No video

1962 India - China போர் வர உண்மையான காரணம் இதுதான் | Major Madhan Interview | Oneindia Tamil

  Рет қаралды 58,511

Oneindia Tamil

Oneindia Tamil

Күн бұрын

#India #China #Army
Twitter: / thatstamil
Facebook: / oneindiatamilvideos
Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 73
@rengarajrajagopal1891
@rengarajrajagopal1891 Жыл бұрын
ஜெய் ஹிந்த் என்று சொன்னால் திருப்பி ஜெய் ஹிந்த் என்று சொல்லும் பண்பை நெறியாளர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 Жыл бұрын
உலக ஆக்கிரமிப்பு தீய சக்தி சீனா 🤦 விற்க்கு தகுந்த பாடம் புகட்டும் வல்லமை 👍👍👍 பாரத ராணுவத்திற்கும் 🙏 பாரத பிரதமர் திரு மோடி ஜி 🙏🙏🙏 அரசுக்கு மட்டுமே உண்டு 👍👍👍 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹
@karthiksivakumar5667
@karthiksivakumar5667 Жыл бұрын
வட கொரியா மாதிரி இந்தியா ஆயுதம் பலம் உயர வேண்டும் அதற்கு நம் சொந்த நாட்டிலேயே தயாரிப்பாக இருக்க வேண்டும் வலிமை மிக்க இந்தியாவாக மாற்ற வேண்டும் பாரத் மாதாக்கி ஜெய் இந்தியா வாழ்க என் தேசம் என் உயிர் இந்தியா ரஷ்யா எங்கள் உற்ற நன்பன் அன்பு சாம்ராஜ்யம் நன்பேன்டா எவராலும் அழிக்க
@shoman2898
@shoman2898 Жыл бұрын
9000 ஆயிரம் கோடியை நோக்கி Mafe of india weapon ஏற்றுமதி நோக்கி போகிறது..மேலும் அதிக அளவில் புதிய புதியதான. பொருட்களை சொந்தமாக செய்கிறது..மோடி அரசாங்கம் இன்னும் 10 வருடம் இருந்தால் இந்தியா வல்லரசு ஆகுவதை யாரும் தடுக முடியாது
@kannanr8064
@kannanr8064 Жыл бұрын
@@shoman2898 கேஸ் சிலிண்டர் விலையும் ரூபாய் 1200 தாண்டி போய் கிட்டே இருக்கே. ....
@Krishna_mrgk
@Krishna_mrgk Жыл бұрын
வடகொரியா நம் பக்கத்தில் கூட வர முடியாது. அணுஆயுத பலம் உள்ளது.ஹேக்கிங் திறமை உள்ளது. மற்றபடி இந்தியா பல சிறப்பு கொண்ட நாடு
@Krishna_mrgk
@Krishna_mrgk Жыл бұрын
​@@kannanr8064 உண்மை தான். அமெரிக்காவை எதிர்த்து மோடி அதை பண்ணிட்டார் இதை பண்ணி விட்டார் என்று உருட்டுவார்கள் ஏண்டா பெட்ரோல் விலை குறையவில்லை என்று கேட்டால் வேறு கதை விடுவார்கள்
@MrHoticecubes
@MrHoticecubes 11 ай бұрын
அம்பானியிடம் பேப்பர் கப்பல் மற்றும் விமானம் கொள்முதல் செய்ய வேண்டும்
@shoman2898
@shoman2898 Жыл бұрын
மதன் சார் நீங்க தீவீரவாதிகளூக்கு அல்லவா பேட்டி கொடுதௌதுள்ளீர்கள்..இவணுங்க எப்ப பாரதத்தை போற்றீருக்கிறார்கள்
@JoeFranklin-vh7zg
@JoeFranklin-vh7zg Жыл бұрын
Happy to see major madhan sir in oneindia channel ❣️🤩
@nathanbabu8559
@nathanbabu8559 Жыл бұрын
இந்திய மேலும் தற்பாதுகாப்பு... அதிகரிக்க வேண்டும்... இது போதாது......
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 11 ай бұрын
மேஜர் மதன் sir வணக்கம் 🎉🎉🎉 நேர்மையா ன இராணுவ பலம் போர் சம்பந்தப் பட்ட விளக்கம் அருமை நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏
@kssps2009
@kssps2009 Жыл бұрын
கவனிச்சிங்களா. இர்பான் திருப்பி ஜெய் ஹிந்த் சொல்லவில்லை
@krishnakumar-ji8pr
@krishnakumar-ji8pr Жыл бұрын
அவன் அந்த ரகம்
@harikumaran1981
@harikumaran1981 Жыл бұрын
என்றைக்கும் நாய் வாலை நிமிர்த்த முடியாது
@krishnakumar-ji8pr
@krishnakumar-ji8pr Жыл бұрын
@@harikumaran1981 இவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் சந்தேகிக்க வேண்டும்
@Martinlaw1844
@Martinlaw1844 Жыл бұрын
Thank you sir jai hind
@DamotharanM-kj5lu
@DamotharanM-kj5lu 9 ай бұрын
மேஜர் மதன் சாருக்கு வணக்கம், ஜெய் ஹிந்த்
@rengarajrajagopal1891
@rengarajrajagopal1891 Жыл бұрын
Jai Hind.
@krishnakumar-ji8pr
@krishnakumar-ji8pr Жыл бұрын
Jai Hind sir
@dharmalingam5768
@dharmalingam5768 Жыл бұрын
