141 ) (வந்த நாள் முதல் இந்த நாள் வரை) மனிதன் மாறிவிட்டான் பாடல் பிறந்தது எப்படி?

  Рет қаралды 47,169

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

2 жыл бұрын

பாவமன்னிப்பு படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் பிறந்த விதமும் அவை எப்படி அந்தப் படத்தில் இடம்பெற்றது என்பதும் ஒரு சுவை குன்றாத நிகழ்வு. எத்தனை முறை மனதில் அதை ஒரு திரைப்படமாக ஓட்டிப் பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாகவே தெரிகின்றது

Пікірлер: 81
@jbphotography5850
@jbphotography5850 2 жыл бұрын
கவிஞரின் ஞாபக சக்திக்கு இங்கு ஈடு இணை ஏதுமில்லை வாழ்க கவியரசர் புகழ்
@mgrajan3995
@mgrajan3995 2 жыл бұрын
அகர முதல எழுத்தையெல்லாம் கவிஞருக்கு காலமெல்லாம் தந்த கலைவாணிக்கு நன்றி.
@manivannan8114
@manivannan8114 2 жыл бұрын
வாழ்க்கையில் மிகவும் பிடித்த மறக்க முடியாத நினைவுகள் பாடல்கள் வாழ்த்துக்கள்
@kodiswarang4647
@kodiswarang4647 Жыл бұрын
மனிதன் மாறிவிட்டான் சிறப்பான பாடல். கடவுளின் வரிகள்
@mlkumaran795
@mlkumaran795 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள். மறக்க முடியாத படம் நினைத்தாலே இனிக்கும் இசைக்கோர்வை நம்மை படத்தோடு ஒன்ற வைக்கும் நடிப்பு இதற்கெல்லாம் காரணமான பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் ஐயா. நீங்கள் இந்நிகழ்ச்சியை கொடுத்து கொண்டே இருங்கள் கேட்டுக்கொண்டே இருக்க நாங்கள் தயார்
@arjunanarjunan7450
@arjunanarjunan7450 Жыл бұрын
o9o⁹99o9l99⁹9l⁹òl9l999o
@arjunanarjunan7450
@arjunanarjunan7450 Жыл бұрын
⁹⁹9⁹⁹9o⁹o9l⁹l⁹9ol⁹99l9l9looll99lll9
@lotus4867
@lotus4867 10 ай бұрын
இயக்குனரின் கற்பனைக்கேற்ற கவிஞரின் பாடல் வரிகளுக்குத் தக்க மெல்லிசையும் அத்தனையையும் தூக்கி நிறுத்தும் நடிப்பும் அதற்கேற்ற செப்படி வித்தையான குரலும் ஆகா அது தமிழ் சினிமாவின் பொற்காலம் அல்லவா
@Dhanasekar-wl7lg
@Dhanasekar-wl7lg Жыл бұрын
அய்யா வணக்கம்.அரசவை புலவா் தெய்வத்திரு.கண்ணதாசன் அவா்களின் அறிவுதிறனை அறிய அவரது பாடல்களே ஆதாரம்.மக்களின் மனதை எல்லா காலத்திலும் பொருந்தும்.அவருக்கு நிகர் அவரே.அவருடைய மகனாக பிறந்த தாங்கள் பெருமை அடைந்து,அவருக்கு புகழ் சோ்க்க வந்த அருமை மகனாக பாா்க்க முடாகிறது.நன்றி.
@srk8360
@srk8360 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏.. அருமையான வரலாற்று பதிவு 👍👍.. மலையரசிஅம்மன்தந்தவரத்திற்கும் தங்களுக்கும் நன்றி நன்றி 🙏💐💐..
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் சார் நான் அன்றும் இன்றும் என்றும் கவிஞர்ஒருவரைமட்டுமே கவிஞனாக ஏற்றுக்கொண்டவள்..காலம் உள்ளவரை கவிஞரும் அவர்தந்த பாடல்களும் வாழும் . நன்றிகள் வாழ்வோம் வளமுடன்,
@kprakash8067
@kprakash8067 2 жыл бұрын
உலக உருண்டை நிலையானது உமது கவியாம் கனிகள்
@muralimohang6040
@muralimohang6040 2 жыл бұрын
காலத்தால் அழியாத அன்றைய பாடல்களை இன்றைய நாளில் அற்புதமாக விளக்கிய கவியரசரின் அருமையான புதல்வனாகிய உங்களுக்கு எங்கள் நன்றியும் பாராட்டு தல்களும் உங்கள் பணி இனிதே தொடர எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக
@muthuthangavel3145
@muthuthangavel3145 11 ай бұрын
Very nice tks msg
@vairavannarayan3287
@vairavannarayan3287 2 жыл бұрын
மனம் லேசாகிறது! கவிஞரின் வரிகள் பிறந்த காரணத்தைக் கேட்க,கேட்க!!
@cviews1870
@cviews1870 2 жыл бұрын
Seriyaaga sonirgal👍
@anandr7842
@anandr7842 5 ай бұрын
கவியரசரின் ஒவ்வொருவரிகளிலும் இலக்கியநயம் விளையாடும்.அதுஅவரோடுபிறந்த தறன்.பாராட்ட வார்த்தைகளில்லை.
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 жыл бұрын
காலம் கடந்து நிற்கும் பாடல்கள் பிறந்த கதை சுவையோ சுவை.
@r.s.nathan6772
@r.s.nathan6772 2 жыл бұрын
வியந்து வியந்து .......... தெய்வீக கவிஞர்.
@kedharisivashankar9905
@kedharisivashankar9905 2 ай бұрын
அருமையான தகவல்கள். நன்றி நண்பரே! கவியரசர் ஒரு தெய்வப் பிறவி
@madhanbabu3266
@madhanbabu3266 Жыл бұрын
அண்னதுரைஅவர்கள்நிறையதகவல்தந்துநம்மைசிந்திக்கவைமைக்குநன்றி..நன்றி..மதன்மதுரை..
@gsamygsamy334
@gsamygsamy334 Жыл бұрын
உங்கள் பேர குழந்தை ஒரு நாள் இந்த பாடலை ரசிக்கும் போது அவர்கள்நம் வயதில் இருப்பார்கள் நிதர்சனமான உண்மை
@nathansubramanian3765
@nathansubramanian3765 2 жыл бұрын
ஆச்சரியமாக இருந்தது அண்ணா ஆறு வருடம் காத்திருந்தது
@Varalakshmi-vi4du
@Varalakshmi-vi4du 2 жыл бұрын
கவிஞரை பற்றிய நினைவலைகள் கேட்க கேட்க திகட்டாத தேன் சுவை தொடரட்டும்
@natraj140
@natraj140 Жыл бұрын
தெரியாதவிசயங்கள்ஃதொடரட்டும்உங்கள்பணிஃஹாய்ஃசாப்டீங்களா
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 жыл бұрын
இசை தேனமுதம். கவியரசர் சாதரன பொருளை வைத்து மிகச்சிறந்த விருந்து கொடுத்து விட்டார்.மனிதன் மாறிவிட்டான் பாடலில். இந்த படத்தில் தேவிகா மிக மிக அழகாக இருப்பார்.
@sridevigoel3179
@sridevigoel3179 Жыл бұрын
It was interesting to know the origin of a meaningful song..
@mohandass1988
@mohandass1988 2 жыл бұрын
தமிழ் இருக்கும்வரை ஐயா கண்ணதாசன் அவர்கள் இருப்பர் மொழியாக மட்டும் அல்ல நல்ல வழியாகவும் கூட...
@bas3995
@bas3995 2 жыл бұрын
எவர் ஒரு கருத்தை நயம்பட உரைப்பின் அதை ஏற்றுக் கொண்டு தனக்கே உரிய பாணியில் நம் தமிழ்த் திரை உலகுக்கு காலத்தால் அழியாத பாடல்களை கொடுக்கும் தன்மை கவியரசர் ஒருவருக்கே உண்டு. இது போன்ற எத்தனையோ தெரியாத விவரங்களை எங்களுக்கு தொடர்ந்து வழங்குங்கள். வாழ்க செந்தமிழ்
@happygilmor1
@happygilmor1 2 жыл бұрын
The Genius of Kavignar... One of my all time favourite song....such deep meaning....soul searching one.....
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 2 жыл бұрын
Shivaji lip movement and TMS recital added the real spirit of the lines written by Kavinjhar
@gopalakrishnans2090
@gopalakrishnans2090 2 жыл бұрын
வனக்கம் தொடரட்டும் மலரும் நினைவு கல்...
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan kaviarasar and kvm
@sridharduraiswamy4357
@sridharduraiswamy4357 Жыл бұрын
My dear Kavinger Kannadhan's son, my salutes to u, not because of u r his son, but for ur admiration for ur father's capability. I am 73 years. But I cannot forget ur dad's songs
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 2 жыл бұрын
I admire your memory of interesting details.
@umarajanjothi6228
@umarajanjothi6228 2 жыл бұрын
கவிஞரின் கவின் மிகு தமிழ் வாழ்க.
@palanisamyramasamy7950
@palanisamyramasamy7950 2 жыл бұрын
என்னத்தைதான் சொல்வேன் நான் கவிஞரின் குறும்பைத்தான்!
@bhuvanatamil6561
@bhuvanatamil6561 2 жыл бұрын
People watching this video shud put a like for it .if more likes the video will reach more people. For our gr8 evergreen God's gift kanadasan sir
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
Nice information. Expecting more.
@kulothungans1433
@kulothungans1433 Жыл бұрын
மனிதன் மாறவில்லை என்று பாடலும் உண்டு 😎
@user-ls9ub2lq2k
@user-ls9ub2lq2k 2 жыл бұрын
வாழ்க வளத்துடன் பல்லாண்டு
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 2 жыл бұрын
One of the great and very meaningful song....
@gopeekrish6002
@gopeekrish6002 Жыл бұрын
WE REALLY MISS YOU APPA 😭
@sundararajansrinivasan1968
@sundararajansrinivasan1968 Жыл бұрын
தங்கள் தந்தையாருக்காக புதிய கவிஞர் பாடல் எழுத வேண்டும் என ஒரு ரசிகர் பதில் எழுதியிருந்தார். ஆனால் தங்கள் தந்தை அவர்கள் யாரும் எந்த முடியாத வார்த்தை போட்டு அதை டிஎம்எஸ் பாட தங்கள் வாய்அசைத்து நடித்துள்ள அந்த வரிகள்தான் நிரந்திரமாக வன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரனமில்லை எவ்வளவு பொருத்தம்.
@shanmugamr8981
@shanmugamr8981 2 жыл бұрын
Our mahakavi kannadasan is not a ordinary human. His birth brought in tamil nadu by kalidevi. He had fully support and blessed🙏 by mupperum deviargal. Gods grace we are all lived when this legends living. We are all oneday going to die. But these people's never going to die upto the world ends.
@udayappanravanan9792
@udayappanravanan9792 2 жыл бұрын
எனக்கு ஒரே ஒரு தகவல் வேண்டும், கவியரசர் தன்னுடைய எந்தப் பாடலையாவது பெருமையாக பேசியிருக்கிறார், இல்லை என நினைக்கிறேன், யாரோ கவிப் பேரரசாம் மேடைக்கு மேடை தன் பாடல்களை பினாத்திக் கொண்டு திரிகிறது.
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
இளங்காலை 🙏
@revathysridhar8786
@revathysridhar8786 Жыл бұрын
Super sir
@sriramvijaykumar6258
@sriramvijaykumar6258 3 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉
@rajah123
@rajah123 2 жыл бұрын
thanks durai, for another amazing informative video. enjoyed it very much. keep up the great job. by the way, have you shared about kavinjar songs for ninathaileh enikum and karnan. if not, try to share.
@sasipraba2384
@sasipraba2384 2 жыл бұрын
Kaviarasar oor neer uttru pola vazga valarga pugaz
@gsmohanmohan7391
@gsmohanmohan7391 Жыл бұрын
🙏🙏
@gunaseelan5357
@gunaseelan5357 2 жыл бұрын
I wish you sir
@bharathirajaa2991
@bharathirajaa2991 2 жыл бұрын
Anna ayiya vin pala thathuva padalkal yenuku rompa pidekum
@thirugnanam6108
@thirugnanam6108 2 жыл бұрын
' வந்த நாள் முதல்....' பாடலில் மனிதனை இயற்கையுடன் ஒப்பிட்டு எழுதியது என்றென்றும் அழியாத உண்மை.இன்றளவும் இயற்கை மாறவில்லை.மனிதன் மாறிக்கொண்டே இருக்கிறான்.கவிஞரின் வரிகள் இயற்கையைப் போல் என்றென்றும் நிலைத்திருக்கும்.கவிஞரின் ரசிகர்கள் மனிதனைப் போல் அன்றி இயற்கையைப் போல் என்றும் மாறாமல் நிலைத்திருப்பார்கள்.
@kumaravelrajanikanth4716
@kumaravelrajanikanth4716 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@charlesprestin595
@charlesprestin595 2 жыл бұрын
அருமை
@thillaimanian4966
@thillaimanian4966 2 жыл бұрын
இதே கவியரசை வைத்து மனிதன் மாறவில்லை என்ற பாடலும் உண்டு. ஜெமினி,சாவித்ரி நடித்த படம். முதல் பாடலுக்கு பதில் அளித்தது போல இருக்கும்.
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 2 жыл бұрын
ஐயா! அவர்தான் "இலைமறை காய் போல் பொருள் கொண்டு, எவரும் அறியாமல் சொல் இன்று" என ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளாரே? இது எலந்தபயம் பாடலுக்கும் பொருந்தும்!
@subramaniannatesan4545
@subramaniannatesan4545 Жыл бұрын
அதே பாட்டில் பிரதீப் மேலும் எழுதியிருப்பார் சாந்த் ந பத்லா,சூரஜ் ந பத்லா நா பத்லேகா ஆஸ்மான்,,கித்னா பதல் கயா இன்ஸான்.கவிஞர் அதனையும் சேர்த்து வான் மதியும்,மீனும்,கடலும் காற்றும் நதியும் மாறவில்லை,மனிதன் மாறி விட்டான் .என.
@subramaniannatesan4545
@subramaniannatesan4545 Жыл бұрын
நல்லதைப்போற்றுபவர் கவிஞர் என்பதற்கு மற்றொரு உதாரணம் .1961 ல் L.V.பிரசாத் இந்தியில் எடுத்த சசுரால் படத்தில் வரும் தேரி பியாரி பியாரி சூரத் கோ பாட்டு உலகப்புகழ் பெற்றது.அதன் கருத்தில் மனம் லயித்த கவிஞர் அப்பாடல் அப்படியே மொழி பெயர்த்தது போல் தன் கவித்திறனையும் காட்டியிருப்பார்.அப்பாடல் காத்திருந்த கண்கள் படத்தில் வரும் கண்படுமே பிறர் கண்படுமே நீவெளியே வரலாமா என்பதாகும்?
@rjartscbe
@rjartscbe 2 жыл бұрын
Super
@velmurugan1385
@velmurugan1385 2 жыл бұрын
Welcome sir.
@rajkumar-rz3ks
@rajkumar-rz3ks 2 жыл бұрын
🙏❤️🌹❤️🙏
@TheVsreeram
@TheVsreeram 2 жыл бұрын
Kannadasan something spl...
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h 3 ай бұрын
இடமறிந்து பயிரிடு
@lakshmanakumar3882
@lakshmanakumar3882 2 жыл бұрын
ஆறு வருசத்துல பீம் சிங் படத்துக்கு music பொடாலயா illa apa அவங்களுக்கு யாபகம் வராலயா
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 2 жыл бұрын
தினமும் கவிஞருடன் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு பாடல் கம்போசிங் இருந்தது.. ஆனால் கவிஞரும் அவர்களும் இருந்த பிசியில் இந்தப் பாடல் எப்போதாவது தான் அவர்கள் நினைவிற்கு வரும். பீம்சிங் விஷயத்திலும் அப்படியே
@asthinagaraj4764
@asthinagaraj4764 2 жыл бұрын
எனக்கும் மனசுல எழுந்த கேள்வி அதற்க்கு அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களின் பதில் திருப்தியா இருந்தது
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 Жыл бұрын
6years ah 🙄🙄
@raamrv60
@raamrv60 2 жыл бұрын
நீங்கள் என்ன சொன்னாலும் எலந்தப் பயம் ஒரு மோசமான பாடல்தான். அதிலுள்ள சர்ச்சைக்குரிய வரிகளை நீங்கள் சொல்லும் போதும் விரசமாகத்தான் இருந்தது. கவிஞர் செம மூடில் இருந்திருப்பார். கே எஸ் ஜி சாராவது இந்த வரிகளைச் சரி செய்திருக்க வேண்டும்.
@ko6946
@ko6946 2 жыл бұрын
**எலந்தப் பழம் பாடல் வரிகளை விட படமாக்கப்பட்ட அபிநயங்கள் தான் விரசமானவை, பெரும் சர்ச்சைக்குக் காட்சியானவை!** *இது என் நீண்ட நாள் கோபம்!!!* *இதைவிடப் பட்டவர்த்தனமாக மாதுளம் பழத்தைப் பாடி இருக்கிறார். எவர் மாடியிலும் உரைக்கவில்லை!* (விளங்க.... தனிமையில் கேளுங்கள் சொல்லலாம்)
@goneswaran
@goneswaran 2 жыл бұрын
செம்மாதுளை பிளந்து தா தா தா
@ko6946
@ko6946 2 жыл бұрын
@@goneswaran 😃 இன்னும் இருக்கு.............🤫
@kandhaYasho
@kandhaYasho 6 ай бұрын
கவிஞருக்கு நிகர் கவிஞர்தான்.... எம்.கே.எஸ்.
@vasuvalarmathi9042
@vasuvalarmathi9042 2 жыл бұрын
அருமை
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 2 жыл бұрын
Super
51 )கண்ணதாசன்-சில பாடல்கள்-சில நினைவுகள்- EPS51
14:43
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 114 М.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 25 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 18 МЛН
77 )கண்ணதாசனுக்கு உதவிய ராதா -VIDEO-77-
16:42
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 78 М.
Arthamulla Indhu Madham
6:45
CHIDUWIN TV
Рет қаралды 33 М.
146)  கண்ணதாசனா? நானா? -நடிகையர் திலகம் சாவித்திரி
17:41
103 )கண்ணதாசனும் ஆதி பராசக்தியும் -KANNADHASAN- VIDEO-103
17:43
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 50 М.
190) அப்பா.............
16:10
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 10 М.
198 ) கண்ணதாசன் பற்றி சீமான் சொன்னது தவறு
16:59
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 58 М.
182 ) பஞ்சுவும் கவிஞரும்
22:24
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 27 М.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 25 МЛН