16.ஜோதிடம்|ரிஷபம் ஏன் சிறந்த ராசி? 💯 துல்லியமான கணிப்பு|practical approach|Most loyal partners

  Рет қаралды 555,462

Thendral Foundation

Thendral Foundation

7 ай бұрын

ரிஷபம் ராசி பலன்கள்
தங்களின் தனிப்பட்ட ஜாதகம் கணிக்க வேண்டுமா?+917975417980
காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
கர்மயோகம் பயிற்சியில் ஈடுபட வேண்டுமா?
மார்ச் 1to 8 daily one hour online class +917975417980

Пікірлер: 6 000
@radhat7718
@radhat7718
100 percent correct sir. 39 வருஷமாக ஓடி ஓடி குடும்பத்திற்கு உழைத்து தேய்ந்து போனேன்.இப்போது தான் என் உடம்பை பார்கிறேன்.வயது 60 ஆகி விட்டது.ஆன்மீகம் பக்கம் திரும்பி விட்டேன்.மிகுந்த மன வருத்தத்தில் இருந்தேன்.நன்றி ஐயா.
@mannaimohanakamalj3818
@mannaimohanakamalj3818
நானும் ரிஷபராசி ரோகிணி நட்சத்திரம்....நீங்கள் கூறியது 100% மறுக்க முடியாத உண்மை... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... மிக்க நன்றி ஐயா
@bnagajothi3857
@bnagajothi3857
பொறுமையா இருக்கப்போய் தா நம்பள ரொம்ப சோதிக்கறாங்க 😢 நானும் ரிஷபம் தான். மிருகசீரிடம். எல்லாமே உண்மைதான்.
@MariPs-gm3jb
@MariPs-gm3jb
நான் ரிஷபம் ராசி தன் சார் நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் என் கையல காசு மட்டும் நிக்க்கவே மாட்டிக்கு சார்...
@vijisiva2500
@vijisiva2500
100 சதவீதம் உண்மை சார் நீங்கள் சொல்ல மறந்த தகவல் நாங்கள் அதிகமாக துரோகங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர்கள் மற்றபடி அனைத்தும் உண்மை உண்மை 🙏🙏🙏 நன்றி
@easwaraneadhjamo7085
@easwaraneadhjamo7085
ஜோதிடத்தையே. நம்பாதவன் நான்.எதேச்சையாக தங்கள் வீடியோ பார்க்க நேர்ந்தது.தாங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் எனக்கு 99 சதவீதம் ஒத்துப் போகிறது.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு.
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi
ரிஷபத்திற்கு இளம் வயதிலேயே காதலும் தெரியும் ஆன்மீக சிந்தனையும் உண்டு சகிப்புத்தன்மையும் கோபமும் உண்டு அதிலிருந்து வெளிவரும் வெளிவரும் தன்மையும் உண்டு இனம்புரியாத காதலை மட்டும் தவிர்த்து கொண்டால் நல்லது
@marimaheshmarimahesh2531
@marimaheshmarimahesh2531
100% உண்மை. எல்லா நன்மையையும் செஞ்சுட்டு கெட்ட பேரையும் வாங்கிப்பாங்க அத மட்டும் சொல்லாம விட்டுடிங்க சார்.
@swarnalathas686
@swarnalathas686
உண்மை வம்பு சண்டைக்கு போவதில்லை வந்த சண்டையை விடவும் மாட்டோம்
@user-ds1ey6zo5v
@user-ds1ey6zo5v
சிவனேனு இருப்பாங்க, சிவனேனு இருப்பாங்க, முருகனேனு இருப்பாங்க ❤❤❤ யாரு சாமி இவரு... முருகா 🔥🔥🔥 ஐயா, அருமை.
@aouliamohamed8234
@aouliamohamed8234
இதுவரை இப்படி தெளிவாக கேட்டது இல்லை. மிகத் துல்லியமாக கூறியுள்ளீர்கள். வாழ்த்து
@koodalingeswariv5558
@koodalingeswariv5558
ரிஷப ராசிக்கு 💯💯 நீங்கள் சொன்ன அத்துனையும் உண்மை... நன்றி 🙏🙏
@jothimanijothimani6158
@jothimanijothimani6158
அருமை என்னை பற்றி நானே உணர்ந்த தருணம் இது,எல்லாமே கரெக்ட் 100%..படிப்பு, வேலை, அழகு, கோபம், நட்பு, உழைப்பு ,நோய், சிரிப்பு,ஆன்மீகம், extra extra,,enna pathi enakea kekum pothu avlo happy,,kuda irunthu partha mathre solitinga,intha rasi piranthavanga elarum ipdithana comments pakum pothu proud ah iruku...all risabam rasi frds elarukum big salute❤,risapa rasi girls marriage panikitavanga kai eduthu kumpundunga'pa ...suthamana good girls,,😂😂but en husband itha pakanum😅😅romba romba tq sir 🎉
@Rathika-ff6jo
@Rathika-ff6jo
என் மகள் ரிஷபம் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை 90%சரிபாக உள்ளது
@radhashekar1900
@radhashekar1900
நானும் ரிஷப ராசி ரோகினிதான் 95 சதவிகிதம் அப்படியே மிகவும் அருமையாகக் கூறியுள்ளீர்கள் 🎉🎉🎉🎉
@premabhoopathirajan8737
@premabhoopathirajan8737
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
@UmaMaheshwari-k2y
@UmaMaheshwari-k2y 21 күн бұрын
ஐயா சாமி எங்கயா இருக்கீங்க நீங்க சொன்ன எல்லாமே உண்மை 100%நம்ம குணங்களை ஓருவர் சொல்லும் போது அது நமக்கு சந்தோசத்தை கொடுக்குது நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@charupriya5615
@charupriya5615
நானும் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் நீங்கள் கூறியது 100% சரி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
@ganesannarayanan6095
@ganesannarayanan6095
சார் நீங்கள் கூறியவை அனைத்துமே எனக்கு ஏறக்குறைய பொருந்துகிறது .நன்றி உங்களுடைய பணி மேலும் சிறக்க எல்லாம்வல்ல இறைவன் துணைபுரியட்டும்.❤
@jayapalveragopal8901
@jayapalveragopal8901
உழைப்பின் உன்னதம் உணர்ந்தவர்கள் ரிஷபம் ராசி அன்பர்கள். சிறு வயதிலேயே குடும்பத்திற்காக உழைப்பவர்கள். எங்கள் மகன் ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம். தாங்கள் சொல்வது போல் அனைத்தும் உண்மை தான் ஐயா. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்.
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН