1600 சதுர அடியில் இயற்கை கடவுளின் தோட்டம் 150 தாவரங்கள் அரியவகை காய்கறிகள்

  Рет қаралды 230,508

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM

2 жыл бұрын

நம்முடைய புதிய KZfaq சேனலை நண்பர்கள் Subscribe செய்து ஆதரவு அளிக்கவும்: • #5000YearOldMuruganTem...
அழிந்து போன நமது பண்டைய பாரம்பரிய கிழங்கு மற்றும் காய்கறி ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் நமது உழுது உண் சுந்தர் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு உள்ளார்..
விதைகள் இயக்கத்தின்🌾
தலைச்சிறந்த வீடியோக்களின் வரிசை உங்கள் பார்வைக்கு👀
🐮மாட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • நவீன மாடு,ஆடுபண்ணை நேர...
2. • ரூ.12லட்சம் ஆண்டுவருமா...
3. • மாதம்: ரூ.50000 நாட்டு...
🐐ஆட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • 1லட்சம்80ஆயிரம் கோடி இ...
2. • ஆடுகளுக்கு என்ன தீவனம்...
🐔கோழி பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • முன்மாதிரியான நாட்டுகோ...
2. • கடக்நாத்,சிறுவிடை கோழி...
3. • 19 கிளைகள் கோடிகளில் ப...
4. • Video
🦉காடை பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • காடை வளர்ப்பு சிறிய இட...
2. • HI-TECH காடை பண்ணை
🐝தேனீ வளர்ப்பை தொடங்குவதற்க்கு முன் பார்க்க வேண்டிய வீடியோ:
• தேனீ வளர்ப்பில் அசத்து...
🐂வடஇந்திய நாட்டுமாடுகளை வாங்குவதற்க்கான வீடியோ:
• ஒருநாளைக்கு 16 to 21 ல...
🐂சாணம்,கோமியம் மதிப்புகூட்டல் பற்றிய வீடியோ:
1. • லாபம் கொழிக்கும் மாட்ட...
2. • 100% இயற்க்கை பூஜை பொர...
3. • 40% வருமானம் இப்படியும...
🌳சந்தனமர வளர்ப்பு பற்றிய வீடியோ:
• சந்தனமரம் வளர்ப்பு/San...
🎋சூப்பர்நேப்பியர் பற்றிய வீடியோ:
1. • போலி சூப்பர் நேப்பியர்...
2. • குட்டை நேப்பியர். இந்த...
முகநூல்பக்கம்: / vithaigaliyakkam
வாட்ஸ்அப்குழு:
chat.whatsapp.com/JQcKQAz4imC...
டெலிகிராம் குரூப்: t.me/Vithaigaliyakkam
மேலும் "விதைகள் இயக்கம்" KZfaq CHANNEL -ல் விளம்பரம் செய்ய மற்றும் உங்களது பண்ணைகளை வீடியோ எடுக்க வேண்டும் எனில்
தொடர்புக்கு:
அ.ஏழுமலை.Bsc
விதைகள்இயக்கம்நிறுவனர்
8807671279..

Пікірлер: 195
@arvinthdeenadayalan4823
@arvinthdeenadayalan4823 2 жыл бұрын
எவன் எவனையோ எல்லாம் மண்ணின் மைந்தன் அது இதுன்னு பட்டம் வெசிகுறாங்க... உண்மையில், மண்ணின் மைந்தன் இவர் தான் 👍. வாழ்த்துக்கள்.
@AjayPal-gf3wk
@AjayPal-gf3wk 9 ай бұрын
Please mob no
@user-nn3vs7xz4s
@user-nn3vs7xz4s 2 жыл бұрын
உங்களை போல் வாழ ஆசை படுகிறேன்.....
@smartbuddy1364
@smartbuddy1364 2 жыл бұрын
அனுபவ அறிவைவிட சிறந்தது ஒன்றுமில்லை. 👍
@nalinikamal5041
@nalinikamal5041 Жыл бұрын
பார்க்கவே ஆசையாக இருக்கிறது. இவ்வளவு சிறிய வயதில் மிகவும் திறமைசாலியாக இருக்கின்றார். வாழ்த்துக்கள் தம்பி சுந்தர். வாழ்க வளமுடன்.
