! நினைக்கவே கொடூரமாக உள்ளது. ரஜினியின் மீதான எங்களின் அன்பு அண்டத்தில் உள்ள அனைத்திலும் பெரிது!!!
@InfinityFrames
@InfinityFrames 4 жыл бұрын
Rajni n Viji both lost mother at young age ,viji at 1 year rajni at 8
@jebba555
@jebba555 5 жыл бұрын
"காதல் கணவா உன்னை கை விட மாட்டேன் சத்தியம், சத்தியமே..😍💞💘" The greatest gift is to be loved by someone soulfully Rajini sir is blessed one to have lata mam as wife.... என்ன பொறுமை, நிதானம்.....
@asathies
@asathies 5 жыл бұрын
மிக இயல்பாக, உண்மையாக பேசுறாங்க - தலைவர் மாதிரியே.
@basheersmh6628
@basheersmh6628 5 жыл бұрын
சின்ன வயதிலேயே தாயும் தந்தையும் இல்லாமல் அண்ணனின் வளர்ப்பில் உருவான மனிதன் இத்தனை உயரம் இத்தனை புகழ் பணம்...வாய்ப்பில்லை ராஜா..ஆச்சரியம் அதன் பெயர் ரஜினி
@geetharavichandran4936
@geetharavichandran4936 5 жыл бұрын
இப்பொழுது இருக்கும் சமூக வலைத்தளம் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கு முன்னுதாரணம் அவர்களின் குழந்தைகளை மாற்றுத்திறனாளிகள் என்று பரப்பிய ஊடகங்கள் தான்
@radharanikarpagam4617
@radharanikarpagam4617 5 жыл бұрын
Geetha Ravichandran
@basheersmh6628
@basheersmh6628 5 жыл бұрын
@நாம் தமிழர் ஆமைகரி தம்பிகள் எல்லாம் மனிடராகளே இல்ல...
@sundarvcool
@sundarvcool 4 жыл бұрын
@நாம் தமிழர் நீ எல்லாம் இந்த பூமியில் வாழவே தகுதி இல்லாத ஒரு ஜந்துடா.
@balumdu7120
@balumdu7120 5 жыл бұрын
யாராக இருந்தாலும் சமூக பொறுப்புணர்வுடன் பதிவிடுங்கள்...மற்றவரை மதிப்பவரே மனிதன்....
@yassevenstars7340
@yassevenstars7340 3 жыл бұрын
Super bro
@vijisarangapani4621
@vijisarangapani4621 Жыл бұрын
நன்றாக கூறினீர்கள் நமக்கும் மனதிருக்கிறது யார் மனதையும் புண்படாமல் பேச வேண்டும் யார் மனதையும் காயப்படுத்தாமல் நாம் கருத்துக்களை சொல்லலாம் எல்லோருக்கும் ஒரு மனம் உண்டு
@vinobala1968
@vinobala1968 5 жыл бұрын
38:18 தாங்கள் இறுதியில் பாடின பாடல்கள் அருமை😍😍😍
@maranvoice0926
@maranvoice0926 5 жыл бұрын
நான் தலைவரின் ரசிகனாக இருக்க பெருமை கொள்கிறேன்.he is a great man. till now in this age (68) he is working👍👍👍👍👍👍👍👍👍🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
@tinamaria5015
@tinamaria5015 10 ай бұрын
❤❤❤😊❤😂😂😂😊0❤p😊
@kirubagarankdvjskirubagara653
@kirubagarankdvjskirubagara653 5 жыл бұрын
பீஸ் பார் children பவுண்டேஷன் வாழ்த்துக்கள். தலைவரின் சிறுவயது முதல் , தாங்களின் குடும்ப வாழ்க்கை பயணங்களை பகிர்ந்தமைக்கு திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி
@SAMARG-nr7sx
@SAMARG-nr7sx 5 жыл бұрын
ரஜினியை பற்றி மேலும் அறிந்திராத பல செய்திகளை அறிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த தந்தி டிவிக்கு என் மனமார்ந்த நன்றி!
@lakshminarayanan8646
@lakshminarayanan8646 5 жыл бұрын
Correct
@sijumenon8632
@sijumenon8632 5 жыл бұрын
romba mukiyam un natku mutal
@jeganj1322
@jeganj1322 5 жыл бұрын
Nice speech mam ... I love it😍😍
@premkumarjaganathan5845
@premkumarjaganathan5845 5 жыл бұрын
Calm, clear, to the core, brilliant answers to all questions. Watched her interview for the first time. Super mam.
@m.kannanthirunelvelim.kann6185
@m.kannanthirunelvelim.kann6185 5 жыл бұрын
ரஜினி"என்ற நல்ல மனிதருக்கு இறைவன் "நல்ல மனைவியை தந்துள்ளான்
@MmmMmm-lp1kw
@MmmMmm-lp1kw 5 жыл бұрын
உங்கள் தெய்வீக காதல் வாழ்க்கையில் சிவன் சக்திமாதிரி எப்பவும் நிம்மதியா இருக்க ஆண்டவன் அருளட்டும்.
@abcd-lm2eb
@abcd-lm2eb 5 жыл бұрын
மிகவும் அருமையான.பேட்டி. ரஜினி லதா ரெண்டு பேருமே எனக்கு அண்ணன் அண்ணியாகவே நினைக்கிறேன். நன்றி.... வணக்கம்🙏🤘🙏
@1006prem
@1006prem 5 жыл бұрын
I respect your feelings,long live you & your family.
@balasingam830
@balasingam830 5 жыл бұрын
Yes sir
@alvindaniel4779
@alvindaniel4779 5 жыл бұрын
Hari Sir can you please try to get Mr Rajinikanth on board for a decent interview like this one It would be very nice and helpful to know his past and share his present thoughts
@bogaanetwork
@bogaanetwork 5 жыл бұрын
It was a very lovable interview...
@subrabathvishak4167
@subrabathvishak4167 5 жыл бұрын
தந்தி டிவியின் மிகச்சிறந்த சில நேர்முகங்களில் ஒன்று.
@kubentharpalanivel5279
@kubentharpalanivel5279 5 жыл бұрын
After listening a interview I feel some positive vibes, thank you latha maa, I love you ma'am for being good human, always love for ranji Sir💗
@SuperstarMassStudio
@SuperstarMassStudio 5 жыл бұрын
Thalaivar chinna vayasula romba kasta patturkaaru 8 vayasula mother loss huge loss
@karthis8973
@karthis8973 5 жыл бұрын
Madam nengalum trichy ah super mam
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj 5 жыл бұрын
அழகான கவிதை போல் உள்ளது
@arunkumar.s1365
@arunkumar.s1365 5 жыл бұрын
Wow superstar is a great man. My wrong perception of him is got by this video.tq thanthi tv
@senl7231
@senl7231 5 жыл бұрын
fool . shows your shallow mind
@arunkumar.s1365
@arunkumar.s1365 5 жыл бұрын
@@senl7231 what foolish ly I have told here. A man who is regularly educating a child labour.its more difficult then giving a huge crores
@MrBalajip
@MrBalajip 5 жыл бұрын
oruvarukavadu purinjurukku na aduve negilchiyana vishayam.
@senl7231
@senl7231 5 жыл бұрын
ரஜினி சமுதாயத்துக்கு செய்த தொண்டு என்ன ? சிகரெட்டே கலாச்சாரம் பரப்பியது , மது குடித்து குத்துப்பாட்டு ஆடுவது , ஈவ் டீசிங் கலாச்சாரத்தை ஆரம்பித்தது, படிக்காத ரசிகர்கள் கல்லூரி ஸ்கூல் வாசலில் ரஜினி போல பாட்டு படி ஈவ் டீசிங் செய்ய்யவச்சது , ஏழைகள் குழந்தைக்கு பால் கொடுக்கவிடாமல் வெறி ஏத்தி cut வுட்டுக்கு பால் ஊதுவது, கருப்பு பண ஏய்ப்பு . இப்படி போகுது . இவனுக்கு ஒரு வாழ்க்கை வரலாறு ஒரு பிளாஷ் பாக். போங்கடா டேய் சொம்புகளா.
@arunkumar.s1365
@arunkumar.s1365 5 жыл бұрын
@@senl7231 cut out vakkravana poi Kaluga boss namaku arivu erukanum.padatha padama paakanum neegalum rajni pola smoke Panna maara vandiyathu naa Ella neethanda fool
@BalajiDJi
@BalajiDJi 5 жыл бұрын
Super Interview....! Peace for Childeren.... its for future Generation!! Congratulations Madam!!
@arularul8768
@arularul8768 5 жыл бұрын
Y she is not opened her mouth for rajalaksmi she is not CHILD?
@BalajiDJi
@BalajiDJi 5 жыл бұрын
@@arularul8768 if u watched this interview it self.... she quoted, 1.there is no need of advertising all activities 2. we are doing case studies for issues of the children throughout the Tamilnadu. so analysing both statements, not only Rajalakshmi.... they are analysing for more rajalakshmi's apart from her words, just stating an issue is not a solution its a fake politics and its an advertisement.... getting into the core and deprive the issues is considered to be an solultion!
@bvgiribvgiri1107
@bvgiribvgiri1107 4 жыл бұрын
லதா அக்காஅவா்களே மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அதநால்தான் என் தலைவன் அப்படியே இருக்கிராா் மகிழ்ச்சி ஜெய் ஹிந்த
@ssureshv
@ssureshv 5 жыл бұрын
அன்பு தலைவரை பற்றி மேலும் தெரிந்து கொண்டது ரெம்ப சந்தோசம். மகிழ்ச்சி.
@kumara4247
@kumara4247 5 жыл бұрын
வாழவைக்கலாம் , ஆளவைத்து தமிழினம் இழந்த இழப்பு போதாதா ..........இன்னும் பலநூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழினம் அடிமை இனமே !....... நீங்கள் தமிழர் என்றால் சிந்திப்பீர் ! 9கோடி தமிழினம் 1ஆளுமை கூடவா இல்லை ...இழிநிலை !! அடிமை மனநிலை என்று மாறுமோ ??........
@kabilan1811
@kabilan1811 5 жыл бұрын
I got tears in my eyes how she love her husband woww true love .Today generation should learn lot of thing meaning of love from this lady .. woww best interview after rajinikanth interview. Next cm of tamilnadu.
@prakashs9816
@prakashs9816 5 жыл бұрын
It was🤘🏼super🇮🇳interview👏🏼👏🏼👏🏼
@MrGunaseelanm
@MrGunaseelanm 5 жыл бұрын
As a family man. I wish you and your husband
@arularul8768
@arularul8768 5 жыл бұрын
They don't need your wishes.
@srideviveerasekaran489
@srideviveerasekaran489 5 жыл бұрын
she is a mind and heart of Rajinikanth. that we came to know by this interview.
@kalichami5883
@kalichami5883 5 жыл бұрын
அருமையான பதிவு
@Prakzking
@Prakzking 5 жыл бұрын
Pakka Tamil tradition lady. Hats off
@rakkiksk4633
@rakkiksk4633 5 жыл бұрын
ராஜாவுக்கு ஏற்ற ராணி
@senl7231
@senl7231 5 жыл бұрын
திருட்டு ராஜா மொதல்ல school வாடகை கட்ட சொல்லு
@rakkiksk4633
@rakkiksk4633 5 жыл бұрын
@@senl7231 உங்களிடம் இருந்தால் நீங்கள் கொடுத்து உதவுங்கள்
@rakkiksk4633
@rakkiksk4633 5 жыл бұрын
@@senl7231 உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும் திருட்டு என்று போட்டுள்ளீர்கள் உங்களிடம் ஏதாவது திருடினாரா பிடிக்காத ஒருவரின் பேட்டியை ஏன் பார்த்து தவறான கமெண்ட்கள் போடுகிறீர்கள் அதற்கு பார்க்காமலே தவிர்த்து விடலாம் அல்லவா நாமும் நிம்மதியாக இருக்கலாம் மற்றவர்களும் நிம்மதியாக இருக்கலாம்
@rakkiksk4633
@rakkiksk4633 5 жыл бұрын
@@senl7231 நீங்கள் பதிவிடும் கருத்து அடுத்தவர்களை படிக்க ஆர்வமூட்ட வேண்டும் அறிவுரையாக இருக்க வேண்டும் அதைவிடுத்து கன்னாபின்னாவென்று அடுத்தவர் மனம் புண்படும்படி பதிவிடுவது சரியல்ல
@senl7231
@senl7231 5 жыл бұрын
@@rakkiksk4633 வரி கட்டாம ஏமாத்தி கொள்ளையடித்தது பத்தலையா ? ஸ்கூல் வாடகை மாநகராட்சி வாடகை , மத்தவன் நிலத்தை திருடியது எல்லாம் பத்தலையா? ஏழை ரசிகர்கள் ரத்தம் சுரண்டி சிகெரெட்டே மது என்று சொல்லிக்கொடுத்து பணம் சுருட்டியது பத்தலையா ? தூ என்ன பிழைப்பு ..
@sundarkannare9968
@sundarkannare9968 5 жыл бұрын
தமிழ் நாட்டிற்க்கு நல்ல மணித நேய முதல்வர் ரஜினி அவர்கள் அமைய வாழ்த்துக்கள்...
@sundarvcool
@sundarvcool 4 жыл бұрын
வாழ்ந்தால் தலைவர் போல வாழ வேண்டும், சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும், ஆனால் முடியாது இருந்தாலும் முயற்சி செய்கிறேன் 10 சதவீதமாவது வாழ்வதற்கு. நன்றி என் தெய்வமே, தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.
@srisaks8862
@srisaks8862 5 жыл бұрын
I stunned with this interview...I knew some other interesting info about thalaivar and his family...she is the secret of thalaivar successful life. thanks hari and thanthi
@vijayakumarb9105
@vijayakumarb9105 5 жыл бұрын
ஆத்மார்த்தமான உரை அம்மா. அருமை
@superstarspb6344
@superstarspb6344 5 жыл бұрын
Nalla manavai amaivathu daivam kodutta varam....ithu daivattukku kodutta varam...Needodi vaalzai kaadal Thalaiva
@ajaymal2264
@ajaymal2264 5 жыл бұрын
மிகச் சிறந்த குணநலன்கள் கொன்டவர் திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் அணைத்து பெண்களும் இவரை முன்மாதிரியாக பின்பற்றலாம்
@Nandu-dk1ep
@Nandu-dk1ep 5 жыл бұрын
Wonderful interview. What a matured talk. Sutthamana thamizh, Nandri Madam. May God bless Thaliver with Good health.
@manjularamasamy3985
@manjularamasamy3985 5 жыл бұрын
such a wonderfull mom, wife.
@padboss
@padboss 5 жыл бұрын
Details about thalaivar. Inspiring !! 👌
@prakashalamanda1509
@prakashalamanda1509 5 жыл бұрын
Her voice resembles so much to Former CM Jayalallitha
@indiantamilanindiantamilan9613
@indiantamilanindiantamilan9613 5 жыл бұрын
Rajni sir my role model.....My inspiration...
@lathasekar6574
@lathasekar6574 5 жыл бұрын
I love you madam
@minu296
@minu296 5 жыл бұрын
I love the way he asks the questions. Well mannered, well read person. Kudos to Mr Hariharan
@vijaysekar1973
@vijaysekar1973 4 жыл бұрын
Wonderful interview into the life of the most charismatic superstar of this country, handled brilliantly by the anchor and answered with poise and dignity by Mrs Latha Rajinikanth 👏👏👏👏
@vinobala1968
@vinobala1968 5 жыл бұрын
ஆன்மீக அரசியலை வரவேற்கிறோம்
@thayalanramarao6814
@thayalanramarao6814 5 жыл бұрын
vnt pandey aanmigaththukkum arasiyalukkum sampanthame kidaiyathu. Aanmigam veru aradiyal veru. Aanmiga arasiyal endrale athu madhavathathaithan kurikkum. Rajini BJPkku sombu thukki. Ithai varaverkkiran endru sollum ungalai enna solla.
