No video

15 ஆயிரம் போட்டால் 540 ரூபாய்.. நம்பி கொத்தாக போட்ட மக்கள்.. ஏமாந்த பின் வேதனை..தாலி செயின் எல்லாம்?

  Рет қаралды 35,166

Polimer News

Polimer News

Күн бұрын

15,000 பணம் கட்டினால் தினமும் 540 ரூபாய் வருமாம்.. சதுரங்க வேட்டை பட பாணியில் தினம் தினம் ஏமாறும் மக்கள்.. தாலி செயின எல்லாம் அடமானம் வைத்து கட்டியதாக பெண்கள் வேதனை
#Covai | #Womens | #MoneyFraud | #ChitFund | #Police | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 239
@thameemansari6518
@thameemansari6518 Ай бұрын
பேராசை கொண்டு ஏமாறும் மக்களை இருக்கும் வரை சதுரங்க ஆட்டம் தொடரும்
@🄼🅈🅅4🄰🄳🅂
@🄼🅈🅅4🄰🄳🅂 Ай бұрын
இது என்ன இன்னொரு ஸ்பெஷல் இருக்கு myv3 ads 😄 😄 😄 😄 இது அடுத்த மாதம் வெளியே வரும்
@msvedits7922
@msvedits7922 Ай бұрын
😂😂😂😂
@balaji2115
@balaji2115 Ай бұрын
ஒரு முறை பணம் போட்டால் போட்டது தான் எடுக்குற ஆப்சன் கம்பெணில இல்லையே
@vetrugrahavasi5404
@vetrugrahavasi5404 Ай бұрын
@user-lb3qh4xj4g
@user-lb3qh4xj4g Ай бұрын
சானியில் செருப்பை முக்கி உங்களுக்கு நீங்களே உச்சந்தலையில் அடித்துக்கொண்டாலும், நீங்கள் திருந்த வாய்ப்பில்லை😂😂😂
@user-brjv
@user-brjv Ай бұрын
சார் இப்படி பொதுவாக சொன்னால் எப்படி எந்த சாணி என்று சொன்னால் அவர்களுக்கும் நல்லது நீங்க படிச்சவங்க பாவம் அவங்க லட்சத்தில் முதலீடு செய்யும் படிக்காத அப்பிளிக்கேஷன் பயன்படுத்தும் ஏழைகள் பாத்து பன்னுங்க
@jessiparthi07
@jessiparthi07 Ай бұрын
😂😂
@TimePass-hj1ir
@TimePass-hj1ir Ай бұрын
😂😂😂😂
@Kuba04
@Kuba04 Ай бұрын
😂
@yogapriya96
@yogapriya96 Ай бұрын
😂😂😂😂😂
@jjeba9768
@jjeba9768 Ай бұрын
இதை நாங்க 4 வருஷம் முன்னாலே பார்த்துட்டோம்
@sureshnov2
@sureshnov2 Ай бұрын
Paravalinga...na ellam itha 15 years ku mundaiya parthuten
@user-brjv
@user-brjv Ай бұрын
கை குடுங்க சார் வாழ்த்துகள்
@sureshnov2
@sureshnov2 Ай бұрын
@@user-brjv ...Yara solringa bro
@SENTHILKUMAR-2345
@SENTHILKUMAR-2345 Ай бұрын
என்னமா இப்படி சொல்ற இப்பதான் m V3 ads பஞ்சாயத்து முடிஞ்சது. சதுரங்க வேட்டை part 6,7 எடுத்தாலும் நம்ம ஊரு ஆளுங்க திருந்த மாட்டீங்களா
@sasigowsiudhayaa9670
@sasigowsiudhayaa9670 Ай бұрын
Ya my v3 company best company pls don't compare with this company best company my v3 Naga 32 month amount yaduthuruko Ashok srithi nalla tha yagalukku problem
@Myv3425
@Myv3425 Ай бұрын
​@@sasigowsiudhayaa9670 yes 😢
@user-dg1mm8ki3w
@user-dg1mm8ki3w Ай бұрын
My v3 ads closed soon bro still runing this company people watching ads only last 5 months money no coming🤣🤣🤣🤣🤣
@mohamedghouse513
@mohamedghouse513 Ай бұрын
ஏன் ஜி.. my v3 கம்பெனி மூடியாச்சா...
