1138 - HOW SHOULD NOT LOOK MARRIAGE MATCH

  Рет қаралды 75,129

GURUJI TV

GURUJI TV

3 жыл бұрын

பத்துப் பொருத்தம் இல்லாமல் ஜாதக கட்டங்களை பார்த்து எப்படி பொருத்தம் பார்க்க வேண்டும்? திருமணத்திற்கு பின்பு பிரிவுகள் வருவது எதனால்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி யூடியூப் வீடியோ..
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 169
@Balabala-gc3gu
@Balabala-gc3gu 3 жыл бұрын
பாரட்ட வார்த்தையும் இல்லை எனக்கு வயதும் இல்லை குருஜி... கீரனூர் நடராஜன், உத்திர காலமிர்தம் காளிதாசர் போன்ற ஜோதிட மகான்கள் இன்று இருந்தால் உங்களை பார்த்து நிச்சயம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவார்கள்..வேத ஜோதிடத்தில் பல தகவல்கள் வெற்றிடமாக இருந்ததிற்கு காரணம் உங்களுடைய பிறப்பிற்காக இருந்திற்கலாம் குருஜி ...மெய்சிலிர்த்து போகிறின் வணங்கி மகிழ்கிறேன்... 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Balabala-gc3gu
@Balabala-gc3gu 3 жыл бұрын
🙏
@astroamalraj2870
@astroamalraj2870 3 жыл бұрын
True true true...
@thamizhp.j8324
@thamizhp.j8324 3 жыл бұрын
மகர லக்னத்தில் அதிபதியாகிய சனி லக்னத்தில் எட்டாம் இடத்தை ஏழாம் பார்வையாக சந்திரனை பார்த்து அந்த பாவத்தை லக்னாதிபதியே கெடுப்பாரா விளக்கவும்
@jayanthivelusamy8068
@jayanthivelusamy8068 3 жыл бұрын
@@OmSaiRam00786 amapa😂😂😂😂
@SubaParthiban
@SubaParthiban 3 жыл бұрын
Good
@Sharmila1968
@Sharmila1968 3 жыл бұрын
அறிவுச்செல்வத்தை மறைக்கத்தெரியாத அற்புதமான மனிதரே, நீங்கள் நீடூழி வாழ இறைவனை எல்லாம் வல்ல திருச்செந்தூர் முருகப் பெருமானை வேண்டுகிறேன் 🙏
@kichashriram2398
@kichashriram2398 3 жыл бұрын
Beautiful & Attractive Title Guruji ! மிகவும் தேவையான பதிவு ! இக்காலத்தில் அதிகரித்து வரும் ஜாதக பொருத்தம் குழப்பங்கள் - இதன் பிறகு தெளிவு பெறும்..!
@astrosaravana1746
@astrosaravana1746 3 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை நானும் உங்களைப்போல் தொழில்முறை ஜோதிடர் இப்படிப்பட்ட பெண்ணின் ஜாதகத்தை நமது வாடிக்கையாளர்கள் எடுத்து வரும்பொழுது பலன் எப்படி சொல்வது 25 வயதாகும் பெண் ஒருவருக்கு இந்த தர்மசங்கடமான சூழ்நிலையில் எந்த பையனை இணைத்தாலும் இந்த பெண்ணிற்கு பிரச்சினை வரும் என்ற நிலை உள்ளதால் இந்தப் பெண்ணிற்கு எப்படி திருமணப் பொருத்தம் பார்ப்பது நமது வாடிக்கையாளருக்கு எப்படி விளக்குவது சற்று இதற்கு விளக்கம் தாருங்கள் இதற்கு என்ன பரிகாரம் இதற்கு ஒரு விளக்கம் தாருங்கள் இப்படிப்பட்ட பலன் நான் சொல்லி இந்த ஜோதிடர் சரியில்லை என்ற பெயர்தான் கிடைத்தது நம்மையே நாடிவரும் இப்படிப்பட்ட ஜாதகம் உள்ள நம் வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல தர்மசங்கடமான நிலை ஐயா நம் வாடிக்கையாளர்களுக்கு எப்படிப்பட்ட விளக்கம் எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும் என்றும் விளக்குங்கள்
@jaikarr9700
@jaikarr9700 3 жыл бұрын
அருமையான பதிவு தெளிவாக விளக்கங்கள் இது போன்று தெளிவாக சொல்லும் ஜோதிடர் ஒருவர் கூட எங்கள் ஊரில் இல்லை.என் மனதில் இருந்த சந்தேகம் இன்று தீர்ந்து விட்டது.சுபத்து குருஜி அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 3 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் சாதக அனுகூல பொருத்தம் அருமையான மணவாழ்க்கைக்கு தேவையான குருஐியின் நல்ல வழி கண்டுபிடிப்பு கடந்த 04.10.2020 ஆஉூரோ வகுப்பில் அருமையாக குருஐி சாதக அனுகூல பொருத்தத்தை விளக்கி நேரடியாக பதிலும் விளக்கமும் அளித்தார் வசியப்பொருத்தம் உள்ளவர்கள் கூட என் உறவினர்களில் விவாகரத்து மற்றும் எப்பொழுதும் ஈகோ பார்த்துக்கொண்டு சண்டை இடுபவர்கள் கண்ணெதிரே பார்க்கிறேன் சாதக அனுகூல பொருத்தமே சிறந்தது பெண் நட்சத்திரம் திருவோணம் ஆண் நட்சத்திரம் பூரட்டாதி வாழ்நாள் முழுவதும் சண்டை ஆண் மாரடைப்பால் தீடீர் மரணம் ஆனால் பெண் நட்சத்திரம் பூரம் ஆண் நட்சத்திரம் பூரட்டாதி இருவரும் அன்யோன்மாக வாழ்கிறார்கள் இவர்கள் சாதகத்தில் துலாதில் சுக்கரன் ஆட்சி குருவின் கோண பார்வை குருவும் நன்றாக இருக்கிறார் அவர்கள் சாதகத்தில் சுககிரன் குருவும் பாபத்துவம் சனியோடு சம்மந்தம் குருஐி கூறுவது நூறு சதவீதம் உண்மை மிக்க நன்றி குருவே
@palanisamypalanisamyazhaga5830
@palanisamypalanisamyazhaga5830 3 жыл бұрын
ஜோதிட பிதாமகன் .ஆதித்யா குருஜிஅவர்களுக்கு நன்றி.மற்றும் சில ஜோதிடருக்கான கிரக அமைப்புகள் பற்றியும் பதிவிட வேண்டும் என கேட்டு கொள்கிறோம். ஜோதிட பிதாமகர் குருஜி அவர்களுக்கு நன்றிகள்.
@anandakrishnana9999
@anandakrishnana9999 3 жыл бұрын
Excellent guruji no more explanation can be given like this. Expecting more viedios like this regaring marriage rules ........ thank u thank u
@tamilmaghan2008
@tamilmaghan2008 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏
@Thamizhpiriyan
@Thamizhpiriyan 3 жыл бұрын
ஜாதகங்களை வைத்து விளக்கும் பொழுது அருமையாக புரிகிறது சார். நன்றி🙏🙏
@deepamani2330
@deepamani2330 2 жыл бұрын
இவரு ஊர் எங்க இருக்குனு solluga pls
@krishnamoorthy1137
@krishnamoorthy1137 3 жыл бұрын
good explaination guruji...hope all will watch this and stop looking at 10 poruthams forever.
