₹170க்கு 4 பேர் நல்லா சாப்பிட்டோம்! Tiruttani Velu Mess |

  Рет қаралды 462,462

Suresh Chakravarthi

Suresh Chakravarthi

3 жыл бұрын

Presenting you the 3rd Vlog of Thatha Talks, on Velu Mess's Food and Cost of the Breakfast we enjoyed having it. Velu Mess located in Tiruttani. The hospitality is very appreciable because the people value the service more than the praises we were giving them about the food they served. Watch the Full Video and share me your thoughts... Do try the food at Velu Mess!
Location: 17, SH58, Murugappa Nagar, Steward Pet, Thiruttani, Tamil Nadu 631209
#ThathaTalks #SureshChakravarthi #VeluMess #ChaksKitchen #LakChakKitchen #Tiruttani #TravelVlog #FoodVlog
About Thatha Talks:
Launching a Brand New Vlog Series, Thatha Talks where I travel places and talk about the locations & its native foods. Exploring new places and their authentic flavor of recipes is a different sort of experience one should have. Let's travel together and explore more!
#ThathaTalks #SureshChakravarthi
For more Travel & Food Vlogs and more & more content, Subscribe to Suresh Chakravarthi & Stay Tuned in Chak's Kitchen!
Click here to Watch:
இனி சேமியா இப்படி செஞ்சு பாருங்க!: • இனி சேமியா இப்படி செஞ்...
Chicken மீந்துருச்சா? Pichi Pota Kozhi: • Chicken மீந்துருச்சா? ...
Mutton Rasam Recipe in Tamil: • மனமணக்கும் மட்டன் ரசம்...
Akka Mutton Chukka Recipe in Tamil: • Star Specials: Sripriy...
Green Moong Dal/Pasi Payaru Masala Curry Recipe in Tamil: • Pasi Payaru Masal Curr...
One Pot Millet Pongal Recipe in Tamil: • One Pot Saamai Pongal ...
About Chak's Kitchen:
Welcome to Chak's Kitchen! Find all easy simple yet tasty recipes in Tamil for all those people who are trying to learn cooking. Subscribe to Suresh Chakravarthi and don't miss any notification by clicking on the Bell Icon!
Bigg Boss4 Suresh Chakravarthi:
Suresh Chakravarthi is one of the Strongest Contestant in Bigg Boss 4 Tamil who is trending since his entry in the show. His behavior exhibits him as a care taker, free soul, on-point personality and as a best cook among all the 17 contestants.
Follow us on:
Facebook: / suresh.chakr…
Instagram: / suresh.chakrava…

Пікірлер: 626
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
இப்படி கம்மியா தமிழ்நாடு & கர்நாடகாவுல நல்ல சாப்பாடு பார்த்ததில்லை 😭😭.பெங்களூர்லயும் இவ்வள கம்மி விலையில மெஸ்கள் உள்ளது. ஆனால் அவை சிறியவை
@suresha5199
@suresha5199 3 жыл бұрын
மற்றவற்களை இகழ்ந்து பேசுவதை விட புகழ்ந்து பேசுவது சிறந்து. ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி கொடுத்து சிறந்த சேவை செய்த பாட்டி வீடியோ
@mahadevanr9673
@mahadevanr9673 3 жыл бұрын
நான் திருத்தணி வரும்போதெல்லாம் மதிய உணவு வேலு மெஸ்ஸில்தான் சாப்பிடுவேன். தமிழர்களின் விருந்தோம்பலை இங்கு பார்கலாம்
@anandhsharul4332
@anandhsharul4332 3 жыл бұрын
திருத்தணி் வேலுமெஸ் மிகக்குறைந்த விலையில் மிக தரமான உணவு வழங்கும் எங்க ஊரு உணவகம்.
@RameshRamesh-op5gn
@RameshRamesh-op5gn 3 жыл бұрын
சுரேஷ் சக்கரவர்த்தி சார் நான் யாரிடமாவது பேசும்போது அவர்கள் சென்று வருகிறேன் என்றால் என் பழக்கம் பத்திரமாக போய் வரவும் என்று சொல்லும் பழக்கம் எனக்கு அதேபோல் தாங்களும் அந்த தம்பிக்கு பத்திரமாக போய் வரவும் என்று கூறினீர்கள் எனக்கு அது மகிழ்ச்சி யாக உள்ளது
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
Location:
@dr.dineshmurugesan
@dr.dineshmurugesan 3 жыл бұрын
நான் திருத்தணியில் 2015 முதல் 2020 வரை ஐந்து வருடங்கள் அரசு மருத்துவராகப் பணியாற்றி இருக்கிறேன்.பல நாட்கள் வீட்டில் இருந்து உணவு கொண்டு செல்லாத போது மதிய உணவை வேலு மெஸ்ஸில் இருந்து எங்கள் மருத்துவமனை ஊழியர் செந்தில் பார்சல் செய்து வாங்கி வருவார். ஒரு பார்சல் வாங்கினால் மூன்று பேர் சாப்பிட்டு விடலாம். குறைந்த விலையில் சுவையும் அளவும் உயர்ந்து இருக்கும். ஒரு நாளும் வயிற்றுக்கு எந்த பிரச்னையும் ஏற்பட்டதும் கிடையாது. நான் ஒரு முறை கூட மெஸ் உள்ளே அமர்ந்து உண்டது இல்லை. எப்போதும் பார்சல் தான். இந்த காணொளியை பார்த்த பின்னர் ஒரு முறையாவது காலை உணவை நேரடியாக மெஸ் சென்று சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன்
@user-gb8lf3wi2v
@user-gb8lf3wi2v 3 жыл бұрын
சுரேஷ் சார் ஒரு இனிமையான மனிதர். சுரேஷ் சாரை பார்த்தாலே சந்தோசம் தான்.
@gurumoorthy2101
@gurumoorthy2101 3 жыл бұрын
நான் திருத்தணி தான். நல்ல உணவு. வயிறு கெட்டுப் போகாது. விலை கம்மி. வளமுடன் வாழ்க.
@kumaravelmookiya5395
@kumaravelmookiya5395 3 жыл бұрын
I am also from tiruttani. Velu mess owner is always humble and down to earth. Very good friend of mine
@nkumar4573
@nkumar4573 3 жыл бұрын
Trend setter thatha.. intha age la kooda KZfaq la Tamil vlog podura ore aal.. super...
@shanti5554
@shanti5554 3 жыл бұрын
Biggest fan Thatha🤩
@krithikaveeramuthuofficial
@krithikaveeramuthuofficial 3 жыл бұрын
Big fan of Thatta
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
நண்பர் சொன்னாருல்ல..அது கல்யாண வீட்ல கூட இப்ப இல்லை..எப்ப எழுந்திருப்பாங்கன்னு பின்னாடி நிக்கிறாங்க..அவ்ளோ அவசர வாழ்க்கை..அதுக்காகவே இந்த மெஸ் வளர்க..வாழ்க...🙏🙏🙏!!!
@Shri_ram10
@Shri_ram10 3 жыл бұрын
I went to this place last month went without any expections it turned out so good best one 😊
@aseelameensyed
@aseelameensyed 3 жыл бұрын
And the Black Sheep Digital Award 2022 for Favourite Vlogger (Food) goes to ‘SURESH CHAKRAVARTHI...’
@pavithra89ganesh
@pavithra89ganesh 3 жыл бұрын
Wonderful thatha🙂🙂 The way u explain its actually tempting😋 Ur vlogs are interesting and unique as well thatha🙂
@creativitywithvision2540
@creativitywithvision2540 3 жыл бұрын
When I go to Thiruthani i will definatly visit this Vel Mess.
@baskara9559
@baskara9559 3 жыл бұрын
தாத்தா என்னை வேலு மெஸ்ஸுக்கு ஒரு தரம் அழைச்சிட்டு போ தாத்தா
@vloggervenkatasri
@vloggervenkatasri 3 жыл бұрын
மதிய விருந்து சாப்பிடுங்கள் அவர்கள் பரிமாறும் விதத்தில் மனம் திளைத்து போகும்...
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 51 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
Hotel Paavangal | Parithabangal
12:50
Parithabangal
Рет қаралды 6 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН