140 தொகுதி ரிசல்டில் திருப்பம்! மோடி பதவியை பறிக்கும் சந்திரசூட்? | Vallam Basheer | Modi | BJP |EVM

  Рет қаралды 261,293

Opinion Tamil

Opinion Tamil

Ай бұрын

140 தொகுதி ரிசல்டில் திருப்பம்! மோடி பதவியை பறிக்கும் சந்திரசூட்? | Vallam Basheer | Modi | BJP |EVM
#opiniontamil #modi #evm #vvpat #electioncommission #modi #justicechandrachud #supremecourt #amitshah #india #indiavsnda #nda #ndagovernment #rahulgandhi
Subscribe and Support Opinion Tamil : / @opiniontamil

Пікірлер: 661
@OpinionTamil
@OpinionTamil Ай бұрын
மிரள வைக்கும் மோசடி Journalist Poonam Agarwal Article : thewire.in/government/in-140-ls-seats-more-evm-votes-were-counted-than-evm-votes-polled-whats-going-on
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
,2024 நாடாளுமன்ற தேர்தலில் எண்ணப்பட்ட வாக்குகளை கூடுதலாக குறைவாக மாற்றி பாஜக முறைகேடாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதா? கூடுதலாக எண்ணப்பட்ட வாக்குகள் கழிக்கப்பட்ட பிறகு பாஜக வேட்பாளருக்கு ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருந்தால் கீழ்கண்ட முறையில் மோசடி முறைகேடு நடந்து இருக்க வாய்ப்புள்ளது. 1)காங்கிரஸ் வேட்பாளர் வாக்குகளில் ஆயிரம்,இரண்டாயிரம் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அந்த வாக்குகள் மூன்றாவது,நான்காவது இடத்தில் உள்ள ஒரு வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றவருடைய கணக்கில் சேர்க்கப்பட்‌டு இருக்க வேண்டும். 2)அல்லது மூன்றாவது நான்காவது இடத்தில் உள்ள ஒரு வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றவருடைய கணக்கில் இருந்து ஆயிரம் இரண்டாயிரம் வாக்குகள் பாஜக வேட்பாளர் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்‌டு காங்கிரஸ் வேட்பாளர் பின் தங்க வைத்து தோற்கடிக்கப்பட்டு இருக்க வேண்டும்
@kumarkavi5967
@kumarkavi5967 Ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது உண்மை என்றால் நீதிபதி தேர்தல் ஆணையம் எல்லாம் அவர் பக்கம் இருக்கு நீங்கள் பேசுவதால் மாற்றம் ஏற்படுமா பதில் சொல்லுங்கள் ஐயா
@kumarkavi5967
@kumarkavi5967 Ай бұрын
மீண்டும் தேர்தல் முடிவை சரி பார்ப்பதற்கு நீதிபதி உத்தரவு விடுவாரா தாங்களே கூற வேண்டும்
@kumarkavi5967
@kumarkavi5967 Ай бұрын
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் கைது செய்ததா சிபிஐ தெளிவுபடுத்தவும்
@kumarkavi5967
@kumarkavi5967 Ай бұрын
ஐயா ஏன் எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடலாமே அதற்கு வாய்ப்பு இல்லையா தாங்கள் அனைவருக்கும் எடுத்துரைக்க மாபெரும் போராட்டம் நடத்த வேண்டும்
@shunmugavels3454
@shunmugavels3454 Ай бұрын
சந்திரஷூட் அவர்கள் தைரியமாக, நியாயமாக மாற்றம் கொண்டு வரட்டும். மக்கள் நாம் அதை எதிர்பார்க்கிறோம்.
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Ай бұрын
அய்யா நீதிபதி சந்திராஷூத்..அவர்களுக்கு பத்துகாப்பு தரவேண்டும் (உட்சா பாட்சா பாதுகாப்பு)தவறினால் ஆளும் அரசு தண்டிக்கப்படும்
@ahamedbari4462
@ahamedbari4462 Ай бұрын
இனியும் மக்கள் இவரை சந்திசூட் அவர்களை நம்ப வேண்டாம்.
@loganathanpalani3458
@loganathanpalani3458 Ай бұрын
சந்திர சூட் அவர்கள் தான் இந்தியாவின் நம்பிக்கை நாயகன்
@adibasadiq6844
@adibasadiq6844 Ай бұрын
இறைவன் நீதிபதி சந்திரசூட் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல வலிமையும் ஆரோக்கியத்தையும் தருவானாக..🎉🎉🎉🎉🎉
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
,2024 நாடாளுமன்ற தேர்தலில் எண்ணப்பட்ட வாக்குகளை கூடுதலாக குறைவாக மாற்றி பாஜக முறைகேடாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதா? கூடுதலாக எண்ணப்பட்ட வாக்குகள் கழிக்கப்பட்ட பிறகு பாஜக வேட்பாளருக்கு ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருந்தால் கீழ்கண்ட முறையில் மோசடி முறைகேடு நடந்து இருக்க வாய்ப்புள்ளது. 1)காங்கிரஸ் வேட்பாளர் வாக்குகளில் ஆயிரம்,இரண்டாயிரம் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அந்த வாக்குகள் மூன்றாவது,நான்காவது இடத்தில் உள்ள ஒரு வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றவருடைய கணக்கில் சேர்க்கப்பட்‌டு இருக்க வேண்டும். 2)அல்லது மூன்றாவது நான்காவது இடத்தில் உள்ள ஒரு வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றவருடைய கணக்கில் இருந்து ஆயிரம் இரண்டாயிரம் வாக்குகள் பாஜக வேட்பாளர் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்‌டு காங்கிரஸ் வேட்பாளர் பின் தங்க வைத்து தோற்கடிக்கப்பட்டு இருக்க வேண்டும்
@rizwanmd4235
@rizwanmd4235 Ай бұрын
For the next four months only..
@dillibabuk5581
@dillibabuk5581 Ай бұрын
SuperOSuper🎉
@Aasheenvlogs
@Aasheenvlogs Ай бұрын
You are mistaken. In key issues, he'll juz toss the ball. Not all of them are Mr. Honest KUNHA Sir!
@AlbertAlbert-bb1nl
@AlbertAlbert-bb1nl Ай бұрын
சந்திரசூட் அவரகள் தான் கண்டிப்பாக தலையிட்டு நீதியை நிலைனனாட்ட வேண்டும்
@francisiraj7315
@francisiraj7315 Ай бұрын
அமித்ஷா உள்துறை அமைச்சராக இருக்கும் வரை நீதி மன்றமும் நீதி வழங்காது.
@mohammadjalaludeen1094
@mohammadjalaludeen1094 Ай бұрын
NOW OUR NATION ONLY COFYDENT PILLER SUPREM COURT OF INDIA ( SUPREMCOURT JUDGES IN PARTICULAR CJI HANOBLE CHIEF JUSTIS DY . CHANDRA CHUD JI )
@nmds5973
@nmds5973 Ай бұрын
உச்சநீதிமன்றம் ஈவிஎம்மில் குறை இருக்கிறது என்று வழக்கு தொடர்ந்தால், தேர்தல் ஆணையத்தை நம்புங்கள் என்று சொல்லி நிறம் மாறி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் உச்சநீதி மன்றம் நற்சான்று அளித்த அதே தேர்தல் ஆணையம் உச்சநீதி மன்றத்தின் மீது கரியை பூசியுள்ளது. ஆகவே மக்களுக்கு, உச்சநீதிமன்றத்தின் மீது இருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகி உள்ளது. உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத் தலைவரை திகாருக்கு அனுப்ப வேண்டும்.
@JonSon-zg1ug
@JonSon-zg1ug Ай бұрын
வெளி நாட்டு பயணம் தேவையா .. இன்னும்.. மணிப்பூர் மக்களை.சந்திக்காத பிரதமர் தேவையா..
@CHARLESDURAIRAJ-lo6gd
@CHARLESDURAIRAJ-lo6gd Ай бұрын
Manipur ponal serupapadi kidykum
@Santhamani-ik3up
@Santhamani-ik3up Ай бұрын
Makkal nalan enral enna enru theriyadha photo shoot jenmam
@mohanr8748
@mohanr8748 Ай бұрын
நீதியரசர் சந்திரசூட். அவர்கள்தான் இந்தியாவைக் காப்பாற்றவேண்டும்.செய்வாரா?
@surulirajan2163
@surulirajan2163 Ай бұрын
?
@user-ci5lc9gr3i
@user-ci5lc9gr3i Ай бұрын
​@@surulirajan2163❓❓❓
@mohammadjalaludeen1094
@mohammadjalaludeen1094 Ай бұрын
GOD BLESSING ALLWAYS CHANDRA CHUD SIR ,
@asharif4153
@asharif4153 Ай бұрын
பதிவான வாக்குகளைவிட அதிகமாக வாக்கு விகிதம் சொன்னார்கள்.அப்போதே தெரிந்துவிட்டது தேர்தல் ஆணையத்தின் தில்லு முல்லு. நீதிமன்றமும் தேர்தல் ஆணைய மும் சேர்ந்து பிஜேபியை வெற்றி பெறவைத்தார்கள்.இதுதான் உண்மை.
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu Ай бұрын
மாணவர்கள் எழுதிய நீட் குளறுபடிக்காக மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என சொல்லும் போது இந்த குளறுபடிக்கு மீண்டும் அந்த குறிப்பிட்ட தொகுதிக்கும் மறுபடியும் தேர்தல் நடத்தவேண்டும்
@Dubaiind
@Dubaiind Ай бұрын
வல்லம் பஷீர் அவர்களின் தமிழ் மிக மிக அருமை. தெளிவான பேச்சு
@KpkMathivanan-qb7to
@KpkMathivanan-qb7to Ай бұрын
தற்போது உள்ள சூழ்நிலையில் மோடி அரசு, தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகிய மூன்றும் செயல்பாட்டில் கேள்விக்குறியாக உள்ளது.
@user-sw5ui2ms9i
@user-sw5ui2ms9i Ай бұрын
உண்மை
@NPFPRIDE
@NPFPRIDE Ай бұрын
உண்மையான பதிவு
@janakiramanm4448
@janakiramanm4448 Ай бұрын
நன்றிகள் உச்சநீதிமன்றம் தலையிட்டு மறு எண்ணிக்கை நடத்தி இந்த நாட்டின் மானத்தை காப்பாற்ற வேண்டும்
@UmaDevi-mp9fq
@UmaDevi-mp9fq Ай бұрын
மக்களுக்கு விரோதமான ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது... இதற்கு மக்கள் போரிட்டனர் நடத்த வேண்டும்..
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Ай бұрын
மோடி பதவியைப்பறிப்பதோ அதில் அவர் இருப்பதோ பொருட்டல்ல. உணமை தெரிய வேண்டும். வாய்மை வெல்ல வேண்டும்.
@dhakshinamurthyg9787
@dhakshinamurthyg9787 Ай бұрын
உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது அங்கும் நீதிபதி யாக ஆர். எஸ் எஸ் உள்ளார்
@OpinionTamil
@OpinionTamil Ай бұрын
வழக்கு தள்ளி தான் வைக்கப்பட்டுள்ளது. சந்திரசூட் அமர்வில் ஜூலையில் விசாரனைக்கு வருகிறது.
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
​@@OpinionTamil ,2024 நாடாளுமன்ற தேர்தலில் எண்ணப்பட்ட வாக்குகளை கூடுதலாக குறைவாக மாற்றி பாஜக முறைகேடாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதா? கூடுதலாக எண்ணப்பட்ட வாக்குகள் கழிக்கப்பட்ட பிறகு பாஜக வேட்பாளருக்கு ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருந்தால் கீழ்கண்ட முறையில் மோசடி முறைகேடு நடந்து இருக்க வாய்ப்புள்ளது. 1)காங்கிரஸ் வேட்பாளர் வாக்குகளில் ஆயிரம்,இரண்டாயிரம் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அந்த வாக்குகள் மூன்றாவது,நான்காவது இடத்தில் உள்ள ஒரு வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றவருடைய கணக்கில் சேர்க்கப்பட்‌டு இருக்க வேண்டும். 2)அல்லது மூன்றாவது நான்காவது இடத்தில் உள்ள ஒரு வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றவருடைய கணக்கில் இருந்து ஆயிரம் இரண்டாயிரம் வாக்குகள் பாஜக வேட்பாளர் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்‌டு காங்கிரஸ் வேட்பாளர் பின் தங்க வைத்து தோற்கடிக்கப்பட்டு இருக்க வேண்டும்
@surulirajan2163
@surulirajan2163 Ай бұрын
100% result -
@ajmalkhan4857
@ajmalkhan4857 Ай бұрын
தேர்தல் ஆணையத்தின் தலைவனை பிடித்து சரியான தண்டனை கொடுக்க வேண்டும் இத்தனை குழப்படிக்கும் முறை கேடுக்கும் இவன்தான் காரணம்
@mohammadfarook7045
@mohammadfarook7045 Ай бұрын
💯✅
@arunachalasivakumar8149
@arunachalasivakumar8149 Ай бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும்
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Ай бұрын
ஒன்றிய அரசில், தேர்தல் ஆணையத்தில், உச்ச நீதி மன்றத்தில் சங்கிகள் புகுந்ததால் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய மக்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டு விட்டது.
@DCT85-tg6nz
@DCT85-tg6nz Ай бұрын
மிக சரியான உண்மை. மீண்டும் vvpat அனைத்தும் எண்ணப்பட வேண்டும். அதுவும் மேற்குறிப்பிட்ட 140தொகுதிகள் கண்டிப்பாக recount செய்யப்பட வேண்டும்.
@user-hq2jg7hq9u
@user-hq2jg7hq9u Ай бұрын
Crooks in Union Government, true words. Painful, 140 crore people are cheated and hard earned money is siphoned for the greediness.
@shareekalik1920
@shareekalik1920 Ай бұрын
குறுக்கு வழியில் evm மூலம் வாழ்வைத் தேடிடும் திருட்டு உலகமடா,,,, தம்பி தேர்தல் கமிஷன் ஃப்ராடை தெரிந்து புரிந்து நடந்து கொள்ளுடா,,,, கடைசியில கிளையும் முறிந்து,, கொம்பு உடைந்து,, குரங்கு விழுந்து சாகும்,,,
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Ай бұрын
நீதித்துறை என்றுமே அவா கையில் தான் இருந்துள்ளது.
@DCT85-tg6nz
@DCT85-tg6nz Ай бұрын
டுவிட்டரில் எதை எதையோ tag செய்யும் இளைஞர்கள். 140 தொகுதிகள் vvpat மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று tag செய்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பயனுள்ளதாக இருக்கும்.
@panneerselvam9631
@panneerselvam9631 Ай бұрын
நாம் என்ன கதறினாலும் ஒன்றும் ஆகாது.ஜனநாயகப் போர்வையில் வல்லாதிக்கம்.
@basilmartin5281
@basilmartin5281 Ай бұрын
சர்வ வல்லமை படைத்த கடவுளிடம் ஆட்சி இருக்கிறது கண்டிப்பாக நீதிவெல்லும்
@georgestephen2052
@georgestephen2052 Ай бұрын
கடவுன் எந்த இடத்தில வந்து சாட்சி சொன்னார்.
@vp774
@vp774 Ай бұрын
கோல்லால் நடத்தி வந்த ஆட்ச்சி
@ruknuddinnattamkar7808
@ruknuddinnattamkar7808 Ай бұрын
தேர்தல் ஆணையத்தை கலைத்து விட்டு புதிய அதிகாரிகளை அமர்த்த வேண்டும்..
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 Ай бұрын
அப்படியானால்உச்ச நீதிமன்றத்தில்ஒருசில நீதிபதிகள்பா.ஜ.க வுக்கு வேண்டியவர்கள்ஆக இருப்பார்களோ?
@gracephilip2188
@gracephilip2188 Ай бұрын
Any doubt?
@muthusamyv1634
@muthusamyv1634 Ай бұрын
என்ன bro....உங்க முன் கையில் உள்ள புண்ணுக்கு(காயத்துக்கு) கண்ணாடி எதுக்கு?
@Lawgamerxd803
@Lawgamerxd803 Ай бұрын
பார்ப்பனகளை ஒன்றும் செய்ய முடியாது இந்திய மக்களின் ஒரே எதிரி பார்ப்பனர்😢
@ashokkumar-zr3on
@ashokkumar-zr3on Ай бұрын
Same thing was repeatedly said by Thanthi periyar when these are going to realise this.
@mosesj6130
@mosesj6130 Ай бұрын
நாடு கள்வர்கள் கையில்.😢😢😢
@JonSon-zg1ug
@JonSon-zg1ug Ай бұрын
இனியும் நாங்கள் ஏமாற்ற முடியாது... இனிமேல் மக்கள் முன் தான் ஓட்டு எண்ணிக்கை நடக்க வேண்டும்.. இந்தியா முழுவதும் நன்றி.. தேர்தல் ஆணையம் சரி இல்லை..
@Rajendran-hx1bt
@Rajendran-hx1bt Ай бұрын
ஜனநாயாக நாட்டில் இதுபோல் நடப்பது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும்
@kartheebanprema7155
@kartheebanprema7155 Ай бұрын
தற்போதய நிலையே இருவரின் உச்சபட்ச சர்வாதிகாரம்தான்.
@Mansoorali-yl3bl
@Mansoorali-yl3bl Ай бұрын
மோசடி யார் செய்தாலும் அவர் கண்டிப்பாக சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை கொடுக்கப்பட வேண்டும் அது தேர்தல் ஆணையம் ஆக இருந்தாலும் சரி அல்லது ஆட்சியில் இருக்கக்கூடிய அதிகார வர்க்கமாக இருந்தாலும் சரி அதுதான் சரியான நீதி
@murugesannarayanan9522
@murugesannarayanan9522 Ай бұрын
உன்மையான தேர் தள் நடந்து முடியவில்லை உன்மையான செய்திகள் மக்கள் தெரிந் துகொள்ளவேண்டும்
@nazeermohamed2439
@nazeermohamed2439 Ай бұрын
தேர்தல் ஆணையம் சொல்லுமா எங்களை கேள்வி கேட்க முடியாதுனு.? ஹ்ஹாஹாஹா தேர்தல்தான் முடிந்து விட்டதே..! உன் அதிகாரம் முடிந்தது.. இனி உச்ச நீதி மன்றம்தான் அதிகாரம்..! செத்தாண்டா சேகரு..!😂😂
@tamilselvam1874
@tamilselvam1874 Ай бұрын
உச்ச நீதி மன்றத்தில் சிலகருப்பு சங்கிகள் உட்புகுந்து உள்ளதால் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை, தேர்தல் ஆணையர் அலுவலகம் முழுவதும் சங்கிகளால் நிரம்பி உள்ளதால் தேர்தல் நேர்மையாக நடப்பது சந்தேகம்.
@jeevaboominathan4361
@jeevaboominathan4361 Ай бұрын
மீண்டும் மறு வாக்கு சீட்டு எண்ணிக்கை நடத்தவேண்டும்.உச்ச நீதிமன்றம் தலையிட்டு நீதியை நிலை நாட்ட வேண்டும்.இல்லையென்றால் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாமல் போய் விடும்.
@user-uz5my8rn4r
@user-uz5my8rn4r Ай бұрын
இந்த தேர்தல் ஊழலுக்கெல்லாம் யார் காரணம் தேர்தல் ஆணையம் மக்கள் நம்பிக்கையின் ஒரே இடம் நீதித்துறை தான் தயவு செய்து நம்பிக்கையே இல்லாத தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.