@shamahari6330
@shamahari6330 3 жыл бұрын
அரூமையான விளக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தங்கள் புகழ் ஓங்குக
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 3 жыл бұрын
சூப்பர் அருமை குருஜி அவர்களே நன்றிகள் பல குருஜி
@masilamani2357
@masilamani2357 2 жыл бұрын
முற்றிலும் உண்மை, வணங்குகிறேன் குருஜி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@nirmalavijayakumar8034
@nirmalavijayakumar8034 2 жыл бұрын
Really an eye-opening video about marriage matching 🙏
@srigurumedicalsravi2461
@srigurumedicalsravi2461 3 жыл бұрын
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குறித்து அவர்களுக்கு மாலை நேர வணக்கம்
@lakshmik6016
@lakshmik6016 2 жыл бұрын
mikka nandri guruji 🙏🙏 Vazhga valamudan 💐💐
@padminisadagopan7428
@padminisadagopan7428 3 жыл бұрын
I use to wonder that anukula shastashtagam is nonsense. This has been confirmed in your above video. Recently I started listening to your talks. A scientific and radically diametrically different approach. Jai guruji. Thanks for uploading.
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 жыл бұрын
Excellent analysis ayya thanks sundarrajan
@usasenthil
@usasenthil 3 жыл бұрын
Great explanations Guru Ji .
@sivasubramanians2234
@sivasubramanians2234 3 жыл бұрын
Thanks guruji sir very useful explanation sir.thank sir
@muthuselvaraj7611
@muthuselvaraj7611 3 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி.
@tamilmaran6976
@tamilmaran6976 3 жыл бұрын
ஜோதிட உண்மையை உறக்க சொல்லும் உங்கள் குணம் மனித குலத்தை காக்க உதவும்...... நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்....
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 2 ай бұрын
இவ்விருவருக்கும். எப்படி எப்படி உள்ள ஜாதகத்தை இணைக்க வேண்டும் என்று கூறி இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும். பொருத்தம் இல்லை என்று தெரியவர அவ்விருவருக்கும் பொதுவான பொருத்தமான கருத்துகள் கூறி இருந்தால் அவர்கள் மகிந்திருப்பார்கள் நாங்களும் புரிந்திருப்போம். எங்களுக்கு இப்படியும் கற்றுக்கொடுங்கள் திரு குருஜி. நன்றி நற்செய்தி நற்பணி நற்பவி
@harikrishnankannan7635
@harikrishnankannan7635 3 жыл бұрын
நல்ல பதிவு குருஜி 👌
@v.easwaranvasavan4441
@v.easwaranvasavan4441 3 жыл бұрын
Happy Deepavali Respected Guruji. This explanation is a beacon for ASTROLOGICAL lovers/learners. It is a boon.
@vigneshwaranb3432
@vigneshwaranb3432 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼 நன்றி குருஜி.
@radharaj9273
@radharaj9273 3 жыл бұрын
குருஜி அய்யா அருமையான பதிவு. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vdprhabhakermishra6335
@vdprhabhakermishra6335 3 жыл бұрын
Guruji Vannakkam. Please let me know whether you can rectify her horoscope I. E First Marriage successful instead of Second marriage using Vedha Jodiyam
@rvvithursan402
@rvvithursan402 3 жыл бұрын
குருஜிக்கு நன்றி
@VIJ-ei9ei
@VIJ-ei9ei 3 жыл бұрын
Vanakkam Gruruji.
@spalanirajan7730
@spalanirajan7730 3 жыл бұрын
ஐயா அருமையான விளக்கம் 🙏👍❤
@mmabineshvic3799
@mmabineshvic3799 3 жыл бұрын
Nalla pathivu Guruji
@vigneshv2992
@vigneshv2992 3 жыл бұрын
Happy Deepavali to you and your family Uncle ❤️💝
@prakashdamodharan9711
@prakashdamodharan9711 3 жыл бұрын
Thanks Guruji.
@ramilakuppusamy2670
@ramilakuppusamy2670 3 жыл бұрын
very interesting அரசு Sir
@jeganathann6109
@jeganathann6109 3 жыл бұрын
thank you guruji very usefull video.this is deepavalli gift for us .
@kamuganapathy3074
@kamuganapathy3074 2 жыл бұрын
தாங்கள் ஜாதகத்தை ஆராயும் முன்பு, அல்லது ஜோதுடத்திற்கென்று ஏதேனும் சிறப்பு தெய்வ வழிபாடு செய்வீர்களா?
@shrineeguna8517
@shrineeguna8517 3 жыл бұрын
Well explained Sir.