தற்போதைய சூழ்நிலையில் இந்திய விமானப்படைக்கு எந்த நாட்டு விமானங்கள் வாங்கினால் நல்லது. நமது விமானப்படையின் தற்போதைய நிலை பற்றிய விவரங்கள் அடங்கிய வீடியோ பதிவு செய்யுங்கள். ஐந்தாம் தலைமுறை விமானங்கள் வாங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட பேசி உள்ளனர். தங்களின் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.
@Soman.m
@Soman.m Жыл бұрын
6ஆம் தலைமுறை தயாரிப்பில் தற்போதய இந்தியா உள்ளது
@harikumaran1981
@harikumaran1981 Жыл бұрын
இந்தியா தற்போதைய தேஜாஸ் விமான தயாரிப்பை வேக படுத்த வேண்டும். மேலதிக ரபேலே விமானங்கள் வாங்கப்பட வேண்டும்
@shoman2898
@shoman2898 Жыл бұрын
நண்பரே 6தலைமுறை நோக்கி இன்று இந்தியா செல்கிறது
@KDURAIDurai
@KDURAIDurai 6 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳ஜெய் ஹிந்த் 🙏🙏🙏👌👌👍👍👍👍
@skrdinesh8463
@skrdinesh8463 Жыл бұрын
America vs china video poduga
@Red.bulldozer3
@Red.bulldozer3 Жыл бұрын
It’s a shame india did use its Air Force to blunt chinese attack on india in 1962. Sartar vallabai patel warned indian leadership on the threat to indian security by communist china when it invaded tibet in 1950 . But instead of condemning chinese illegal occupation of tibet, Nehru recognised chinese control over tibet and went on supporting china in international forums. India only realised china had built a road across Aksai Chin in 1958. After that Nehru started sending indian troops without proper clothing,weapons, supply lines to front lines to stop chinese advance . The chinese alarmed at indian bulit up attacked first defeating poorly armed Indians and went on capturing Arunachal Pradesh and more areas in ladakh. Chinese choose USA / Soviet union nuclear confrontation in 1962, when the attention was diverted. The chinese withdraw from most of Arunachal Pradesh but created a 50 km buffer zone inside Arunachal warned india not to cross this area . The indians meekly obeyed this warning for more than 40 years and keep its troops far away border while China build infrastructure and villages inside Captured Arunachal border areas. Till now large border areas of northern Arunachal Pradesh under chinese control.
@muruganvenothkumarr9590
@muruganvenothkumarr9590 Жыл бұрын
Shocking. I dont know about buffer zone of 40 km.. Is This true
@Red.bulldozer3
@Red.bulldozer3 Жыл бұрын
@@muruganvenothkumarr9590 this bitter truth no indian government will tell .
@mahudswarwar5370
@mahudswarwar5370 11 ай бұрын
Madhan sir ,take off weight limitation irukum, aanal . catapult launch system irunthal take off weight limitation iruka thu ,ithai than chinese pannuvargal .never underestimate the enemy
@s.vijayann7204
@s.vijayann7204 Жыл бұрын
Major pl ,tell us the Ukraine story ,damages
@krishnakumar-ji8pr
@krishnakumar-ji8pr Жыл бұрын
2:5 front war expected
@naleemplay80
@naleemplay80 Жыл бұрын
மதேன் சேர் கீழ்த்தரமான அரசியளுக்காக புனிதாமான /ராணுவத்தை விட்க வென்றாம்
@MrHoticecubes
@MrHoticecubes 11 ай бұрын
உண்மை
@shiva_portonovo
@shiva_portonovo Жыл бұрын
👍👍
@kumarg1592
@kumarg1592 Жыл бұрын
First jaihind ofter connect
@saravanans2108
@saravanans2108 Жыл бұрын
ஆயுதங்கள் சீனாவிடம் அதிகம்.கப்பல்படையில் அவர்கள் மிக வலிமையுடன் உள்ளது. போரில் வெற்றி என்பது வியூகமே முடிவு செய்யும்.
@Soman.m
@Soman.m Жыл бұрын
அவனிடம் விரோதிகள் இல்லை..நம்மிடம் பணத்துக்கு விவலை போகும் விரோதிகள் உள்ளனர்
@shamybheema2221
@shamybheema2221 Жыл бұрын
Voices are not clear
@rknarain4262
@rknarain4262 3 ай бұрын
