மனிதனுக்கு இரு கண்கள் இருப்பது போல் விவசாயின் உழைப்பும் அந்த உழைப்பை நாடுமுழுவது உயிரை கொண்டு சேர்க்கும் லாரிஓட்டுனர் நம் நாட்டின் இரு கண்கள்.தலைவணங்கிறேன்.நண்பா
டிரைவர் தொழில் படித்து வாங்கிய பட்டம் இல்லை '''உயிரை முதலீடாக வைத்து ''உயிரைக்""கொடுத்து வாங்கிய பட்டம்🎉🎉 அருமை அண்ணா
@TamilTruckVlogs Жыл бұрын
💖
@shanmugathair1259 Жыл бұрын
@@TamilTruckVlogs87
@selvarajamirtham638 Жыл бұрын
விலங்கு மேல் அன்பு வைக்கும்.... அனைவரும் நல்ல குணமுள்ள மனிதர்கள்
@TamilTruckVlogs Жыл бұрын
💖
@a.guna.parali645411 ай бұрын
உங்கள் தொழிலில் இவ்வளவு தொழில்நுட்பங்கள் உள்ளதை இன்றுதான் அறிகிறேன் உங்கள் தொழில் பக்திக்கு உங்களை வணங்குகிறேன்🙏🙏🙏
@TamilTruckVlogs11 ай бұрын
நன்றிங்க💖🚛
@bhsathya2 ай бұрын
Hard working guy. ( Love from USA)
@anasrahman6033 Жыл бұрын
தங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு எனது பிராத்தனைகள்.
@Habibulla.M Жыл бұрын
A big salute to those who drive our economy.... Without them nothing will move...
@TamilTruckVlogs Жыл бұрын
💖
@anasrahman6033 Жыл бұрын
உங்களுடைய தெளிவான உச்சரிப்பு மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. நான் விரும்பி கேட்பேன்.
@TamilTruckVlogs Жыл бұрын
🥰
@rameshmanickam7722 Жыл бұрын
ஆனால் போலீஸ், rto மாமூல் புலம்பல் அதிகம். எப்பவும் இருக்குறது தான்.
@TamilTruckVlogs Жыл бұрын
@@rameshmanickam7722😂😂
@bkramesh401911 ай бұрын
நாட்டின் பொருளாதார முதுகெலும்பு இந்த லாரி டிரைவர் தொழில்
@TamilTruckVlogs11 ай бұрын
💖
@ashwinsekaranbit Жыл бұрын
First time seeing a vlog of a truck driver and his difficulties, Hats off anna.! Realizing that, a driver have lot of responsibility to safeguard vehicle, load, personal health and so on.. New found respect to drivers.. Salute anna 👍👍👌🏼👌🏼
@TamilTruckVlogs Жыл бұрын
Thanks bro
@veeramanikandan17369 ай бұрын
Lorry la porathu ellam oru thani feelings❤
@TamilTruckVlogs9 ай бұрын
S bro
@arnark1166 Жыл бұрын
சிரமமான வேலை தொடர்ந்நு வண்டி ஓட்றது சிறப்பான பதிவு நன்றி வாழ்கவளமுடன்
@thirua2198 Жыл бұрын
மற்ற வண்டிகளுக்கு சேஃப்டி நமக்கு சேஃப்டி நல்ல டிரைவரின் நல்ல டிப்ஸ்.
@TamilTruckVlogs Жыл бұрын
🥰🚛
@karanraj321321 Жыл бұрын
அருமையான விளக்கம் 😊. அதனால் நான் சப்ஸ்க்ரைப் செய்து விட்டேன் 😊
@TamilTruckVlogs Жыл бұрын
🥰
@user-ym2ey1yk5o2 ай бұрын
you guys are real hero. salute sir. amazing work. driver job is not so easy. i wish you all the best namba
@abubakarsiddique94958 ай бұрын
வாழ்த்துகள் நண்பரே அயராத உழைப்பும் , நேரத்தின் முக்கியத்துவமும் , அடுத்தவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு செய்ய கூடிய சேவை மிக சிறப்பாக உள்ளது..
@TamilTruckVlogs8 ай бұрын
💖🚛
@anandr4010 Жыл бұрын
Tool gate சொல்றோம். இவங்க பாருங்க 4 நாள் மேல போகும் நேரம் பாதி time ல போய் இருகாங்க. And டீசல் செலவு எவ்ளோ மீதி
@srilalatravelstn31 Жыл бұрын
7.46❣️கை vidatha வண்டி 👌
@satchithanandsachin9438 Жыл бұрын
இந்த இடத்தில் நானும் தண்ணீர் பிடித்து இருக்கிறேன் நண்பா அந்தப் பக்கம் வந்து நீண்ட நாள் ஆகிவிட்டது
2000 km disel செலவு, நேரம், வேகம் , load இதைப் பற்றி தெளிவாக தகவல் சொல்லவும் 😊
@annamalaithirumeni9093 Жыл бұрын
Great timing coverage. Good sensible and safe driving.
@balujaya669 Жыл бұрын
mikavum Arumaiyana video pathivu brother.Nalvalthukkal brother ❤❤❤❤
@diwakarg7012 Жыл бұрын
Super Thalaiva valthukkal 👏🏻👏🏻👍🍋🍋
@TamilTruckVlogs Жыл бұрын
💖
@muniswamya678511 күн бұрын
All the best Driver Thambi
@pragadeeshwaranc7387 Жыл бұрын
அருமை டிரைவிங் சூப்பர்
@gnaneeswaran4510 Жыл бұрын
Ithuvum Nalla vlog thaan 👏🏻👏🏻👏🏻
@vaikarairangoli2177 Жыл бұрын
எங்க ஊர் கோபல்பட்டி 🎉❤
@TamilTruckVlogs Жыл бұрын
🤩
@krishnadasankesavan4860 Жыл бұрын
Superb driving skills
@srilalatravelstn31 Жыл бұрын
Old channel back Timing load omg 💥💥💥💥💥💥👌❣️😎the king is Back 👑
@thazhthakotlavijayan8069 Жыл бұрын
First time watching truckers life in india
@TamilTruckVlogs Жыл бұрын
💖
@srinivasans3228Ай бұрын
Government should help the lorry /logistics by giving tax deduction, toll free reduction, GST reduction for lorry sparrs
@Parithi-od8gg3 ай бұрын
Ungal channel valara vaalthukkal
@BanerjeeGanapathy-vv1yt10 ай бұрын
Sir super ji, Small suggestion just like Bus has full glass front while driving, hope you will change the glass in truck also.
@Amarnath-hf9lm Жыл бұрын
Old channel is back super anna. 😊👍👍👍
@pharishkumar9286 Жыл бұрын
Super anna time is gold 💖💖💖
@shabarishmuralidharan161811 ай бұрын
Vera Level Thaliva. Ungala mari aalungala lala dhan nama economy is booming and growing. A big salute thaliva.
@TamilTruckVlogs11 ай бұрын
Thanks bro
@subramanianrajendran618311 күн бұрын
Best wishes to you all brothers. Take care about your health.
@karanraj321321 Жыл бұрын
6:34 ஐயோ😮
@amtechnicaldeskcvcsin344511 ай бұрын
Super ah irunthuchu anna, unga kooda vandila vanthamari oru Experience kidachuthu skip pannama pathen...romba kastamana work tha na... Thanks for your video and service 💐💐👏👏
@TamilTruckVlogs11 ай бұрын
Thanks bro💖🚛
@tamilselvam8797 Жыл бұрын
Great video brother... You are very responsible driver.... Keep it up.... Stay safe
@TamilTruckVlogs Жыл бұрын
🥰
@suriyakumar340511 ай бұрын
Iam proud to be a driver son👍👌
@RageshBhagavathАй бұрын
Bro Vera level bro lite ta appo appo unga face katunga bro unga editing nala eruku bro
@thiruthiru613810 ай бұрын
Lorry drivers are very importent of india👍😊
@TamilTruckVlogs10 ай бұрын
💖🚛
@marimuthumarimuthu8797 Жыл бұрын
Super driving🚘 bro🤜🤜
@Prakash-uk6nz Жыл бұрын
Good driving ❤❤❤
@parthipanganapathy2555 Жыл бұрын
Very nice Driving Bro
@KDSRoatways Жыл бұрын
Mass drive bro timing na itha timing super bro carefull a drive pannunga bro
@TamilTruckVlogs Жыл бұрын
Sure bro
@a.d.sukumar399511 ай бұрын
Wow..super..👍👍..nice journey..
@shunmugaiahpandian985711 ай бұрын
சிறப்பான சேவைக்கு வாழ்த்துக்கள் நண்பா
@TamilTruckVlogs11 ай бұрын
💖
@vinothkumar4852 Жыл бұрын
Super bro. You got yourself a subscriber. In future please post video for 1 hr.
@TamilTruckVlogs Жыл бұрын
Sure bro💖
@hvignesh9611 ай бұрын
Super 👍 anna hats off please drive safely 🙏
@twintechgamers11 ай бұрын
Great work bro...
@srinivasankalyankumar8084 Жыл бұрын
நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் முந்துவதற்கு வலதுபுறம் வழிவிடவும்.மெதுவாக ஓட்டுபவர்கள் இடதுபுறமாக ஓட்டவும்.
@RamakrishnaRamakrisha-qw5tg Жыл бұрын
Congratlations.becare.
@basavarajubasavaraju-ow2hh6 ай бұрын
Super drawing.....❤❤❤
@kumarkumar-lw9xn Жыл бұрын
Bro surat to bharuch varaikkum over traffic irukkum bro
@TamilTruckVlogs Жыл бұрын
S bro..
@PrabhuKumar-dt5bu27 күн бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@harishrupet15565 ай бұрын
Semma super we want like this vlogs bro
@TamilTruckVlogs5 ай бұрын
Thanks bro
@Nonamekanukutty11 ай бұрын
15:33 Gujarath model kojam katunga brother pakattum
@jeganathankandaswamy13053 ай бұрын
அப்படியா பாவாடை?
@mpandi2864 Жыл бұрын
Care full driving
@fredericksharon690811 ай бұрын
super video brother, i have never had the experince to view it.. this was beautiful :)
@TamilTruckVlogs11 ай бұрын
💖
@LocalstarMohan777Ай бұрын
Nalla video bro...entha camera use pandringa bro..🌟
Fantastic great video the way you speak and your knowledge of geography, ability to calculate time ,speed eyc shows that you are very Intelligent and educated.great job keep it up.
@TamilTruckVlogs11 ай бұрын
Thanks bro💖
@ragawannair6025 ай бұрын
❤❤😊😊 Take care Anna
@jaik9321 Жыл бұрын
good video - but driver split is not shown? why
@saravananics5441Ай бұрын
Malaysia truck normal speed 80km/h....Hats of to India drivers..
You are traveling in the right lane on a highway at 55 km/hr. You should be driving to the left lane. (இடது புறம் உள்ள பாதையில் செல்லவும்)
@srikanthsri722311 ай бұрын
Ahmad nagar to shirdi ethana varusham analum road poda matanunga 😅 solapur to bijapur new bypass romba nalla irukum ❤
@TamilTruckVlogs11 ай бұрын
S bro
@selvarajsengol2444 Жыл бұрын
Heavy vehicle please avoid 1st line
@praveensavio6209 Жыл бұрын
Extra fuel tank attached? Diesel filling time can be safed
@TamilTruckVlogs Жыл бұрын
Namma truck la extra tank iruku bro
@karthickramesh38611 ай бұрын
நெடுஞ்சாலையில் செல்லும் போது தயவு செய்து இடது lane செல்லவும். வடது lane வேகமாக செல்லும் வாகனங்கள் செல்லும் வழி
@covai_vlogs6 ай бұрын
Nalla view poituku bro
@John-yq3bo Жыл бұрын
Vandi semma ya oduthu bro. Malaysia la Ashok Leyland illa bro. Inga scania , Volvo , hino, ud , Mercedes, tata, man , Isuzu, iruke. But I like Ashok Leyland model. Cabin savadi ❤
@TamilTruckVlogs Жыл бұрын
💖❤️
@John-yq3bo Жыл бұрын
@@TamilTruckVlogs bcoz always I saw ur truck moving slowly, but in this video fantastic speed, especially video starting la.. but indian road la drive Panna really need experience. Max weight evolo adikalam bro unga truck?
@santhasara90357 ай бұрын
சூப்பர் bro 👍
@salmanfaris5943 Жыл бұрын
Timing Load La Engine and Tyre Soodu Aagatha?
@93838129 ай бұрын
மிக அருமை சகோ
@TamilTruckVlogs9 ай бұрын
💖
@adhavanpanneerselvam455821 күн бұрын
Load vandi right lane la thane poganum yen left lane poring fast vandi la pogamudiyathu la
@pharishkumar9286 Жыл бұрын
Super anna 💞
@ksstriker857 Жыл бұрын
Entry permit tax katurathelam konjam record panunga next time
@TamilTruckVlogs Жыл бұрын
Bro..national permit tax katiruvom..so no entry tax bro
@Onlinesettai Жыл бұрын
அதுக்கு தான் உசாரா மேல் பாக்கெட்ல போன் வைக்க விட மாட்டானுவ அத்திப்பள்ளி செக்போஸ்ட்ல 😂😂
@gopinathb8711 ай бұрын
One suggestion on highway please drive on left side slow lane .
@tamilarasanayyavu15258 күн бұрын
அருமையான பதிவு
@anuchandran67569 ай бұрын
Keep left lane .. for your safety and others safety
@user-hl2bz9bi1f Жыл бұрын
West,Bengal,&TN,,=fast,driving,,
@travelerrajesh Жыл бұрын
Super bro
@balla260919832 ай бұрын
Slow moving trucks should be on the left side of the road!
@DestinationDiariesDd Жыл бұрын
Lift ketikuma,?
@user-gg7kg1sz2g Жыл бұрын
Mass thela
@moonews161010 ай бұрын
Enga orula eruthu start panuriga all the best bro
@TamilTruckVlogs10 ай бұрын
💖
@muthukumarasamysubramanian81488 ай бұрын
அருமை.நண்பா உங்கள் முகத்தை காண்பிக்கவில்லையே
@TamilTruckVlogs8 ай бұрын
Soon nanba
@athirsonap4383 Жыл бұрын
Brother, Your videos are good. Please try to drive your vehicle in the left lane. It's a good practice to keep you and everyone safe.