@sundararamanrangarajan6217
@sundararamanrangarajan6217 3 жыл бұрын
Dear Guruji, We never take you lightly. We consider you Light of Lights like King of Kings. You are Lighthouse of Jothidam.
@lingaasrijothidam
@lingaasrijothidam 3 жыл бұрын
குருஜி தங்களின் இந்த பதிவு போலிபொருத்தம் பார்க்கும் சில ஜோதிடர்களுக்கு சரியான நெத்தியடியாக இருக்கும்...
@kannanraj7151
@kannanraj7151 3 жыл бұрын
பலசோதிடரின்'ஜீவனமே'பொருத்தம்பார்க்கும்'வேலைதான் 'பார்க்கும்சோதிடனும்'நலமாக'இல்லை
@natrajan071091
@natrajan071091 3 жыл бұрын
Excellent guruji👌hats off
@gsJanarthanan
@gsJanarthanan 3 жыл бұрын
I have received a lady's horoscope DOB 18-10-1995 and Thulam lagnam, Kataka rasi for the alliance to my son. what will be the effect? My son is Midhuna rasi and Thulam lagnam.
@baskaran1203
@baskaran1203 3 жыл бұрын
Thanks guruji
@user-ux6pt7lh4s
@user-ux6pt7lh4s 3 жыл бұрын
குருஜி அடிப்படை சோதிட வகுப்பை எப்பொது துவங்குவீர்கள். காத்திருக்கிறேன் அடிப்படையில் இருந்து உங்களிடம் கற்றுக்கொள்ள......
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji indru than intha video parthen pathu porutham thavaruhal epadi porutham epadi parka vendam endru arumaiyaha vilakam thantherhal valthukal thambi 👍👍👍🙏🙏🙏
@KrishnaKumar-yy6op
@KrishnaKumar-yy6op 3 жыл бұрын
Excellent explanation
@shivamvinoth
@shivamvinoth 3 жыл бұрын
நன்றி ஐயா
@thirumalaiappapannaiar6254
@thirumalaiappapannaiar6254 Жыл бұрын
Super explanation sir
@valampuriakashprabu413
@valampuriakashprabu413 4 ай бұрын
Super sir your speech perfectly correct.
@s.p.6207
@s.p.6207 4 ай бұрын
Sir, my son aswini 4,has sani &budan in kumbha lagnam, mesha rasi. Vakira guru in 8thhouse.no chevvai dosham as it's in 5th house from kumbha lagnam. Sukran (vakra) /suryan in 2th from lagnam, chandran in 3rd, ketu in 4th from lagnam. Rahu in 10th from lagnam. His wife has makara lagnam with guru in lagnam, 3rd house meenam from lagnam suryan, budan sukran, ketu&sani (5planets) chandran in8thhouse from lagnam &rahu&chevvai in 9thhouse from lagnam. Simmarasi pooram4. Married 2years ago at coimbatore. Now a one year son suffering from hypotonia since birth, treatment going on. My son has no happiness after birth of child. The horoscopes matched by girl's family at coimbatore. Any remedy.
@user-kd4fn9wn2r
@user-kd4fn9wn2r 3 жыл бұрын
அய்யா தங்களது பிரீமியம் வீடியோ ஆப் இல் பத்துபொருத்த அட்டவணை இருக்கிறது. நான் தங்களது பிரீமியம் வீடியோ விசிறி.
@prabhukumar6659
@prabhukumar6659 2 жыл бұрын
sema genius guruvea.... great salute...
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 2 жыл бұрын
Very nice guru ji
@indiran2020
@indiran2020 3 жыл бұрын
BEST GURU FOREVER😍👍👌🙏
@sudhathiyagu3904
@sudhathiyagu3904 2 жыл бұрын
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் இந்த வாழ்த்து மனம் நிறைகிறது.
@babyvideo3066
@babyvideo3066 3 жыл бұрын
Super gurujii
@rajiarumugam7242
@rajiarumugam7242 3 жыл бұрын
Super explanation
@sathisha5716
@sathisha5716 2 жыл бұрын
Excellent sir You scrambled many books in this single video sir.....😐
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe 3 жыл бұрын
Correct u than iyya..💓🙏🙏
@bhuvaneswariraman6817
@bhuvaneswariraman6817 3 жыл бұрын
Very Great Guruji.Om Sai Ram.
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
🙏 குருஜி!! iyya உங்களை ஜோதிட கடவுள் என்று சொன்னால் மிகயாகாது,காரணம் நீங்கள் சொல்லும் ஜோதிட ஞானிகளை நாங்கள் அறிந்ததில்லை, குருஜி அவர்களை தினம் தினம் ஆன்லைன் மூலம் பார்க்கிறோம், live மற்றும் தங்கள் பதிவுகள் ஜோதிடத்தின் உன்னதமான புரிதலை பரிமலிக்கிறது நன்றிகள் கோடி குருஜி!!!👌👍🙏🏻
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe 3 жыл бұрын
Very good
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe 3 жыл бұрын
SrIsairam...neengalum pakureengala...kk
@dillimanohar4552
@dillimanohar4552 3 жыл бұрын
Guru Ji Vanakkam !
@vinothsanjay5565
@vinothsanjay5565 3 жыл бұрын
குருஜி நான் ‌கும்ப லக்னம் கும்ப ராசி. எனக்கு குரு தசை சந்திரன் புத்தி முதல் ஏழரை சனிக்கு என்ன பலன் கூறினிர்களோ அத்தனையும் அனுபவித்து கொண்டிருக்கிறேன் ஏழரை சனியில் இது தொடருமா இல்லை ஏழரை சனியின் பாதிப்பு அதிகமாக இருக்குமா
@santhakumarneasan3751
@santhakumarneasan3751 3 жыл бұрын
பரம்பொருளின் ஆசிகள் கோடி கிடைக்க வாழ்த்துக்கள் குருஜி.மேலும் லக்னம் எவ்வாறு உருவாகிறது, நிலையான சூரியன் ராசி சக்கரத்தில் எப்படி நகர்கிறது, பூமியை வலம்வரும் சந்திரன் எப்படி நட்சத்திரங்களை கடக்கிறது. என்பதை அறிய ஆவலாக உள்ளது.
@kannanraj7151
@kannanraj7151 3 жыл бұрын
சோதிடத்தில்'சூரியன் என்பது'நமதுபூமி'ஆகும்
@saravananchinniah5394
@saravananchinniah5394 3 жыл бұрын
SIR Utcha Guru partha Valarpirai Chandranukku 6,7,8. Pavagathil Olichitharal viluma Guruji sir
@simmamsiva8484
@simmamsiva8484 3 жыл бұрын
வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe 3 жыл бұрын
Iyya malayalathula ponnin kudathinu oru suwarna pottu..endru oru vakkiyam irukku..athu mutrilum porunthuvathu ungalukku than...eanakku piditha mamanithar..neengal..neenga nallarukanum na veandikiren..💖💖🙏🙏..arivukalanjiyam engal jothidakkalai Arasu...
@kalaiselvi2090
@kalaiselvi2090 3 жыл бұрын
மூலம், ஆயில்யம்,விசாகம்,கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனம் நிச்சயமாக கொஞ்சமாவது குளிரட்டும் எங்கள் குருஜியின் உரையால். இனியாவது திருந்துங்கள் ஜோதிடர்களே மக்களே.சந்திர அதி யோக ஜாதகம் இவர்களின் அமைப்பு சூப்பர்.
@mariammalj-tl2lk
@mariammalj-tl2lk 10 ай бұрын
❤❤😂🎉🎉
@dharmalingam9896
@dharmalingam9896 10 ай бұрын
.‌
@mahavishnu3117
@mahavishnu3117 3 жыл бұрын
Guruji, na ithu varikum neraiya videos pathen astrology. Aana 1)oru orutharlaam - neer, nelam, kaatru, nerupu Raasi poruthu porutham sonaru.2)verum Raasi pathu sonaru.3)laknum+raasi+natchathram pathu sonaru. 4)jadhagam pathu sonaru. Ithellam meeriyum divorce aaguthu, ithu enakillai gurugi DOUGHT yethai vechu divorce aagathu solrathu + manasu prechanai varakoodhadhu???