@mathivananr8198
@mathivananr8198 2 жыл бұрын
உழுது உண் சுந்தருக்கு மிக்க நன்றி.பாராட்டுக்கள். உங்களுக்கு தெரிந்த தாவர அறிவை தமிழ் மக்கள் அனைவரும் வேண்டும் என்னும் நோக்கில் இப்படி ஒரு சிறிய இடத்தில் செய்து காண்பிக்க முடியும் என்று நிரூபித்துள்ளீர்கள் .வாழ்க வளமுடன்.
@shyam4965
@shyam4965 Жыл бұрын
இன்னொரு நம்மாழ்வார். வாழ்க வளமுடன்.
@pavithradevib3723
@pavithradevib3723 11 ай бұрын
இவரை பார்கும் போது உண்மயில் எதிர்காலத்தை பற்றிய பயம் குறைகிரது இது போல நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்வது ரொம்ப சந்தோஷமா இருக்கு இது இன்னும் பெருகி வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் விவசாயத்திலும் நல்ல லாபம் பெற்று ஆரோகியமா வாழ முடியும் எலாரும் உணரனும் அடிமை போல் வாழும் சில IT இளைஞர்கள் மாறி
@Vijaya-nr8so
@Vijaya-nr8so Жыл бұрын
அப்பப்பா இவரல்லவோ நம்ம ஊண்உணவு விஞ்ஞாணி எதிர்கால நம்மாழ்வார் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் பணி பரவட்டும் எட்டுதீக்கும்
@nallaiah1
@nallaiah1 Жыл бұрын
உன்னைப் பார்க்கும் போது மிகவும் பொறாமையாக உள்ளது தம்பி...
@mahimahi8751
@mahimahi8751 2 жыл бұрын
நாம் நம்மை சுற்றியுள்ள இயற்க்கை வளங்களின் நன்மைகளை அறிந்து கொண்டு வாழ்வியல் முறையை அமைத்துக் கொள்வதன் முலம் நம் முன்னோர்களின் வேத வாக்கான " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்ற வாழ்க்கை முறையை வாழலாம். என்னை போன்று இயற்க்கை விவசாயம் செய்ய நினைக்கும் நபர்களுக்கும், சிறு தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கும் உங்களின் காணொளி மிகவும் பயனுள்ளதாக அமையும். பதிவு செயத நண்பனுக்கும் மிக்க நன்றி,,,,,,,
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 2 жыл бұрын
அருமையான பதிவை அழகான தமிழ் மொழியில் தந்த விவசாயிக்கு நன்றி.
@rameshsn719
@rameshsn719 2 жыл бұрын
நாட்டு தக்காளி பார்த்து முப்பது ஆண்டுகள் ஆகுது எனக்கு பழைய நாட்டு தக்காளி யை காட்டுங்கள்
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 2 жыл бұрын
அறிவு எல்லோருடைய அனுபவத்தையும் கேளுங்க அதன் பின் உங்கள் அனுபவித்ததில் சிறந்ததை தேர்ந்து எடுங்கள் தேர்ந்தெடுத்த அனுபத்தை அடிக்கடி மாற்றாமல் கவனித்து மாற்றுங்கள் வெற்றி நிச்சயம்
@swarnaravi9942
@swarnaravi9942 2 жыл бұрын
He is just an Encyclopedia . Amazing to know such people with deep knowledge. 👍🏼
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
Yes.
@mkmohankalai83
@mkmohankalai83 2 жыл бұрын
நன்றி சுந்தர் 🙏🙏🙏
@vadhanakumaridhanapalan3707
@vadhanakumaridhanapalan3707 2 жыл бұрын
THAMBI VANAKKAM. NEENGA ENNA PADICHI IRUKKINGA. VERY MUCH IMPRESSED ON YOUR SPEECH AND KNOWLEDGE ABOUT THE PLANT
@jsmeelaani5507
@jsmeelaani5507 2 жыл бұрын
தம்பி முள்ளு சீத்தா மாதிரி தான் கனகல் மரம் இதன் இலையும் கேன்சருக்கு ௮ருமருந்து.மகாபெரியர் கூறிய மருத்துவ மரம். முயற்சி செய்து கொண்டு வாருங்கள் தம்பி. ௨ங்களால் முடியும் நன்றி🙏
@justfunny-jt6pt
@justfunny-jt6pt Жыл бұрын
Edhea madhiri thottam amaikkanumnu eanaku romba nal aasai 1year ahh try pannitu iruka ennoda thottamum ipdi maranum 😌😌😌😌😌
@subramanianvenkatasubban7017
@subramanianvenkatasubban7017 2 жыл бұрын
A very intelligent and informative person. Great job
@anusiahbalasingam1329
@anusiahbalasingam1329 2 жыл бұрын
Nandri. Beautiful. Proud to know Tamil herbs are so advanced.w🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
அருமையான நல்ல தகவல்
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 2 жыл бұрын
நல்ல பதிவுக்கு நன்றி
@jothip1224
@jothip1224 2 жыл бұрын
சிறப்பாக இருந்தது
@sarahwilliams1682
@sarahwilliams1682 Жыл бұрын
We appreciate his sense of protecting the nature ,let God bless
@aaddhiolitamilsrithar6483
@aaddhiolitamilsrithar6483 2 жыл бұрын
Very good video Thanks for the useful information
@Manish52.27
@Manish52.27 2 жыл бұрын
அருமையான பதிவு எல்லோரும் இன்புற்று வாழ்வதற்கு உங்களுடைய போன்நம்பர் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@kumaresanm6238
@kumaresanm6238 Жыл бұрын
Supper bro!, Thank you very much for sharing your knowledge.
@manonmani2721
@manonmani2721 2 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்
@jagadeesanp.k6546
@jagadeesanp.k6546 11 ай бұрын
I really astonished to see this person and the knowledge he possess at this age... I sincerely bless him to have a long healthy and prosperous life...❤
@sriaksharahitech1137
@sriaksharahitech1137 2 жыл бұрын
வணக்கம் நான் கோவையில் வசிக்கிறேன் என் வீட்டுத் தோட்டத்தில் கருப்பு மிளகாய் மர வெண்டை வளர்க்க ஆசைப்படுகிறேன் விதைகள் கிடைக்குமா
@suganya5206
@suganya5206 2 жыл бұрын
தம்பி மூலிகை செடிகளின் பெயருடன் புகைப்படங்களை வீடியோவாக போட்டால் தானாக முளைக்கும் செடிகளை அடையாளம் காண உதவியாக இருக்கும்.நன்றி
@rajutk9749
@rajutk9749 2 жыл бұрын
👍🙏 very good information for young genaration,as well as for us.Arumai ,Arumai
@hemasuresh7276
@hemasuresh7276 Жыл бұрын
Super sunder very intersting about plants
@baskaransubramani2097
@baskaransubramani2097 2 жыл бұрын
அருமை.. அருமை..
@anbumalarsuvendran7929
@anbumalarsuvendran7929 2 жыл бұрын
அருமை. வாழ்க வளர்க
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 2 жыл бұрын
சூப்பர் தம்பி.தங்களிடம் உள்ள செடிகள் பகிர்ந்து கொள்வீர்களா.தாங்கள் எந்த ஊர்
@bharuporkodi8589
@bharuporkodi8589 Жыл бұрын
அருமை தம்பி...வாழ்க வளமுடன்.....
@user-li2wt8hj1f
@user-li2wt8hj1f 2 жыл бұрын
வாழ்த்துகள்!
@priyakkk5000
@priyakkk5000 2 жыл бұрын
Valthukkal👌
@rameshorganic4581
@rameshorganic4581 Жыл бұрын
வாழ்த்துக்கள் சுந்தர்
@RAJUMANI1
@RAJUMANI1 2 жыл бұрын
சிறப்பு
@abdulrahim-jb4vv
@abdulrahim-jb4vv Жыл бұрын
நல்ல பதிவு...
@venkateshandavar6546
@venkateshandavar6546 2 жыл бұрын
Excellent
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 Жыл бұрын
அருமை
@arulprasath4772
@arulprasath4772 Жыл бұрын
Super sundar
@gurucharan5025
@gurucharan5025 2 жыл бұрын
Vazhga Valamudan, pandra Vazhga,
@rajeswarirajeswarivijayaku5879
@rajeswarirajeswarivijayaku5879 Жыл бұрын
Ungal thottom plans valerkkum vetham arumy neengal sollum tips enakku upayogamai ullathu thank
@ssr221
@ssr221 2 жыл бұрын
👌👌👌sunder brother!!
@dineshkumar-kl4hm
@dineshkumar-kl4hm 2 жыл бұрын
Sirapu
@greenforest3744
@greenforest3744 2 жыл бұрын
Super
@vijayalaxmimuthuramalingam1559
@vijayalaxmimuthuramalingam1559 Жыл бұрын
I like it so much
@greenplanet1712
@greenplanet1712 Жыл бұрын
அருமை தம்பி!
@naghulpranav8932
@naghulpranav8932 2 жыл бұрын
Thankingyousir
@subash15
@subash15 2 жыл бұрын
Very knowledgeable person!! Keep it up 👍
@sasikaran3003
@sasikaran3003 2 жыл бұрын
Super sir
@mythilisambathkumar4305
@mythilisambathkumar4305 6 ай бұрын
Super Super Super thank you so much
@gopalvijay9187
@gopalvijay9187 2 жыл бұрын
Super sugarcane missed
@user-dw3mh3zk7x
@user-dw3mh3zk7x Жыл бұрын
அருமை சகோ
@mahendranvasudavan8002
@mahendranvasudavan8002 Жыл бұрын
Super video ser God bless you ❤️
@kayathrry8109
@kayathrry8109 Жыл бұрын
Supper thambi.
@baskaranvaradhan2369
@baskaranvaradhan2369 2 жыл бұрын
super
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 2 жыл бұрын
Suuuuper
@valarmathim4363
@valarmathim4363 2 жыл бұрын
அருமையான வீடியோ அறுவடை வீடியோ போடுங்க அண்ணா
@mkmohankalai83
@mkmohankalai83 2 жыл бұрын
சுந்தர் brother அருமையான பதிவு
@AjmalAjamal-ws5ih
@AjmalAjamal-ws5ih Жыл бұрын
Super👍
@ramalingame7845
@ramalingame7845 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@svbiolinxm5087
@svbiolinxm5087 2 жыл бұрын
How confident u r
@SathishKumar-cg8er
@SathishKumar-cg8er 2 жыл бұрын
Vaazhthukkal Thambi
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Super bro...
@BabuBabu-oo9fm
@BabuBabu-oo9fm 2 жыл бұрын
Super pro
@rockystar8879
@rockystar8879 2 жыл бұрын
Bro semmai.
@dharanidharani2103
@dharanidharani2103 2 жыл бұрын
👌👌👌👍
@deepanhoney1225
@deepanhoney1225 2 жыл бұрын
21:30 👍
@thirumalaigingee7825
@thirumalaigingee7825 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@narenka5618
@narenka5618 Жыл бұрын
Well
@cncworldtour3015
@cncworldtour3015 Жыл бұрын
God is great brother iam really provide off life kandipa na unkalla nerulla meet pannanum ... Enna oru arumayana pathivu brother ... channel ulla video download panna mutiyatha mahthre upload pannuka evannavathu apuram video thirudi corporate ku vithuruvann brother....
@greenenergy8563
@greenenergy8563 Жыл бұрын
Junior nammalvar pani sirakka vaalthukkal
@manishdharma6340
@manishdharma6340 2 жыл бұрын
waiting
@rsraman3273
@rsraman3273 2 жыл бұрын
நல்ல. முயற்ச்சி். ஏதோ. ஒரு,,,,நாற்றங்காலில்,,,இல்லை,,,கிராம,,,வயல்வெளி,,,,இல்லை அடர்ந்த,,,,”” புதர்”. பார்த்த அனுபவம். ஒரே,,ஒரு,,,மணற்தக்காளி,,,,வெண்டை,,,கீரை….????? ஒழுங்கு. படுத்தி,,,இதே,,,இடத்தை,,,நல்ல,,பயன்,,பெறலாம் எல்லா,,,மரங்களையும்,,,,வேலிய்யை. ஒட்டி,,,நடவு,,,மற்ற,,செடிகளுக்கு,,,நல்ல வெய்யில். காற்றோட்டம் ……வகைக்கு,,,ஏற்றால்,,போல்,,,3,,,5,,,,10. செட்கள்,,,, கொடி வகைகளை,,,வேலியில்,,படற விடுதல். மதலியவை.
@SureshKumar-dc2pi
@SureshKumar-dc2pi Жыл бұрын
Good brother
@geethasundaram8217
@geethasundaram8217 2 жыл бұрын
Thanks sundar🙏🏻
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect 2 жыл бұрын
Superpa
@TamilJeeva171
@TamilJeeva171 2 жыл бұрын
இதற்காகவே subscribe செய்து விட்டேன் நண்பா
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
நன்றி
@nashithrprotamilan7544
@nashithrprotamilan7544 Жыл бұрын
👌mara vendai vithai, black chilliseed ,kidaikuma!!
@ramadossg3035
@ramadossg3035 2 жыл бұрын
🙏🙏💜
@c.saranya1295
@c.saranya1295 Жыл бұрын
Ivlo plants water ena pandringa anna... Enga veetla niraiya plants trees iruku rainy season nalla valarum summer season death airum
@ktt4641
@ktt4641 Жыл бұрын
Anna enga veettil sivappu colour kundumuththu irukku antha leaf'pa saptalama?
@jesus.jenajena2013
@jesus.jenajena2013 2 жыл бұрын
👍🙏🏻
@gomathibabugomathi7002
@gomathibabugomathi7002 2 жыл бұрын
Mara vendai vithai kidaikuma sir
@t.sivaloganathansiva8131
@t.sivaloganathansiva8131 2 жыл бұрын
சிறப்பான பதிவு நெட்டபாக்கம் அருகில் உள்ள ஊர்தானே ஏமபலம்
@rajarathinamcalista7126
@rajarathinamcalista7126 Жыл бұрын
Super
@rajarathinamcalista7126
@rajarathinamcalista7126 Жыл бұрын
Mara vendai vithai kidaikkuma please
@Vasanthi1967
@Vasanthi1967 10 ай бұрын
🙏
@loraxff2606
@loraxff2606 2 жыл бұрын
Cough ku oru muligai sonnanga antha name puriala pls sollunga
@veerathanjirayar1836
@veerathanjirayar1836 2 жыл бұрын
சில விதைகள் தேவை கிடைக்குமா
@mss2143
@mss2143 2 жыл бұрын
வணக்கம் சகோ
@jeevithamohan3348
@jeevithamohan3348 2 жыл бұрын
Hi Brother can you please share me MARAVENDAI seeds
@arulsiva6863
@arulsiva6863 2 жыл бұрын
Sundar where we can get this MARAVENDI seeds?
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 Жыл бұрын
தம்பி இந்த காணொளியில் குறிப்பிட்டுள்ள மர பருத்தி விதை கிடைக்குமா இருந்தா பயிர் செய்வதற்கு கொஞ்சம் தார முடியுமா என்று சொல்லுங்க நன்றி
@datchayanigopika7675
@datchayanigopika7675 2 жыл бұрын
அருமையான ப‌திவு 👍🙏🏻🌹
@chandramouli8291
@chandramouli8291 2 жыл бұрын
Arumai I'm in pondy would like to. C in person. Location cntct no pl
@shivasakthivel4979
@shivasakthivel4979 Жыл бұрын
🙏🙏🙏
@vanithat3337
@vanithat3337 2 жыл бұрын
thambi mara vendai,mara paruthi,kasthuri vendai seeds vendum
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 51 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,6 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 46 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 468 М.
Ему это явно не понравилось
0:27
Почему?
Рет қаралды 486 М.
26 tháng 7, 2024
0:13
Ngọc Mai Shorts
Рет қаралды 3,1 МЛН
Spot The Fake Animal For $10,000
0:40
MrBeast
Рет қаралды 186 МЛН
вирусные видео
0:35
Джордж TVМЕН
Рет қаралды 999 М.
Belgian Malinois training dog #malinois #becgie#germanshepherd #chó #pets #dog
0:11
Trại chó giống becgie - Thái Bình
Рет қаралды 10 МЛН
У НАС НОВЫЙ ПИТОМЕЦ?😃
0:32
Chapitosiki
Рет қаралды 2,7 МЛН