No video

173 ) இந்த காட்சி சரியா என்று கண்ணதாசன் கேட்டதற்கு இயக்கு நர் ஸ்ரீதர் செய்தது என்ன?

  Рет қаралды 71,960

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Күн бұрын

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்கான பாடல் கம்போசிங்.. இரண்டு பாடல்களை எழுதிவிட்ட கவிஞருக்கு கதையில் ஒரு சந்தேகம் எழுந்தது. அதை அவர் இயக்குநர் ஸ்ரீதரிடம் சொல்ல,கவிஞருக்கு எழுந்த சந்தேகம் ஞாயமானது என்பதால் அவர் இரண்டு நாட்கள் தூங்காமல் இருந்து யோசித்து ஒரு தீர்வு கண்டார்..

Пікірлер: 87
@ravindrannanu4074
@ravindrannanu4074 Жыл бұрын
சொன்னது நீதானா... கவியரசரின் சொல், படைப்புகள்யாவும் அந்த இறையருளோடு உயர் தமிழும் கலந்த, காலங்கள் போற்றும் அமுதம் அல்லவா, வாழ்க கவியரசரின் 🙏 புகழ் இவ் வையகத்தில் தமிழ் உள்ளவரை
@kalidossp1230
@kalidossp1230 Жыл бұрын
நெஞ்சில் ஓர் ஆலயம் பாடல்கள் இதயத்தில் சிம்மாசனம். வாழ்க கவியரசர் புகழ். 🙏🙏🙏
@bas3995
@bas3995 Жыл бұрын
வணக்கம் அண்ணாதுரை ஐயா கவியரசர் வார்த்தைகள் மட்டும் அல்ல, அவர் சிந்தனையும் எத்தனை சீரிய குணம் கொண்டது என்பதற்கு இதுவே அத்தாட்சி. தான் எழுதியதற்காக அல்ல, படத்தின் இயக்குனர் எந்தக் காரணத்தாலும் நஷ்டம் அடைந்து விடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கம் இதுவன்றோ நேர்மை. வாழ்க செந்தமிழ் வாழ்க மன்னர்கள் வாழ்க கவியரசர்
@karunakarangownder2614
@karunakarangownder2614 Жыл бұрын
❤. ** வருவாள் என நான் தனிமையில் இருந்தேன் வந்ததும் வந்தாள் துணையுடன் வந்தாள். துணையையும் காக்கும் கடமையை தந்தாள் தூயவளே நீ வாழ்க!! வாழ்க!!!. மறக்க முடியுமா!!?? ** நிரந்தரமானவர் எந்த நிலையிலும் மரணம் இல்லை!!! நன்றி
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Ippothaiya 60,70 vayathukkarargalal nenjai vittu agalatha thiraippadangal Amaradeepam Nenjil vor aalayam Kalyanapparisu Kathalikka neramillai Nenjam marappathillai Kalaikkoil ippadippala! Sreedharukkaga thani rasigar vattam Iyakkunarukkaga paarththanar!
@safedrivesaveslife3420
@safedrivesaveslife3420 Жыл бұрын
சூப்பர் அண்ணா அருமை
@anantharamann2646
@anantharamann2646 Жыл бұрын
ஊமை என்றால் அதில் ஒரு அமைதி! ஏழை என்றால் அதில் ஒரு அமைதி !... கற்பனைக்கு ஏடுதந்து கால் சலங்கைபோட்டு விட்டேன்.. ஆடித்தொழாவிடில்.. ஆனந்த ஏடு! அவள் இல்லை என்றால் நான் வெறும் கூடு!..... ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல்? இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி? பாடு மனிதருக்குள் எத்தனை சலனம்? வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவளது கவனம்! மேற்கண்ட வரிகள் அனைத்தும் என் உடலில், உயிர் தங்கி இருக்கும் வரை, தேங்கி நிற்கும்!👍
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Dear@@anantharamann2646 Kadaisi iru varigal ARUMAI!
@anantharamann2646
@anantharamann2646 Жыл бұрын
நன்றி.. அன்பானவரே! அன்பை ஆயுதமாக்கி அனைவரையும் அரவணைப்போம்! அதுதான் வாழ்க்கை!
@rajankumarapaperumal8061
@rajankumarapaperumal8061 Жыл бұрын
எங்கிருந்தாலும் வாழ்க. உலகம் உள்ளவரை பிரிந்த காதலர்கள் பாடக்கூடிய பாட்டு
@SundarrajanRajammal
@SundarrajanRajammal Жыл бұрын
😢😮😅😅😢😢😮😢😢😢😅
@keyares56
@keyares56 Жыл бұрын
இன்று கேட்டாலும் கண்களில் கண்ணீர் வரவைக்கும் பாடல்கள் என்ன நினைத்து என்னை அழைத்தாயோவும் மற்றும் சொன்னது நீதானாவும் .
@srinivasansrini5210
@srinivasansrini5210 Жыл бұрын
இந்தத் திரைப்படம்,இன்றைய தறுதலைக் காதல்கதைகளை படம் எடுத்து துட்டு பார்க்கும் துக்கிரிப் பயல்களுக்கு ஒரு பாடமாகும்.*கவியரசர் நம் கலாசாரத்தின் தூண்களுள் ஒருவர்; அவருக்கு,"பாரத ரத்னா" தரப்பட்டால், அந்த விருதுக்கு கௌரவம் உயரும். இதற்கான வேண்டுகோளை நம் பிரதமருக்கு அனுப் ப விரும்புகிறோம்.* அண்ணா!"ஆலயம்" எனும் திரைப்படத்தில் , கவியரசர்,எழுதிய,"கோயில் என்பதும் ஆலயமே, குடும்பம் என்பதும் ஆலயமே" எனும் அருமையான பாடலைப் பற்றிய தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறோம்.மனம் போன போக்கில் திரிந்த நம் நண்பர் ஒருவர்,"இப்படிப்பட்ட பாடலை நான் அடிக்கடி கேட்டிருந்தால் ,என் மனைவியை இழந்திருக்க மாட்டேனே!"என்று தேம்பித்தேம்பி அழுதார். இராமமூர்த்திஐயா- கவியரசர்- டிஎம்எஸ் என மும்மூர்த்திகள் இணைந்து வழங்கிய "ஆலயம்" படத்தின் பாடல் மற்றுமொரு குறிஞ்சி மலர்; அண்ணா, தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
@angavairani538
@angavairani538 Жыл бұрын
வணக்கம் சார் கவிஞருக்கு நிகர் கவிஞரே.... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏🙏
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Жыл бұрын
கவியரசரின் யோசனை படத்தின் வெற்றிக்கு பின்புலமாக அமைந்தது சிறப்பு.
@gowrisankar237
@gowrisankar237 Жыл бұрын
சொன்னது நீ என்றால் ஆச்சரியபடுவேன்.. உன்னில் அமர்ந்த சரஸ்வதி அல்லவா சொல்கிறாள்... நீ எங்கே ... உன் தமிழை கேட்க ஆவலாய் பல கோடி மக்கள் இங்கே! இறந்தும் ராஜாங்கம் நடத்தும் சக்கரவர்த்தி நீ தான்...
@r.s.nathan6772
@r.s.nathan6772 Жыл бұрын
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரை பற்றி கேட்டு காதல் கொண்டு இருவரும் முதலில் சந்திக்கும் போது பாடும் பாட்டுதான் ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல்..... பேரைமட்டும் கேட்டு வந்த காதல் கண்டு பேசாமல் பேசி வந்த காதல். கவிஅரசர் சாதாரணமான கவிஞர் இல்லை. தெய்வீக கவிஞர்.
@gtkk5076
@gtkk5076 Жыл бұрын
என் குருநாதர் அவர்களைப் பற்றிய தகவல்கள் தொடர் பதிவு நன்றி வணக்கம்
@srk8360
@srk8360 Жыл бұрын
அற்புதமான திரைக்காவியத்தின் காவியமான கானம்.. அந்த மஹாகவிக்கும் இசைமொழி பேசிய இசைக்கடவுளருக்கும்குயிலோசையாகபாடிய இசையரசிக்கும்.காலமெல்லாம்நன்றி சொல்லவேண்டும்.🙏💐💐💐💐💐 நல்ல பதிவும் விளக்கமும் நன்றி நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@rameshmathrubootheswaran1639
@rameshmathrubootheswaran1639 Жыл бұрын
💐💐💐 அருமை அழகு அற்புதம்
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
கவியரசர், இசை அரசர்கள், இசை அரசி பி.சுசிலா, புதுமை இயக்குனர் ஸ்ரீதர் கூட்டணியில் இன்றைய நிலையிலும் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். இது தான் மேட்டர், மீட்டர் மற்றும் மெலடியின் மூன்று எழுத்து மந்திரம்.🎉
@anandr7842
@anandr7842 2 ай бұрын
கவியரசே என் நெஞ்சில் நீ ஓர்ஆலயமம் உன்நினைவே அங்கே தெய்வம்.
@selvaraju-fh9uy
@selvaraju-fh9uy Жыл бұрын
கம்பன் காளிதாசன் பாரதி போன்றோர் கலவை இயற்கை கவி தமிழ் அருவி இசை இன்பம் தாலாட்டும் நன்றி
@vijaykrt7068
@vijaykrt7068 Жыл бұрын
Super Arumai sir Vanakkam
@ranineethi760
@ranineethi760 Жыл бұрын
காக்கா கருப்பிலேயும் கருநாவல் பழத்திலேயும் கருங்கறுப்பு எங்க மச்சான் இது எங்கள் மன்னார்குடி பள்ளிக்கு வந்த போது கவிஞர் சொன்னது.
@mpsivakumar2578
@mpsivakumar2578 Жыл бұрын
வணக்கம் ஐயா, உங்கள் பதிவுக்காக காத்துக் கொண்டிருப்பேன்
@subramanian4321
@subramanian4321 Жыл бұрын
எப்பேர்ப்பட்ட படம்! அன்பின் அலைகளை அருமையாக வெளிப்படுத்தினார்கள், ஸ்ரீ தரும் அவருடைய கலைஞர்களும்!
@jbphotography5850
@jbphotography5850 Жыл бұрын
வாழ்க கவியரசர் புகழ் டைரக்டர் ஸ்ரீதருக்காக கவிஞர் எழுதிய அத்தனை பாடல்களுமே மாஸ்டர் பீஸ்
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 Жыл бұрын
Thinking in others perception is a great quality that is why all the songs of kavinzher is a Gift of immortality
@anantharamann2646
@anantharamann2646 Жыл бұрын
ஶ்ரீதர்/மகேந்திரன்/பாலுமகேந்திரா. இவர்கள் அனைவரும்.. காலத்தை வென்ற இறவாத கலைஞர்கள்.. அதற்கு பக்கமேளமே.. கவிஞர் கண்ணதாசன் தான்!
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
கண்ணதாசன் அவர்கள் என்னும் கவிஞர் அவர்கள் காலத்தால் அழியாத கவிஞர் நன்றி ஐயா நல்ல பதிவு
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 Жыл бұрын
En idaya Kani kannadasan still living in my heart maranam illadha manidhan walzga namadu legendary ❤👏👏🙏
@geethasriram1478
@geethasriram1478 Жыл бұрын
So much Respect and Consideration for your Father s Optional Advice and Idea given to the Ace Director Sridhar really wonderful A K 🤗💥💫👌🎉
@vv1614
@vv1614 3 ай бұрын
திரு. கண்ணதாசன் பாரதிக்குப் பிறகு வந்த ஒரே மகா கவிஞர்.
@vijayakumarv8038
@vijayakumarv8038 Жыл бұрын
சுவையான தகவல்கள்👏
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 Жыл бұрын
அருமை நலமுடன் வாழ்க
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Ayya Engal Sridhar Ayya Great Director/Screen Play & dialogue writer and Engal Kaviarasar is also the Great very proper songs and proper places
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 Жыл бұрын
'நெஞ்சம்' என்ற சொல்லில் துவங்கிய மற்றுமொரு அதே கூட்டணியில் உருவான காவியம். கல்யாண்குமார் தேவிகா கண்ணதாசன் விஸ்வநாதன் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இவர்களின் கடுமையான உழைப்பால் உருவான காவியங்கள் - நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் நெஞ்சில் ஓர் ஆலயம்.
@aarirose6072
@aarirose6072 Жыл бұрын
மறக்கமுடியாத காவியங்கள் நண்பா
@vetrivelt9312
@vetrivelt9312 Жыл бұрын
3) நெஞ்சிருக்கும் வரை also
@balurr9244
@balurr9244 Жыл бұрын
Arumai Anna
@DR_68
@DR_68 Жыл бұрын
இப்படத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் நான் தேம்பி தேம்பி அழுதேன். அன்று அழுதது ஒத்திகை என்று இன்று அழும்போது உனார்கிறேன். மனித குல ஆருதுளுக்காக ஆண்டவன் படைத்த அற்புதம் கவியரசர்.
@ramakrisnan2117
@ramakrisnan2117 Жыл бұрын
What a great Director Sridhar Sir!
@elangovankm3328
@elangovankm3328 Жыл бұрын
Kannadasan Ayya great legend super
@venkitapathyn3679
@venkitapathyn3679 Жыл бұрын
Enna sir how are you? Romba nalachu! Please upload often 🙏
@sathyakumar4333
@sathyakumar4333 Жыл бұрын
The great kannadasan ayya 🙏
@rajarathinamnatarajan1841
@rajarathinamnatarajan1841 Жыл бұрын
Good registration sir very well
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
❤ valgavalamudan kaviarasar
@ravindrannanu4074
@ravindrannanu4074 Жыл бұрын
கவியரசர் வாழ்ந்த இல்லம், அவர் கம்பிரமாக அங்கு வாசல் அருகே நடந்து வருவதை பல முறை Dr. நடேசன் பூங்காவில் இருந்து பார்த்து ரசித்து மகிழ்ந்த நாட்கள் இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது - 'நெஞ்சம் மறப்பதில்லை' அந்த பெருமை தாங்கிய இல்லம் கவியரசரின் புகழ் என்றென்றும் போற்றும்படி பெருமை மிகு இல்லமாக காலங்கள் கடந்தும் தமிழறிந்த மக்கள் நினைவில் கலந்து இருக்க வேண்டும் என்பது என் ஒருவனின் விருப்பம் மட்டுமல்ல கோடான கோடி, கவயரசரின் புகழ் பாடும் தமிழ் நெஞ்சங்களின் ஆவல் ஆகும். வாழ்க கவியரசரின் புகழ் இவ் வையகம் உள்ளவரை.
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 Жыл бұрын
THIS PHOTOGRAPH OF MSV CATCHING THE CHIN OF KANNADASAN WHILE SRIDHAR IS SIGNING AND OTHERS WATCHING SPEAKS A LOT. MOST BEAUTIFUL PHOTO OF GREAT HEARTS.
@HariHari-sb9ox
@HariHari-sb9ox Жыл бұрын
புவிபெற்ற பேரின்பம் என்றும் கண்ண தாசக்கவி கவிபடைத்த கவிதை யெலாம் இறையளித்த சேதி சேதி கோர்த்து தந்து சிந்திக்க வைத்த மதுரக் கவி மதுவுண்ட வண்டுபோல் மென்தமிழில் திளைந்தி ளைத்தகவி திளைத்து தெளிந்து திரட்டி பாடும் ஆசுகவி ஆசுகவி யாகி தமிழக அரசுகவி யானகவி பட்டி தொட்டி யெல்லாம் பாவளித்த மகாகவி பார்போற்றும் படைப்பாளி எங்கள் கண்ண தாசக்கவியே பாவலர். அரி.கே.பி.கே
@lnmani7111
@lnmani7111 Жыл бұрын
கண்ணதாசனை தவிர வேறு யார் இப்படி எழுத முடியும்?
@SomasundaramA-bl5oc
@SomasundaramA-bl5oc Жыл бұрын
அருமை.. ❤..... அருமை
@KavingarRavichandran
@KavingarRavichandran Жыл бұрын
கவியரசர் காசு கவியல்ல ஆசு கவி அண்ணா(துரை) அட்சய பாத்திரமாய் அனுபவங்களை அள்ளித் தாருங்கள்
@nachiappanrm4878
@nachiappanrm4878 Жыл бұрын
Yenna thambi Neenga, Kathayai ull vangi athil layithu ponal than appachi pol padalgsl yezhutha mudiyum. K.B. sonna that's naan ( Keelasivalpattiyil) kelvi pattathu, Bama vijam, padathil Varavu Yettana, Silavu ( not )SELAVU) pathu ( Parru also) aana padalai Naan 3 Mani neram padam yeduthu kathai sonnal Intha Kavingar 3 variyil solli vittu pirate yenraram. Athai parri avasiyam oru vedio pannavum. Nanri.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Kaviyarasu AVAL VORU thodargathaiyil RAMAYANATHTHAI 2 variyil sollividuvar.(adi yennadi ulagam padal) 1974 il naan idhaipparkkumbothu satru move aagi vitten.
@chengudupilot3467
@chengudupilot3467 8 ай бұрын
Indha cinema release aagi 20 varushangal aanapin orunaal Mettupalayam ( ootty) sendra pothu angu oru Theatre il Nenjil or Aalayam..ena paarthu matinee show sendren. Padam idaiveliyai thaandi odumpodhu Pengal paguthiyil ore azhugai. Aanaal pakkam thirumbinaal sathamillaamal niraiya per kerchief all vaayai pothi azhu- gayai kattupaduthi kanagalai thudaithu kondu irukkiraargal. Naan iyarkaiyaagave menmai yaanavan. ஒவ்வொரு seanu- kkum azhubavan. Padathin ituthi kaatchi...( இப்போது enn vayadhu 73..ithai type adikkave mudiyavillai ..nenjai pisaki edukkurathu) operation ai mudithu Kalyanakumar ... Devikavidam ...operation vetri karamaaga mudinthathu ena solla varum scene...Devika Kadavul padangalin munbu urukkulaintha mana nilai.... Intha kaatchiyai ippodhu kooda ennaal pathivu seyya mudiyala. (Idhuvarai 10 times kku mel paarthiruppen)..Ippadi oru padathai. ....kaatchiyai...miga urukkamaana padalgalai... ellavatrilum melaana isaiyai ( Sithaar payanpaduthi) the great Sridhar thavira yaaraalum mudiyaathu. Padathai athu.... Pongadaa neengalum ...kadantha 50 aandu keduketta padangalum. Naan kadantha 37 aandukalaaga theater sendru Cinema paarparhaiye niruthi vitten. TV yilum intha paada- vathi payaluka padangalai paarpathillai. Ithepolathaan .. Nenjam Marappathillai.... Nambiyar & Devika acting.... vaarthaikale kidaiyaadhu. Athellaam paarthaal thaan anubavikkamudiyum.
@prrabhu
@prrabhu Жыл бұрын
If you have started this channel 10 years before, you could have interviewed many personalities associated with Poet !
@murugesanm7541
@murugesanm7541 Жыл бұрын
அண்ணா, வணக்கம். உன்னை நான் சந்தித்தேன்(1984) படத்தில் இடம் பெற்ற ' தேவன் தந்த வீணை ' என்ற பாடலை ,கவியரசர் எந்தப் படத்திற்காக எழுதினார் ; எப்படி இந்தப் படத்தில் இடம் பெற்றது என்பதை விளக்க ,ஒரு காணொளி வெளியிடுவீர்களா ?
@karthikeyansj1842
@karthikeyansj1842 Жыл бұрын
கவிஞர் 💚
@sridharans4255
@sridharans4255 Жыл бұрын
இன்றும் புனா திரைப்படக் கல்லூரியில், ஒரு படத்தை எப்படி இயக்க வேண்டும் என்பதற்கு இந்தப்படம்தான் போட்டுக் காட்டுவார்கள்! என்று ரஜினிகாந்த் ஒருமேடையில் கூறினாா்! கன்னடத்தில் இரண்டாவது முறை எடுக்கப்பட்டபோது டாக்டர் ரோலீல் ரஜினி நடித்தார்!
@vetrivelt9312
@vetrivelt9312 Жыл бұрын
அந்த ஆங்கிலப் படம் Casablanca (1942)
@chengudupilot3467
@chengudupilot3467 8 ай бұрын
Kavignarin innoru vaira varigal.. Palum pazhamum padathil... " Printhavar meendum serum pothu azhuthaal konjam nimmathi...pesa maranthu silai- yaay irunthaal..athuthaan theivathin sannathi".... Indha varikalukkaana 100% kaatchi...Navarathri padathin kadaisi kaatchi...9 vadhu naal Sivajiyai thedi odi vantha Savithri nere Sivaji araikkul .sendrapin...டேய் ennadaa ..nadippaadaa athu.. Enn 2 perum sethu tholaintheenga.....ippo intha keduketta kevalamaana cinema ulagathai naanga paarthu kanner vidavaa !
@drsmahesan203
@drsmahesan203 Жыл бұрын
நெஞ்சில் ஓர் ஆலயம் படம் வெற்றிபெற்ற படமாக இருக்கலாம். நோயுள்ள கணவன் இறந்து அவன் கேட்டுக்கொண்டபடி மனைவி வேறொருவரைத் திருமணம் செய்திருந்தால் படத்திற்கு என்ன நடந்திருக்கும்? பல வருடங்களின்பின் வெளியான அந்த ஏழு நாள்கள் படத்தின் முடிவு எப்படி இருந்தது? :-)
@mohanr8748
@mohanr8748 11 ай бұрын
நீங்கள் பா.ஜ.க.கட்சியில் சேர்ந்த பின் நிறைய ரசிகர்களை இழந்துவிட்டீர்கள்.
@anandr7842
@anandr7842 2 ай бұрын
ஆலயம்.
@kannathasan8648
@kannathasan8648 Жыл бұрын
திறமையைப் போற்றுவதும் , திறன் அற்றதை நீக்குவதும் தான் ஆளுமைக்கு அழகு. அதைச் சரியாக செய்தார் திரு .ஸ்ரீதர் அவர்கள் ; வெற்றி பெற்றார். கவியரசர் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்
@hariharanv2826
@hariharanv2826 Жыл бұрын
❤❤👏👏👌👌👍👍
@cpkabilar
@cpkabilar Жыл бұрын
நான் கவிஞரின் மாணவன் எனலாம். உங்களைத் தொடர்பு கொள்ள வழியில்லை. ஒரு சிறு தகவல். ஷா வின் டாக்டர்ஸ் டிலம்மா என்ற நாடகத்தைப் படிக்க நேர்ந்தால் அதில் நெஞ்சில் ஓர் ஆலயத்தைக் காணலாம்.
@chinnsamyganesan9628
@chinnsamyganesan9628 Жыл бұрын
தொடர்ந்து வரும் ஒரு காட்சியில் தேவிகா, கல்யாண் குமாரிடம் தனது நிலைப்பாட்டை சொல்வதும், அப்படி நிகழ்ந்தால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்பதை சுட்டிக் காட்டுவதும், கவிஞரின் ஆலோசனையை ஶ்ரீதர் அவர்கள் ஏற்றதால் இருக்கலாம் என்பது இப்போது தோன்றுகின்றது.
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Жыл бұрын
VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA AVARKAL PUKAL.
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
புதுமை இயக்குனரின் நெஞ்சில் எழுப்பியது ஓர் ஆலயம்/கவிஞரின் அறிவுரைப்படி கர்ப்பக் கிரகத்தின் முன் திரைச்சீலை அமைத்தது சாதுர்யம்/
@harishb.ravikumar292
@harishb.ravikumar292 Жыл бұрын
ಕನ್ನಡದ ಸಿನಿಮಾ ಹೆಸರು ಯಾವುದು ಹೇಳಿ ಅಣ್ಣಾ
@sparrow4247
@sparrow4247 Жыл бұрын
கண்ணதாசன் அவர்கள் என்றும் அழியாத ஒரு காவியம்.
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 Жыл бұрын
சொன்னது நீ தானா.... பல்லவி எம் எஸ் வி அவர்கள் கவிஞரை சீண்டியதால் என்ன விசு நீ தான் சொல்றியா? என்று கேட்டு அதையே சொன்னது நீ தானா என்று மாற்றி எழுதியதாக படித்துள்ளேன். உண்மையா சார்?
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 Жыл бұрын
இல்லை சார்..யாரோ செய்த கற்பனை..சில சமயம் இந்த கற்பனைக் கதைகளை எம்.எஸ்.வி அவர்களும் நம்பிவிட்டது தான் வருத்தம்
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 Жыл бұрын
@@kannadhasanproductionsbyan4271தங்களின் தகவலுக்கு நன்றி அய்யா.
@marimuthu819
@marimuthu819 Жыл бұрын
சுவாமி கவிஞர் கண்ணதாசன் சுவாமிகள் புகழ் உச்சியில் வானம் போல் வாழ்பவர் ஆனால் ஸ்ரீதர் சுவாமி இந்த படம் எடுக்கவில்லை இது ஒரு மதுரை மருத்துவ கல்லூரி மாணவரின் கதை இதயம் ஒரு கோவில் என்ற தலைப்பில் மதுரை மருத்துவ கல்லூரியில் நாடகம் அரங்கேற்றத்தில் தலைமை தாங்குவதற்காக அன்றைய பட தயாரிப்பாளர் ஐயா ஸ்ரீதர் சுவாமிகளை அழைத்து வந்தனர் பின் அந்த கதை பிடித்து போக வே ஸ்ரீதர் சாமி நெஞ்சில் ஓர் ஆலயம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது மற்றவை பின் சரிசெய்யப்பட்டு அப்படம் வெளிவந்தது அன்றைய ஃபியட் கார்
@chandrasekaranrajagopal800
@chandrasekaranrajagopal800 Жыл бұрын
திருவிளையாடலில் பாட்டும் நானே பாடல் அமரர் கா.மு.ஷெரீப் ஐயா எழுதியது என்று தகவல் சுழல்கிறதே...ஐயம் தெளிவுற விளக்குங்கள் சார்.
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 Жыл бұрын
என் வீடியோ ,76 ஐ பார்க்கவும். அப்பாவே சொன்னதை பதிவு செய்து இருக்கிறேன, நன்றி
@DR_68
@DR_68 Жыл бұрын
படத்தின் வெற்றிக்கு அந்த ஸீன் அல்ல முக்கியம், பெரும்பாலான படத்தின் வெற்றிக்கு கவியரசரின் கவித்துவமே காரணம். இதில் சந்தேகமே வேண்டாம்.
@digitalkittycat4274
@digitalkittycat4274 Жыл бұрын
Too little, too infrequent. We expect at least one video a day !!!
184 ) பாடலில் இத்தனை விதங்களா?
13:59
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 51 М.
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 16 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 24 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
51 )கண்ணதாசன்-சில பாடல்கள்-சில நினைவுகள்- EPS51
14:43
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 114 М.
Arthamulla Indumatham Tamil Discourse
45:41
Release - Topic
Рет қаралды 2,8 МЛН
187 ) கண்ணதாசனின் ஒரு வித்தியாசமான பாடல்
13:05
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 29 М.
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 16 МЛН