1920 - ல், கதராடை உடுத்த தொடங்கிய காருண்ய மூர்த்தி காஞ்சி மாமுனி | Kanchi Mahaan | Epi-211

  Рет қаралды 3,162

SRI SANKARA TV

SRI SANKARA TV

6 күн бұрын

#SriSankaraTv #KaanchiMahan #KaanchiMahaPeriyavar #Mahaperiyava #Manikandan #Sastha #Kaanchimahaan #Periyavapuranam #MahaPeriyavaa #Periyava #MahaPeriyavamahimai #Mahaperiyavaexperience #Mahaperiyavaa #Vainavam
வியக்க வைத்த பெரியவாவின் நினைவாற்றல்
காஞ்சி மகான் - 68-வது பீடாதிபதி பெருமைகள்
இதயங்களை இதமாக்குவதற்கும், செவிக்கும் சிந்தைக்கும் விருந்தளிப்பதற்கும்,
எல்லாம்வல்ல இந்த மண்ணையும் மக்களையும் உய்விப்பதற்கும் காவி உடைக்குள் கற்பூர தீபமாய், கருணையின் உருவமாய் விளங்க முடியாத விஷயங்களையெல்லாம் தன் வீரிய விழிகளில் விளங்கச் செய்த எல்லாம் வல்ல
ஸ்ரீ காஞ்சி மகானுடைய பெருமைகளை போற்றி கொண்டாடும் நிகழ்ச்சியே காஞ்சி மகான்!
அறிந்திராத தகவல்கள், உணர்ந்திராத அனுபவங்களை சொல்லின் செல்வர் திரு. பி. மணிகண்டன் நெகிழ்ந்து சொல்வதை கேட்டு ரசியுங்கள்!
காஞ்சி மகான் புத்தம் புதிய தொடர் l தினமும் காலை 8 மணிக்கு ஸ்ரீ சங்கரா டிவியில்...
Kanchi Mahaan is a devotional show celebrating the life and ways of Kanchi Periyava Swamyji #tamilnadu #kanchi #devotion
Follow us on our social media for more updates:
- Instagram - / srisankaratv
- Facebook - / sankaratv
- Twitter - / srisankaratv
Download our app: play.google.com/store/apps/de...

Пікірлер: 9
@KraviChandrean
@KraviChandrean 4 күн бұрын
🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏 நன்றி ஐயா 🙏
@elangovanmani355
@elangovanmani355 5 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமோ நாராயணா நமஹ ஓம் சக்தி பராசக்தி ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி புதுச்சேரி இரயில்வே ஸ்டேஷன் எதிரில் முருகன் கோயில் பராமரிப்பு முழுவதும் இஸ்லாமிய சகோதரர் . ஸ்ரீ மகா பெரியவா அந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தினார். 8 அடி உயரம் முருகர் ❤ மிகவும் சிறப்பாக இருக்கும் பாண்டியின் இருக்கும் போது அடிக்கடி செல்வோம்.சூரசம்ஹார நிகழ்ச்சியை காணும் பாக்கியம் கொடுத்த மகா பெரியவாவுக்கு கோடி நமஸ்காரம் ❤❤❤
@muraliranganu2954
@muraliranganu2954 5 күн бұрын
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
@sugumaran150
@sugumaran150 5 күн бұрын
Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara Thanks Vazgavalamudan Guruvasaranam 🙏🙏🙏🙏🙏
@sankaranthyagarajan3827
@sankaranthyagarajan3827 5 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Saraswathy-yx5pi
@Saraswathy-yx5pi 5 күн бұрын
Hara hara Shankara Jaya jata Shankara
@shivraghu3866
@shivraghu3866 5 күн бұрын
Namaskaram Swamy thank you
@pgunathas1507
@pgunathas1507 4 күн бұрын
🌺🙏🙏🙏🙏🙏
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 5 күн бұрын
🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Maha Periyava | Kanchi Mahan |  Sivaji Ganesan | Episode 18 | #templedarshan
10:42
Temple Darshan Bakthi Channel
Рет қаралды 131 М.
Maha Periyava | Kanchi Mahan | kirubananda variyar  | Episode 7 | #templedarshan
7:40
Temple Darshan Bakthi Channel
Рет қаралды 80 М.
Хотел вывести 🤣❤️
0:54
Dragon Нургелды 🐉
Рет қаралды 1,1 МЛН
Поймал редкий кадр🤨
0:22
FERMACHI
Рет қаралды 2,6 МЛН
Heavy package 🤭🤣 #demariki
0:25
Demariki
Рет қаралды 6 МЛН
鱿鱼游戏!小蚂蚁也太坏啦!火影忍者 #佐助 #家庭
0:46
火影忍者一家
Рет қаралды 4 МЛН