1கிராம் சாணியில் 30 லட்சம் கோடி நுண்ணூயிரிகள் உள்ளது ... | Malarum Bhoomi

  Рет қаралды 56,110

Makkal TV

Makkal TV

3 жыл бұрын

22 வருடங்களாக தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்து வரும் ராதாகிருஷ்ணன் பெரும் செலவு இல்லாமல் இயற்கை விவசாயம் செய்து வரும் இவர் நாட்டு மாட்டு சாணியில் உள்ள சக்திகளை நமக்கு விரிவாக விவரிக்க வருகிறார்.
Cowdung NaturalFarming MalarumBhoomi
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv

Пікірлер: 20
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 3 жыл бұрын
விவசாய தந்தை இயற்கை வழி வேளாண்மை விவசாயி நம்மாழ்வார் புகழ் வாழ்க !!! அன்னாருக்கு அல்லவோ உலக ரத்னா பாரத ரத்னா விருதை வழங்கி கௌரவித்தது அழகு. பார்க்க வேண்டும்!!!🙏🙏🙏
@prakashrambo2460
@prakashrambo2460 Жыл бұрын
நம்மாழ்வார் ஐயா அவர்களின் மாணவர்
@santhurusankar2121
@santhurusankar2121 3 жыл бұрын
மிகவும் பயன்னுல்லதகவல் நன்றி ஐயா வாழ்த்துகள்
@tamilan_tamil805
@tamilan_tamil805 2 жыл бұрын
உயர் திரு ஆதி தமிழர் ஐயா நம்மாழ்வார் அவர்கள். புகழ் என்று மே மங்காது. அவர் வழியில் வரும் நமது சமூக மக்கள் வாழ்க வளமுடன்
@nobel8852
@nobel8852 2 жыл бұрын
சிறப்பு.. சிறந்த அனுபவ உழவர் 🌹
@balamuruganganesan274
@balamuruganganesan274 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@maruthamiyarkaivelaanmai7136
@maruthamiyarkaivelaanmai7136 2 жыл бұрын
அருமையான தகவல் நன்றி அய்யா
@santhurusankar2121
@santhurusankar2121 3 жыл бұрын
அபூ ர்வமான கருத்து
@user-up3hl4ok5g
@user-up3hl4ok5g 3 жыл бұрын
நன்றி ஐயா
@MuruganMurugan-wc2rx
@MuruganMurugan-wc2rx 2 жыл бұрын
SUPER IYA
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
Anubavam pesukurathu arumai ayya.....
@prasathv1736
@prasathv1736 Жыл бұрын
Arumai
@thurisami6059
@thurisami6059 3 жыл бұрын
Nantriiya
@anbukumaraswamyanbukumaras6366
@anbukumaraswamyanbukumaras6366 2 жыл бұрын
👌
@mumtajrafek7875
@mumtajrafek7875 3 ай бұрын
Pijamirtham anral enna aiya
@sivakumarkanagaraj2213
@sivakumarkanagaraj2213 9 ай бұрын
அண்ணா அளவா பணம் சேர்க்கனும்னு சொன்னீங்க அளவு எவ்வளவுன்னு சொல்லலியே (மெடிக்கல் காலேஜ் கட்டி பிணவறையை பணவறை ஆக்கும்வரை சேமிக்கலாமா ) காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கேன்னு சொன்ன நம் தாத்தன் 63 வருள் ஒருவரானது எப்படி
@nagarajans-fd5be
@nagarajans-fd5be 6 ай бұрын
😢
@nagarajans-fd5be
@nagarajans-fd5be 6 ай бұрын
🎉😢😮❤❤😅
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 29 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 208 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 15 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН
நம்மாழ்வார் ஐயா உரை -8|#biodiversity #nammalvar
21:24
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
0:22
佐助与鸣人
Рет қаралды 8 МЛН
Doing This Instead Of Studying.. 😳
0:12
Jojo Sim
Рет қаралды 21 МЛН
@juanchinbrodie #comedia #humor #juffec #felipecharry #amigos
0:15
Felipe Charry
Рет қаралды 18 МЛН
All creatures are from God #jesus #jesuschrist #jesuslovesyou
0:19
Jesus By Your Side
Рет қаралды 57 МЛН
tom with Jerry 😱 #funny
0:12
Nemi Shorts
Рет қаралды 19 МЛН