11 mysterious things that happen on every Full Moon Day | ND Talks | Tamil

  Рет қаралды 8,113

ND Talks

2 жыл бұрын

www.buymeacoffee.com/nithilan
Nithilan Dhandapani Channel Link - kzfaq.info
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - the_immortal_ruler
Twitter - Nithi7Falcon
Facebook - theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#ndtalks #mystery #day

Пікірлер: 35
@imthiyass6057
@imthiyass6057 9 ай бұрын
yes. I experienced
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Vanakkam Nithilan, thankyou for this informations.
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
Anna space and time pathy podunga Anna..... Nandry Anna nallathe nadakkum
@ravivalli6804
@ravivalli6804 Жыл бұрын
Nice
@NonStop1284
@NonStop1284 2 жыл бұрын
🌸
@thamayanthigunasekaran3011
@thamayanthigunasekaran3011 2 жыл бұрын
👌👌👌
@s.ravichandran129
@s.ravichandran129 Жыл бұрын
As per our astrology and Vedantha, Chandran is the God for Manam. Or manokaragan. Mind related action will be affected.
@suriyayugi8042
@suriyayugi8042 Жыл бұрын
100💯%true bro I don't know y ..edhuku munadi... Sleep romba distruba aagadhu door close la erudha ..last full moon day. House heat ha erudha dhanala... door open pani vachitu.vaasaila.paduthu erudhom.every 1 hours 2 hours one time weak up agitu erudhan....mind full la .. some much of distrub ...Sola poona na thogalanu dha solanum....pls ..try pani paaruga
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 жыл бұрын
ப்ரோ பௌர்ணமி அன்று காமம் அதிகம் ஏற்படுகிறது . எனக்கு தெரிந்தவரும் தன்னிச்சையாக இதையேதான் கூறினார். வியப்பாக இருந்தது. மனம் என்பது (சந்திரன் ) கட்டுப்பாட்டில் இருப்பதாகும். அதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன்
@raghulbala8897
@raghulbala8897 Жыл бұрын
Blood is linked with moon
@premkumar-xc7yy
@premkumar-xc7yy Жыл бұрын
பௌர்ணமி அன்று பிரபஞ்சத்தில் இருந்து கிடைக்கும் சக்தி நிலவு மூலமாக அதிகமாக கிடைக்கும். அதை நம் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி கொள்ள தெரிந்தவர்கள் அறிவாலிகள். ஆன்மீக முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தலாம் உலக இன்பங்களையும் அனுபவிக்கலாம். The choice is yours... எதை வேண்டுமானாலும் செய்யலாம். சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது
@rajkrishnan3651
@rajkrishnan3651 2 жыл бұрын
Very informative. Thanks. In Hinduism, since millennium, sitthars,sages and in our Tamil tradition ,we are told to participate all full moon days celebrations in temples and observe fasting is in fact hidden messages for mankind. Dmk ideology is Killing our ancient science behind all temples worship in the name of superstition . During full moon pouranami or dark moon.ammavasai the sea level will arise and directly and affects our living creature to react abnormal. Reason, our human body consist of 72 % of water and During this period water level increases in our body and it will affect our hearts and subsequently leads to death and usually sick people, old age and mental illness suffer the most. That's is the reason, we Hindus has festival links to pouranami and ammavasai. During festival we are awake, and busy preparing poojas,singing, dancing and taking kavadis and also be vegetarian indirectly making us awake and esses digestion and we are save During this period. Please explore, you will notice most of the death occurs during 3 or 4 days before and after pouranami and ammavasai and it affects mostly due to illness. This scientific reason behind temples worship Please observe and be proud to be a Hindu . ஹிந்து பெருமக்களே பவுர்ணமி அமாவாசை தினத்தில் நம் உடம்பில் இருக்கின்ற எழுவத்தி இரண்டு விழுக்காடு தண்ணி மேல் நோக்கி செல்லும் பௌர்ணமியும் அமாவாசை தினத்தில் நம் நம் உடம்பில் நீரோட்டம் அதிகமாகும் ஆகையினால் நம் முன்னோர்கள் நாம் இந்துக்கள் நம் தமிழ் மக்கள் பௌர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் கோயில் வழிபாடுகள் மிக சிறப்பாக நடைபெறும் காரணம் அன்றைக்கு நாம் அதிகமான வேலை செய்து கொண்டு இறைவனைப் பிராத்தி கொண்டு இருப்போம் இப்படி செய்வதனால் நம்முடைய ஆரோக்கியத்தை பாதிக்காது இது விஞ்ஞானத்தின் தத்துவம் இது ஒரு உதாரணம்
@janjamsudharani6113
@janjamsudharani6113 2 ай бұрын
Thank you very much for your useful and scientific explanation. 🙏
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma 2 жыл бұрын
Namaskaram 🙏 Amavasaikum porunthum ithu.. It will be highly energetic or highly exhausted between 3 to 5 days time, (fullmoon/no moon, a couple of days before & after).. Health will be affected even slightly.. As you said such Supermoon(nearer) or Minimoon(farer), it's no matter they are quater moon, half moon or full moon, there will be definitely a catastrophic event happen somewhere in the world.. We are much connected to Chandiran, rasi birth base on Moon while Lagna base on Sun.. Therefore, realizing the emotion changes, health concerns, environmental observations, etc need to be examine ownself to find solutions.. I dunno how much to write for.. Already long d.. Shivoham² 🙏
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma 2 жыл бұрын
Adding one tip for those in their birth chart has lower attractions of moon, less degrees, shall put a pail full of water under the full moon light before go to sleep & bath with it in the morning.. Shall place the grains also same time & morning took over it & keep in kitchen, can be consumed same day or spare for a month mixing together when cooking each time.. Chandiran prakaasam tarum.. Some people suffers due to less degree moon energy in their chart.. This may help..
@raghulbala8897
@raghulbala8897 Жыл бұрын
@@UshaCosmicoSanatanaDharma true
@nandhinisutrave7746
@nandhinisutrave7746 2 жыл бұрын
Moon is connected to blood in our body
@harshavardhanj2970
@harshavardhanj2970 2 жыл бұрын
Did ancient tamil accepted LGBT community Cause According to religion Christianity and Islam it's a sin How they would've viewed back those days ?
@iamaravindh816
@iamaravindh816 2 жыл бұрын
Hi anna enna anna thumb nail bayangarama irukku!?
@laxlax1897
@laxlax1897 2 жыл бұрын
moon day la ethavathu oru visayam ninaithal athu natakkuthu bro abirami pattar avar ketthala ammavasaiye pavunami ya ga maathi kaamichi erukkangala so etho oru visayam erukku
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@laxlax1897
@laxlax1897 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam நன்றி ஐயா தங்கள் ஆசையை இனிவரும் பதிவில் நான் தமிழில் எழுதுகிறேன் நன்றி நன்றி நன்றி
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@laxlax1897 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது. தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி. தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@MegaShanmuganathan
@MegaShanmuganathan 2 жыл бұрын
Yennaku daily. Brainla etho odikitethan iruku bro . Night
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் சண்முக நாதன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@MegaShanmuganathan
@MegaShanmuganathan 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam சரி அய்யா
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@MegaShanmuganathan மிக்க மகிழ்ச்சி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது. தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி. தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@MegaShanmuganathan அய்யா அல்ல, ஐயா. நன்றி.
@tirukkuralstories2672
@tirukkuralstories2672 2 жыл бұрын
Vinayak Balaji have 🐕
@suganyarajasekaran4890
@suganyarajasekaran4890 2 жыл бұрын
Pournamila vayasanavangalo Or romba udambu mudiyama irunthalo irantheuvanga
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் சுகன்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@iamaravindh816
@iamaravindh816 2 жыл бұрын
Anna room tour poda vaipu irukku
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் அரவிந்த், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@suriyayugi8042
@suriyayugi8042 Жыл бұрын
Last Full moon day thogala some distrub.but eraly ha weak up agitan.....5 cl lam weak up... Usually na alram vachalum I couldn't weak up .but... something happens in full moon day