@senl7231
@senl7231 5 жыл бұрын
ராகவேந்திரா கல்யாண மண்டப இடமே ஏமாத்தி பிடுங்கியது . அதன் owner ஏறாத கோர்ட் இல்லை . ரஜினி தீர்ப்பு வரும் சமயம் கலைஞரை சொம்படித்து காப்பாற்றிவந்தான் . அதன் பிறகு ஜெயாவை தைரியலட்சுமி என்று புகழ்ந்து சொத்தை காப்பாற்றிவந்தான் .பிறகு வருமான வரி சிக்கலோ அல்ல நீதிமன்ற சிக்கலோ , அதில் தப்பிக்க இந்த கல்யாண மண்டபபம் ஏழைகளுக்கு தானம் தரேன் என்று பொய் சொல்லி தப்பித்து விட்டான் . ஏழைகளுக்கு கொடுக்காமல் வருமான வரி ஏய்ப்பு செய்ய தன் குடும்பத்தார் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் பெயருக்கு சொத்துக்களை மாற்றிவிட்டார்கள் . இன்று வரை எதனை ஏழைகளுக்கு திருமண நடத்த அனுமதிக்கப்பட்டது 100 % திருமணங்கள் ஏழைகளுக்கு தானே அங்கு நடுந்து இருக்கவேண்டும் ? அல்லக்கை ஊடங்கங்கள் வேண்டுமானால் பல்லிளித்து ரஜினியை கேள்விகேட்காமல் தமிழர்களுக்கு துரோகம் செய்யாலாம் ஆனால் எல்லோரும் அப்படி நக்கி பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை . இந்த மோசடி , பெரும் பூகம்பமே திரும்ப வந்து தாக்கும் .
@vinobala1968
@vinobala1968 5 жыл бұрын
@@senl7231 நானும் நிறைய பேரு பண்ண பதிவுக்கு நீ லூசுத்தனமா பேசிகிட்டே இருக்க சரி இல்ல பாத்துக்கோ
@vinobala1968
@vinobala1968 5 жыл бұрын
@@thayalanramarao6814 பிஜேபிக்கு சொம்பு தூக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை
@thayalanramarao6814
@thayalanramarao6814 5 жыл бұрын
Thuthukkudiyil poradiya makkalai parthu samuga virodhi sonna ivan bjpkku sombu thukkiya? Illai sterlitekku sombu thukkiya? Irantha makkalukku aaruthal sollatha ivan oru thalaivana irukka arugathaiye kidaiyathh. Ivankku sombu thukkura nee oru muttal.
@mohanbalasubramaniam7968
@mohanbalasubramaniam7968 5 жыл бұрын
man very nice
@venkatnivash3115
@venkatnivash3115 5 жыл бұрын
தெய்வத்தின் தெய்வம்.
@greknar2
@greknar2 5 жыл бұрын
Very nice.. Rajini is lucky to have a wife like Latha... Very well spoken
@devasriinbaraj6049
@devasriinbaraj6049 5 жыл бұрын
தெலிவான பதில் மிக நெர்தியானபதில்
@venkraje
@venkraje 5 жыл бұрын
LA IS WRONG IN THELIVU
@apparentatrocities5711
@apparentatrocities5711 5 жыл бұрын
Rajinikanth started writing his autobiography in a fan magazine called "Rajini Rasigan" in the late 80s. The information that he divulged about his life in early days is something any actor would hesitate for.
@rubank4039
@rubank4039 5 жыл бұрын
Once a womanizer always a womanizer
@User-45456-hurtfh
@User-45456-hurtfh 10 ай бұрын
what did he divulge ? let us know pls
@Silambu_Arasan-989
@Silambu_Arasan-989 3 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் தந்த வரம்....🤘
@jesusdev7088
@jesusdev7088 5 жыл бұрын
Sama positive
@chshivakumar8277
@chshivakumar8277 5 жыл бұрын
She is gentle yet powerful in her conversation .....
@Footyeditz7863
@Footyeditz7863 5 жыл бұрын
Good to know about mr rajinikanth sir more. Beautiful person .. precious interview!! Thanks Hari.
@ashaanju2856
@ashaanju2856 5 жыл бұрын
Heart touching interview keep it up
@sivanava3575
@sivanava3575 5 жыл бұрын
Tremendous thanks??? 1"Dedication 2 Discipline 3 Devotion. Thirupathy Vengadesan is your guide. HARE KRISNA!
@beautyinout4669
@beautyinout4669 5 жыл бұрын
Her voice itself is so calming and comforting(())
@akberg3795
@akberg3795 5 жыл бұрын
Super.. thalaiva..
@athinarayanan9894
@athinarayanan9894 5 жыл бұрын
Thalaivar Rajini next cm 🤘💪🔥🔥
@sethuramanramaiah1132
@sethuramanramaiah1132 5 жыл бұрын
I think it will be either Stalin or TTV....
@guru7149
@guru7149 5 жыл бұрын
தமிழகத்தின் நம்பிக்கை நம் தலைவர் .விரைவில் தர்மதுரை ஆட்சி மலரும் .
@valavanchandran8573
@valavanchandran8573 5 жыл бұрын
vijay sethupathiyaa
@guru7149
@guru7149 5 жыл бұрын
@@valavanchandran8573 நேத்திக்கு பிறந்த குட்டி பைய ஓரமா போ
@valavanchandran8573
@valavanchandran8573 5 жыл бұрын
@@guru7149 Munthanethikku pirantha kutti ICUkku po
@guru7149
@guru7149 5 жыл бұрын
@@valavanchandran8573 ஓகே டா செல்ல குட்டி
@valavanchandran8573
@valavanchandran8573 5 жыл бұрын
@@guru7149 seridaa kannukutty
@tamizharasinagamani5821
@tamizharasinagamani5821 5 жыл бұрын
Extraordinary.... Speech mam😊 love u always
@sathyanarayananlakshmanara119
@sathyanarayananlakshmanara119 5 жыл бұрын
Rajni mass
@senl7231
@senl7231 5 жыл бұрын
thoo
@srinivasanvenkatesan6239
@srinivasanvenkatesan6239 5 жыл бұрын
நேர்மையான பேட்டி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது மேடம் உண்மையைத் தான் பேசுகிறார் இவருக்கு வெற்றி நிச்சயம்
@kasturirangan6635
@kasturirangan6635 5 жыл бұрын
*Rajini nallavar*
@senl7231
@senl7231 5 жыл бұрын
நல்ல உள்ளம் ஏன் ஸ்கூல் நிலத்தை ஆட்டைய போட்டான் ? நல்லவன் ஏன் மாநகராட்சி வாடகை கொடுக்காமல் கோர்ட் போனான் ? நல்லவன் ஏன் வாங்கிய 10 கோடி பணம் கடன் திரும்பி தர மனசு இல்லை ?
@kasturirangan6635
@kasturirangan6635 5 жыл бұрын
@@senl7231 *நீதி துறை ஏன் சும்மா இருக்கிறது? பாதிக்கப்பட்டோர் வழக்கு தொடர்ந்து வட்டியும் முதலையும் வாங்க வேண்டும்! இதில் மாற்றுக்கருத்து இல்லை!*
@valavanchandran8573
@valavanchandran8573 5 жыл бұрын
@@senl7231 Avarukku thevayillama publicity kudukkureenga. summa pesama irunthale pothumanathu.
@thirumanithangam4365
@thirumanithangam4365 5 жыл бұрын
Sasha San Yendaa ellaarttayum vanthu katharittu irukkura.. Rajinina avlo payamaa
@valavanchandran8573
@valavanchandran8573 5 жыл бұрын
@@thirumanithangam4365 Naan amaithiya solluren boss. Avara pathu bayappada enna irukku, Makkalukku ippo vizhipunarvu athigam.. Avar arasiyal tholvi adainthaal vijaykanthukku erpatta nilamaye rajinikkum
@jabirhussain2438
@jabirhussain2438 5 жыл бұрын
Nice god blesd u ameen
@mani67669
@mani67669 5 жыл бұрын
Spiritual sprite is the strength to become a good citizen and the end result is victory in all endeavors. Long live and advance happy birthday.
@sudhanrajaram
@sudhanrajaram 5 жыл бұрын
Well said! Sir...
@mayilsamy.v
@mayilsamy.v 5 жыл бұрын
மிகச்சிறந்த பேட்டி! 👌
@ismailmohamed6
@ismailmohamed6 5 жыл бұрын
Nice
@muruganms6828
@muruganms6828 5 жыл бұрын
Ismail Mohamed is
@visvaananth861
@visvaananth861 5 жыл бұрын
திருமதி. லதா ரஐினிகாந் நல்ல சமூக அக்கறை கொண்ட பெண்மணி எதற்கும் அலட்டி கொள்ளாதவா். நல்ல பொறுமையான பண்புள்ள தாயுள்ளம் கொண்டவா்.
@meenashekar4687
@meenashekar4687 5 жыл бұрын
Ccxaxc acacafqc. Rzr you are interested 4 we 11221222
@DOLCEMusic-bp1px
@DOLCEMusic-bp1px 5 жыл бұрын
அருமை மிகவும் அருமை,👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
@tjpprakash
@tjpprakash 5 жыл бұрын
Nice interview. Thanks Latha Mam.
@satishayya5070
@satishayya5070 5 жыл бұрын
Superrr latha madam...valga rajini ❤latha❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤song very nice
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 3 жыл бұрын
மிக நன்றாக பொறுமை யாக சொன்னீர்கள்
@sseeds1000
@sseeds1000 4 жыл бұрын
Latha mam pesarathu azhaga soft irruku. Made for each other. Thank you.
@arunm731
@arunm731 5 жыл бұрын
God Bless you Mam..!
@vallirekhasaravanan9675
@vallirekhasaravanan9675 5 жыл бұрын
Very very super work done by thanthi Tv This shows not only about thalivar But also about the true love,caring,and understanding life style of this wonderful couples This is an example for our genrarion couples Special mention about hari Very clear questions, he didn't interrupt her in any place Great job👍
@sandysuresh1947
@sandysuresh1947 3 жыл бұрын
I was the first time I watch Latha ma interview I was very impressed. Evlo soft ivunge she like a very good grandma . ivunge neraiya interview paakanum nu thonudhu
@sattiavingadassamy516
@sattiavingadassamy516 5 жыл бұрын
Super
@ashiskumar2041
@ashiskumar2041 5 жыл бұрын
great speach amma
@pandimeenakshisundaram9841
@pandimeenakshisundaram9841 5 жыл бұрын
அருமையான பதிவு, நன்றி தந்தி தொலைக்காட்சி... தலைவருக்கும், லதா அம்மையாருக்கும், குடும்பத்தினருக்கும் மற்றும் தாங்கள் மேற்கொள்ளும் அறப்பணிகளுக்கும் எல்லாம் வல்ல இறைவனிடம் நல்லாசி வேண்டுகிறேன் ...
@rajuslecture1627
@rajuslecture1627 4 жыл бұрын
Rajini sir is a pure role model for each and every youngsters.His life from zero to untouchable height is achieved not only by his talents also by his character ,attitude,genuine these are the things which makes him superstar😍😍😍😍😍😍😍
@manjulasampath7831
@manjulasampath7831 10 ай бұрын
❤❤❤❤😢
@perumalpothi2519
@perumalpothi2519 5 жыл бұрын
thalaivar will be next cm of tamil nadu.
@selvavasanthi5614
@selvavasanthi5614 5 жыл бұрын
Super,, super,,, really good,, great mam,,,, very polite woman,,,
@jeganathan.p2325
@jeganathan.p2325 5 жыл бұрын
romba arumai thanks
@NandhaKumar-df4zm
@NandhaKumar-df4zm 5 жыл бұрын
Super mam
@subbum8908
@subbum8908 3 жыл бұрын
Positivity ❤️ around me after listening to this interview
@karthee123
@karthee123 5 жыл бұрын
Reel and Real Super Star. Real back bone is his wife. Thalaivar already logged same details in other magazine (Rajini Rasigan monthly magazine). Now his wife also reflect the same. I feel, both are perfect match. One of the decent interview.
@shahenshah_srijith9602
@shahenshah_srijith9602 10 ай бұрын
The real MADE FOR EACH OTHER, DESTINY ❤
@vaishuuvaish2160
@vaishuuvaish2160 5 жыл бұрын
What a divine,beautiful love story mam . Made for each other. Mam. Rajini sir,
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 5 жыл бұрын
What a wonderful lady.God bless both of you.
@sureshdn9931
@sureshdn9931 5 жыл бұрын
Bold speech speech madam
@raghubhuvi1805
@raghubhuvi1805 5 жыл бұрын
Amma nenga pesunale padura mathiri kekudhu ..... Super..
@Elamaithendral
@Elamaithendral 5 жыл бұрын
மிக அருமை
@natcheswaranmuralindran4109
@natcheswaranmuralindran4109 4 жыл бұрын
அருமையான நேர்காணல்
@thirumalaikumar94
@thirumalaikumar94 5 жыл бұрын
தெய்வ குழந்தை ரஜினிகாந்த்
@surekhabharath7733
@surekhabharath7733 5 жыл бұрын
very well said ....she is simply super ...enjoyed througly her interview...no doubt every success behind there is women proved by her interview hats app ...lathaji
@rajasagadevan5351
@rajasagadevan5351 5 жыл бұрын
nandry
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 29 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,7 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 29 МЛН