2 வகையான கள்ள போதகங்கள் / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 103,097

Theos Gospel Hall

Theos Gospel Hall

3 ай бұрын

#solomontirupur​ #tamilchristianmessage​
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
தொடர்ப்புக்கு 9361824242
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15​ to 12:30​
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur
Theos Gospel Hall
New Busstand Backside
Tirupur -
Worship Time Sunday 7:20 am to 9:30 am
Our church address in Kanyakumari
Contact no : 9790124509
Church address
7/14,Main road,
Kovalam,
Kanyakumari - 629 702
Worship time 7:30 am to 9:45 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil​ #israelandpalestine​ #biblewisdomtamil​ #israelvspalestine​ #biblestoryintamil​ #historyofisrael​ #israelnewstamil​ #israelpalestineconflict​ #biblestories​ #biblewisdomtamilstory​ #biblewisdomtamilkelvineram​ #biblestudyintamil​ #tamilchristianmessages​ #இஸ்ரேல்பாலஸ்தீனம்​ #இஸ்ரேல்வரலாறு​
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall ​
Theos Gospel Hall Ministry
#solomontirupur​ #TheosGospelHall​ #tamilchristianmessage​
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7:30 Am
BiblebStudy wed, Friday 7:00 Pm
Questions & Truths Sunday 7 Pm
குற்றப்படுத்துவது பிரசங்கியை அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur​ #tirupursolomon​ #John​ #theosgospelhall​ # howtoescapefromsuicide #tamilchristianmessage​ #christianmessages​ #christianvideos​ #biblesermonstamil​ #dailydevotional​ #tamilsermons​ #shortsermons​ #warningmessage​ #falseworship​ #Childpastors​ #ChildPreachers​ #falsepreacher​# #tamilchristianmessage​ #jesuscoming​ #repent​ #2021messages​ #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை​ #signofsecondcomingofjesus​
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Пікірлер: 241
@xaviermaryinnasi9259
@xaviermaryinnasi9259 3 ай бұрын
நல்ல ஞானமுள்ள ஊழியருக்காக நான் கர்த்தரைத் துதிக்கிறேன் .கள்ளப் போதகர்களையும் அவர்களின் போதனைகளையும் பிரித்தறியக்கூடியதற்கு ஏதுவான பதிவு👌👌
@mercyvensam1124
@mercyvensam1124 3 ай бұрын
இந்த பால் தினகரன் குடும்பம் ஆண்டவருடைய நாமத்தை தூஷித்து வருவது மிகவும் வேதனை
@user-hz9vf1mi7v
@user-hz9vf1mi7v 3 ай бұрын
நான் ஆதி சிவனை வணங்குபவள். ஆனால் கிறிஸ்துவத்தை நேசிப்பவள். உறவினர் வீட்டு ஜெப கூட்டத்தில் கலந்து கொண்டாபோது எங்களூரில் நீங்கள் சொன்ன கள்ள போதகர் ஒருவர் வெளியே என்னை தேடி வந்ததால் நான் இடையில் வெளியே செல்ல வேண்டி இருந்தது. அதற்கு அந்த போதகர் நீங்கள் கிறிஸ்துவை மதிக்காமல் வெளியே சென்றதால் உன் வாழ்க்கை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கும் என்று என் மகளிடம் சொல்லியிருக்கிறார். நான் ரொம்ப வருத்த ம் அடைந்தேன்.
@t.selvamathan
@t.selvamathan 3 ай бұрын
நிதர்சனமான பதிவு. நன்றி அண்ணன்.
@Chennai_girl_
@Chennai_girl_ 3 ай бұрын
You are such a "blessing " to Christianity Pastor. We all feel blessed to listen to your messages. I really thank God for your integrity, humility and wisdom. May God bless you abundantly and may your ministry grow more and more! 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@saidevathaisreesaidevathai2289
@saidevathaisreesaidevathai2289 3 ай бұрын
கள்ள ஊழியங்களை பற்றி மிகத் தெளிவாகவும், மிக விளக்கமாகவும் கூறினீர்கள்... தேவன் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக... தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
@shinygloria.s6027
@shinygloria.s6027 3 ай бұрын
ஆம் நல்ல போதகர் திறியேக தேவன் ஒருவரே.தேற்றறவாளராகிய பரிசுத்த ஆவியானவரின் துணை கொண்டு கிறிஸ்து இயேசுவின் மூலம் நாம் இந்த சத்தியத்தை அறிகிறோம்.
@ArockiyasamyArockiyasamy-vm7pu
@ArockiyasamyArockiyasamy-vm7pu 3 ай бұрын
சரியான போதனையில் நீங்கள் நிலைத்து நிற்கிறீர்கள் இதிலேயே தொடர்ந்து உறுதியாக கர்த்தருக்குள் இருந்து அநேகருக்கு இந்த போதனையை போதிக்க ஆண்டவர் உங்களுக்கு நல்ல பெலனை கொடுக்க வேண்டும் இந்த உபதேசத்தில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். போதகர்களை சொன்னால் அது தவறு அவர்கள் தவறான போதனையை சுட்டி காண்பிக்கும் போது ஆண்டவர் நம்மளை சும்மா விடமாட்டார் நம்மை எப்படியும் தண்டித்து விடுவார். ஒரு ஊழியனை தேவனை பார்த்துக் கொள்வார் அவரே சரிசெய்வார் என்று ஏமாற்றுகிற இந்த போதகர் மத்தியில் நீங்க நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்ந்து இந்த பணியை செய்ய வேண்டும்.
@rajn9666
@rajn9666 3 ай бұрын
Luke 3:43 இவைகளையும் செய்ய வேண்டும் அவைகளையும் விட்டு விடாதிருக்க வேண்டும் என்று தசமபாகம் குறித்து இயேசு சொல்லி இருக்கிறாரே.
@kcachurches
@kcachurches 3 ай бұрын
மிக அருமையான விளக்கம், அவசியமான விளக்கம், மிக்க நன்றி
@samjosephek
@samjosephek 3 ай бұрын
Yes annan. Today's Christians can learn many things from Bro Zac Poonen.
@jeslindevi4502
@jeslindevi4502 3 ай бұрын
அருமை சகோ.மிகவும் தேவையான பதிவு
@EvanKnightsonvoice
@EvanKnightsonvoice 3 ай бұрын
Thank you for bringing out the best to prevent very few from falling into false teachings 🙏🏻
@userArk
@userArk 3 ай бұрын
thank u brother... may the Almighty God bless you with this wisdom nd understanding throughout your ministry...
@jebasinghvelusamy2910
@jebasinghvelusamy2910 3 ай бұрын
7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். 2 கொரிந்தியர் 9:7
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 3 ай бұрын
Brother welled said:You are number one Example;I noticed whatever you preaching we can see in your life;and ministers: fully biblical ;God bless you
@ganeshkps2865
@ganeshkps2865 3 ай бұрын
நான் உங்களை ரொம்ப மதிக்கிறேன்.நீங்கள் அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் எந்த சூழ்நிலையில் பீகார் மாநிலத்துக்குச் சென்றார் எப்படிப்பட்ட ஊழியத்தை நிறைவேற்றினார் இப்பொழுது அந்த ஊழியம் எந்த நிலையில் இருக்கிறது எவ்வளவு பேர் அர்ப்பணிப்போட தியாகத்தோடு மரணத்தருவாயில் ஊழியம் செய்கிறார்கள் என்பதை ஆய்வு செய்த பிறகு அவரைப் பற்றி நீங்கள் பேசும்படியாய் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@TheosGospelHall
@TheosGospelHall 3 ай бұрын
சகோதரா இந்த வீடியோவை நன்றாக பாருங்கள் யாரையும் கள்ள உபதேசி என நான் குறிப்பிடவில்லை
@sangeetha4520
@sangeetha4520 3 ай бұрын
நன்றி அண்ணா, இதை மற்றவர்களுக்கும் அனுப்ப உதவி செய்கிறீர்கள் 🙏🙏
@jawahar77
@jawahar77 3 ай бұрын
நன்றி ஐயா 🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@jothidaniel1757
@jothidaniel1757 3 ай бұрын
Good Message God Bless You
@chriswins
@chriswins 3 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Well done bro!!!! Your are very bold .Keep the good work.
@billquiesbenny9004
@billquiesbenny9004 3 ай бұрын
Bennylouis.Praise the LORD .Brother GOD Bless YOU more as a True Servant
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 3 ай бұрын
Praise The Lord Jesus Amen
@snehalathaebenezer3035
@snehalathaebenezer3035 3 ай бұрын
Timely message. God bless you and may He give us the wisdom to discern.
@siciliagnanamalar997
@siciliagnanamalar997 3 ай бұрын
உண்மைதான் காணிக்கை பை ,4 service நடைப்பெற்றாலும் நம்முன் நீட்டுவது கஷ்டமாக இருக்கிறது
@user-ym1rv3sc9k
@user-ym1rv3sc9k 3 ай бұрын
Praise the lord.amen
@sasikumar5822
@sasikumar5822 3 ай бұрын
Superb brother, it's an eye opening video for many people...keep doing like this brother. glory to god.
@panchukutti7201
@panchukutti7201 3 ай бұрын
Congratulations dear bro excellent explanation i pray to God this msg goes to all preachers & pastors Lord will open their eyes Last days 😢
@marathakirubaiavarperugavu2051
@marathakirubaiavarperugavu2051 3 ай бұрын
Good explanation & good awareness...Glory to Lord Jesus Christ
@user-ff3of5qy4g
@user-ff3of5qy4g 3 ай бұрын
Excellent brother. Thanks
@user-rj2gd1dk2h
@user-rj2gd1dk2h 3 ай бұрын
I agree with Bro.Salaman , it is left to us to search the scriptures and understand who really preaches false teachings subtly in various forms. When we have a good personal relationship with the Lord and get closer to Him wanting to press on to perfection, the Lord himself reveals and directs us in the right path. We need not completely rely on any preacher to point to us the names of the false teachers.
@rkpjoel5216
@rkpjoel5216 3 ай бұрын
Wonderful thanks 😊
@NandiniR-gw7eb
@NandiniR-gw7eb 3 ай бұрын
You are a God gift brother God with you always be blessed 🙏 thank you
@anisangeethasabastinsamraj614
@anisangeethasabastinsamraj614 3 ай бұрын
Thank you and clear explaination
@sahayarajraj8831
@sahayarajraj8831 3 ай бұрын
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக இயேசுவுக்கே புகழ்
@privenakaur3162
@privenakaur3162 3 ай бұрын
Arumaiyana explain
@babuj5629
@babuj5629 3 ай бұрын
Hi. Bro. Supper. Words Thanksgiving God. Bless. You
@rubygrace3431
@rubygrace3431 3 ай бұрын
Very correct and balanced approach brother
@chittibabuchitti8253
@chittibabuchitti8253 3 ай бұрын
Very nice post bro 🙏
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 3 ай бұрын
நல்ல விழிப்புணர்வுயுள்ள பதிவு 👌👌👌
@jesuspaul3927
@jesuspaul3927 3 ай бұрын
Truly said, very helpful post
@hellofresh5409
@hellofresh5409 3 ай бұрын
Bro. Zac ponnen is a good example how to do God's service.. Once i was member when i was working in Bangalore
@TSRAJ775
@TSRAJ775 3 ай бұрын
Good definition... congratulations bro
@johnsonbabu.j.pjohnsonbabu878
@johnsonbabu.j.pjohnsonbabu878 3 ай бұрын
Super brother
@josephrufus9155
@josephrufus9155 3 ай бұрын
Praise God. I am a winess to whatever you said. I am from Goa. My Prayers are with you Bro.
@jesrm2885
@jesrm2885 3 ай бұрын
Excellent Explanation Brother Praise tobe Our Lord,s Holy Name
@emmar479
@emmar479 3 ай бұрын
S, அருமை யான பதிவு.
@sampathkumar7135
@sampathkumar7135 3 ай бұрын
நல்லா விளக்கம் பாஸ்டர். நன்றி.
@Jesus-jt7tq
@Jesus-jt7tq 3 ай бұрын
YES very good .BRO. Message Thank you holy spirit Amen Hallelujah God bless you ✋🎚🥇🙌🎚🙌
@sarathkumar8645
@sarathkumar8645 3 ай бұрын
Such a great awareness video anna Praise the lord
@devasangeetham8040
@devasangeetham8040 3 ай бұрын
Welcome bro 🙏🙏❤️❤️
@mercyvensam1124
@mercyvensam1124 3 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்தக்கள்
@nishamuthulingam899
@nishamuthulingam899 3 ай бұрын
Absolutely true offering box is so right .Because once I forgot to bring offering so I felt bad when they came to take offering from me later I also realized how it could be for an unbeliever to face such situation inside the church.
@shaijuvmathew4450
@shaijuvmathew4450 3 ай бұрын
Good message 👏
@asirvathamchandru6801
@asirvathamchandru6801 3 ай бұрын
அருமையான பிரசங்கம்
@Sathishkumar-wo6jp
@Sathishkumar-wo6jp 3 ай бұрын
தேவனுக்கே மகிமை 🙏 அருமை சகோதரரே 🙏
@caldwellp8499
@caldwellp8499 Ай бұрын
Super Message for Christianity.....
@joysrenu1226
@joysrenu1226 3 ай бұрын
Praise the lord
@shalom2253
@shalom2253 3 ай бұрын
Very nice message. Yes so many different kinds of false preaching going on It's very easy to get deceived. I believe Jesus Christ is same yesterday, today and tomorrow. Jesus Christ never change. So we have to watch out for any new changes comes into the core values and principles of bible followed in church. That way we can protect ourselves from getting deceived.
@proudtobeanindianjaihind4105
@proudtobeanindianjaihind4105 3 ай бұрын
நல்ல ஒரு செய்தியை கூறினீர்கள் .கிறிஸ்தவ மதத்தை நீங்கள் கூறுவது இல்லை மாறாக கிறிஸ்துவ மார்க்கத்தை கூறுகிறீர்கள் .கண்டிப்பாக திருத்துவ நாயகரை தேடுபவர்கள் கண்டிப்பாக உங்களைப் போன்ற மேய்ப்பனின் உதவியால் கண்டடைவார்கள் என்பது என் மனதில் பட்டது. இது போன்ற மிகத் தரமான பகுதிகளை எடுத்து மேலும் உங்களை தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள் சகோதரரே
@deansamuel5456
@deansamuel5456 3 ай бұрын
Thank you brother
@welcome_to_our_channel295
@welcome_to_our_channel295 3 ай бұрын
Correct sir God bless you 🎉❤
@MaheswaryDelsi123-er4cs
@MaheswaryDelsi123-er4cs 3 ай бұрын
Aavikkuriya sabaigalil visuvasa piramanam, (niseya piramanam) vasikkappaduvadhu sariyanadha brother ?
@malamala6898
@malamala6898 3 ай бұрын
Thanks for exposing real truth
@srinivasanrao9490
@srinivasanrao9490 3 ай бұрын
Well said Brother 🎉 from Mysore
@joshuvasamuel5651
@joshuvasamuel5651 3 ай бұрын
Well said❤
@Paul-yb8ht
@Paul-yb8ht 3 ай бұрын
It’s hard to find a preacher with clarity like this in these days. Thank you brother.
@samdavisam
@samdavisam 3 ай бұрын
Who does correct ministry pls let me know brther
@emmanuelgeorge1691
@emmanuelgeorge1691 2 ай бұрын
Thank you bro wards I don't think this is massage Thank you so much
@sivasankar7295
@sivasankar7295 3 ай бұрын
Brother.. enaku preaching ketadhum seekrama marandhuporen.. enaku sariya vasanam solli paatu paada theriyala, enaku prasangamum panna theriyala.. suvisesham solren ana avangala church ku kootipoga mudiyala... Idhellam paavama Ipdi makku madhri nan iruken.. nan paralogam povena... enga pastor daily enna thitite irukar.. Oruvela vasadhiya nalla job la irundha thittamataro.. Manasu vedhanaiya iruku brother.. it makes me cry everyday.. church poga Bayama iruku.. Question ketu sollalana ellar munadiyum avamanapaduthrar enga pastor.. Enna panradhune theriyala brother. Church vitu nerayaper poitanga.. ponavanga ellam odugali, pisasu nu solrar
@radhikap8958
@radhikap8958 3 ай бұрын
True pastor 👍
@allwynjoel4869
@allwynjoel4869 3 ай бұрын
Brother oru question, unknown tongues is not a witness of anointing na please tell us what is the witness..
@amoskumar5793
@amoskumar5793 3 ай бұрын
True paster
@prabakarist
@prabakarist 3 ай бұрын
Great brother 👍❤️🤝
@jedischool7647
@jedischool7647 3 ай бұрын
அன்பர்களே தயவு செய்து தமிழை தமிழ் எழுத்துக்களில் எழுதி தங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்... ஆங்கிலத்தை ஆங்கில எழுத்துக்களில் எழுதுங்கள்.
@immantamil5918
@immantamil5918 3 ай бұрын
Thanks iyya
@Johnlispan
@Johnlispan 3 ай бұрын
Naan arintha oru sila nala pothakarkal md jegan, saathu sellappa, salamon karthar ungalai aasirvathiparaka
@alwindavis9757
@alwindavis9757 3 ай бұрын
Brother. R Stanley of BYM கள்ள உபதேசம்‌ என்ன என்பதை கூறினால்‌ நலம். Better Every day தியானம் தினமும் வாசிக்கிறேன்.... ஆனால் கர்த்தரை விட்டு வழிவிலகும் உபதேசம்‌ இருப்பதாக தெரியவில்லை
@daisyaugustine1809
@daisyaugustine1809 3 ай бұрын
Mohan c pastor kallapothagam seiraruna eppadi niraya peroda name solli sugam kudukka Jesus help panraru ennoda doubt theerthu vaikka mudiyuma?
@AnithaAndras-st6yr
@AnithaAndras-st6yr 3 ай бұрын
Indha Stephen prayer pathi pesynga ippo avrum konjm trending la irukurraru
@marymasolica576
@marymasolica576 3 ай бұрын
Praise the lord Jesus Christ Amen 🙏
@jayaranisamadanam6616
@jayaranisamadanam6616 3 ай бұрын
சகோ.ஜெகன்.சகோ.மோகன் ,சகோத.அகஸ்டின்....சகோ.செல்வகுமார்......உண்மையான தேவ ஊழியம் செய்கிறார்கள்...என்னை பொருத்த வரையில்.
@Seektruth523
@Seektruth523 3 ай бұрын
Thanks bro, i was aware of false preachers, this vedio gave me awareness of the wolves who points out the mistakes of those false preachers.
@jeffry2637
@jeffry2637 3 ай бұрын
Praise the Lord pastor please tell holy spirit will shows who is giving good teaching yes or no
@jeradinmichael5382
@jeradinmichael5382 2 ай бұрын
Praise The Lord Jesus Christ.
@jeyamanickam8376
@jeyamanickam8376 2 ай бұрын
Exactly correct sir ! Paul has to realize to get rid of the screen as early as possible since the non christians ignore / insult the Christ .
@nadarajah4224
@nadarajah4224 Ай бұрын
👍👍
@maheshwarin7600
@maheshwarin7600 3 ай бұрын
Yes brother you'r excalty right 👍👍👍👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏
@israelnadar9586
@israelnadar9586 3 ай бұрын
The offering box was the original thing. When I was young I remember to have the box in the entrance of the church in our villages ( CSI ). Later on churches , I will blame clergy, became greedy and shifted to bags, plates and all gimmicks. Mainline church is the real culprit.
@solyshine82
@solyshine82 3 ай бұрын
என் மனதில் இருப்பதை அப்படியே சொன்னிங்க பிரதர் god bless you காணிக்கை வாங்குவது எதற்காக சபைக்காக சபையின் ஊழியதுக்காக தான் அதை பாஸ்டர் எடுத்து கொள்வது எப்படி
@Sangilirodu
@Sangilirodu 3 ай бұрын
Iam watching your vedio so far and also i had a doubt that this man is teaching the same things teached by Bro zac poonen because Iam also following the right kind of teaching from him . Photo copy😊
@selvinjoseph9396
@selvinjoseph9396 2 ай бұрын
Hallelujah.
@rosebelatharminijananthan4846
@rosebelatharminijananthan4846 3 ай бұрын
Amen 🙏
@user-sm4yi7wq6p
@user-sm4yi7wq6p 6 күн бұрын
Super bro
@padmanabhankrishnan4587
@padmanabhankrishnan4587 3 ай бұрын
Brother if you see old testament lost part of malakhi chapter 3:3 god mention about 10 percent clearly that when believer bring 10 percent to god or temple then they can see blessings in their life. In new testament Jesus him self praised about old woman's offer which she has given to the lord in the church. Premalatha
@vjrm73
@vjrm73 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@J7silksarees3712
@J7silksarees3712 3 ай бұрын
Agustin jebakumar uncle oru nalum kanikai ivlo kodungannu kettathe illa anna, apo en avangalaium intha kootathula sekureenga?
@TheosGospelHall
@TheosGospelHall 3 ай бұрын
Praise God bro I didn't say he is a false preacher... Just watch their teaching and find out who is false teacher...
@jasperjoy5308
@jasperjoy5308 3 ай бұрын
Anna the five - six preachers name you quoted among them correct doctrines or message according to Bible is given by R.Stanley Uncle and Augustine Uncl
@TheosGospelHall
@TheosGospelHall 3 ай бұрын
Praise God I didn't say all are false preachers... Just watch their teaching and find out who is false teacher...
@Agashdayani
@Agashdayani 3 ай бұрын
, 👌👌
@krishnakicha9043
@krishnakicha9043 3 ай бұрын
தெளிவான விளக்கம் ஐயா
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 26 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
🅻🅸🆅🅴 20 Signs - You Are Prideful | Salaman Tirupur | 08/09/23
49:51
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 26 МЛН