@narendranvivekandan9455
@narendranvivekandan9455 3 жыл бұрын
Super guruji
@samuthiravels5727
@samuthiravels5727 3 жыл бұрын
Guruji Arumai yana vilakkam.. ivarkaluku entha mathriyana jathagathai inaikalam...athargum vilakam koduthal nanraga irukum
@latharajendran1253
@latharajendran1253 3 жыл бұрын
You are right sir. My mother is மூலம். My two Annis are moolam ஸ்டார். All are doing well in there life. My mother expired only at the age of 75.
@vijayanandj9989
@vijayanandj9989 3 жыл бұрын
Super Guruji.. will they marry? Yes they will.. reason is ashtama sani. May be they elope and face problems!! Twill they seperate? Yes they will, during the guy’s sat-merc dasa!! Am I right sir?
@vvenkatesan-me7pi
@vvenkatesan-me7pi 3 жыл бұрын
Thankyou guruji
@saibaba4434
@saibaba4434 3 жыл бұрын
Good 👍
@swamimalaibronzeandpanchal5367
@swamimalaibronzeandpanchal5367 3 жыл бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் குருவே
@user-ow8nz8el8o
@user-ow8nz8el8o 3 жыл бұрын
வணக்கம் குருஜி. ஒரு வீட்டில் 4 கிரகங்கள் இருக்கிறார்கள். இங்கே வரிசையில் முதலில் சுக்கிரன் பின்பு சூரியன் பின்பு புதன் பின்பு குரு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நெருங்கிய நிலையில் இருகிறார்கள். இங்கே ஒளி தத்துவப் படி சூரியனை சுக்கிரன் சுபத்துவப் படுத்துவார் ஆனால் புதனை சுக்கிரன் சுபத்துவ படுத்தமுடியுமா. அதே போல புதனை குரு சுபத்துவ படுத்துவார் ஆனால் சூரியனை குரு சுபத்துவ படுத்தமுடியுமா. இடையில் உள்ள கிரகங்களை தாண்டி அடுத்த கிரகத்தில் முழுமையாக ஒளியை செலுத்த முடியுமா. வானிலை சாஸ்திரம் மூலம் விளக்கம் அளிக்க வேண்டும். உதாரணமாக அதே குரு புதனுக்கும் மிக அருகில் இருப்பது போன்று கட்டத்தில் தோன்றும் ஆனால் இதற்கும் இடையில் தூரம் அதிகம் எனவே புதனை தாண்டி சூரியனை சுபத்துவ படுத்தமுடியுமா.
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 8 ай бұрын
Guru parvai sollavillai Ena ninaithen.super,Athan, miga nambikkayana jodider
@subaspage5996
@subaspage5996 3 жыл бұрын
வணக்கம் குருஜி.அம்சத்தில் சுபர் வீட்டில் இருக்கும் சுப கிரகம் கூட ராகு இருந்தால் பாபத்துவம் அடைவாரா குருஜி.please tell me
@kalidasssk9675
@kalidasssk9675 3 жыл бұрын
ஐயா உங்களின் பெருந்தன்மை உலகில் எந்த ஒரு மனிதருக்கும் இல்லை. உங்களின் பெருந்தன்மையே பின்பற்ற நானும் முயச்சி செய்கிறேன் குருவே.
@divyamanoj3153
@divyamanoj3153 3 жыл бұрын
Thank you Sir for your selfless service 🙏🙏🙏🙏
@ranjinisunthareswaran8464
@ranjinisunthareswaran8464 3 жыл бұрын
ஐயா வணக்கம் நன்றி
@desamdeshik6387
@desamdeshik6387 3 жыл бұрын
Migavum magilchi guruji
@Nanthakumarmba
@Nanthakumarmba 3 жыл бұрын
Thank you sir but nagala middle class ungakita epadi porutham pakarathu phone la 2000 rs aguthu sir kojam consution panuka sir
@andavarastro7560
@andavarastro7560 3 жыл бұрын
நன்றி அய்யா வணக்கம்
@keerthipriya196
@keerthipriya196 Жыл бұрын
sir, pls clarify my small doubt if both Rasi lord & Lagna lord of partners are ENEMIES to each other is it ok for marriage
@balasubramani9915
@balasubramani9915 3 жыл бұрын
7m pavam pavaga athiphai kettu 11m pavam subathumaga irunthu 11m athipathi 8il marainthal enna palan ayya
@parthasarathisusee157
@parthasarathisusee157 3 жыл бұрын
Super
@patluben9346
@patluben9346 3 жыл бұрын
ராகு, குரு, சுக்கிரன் சேர்ந்தால் என்ன பலன் ஐயா, 5 டிகிரிகுல் மற்றும் ஒரு வீட்டிற்குள் இருப்பதற்கான வித்தியாசம் என்ன?
@sriathilakshmijothidam2502
@sriathilakshmijothidam2502 2 жыл бұрын
Thanakku therintha ellavatraiyum solli kodukkum thaangal potrutharkku uriyavare.
@deepakathiresan9105
@deepakathiresan9105 3 жыл бұрын
நன்றி குருஜி. பெண்ணிற்கு வயதில் இளையவரை திருமணம் செய்யும் அமைப்பு ஜாதகத்தில் எப்படி இருக்கும் குருஜி.
@lovelymusic5944
@lovelymusic5944 2 жыл бұрын
Sir naga thosam ulla jathagarugu sutha jathagarrai marriage pandalaama
@lakshmik6016
@lakshmik6016 2 жыл бұрын
🙏 guruji 10 ஆண்டு காதல் திடீர் என கைவிட காரணம் என்ன அந்த அமைப்பு பற்றி கூருங்கள்🙏🙏
@gunitsarav
@gunitsarav 3 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@damanobalan
@damanobalan 3 жыл бұрын
வணக்கம் guruji., இரண்டாம் 💒 திருமணம் பொருந்தும் எப்படி பார்பது., ஒருவருக்கு முதல் திருமணம் மற்றொருவருக்கு இரண்டாம் திருமணம் எப்படி பார்பது சொல்லுங்க நன்றி
@sumathis982
@sumathis982 3 жыл бұрын
Nalla padivu nandri Guruji sir
@SURESH-xy5pw
@SURESH-xy5pw 3 жыл бұрын
Guruji .Nega soniga September month government job kedaikum ino kedaikala in you tube live .29-12-1995.pondicherry.10:25pm if anyone knows please reply.
@srisairams.j9228
@srisairams.j9228 3 жыл бұрын
Hi, சுக்கிர dasai சனி புக்தி,மீனு சுந்தர்
@renganathang3463
@renganathang3463 3 жыл бұрын
Sir,kattam rasiya amsama sir
@vetri1173
@vetri1173 3 жыл бұрын
Guruji You Also Have Natchathara Porutham In Your App😃
@lakshmik6016
@lakshmik6016 2 жыл бұрын
Ava yoga. Dadsai இருப்பினும் , உங்கள் வார்த்தை போல் அந்த கிரகம் சுபதுவமாகி இரு த்தல். அரசு வேலை (விருச்சிக லக்னம் சிம்மத்தில் சூரியன், புதன்) புதன் தசை யில் அரசு வேலை,திருமணம் புதன்+சூரியன் பௌர்ணமி சந்திரன் பார்வையில்🙏🙏
@navaneethakrishnank5460
@navaneethakrishnank5460 3 жыл бұрын
மிகச்சிறந்த ஒரு விஞ்ஞான விளக்கம் ஆனால் சனி பகவான் லக்னாதிபதி ஏழாம் பார்வையாக பார்த்து அந்த இடத்தை கொடுப்பாரா புரியவில்லை ஐயா அதை மட்டும் விளக்குங்கள் ஐயா மிக்க நன்றி
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 130 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 39 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 10 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 24 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 130 МЛН