Hi.... Major mathan Sir, One hint! The liftability of the engines of warflights at a higher altitude is still achievable far & for being a better versions of it. I got the hints from you & got the solution.. I will reach you out soon..... Else, I will hit you & you could render HAL....R& D.... 🎉🎉🎉🎉🎉
@rmr2000
@rmr2000 Жыл бұрын
🎉
@nasifmr2004
@nasifmr2004 Жыл бұрын
போய் சன்ட போட்டு பாரு சீனாவா இந்தியாவா
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl Жыл бұрын
Useless👎💩💨 congress feared for war if war as come do Or die is the only way as like jaswant singh patriotic salute to him
@kamalesanperumal
@kamalesanperumal Жыл бұрын
கட்சத்தீவை புடுங்குமா ?
@s.vijayann7204
@s.vijayann7204 Жыл бұрын
Thank u major ,since 1962 was wondering what actually happened.
@kannankaliappan8318
@kannankaliappan8318 Жыл бұрын
1962 போரில் ரஷ்யாவிடம் இந்தியா உதவி கேட்கவில்லையா?
@Soman.m
@Soman.m Жыл бұрын
இல்லை
@harikumaran1981
@harikumaran1981 Жыл бұрын
கேட்டது. ஆனால் ரஸியா நடுநிலை வகித்தது
@shoman2898
@shoman2898 Жыл бұрын
இல்லை...
@krishnakumarduraisamy4111
@krishnakumarduraisamy4111 Жыл бұрын
சீனா பெரியதா இந்தியா பெரியதா என்று அடித்து காட்டவும்
@MrHoticecubes
@MrHoticecubes 11 ай бұрын
மோடி பேன்டிலயே ஒன்னுக்கு போய்ருவாரு நீங்க வேற🤭
@murugesans4921
@murugesans4921 Жыл бұрын
இந்தியாவின்விதிகாங்கிராஸ்கட்சியின்கையில்ஆட்சிஅமைந்தது
@lakshmiramanan3646
@lakshmiramanan3646 Жыл бұрын
Atha Anga poi sollu. Mammallapuram visit marakka mudiumaa? Uuree, nnaade paathuche?
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 Жыл бұрын
Nehru did not want to flare up this issue because China was friendly nation until the attack, two main reason China wanted to teach a lesson to Nehru. One Dalai Lama second Nehru tried to deveopy friendship with US to get weapons, upto such time China believed that Nehru would go against them but scenario changed, they attacked unexpectedly. Nehru was honest that we lost war and land, now BJP lost land in Northeast to China two years back but dishonest to tell the truth to Nation.
@leninpereira2444
@leninpereira2444 Жыл бұрын
Nehru reduced more damage... He looked for development not war.
@DamotharanM-kj5lu
@DamotharanM-kj5lu 9 ай бұрын
நேரு திறமையான பிரதமர் இல்லை,
@fyazibrahim5552
@fyazibrahim5552 Жыл бұрын
Don't under estimate china epo kuda china strong ta iruku
@karthickkarthick3421
@karthickkarthick3421 Жыл бұрын
india vum equal ah strong ahh iruku
@fyazibrahim5552
@fyazibrahim5552 Жыл бұрын
@@karthickkarthick3421 but defence la china ta adikagamaga strength irukaga defence budget 27 lacks cores spend panuraga India just 2.96 lacks cores spend panuraga
@harinarayannan3952
@harinarayannan3952 Жыл бұрын
Mittal onakku yards sonnadhu cina stronga irruklunu. Indayavil irrundhu kondu pakisthan kaaran Pola pesara. Jaihind
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 Жыл бұрын
Nehru wanted to give Indian areas to China. He gave. Nehru wanted defeat and he got from China. Nehru was a traitor not a National leader .
@MrHoticecubes
@MrHoticecubes 11 ай бұрын
Don't worry our Chai Master now continue what Nehru left his side, give many parts to china already😂😂
@mageshk9710
@mageshk9710 Жыл бұрын
Nee Uruttu Madhan
@leninpereira2444
@leninpereira2444 Жыл бұрын
Nehru reduced more damages... He looked for development not war.
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 38 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 33 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН