No video

2 முதல் 3 மடங்கு அதிக மகசூல் தரும் அடர்நடவு முறை | Mango Harvesting Techniques | Malarum Bhoomi

  Рет қаралды 124,468

Makkal TV

Makkal TV

Күн бұрын

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தோட்டக்கலை துறையில் இணை பேராசிரியராக பணியாற்றிவரும் பாஸ்கரன். மா-வில் அடர்நடவு முறை சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய தகவலை நமக்காக வழங்க உள்ளார். வாருங்கள் பார்ப்போம்.
#MangoTree #MangoTreeHarvesting #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
Malarum Bhoomi: bit.ly/2k4hrne

Пікірлер: 38
@user-nh6by1vd1b
@user-nh6by1vd1b 7 күн бұрын
Verygood
@essaki100
@essaki100 2 жыл бұрын
Cultar கல்தார் வைத்தால் மரத்திற்கு பெரிய ஆபத்து..... இயற்கை முறையில் விவசாயம் செய்து மக்கள் உடல்நலனை பாதுகாக்க வழிமுறைகளை மட்டும் சொல்லுங்கள்
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Жыл бұрын
It is only bio nutrient. You should understand first... otherwise you give cow urine only in your own way . We go by the Professor' s recommendation.
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 2 жыл бұрын
மிக சிறப்பான காணொளிகள் ஒன்று வாழ்த்துக்கள்👏👏👏
@SelvaRaj-vp3bu
@SelvaRaj-vp3bu 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@kaliannanperiannan4747
@kaliannanperiannan4747 2 жыл бұрын
Dr பாஸ்கரன் நீங்கள் வெறுமனே lecture தருகிறீர்கள். இது போதாது. ஒவ்வொரு நிலையிலும் செய்முறையோடு சேர்ந்த விளக்கம் தேவை. உம் குழிவெட்டுதல், நடவு செய்தல், கவாத்து செய்தல், உரம் இடுதல் இன்னும் இது போன்றவை கட்கு செய்து காட்ட வேண்டும். Then the video would be much usefull. Mere lecture is not enough. Please improve your video. Thank you. Prof P.Kaliannan
@SindhuSahayam-uo7kt
@SindhuSahayam-uo7kt Жыл бұрын
Ethuku ethana vanthu vanthu varthaya use panrenga tamil ozhunga pesunga
@manoj9578713025
@manoj9578713025 2 жыл бұрын
எங்களிடம் 10 ஆண்டுகள் பழமையான மாமரம் உள்ளது, அது சராசரி மகசூலைத் தந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரசாயன உரம் வழங்கியதால், அந்த ஆண்டு மகசூல் அதிகமாக இருந்தது. அடுத்த இரண்டு வருட விளைச்சல் இன்று வரை இல்லை. இப்போது என்ன செய்ய?
@mani5215
@mani5215 2 жыл бұрын
ரெண்டு வருடத்துக்கு ஒருமுறை தான் மகசூல் வரும் ரசாயன உரம் போடுவதால்
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 2 жыл бұрын
அற்புதமான இயற்கை வழி முறை உள்ளது
@essaki100
@essaki100 Жыл бұрын
சாணி உரம் கொடுங்கள் மழை பெய்த பிறகு பருவம் பார்த்து நன்கு உழவு கொடுங்கள் மரங்களை சுற்றி ...
@devaprakasammuthuraja3915
@devaprakasammuthuraja3915 2 жыл бұрын
Nice
@krishnanchari7741
@krishnanchari7741 2 жыл бұрын
Excellent and Very useful tips being given by Professor Baskaran
@nagarajukarnam1820
@nagarajukarnam1820 8 ай бұрын
Awesome awesome awesome
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 3 ай бұрын
👌👌👌👌
@tulashinath321
@tulashinath321 2 жыл бұрын
Landscape is beautiful *** assam india
@tulashinath321
@tulashinath321 2 жыл бұрын
Thanks assam / goswami / nagaon 💐
@charlesnelson4609
@charlesnelson4609 2 жыл бұрын
Very good explanation, by the TNAU professor. congratulations 🎊 👏 💐
@sathishreenaa489
@sathishreenaa489 Жыл бұрын
antha kaalaththula soottu neera poottu pannunanga
@elangovanelango1028
@elangovanelango1028 Жыл бұрын
மா மரங்கள் செம்மண்ணில்தான் வளருமா ,மணல் ஏரியாவில் அதிக பலன்தருமா ?
@pooludaiyardevar1197
@pooludaiyardevar1197 Жыл бұрын
எல்லா வகை மண்ணிலும் வளரும். களிமண்ணில் மட்டும் கன்று வைத்த 1 வருடத்திற்க்கு தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கல்தார் மட்டும் பயன்படுத்தக் கூடாது
@sathishkumar-nt4dc
@sathishkumar-nt4dc Жыл бұрын
ஜூலை, ஆகஸ்ட் காய்கும் ரகங்கள் பெயர் சொல்லுங்கள்
@peacenvoice6569
@peacenvoice6569 Ай бұрын
மக்கள் tv இவர் போன்ற தவறான மனித பேட்டியை தவிர்க்கலாம்.
@mosesgodwinjoseph8455
@mosesgodwinjoseph8455 2 жыл бұрын
Where can we buy the trees and saplipngs?
@UshaUsha-mz8wo
@UshaUsha-mz8wo 2 жыл бұрын
One yakr la yavala sedi vaikalam sir
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 2 жыл бұрын
160
@vijaymohanreddyyarramreddy9972
@vijaymohanreddyyarramreddy9972 2 жыл бұрын
It requires english titles
@vishalkavitha1
@vishalkavitha1 2 жыл бұрын
மருந்து வியாபாரமா
@rajanarayanasamy2518
@rajanarayanasamy2518 Жыл бұрын
கவாத்து எப்போது செய்யலாம் ?
@arunkumararunkumar-gn8zm
@arunkumararunkumar-gn8zm Жыл бұрын
திருவண்ணாமலை வாழவச்சனுர்
@Voice_of_Nature37
@Voice_of_Nature37 Жыл бұрын
15:47
@kcmuthu7654
@kcmuthu7654 7 ай бұрын
நல்லா உருட்டு....ய்யா.😂
@kovalanj6955
@kovalanj6955 Жыл бұрын
டேய் உனக்கு யாருடா வேலை கொடுத்தது????
Mastering Pruning Techniques for Mango Trees 🥭
5:25
Greenland Nursery
Рет қаралды 125 М.
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 11 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН
நல்ல லாபம் தரும் நாவல் மரம் வளர்ப்பு
6:21
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 11 МЛН