@Myv3425
@Myv3425 Ай бұрын
@@user-dg1mm8ki3w enna oru sandhosam
@SriKanth-zh6zg
@SriKanth-zh6zg Ай бұрын
இப்ப இது ஒரு ஃபேஷன் ஏமாத்திட்டா ஏமாத்திட்டான்னு சொல்றது
@nagaganeshan5923
@nagaganeshan5923 Ай бұрын
இந்த மாதிரி மோசடி செய்யும் நிறுவனம் எதுவும் சமூக ஆர்வலர் அசோக் ற்க்கு தெரியவில்லை
@joyofficial15
@joyofficial15 Ай бұрын
Unmai
@visusamy3749
@visusamy3749 Ай бұрын
அதுதான் myV3 ad மேல் புகர் koduthutsngale 🤣
@MOVIESKINGSHORTS2
@MOVIESKINGSHORTS2 Ай бұрын
ஒருவனை ஏமாத்தனும் னா அவன் ஆசையை தூண்ட வேண்டும்
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏. ஈசியா சம்பாதிக்க நினைத்தால் இப்படித்தான் .இதுதான் கதி
@elangob330
@elangob330 Ай бұрын
இதற்கு பெயர் தான் பேராசை பெருநஷ்டம் இன்னும் ஒரு 5 லட்சம் கடன் வாங்கி போடுங்க சேர்த்து கொடுத்துடுவாங்க
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 Ай бұрын
அது எப்புடி 540 தருவாங்க ... நீங்க 15 ஆயிரம் பணம் போட்டுட்டு ஊட்ல ஒக்காந்து கிட்டு ஓ.... ஓ.... பீங்க அவன் உனக்கு தினம் 540 ஓ...பானா???
@ajindajin8344
@ajindajin8344 Ай бұрын
Ama thala nala vaila kudthdan
@user-dg1mm8ki3w
@user-dg1mm8ki3w Ай бұрын
சபாஷ் சரியான கேள்வி🤣🤣🤣🤣🤣
@thameemansari6518
@thameemansari6518 Ай бұрын
உயிர் சேதம் இல்லை அ பொருள் நஷ்டம் பணம் நஷ்டம் பரவால்ல விடுங்க சம்பாதிக்கலாம்
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 Ай бұрын
@@thameemansari6518 நல்ல காலம் பொறக்குது ஜக்கம்மா சொல்றா ....
@LifeQuotes2951
@LifeQuotes2951 Ай бұрын
Myv3 la naanga yaarum yemaarala samuga aarvalar adhiga aarva kolaraladha ippo naanga kashtapadrom Podhu makkalukku paadhippu myv3 aala kidayadhu ashok endra panam pudingiyaladhan naanga kashtapadrom😢
@LifeQuotes2951
@LifeQuotes2951 Ай бұрын
நாங்களும் சமுக ஆர்வலர் அசோக்கை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்😂
@sabarishmani480
@sabarishmani480 Ай бұрын
Neega GMR but naa MYV3...😅😅😅😢 Same blood
@SriKanth-zh6zg
@SriKanth-zh6zg Ай бұрын
ஆசை பேராசை யாரை விட்டது money is all ways altimate
@TonyStark4Ever
@TonyStark4Ever Ай бұрын
Myv3ads also cheated now😂😂😂😂
@rajaarya5881
@rajaarya5881 Ай бұрын
பணம் பணம் பணம்.. பேராசை... நல்லா அனுபவிங்க
@Advocate.samathuvan
@Advocate.samathuvan Ай бұрын
ஏமாற்றியவரின் பெயர் முகவரி எதுவும் தெரியவில்லை எப்படி அதை திரும்ப வாங்குவது. நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் எந்த நபரும் நமக்கு அதிகப்படியான தொகையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய மாட்டார்கள்...
@user-tt9rm2ht1b
@user-tt9rm2ht1b Ай бұрын
Ashok srinidhi kita ponga avar unga panatha vangikuduparu avaruku ethu than veylai
@user-lx2gt4xt6n
@user-lx2gt4xt6n Ай бұрын
My v3 ads கம்பெனி லேயும் பணம் போடலயாம் அவங்க அடுத்து கூட்டமா கதற போறாங்க
@onlinejobsraja
@onlinejobsraja Ай бұрын
Ne ninaikurathu nadakkathu. Myv3 ketha vavuvanga
@somasundaram4604
@somasundaram4604 Ай бұрын
😂😂😂😂
@saralamuthu6493
@saralamuthu6493 Ай бұрын
wait and see
@festivalvlog1284
@festivalvlog1284 Ай бұрын
Yes bro😊😅😅
@DailyTrendin
@DailyTrendin Ай бұрын
அவங்க பணம் அவங்க risk... ஏண்டா குடும்பத்தில் ஓரு ஆளு கூட எதிர்ப்பு சொல்லமாட்டிங்களா...
@newkolkatatours2921
@newkolkatatours2921 Ай бұрын
எவ்ளோ தா மக்கள் அடிபட்டாலும் திருந்த மாடங்க பணம் பேராசை......
@nope0000s
@nope0000s Ай бұрын
அடங்கொயாலே 15000ஆயிரம் கொடுத்தால் தினமும் 540நா 28 நாளில் போட்ட காசுக்கு மேலேயே வருமே இதை உன்மை என நம்பி கொலுத்து போய் கொடுத்துட்டு 😂😂
@shankarchithra3570
@shankarchithra3570 Ай бұрын
திருத்த முடியாது உங்களை எத்தனை செய்தி வந்துள்ளது ஆனாலும் ஆசை யாரை விட்டது
@user-so7iw2uw6f
@user-so7iw2uw6f Ай бұрын
லட்சம் போட்டா லட்சம் கொடுத்தா வாங்கிகிவிங்க கொடுக்க வில்லை என்றால் புகார் செய்வீர்கள் மக்கள் எப்பதான் திருந்துவாங்களோ
@VETTIPAYAIYANPAL
@VETTIPAYAIYANPAL Ай бұрын
ஆசையை அடக்கமா நீங்க எல்லாம் முன்னேறவே முடியாது... 🥹🥹
@DHEEPASURESH-oc6in
@DHEEPASURESH-oc6in Ай бұрын
கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா இப்பொழுது பொலம்பி என்ன பண்றது போங்க
@user-brjv
@user-brjv Ай бұрын
ஏமாந்ததற்கு முதலில் வாழ்த்துகள் இன்னும் நிறைய இதுபோல் ஏமாற வாழ்த்துகள் இதற்கு முன்னால் ஏமாந்தவர்கள் எப்படி திரும்ப வாங்கினார்களோ அதேபோல் உங்களுக்கும் கிடைக்கும் வாழ்த்துகள்
@chanbasha98
@chanbasha98 Ай бұрын
எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள் இவர்கள்
@kingofgk2692
@kingofgk2692 Ай бұрын
Appo my v3 ads.......🤣🤣🤣
@venkateshramachandran9705
@venkateshramachandran9705 Ай бұрын
Namamthan
@mj_sarathy
@mj_sarathy Ай бұрын
They're copying the company script of Myv3 but Myv3 payments vandhurku ..
@user-dg1mm8ki3w
@user-dg1mm8ki3w Ай бұрын
Next my v3 ads coming soon🤣🤣🤣🤣🤣🤣
@dineshkumar-sn9tm
@dineshkumar-sn9tm Ай бұрын
நம்ம தமிழ் நாட்டில் மட்டும் தான் இப்படி பேராசை படுவதும் பிறகு ஏமாற்ற அடைந்து வருகிறது அதிகம்.
@user-ty8cq7tw3o
@user-ty8cq7tw3o Ай бұрын
ஏன் காவல் துறையில் இதை பற்றி விசாரித்து விட்டு செய்ய வேண்டியது தானே இப்ப இவ்வளவு செய்ரிங்கல்ல
@jerald1237
@jerald1237 Ай бұрын
ஏமார்ரதுகுனே அளவெடுத்து செஞ்ச மாரி இருக்கீங்களேடா 🥺
@p.t.leema_7727
@p.t.leema_7727 Ай бұрын
GMR கண்டுபிக்கிறவங்க அப்படி யே PACL கண்டு பிடிச்சு கொடுங்க இதால ஏமாந்தவங்களும் அதிகம் பேர்😢
@user-rw4wu8kf9u
@user-rw4wu8kf9u Ай бұрын
Myv3😢😢😢😢
@sabarinagaraj5544
@sabarinagaraj5544 Ай бұрын
My V3 ads 2
@MohammedNasrin-iv1hi
@MohammedNasrin-iv1hi Ай бұрын
பணத்தைக் கொடுப்பது போல கொடுத்துவிட்டு பின்பு அனைத்தையும் சுருட்டிக் கொண்டு விட்டனர் இப்பொழுது ஏமாந்து போய் நிற்கிறோம் முடிந்த அளவு இந்த க்யூ எல் ஓ எஃப் இன்று நிறுவனத்தை இயக்கக் கூடியவரை கைது செய்ய வேண்டும்
@chinnamani885
@chinnamani885 Ай бұрын
Where is My queen members 😅
@nafishahalick990
@nafishahalick990 Ай бұрын
My queen close aayiducha
@arunkishan4894
@arunkishan4894 Ай бұрын
Next my v3 ku epadi tha news varum😂
@NagarajaNaga-lp2gr
@NagarajaNaga-lp2gr Ай бұрын
Nee moodu
@najirabegum8667
@najirabegum8667 Ай бұрын
Arivu erukka ungalukku...
@arumugamarumugam4129
@arumugamarumugam4129 Ай бұрын
கோவிந்தா கோவிந்தா தான் பட்டை நாமம் தான்
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 Ай бұрын
வாங்க ஏழைகளா. சதுரங்க வேட்டை
@venkat7104
@venkat7104 Ай бұрын
கோவிந்தா கோவிந்தா 😂😂😂
@S.iyyappanS.iyyappan-u9d
@S.iyyappanS.iyyappan-u9d Ай бұрын
Kumbakonam pakuthielaum gmr amount poto yamathurukaga
@nAarp
@nAarp Ай бұрын
😂😂😂😂😂சூப்பர் திருந்தாத மட ஜென்மம் உங்கள் பணம் வராது
@gayugeetha4296
@gayugeetha4296 Ай бұрын
Same Vgcc ippudi thaa emathinaanga 😢😢😢
@user-jr8sg3fd8w
@user-jr8sg3fd8w Ай бұрын
Mutinex nu company emathuranga antha pathium newsla potunga
@jayaseelanbharadhi3123
@jayaseelanbharadhi3123 Ай бұрын
Ashok ShriNidhi kitta sollu
@Samyuktha369
@Samyuktha369 Ай бұрын
ஏண்டி தே…. யா 15000 த்துக்கு எவண்டி 550 ரூபாய் தினம் தருவான்?
@Avudaiyammal-hs2wm
@Avudaiyammal-hs2wm Ай бұрын
உன் பொண்டாட்டி ட கேளு யாரு டெய்லி 550 குடுத்துதா எதுக்கு குடுத்தானு அவ சொல்லுவா.....
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i Ай бұрын
நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்களா....???? 😮 பேராசை பிடித்த ஜென்மங்களே.....😢😢
@user-bt9cf7wl1k
@user-bt9cf7wl1k Ай бұрын
வாழ வைத்து வாழ், நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்று மீட்டிங் போட்டு ஏமாத்துவாங்க. 🤣😂🤣
@maxwel03
@maxwel03 Ай бұрын
நல்லவர் லட்சியம் நாமம் போடுவது நிச்சயம்..
@somasundaram4604
@somasundaram4604 Ай бұрын
😂😂😂😂
@venugopalvaratharaj7414
@venugopalvaratharaj7414 Ай бұрын
Policy போடுங்க சொன்னா ஆயிரம் கேள்வி கேக்கரது.எது ரெகுலரா நடக்குது.டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் பலமுறை கூறினார்.சரி ஆசை யாரை விட்டது.
@sunilmathvic8869
@sunilmathvic8869 Ай бұрын
Appada intha polimer nammala pathi intha newsla ethum sollala....😂😂😂😂😂my V3 mind voice😂😂😂😂😂
@MAROPOINTS.
@MAROPOINTS. Ай бұрын
என்ன இவ்வளவு பேர் ஏமாந்து இருக்காங்க 😑
@gowthamnivas2227
@gowthamnivas2227 Ай бұрын
Myv3 ads pathuma da ipdi poi emandhu irukinga theva dha ela 😂😂😂😂😂
@tcdsmgmdu1580
@tcdsmgmdu1580 Ай бұрын
திருந்தாத மக்கள் இருந்து என்ன லாபம் ஆசை இந்த நிலைமைக்கு
@rajkumart8641
@rajkumart8641 Ай бұрын
நாங்களும் ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஏமாந்து விட்டோம்😢😢
@user-brjv
@user-brjv Ай бұрын
வாழ்த்துகள் ஒருமுறை ஏமாறுவது கேவலம் இன்னும் நிறைய ஏமாற வேண்டும் அப்போது தான் பெருமை
@PrabhaJas
@PrabhaJas Ай бұрын
கடன் வாங்கி எதுக்கு போடுற ஏமாந்து டோம் பெருமையை சொல்ரெங்க
@musadiqpatel1172
@musadiqpatel1172 Ай бұрын
My v3 adds
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 Ай бұрын
சீக்கிரமாக ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம் என்று எத்தனைபேர் நினைக்கிறீர்கள்
@vinothkumar5389
@vinothkumar5389 Ай бұрын
டாஸ்மாக் விடியல்
@SriKanth-zh6zg
@SriKanth-zh6zg Ай бұрын
கஷ்டப்படும்போது எதுக்கு எடுத்துட்டு வந்தீங்க போடணும்😮
@user-brjv
@user-brjv Ай бұрын
சார் அவங்க நிறைய பணம் வைத்திருப்பவர்கள் லட்சத்தில் முதலீடு செய்பவர்கள் எப்படி சார் ஏழைகளாக இருக்க முடியும்
@ganesamoorthyks7074
@ganesamoorthyks7074 Ай бұрын
Respected Editor Sir Daily Rs 540.00 What is this? What a pity?
@nope0000s
@nope0000s Ай бұрын
In 28 days 100+ % return 😂
@bhuvanab7716
@bhuvanab7716 Ай бұрын
FCB app 2.2 GMR
@rakshanrenu8652
@rakshanrenu8652 Ай бұрын
எனக்கு 2 மாசம் முன்னாடி தான் சொன்னாங்க நான் சேரவே இல்ல😂. எவ்ளோ செய்தி எல்லாம் வருது அப்பவும் திருந்த மாட்டீங்க
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI Ай бұрын
வாழ்க வளமுடண்.....😢😢😢😢😢😢😢😢😢
@mohammedyoosuf3591
@mohammedyoosuf3591 Ай бұрын
இது மாதிரி தான் ரெண்டல் கார்ஸ் டாட் காம் அந்த ஆப்ல டவுன்லோட் பண்ண சொல்லி ஆன்லைன்ல ஏமாத்துறாங்க
@jitthubose6582
@jitthubose6582 Ай бұрын
Enga appalam rendu idly thaan sapadanu veetla poduvaru athuku mela oru idly extra ketalae tharamataru..😢😝 Neenga etha nambi cash deposit panareenga without govt registered check panna matengala
@saravanana.k5094
@saravanana.k5094 Ай бұрын
Ashok srinithi yenka
@kavithasrinivasan7960
@kavithasrinivasan7960 Ай бұрын
Myv3ads also
@ajindajin8344
@ajindajin8344 Ай бұрын
எல்லாரையும் புடிச்சு உள்ள போடுங்க
@vetrugrahavasi5404
@vetrugrahavasi5404 Ай бұрын
yenna nambi yen friends ngalay 500 ruba kuda thara maatengiranunga , neenga yeppadi madam 3 latcham ? O my God
@Hseham1995
@Hseham1995 Ай бұрын
Ithula intha generation la epdi namburinga unga thapu tha
@GovindhaRaj-vv4me
@GovindhaRaj-vv4me Ай бұрын
பேராசை உழைக்கதிங்க உழைச்ச உடம்பு வலிக்கும்😂
@ganeshann7118
@ganeshann7118 Ай бұрын
திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்னா பயன்
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 Ай бұрын
பேராசை பெரும் நஷ்டம்
@sasikalaganesan3705
@sasikalaganesan3705 Ай бұрын
Btm ippadi thanka yemathitanka. Yennoda 16000 pokiduchunka.
@Abichannel5878
@Abichannel5878 Ай бұрын
Nasamapochu ....😢evgo la ipdi tha panni 😢panam pochu .....thayavuseythu ini yarum emanthupogathinga pa please...vitla summa ukkanthu tu panam kidykum nu sonna nambirathinga 😢😢😢😢😊
@selvak24
@selvak24 Ай бұрын
வாய்ப்பு இல்லை, எங்க போனாலும் பணம் வராது, உஷார் இருக்கணும்
@devag2612
@devag2612 Ай бұрын
Sadhurangavatai😅😅😅
@thanushuthadevi7886
@thanushuthadevi7886 Ай бұрын
Eppadi ippadi amarukirirgal
@manickamerd7772
@manickamerd7772 Ай бұрын
பிம்பிலிக்கா 😮பிலாப்பி 😮😮
@sharmisyed9264
@sharmisyed9264 Ай бұрын
பேராசை பெருநஷ்டம்
@nope0000s
@nope0000s Ай бұрын
Vinoth sir time for saturanga vettai part 2
@graghunath2106
@graghunath2106 Ай бұрын
Hiooo i missed to invest😊
@vinodchoudhary517
@vinodchoudhary517 Ай бұрын
you people never change
@k.sarath
@k.sarath Ай бұрын
திருந்தாத மக்கள் இருந்த என்ன லா லாபம்
@amulum225
@amulum225 Ай бұрын
இப்படி தான் நானும் ஏமாற்றம் அடைந்தேன்
@SAAA993
@SAAA993 Ай бұрын
Adhula
@RoshanAlim-ud3bs
@RoshanAlim-ud3bs Ай бұрын
வட்டி இஸ்லாம் தடுத்தது... பெற்ற தாயுடன் விபச்சாரம் செய்வதை விட மோசமானது... இஸ்லாம் சொல்கிறது..
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj Ай бұрын
அரசாங்கத்தை கேட்டுத்தான் பணம் போட்டீர்களா....??????? பேராசை...பெரிய நஷ்டம்....
@OtteriNari-xn5ht
@OtteriNari-xn5ht Ай бұрын
Ippo liberty app
@venkatesha4739
@venkatesha4739 Ай бұрын
Adhiga aasa aasai ullavanga yella aliyanum mr radha dialogue ungaluku porundhum
@society4666
@society4666 Ай бұрын
Myv3 Ready 😂
@ashoka5541
@ashoka5541 Ай бұрын
Enatha Achu coimbatore ku
@Vedha1215
@Vedha1215 Ай бұрын
Sadhuranga vettai movie paarungada
@vetrimeena89
@vetrimeena89 Ай бұрын
daily fresh market fake company 50000 pochu😢😢😢😢
@Gnyu37
@Gnyu37 Ай бұрын
Nakkunga
@user-brjv
@user-brjv Ай бұрын
கஷ்டப்படும் குடும்பம் எப்படி லட்சத்தில் முதலீடு செய்ய முடியும்
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 207 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН