1992 - Guna - Appanendrum Ammaiendrum - Video Song [HQ Audio]

  Рет қаралды 64,359

Tic Tac Video Vision

Tic Tac Video Vision

2 жыл бұрын

Film: Guna || Song: Appanendrum Ammaiendrum || Singers: Ilaiyaraaja || Lyrics: Vaali || Music: Ilaiyaraaja || Year: 1992 || Language: Tamil
Please follow me on soundcloud & telegram:
soundcloud.com/ilaiyaraaja-hq...
t.me/ilaiyarajaHQSongs
All Copyright belongs to the Original Owners and I do not own any copyright for the videos or Audios uploaded here.
Please subscribe to hear High Quality 24 bit Digitally Enhanced Audio of Maestro Ilaiyaraaja Songs from 70s, 80s & 90s

Пікірлер: 48
@elangoelango2529
@elangoelango2529 3 күн бұрын
இளையராஜா சாங் உங்க கால விழுந்து கேட்டாலும் அந்த சாங் அருமை சார்
@yuvi7812
@yuvi7812 23 күн бұрын
இதை விட எந்த கலாச்சாரம் சொல்லி விட முடியும்...🙏🔥
@hamsajana
@hamsajana Ай бұрын
ஓ…………ஓ… அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு, அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும் ஆவெதென்ன சக்கையாக போகும் கரும்பு ஞானபெண்ணே சக்கையாக போகும் கரும்பு பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம் எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும் அப்பன்….என்றும்… அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு, ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு குத்தம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா சுத்தம் என்று யாருமில்லை பாவமூட்டை தானடா சிவனை கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா புத்திக்கெட்ட மூடர்கென்றும் ஞான பார்வை ஏதடா ஆதி முதல் அந்தம் உன் சொந்தம் என் பந்தம் நீ உள்ளவரை தான் வந்து வந்து கூடும் கூத்தாடும் விட்டோடும் ஒர் சந்தைகடை தான் இதில் நீ என்ன நான் என்ன வந்தாலும் சென்றாலும் என்னாச்சி விட்டுதள்ளு அப்பன்….என்றும்… அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு, ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம் ஆடி தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரணும் ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா ஆட நானும் மாட்டேன் என்று ஓடி போன தாரடா தட்டி கெட்டு ஓடும் தள்ளாடும் என்னாளும் உன் உள்ள குரங்கு கட்டுபட கூடும் எப்போதும் நீ போடு மெய் ஞானவிலங்கு மனம் வாடாமல் வாடாமல் மெய்ஞானம் உண்டாக அஞ்ஞானம் அற்று விழும்.. அப்பன்….என்றும்… அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு, ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும் ஆவெதென்ன சக்கையாக போகும் கரும்பு ஞானபெண்ணே சக்கையாக போகும் கரும்பு பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம் எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும் அப்பன்….என்றும்… அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு, ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு
@saravanapapu5620
@saravanapapu5620 19 күн бұрын
❤❤❤❤
@naresh.rnaresh.r2433
@naresh.rnaresh.r2433 10 күн бұрын
😊😊
@user-uh7dt1le6h
@user-uh7dt1le6h Ай бұрын
இது இசைகடவளின் சோக ராகங்கள் வரிசை
@pugalpugal7579
@pugalpugal7579 2 ай бұрын
❤ சிவனே போற்றி அப்பா குரல் இனிமை
@nellaiinteriors.coimbatore4143
@nellaiinteriors.coimbatore4143 16 күн бұрын
அதனாலதான் அவரு இசைக்கெல்லாம் ஞானி
@user-kr6wj3qy1x
@user-kr6wj3qy1x 13 күн бұрын
7996auto 2010gunaa 2004gunaa movie gunaa Good morning Good night gunaa movie 🎬 🎞 🎥 🎉❤
@PalaniVel-su9ql
@PalaniVel-su9ql 8 сағат бұрын
Tamilnadu music director Ilayaraja
@n.vellingirigiri588
@n.vellingirigiri588 3 күн бұрын
சிவசிவா வாழ்க
@MunusamyVelan
@MunusamyVelan 10 сағат бұрын
அருமை
@user-bx9jn7np3o
@user-bx9jn7np3o 2 ай бұрын
ilayaraja is ilayaraja❤❤
@user-uh7dt1le6h
@user-uh7dt1le6h Ай бұрын
நன்றி சுஜி
@Anjalirams.
@Anjalirams. 8 күн бұрын
Whattan experience listening to the way this gem was conceived. Clear audio. Thank you 🎉
@ameoameo6677
@ameoameo6677 Жыл бұрын
This is clearest version available in you tube
@mohammedthawfiq8568
@mohammedthawfiq8568 14 күн бұрын
ENDRUM RAGADEVAN ❤❤❤❤❤❤❤❤❤❤
@pugalpugal7579
@pugalpugal7579 2 ай бұрын
❤ இசை சித்தர்
@bonraji
@bonraji 12 күн бұрын
Realy ilaiyaradja is genieus
@Anjalirams.
@Anjalirams. 8 күн бұрын
Ilaiyaraaja*
@_Mini_Talks_
@_Mini_Talks_ 2 жыл бұрын
அருமை மிகவும் அருமை சார்
@jassjass1372
@jassjass1372 10 күн бұрын
வாலி ❤
@jpjp1666
@jpjp1666 Жыл бұрын
அருமை நண்பா
@user-uh7dt1le6h
@user-uh7dt1le6h Ай бұрын
சுஜி பெண்ணே உன் பாதுகாப்புக்கு காப்பு போடுவது தவறா பரவாயில்லை எங்கிருந்தாலும் நல்லா இரு வாழ்தாதுக்கள்
@elangoelango2529
@elangoelango2529 3 күн бұрын
அருமை சார்
@ramadossnatarajan1226
@ramadossnatarajan1226 10 күн бұрын
ஆனவமே. வாழ்க
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 11 ай бұрын
நன்றி.🙏
@user-zv5nx2jo4b
@user-zv5nx2jo4b 8 күн бұрын
நான் யாரு என்று தெரியல
@rmadhankumar8705
@rmadhankumar8705 5 ай бұрын
சூப்பர்❤
@ManiKandan-vu6hb
@ManiKandan-vu6hb Жыл бұрын
❤ my song ❤
@abdulwahab8568
@abdulwahab8568 2 жыл бұрын
Thanks. Thanks..thanks for. Tictac. Respect chenal. Abdulwahab. Abudhabi.
@user-ie8zl5jt8y
@user-ie8zl5jt8y Күн бұрын
Unmai yanna varthai
@Moorthy-qo2tz
@Moorthy-qo2tz 9 ай бұрын
I love❤you song
@gopalanabi
@gopalanabi 6 күн бұрын
I love you raja sir
@SrinivasanSrini-z7o
@SrinivasanSrini-z7o 28 күн бұрын
Supr
@suncom4378
@suncom4378 2 жыл бұрын
Illayaraja song enna paduvathu (keladi kanmani movie)song podunga
@TicTacVideoVision
@TicTacVideoVision 2 жыл бұрын
will try bro, by the way its one of my favorite too
@m.s.m655
@m.s.m655 5 күн бұрын
😭😭😭😭😭😭😭😭
@santhoshkumarsksanthoshk-pq2un
@santhoshkumarsksanthoshk-pq2un Жыл бұрын
Human life is nothing
@seenukavithseenukavitha141
@seenukavithseenukavitha141 Жыл бұрын
🙏🙏🙏😭😭😭
@RamuRamu-fj9md
@RamuRamu-fj9md 29 күн бұрын
😢
@nsebse1065
@nsebse1065 Жыл бұрын
இதுக்கு காப்பிரைட்ஸ் நோட்டீஸ் அனுப்புவார்.
@jpjp1666
@jpjp1666 11 ай бұрын
Nee mooditu poda
@Vinothkalai270
@Vinothkalai270 11 ай бұрын
தப்பில்லையே அனுப்பலாமே...
@nsebse1065
@nsebse1065 11 ай бұрын
@@jpjp1666 trade mark Raja sir fan. Great.
@MM-iv1pv
@MM-iv1pv 3 ай бұрын
poda poda
@pugalpugal7579
@pugalpugal7579 2 ай бұрын
❤ சிவனே போற்றி அப்பா குரல் இனிமை
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 10 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 118 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Appanendrum
4:46
Tamil video hit Songs
Рет қаралды 691 М.
Kettu Pattanam - Unnai Solli Kutramillai Tamil Song | Usha Uthup
4:41
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 127 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 551 М.
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 114 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 15 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 7 МЛН