1Kg Chicken Dum Biryani | ஒரே தம் சிக்கன் பிரியாணி | Chicken Biryani in Tamil | Jabbar Bhai

  Рет қаралды 5,371,107

Food Area Tamil

Food Area Tamil

3 жыл бұрын

Follow our Instagram account Link 👇 :
foodareatamil?i...
__________________________________________
For AC installation, Ac service and Plumbing works
@Tambaram call saravanan : 9840379169
__________________________________________
Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Household Consumables: Amazon Brands & More Rs719 and below
amzn.to/3HkbV73
Steal Deals in Footwear and Handbags - Upto 68%
amzn.to/4209MH7
Women's Ethnic wear: BIBA, Janasya, Vaamsi and more - upto 80% off
amzn.to/3SnCb6E
(As an Amazon Associate, I earn from qualifying purchases)
Visit my Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Visit our website - www.jabbarbhairecipes.com/
___________________________________________
Ingredients for 1kg Chicken Dum Biryani :-
Unity basmati rice - 1kg
Chicken - 1kg
Oil - 200ml
Onion - 400grm
Tomato - 400grm
Cinnamon - 1grm
Cardamom - 1grm
Clove - 1grm
Coriander Leaves - half hand
Mint Leaves - half hand
Ginger - 100grm
Garlic - 50grm
Red Chilli powder - 2 tablespoon
Salt - 2 tablespoon
Curd - 200ml
Green Chilli - 3
Water - 1.3 litre
Lemon - 1/2
#chickendumbriyani #chickenbriyani #morgaibriyani #morgaikagoshbriyani #kolibriyani #dumbriyani #chicken1kgbriyani #chickenonekgbriyani #chickenbiryani #chickenbiryani #chickenbiryaniintamil #chickenbiryanirecipe #chickenbiryanirestaurantstyle #chickendumbiryani #chickendumbiriyani

Пікірлер: 4 500
@r.krajkumar8066
@r.krajkumar8066 2 жыл бұрын
தனக்கு தெரிந்த தொழிலை பிறர்க்கு துல்லியமாக சொல்லி தருவதின் மூலம் பல சமையல் கலைஞனை உருவாக்கிய ஒரு சிறந்த பிரியாணி குரு, நன்றி ஜப்பார் பாய், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@yuvasankar1709
@yuvasankar1709 Жыл бұрын
💯 true
@MuruganSujatha-dy8lp
@MuruganSujatha-dy8lp Жыл бұрын
Enna ivlo perusa poguthu
@sheelasheela4176
@sheelasheela4176 Жыл бұрын
Ll
@GoodFortune90
@GoodFortune90 10 ай бұрын
Same method... I have also become a biryani specialist in my whole family.... I never made perfect biryani.... But nw I can....
@vijayakumarv7644
@vijayakumarv7644 10 ай бұрын
🙏🙏🙏
@kavithaparamesh98
@kavithaparamesh98 3 жыл бұрын
உங்கள் உதவியுடன் 15 வயது என் மகன் இன்று பிரியாணி சமைத்தான். மிக மிக அருமை. நீங்கள் போடும் வீடியோ பதிவு மாணவ பருவத்தினரையும் சமைக்க தெரிந்தவர்கள் ஆக்குகிறது. நன்றி. வாழ்க வளமுடன் 🙏
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@abinayaabinaya6259
@abinayaabinaya6259 3 жыл бұрын
@@FoodAreaTamil jdjmdjk is a
@rajayoga4482
@rajayoga4482 3 жыл бұрын
A
@rajayoga4482
@rajayoga4482 3 жыл бұрын
@@FoodAreaTamil 0
@rajaraju6027
@rajaraju6027 3 жыл бұрын
@@rajayoga4482 vg tyu
@kalaithasan
@kalaithasan Жыл бұрын
சகோதரர் ஜபார் பாய் அவர்களே... நான் கிச்சன் பக்கம் போய் சமையல் செஞ்சதே இல்லை. ருசியா சாப்பிட மட்டுமே தெரியும். எனக்கும் ஒர் ஆசை இருந்தது ஒரு முறையாவது நானே பிரியாணி செய்து என் குடும்பத்தினருக்கு போடனும்னு. இந்த வீடியோவை பார்த்து முதல் முறையா கிச்சன் போய் நானே பிரியாணி செய்து எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டோம். சத்தியமா சொல்றேன். முதல் முறை செஞ்ச மாதிரியே இல்ல.. சூப்பரா இருந்துச்சு... நன்றி நண்பரே 💐💐💐💖💖💖💖💖🙏🙏🙏
@VimalesanMurugesan
@VimalesanMurugesan 2 жыл бұрын
After watching your video, now i can make Briyani with confidence. Your way of explain about the measurements perfect. Way of cooking changed. After putting onion, spices and oil in the vessel i switch on the stove. Great video Jabar Bhai. Super
@kdkd3656
@kdkd3656 3 жыл бұрын
அப்துல் பாய்சிரிப்புக்கு ஒரு லைக் போடுங்க மக்களே...,👍👍😍😍😘😘😘😘
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 3 жыл бұрын
Dear Friends,Pls SUBSCRIBE and Support our New KZfaq Channel........ kzfaq.info/love/4oYfKol7_PVfORx-lUVcMg
@pottersministry5061
@pottersministry5061 3 жыл бұрын
Bro,2kg chicken briyani teach us I'm Sheela jayakaran from bangalore
@vadivulaghans5171
@vadivulaghans5171 3 жыл бұрын
@@RaviKumar-qe6eb paniyachi bro
@murugansubashini
@murugansubashini 3 жыл бұрын
Yes 💟
@mrinalinirebecca9563
@mrinalinirebecca9563 2 жыл бұрын
Lol yes
@damuu70
@damuu70 3 жыл бұрын
ஆயிரம் தடவை பிரியாணி வீடியோ போட்டாலும் நாங்க பார்த்துகிட்டே தான் இருப்போம்.😊😊😊
@srajkumars2671
@srajkumars2671 3 жыл бұрын
Unga video pakkaradhuku munnadi sapdradhuku edhavadhu eduthu vachikanum konja neram pathadhum pasi eduthukudhu🙄🙄🙄 I'm ur new subscribers
@Alikkann1
@Alikkann1 3 жыл бұрын
கரெக்ட். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவில்லை. பிரியாணியை அடிக்க வேறு உணவு இல்லை...
@sekarsaravnan5737
@sekarsaravnan5737 3 жыл бұрын
Hello sir hotel briyani oru vasanai varudhu veetla samaikkumpodhu varvillai why sir? Indha briyani recipe cooker il vendum sir thankyou
@Alikkann1
@Alikkann1 3 жыл бұрын
@@sekarsaravnan5737 குக்கர் பிரியாணி வடி பிரியாணி மாதிரி சுவையா இருக்காது...
@thulasidevi3356
@thulasidevi3356 3 жыл бұрын
@@srajkumars2671 àvyd J
@heartlymissier2682
@heartlymissier2682 2 жыл бұрын
Dear Jabbar Bhai, I did this Biriyani today. My family members enjoyed it and they praised you!!! Thank you for this lovely recipe!
@dekaran253
@dekaran253 10 ай бұрын
Ñ
@nithyasasikumar2419
@nithyasasikumar2419 10 ай бұрын
Super sir... Thank you... How make mutton biriyani with zeraga samba rice ...
@preethialbert9652
@preethialbert9652 Жыл бұрын
இன்றைக்கு நான் இந்த பிரியாணி ரெசிபி try பண்ணேன். ரொம்ப சூப்பர் ஆக வந்தது. நான் எதிர் பார்க்கவே இல்லை. மிகவும் நன்றி அண்ணா❤
@rajeshrajesh-op8ft
@rajeshrajesh-op8ft 3 ай бұрын
Yarume yedhir parthu irukkamattanga....😊 ..any way panam pazhagala...adhu podhum nu nenachi irupanga....
@sathyanathan.r9874
@sathyanathan.r9874 3 жыл бұрын
பாய் உங்களுக்கு ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள். Because you are our teacher.🌹🌹🌹🌹🌹🌺🌺🌺
@dhakshinamoorthi7935
@dhakshinamoorthi7935 3 жыл бұрын
Super jaffer bhai is brealian teaching is very nice cooking is my cheif
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 3 жыл бұрын
Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..
@hakimsait9564
@hakimsait9564 3 жыл бұрын
இத்தனை எளிமையாக செய்து காட்ட ஜப்பார் பாயால் மட்டும் தான் முடியும்.
@princelyamirthasamy7804
@princelyamirthasamy7804 3 жыл бұрын
Boss I will show you best chicken briyani..
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 3 жыл бұрын
Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..
@mohamedfarook2771
@mohamedfarook2771 Жыл бұрын
பாய்.. இனைக்கு நீங்க சொன்ன அளவுல செஞ்சு பார்த்தேன் ..முதல் தடவை.. சொல்ல வார்த்தை இல்லை.. அவ்வளவு அற்புதம் அஹ் இருந்துச்சு... நான் என் அம்மா மனைவி..அப்பா அனைவரும் சேர்ந்து சாப்பிட்டோம்.. அருமை பாய்.. ❤️❤️❤️
@Cooking_dil.
@Cooking_dil. 10 ай бұрын
I am 18 yrs old today I make 1kg biriyani..inspire by you it's came out really well and my mom dad very happy thanks for teaching
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 жыл бұрын
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..மக்களே ஜப்பார் பாய் ஃபேன்ஸ் இங்கே ஒரு லைக் போடுங்க❤❤❤ ஆயிரம் தடவை பிரியாணி வீடியோ போட்டாலும் நாங்க பார்த்துகிட்டே தான் இருப்போம்.😊😊😊
@muruganpavi568
@muruganpavi568 3 жыл бұрын
egga oorum theni cumbum. i
@MoshiVarshi
@MoshiVarshi 3 жыл бұрын
Me too 😀
@benasartsstories923
@benasartsstories923 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/rLGcYNiDqs3XloU.html
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 жыл бұрын
@@muruganpavi568 super pa👏👏👏
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 жыл бұрын
@@MoshiVarshi super pa👏👏👏
@sureshv400
@sureshv400 3 жыл бұрын
Past 9 months I have cooked this Briyani more than 30 times and every time I see this video
@akshayadhanapal6479
@akshayadhanapal6479 9 ай бұрын
This biriyani making is 100per legit, we just need to follow the process step by step, damn the end product was so goodddd, my family loved it so much, thank you for the recipe and effort sir!
@sasirekhanaidu3035
@sasirekhanaidu3035 Жыл бұрын
எங்க அண்ணன் செய்யும் பிரியாணி 1000 முறை சொல்லிக் கொடுத்தாலும் பார்த்து ரசிப்பேன்... அருமை அருமை
@MrHoticecubes
@MrHoticecubes 3 жыл бұрын
பிரியாணியை தனது நாடி நரம்பு ரத்தத்தில ஊறவைத்த ஒருதராலதான் இந்த மாதிரி பிரியாணி செய்ய முடியும்
@johnwesley2090
@johnwesley2090 3 жыл бұрын
ultimate
@thaarinidharshan6396
@thaarinidharshan6396 3 жыл бұрын
Semma
@AbdulHameedM
@AbdulHameedM 3 жыл бұрын
👌🏻
@ranjithas7632
@ranjithas7632 3 жыл бұрын
Super
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 3 жыл бұрын
Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..
@pushparajukannan8071
@pushparajukannan8071 3 жыл бұрын
Jabbar பாய் நீங்கள் ஒரு நல்ல மனிதன்
@BarathPrakasamK
@BarathPrakasamK 3 жыл бұрын
Correct thalaiva
@naveensubu4083
@naveensubu4083 2 жыл бұрын
Today we try this recipe. It comes out perfectly. The taste is awesome👍.. Thanks bhai for this wonderful video.
@menuboo8500
@menuboo8500 2 жыл бұрын
My mother from ambur, we settled in Bangalore and monthly once visits ambur only to eat Briyani…now Settled is US and today I made this recipe and it came really well with the touch same ambur style… 🥰
@janaj4870
@janaj4870 3 жыл бұрын
இவர் கல்லூரி பேராசிரியராக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@sowrirayanbhaskar5710
@sowrirayanbhaskar5710 3 жыл бұрын
Bhai நீங்க பிரியாணி செய்வது எப்படினு சொல்லி கொடுக்கிறதிலும் சரி அன்பா பேசுவதிலும் சரி போலித்தனம் இல்லாமல் உண்மையான பரிசுத்தமான உள்ளம் கொண்டவர். இதயபூர்வ நன்றிகள்.
@brajes73
@brajes73 Жыл бұрын
We tried your chicken vadi biriyani recipe. We got superb result. The taste is also very nice. We enjoyed a lot today. Thank you.
@sbrindha5750
@sbrindha5750 5 ай бұрын
Super bro.. Biriyani ivlo simple ah seyalamaanu panni kaati irukenga.. Measurements la correct solrenga super.. Ungaluku therinjadha apadiye mathavangaluku solli tharenga.. Indha gunam yaarukum varadhu...menmelum valara Vaazhthukal🙏
@babai8784
@babai8784 3 жыл бұрын
அப்துல் ரஹ்மான் இனி எல்லா வீடியோவிலும் வரணும்,
@malarhabi4418
@malarhabi4418 3 жыл бұрын
உங்கள் கைவண்ணத்தில் தயாராகும் பிரியாணிகளை பார்த்து பார்த்து எங்களை பிரியாணி பைத்தியமாக்கி விட்டீர்களே ப்ரோ 😀 எப்போதும் நம்பர் ஒன் உங்களின் சமையல்கள் 👍 மென்மேலும் நீங்கள் முன்னேறவும் உங்கள் நீடித்த ஆயுளுக்கும் எங்களின் பிரார்த்தனைகள்!
@sugavanansugavanan7997
@sugavanansugavanan7997 3 жыл бұрын
Fact bro
@elangovasanth4945
@elangovasanth4945 3 жыл бұрын
V
@kaksal461
@kaksal461 Жыл бұрын
I'm from Malaysia yesterday, I tried to make briyani the way you taught is the best, the taste is good, the chicken is soft, it's the best, thank you so much. It's the first time I tried to make briyani.
@nuziamri
@nuziamri 10 ай бұрын
Hi! I would say this is the first tym my biriyani has come out very delicious 😃like authentic ones we eat out. My husband complemented ❤ ThanQ so much Jabbar bhai for this recipe and Specially for the exact ingredient amount and the TIME🤩 I will try all ur other recipes in the future 🎉
@yuva2813
@yuva2813 6 ай бұрын
Hy sis could u plz say amount of in glass measurements?
@seyyad1991
@seyyad1991 3 жыл бұрын
பாய் உங்க விடியோ வில் தெளிவான வளக்கம் ...பிரியாணி சாப்பிட்ட மாதிரி ஒரு திருப்தி ... மேன் மேலும் வளற வாழ்த்துக்கள் 💐💐💐💐
@bhuvaneshwaran6675
@bhuvaneshwaran6675 3 жыл бұрын
Bro,how to prepare biryani in cooker.you must do it.entha video panningana views summa pechukum tharumara,panni parunga.mostly peoples making biryani cooker from home.if you make this video 👍likes rain ❤️unga videos lam already supera erukum im waiting for cooker briyani.
@niraimathi3325
@niraimathi3325 3 жыл бұрын
Me too prepare in cooker.
@MoshiVarshi
@MoshiVarshi 3 жыл бұрын
Correct ah sonninga bro
@karunaammaan807
@karunaammaan807 3 жыл бұрын
Cooker is not authentic style . Taste will not attain . Firewood aluminum vessel biryani is best ....
@gds0109
@gds0109 3 жыл бұрын
Cooker la I tried his briyani ....last la dum podrapo matum plate potu panen..it came out really really well...so I guess same process tha
@godwinjeyaroy5179
@godwinjeyaroy5179 3 жыл бұрын
@@gds0109 True, we too tried.
@rameshchelladurai8242
@rameshchelladurai8242 Жыл бұрын
Jabbar unga biriyani suvaye thani ragam..... My first attempt got success ....... 😋😋😋 Delicious
@meenachandranmeera6012
@meenachandranmeera6012 8 ай бұрын
Really thanks sir .. enga family la yaarukum priyani seiya theriyathu Diwali ku unga video paathukitte priyani pannune vera level la vanthu thank you so much ❤
@mj7mj75
@mj7mj75 3 жыл бұрын
பாய் இன்னைக்கு எங்க வீட்டுல உங்க ஸ்டைல்ல 1 கேஜி சிக்கன் பிரியாணி செஞ்சோம் பிரியாணி வேற லெவல் thankyou பாய்
@jayarani5640
@jayarani5640 3 жыл бұрын
அண்ணா பிரியாணியும் சூப்பரா செய்றீங்க ஈசியா சொல்லித் தருகிற அதே போல நீங்க மத்தவங்க கிட்ட பழகுறது பேசுறதுன்னு ரொம்பவே அருமையா இருக்குது
@subha_priya_
@subha_priya_ 8 ай бұрын
Na today unga video pathutey biriyani senja....semma taste...enaku romba nall aasa hotel la seira pola biriyani seiyanum nu...athu inaki nadanthuchi...naana evlo super ah senja nu enakey aachiriyama irundhuchi...❤❤❤❤ Thq sooo much Jabbar bai...neega melum melum valara en vazhthukal🎉🎉🎉🎉🎉🎉🎉
@nandhinicholan
@nandhinicholan Жыл бұрын
I don't have Words to describe my happiness. Today is my 8 th Wedding anniversary. Called friends for lunch . I had a great confidence your recipe will not fail me Cooked 3-4 kg briyani turned out excellent by multiplying this measurement. Many asked me recipe. Now i am going Gaga about your Channel in friends circle. Credit you deserve it :) My briyani guru you are
@artmasterrajadrawingandpai7119
@artmasterrajadrawingandpai7119 3 жыл бұрын
Romba azaga explain pandringa..na oru Art teacher.. students Ku epadi sollikodutha puriumno apdi na teach pannuva..neenga sollikudukra style chance illa.. Awesome sir...100 years valga valamudan..
@karthiks292
@karthiks292 3 жыл бұрын
I had tired this briyani for first time, taste was superb delight for me and family.. Thank you bai, stay safe🥰
@sveeralakshmi4667
@sveeralakshmi4667 8 ай бұрын
Briyani masala podama taste nalla irukuma??? Bro??
@anthonyvalentine5074
@anthonyvalentine5074 Жыл бұрын
Hi Sir, if I replaced kashmiri chille power with aachi briyani masala power. Do u need to add colour at the end?
