No video

163 - எலியா - மோசே -40 நாட்கள் | Peter Madhavan | Laymen Ministries Tamil

  Рет қаралды 21,894

Laymen Ministries Tamil

Laymen Ministries Tamil

4 ай бұрын

𝗦𝗲𝗿𝗶𝗲𝘀 𝗧𝗶𝘁𝗹𝗲: வேதாகம ஆச்சரியங்கள் (The Bible Facts)
𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲:163
𝗧𝗶𝘁𝗹𝗲 : எலியா - மோசே -40 நாட்கள்
𝗚𝘂𝗲𝘀𝘁: Bro. Peter Madhavan @TamilBibleSchool
𝗥𝗲𝗰𝗼𝗿𝗱𝗲𝗱 𝗮𝗻𝗱 𝗥𝗲𝗹𝗲𝗮𝘀𝗲𝗱 𝗯𝘆: @LaymenMinistriesTamil
For More Bible Videos, Bible Study, Bible Topics, Peter Madhavan Messages, Bible PDF, Tamil Christian Messages, Missionary stories, Sermon PDF free download, Three Angels messages, vethagama aachariyargal, Tamil Bible Talk Show, Hope messages, it is written Bible facts, etc.,
#BibleProphecy #vedhagama_accariyangal #வேதாகம_ஆச்சரியங்கள்

Пікірлер: 51
@RameshBabu-py4bs
@RameshBabu-py4bs 3 ай бұрын
Aman amen 🙏🙏 amen amen amen 🙏🙏
@saralasarala1884
@saralasarala1884 3 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@user-jp4nf8hd8m
@user-jp4nf8hd8m 16 күн бұрын
Super brother
@KumarKumar-wz8cg
@KumarKumar-wz8cg 4 ай бұрын
கர்த்தர்உங்களை ஆசிர் வதிப்பாராக ஆமேன்❤❤ மிகவும் பிரயேயனம்உள்ளசெய்தி
@user-dj4ym7go7g
@user-dj4ym7go7g 4 ай бұрын
😅😅😅😅
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 3 ай бұрын
Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen
@user-zg4gq3ud9h
@user-zg4gq3ud9h 3 ай бұрын
அருமையான எளிமையான முறையில் 40 நாட்கள் குறித்து விளக்கியதற்கு நன்றி தம்பி🎉
@punithajothi50
@punithajothi50 4 ай бұрын
உயிரோட்டமுள்ள கதை. கதை சொல்லி நிகழ்ச்சி அருமை!
@ranig7909
@ranig7909 4 ай бұрын
ஆமென் இயேசு கிறிஸ்து வை இன்னும் அறிய முடிகிறது.
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 4 ай бұрын
மிக அருமையான செய்தி😅😅!! அல்லேலூயா👌🙏🙏!!
@victorsasi1349
@victorsasi1349 4 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து இன்னும் கர்த்தர் அநேக வேளிப்படுகள் கொடுத்து அநேகருக்கு பயனுள்ள பாத்திரமாக பயன்படத்துவாரக ஆமேன்
@thavithuraja95
@thavithuraja95 2 ай бұрын
Amen
@mabel1480
@mabel1480 4 ай бұрын
Bro Peter madavan min good news words I will acksapted I will pray God blessing every time amen
@hyrinramanibai448
@hyrinramanibai448 4 ай бұрын
Amen Hallelujah. God bless God's Puthirarkal❤
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Ай бұрын
12/ koththiram 12/ sidergel 12/rasigel 48/ natgel(பாலை வனம்) 48/Easu vanantharam T thirkka tharisigel நோன்பு
@kirubavathimary7798
@kirubavathimary7798 3 ай бұрын
Super message brother
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 4 ай бұрын
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-lp4wn4ow7h
@user-lp4wn4ow7h 4 ай бұрын
🎉 🙌god bless brothers good Bible words
@ponselvi9343
@ponselvi9343 Ай бұрын
நோவா _ மழை, yona _ninevai
@charlesrajan2138
@charlesrajan2138 4 ай бұрын
Amen praise God
@joelmathew179
@joelmathew179 4 ай бұрын
Praise the lord. God bless you and your family
@prj.issacbabuybct627
@prj.issacbabuybct627 4 ай бұрын
Praise the Lord Pastor.👌👌🙏✝️🙏
@isaacebenezer4537
@isaacebenezer4537 4 ай бұрын
PtL. Br's. Praveen David and Mathavan. 🙏 Thank you thambi. Hepzhibahphilip 🙏
@paulrajp7717
@paulrajp7717 4 ай бұрын
அருமையா விளக்கம் அளித்த சகோதரரை ஆண்டவர் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.
@x.santha3566
@x.santha3566 4 ай бұрын
Thank you Lord. We are blessed.
@ranidonranidon1239
@ranidonranidon1239 4 ай бұрын
அருமை தம்பிநல்ல விளக்கம்🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
@adlinegeorge
@adlinegeorge 4 ай бұрын
God bless you brother
@jayaseelan3766
@jayaseelan3766 4 ай бұрын
🙏🙏
@bobbyanbu9998
@bobbyanbu9998 4 ай бұрын
Excellent pastor
@user-rh7ti2zw7c
@user-rh7ti2zw7c 4 ай бұрын
Supar yppaAmen
@santharuby6530
@santharuby6530 4 ай бұрын
❤Amen ❤
@anithasenthil3486
@anithasenthil3486 4 ай бұрын
அருமையான பதிவு
@thilagavathig3775
@thilagavathig3775 4 ай бұрын
Amazing message.God bless you both
@illakiyav5254
@illakiyav5254 4 ай бұрын
Amen anna super anna super explanation anna
@immanuel87780
@immanuel87780 4 ай бұрын
Nice brother... God bless you both
@arulanbiah3842
@arulanbiah3842 4 ай бұрын
🙏 amen.
@sutharson1370
@sutharson1370 4 ай бұрын
@PushparajOfficial-cw6gf
@PushparajOfficial-cw6gf 3 ай бұрын
பிரதர் இது என்னுடைய டவுட் ஒரு நாள் முழுவதும் ஜெபம் செய்தாலே நமக்கு கோபம் வருவதில்லை அனைவரையும் மன்னித்து விடுகிறோம் அன்று 40 நாள் நாள் ஆண்டவரோடு இருந்த மோசேக்கு ஏன் கோபம் வந்தது அந்த அக்கினி அபிஷேகத்தோடு இருந்த மோசேக்கு கோபம் வந்திருக்கக் கூடாது
@mariaponniah390
@mariaponniah390 3 ай бұрын
பிதாவின் கட்டளைகளை எதிர்த்தும் அவரை அவமதித்தும் இஸ்ரவேலர்கள் நடந்ததைக் குறித்து நீங்கள் சந்தோஷப்படுகிறீர்களா? ஆனால் மோசேயினால் அதைக் குறித்து சந்தோஷப்பட முடியவில்லை. உங்களுக்குத் தெரியும் ஒரேயொரு கடவுள்தான் இருக்கிறார். அவரைத் தவிர மிகுதி விடயங்கள் யாவும் சாத்தானைப் பின்பற்றும் விடயங்கள் என்பதை அறியீர்களா? இவ்வளவு அற்புதங்களை நேரடியாகப் பார்த்தும் அவர்கள் புத்தியில்லாதவர்களாய் வாழ்வுக்குப் போகும் பாதையைப் புறக்கணித்து அழிவிற்குப் போகும் பாதையைத் தெரிந்து கொண்டார்களே! இந்த மனவருத்தமும் கோபமும் மோசேக்கு வந்ததில் எந்த ஆச்சரியமுமில்லை. ஏனென்றால் அவர் பரலோகத்தில் இருக்கும் பிதாவை தனது முழு மனதோடும் முழு ஆத்மாவோடும் நேசிக்கிறார். சக மனிதர்களையும் நேசிக்கிறர். I think you can understand now!
@user-xh1rp4em8p
@user-xh1rp4em8p 3 ай бұрын
Pushparaj brother even Christ got angry when he seen the people who was selling the dove and changing the money in the temple. It's not wrong at all. That's why God have written in the Bible.
@madonnajoseph1410
@madonnajoseph1410 28 күн бұрын
Dear brother..இந்த கோபம் மாமிச சுபாவமாகிய கோபம் கிடையாது.இந்த கோபம் யெகோவா தேவன் மேல் கொண்டிருந்த பக்தி வைராக்கியத்தால் (Jealous)வந்த கோபம்.
@FollowtheTruth
@FollowtheTruth 3 ай бұрын
😊
@user-ed4xc9pm1v
@user-ed4xc9pm1v 4 ай бұрын
Supper pa
@jaclyn1364
@jaclyn1364 23 күн бұрын
எலியா பரலோகத்திற்கு போனார் என்ற வசனம் எங்கும் இல்லை. யோவான் பத்மூ தீவில் ஆவிக்குள்ளாகி, பரலோக வாசல் வரைதான் போக முடிந்தது. தூதன் பரலோகத்துல்லவகைகலை யோவானுக்கு காண்பிக்கிறான்.
@hannahselvaraj9479
@hannahselvaraj9479 4 ай бұрын
👍
@praveenUFO
@praveenUFO 3 ай бұрын
Brother the 10.commandments was given by the WORD who was GOD and its CHRIST JESUS.... BIBLE CLEARLY SAYS GOD WAS PLEASED TO HAVE THE FULLNESS OF DEITY DWELL IN JESUS..
@jaclyn1364
@jaclyn1364 23 күн бұрын
வெளிப்பாடுத்தல் 1:10 வெளிப்பாடுத்தல் 4: 1, 2 அப்படி யோவான் பரலோகத்திற்குல் போயிருந்தால் ஏன் எலியா, பழைய ஏற்பாடு அல்லது புதிய ஏற்பாடு பரிசுத்தவான்களை குறிப்பிட வில்லை.....
@savarimuthujoseph5518
@savarimuthujoseph5518 4 ай бұрын
அது சரி தம்பி, எனக்கு ஒரு விஷயம் மறந்து விட்டேன் சற்று எனக்கு விளக்கினால் நன்றியுடன் விண்ணப்பம். உயிருடன் பரலோகத்திற்கு ( வான் வீட்டிற்க்கு) எடுத்துக்கொள்ள பட்டவர்கள் எத்துணை பேர் பற்றி விளக்கவும். ஒரு ஆக்சிடென்ட் ஞாபக மறதி ஆனதால் நிறய விஷயங்கள் மறந்துவிட்டேன்.
@sharon_rose333
@sharon_rose333 3 ай бұрын
Enoch , Elijah and JESUS CHRIST
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 16 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН