11:11

  Рет қаралды 11,289

Epic Life Tamil

Epic Life Tamil

Ай бұрын

11:11 What is the Meaning of 11:11 And Why Do I Keep Seeing 11:11?
Have you ever wondered why you keep seeing the number 11:11? Is it just a coincidence, or is the universe trying to tell you something? In this video, we delve into the fascinating world of angel numbers and explore the meaning behind 11:11.
🔮 What You'll Learn:
The significance of 11:11 and why it keeps appearing in your life.
The concept of angel numbers and how they serve as messages from the universe.
Practical explanations on how the universe communicates with us through numbers.

Пікірлер: 46
@Pshitlist
@Pshitlist Ай бұрын
நான் பகிர நினைத்த பதிவு இது.. thank u universe
@vasanthrathi4662
@vasanthrathi4662 23 күн бұрын
உண்மை எனக்கு பிடித்த சிவப்பு நிற கார் வாங்க வேண்டும் என்று நினைக்கும் போதே,நான் பாதையில் பார்க்கும்போது எல்லாம் சிவ்ப்பு நிற கார் போயக்கோண்டேயிருக்கும்.இப்போ எனக்கு பிடித்த சிவப்பு நிற கார் என்னிடம் இருக்கிறது.பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி
@valar5483
@valar5483 Ай бұрын
1:11 I saw frequently bro
@rubasrimanivelu5205
@rubasrimanivelu5205 Ай бұрын
222 views while i am watching this video ❤️❤️❤️❤️🙏🏻 greatfull
@Nivan_edits
@Nivan_edits Ай бұрын
எனக்கு அடிக்கடி இப்படி நடந்து இருக்கு சார் 😊 உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
@kailash8
@kailash8 Ай бұрын
மிக அற்புதமான செய்தி. ❤ கமென்ட் போட்டு விட்டு மணியை பார்த்தால் 5:55
@Sureshjith
@Sureshjith Ай бұрын
Thalaivaa, idhu maari oru message na kethadhu illa, pa enna oru message.. semma.. eye opening bro. Niraya message kettu nanum universe nalladhu pannumnu irundhen aana adhu evlo periya thavarunu puriya vachutinga. Really eye opener. Thann you..
@gowithgratitude999
@gowithgratitude999 29 күн бұрын
Well said na...
@amithabi8304
@amithabi8304 16 күн бұрын
Truth VAZHGA VALAMUDAN
@kavithareethu2170
@kavithareethu2170 Ай бұрын
நம்புகிறேன் sir. Now a days u teach like a teacher (mentor) with a suitable (practical)example.
@user-pp3pf8kh8h
@user-pp3pf8kh8h 24 күн бұрын
Yes, I have experienced. Thank you🙏🌹❤
@user-pp3pf8kh8h
@user-pp3pf8kh8h 24 күн бұрын
Very valuable information. Thank you🙏🌹❤ Sir
@jayabal143
@jayabal143 Ай бұрын
Super bro....great information.....
@S.ARULJOTHIS.ARULJOTHI
@S.ARULJOTHIS.ARULJOTHI Ай бұрын
Nandri brother, 🙏🙏🙏🙏
@Dhinz006
@Dhinz006 Ай бұрын
Thank you naaa
@narasimmannarasimman7945
@narasimmannarasimman7945 Ай бұрын
Brother, june9 Tnpsc group4 exam pass panra mathiri, manifestation and meditation video podunga 🙏 pls
@user-co1zw8tl5j
@user-co1zw8tl5j Ай бұрын
Tq universe and wolf magic done with narpavi devi onv kleem
@thangaranit7003
@thangaranit7003 18 күн бұрын
நன்றிகள்
@renukagopalan3479
@renukagopalan3479 Ай бұрын
Thank you Kumar
@dkkalai223
@dkkalai223 Ай бұрын
Thank you ❤
@updinfworld890
@updinfworld890 Ай бұрын
Super bro thanks
@user-ii2zj6gb6i
@user-ii2zj6gb6i Ай бұрын
Today good news
@vijayasai3104
@vijayasai3104 Ай бұрын
Yes without an alarm I will get up.
@KugananthanDusinathan-kj7wy
@KugananthanDusinathan-kj7wy Ай бұрын
Thank you sir🎉🎉🎉
@kalaivanirak8334
@kalaivanirak8334 Ай бұрын
Ss i am realizing that now
@amithabi8304
@amithabi8304 16 күн бұрын
Truth
@UshaKrishnaV
@UshaKrishnaV 29 күн бұрын
Thank you sir
@selva_action2420
@selva_action2420 Ай бұрын
ஆமா எனக்கும் இது போல நடந்திருக்கு நான் அலாரம் வைத்துவிட்டு தூங்குவேன் ஆனால் அதற்கு முன்னதாகவே நான் எழுந்து விடுவேன் 😮
@chandrapalanivel1346
@chandrapalanivel1346 Ай бұрын
3.3 11.11திருமணதேதி.
@gowithgratitude999
@gowithgratitude999 29 күн бұрын
Ama .. na I believe in universe.. yanaku teach pannanum kuzhanthaigaluku solli tharanumnu aasai.. Naa teacher ra work panen.. but Anga en chinna paiyanaium sethathunaala .. ennaala Anga work Panna mudiyala.. so quit.. aparam Naa universe kit keta en yanaku neega atha maari align pannala universe.. wats wrong with me ? Nu apa apa kepen .. athuvum illama .. neenga tha yanaku align pannala la .. aparan en yanaku kuzhanthaigaluku teach pannanumgura aasai matumm enna thungavey vidamatenkuthu .. romba self talk pannuven.. oru naal insta page phonics teacher training nu oru add vanthuthu.. ithula enna comedy na Naa Evs teacher ana antha school la enna phonicsum aduka solluvaanga but yanaku phonicsa pathina idea theriyaathu.. student ku Naa phonics teach pannum bothu la Naa yosipen.. pavam Samy intha pasanga phonics sey theriyaaa avangaluku buk ka paathu aatho teach pannaromey antha kuzha nalaiki words sentence la yapidi padikumoo nu yosipen.. aparam job ba vitu ninuten sooo antha add ah paakum bothu sari apidi enna tha iruku phonics la onnumey theriyaamaley antha class sa aduka sonnagaley ipa summa tha na irukum.. inthu join pannikalaam nu join pannen.. phonics teacher training kum midichen..nw I'm teaching phonics in my house more than 15 student coming.. school la vaangura salary yoda unga Naa triple la vaanguren.. aparam Naa phonics mudichatha therincha school yanaku cal pannaga .. vaa unnaku athigama salary tharen nu.. apa ennoda instinct solliche .. Nammala onnumey teriyaama antha school la phonics aduka sonnaga.. ini antha school la join panna vendam.. thiripi ... Phonics sa thavira innum theriyaatha sub kuda aduka solluvaanga nu .. Naa poola . Universe enna correct ta guide panni align pannuche .. athuvum illa ma Naa ninapen .. en paiyanaium paathu velai um senja yapidi irukum apa apa Naa job la irukum bothu yosipen .. athey maari yanaku ipa en kid daaiun paathukutu Naa.. vetulaiey yanaku pidicha job pannuren .. neenga enna la sonigaloo athu la right ..
@BabuBabu-pk5wr
@BabuBabu-pk5wr Ай бұрын
👌💯💯
@akash8867
@akash8867 Ай бұрын
3:13 nan thor car ah romba like pana recent ah na ipa antha thor car ipa daily epidiyo pathura ithuku enna reason guruji
@picnicteam5465
@picnicteam5465 Ай бұрын
Na en bike time la than pakren sila time phone laum pathruken
@samusamu5236
@samusamu5236 Ай бұрын
👍🙏💯👍
@gandhi2239
@gandhi2239 Ай бұрын
🙏🙏👍👍👍👍👍👍💯💯💯💯💯💯
@picnicteam5465
@picnicteam5465 Ай бұрын
11.11 na adikkadi parpen iyalpave than pakren
@sumathi-lm4nd
@sumathi-lm4nd Ай бұрын
Anna 777 yeppavum caril adikkadi Nan parthitte iruken anna
@user-oz4vf3cj1g
@user-oz4vf3cj1g Ай бұрын
தங்கமே நான் 2 வருடமாக 000 முதல் 999 வரை 11.11 10.10 இது போன்ற ஏஞ்சல் நம்பரை காலை முதல் இரவு வரை நான் பார்க்கிறேன் இதற்கு என்ன அர்த்தம்
@Kivi971
@Kivi971 Ай бұрын
நான் கடந்த 10 நாட்களுக்கும் அதிகமாக 55,444 இலக்கங்களை எதேர்ச்சையாக பார்க்கின்றேன் . சிலவேளைகளில் 555 views என்றும், வேறு தேவைக்காகா போனை பார்க்கும் போதும் 5.55 , 4.44 ஐ பார்கின்றேன். விளம்பரப்பலகையில் காணப்படும் போன் நம்பரிலும் 555,444 என்ற ஒழுங்கில் இருப்பதை பல தடவை பார்க்கின்றேன். பிரபஞ்சம் ஏதும் செய்தி அனுப்புகின்றதா ?இதை பற்றிய விபரங்களை சொல்லுவிங்களா ?
@EpicLifetamil
@EpicLifetamil Ай бұрын
பிரபஞ்சம் எந்த செய்தியும் அனுப்பவில்லை ஆனால் உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்கிறீர்கள் அவ்வளவுதான். அதிர்ஷ்டசாலிகள் என்பவர்கள் அவர்களுக்கு முன்பதாக இருக்கக்கூடிய வாய்ப்புகளை பார்க்கக் கூடியவர்களே இதைக் குறித்து ஒரு ஆய்வு கூட மேற்கொண்டு இருக்கிறார்கள் இதைப் பற்றியும் நான் சில வீடியோக்களில் பேசியிருக்கிறேன். நீங்கள் ஒழுங்கில் இருக்கக்கூடிய எண்களை அடிக்கடி பார்க்கிறீர்கள் என்றால் உங்களால் எல்லாவற்றிக்கு பின்னால் இருக்கக்கூடிய பேட்டனை அதாவது ஒழுங்கை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று அர்த்தம். நீங்கள் ஒன்றை அடைய வேண்டும் என்றால் அதை அடைவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எனும் வழிமுறைகள் அனைத்துமே ஒரு பேட்டன் தான் அதை உணரக்கூடிய தன்மை உங்களுக்கு இருக்கிறது எனும் செய்தியை இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். இது மாதிரியான எண்கள் மூலமாக நீங்கள் பிரபஞ்சத்தோடு தொடர்பில் இருக்கிறீர்கள் என்றும் நீங்கள் செயல்பட்டால் நீங்கள் எதுவும் செயல்படுகிறீர்களோ அது இந்த உலகத்தில் நிஜமாவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருக்கிறது எனும் செய்தியை தெரிந்து கொள்கிறீர்கள் இது யாரும் உங்களுக்கு அனுப்பும் செய்தி அல்ல பிரபஞ்சமும் யாருக்கும் தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பி பேசிக் கொண்டிருக்காது. இவைகள் எல்லாம் அடையாளங்கள். இந்த அடையாளங்கள் மூலமாக உங்களுடைய நிலையை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். அதனால்தான் இந்த வீடியோவில் சொல்லி இருப்பேன் அடையாளங்களை பெரிதாக நினைக்காதீர்கள் உங்களை நம்புங்கள் என்று.
@sankaranarayananmj4320
@sankaranarayananmj4320 Ай бұрын
நான் இந்த நம்பரை யதார்த்தமாக பார்த்ததுண்டா. ஆனால், பிரபஞ்சம் என்ன செய்தி எனக்கு சொல்ல வருதுனு எனக்கு புரியாது.
@nila417
@nila417 Ай бұрын
Indru yeno theriyavillai sumar 2am irunthu enakku thookkame varala appo intha vidio kettuttu vadakkupatti ramasami joke kettuttu sirichuttu marupadium thoongiten but morning correct ah na ph an Bluetooth la connect pannittu wrk pathuttu irukkum pothu yethechai ah whatch ah pathen athula 11.11PM irunthuchu ithu epdinnu therla but apdi pirabanjam solla vanthathu enna nu epdi therium namakku?
@EpicLifetamil
@EpicLifetamil Ай бұрын
பலமுறை இதை நீங்கள் எதார்த்தமாக பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்றால், நான் இந்த வீடியோவில் சொன்னது போல பிரபஞ்சம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது அல்லது உங்களுக்கான தொடர்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது என்று அர்த்தம் அது தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கு எந்த ஒரு செய்தியையும் சொல்ல வருவது இல்லை தொடர்புகள் ஏற்படுகிறது என்றுதான் அர்த்தம் இதை இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டும் என்றால் வாய்ப்புகள் கைகூடி வர வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம் நீங்கள் ஏதாவது ஒன்றில் செயல்பட்டு முன்னேறிக் கொண்டே இருந்தால் அதற்கான வாய்ப்புகள் கைகூடும் என்று புரிந்து கொள்ளலாம் பிரபஞ்சம் யாருக்கும் தனிப்பட்ட முறையில் செய்திகளை அனுப்பி chat செய்யாது.
@EpicLifetamil
@EpicLifetamil Ай бұрын
நாளை லைவ் ஸ்ட்ரீமில் வரக்கூடிய பயிற்சியை முயற்சி செய்து பாருங்கள் பிரபஞ்சத்தோடு நீங்கள் ஒரு தொடர்பு ஏற்படுத்துவீர்கள் அதற்குப் பிறகு இது மாதிரியான நிறைய அடையாளங்கள் எக்கச்சக்கமாக உங்களுக்கு தென்படும் சில நேரத்தில் வரக்கூடிய முன்பதாகவே உணர தொடங்குவீர்கள் உங்களுக்கு ஒரு எண்ணம் வரும் சிறிது நேரத்தில் உங்களுக்கு எது தோன்றியதோ அதை நீங்கள் பார்க்கும் விதமான சில நிகழ்வுகள் கூட நடக்கலாம்
@nila417
@nila417 Ай бұрын
@@EpicLifetamil எனக்கும் இது புரிகிறது நாம் உருவமான ஒன்றை நம்பி இருப்பதில்லை இந்த பிரபஞ்சம் சூச்சுவமானது, அறிவியலுக்கு அப்பாற்பட்டது அதையும் கடந்து சில சமயங்களில் அதை நான் உணர்ந்து இருக்கிறேன் ஏன் என்றால் என்னுடன் பழகும் நிறைய மனிதர்களுக்கு இதை பற்றி எதுவுமே தெரியாது அவர்களுக்கு இதை என்னால் விவரிக்கவும் முடியாது அப்படி விவரித்தாளும் அவர்கள் அதை கடவுளுடன் ஒப்பிட்டுவார்கள்
@nila417
@nila417 Ай бұрын
@@EpicLifetamil நீங்கள் சொல்வது உண்மை தான் இதை நானே உங்களிடம் சொல்லலாம் என நினைத்தேன் ஆனால் நீங்கலே சொல்லிடீங்க அது போலவே ஒரு முறை எனக்கு நடந்து இருக்கிறதுபல வருடங்களுக்கு முன்பு கண்கள் மூடி அமர்த்திருக்கும் போது ஒருவரை பார்த்தேன் அப்போது ஏன் அவர் தோன்றினார் என்று தெரியவில்லை பிறகு அவரை ஒரு 3மணி நேரம் கழித்து நேரிலே சந்தித்தேன் அவர் எனக்கு தெரிந்த ஒரு பாட்டி அவருக்கும் எனக்கும் பெரிய சம்மந்தம் ஒன்றும் இல்லை ஆனால் அவர் ஏன் தோன்றினார் என்று இப்போ வரைக்கும் தெரியவில்லை
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 23 МЛН
90 Days - Routine can change you life | Epicrecap
12:50
EpicRecap
Рет қаралды 25 М.