@vetrivelmani8759
@vetrivelmani8759 Жыл бұрын
பாய் அருமையான பதிவு 👏🏻👏🏻 பாய் உங்களின் குரல் கேட்க கேட்க மறுபடியும் கேட்க தூண்டும் குரல் அமைப்பு ஒரு தாய் தன் குழந்தைக்கு சமையல் கற்றுத்தரும் கலை போல உள்ளது
@balasubramanip4686
@balasubramanip4686 3 жыл бұрын
நம்மள சார்ந்தவங்களுக்கு சமைச்சி தர சந்தோஷமே தனிதான் நீங்கள் அனைவருக்கும்சமைத்து தருகிறீர்கள் இறைவனின் அருள் பெற்றவர் நீங்கள்
@maideennoorjahan9743
@maideennoorjahan9743 3 жыл бұрын
Ujlimited np fill
@joofire427
@joofire427 3 жыл бұрын
எத்தனை முறை சமையல் செய்தாலும் செய்முறையே, முதல் தடவை போல மீண்டும் மீண்டும் சொல்லும் மனம் எனது அன்பு சகோதரர் ஜப்பார் பாய்க்கு மட்டுமே.... 😘
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 3 жыл бұрын
Hello Sir, just saw your valuable comment, pls subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments, Thank you..
@senthoorytheesan1554
@senthoorytheesan1554 Жыл бұрын
Nicr
@lachumoorthy1881
@lachumoorthy1881 2 жыл бұрын
Super sir thanks.. you r awesome chef.first time seeing briyani without unnecessary masala.. finally briyani is tempting us.. i am going to try tomorrow..
@MageshwariV-mc8pj
@MageshwariV-mc8pj 7 ай бұрын
பாய் நீங்க சொன்ன மாதிரி பிரியாணி செய்து சாப்பிட்டோம் பாய் வீட்டு கல்யாண‌ பிரியாணி மாதிரி இருந்தது சொல்ல வார்த்தைகள் இல்லை எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது பிரியாணி அதை விட பஜார் பாய் எனக்கு பிடித்துவிட்டது ❤❤❤❤🎉🎉
@ragus1850
@ragus1850 3 жыл бұрын
சார் நீங்க நல்ல எளிமையான முறையில் அழகான முறையில் கூறுநீர்கள்.சமையலைவிட உங்கள் பேச்சு தனி அழகுதான்.மகிழ்ச்சி.
@mohamedsheik9786
@mohamedsheik9786 3 жыл бұрын
மசலாசேர்க்கமலேபிரியானிபோடூரிகலடேஸ்டாஇரூக்குமா
@vijayaseelan5804
@vijayaseelan5804 3 жыл бұрын
பாய் நானும் ரொம்ப நாளா உங்க வீடியோ பார்த்து இன்னைக்கு தான் செஞ்சு பார்த்தேன்.என் குடும்பமே happy
@besurendar
@besurendar 2 жыл бұрын
Hi sir.. Which brand of basmati is excellent for briyani? Pls suggest
@KonjamsmilePannunga-nm1bl
@KonjamsmilePannunga-nm1bl 7 күн бұрын
உங்க வீடியோ வா பாத்து பிரியாணி செய்தோம் செம்மையா இருந்துச்சு Timing and water very important
@user-yp4hs4ki2u
@user-yp4hs4ki2u 2 жыл бұрын
மாயமோ மந்திரமோ பாய் வீட்டு பிரியாணிக்கு தனி ருசி தான் நாங்க என்ன தான் செய்தாலும் அந்த ருசி வரவே இல்லை
@tamilan6693
@tamilan6693 2 жыл бұрын
Nalla manasu venum🤣😂
@Motivationmania143
@Motivationmania143 2 жыл бұрын
@@tamilan6693 lol
@annailakshmi9086
@annailakshmi9086 2 жыл бұрын
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 2 жыл бұрын
Biryani essence use panunga bro...athuthaan secret
@diontiapaul9245
@diontiapaul9245 3 жыл бұрын
I'm was trying to make good biriyani for the past one year..and literally gave up..but after seeing your instructions and importance of every steps... ratio ...detailing the smallest act like to which flame we should keep..you were the best as far as I've seen...and Obviously the biriyani came out over my satisfaction..I sincerely pray that May the Lord bless you and be merciful to you..THANKS
@duraidharma1077
@duraidharma1077 Жыл бұрын
Super anna, today I'm this recipe I will try amazing 👌👌👌👌👌
@roseline1868
@roseline1868 Жыл бұрын
Jabar bai sir i always use your method to do my briyani. It always come out superbly. I learned m'y briyani préparation from you. Thank you sir for your kind heart. ❤❤❤
@malararam1751
@malararam1751 2 ай бұрын
Excellent taste... perfect measurements and explanation.. Followed same measurements and technique... Thank you so much for sharing this recipe .
@shakthivelujanardhanan9400
@shakthivelujanardhanan9400 3 жыл бұрын
Thalaiva !! This has to be the simplest and yet tastiest recipes for biriyani I have followed.
@aameeran1395
@aameeran1395 2 жыл бұрын
Tried this came out perfect First time i just tried briyani and came out perfect Full credit goes to jabbar bhai
@enanbaryesu9857
@enanbaryesu9857 Жыл бұрын
உங்கள் சேனலில் வீடியோ பார்த்து கற்றுக்கொன்டு இன்று சென்னைக் கொலத்தூரில் சிரிய முதலீட்டில் கடை ஆரம்பிதுல்லேன் உங்களுக்கு நன்றி....
@razanakamaldeen284
@razanakamaldeen284 Жыл бұрын
Jb bai , l tried several times.MashaAllah it came out awesome .Chennai buriyani is superb.really no words to say, u r explanation is honest & very clear 🫡.And no hidden explains. May almighty Allah bless u & u family & u r team .
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 3 жыл бұрын
இறந்து போன ஒருவர் மறுபடியும் உயிர் பெற்று வந்துள்ளார் ஏனென்றால் அவர் ஜப்பார் பாயின் ஒரு பிரியாணியையும் சாப்பிடலயாம். கடவுள் அவர் ஆசையை நிறைவேற்ற திரும்பவும் அனுப்பி வைத்துள்ளார். பாயின் பிரியாணி வானளாவிய அளவுக்கு சென்றுள்ளது என்பதைப் பார்த்தீர்களா.😀 சூப்பர் பாய். ❤️❤️❤️.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
🤗🤗🤗🤗🤗
@sureshv400
@sureshv400 2 жыл бұрын
Jabbar Bahi Happy 1st year anniversary for this type of Briyani. For the past 1 year this is the only briyani I have cooked. Excellent
@praks29
@praks29 Жыл бұрын
Dear Jabbar Bhai The way you explained is 🎉awesome, same way I have tried I couldn't believe myself result came very well 😊 Thank you very much for the recipe ❤
@aswin5272
@aswin5272 11 ай бұрын
Sir water la rice yevlavu neram oora podanum, approm pattai kirambu, yelakai yevlavu podanum, sollunga sir
@danielkagoo3173
@danielkagoo3173 3 жыл бұрын
Bhai perfect! I've been waiting for this video for a long time. Just one suggestion, if possible explain the difference of tasteand texture between this biryani and your typical dum biriyani
@danielkagoo3173
@danielkagoo3173 3 жыл бұрын
Haha you did explain at the end... just saw the full video...my bad
@vijikannan575
@vijikannan575 3 жыл бұрын
I followed all ur instructions exactly..BRIYANI Came out well anna... Feeling vvv Happy..Awesome demostration... Keep going.. All the best🙌🙌
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
💐👏🏻❤️💐
@ronirobin999
@ronirobin999 Жыл бұрын
Really super bhai உங்க சமையல்ல யாரோ ஒரு நபராவது அறிமுகம் செய்து வச்சி அவங்க தொழில,வியாபாரத்த வளர்த்து விட்ரிங்க....நல்ல முயற்சி,,, வாழ்க வளமுடன்.......
@sarala2784
@sarala2784 Жыл бұрын
எங்க வீட்டுல உங்களுடைய இந்த பிரியாணியை செய்து எல்லாருடைய பாராட்டையும் பெற்றேன் ரொம்ப ரொம்ப நன்றி சார்
@ayishusgallery9545
@ayishusgallery9545 3 жыл бұрын
I'm watching your all vedioes bt ippo dhan comment panren ND I know you from my childhood Unga valarchi Arumai I'm from masoodhi colony kamarajapuram
@dhanyadinesh5319
@dhanyadinesh5319 3 жыл бұрын
I made biriyani today for the first time. Followed ur recipe. I never expected that it would come out really well but with ur tips it really came out well. Mouth watering biriyani. Everyone appreciated me very well. Thank You So Much Bhai. Live Long Happy.
@yuva2813
@yuva2813 6 ай бұрын
Hyy sis could you please tell the water measurement in glass?
@naagamastransport4136
@naagamastransport4136 6 ай бұрын
I cooked the Briyani as you were cooked. We loved it. Thank you for the recipe and the way you are teaching. No way to gone wrong.
@sheikahameds5702
@sheikahameds5702 Жыл бұрын
Which brand bastami rice is best or loose la enga poi vanguna nalla irukkum pls refer recommend basamti rice brand name or shop
@initial00707
@initial00707 3 жыл бұрын
The way to the heart is through stomach... jabbar proved it.. people who agree put a like. The need of the hour is to touch multiple hearts which are sick and let's cure them with a good meal...
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 3 жыл бұрын
Hello Sir, just saw your valuable comment, pls subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments, Thank you..
@rufusdaniel710
@rufusdaniel710 9 ай бұрын
Jabbar Bhai we tried your chicken biryani the first time it came out very well just followed your instructions very well explained thank you.
@dhanalakshmisriram9194
@dhanalakshmisriram9194 Жыл бұрын
Na try panne Semaya vanthuruku. Ithu vara na biriyani cook pannathe ila.. itha 1st time. Hotel biriyani mathiriye irunthuchu.thank u so much
@ramark8537
@ramark8537 2 жыл бұрын
For the first time, we made this chicken biryani with basmati rice, as you said. It was awesome. Can't believe we can make chicken biryani without ghee, biryani leaf, garam masala, biryani masala and taniya powder? After eating, only today our stomach was not burning. Thank you so much Jabbar Bhai & Abdul.
@Pureags17
@Pureags17 Жыл бұрын
Really the briyani is good?
@forextrader9309
@forextrader9309 3 жыл бұрын
Bhai, biriyani is at another level. I never expected that I would ever make such a tasty biriyani in my life. Vera level biriyani bhai. Pakka taste, kadai'la vaanguradha vida sema taste'a vandhuduchi.
@lokeshwaranmanikandan2770
@lokeshwaranmanikandan2770 Жыл бұрын
jabbar bhai im happy you know why, it is all because i finally learned how to cook dum briyani in gas stove. i tried it many times, all my tries went in vain, but this video really helped me make the perfect briyani. i finally made it today and it is tasty too. People like us staying in abroad always fond of food from our place, this really made my day. Thank you.
@SuryaSelvaraj-tm6kv
@SuryaSelvaraj-tm6kv 2 жыл бұрын
I tried this today.very yummy and of course it came out very well
@aaronscientist
@aaronscientist 3 жыл бұрын
உங்க channelஐ பார்த்து பார்த்து நான் பிரியாணி EXPERT ஆக ஆகிவிட்டேன்
@jpthermalpower
@jpthermalpower 3 жыл бұрын
Naanum than
@malarhabi4418
@malarhabi4418 3 жыл бұрын
நானுமே 😊
@harshimpeermohamed4963
@harshimpeermohamed4963 3 жыл бұрын
@vinithkumar1143
@vinithkumar1143 3 жыл бұрын
Happpy teachers day master ❤
@muhammadmashan1164
@muhammadmashan1164 3 жыл бұрын
Eyn eyn Teacher No teacher He s the MASTER
@kalaikumar1494
@kalaikumar1494 4 ай бұрын
இன்னைக்கு நான் செஞ்சன், எதிர் பார்க்க வே இல்லை.நிறைய பாராட்டுகள். எல்லா புகழும் உங்களுக்கே......... மிக்க நன்றி. அதுவும் முதல் முறை 😊😊😊😊😊
@imamaji0909
@imamaji0909 2 жыл бұрын
SOP King Mr jabbar Bhai .. perfect gramage .. I will try next weekend when am in home for my family .. thank you Bhai assalamualaikkum .
@shanthinibackiyanathan8822
@shanthinibackiyanathan8822 3 жыл бұрын
அருமை பாய் சகோதரத்துவம் எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள் சாஸ்தா கடைக்கு பாய் தான் பிரியாணி செய்ய உதவியாக இருந்தது இப்போது இவருக்கு. உங்க பிரியாணி ரகசியங்களை எல்லோரும் சொல்லி கொடுத்து செய்ய சொல்வது அருமை அருமை வாழ்த்துகள் பாய்!!
@gowthamprema5161
@gowthamprema5161 3 жыл бұрын
அண்ணா, எப்படி இருக்கீங்க அண்ணி பசங்க எல்லாம் நலமா அண்ணா, பிரியாணி பாக்கவே supera இருக்கு, sunday na try பண்ணிட்டு எப்படி இருக்கு nu சொல்றேன், அண்ணா backround டிசைன் சூப்பர், ஒன்னு மட்டும் missing என்னனா youtube silver la இருக்குற மாதிரி golden la இருக்கனும் சீக்கிரமாவே உங்களுக்கு அது கிடைக்கும்,na god கிட்ட வேண்டிகறேன் அண்ணா சூப்பர்👌👌👌👍👍👍
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
🤗🤗🤗🤗🤗
@sadamsadamsadamsadam3317
@sadamsadamsadamsadam3317 3 жыл бұрын
Assalamualaikum
@jancyrani4864
@jancyrani4864 Жыл бұрын
Mr Jabbar your heart is too good!!! Your teaching us your cooking,God bless you!!
@kuganesperiasamypillai5341
@kuganesperiasamypillai5341 Жыл бұрын
Hi Jabbar Bhai, may I know the measurements for 1.5kg vadi chicken briyani? How much water should we add?
