No video

1500 சவரன் நகை..ரூ.4 கோடியில் ஆலை..பைக்,நிலம்..தலைசுற்ற வைத்த மாஸ்க் கொள்ளையன்.. பிடிபட்டது எப்படி?

  Рет қаралды 890,455

Sun News

Sun News

Күн бұрын

1500 சவரன் நகை..ரூ.4 கோடியில் ஆலை..ரூ.13 லட்சத்தில் பைக்..53 சென்டில் நிலம்..தலைசுற்ற வைத்த மாஸ்க் கொள்ளையன்.. பிடிபட்டது எப்படி? | Sun News
#maskrobber #viruthunagar #latestnews #sunnewslive #advocate
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 514
@sensei1605
@sensei1605 Ай бұрын
இப்படி சம்பாதித்த 100க்கு 90 பேர் தான் இன்னைக்கு தமிழகத்தி பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள்..😮
@francisratanakumar6264
@francisratanakumar6264 Ай бұрын
Even North Indian people follow this same.
@Eaglejk813
@Eaglejk813 Ай бұрын
😂 correct
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj Ай бұрын
அதில்முதலிடம்கள்ளக்குடிகுடும்பத்துக்காம்.கட்டுமரம்
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 Ай бұрын
வக்கீல் பகல் கொள்ளை அடிப்பாங்க, கேள்வி பட்டு இருக்கிறேன், குடும்பமே கொள்ளையா?
@bavanisrinivasan2410
@bavanisrinivasan2410 Ай бұрын
திருடனுக்கு என்ன மரியாதை அவன் இவன் என்று சொல்லலாமே இவன்களை
@N.Muralidharan
@N.Muralidharan Ай бұрын
adhaana... policey avar ivar engiraar
@manimozhivm8255
@manimozhivm8255 Ай бұрын
இங்கதான் கொள்ளை அடிச்சாலோ கொலை பண்ணாலோ பிரபலம் ஆயிடறாங்கலே பிரபல கொள்ளையன் பிரபல ரவுடி நானும் இந்த பிரபலத்தை போட்டு தள்ளிட்டு பிரபலமாயிடலாம் பாக்குறேன்😅😅
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Ай бұрын
நீதிபதி: ஹ்ம்ம். நமக்கென்ன. வழக்கம் போல ஜாமீன் கொடுத்து காப்பாத்தி விட வேண்டியது தான்.
@imalinnaci8215
@imalinnaci8215 Ай бұрын
amma bro nanum athan yoschen
@pugalsankar1995
@pugalsankar1995 Ай бұрын
நம்ம தொழில்ல இதெல்லாம் சகஜமப்பா !
@AbizSubiz
@AbizSubiz Ай бұрын
Aaaà❤á😂​@@pugalsankar1995
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Ай бұрын
இவர்களுக்குவாதாடும்வக்கீல்கள்தானேபின்னாலில்நீதிபதிகளாகவருகிறார்கள். என்னங்கடாஉங்கசட்டம்
@sundaresansita4458
@sundaresansita4458 Ай бұрын
மிக சரியான வார்த்தைகள்.
@rajanbabu6346
@rajanbabu6346 Ай бұрын
15 நாள் remand அப்புறம் ஜாமீன்.....
@user-hc4sx9er2n
@user-hc4sx9er2n Ай бұрын
Super..TN Police
@sundaresansundar7843
@sundaresansundar7843 Ай бұрын
அப்புரம் விட்ல வஞ்சரமின்.தான்
@gdrgdr4177
@gdrgdr4177 Ай бұрын
வஞ்சிர மீன் ஜாமீன் விசாரணை எல்லாம் முடிஞ்சதும் மறுபடியும் தொழில் இறங்கி விடுவார்கள் ஏதாவது ஒரு வீட்டில் கொள்ளை அடிக்க அதற்கு பல பரதேசிகள் சப்போர்ட் செய்வார்கள் அதனால் வாயை கட்டி வைத்து கட்டி யாரும் சம்பாதிக்க வேண்டாம்,குடித்துவிட்டு கும்மாளம் போடுங்கள் பிள்ளைகள் தெறதெருவுக்கு போகட்டும் பொண்டாட்டி எங்கனா போகட்டும் நீதிபதிகள் வீட்டில் கும்மாளம் அடிக்கட்டும்
@ganesanm4608
@ganesanm4608 Ай бұрын
சபாஷ் வருங்கால தமிழ்நாட்டின் மந்திரி இதுவரை எப்படி எந்த கட்சியிலும் இல்லாமல் இருந்தான்
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Ай бұрын
பாஜகவில் சேர அனைத்து தகுதியும் உள்ளது
@animalworlds1084
@animalworlds1084 Ай бұрын
திராவிட முன்னேற்றம்
@mahakavi8774
@mahakavi8774 Ай бұрын
​@@Alliswell-px6phதவறு.திமுகாவில்..சேர.அத்தனை.தகுதியும்...உள்ளது.
