11ஏக்கரில் பேரிச்சம்பழம் சாகுபடி | Dates Palm Harvesting | Dates Plant | Farming | Dharmapuri | Agri

  Рет қаралды 432,013

NELLIKANI NAGARAM

NELLIKANI NAGARAM

Жыл бұрын

பேரிச்சை சாகுபடியில் வருடத்திற்கு 7 1/2 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் தருமபுரி மாவட்டம் அரியக்குளம் கிராமத்தில், சாலியா பேரீட்சை என்ற பெயரில் பேரீட்சை விவசாயத்தி்ல், அசத்தி வருகிறார் விவசாயி நிஜாமுதின்.
பாலைவனத்தில் மட்டுமே விளையக்கூடியது என்றிருந்த நிலையை மாற்றி, தருமபுரியிலும் இங்குள்ள மண்ணிலும் இங்குள்ள பருவ நிலையிலும், பேரீட்சையை வெற்றி கரமாக சாகுபடி செய்திருக்கிறார்.
பேரீட்சையில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான ரகங்கள் இருந்தாலும் தனது தோட்டத்தில் ஆராய்ச்சி ரீதியில் 35 ரகங்கள் நடவு செய்திருந்தாலும் கூட, அதிலும் தரமான ரகங்களை கண்டறிந்து தற்போது, நூர், பரி, அலூவி, கத்ராவி, கனீஜி, எலைட் போன்ற ஆறு ரகங்களை வெற்றிகரமான லாபகரமாக சாகுபடி செய்திருக்கிறார், தனக்கு சொந்தமான பதினொரு ஏக்கர் விவசாய நிலத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட திசு வளர்ப்பு முறையிலான பேரீட்சை கன்றுகளை நடவு செய்து வளர்த்து வருகிறார். தற்போது பேரிச்சை பழம் அறுவடை செய்து வருகிறார். மேலும் பேரீச்சம் நாற்றுகள் கிடைக்கும். தொடர்புக்கு: நிஜாமுதீன் - 9442337717
#healthyfood #agri #agriculture #datesfruit #dates #datespalm #datespalmcultivation #datesfarm #farming #datesfruits #dharmapuri #பேரிச்சைபழம் #நூர் #பரி #அலூவி #கத்ராவி #கனீஜி #எலைட்

Пікірлер: 118
@ishaknm6053
@ishaknm6053 Ай бұрын
நன்றாக முயற்சி செய்தீர்கள். அனுபவமே கை கூடும். தங்களது தீர்க்க தரிசனம் பாராட்டுக்குரியது.
@bairathymani
@bairathymani Ай бұрын
பேரீச்சம்பழம் சூப்பர் வாழ்த்துக்கள் ஜயா தம்பி
@murugaiyana9421
@murugaiyana9421 9 ай бұрын
சிறப்பான காணொலி பதிவு காட்சி பார்த்தேன் மகிழ்ச்சி நன்றிங்க 🎉
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 9 ай бұрын
🙏
@arumugamc5904
@arumugamc5904 7 ай бұрын
வாழ்க வளமுடன்! நல்ல முயற்சி
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 Ай бұрын
அய்யா வின் கடுமையான உழைப்பு மற்றும் விவசாய ப்பணிகள்பாராட்டியேஆகவேண்டும் நன்றி யுடன் வணக்கம் அய்யா
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 Жыл бұрын
பேரீச்சை பழுக்க மேலே 45 டிகிரி செல்சியஸ் கீழே தண்ணீர் இருக்க நல்ல சுவை கிட்டும் இந்திய நாட்டில் குஜராத் கட்ச் பகுதியில் நன்று விளையும்
@praveenganesan5970
@praveenganesan5970 11 ай бұрын
This is familiar in most of the farms in south indian,it is success in tamilnadu border and andhar also
@ShankarEswaran-tl9gn
@ShankarEswaran-tl9gn 11 ай бұрын
அருமை,
@gmariservai3776
@gmariservai3776 10 ай бұрын
அருமை!
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 11 ай бұрын
Very good Iyya
@mohomeeddeen8531
@mohomeeddeen8531 20 күн бұрын
Masha allah ❤❤❤❤
@charlesnelson4609
@charlesnelson4609 11 ай бұрын
I used to go to Dubai to buy the date fruits, once in a year where my son is in the Emirates Airlines, Dubai. I was in the Dharmapuri for a year for giving water to all villages, through Hognekal drinking water project, not seen this village, Very good 👍 video 📹 Congratulations 🎊 👏 💐
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 11 ай бұрын
Thank you sir
@jpmtv8898
@jpmtv8898 Жыл бұрын
Super): health food
@SamyMada-lp9ib
@SamyMada-lp9ib 11 ай бұрын
Super 👍
@SubraMani-qb9np
@SubraMani-qb9np 11 ай бұрын
Super
@krishnahem1134
@krishnahem1134 Жыл бұрын
Good
@panjunathan8103
@panjunathan8103 11 ай бұрын
super
@ragavielevators4699
@ragavielevators4699 11 ай бұрын
வாழ்க வளமுடன்
@jafers1123
@jafers1123 9 ай бұрын
Great farmar
@user-qq4hi7xk9x
@user-qq4hi7xk9x Жыл бұрын
Alhamdulellah
@user-yd2uv8zm9d
@user-yd2uv8zm9d 10 ай бұрын
SUPER SIR
@s.dhamodharansuperdhamodha5809
@s.dhamodharansuperdhamodha5809 11 ай бұрын
Supet bro
@rajendranm2813
@rajendranm2813 11 ай бұрын
Super ❤
@velupillairajenderan8967
@velupillairajenderan8967 Ай бұрын
Super sir❤❤❤❤❤❤
@jayaramganesan9350
@jayaramganesan9350 9 ай бұрын
With Allah wishes you are the great My hearty wishes
@suberamanimani4034
@suberamanimani4034 Жыл бұрын
Nanum vanki sapudurkan nalla iruku
@airdropnews9486
@airdropnews9486 11 ай бұрын
Kg evlo ku vanguninga
@gunasekaranp1378
@gunasekaranp1378 Жыл бұрын
MY FRIEND MY VILLAGE ARIYAKULAM
@SulathaT-gq3or
@SulathaT-gq3or Ай бұрын
❤ ahaa
@alemalem5429
@alemalem5429 21 күн бұрын
SRI.LANKA.VETKU.NAATHUKAL.KOJAM.KONDU.VARA..THAYAR.PADUTHETH.THARA.MUDEUMA..NANPARE
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 12 күн бұрын
Contact 9442337717
@sahhab2140
@sahhab2140 8 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐந்து செடிகளின் விலை என்ன தயவு செய்து அறியப்படும் தரவும்
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 8 ай бұрын
தொடர்புக்கு: நிஜாமுதீன் - 9442337717
@Ygdfyhhryifd
@Ygdfyhhryifd 7 ай бұрын
​@@nellikaninagaram2040is he farmer name hyder Ali sheik alavudeen l?
@MuruganMurugan-jn7we
@MuruganMurugan-jn7we 9 ай бұрын
👌👌👌👌👍🏼👍🏼👍🏼👍👍👍👍👍👍👍
@mselvaraj5986
@mselvaraj5986 Ай бұрын
I also grow a plant but its germed with a seed in shop purchsed .
@kvrr6283
@kvrr6283 11 ай бұрын
Alekkamullaiah
@rvbasakarbasakarrv1270
@rvbasakarbasakarrv1270 Ай бұрын
சுகர் உள்ளவர்கள் இப்படி உள்ள பேரீச்சம் காயை சாப்பிடலாமா
@jeeva.a1659
@jeeva.a1659 11 ай бұрын
Can U give one kan for house gardening how much one kan price cost
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 11 ай бұрын
தொடர்புக்கு: நிஜாமுதீன் - 9442337717
@gomathigomathi2951
@gomathigomathi2951 Жыл бұрын
Rate sir one plant
@sumasriragidi5024
@sumasriragidi5024 21 күн бұрын
Please translate the video to english..it cn help us..
@thangapandian4111
@thangapandian4111 Ай бұрын
Please grow pamolive trees
@mohamedaarif8788
@mohamedaarif8788 9 ай бұрын
Oru Kilo palam enna vilai endru solla mudiyuma....nan fruit shop vaithullen...varam 50 kilo thevai padukirathu
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 9 ай бұрын
தொடர்புக்கு: நிஜாமுதீன் - 9442337717
@soloking6286
@soloking6286 9 ай бұрын
good marketing, kimu koli maari irukku 😆😆
@MohammadMohammad-sr2sd
@MohammadMohammad-sr2sd 11 ай бұрын
Wariraihn
@selvavrl5905
@selvavrl5905 22 күн бұрын
ஐயா பேரிச்சம்பழம் சிகப்பு மஞ்சள் என்னங்க
@jagadhesan164
@jagadhesan164 11 ай бұрын
Sir plant kedaikkuma
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 11 ай бұрын
தொடர்புக்கு: நிஜாமுதீன் - 9442337717
@marystella6613
@marystella6613 11 ай бұрын
What is the price? Can you deliver through online?
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 11 ай бұрын
தொடர்புக்கு: நிஜாமுதீன் - 9442337717
@user-ne6so9mm2y
@user-ne6so9mm2y 11 ай бұрын
Ivarudaiya address enna?
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 11 ай бұрын
தருமபுரி மாவட்டம் அரியக்குளம் கிராமத்தில், சாலியா பேரீட்சை. தொடர்புக்கு: நிஜாமுதீன் - 9442337717
@y.arokkiaselvamselva.selva6012
@y.arokkiaselvamselva.selva6012 Ай бұрын
ஐயா நெல் வயல் பகுதியில் பேரிச்சை மரம் வளர்க்கலாமா.சமவெளிபகுதியில் விளையுமா ஐயா..
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 Ай бұрын
நிஜாமுதீன் - 9442337717
@PradeepPradeep-ip6pp
@PradeepPradeep-ip6pp Жыл бұрын
ஐயா நாத்து விலை எவ்வளவு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 Жыл бұрын
தொடர்புக்கு: நிஜாமுதீன் - 9442337717
@Spartacus-war
@Spartacus-war 11 ай бұрын
More than 2000 one plants that's sure
@santhoshkumar7787
@santhoshkumar7787 11 ай бұрын
4500 per tree
@drpbalaji3284
@drpbalaji3284 11 ай бұрын
Reality is different.. marketing is a big issue be careful...
@vigneshayyalusamy4717
@vigneshayyalusamy4717 10 ай бұрын
I brought 1 plant for 4000rs on 2017, plant growth is very good but oru fruit kuda varala
@Kingsman-1981
@Kingsman-1981 11 ай бұрын
Model farm kattiye latchathibathi ayittar 😂?
@Lalhumhimhmar429
@Lalhumhimhmar429 8 ай бұрын
Which state is this location ?
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 8 ай бұрын
Country: India State: Tamilnadu District: Dharmapuri Village: Ariyakulam Contact: 9442337717
@SathishSampath-nt7en
@SathishSampath-nt7en Ай бұрын
😮​@@nellikaninagaram2040
@shakilaparvin5541
@shakilaparvin5541 11 ай бұрын
Assalamuallaikkum yellow palam taruveengala price pls for 1kg
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 11 ай бұрын
தொடர்புக்கு: நிஜாமுதீன் - 9442337717
@ZARA-ls5ib
@ZARA-ls5ib Ай бұрын
இது ஈச்சம் பழம்
@vigneshking8838
@vigneshking8838 Ай бұрын
😂😂
@mahaprabu97channel
@mahaprabu97channel 10 ай бұрын
நாற்று கிடைக்குமா
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 10 ай бұрын
நேரில் வந்து பார்த்து விட்டு ஆலோசனைக்கு பிறகு திட்டமிடுங்கள். நாற்றுகள் கிடைக்கும்
@mubarakfoori4039
@mubarakfoori4039 Ай бұрын
Srilanka அனுப்ப முடியுமா
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 12 күн бұрын
Contact 9442337717
@santhanakumar5288
@santhanakumar5288 5 ай бұрын
ஐயா ஒரு ஏக்கருக்கு நாற்று தொடர்பு கொள்வதற்கு வேண்டும்
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 5 ай бұрын
தொடர்புக்கு: நிஜாமுதீன் - 9442337717
@Ygdfyhhryifd
@Ygdfyhhryifd 7 ай бұрын
İs he farmer name hyder ali sheik alavudeen
@anbukkarasukabilan440
@anbukkarasukabilan440 Ай бұрын
நாற்று ஒன்று பறி ரகம் என்ன விலை
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 12 күн бұрын
Contact 9442337717
@stalinstalin9144
@stalinstalin9144 11 ай бұрын
நாற்று விலை?
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 11 ай бұрын
நிஜாமுதீன் - 9442337717
@thandapanip3145
@thandapanip3145 Жыл бұрын
அண்ணாவணக்கம்பலமாதருவீங்கலாபோன்நம்பர்
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 Жыл бұрын
நிஜாமுதீன் - 9442337717
@ramanitharankirija8218
@ramanitharankirija8218 11 ай бұрын
இலங்கைக்கு அனுப்பமுடியுமா
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 11 ай бұрын
நிஜாமுதீன் - 9442337717
@Kashni123Kashni-lq4nb
@Kashni123Kashni-lq4nb 9 ай бұрын
ஐயா நாம் கடையில வாங்கி சாப்பிர்ர பலத்தின் விதை நடலாமா கொஞசம் சொல்லுங்க
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 9 ай бұрын
தொடர்புக்கு: நிஜாமுதீன் - 9442337717
@SyedAli-zb5ei
@SyedAli-zb5ei 11 ай бұрын
எங்களுக்கும் விட்பணைக்கு தருவீங்களா
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 11 ай бұрын
தொடர்புக்கு: நிஜாமுதீன் - 9442337717
@srinivasanps8654
@srinivasanps8654 Күн бұрын
Nisamuthin sir number thanga sir
@stalinstalin9144
@stalinstalin9144 11 ай бұрын
Address pls sir
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 11 ай бұрын
நிஜாமுதீன் - 9442337717
@arulpeter3762
@arulpeter3762 Ай бұрын
அய்யா உங்கள் மொபைல் நம்பர் குடுங்க
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 Ай бұрын
நிஜாமுதீன் - 9442337717
@prakashprakash-mf3xd
@prakashprakash-mf3xd 11 ай бұрын
Sir number venum
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 11 ай бұрын
தொடர்புக்கு: நிஜாமுதீன் - 9442337717
@PoppushaB
@PoppushaB Ай бұрын
Ithu vivasaya nadu lap illai😂 only private 😂😂😂
@PVAR1983
@PVAR1983 11 ай бұрын
Don't believe..he is saying 1 kg costs 600rupees.. But in the retail shops they are selling at 200 to 300 rupees,if so the whole sale price will be 50 to 100 rupees😂😂😂😂
@MadhuM-oy5dw
@MadhuM-oy5dw 16 күн бұрын
Anna please number please anna
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 12 күн бұрын
9442337717
@PVAR1983
@PVAR1983 11 ай бұрын
Scam...don't fell into the scam.. You can see only few trees have the fruit and others don't have..😂😂😂
@kl445ful
@kl445ful Жыл бұрын
super
@prakashprakash-mf3xd
@prakashprakash-mf3xd 11 ай бұрын
Sir number venum
@nellikaninagaram2040
@nellikaninagaram2040 11 ай бұрын
தொடர்புக்கு: நிஜாமுதீன் - 9442337717
@prakashprakash-mf3xd
@prakashprakash-mf3xd 11 ай бұрын
Tq sir
@airdropnews9486
@airdropnews9486 11 ай бұрын
Cl pani pesuningala prakash
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 10 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 37 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 55 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 60 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 10 МЛН