@karparaksha
@karparaksha 2 жыл бұрын
Measurement King👍 No words to explain the taste of the Biriyani The best 👌👌👌👌
@mohanamaravazhi2001
@mohanamaravazhi2001 2 жыл бұрын
Bhai I made this briyani yesterday, apadiye briyani kadai la sapta mari irunthuchu, thank you very much for sharing all the in detailed useful tips 👌👌👌👌, nanum enoda husband um ungaloda periya fan, Nan recent ah London move ayiten , inga namma ooru briyani taste kidaikarathu romba kashtama, enoda room mates elarum sema happy 👍👍👍
@mohamedarshad8084
@mohamedarshad8084 Жыл бұрын
I cooked biriyani with your recipe & mash Allah I finished with a lovely biriyani thank you very much for d video.
@Vvvstrtv
@Vvvstrtv 10 ай бұрын
சூப்பர் அண்ணா 1 கேஜி டூ கேஜி பிரியாணியின் போட்டாலே உங்கள் வீடியோ தான் முதலில் வருகிறது நன்றி அண்ணா 🙏
@sharmilijagan957
@sharmilijagan957 3 жыл бұрын
Abdul I like u so much good recipe. Abdul squad!❤❤🔥🔥😚😙. When abdul ask questions he is so innocent and I like that super. Pls add abdul in all videos bhai he is good .Jabbar bhai super and recipe awesome my favorite chicken biriyani. The decoration man is good and nice job
@marwasrecipes2500
@marwasrecipes2500 3 жыл бұрын
பிரியாணி ஈசியாக செய்ய இதைவிட வேறு யாரும் சொல்லிக் கொடுக்க முடியாது
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 3 жыл бұрын
Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..
@fahim6191
@fahim6191 7 ай бұрын
Thank you Jabbar Bhai, I tried this today, taste was awesome. Tip: serve with fried chicken and brinjal fry
@prasannasridharan9705
@prasannasridharan9705 Жыл бұрын
I'm really really thankful to you anna I followed your instructions for 2kg briyani...it comes out too good... seriously very tasty and my family also appreciate me
@kanakalakshmikandasamy2904
@kanakalakshmikandasamy2904 Жыл бұрын
For 2kg briyani what is the vessel quantity? 10 litres or more than that?
@hemalathanatarajan3455
@hemalathanatarajan3455 Жыл бұрын
2kg of rice what is the time for dum? If you know Pls update
@pragatish7601
@pragatish7601 3 жыл бұрын
Today we tried this, and the result was ultimate, three 11th standard boys did that, it was very easy....
@padmavinsamayal1317
@padmavinsamayal1317 3 жыл бұрын
Dear Friends,Pls SUBSCRIBE and Support our New KZfaq Channel.... kzfaq.info/love/4oYfKol7_PVfORx-lUVcMg
@ramvidhu1
@ramvidhu1 3 жыл бұрын
@@padmavinsamayal1317 already reported your channel, I will keep on report your channel until u stop spam in others channel
@christyaquarius85
@christyaquarius85 3 жыл бұрын
Hello Jabbar Bai, I have been following your channel for a while now and tried the dum Biryani recipe today and totally loved the way it turned out.. thank you so much for the recipe and making everything so easy to cook. You are Amazing!
@mvivek8767
@mvivek8767 2 жыл бұрын
I have made this biriyani first time... Fantastic taste... My whole family like this food... Thank u bhaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii......
@user-us6rf8xh6n
@user-us6rf8xh6n 7 ай бұрын
Weight of ginger and garlic is before peeling of skin or after .kindle reply
@arshithtrading664
@arshithtrading664 3 жыл бұрын
Happy teachers day .. U r my best teacher ever..🥰🥰🥰🥰
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 3 жыл бұрын
Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments. thank you
@ganesanthilaga2273
@ganesanthilaga2273 3 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்லி கொடுக்கும் முறை அழகாக இருக்கு அண்ணா. வாழ்த்துக்கள்
@arunrajasekharan4582
@arunrajasekharan4582 2 жыл бұрын
Hi Jabbar Bhai, Could you please tell the measure of Ginger paste & garlic paste in tablespoons or teaspoons
@ramachandran7065
@ramachandran7065 Жыл бұрын
sir testing salt ethuku podanum podalana nalla irukatha
@techboys4034
@techboys4034 3 жыл бұрын
Brother i tried today super result my sons and husband are happy thank you brother👍👌😀
@user-im9rb2xg1z
@user-im9rb2xg1z 3 жыл бұрын
did u put only chilli powder how you got then briyani taste
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 22 МЛН
2Kg Marriage Chicken Biryani Explained| Easy Cooking with Jabbar Bhai...
20:39
3 Kg Dum Biryani in Firewood Explained | Travel and Food Vlog 2 | Jabbar Bhai
13:37
Home Style Chicken Biryani with Taste of Chennai | Jabbar Bhai...
13:01
Food Area Tamil
Рет қаралды 526 М.