@rahmatharsad4029
@rahmatharsad4029 Ай бұрын
17c account statement வாக்கு எண்ணிக்கையின் போது சரியாக பொருந்தாவிட்டால் குளருபடிதான் மறு தேர்தல்தான் நியாயமாக இருக்கும்.ஜனநாயகத்தின் தூண் பாதுகாக்கப்படும்
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
,2024 நாடாளுமன்ற தேர்தலில் எண்ணப்பட்ட வாக்குகளை கூடுதலாக குறைவாக மாற்றி பாஜக முறைகேடாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதா? கூடுதலாக எண்ணப்பட்ட வாக்குகள் கழிக்கப்பட்ட பிறகு பாஜக வேட்பாளருக்கு ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருந்தால் கீழ்கண்ட முறையில் மோசடி முறைகேடு நடந்து இருக்க வாய்ப்புள்ளது. 1)காங்கிரஸ் வேட்பாளர் வாக்குகளில் ஆயிரம்,இரண்டாயிரம் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அந்த வாக்குகள் மூன்றாவது,நான்காவது இடத்தில் உள்ள ஒரு வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றவருடைய கணக்கில் சேர்க்கப்பட்‌டு இருக்க வேண்டும். 2)அல்லது மூன்றாவது நான்காவது இடத்தில் உள்ள ஒரு வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றவருடைய கணக்கில் இருந்து ஆயிரம் இரண்டாயிரம் வாக்குகள் பாஜக வேட்பாளர் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்‌டு காங்கிரஸ் வேட்பாளர் பின் தங்க வைத்து தோற்கடிக்கப்பட்டு இருக்க வேண்டும்
@traftff3880
@traftff3880 Ай бұрын
ஞான்! அப்போலே. பரஞ்சு. நடந்தது தேர்தல் அல்ல! அதன் பெயரில் நடந்த கேலிக்கூத்து!!!!
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Ай бұрын
ரிசல்டில் மோசடி பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது நீதி கடைக்கவேண்டும் வாழ்த்துக்கள் திரு வல்லம்பஷீர் &ஒபீனியன் தமிழ் ❤🙏👌🏻👍🏻
@mariadassarokiasamy9336
@mariadassarokiasamy9336 Ай бұрын
அவ்வப்போது வெளிநாடு போவதற்கு பதில் அங்கேய மீதிகாலத்தைகழித்துவிடலாம்.
@samuelraj9204
@samuelraj9204 Ай бұрын
சரியான கருத்துக்கள். நல்ல நேர்காணல். நன்றி.
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 Ай бұрын
களவாணிக்கு நீதிமன்றம் துனைப்போனால்நாடு உருப்படுமா?
@arabidhanam8689
@arabidhanam8689 Ай бұрын
Amam mmm
@murugarajaam9411
@murugarajaam9411 Ай бұрын
நல்லது நடக்கட்டும் நல்லவர்கள் மூலமாக உண்மை வெற்றி பெறட்டும் 🎉❤
@UmaDevi-mp9fq
@UmaDevi-mp9fq Ай бұрын
வாரணாசி தொகுதி..டெல்லி தொகுதி முழுவதும் எண்ண வேண்டும்...
@zafarullahmgm8448
@zafarullahmgm8448 Ай бұрын
ஏன் ஒடிசா சதிஷ்கர் ம.பி குஜராத் டில்லி ஹிமாச்சல் உத்தரகாண்ட் கர்நாடகா பீஹார் அஸ்ஸாம் லாம் மட்டும் என்ன ?
@yousufabdul6142
@yousufabdul6142 Ай бұрын
உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கி தேர்தல் ஆணையரை நியமித்ததற்கு அவர்கள் இது கூட செய்யவில்லை என்றால் எப்படி
@mahaboobhussain2840
@mahaboobhussain2840 Ай бұрын
அது முற்றிலும் உண்மை தேர்தல் ஆணையம் தவறு செய்கிறது
@ariuvthuraik7595
@ariuvthuraik7595 Ай бұрын
அறியாமல் (அ)தவறுதலாக நடப்பதுதான் தவறு.அது மன்னிக்கபடவேண்டும் திருத்தி கொள்ள வாய்ப்பளிக்கவேண்டும் . தெரிந்தே செய்வது தப்பு . தப்புக்கு தண்டணைதான் தீர்வு. தே.ஆ. செய்வது தவறா தப்பா .
@jayllukeethu4414
@jayllukeethu4414 Ай бұрын
இதை யாரும் ஒன்னும் செய்ய முடியாது..சட்டமும் பணமும் அதிகாரமும் அவர்கள் கைகளில்
@Mansoorali-yl3bl
@Mansoorali-yl3bl Ай бұрын
வல்லம் பஷீர் பாய் அவர்களின் தெளிவான விளக்கமான தேர்தல் பூத்தை பற்றியும் தேர்தல் நடக்கக்கூடிய விஷயங்களைப் பற்றியும் மிக அருமையாக தெளிவாக பதில் உரைத்து உள்ளார்கள் இது கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டிய விடயம்
@muruganrudhreshwaraa8067
@muruganrudhreshwaraa8067 Ай бұрын
தலமை நீதிபதிஅவர்கள் தான் இதர்க்குசரியான முடிவு எடுக்கவேண்டும்
@Mansoorali-yl3bl
@Mansoorali-yl3bl Ай бұрын
தமிழ்நாட்டிலும் பாரதிய ஜனதா கட்சி ஒரு 2:15 லட்சம் ஓட்டுகள் அதிகமாக பெற்றுள்ளார்கள் என்று சொன்னார்கள் அதுவும் விசாரிக்கப்பட வேண்டும் நீதி நிலை பெற வேண்டும்
@endhiran555
@endhiran555 Ай бұрын
நெனச்சான் அடிச்சான் முடிஞ்சு போச்சு...! இவ்ளோ பிரச்சினை இருக்கும் போது அப்புறம் எப்படி பதவிப் பிரமானம் பண்ணுனாங்க...? அரை மணி நேரம் மட்டும் பயணம் செய்யும் பஸ்ஸில் ரூ.15/- க்கு டிக்கெட் வாங்கலைன்னா ரூ 500/- அபராதம் போட்டு பஸ்ஸை விட்டு இறக்கி விடச் சொல்ற சட்டம்.. ஐந்து வருடம் இந்த நாட்டையே நிர்வகிக்க கூடிய பதவியை முடிவு சரியாக தெரியாமல் எப்படி பதவிப் பிரமாணம் செய்து அமைச்சரவையை தயார் செய்து விட்டு வேறு எந்த நாட்டுக்கு போக வில்லை என்று பார்ப்பதற்கு ஒரு வெளிநாடு பயணம் மேற்கொள்ள சட்டம் எப்படி அனுமதிக்கிறது?
@jegedeesen
@jegedeesen Ай бұрын
நீதிமன்றமும் NDA கூட்டணிதான் போல. இதுல இந்த கூட்டணி பேருதான் பெரிய காமெடி.
@sakthivelappavoo5714
@sakthivelappavoo5714 Ай бұрын
2019ல் போடபட்ட வழக்கே இன்றும் நிலுவையாம் ஆனா இப்போ போடும் வழக்கு மட்டும் உடனே வருமா 😂😂😂😂😂
@SimonFernando
@SimonFernando Ай бұрын
கேள்விக்குறிதான்?
@sajahanmkr16
@sajahanmkr16 Ай бұрын
சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் இது வரை இந்த 140 தொகுதிகளில் தேர்தல் ஆணையத்திடம் புகார் ஏதாவது கொடுத்து உள்ளார்களா.... நீதிமன்றத்தை நாடி உள்ளார்களா...?
@manoharana8292
@manoharana8292 Ай бұрын
இந்தீயா கூட்டணியே பிசப்பியின் B team ஆக செயல்படுகிறதோ எனச் சந்தேகம் வருகிறது.
@selvarajand9225
@selvarajand9225 Ай бұрын
Respected Thiru. Vallam Basheer Sir you have given correct clear explanation regarding difference in the votes counted and this should be cleared by the ECI recounting in those areas. This issue should be taken to Hon'ble Supreme Court of India for appropriate direction to ECI for recounting for clear the doubts raised by the people of India. The I. N.D. I. A. alliance leaders should take up this issue seriously. Big salute to Thiru. Vallam Basheer Sir and Thiru. Yasir Sir for this important interview which is highly appreciable and very valueable. Let us wait and see what happens next. 👌👌👌👌👍👍👍👍🌟🌟🌟🌟🙏🙏🙏
@SenthilKumar-ef9ge
@SenthilKumar-ef9ge Ай бұрын
தேர்தல் ஆணையரை கைது செய்ய வேண்டும்
@somas8763
@somas8763 Ай бұрын
இப்படி கருத்து சொல்வதை விட களத்தில் இறங்கி போராட்டம் செய்து தீர்வு காண வேண்டும். கருத்துக்களை மட்டும் சொல்லி அமைதியாக இருந்தால் மக்களை குழப்புவதாகத்தான் அர்த்தம்.
@govindasamyraju3913
@govindasamyraju3913 Ай бұрын
தேர்தல் முடிவு. சுப்ரீம் கோர்ட் தலையிடமாட்டோம். என்று சொல்லும்
@OpinionTamil
@OpinionTamil Ай бұрын
தேர்தல் நடக்கும் போது தான் தலையிட முடியாது என்று சொல்லும். நடந்த பின்பு அல்ல.
@user-qq6mw9yl5s
@user-qq6mw9yl5s Ай бұрын
Appa eathreku superm court
@s.kandasamy9043
@s.kandasamy9043 Ай бұрын
அரசியல் வாதிகள் சரியாக இருக்குமானால் தேர்தல் ஆணையம் சரியாக இருக்கும்
@ekambaranathannatarajan8755
@ekambaranathannatarajan8755 Ай бұрын
இந்த தேர்தலில் போட்டி இட்டு தோல் விஅடைந்தவர்கள் ஒவ்வொரு வரும் இந்த முறை கேடுகளை குறித்து வழக்கு தொடரவேண்டியதுதானே
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Ай бұрын
வித்தியாசம் உள்ள இடங்களில் விவி பேட் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட வேண்டும் என்று வழக்கு தொடர வேண்டும்
@srikumar4751
@srikumar4751 Ай бұрын
முடிவு தான் என்ன?evm ஒளிய வேண்டும்
@rameshyogagudalur771
@rameshyogagudalur771 Ай бұрын
ஒழிய வேண்டும்.
@kartheebanprema7155
@kartheebanprema7155 Ай бұрын
இவிஎம்/கவிஎம் பேடுகளில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்தேற தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு மோடி/அமீட்சா கும்பல் சதி செய்துள்ளது நன்றாகவே தெரிகிறது.உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிடவேண்டும்.
@kartheebanprema7155
@kartheebanprema7155 Ай бұрын
தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்துள்ளதும் பலவீனப்பட்டு ஆட்சியை இழக்கும் தருவாயில் இருந்த பாஜாக விற்கு இந்தியா முழுவதும் 100 இடங்களில்கூட பாஜாக வெற்றிபெற வாய்ப்பில்லை. உச்ச நீதிமன்றம் நடுநிலையோடு உடனடியாக தலையிடவேண்டும். 140 இடங்களிலும் மறு தேர்தல் நடத்த தலைமைநீதிபதியின் குழுவின் கீழ் விசாரிக்க உடனடியாக தொடர்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது
@a.jebaraja.jebaraj4668
@a.jebaraja.jebaraj4668 Ай бұрын
நீதிமன்றம் தான் தலையிட வேண்டும்
@sharafdeen9764
@sharafdeen9764 Ай бұрын
மறு எண்ணிக்கை எண்ணுவது நம் நாட்டு ஜனநாயக முன்னேற்றத்திற்குமிகவும் நல்லது
@user-ep8vl4ph3d
@user-ep8vl4ph3d Ай бұрын
இதுக்குதேர்தலேதேவைஇல்லையே.மோடிக்குமகுடம்சூட்டியிருக்கிலாமே!தேர்தல் செலவு.நேரவிரயம்.எல்லாமேவேஸ்ட்?😅😅😅
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Ай бұрын
நீதிபதி குன்ஹா தலைமை நீதிபதி ஆக இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது
@desingup558
@desingup558 Ай бұрын
இந்த அநீதியை நீதி மன்றம் பார்த்து கொண்டு சும்மா இருக்க கூடாது.உச்ச நீதி மன்றம் தானாக முன் வந்து விசாரிக்க வேண்டும்
@seetharaman5528
@seetharaman5528 Ай бұрын
Ana super super Very good 🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹
@thangap200
@thangap200 Ай бұрын
ஊழலுக்கு துணை போகிறது உச்ச நீதிமன்றம் போல தான் தெரிகிறது. இது நமக்கு கிடைத்த அவலம்
@govindgl2664
@govindgl2664 Ай бұрын
தயவு செய்து மீண்டும் எண்ணி சொல்லுங்க
@milroyfernando5634
@milroyfernando5634 Ай бұрын
Super recount imdly
@muhamedhussain1928
@muhamedhussain1928 Ай бұрын
நீதி வெல்லு(ம்)மா!? வெயிட் பண்ணுவோம்!!😎
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Ай бұрын
அப்பாவு தேர்தல் வழக்கிலேயே உச்சிக் குடுமி நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்க வில்லை
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb Ай бұрын
Vanakkam Yasir 🙏🙏🙏🙏🙏
@crazyaasif7195
@crazyaasif7195 Ай бұрын
கண்டிப்பாக 140 தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்திட வேண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலையிட்டு மறுவாக்கு எண்ணிக்கை நடக்க உத்தரவிட வேண்டும் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்
@varatharajanvaratharajan9136
@varatharajanvaratharajan9136 Ай бұрын
Evm 100 persant counding please
@hemalathaedwin7415
@hemalathaedwin7415 Ай бұрын
Superb informative interview Thanks to Mr.Yasir and Mr. Vallam Bashir.God bless.
@Rajamani-nk7vu
@Rajamani-nk7vu Ай бұрын
வாக்கு சீட் முறையில் தேர்தல் நடந்தபோது இது போன்ற குறைபாடு காணபட வில்லை. EVM இல் தான் குறைபாடு ஏற்பட்டுள்ளது. எனவே உச்சநீதிமன்றம் உடனடியாக எடுத்து தொடர்ந்து விசாரித்து இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கவேண்டும்
@ssathakathullah7570
@ssathakathullah7570 Ай бұрын
Honourabil.chife judge chandragupta sir ,please give us truthfull voting all over india.
@thiruthiru5644
@thiruthiru5644 Ай бұрын
நீதி மன்றம் நன்றாக தூங்கி கொண்டு இருக்கிறது நாம் கத்தி ஒன்னும் ஆகப்போறது இல்லை
@rameshm5899
@rameshm5899 Ай бұрын
உச்ச நீதி மன்றங்கள் இதில் ஈடுப்படவேண்டும் , யாருக்காகத்தான் இந்த நீதிமன்றங்கள் செயல்படும்...? சராசரி பொதுமக்களிடம் தான் அதிகாரத்தை காட்டுமா..?
@mosesj6130
@mosesj6130 Ай бұрын
Atleast court should order to ban Evm for upcoming elections and bring back ballot paper, If court doesn't give order to ban Evm then people will assume that sc support Election commission and Ruling BJP govt., and thereby court deny justice to its citizens. When court fails to give justice to poor Indians. People should protest against Election Commission and the ruling govt.
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 Ай бұрын
Thanking you very much sirs
@journeywithjesus7618
@journeywithjesus7618 Ай бұрын
தேர்தல், ஒரே நாளில் நடத்தி, அடுத்த நாள் ரிசல்ட் அறிவிக்க வேண்டும்.
@mohanraj6238
@mohanraj6238 Ай бұрын
Take action immediately
@sumithanarayanan828
@sumithanarayanan828 Ай бұрын
Super narration , sir thanks for the information. God alone can save us , at least in the form of Shri Chandrachud
@a.jebaraja.jebaraj4668
@a.jebaraja.jebaraj4668 Ай бұрын
உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Itz_Millie2012
@Itz_Millie2012 Ай бұрын
Spontaneous talk, nice clarification 👌
@panneerselvam9631
@panneerselvam9631 Ай бұрын
இந்த நாட்டில் நீதியாவது ஒன்னாவது.இங்கு வல்லான் வகுத்ததே சட்டம்.
@ganesanmanickam7810
@ganesanmanickam7810 Ай бұрын
நரி நாட்டாமை செய்யும்போதே இது இப்படிதான் இருக்கும் என்று ஒருஊறுகாய்மாமி நிதி அமைச்சராக ஐந்தாண்டுகள் ஓட்டி விட்டார். தேர்தலில் நிற்காமலேயே. காரணம்??? அகங்கார மமதை😱🥵😰🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊
@murugang8056
@murugang8056 Ай бұрын
உச்ச நீதிமன்றம் கடந்துபோகுமானால்உலக நாடுகளின் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
@sathiyaseelanp3763
@sathiyaseelanp3763 Ай бұрын
Sathiyaseelan from Bangalore. The great judge mr.Chandrasoot is the only person can save the india in this case and can give honorable judgment. Hope everything will happen smoothly.
@kanishkaganesan2324
@kanishkaganesan2324 Ай бұрын
என்ன செய்தாலும் மோடியை ஒன்னும் உங்களால் செய்ய முடியாது.... நானும் 10வருடமாக ஆட்சி மாறும் என்று பார்த்தேன்
@SimonFernando
@SimonFernando Ай бұрын
😂😂😂
@user-qn5tl2xq4z
@user-qn5tl2xq4z Ай бұрын
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொன்னவர் அறிவு ஆசான் அறிஞர் அண்ணா அவர்கள்.
@manoharantms5965
@manoharantms5965 Ай бұрын
V.good information
@s.subramanianmani7477
@s.subramanianmani7477 Ай бұрын
Support u sir❤
@duraikkannusundarackannu4573
@duraikkannusundarackannu4573 Ай бұрын
Fine. Best analysis
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 Ай бұрын
Very good analysis indeed !
@m.s.vargheese
@m.s.vargheese Ай бұрын
பல. பூத்தில் போட்ட ஓட்டுகளில் ... சில ஆயிரம் வாக்குகள் காணாமல் போகிறது...பல பூத்தில் போட்ட ஓட்டுகளை விட கூடுதலாக உள்ளது.. இது என்ன அரசியலோ.என்ன இ.வி.எம் மெசினோ.. என்ன தேர்தல் ஆணையமோ.. ஆனால் குற்றச்சாட்டு மட்டும் மக்களின் மேல் தான்.. வேறு யாரும் இதற்கு பொறுப்பு இல்லை
@jacintacruz1135
@jacintacruz1135 Ай бұрын
Superb. Recounting is a must. This issue should be taken to Hon'ble Supreme Court of India , to clear the doubt.
@AlexanderSamuelNadar
@AlexanderSamuelNadar Ай бұрын
AMEN
@user-tv6og1do2j
@user-tv6og1do2j Ай бұрын
Fantastic message, congratulations comrade❤
@ramamurthymanickam5130
@ramamurthymanickam5130 Ай бұрын
Lord Sri Ram will save us.Let us all pray for it
@salamonsanjay7532
@salamonsanjay7532 Ай бұрын
india🎉
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Ай бұрын
உச்ச நீதிமன்றம் உச்சிக் குடுமி நீதிமன்றம் ஆகி பத்து வருடம் ஆகி விட்டது
@selvams9796
@selvams9796 Ай бұрын
God is Great.
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 77 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 79 МЛН