@selvaMedia
@selvaMedia Ай бұрын
​@@Alliswell-px6phElla bro dmk only
@user-pl1sy1tu2g
@user-pl1sy1tu2g Ай бұрын
​@@selvaMediaAll are donkey dung. Dont argue which one good
@karthiks3011
@karthiks3011 Ай бұрын
மனைவி உயர்நிதிமன்ற வழக்கறிஞர்... சிறப்பான சட்டம்......
@arulgunasili9684
@arulgunasili9684 Ай бұрын
இவனை போல் பலபேர் இப்படி பணக்காரர் ஆகி விட்டு, எப்படியோ அரசியல் இருக்கு இவங்களை காப்பாற்ற, பின்னாடி மந்திரி பதவி இப்படி தான் நடந்து கொண்டு உள்ளது நாடு, பின்னாளில் பெரிய மதிப்பு மரியாதை இவனுங்களுக்கு,
@DevakieSivathason
@DevakieSivathason Ай бұрын
Epudye arsial kollaiyar news m podungapa😊
@user4393-n9o
@user4393-n9o Ай бұрын
கடனும் வட்டியும் செலுத்துவது நம் வாழ்வின் ஒரு பகுதி. இந்த கொள்ளைக்காரர்கள் சொத்துக்களுடன் ஜாலியாக வாழ்கிறார்கள்.
@user-tc9dn3yu4t
@user-tc9dn3yu4t Ай бұрын
உண்மை
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej Ай бұрын
வக்கில் அம்மா என்னவேலையம்மா இது
@remy9688
@remy9688 Ай бұрын
Rod man மூர்த்தியை, அதே Rod ஆல் அடித்து மாவுகட்டு போடுங்க போலீஸ்..
@iyyappansubramani5855
@iyyappansubramani5855 Ай бұрын
2 egg um adichu udaichudunga antha rod ah laa
@venkatesanjayaraman4633
@venkatesanjayaraman4633 Ай бұрын
Oru Kaal varaamal akunga
@supraaigvaz2522
@supraaigvaz2522 Ай бұрын
எவனோ பொது ஜனம் உயிரை பணயம் வைத்து பிடித்து கொடுத்திருக்கிறார்..😂😂.. இவங்க புலனாய்வு எப்படி இருக்கும்னு 68 கொள்ளை போற வரை பிடிக்காமல் இருந்த போதே தெரியலையா...😂😂😂
@jamesedward4746
@jamesedward4746 Ай бұрын
Goyala. Pudichathu special investigation team from coimbatore. Sotha thinnungadaa 😊
@kolanjithathan7486
@kolanjithathan7486 Ай бұрын
Ss
@mr.lonely36
@mr.lonely36 Ай бұрын
இதுக்கு பேசாம ஒரு கட்சியை சேர்ந்திருந்தா இன்னொரு கட்சி ஆரம்பிச்சு இருந்தா காலங்காலமா கொள்ளை அடிக்கலாம்.... யாருக்கு சந்தேகம் வராது அரசியல்வாதி என்கிற பவரும் இருக்கும்...
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Ай бұрын
இவனை திருத்த பிஜேபி தயாராக உள்ளது இதுபோல பலர் முன்பே இணைந்து தலவர்களாக உள்ளனர்
@pskd786786
@pskd786786 Ай бұрын
இன்றைய விலைவாசி உயர்வில் இதுதான் லாபமான தொழில் திருடுதல், தங்கம் கடத்தல் என்று தெளிவாக புரிந்து வைத்துள்ளான் 😂😂😂😂
@NuKaavalaya
@NuKaavalaya Ай бұрын
4 கோடியில் தொழிற்சாலை வாங்க அவனுக்கு பணம் எங்கிருந்து கிடைத்தது என்று அறியாத வருமான அப்பாவி வரித்துறையை நினைத்தால் கவலையாக இருக்கிறது
@kumaravadivelr4346
@kumaravadivelr4346 Ай бұрын
ஒரு நூற்ப்பாலை விலைக்கு வருதுன்னா அதை வாங்குபவர் ஆலைமுதலாளியாகத்தான் இருக்கனும் இருப்பார்! ஒரு ஆலையை விலைக்கு வாங்குகிற அளவுக்கு செல்வந்தரா? இவருடைய பின்புலத்தை அறியமலா ஆராயமலா சொத்தை கிரயம்செஞ்சு பத்திரம் பதிவும் செஞ்சிருக்காங்க! உள்ளூராட்சி நிர்வாகம் வருமானவரித்துறை னு இவர்கள் என்ன செஞ்சிட்டு இருந்தாங்கன்னு தெரியலே! ஏன் சந்தேகிக்க படலே! அவர் ஒண்ணும் பிரபலமான தொழில்அதிபரோ, ஆலை அதிபரோ இல்ல பரம்பரை பணக்காரனும் இல்ல, இந்நிலையில ஒரு நூற்பாலை வாங்கிறான் னா அவன்மீது சந்தேகம் வரலை, சம்பந்தபட்ட அரசுதுறை அதிகாரிகளுக்கு வரலை, ஆனா உள்ளூராட்சி நிர்வாகத்திற்கு ஏன் சந்தேகம் வரலே? ங்கிறதுதான் கொஞ்சம் நெருடலா யிருக்கு! எப்படியோ இப்ப வசமா சிக்கினான்! சிக்கினவனை லேசுல விட்ராதீங்க, நல்லா வச்சி செஞ்சிவுட்ருங்க ராஜங்கம்! நகைகளை பறிகொடுத்திட்ட மக்களிடம் உரிய நகைகளை கொண்டு சேர்த்திடுங்க ராஜாங்கம்! ராடு மேனையும் கூட்டாளிகளையும் குண்டாஸ் ல உள்ள தள்ளுங்க ராஜாங்கம்!
@samraaj739
@samraaj739 Ай бұрын
போலீஸ் கஷ்டப்பட்டு இவனை பிடிச்சிட்டாங்க.. ஆனால் இவன் மூன்றே மாதத்தில் ஜாமீனில் வந்திருவான்.. ஜெயிலில் கடுமையான தண்டனை கொடுத்தால் தான் திருந்துவான்
@musthsfababu2768
@musthsfababu2768 Ай бұрын
Correct
@N.Muralidharan
@N.Muralidharan Ай бұрын
adhan kaila avlo panam irukke.... inneram evlo kai maarucho
@gdrgdr4177
@gdrgdr4177 Ай бұрын
முன்பு போலீஸ் ஸ்டேஷனில் நீதிமன்றங்களில் நரம்பு கட் பண்ணுவார்கள் இப்பொழுதெல்லாம் நரம்பை முறுக்கேற்றி அனுப்புகிறார்கள் நல்ல ஸ்ட்ராங்காக ராடு மாதிரி🍆🍆🍆
@parthibanperumal8716
@parthibanperumal8716 Ай бұрын
இத்துபோன சட்டங்கள் நீதியை நிதியாக்கும் கும்பல் கேடுகெட்டசட்டம்
@AHMEDABDULLAH-zf2qz
@AHMEDABDULLAH-zf2qz Ай бұрын
தீரன் அதிகாரம் இரண்டு (2)
@kalimuthu5341
@kalimuthu5341 Ай бұрын
அன்பிக்குரிய காவல்துறையே, ஒரு வழக்கில் ஜாமின் பெற்று வரும்போது இன்னொரு வழக்கில் கைது செய்யுங்கள். எந்த நீதிபதியும் ஒன்றும் செய்ய முடியாது.
@jayaramant3386
@jayaramant3386 Ай бұрын
அடேங்கப்பா கார்ப்பரேட் கொள்ளைக்காரன்..
@sankarganesh9444
@sankarganesh9444 Ай бұрын
ஆயுள் முழுவதும் ஐயா அவர்களை சிறையில் வைத்து காவல் துறை புதிய புதிய தண்டனை தர வேண்டும்.இது வரையிலும் சரி இனிமேலும் சரி யாரும் திருட வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது.இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
@Dollars360
@Dollars360 Ай бұрын
Waste . Robbed money paid to advocate for bail . No use . Money delays justice. Justice delayed is justice denied. Super law super country super justice. Listen the news comment and go to sleep.
@Jot155
@Jot155 Ай бұрын
களவாணி பயலுக்கு காவல் கொடுத்து அவனுக்கு சாப்பாடு போட்டு எவ்வளவு செலவு கண்ணை மட்டும் நோண்டி விட்டு வெளியில் திரிய விட வேண்டும்
@murthydhasa2631
@murthydhasa2631 Ай бұрын
Then what are the purposes of judges then some judge will release after 10 years
@freefire-qs7hf
@freefire-qs7hf Ай бұрын
Reshan. Cardu. Adyar cardu. Illama. Lethal pothu. Evagalukku. Arasu vazangum. Elavasa. Thittam. Palan. Unda.
@giovannajason
@giovannajason Ай бұрын
பரவால்ல, பொம்பள, குடி, ன்னு காசு வேஸ்ட் பண்ணல, ஒரு பிசினஸ் மேன் ஆ மாறி இருக்காரு
@15jay24
@15jay24 Ай бұрын
அவன் இவன் என கூறினால் என்ன தவறு. ....
@santuevikashgarments
@santuevikashgarments Ай бұрын
சின்ன திருடன என்றால் அவன் இவர் பெரிய திருடர் .
@muralikrishnan2912
@muralikrishnan2912 Ай бұрын
மூர்த்தி தேவர் ஆண்ட பரம்பரை சார்ந்தவர்😂😂😂😂
@Rohan2B
@Rohan2B Ай бұрын
Sangi number 1 😂
@user-pi7wy8qd1b
@user-pi7wy8qd1b Ай бұрын
Unaku eppadi theriyum ?
@Murugaiah033-jp7je
@Murugaiah033-jp7je Ай бұрын
நீ அவன் கூட. ஊம்ப போனியா
@thiruselvam376
@thiruselvam376 Ай бұрын
எதை ஆண்டார்...😂😂😂😂
@tootoo2950
@tootoo2950 Ай бұрын
உன்ன மாதிரி ஆண்ட பரம்பரை பேண்ட பரபரைன்னு சொல்லிக்கிட்டு திரியுறவனை பாத்தா சிரிப்பு தான் வருது
@user-vu9qb6bs4r
@user-vu9qb6bs4r Ай бұрын
வக்கீலம்மா நீதிபதியாக இருந்தால்.......சூப்பரோ சூப்பராக இருந்திருக்கும்.
@ThangarajM-ih3iv
@ThangarajM-ih3iv Ай бұрын
தமிழக காவல் துறைக்கு சிறப்பன வாழ்த்துகள்
@sankarmuthu
@sankarmuthu Ай бұрын
எந்த சாதிக்காரன்.. இந்நேரம் ப்ளக்ஸ் அடிச்சு ஒட்டுவானுங்களே..
@ganesh8892
@ganesh8892 Ай бұрын
கண்டு பிடி , உண்மைய சொல்
@shivathalapathy8817
@shivathalapathy8817 Ай бұрын
@@sankarmuthu தேவன் கள்ள தேவன் லே. 😎😎😎 ஆண்ட பரம்பரை இல்லை திருட்டு பரம்பரை 💥💥
@tgsolom64solomon29
@tgsolom64solomon29 Ай бұрын
😂😂😂
@sivarajfinancevallioor8072
@sivarajfinancevallioor8072 Ай бұрын
😂
@businessvazhikattii
@businessvazhikattii Ай бұрын
😂😂
@pugalsankar1995
@pugalsankar1995 Ай бұрын
என்ன சார் இவன, அவரு, இவரு என்று இவ்வளவு மரியாதையா பேசுறீங்க ! பல குடும்பங்கள நாசமாக்கின இந்தக் கேடிக்கு எதுக்கு மரியாதை ?
@sornamohans3885
@sornamohans3885 Ай бұрын
lanchama kollai atikira veetula ipati kollai atikirathu thappe illa
@user-nq7px2lp3d
@user-nq7px2lp3d Ай бұрын
இவ்ளோ நாளா கண்டுபிடிக்காமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துச்சா போலீஸ்
@EDITHdhina
@EDITHdhina Ай бұрын
அவன் என்னலாம் பண்ணி குழப்பிருக்கான்னு அவ்ளோ தெளிவா சொல்லியும் இப்படிலாம் பேசுறீங்க.....நானும் காவலன் தான்
@rajeshs3887
@rajeshs3887 Ай бұрын
Support sir anna​@@EDITHdhina
@user-cf1tg9wg8y
@user-cf1tg9wg8y Ай бұрын
True police pavam​@@EDITHdhina
@viewspoint6972
@viewspoint6972 Ай бұрын
என்கவுண்டர்
@raomsr8576
@raomsr8576 Ай бұрын
This shows inefficiency and good cooperation from police. How it can be he roaming freely and doing this job ?. Apart from these people call him ROD MURTHY what a respect for him.
@manikandansingapore7823
@manikandansingapore7823 Ай бұрын
Helmet catching busy we all😂
@pangattunari9623
@pangattunari9623 Ай бұрын
ர்ர்ன்னு மரியாதை வேற அட போலிஸே ..? தமிழ் சினிமாவுக்கு ஒரு கதை கிடைச்சிருக்கு
@MohammedfarookFarookfarook
@MohammedfarookFarookfarook Ай бұрын
கொள்ளையன் மனைவி வழக்கறிங்கருக்கு விரைவில் நீதிபதி பதவி கொடுங்கள்
@tamilpatriot7815
@tamilpatriot7815 Ай бұрын
Wesi mahal.
@jaminthaarsiva4195
@jaminthaarsiva4195 Ай бұрын
Income tax sleeping ahh😂
@a.c.arifahusthadh3585
@a.c.arifahusthadh3585 Ай бұрын
அந்த மூர்த்திக்கு ஆதரவாக இருந்தது எந்த கட்சி மந்திரியோ?
@bonaventurerajkumar6388
@bonaventurerajkumar6388 Ай бұрын
மில் ஓனர். மனைவி உயர் நீதிமன்றத்தில் வக்கீல். ஏன்டா சுப்ரீம்கோர்ட் நீதிபதியை விட்டு வச்சீங்க ? அதுக்குள்ள புடிச்சிட்டான்களா ? பலே பலே !
@parithimathi
@parithimathi Ай бұрын
நம் வீட்டினருகில் உள்ள ஒரு மாணவர் போல், ஐ டி ஊழியர் போல் உள்ளாரே! 🤥
@sekart5234
@sekart5234 Ай бұрын
அனைத்தும் அரசு உடைமை ஆக்கவேண்டும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு வாழ்த்துக்கள் காவல்துறை க்கு
@senthilkumarramasamy245
@senthilkumarramasamy245 Ай бұрын
உன்மையிலுமே இவன்தான் சூப்பர்மேன்
@rajkalai1988
@rajkalai1988 Ай бұрын
அந்த திருடர் க்கு, MLA /MP &Minister என அனைத்து தகுதிகளும் இருக்கே 😂
@manoharanpv1851
@manoharanpv1851 Ай бұрын
சரி சரி வழக்கு நிலுவை தானே போங்கடா
@r.yuvarajuv7734
@r.yuvarajuv7734 Ай бұрын
This is his talent. Each man have each talent.
@sahayadhas4368
@sahayadhas4368 Ай бұрын
மரியாதை ஒரு வகையில் பாதுகாப்பு. நாளை உதயநிதி, ஸ்டாலின் உதவியோடு வெளியே வந்துவிட்டால் police கு ஆபத்தாகிவிடும்
@viswanath277
@viswanath277 Ай бұрын
இத ஒரு படமா எடுக்கலாம் போல
@sannaduri5895
@sannaduri5895 Ай бұрын
ராடுமேன் வக்கில் பொண்டாட்டி பாத்ரூம்மில் வழுக்கி விழுவாரா
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Ай бұрын
சூப்பர் தமிழ்நாடு police 🙏🏿❤️
@Arimakarnan
@Arimakarnan Ай бұрын
Jaamin kodunga sir 😂😂😂
@streetdancestudio3526
@streetdancestudio3526 Ай бұрын
இவ்வளவு குற்றச்சாட்டு இருக்கும் போது இதுவரை இவனை ஏன் பிடிக்கவில்லை... இப்போது மட்டும் எப்படி பிடிக்க முடிந்தது...???
@subharajendran6521
@subharajendran6521 Ай бұрын
Indha police super ah idea kudukuraru thirudanungaluku 😂
@joseph-joseph1983
@joseph-joseph1983 Ай бұрын
1500பவுன் கொல்லை அடிக்கிற வரைக்கும் காவல் துறை என்ன பன்னிட்டு இருக்காங்க
@Mohanraj-on8ft
@Mohanraj-on8ft Ай бұрын
என்னாங்கடா, ஜாம்பிஸ் மாதிரி நடந்து போறீங்க 😂😅...
@R-R-R-234
@R-R-R-234 Ай бұрын
திறமையானவன்
@arumugavelpandian3617
@arumugavelpandian3617 Ай бұрын
4 கோடியில் மில் வாங்கியுள்ளார் என்றால், எவ்வளவு கொடுஞ்செயல் செய்திருப்பார்கள். சட்டங்கள் கடுமையாகாதவரை நல்லவர்கள் வாழ வழியில்லை...
@freefire-qs7hf
@freefire-qs7hf Ай бұрын
Chattangal. Kadumay. Anal. Nallavargal. Mattuvargal.
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 Ай бұрын
வருமான வரி துறை என்ன செய்தது? தனி நபரை கடித்து குதறும் வருமான வரி துறையினர், இவன் விஷயத்தில் செத்தோழிந்து விட்டதா? அல்லது வேண்டிய அளவு லஞ்சம் வாங்கி கொண்டார்களா?
@BRAHMATALKIES
@BRAHMATALKIES Ай бұрын
Adengappa 😅😅😅😅😅
@adaikalamary8564
@adaikalamary8564 Ай бұрын
Valthukal to police
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Ай бұрын
சிந்துபாத் கதையாக இருக்கு
@srisriroadways1787
@srisriroadways1787 Ай бұрын
அப்போ.. இவ்வளோ நாள் போலீஸ் என்னடா பண்ணிட்டு இருந்தானுங்க..
@palaniyappankt4537
@palaniyappankt4537 Ай бұрын
டேய் மாமூல் வரல. அதனால் கைது 😂😂. உங்க டக் நடவடிக்கை சூப்பர் 😢😂
@karthikraja4982
@karthikraja4982 Ай бұрын
அவர் பேண்ட்ட கழட்டி ராடு அப்படியே விடுங்க 😂🤣🤣😅
@gokulakrishnan1377
@gokulakrishnan1377 Ай бұрын
இவனுக்கு எதற்கு போலீசார் "இவர்" என்று மரியாதை கொடுத்து பேசுகிறார்?? 😡🤔
@aarumugamAaru-xg2ct
@aarumugamAaru-xg2ct Ай бұрын
Super needha hero enna panna velaivaasi appade erukku
@kaliappank6092
@kaliappank6092 Ай бұрын
வாழ்த்துக்கள்
@HellomicCheck-r1l
@HellomicCheck-r1l Ай бұрын
He is looking like softwer engineer
@MeiMeiyappan-wt4bw
@MeiMeiyappan-wt4bw Ай бұрын
நிலுவையில் வழக்கு போலீசுக்கு உள்ளது என்று சொல்கிறீர்கள் ஏற்கனவே அறிமுகமான ஆளா
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Ай бұрын
நல்ல குடும்பம்
@chandruprinters6056
@chandruprinters6056 Ай бұрын
Good job
@esivaramaniyer
@esivaramaniyer Ай бұрын
இந்த வேலைய செய்வதற்கு தற்கொலை செய்து கொண்டு மரியாதையாக செத்திருக்கலாமே.
@KuppusamyN-ef2mx
@KuppusamyN-ef2mx Ай бұрын
திருடனுக்கு அவர் எனறு மரியாதை அவன் அவன் என்று பேசவும்
@sornamohans3885
@sornamohans3885 Ай бұрын
varungala arasiyal vaathiya epati mariyathai illama pesarathu
@Priyalokesh2627
@Priyalokesh2627 18 күн бұрын
ரொம்ப நல்லவன் குடும்பத்துடன் கொள்ளை கேக்கும் போதே கூத்தா இருக்கு 😄😄😄
@gunshyam6825
@gunshyam6825 Ай бұрын
என்னது high court வழக்கறிஞறா???
@saravananramanan535
@saravananramanan535 Ай бұрын
இன்னும் இவரைப்பற்றி சுவையான செய்திகளை மேலும் வழங்குங்கள்.... அவருடைய பெருமையை நாடு அறியட்டும் 😅😅😅😅
@Ve.for.victory.
@Ve.for.victory. Ай бұрын
2 mins vara veandiya video va nalla javvu madri iluthu peasi poto irukanunga😅
@Chinnaponnu1988-zw9vy
@Chinnaponnu1988-zw9vy Ай бұрын
திருட்டு வழக்கிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் ஜாமீன் வழங்க கூடாது
@ShanthiShanthi-ex2mv
@ShanthiShanthi-ex2mv Ай бұрын
Salute to Tamil Nadu police
@dls8410
@dls8410 Ай бұрын
கையையும் காலையும் உடைத்து இனி நடக்கமுடியாமல் செய்யவேண்டும்...
@agovindharaj9681
@agovindharaj9681 Ай бұрын
சட்டம் தான் கடமையை செய்யும்
@mahendranmani9860
@mahendranmani9860 Ай бұрын
Excellent 👌👌
@ramachantran1088
@ramachantran1088 Ай бұрын
சுட்டுதள்ளுங்கா சொத்து பறிமுதல் பண்ணுங்க
@karthikvpc
@karthikvpc Ай бұрын
கருணாநிதி: நமக்கே டஃப் கொடுப்பான் போல !
@sundarajs1202
@sundarajs1202 Ай бұрын
என்ன இது இவ்வளவு தைரியமா
@LovelyLimePie-ce6cg
@LovelyLimePie-ce6cg Ай бұрын
நோ,நோ, தேடி கிட்டு இருந்தாங்க, கடசியா அவன் இல்லை
@user-nz5ve6fd5o
@user-nz5ve6fd5o Ай бұрын
Supar
@KarthiKarthi-ip5ju
@KarthiKarthi-ip5ju Ай бұрын
தேவி டி.ஏ.பைனய்யன்.சுட்டு.குல்லுங்கா.சார்.
@RAJESHS-df8io
@RAJESHS-df8io Ай бұрын
Congratulations 👏🏻 Tamil Nadu police 🚨
@joghhj
@joghhj Ай бұрын
Super
@sriharanindiran2252
@sriharanindiran2252 Ай бұрын
ஒருவேளை தி மு க காரனாக இருப்பானோ 😂😂😂😂
@jithucj4038
@jithucj4038 Ай бұрын
Pala naal thirudan oru naal agappaduvaan💯
@sundaracholan2225
@sundaracholan2225 Ай бұрын
Priya backward Caste Reservation Quota Lawyer.
@user-pi7wy8qd1b
@user-pi7wy8qd1b Ай бұрын
Athukku yenna panna mudiyum !
@nisharaj8489
@nisharaj8489 Ай бұрын
150 audio sollitu.... 1500 nu Type panni post pannitu irukkuringa editor sir... 😂😂
@vishwanathan6602
@vishwanathan6602 Ай бұрын
அவர ஏதாவது கட்சி ல சேர்த்து விடுங்க...
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l Ай бұрын
HeadlinesuperThalabathiStyle
@hassankuthoos4629
@hassankuthoos4629 Ай бұрын
இவனுங்களையெல்லாம் வெளியவே விடாம தூக்குல போடணும்
@nasarkmkkottur1965
@nasarkmkkottur1965 Ай бұрын
விரைவில் திரைபடமாக வரும்
@anjalidevi2082
@anjalidevi2082 Ай бұрын
தமிழக காவல் துரை சிரப்பாக செயல்பட வேண்டும்
@RameshGovindan-mv6ge
@RameshGovindan-mv6ge Ай бұрын
வாழ்த்துக்கள். முதல் கொள்ளையிளயே புரிந்து கொண்டு ஸ்கெட்ச் போட்டு தூக்கவேண்டும்
@user-ud9ei8gz7z
@user-ud9ei8gz7z Ай бұрын
Appa 🙄 oruthan kedachutan iruka motha case ha hum thukki podunga sir 😂
@kubendran518
@kubendran518 Ай бұрын
Congratulations police 🎉
@sathyasathya6537
@sathyasathya6537 Ай бұрын
Super police
@ramalingamram1034
@ramalingamram1034 Ай бұрын
மந்திரி ஆகும் அனைத்தும் இவருக்கு இருக்கிறது நீங்கள் உடனே கட்சியில் சேருங்கள்
@ctgr1940
@ctgr1940 Ай бұрын
திமுக வில் தானே...😂
@sundaracholan2225
@sundaracholan2225 Ай бұрын
Soothula Rodu Vidum Moorthi. Scotland Yard Tamilnadu Policekkum Rod Vitta Moorthi.
@balasubramaniyam7417
@balasubramaniyam7417 Ай бұрын
அசையா சொத்தை அரசு என்ன செய்யும்
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 22 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 46 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 7 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 17 МЛН