2023-ல் savukku media சாதித்ததும் ,கற்றதும் | Savukku Shankar Latest Interview about Savukkumedia

  Рет қаралды 134,804

Savukku Media

Savukku Media

7 ай бұрын

2023-ல் savukku media சந்தித்ததும்,கற்றதும் | Savukku Shankar Latest Interview about Savukkumedia
#savukkushankar #savukkumedia #newyear2024 #savukkushankarlatestinterview #savukkushankarlatest #savukkushankaralatestinterviewtoday #savukkushankarreveals #savukkufans
Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
shorturl.at/bzJZ5
Follow us on:
TWITTER : / savukkumedia
FACEBOOK : / savukkumedia
INSTAGRAM : / savukkumedia

Пікірлер: 683
@dragonlordship
@dragonlordship 7 ай бұрын
சவுக்கு ஏற்படுத்திய தாக்கம் இந்த வருடம் தமிழகத்தில் மிக அதிகம். ❤🎉
@jaikarthik4379
@jaikarthik4379 7 ай бұрын
என்னோட வாழ்க்கையில் இது போன்ற ஒரு மீடியா நான் பார்த்தது இல்லை.... Very good job all workers ❤❤❤❤❤❤❤❤
@mohandoss2955
@mohandoss2955 7 ай бұрын
பொது பிரச்சனைகளை இவ்வளவு தெளிவாகவும், துணிச்சலாகவும், சுயநலம் இல்லாமல் பொது நலத்தோடு பேசும் திரு. சவுக்கு சங்கர் அவர்களுக்கு கூடிய விரைவில் சர்வதேச விருதான " மகசேசே" விருது கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.🎉❤
@AffectionateFuchsiaFlowe-wd5he
@AffectionateFuchsiaFlowe-wd5he 7 ай бұрын
சவுக்கு சங்கர் அண்ணின் ரசிகன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன்..
@bharathes9261
@bharathes9261 7 ай бұрын
1 hour 20 mins, without skipping even for 1 sec. I literally gain more knowledge and enjoyed more savukku sir, muthaleef sir and Leo Bro
@muniyandir7303
@muniyandir7303 7 ай бұрын
பலர் மீடியாவில் எதைஎதையோ பேசுவர்.ஆனால் ஊழலை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பது சகோதரர் சவுக்கு அவர்கள் மட்டுமே.அவரின் பேச்சாற்றல் மென்மேலும் வளர இறைவன் அருள் புரிய வேண்டும்.
@sairaghavan5694
@sairaghavan5694 7 ай бұрын
பாஸு முக்கியமான matter எல்லாம் miss பண்ணிட்டீங்களே: 1. விவசாயிகள் மீது குண்டாஸ் 2. பரந்தூர் ground coverage 3. மிக முக்கியமாக... கார் ரேஸ்!
@tharoon5314
@tharoon5314 7 ай бұрын
அதெல்லாம் solve ஆகாத issues
@SundaresanGanesh-xp1kd
@SundaresanGanesh-xp1kd 7 ай бұрын
சவுக்கு அண்ணனின் மக்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@mathivanans1660
@mathivanans1660 7 ай бұрын
Pl how to conduct you
@GnanaprasanthQHSE
@GnanaprasanthQHSE 7 ай бұрын
Excellent summarisation of the year 2023. Topics missed: 1. Unlimited FSI 2. Paranthur airport 3. SIPCO industrial area 4. Transfer of tambaram commissioner office to disabled school(flagged by sankar sir, interfered and cancelled by Mr.Udhayanidhi) 5. Media blunder in night club bar during cricket final match Big fan of your team's work
@user-zp6zz5tf8d
@user-zp6zz5tf8d 7 ай бұрын
சவுக்கு மீடியா குரூப் மற்றும் எங்களது தங்கத்தலைவன் சங்கர் சார் அவர்ளுக்கும் புது வருட நல் வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohandoss2955
@mohandoss2955 7 ай бұрын
Video seen at 10.50 am. திருவிளையாடல் படத்தில் ஒரு காட்சி வரும். நாகேஷ் அவர்கள் சிவாஜியிடம் கேள்விகனைகளை தொடுத்துக் கொண்டே வருவார். அப்போது, நாகேஷ் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் சிவாஜி சளைக்காமல் பதில் சொல்வார். அதே போல், சவுக்கு சங்கரும் பதில் சொல்லி அசத்துகிறார். குறிப்பாக, சிவாஜி சிரிப்பது போல் வாய்விட்டு அடி வயிற்றில் இருந்து சிரிப்பது பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும், இனிமையாகவும் இருக்கிறது. நாகேஷ் சொன்னது போல்.... " தெய்வீக சிரிப்பு" சங்கர் அவர்களின் சிரிப்பு.❤🎉
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww 7 ай бұрын
❤❤❤❤சவுக்கு மீடியா 2023 மிகவும் பயனுள்ள விஷயங்களை தமிழக மக்களின் நலனில் மட்டும் அக்கறை செலுத்தி பயனுள்ள விஷயங்களை 2023 இல் பயணித்தது போல் 2024ிலும் செம்மையாக மக்கள் பணியாற்ற வாழ்த்துக்கள்
@hjkklop
@hjkklop 7 ай бұрын
Your team did great job...keep the good work in 2024...since mainstream media is doing zero...pls do reports like parandur,sipcot issues and spl thanks to your story in migchaung flood coverage in nkrth Chennai..be safe..TN needs people like your team...
@anandhi75a
@anandhi75a 7 ай бұрын
First let me start by congratulating the Savaku team. Great job in bringing the buried and unknown news in which common man or the state is affected. Kudos. I watch your channel regularly. My humble suggestion: - I would like to see more discussions with factual data in hand (like you all do now) and information from a strong source. I would like you to be unbiased and give people the right idea ( real time stats ) about the party and candidates in the upcoming election so they are not misguided or falsely influenced. Thank you. Happy new year to all of you in the team.
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg 7 ай бұрын
இந்தியன் என்பதில் பெருமை ! தாங்கள் தமிழர் என்பதிலும் தமிழனாக பெருமை ! இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
@stupidgamers9214
@stupidgamers9214 7 ай бұрын
I came across your KZfaq channel a month ago. I am 20 years old, and I am very happy to have found your channel. I've learned a lot of facts that aren't usually covered in mainstream media. Your channel presents real news and facts that often go unnoticed elsewhere. I'm very thankful for your channel. Please continue sharing real news that isn't commonly covered by other media channels
@Sasuke-zv4ro
@Sasuke-zv4ro 7 ай бұрын
Dont believe everything
@TheCraziestFellow
@TheCraziestFellow 7 ай бұрын
Same
@TERMINATOR_XD07
@TERMINATOR_XD07 7 ай бұрын
I am 19 , me too❤
@mohamedAli-xm5jl
@mohamedAli-xm5jl 7 ай бұрын
உங்களுடைய channel 2024 முடிவதற்குள் 1million viewers வரும் enbadhu என்னுடைய நம்பிக்கை மற்றும் வாழ்த்துக்கள் journalism strength என்னவென்று உங்கள் மூலமாக தான் உணர்ந்து கொண்டேன் வாழ்த்துக்கள் Savukku media and team Happy New year 2024
@vijayavenkataraghavanramai8473
@vijayavenkataraghavanramai8473 7 ай бұрын
Excellent and valuable service to the humanity. Happy New year 2024. Service should continue for ever.
@justsayin6844
@justsayin6844 7 ай бұрын
The only true media in TN. Hats off to Savukku Media Team! Please enable the "Say Thanks" button option in your channel so people can support your fabulous work.
@dev4124
@dev4124 7 ай бұрын
I’m glad that I found Mr Shankar back in 2018 when I was seriously questioning myself about which is the right political ideology? I think I have got a good understanding of how things work around us from the topics being discussed by Mr Shankar and I admire his ability to be express himself eloquently whilst not resorting to jargon. Keep up what you guys do the best. Happy new year to team Savukku Media.
@baranidassr630
@baranidassr630 7 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்
@travelliker369
@travelliker369 7 ай бұрын
உண்மையான எதிர்கட்சி நீங்கள் தான், மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு கிடைக்கிறது, Great Job
@dhanaletchumisellappan3777
@dhanaletchumisellappan3777 7 ай бұрын
He is encouraging karunannidhi 'political institutional corruption Instead of fighting corruption why is sauku is encouraging and giving ideas and support political corruption.
@sembaruthisarees2384
@sembaruthisarees2384 7 ай бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சவுக்கு சங்கர் அண்ணா, முத்தலீப் & தம்பி லியோ. மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து குரலற்றவர்களின் குரலாய் அவர்களுக்காக நேர்மையுடன் ஆர்வத்துடனும் சலிப்பின்றி செயலாற்றி வரும் தங்கள் பணி மேன்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள் ❤ பிரபஞ்சம் உங்களுக்கு நல்லனவற்றை நல்கும். வாழ்க! வளர்க!
@naturebrevity4516
@naturebrevity4516 7 ай бұрын
Sankar sir oru story paththi podunga sir...29/12/23 night 10.15pm manikku kasthuri medical owner VINOTHKUMAR avarkalai வெட்டி சாய்த்தனர் .இடம் வண்டலூர் ஓட்டேரி
@gua143
@gua143 7 ай бұрын
Budweiser Madhesh Rockz... 21:33 .... 🎉🎉🎉🎉😂😂😂😂
@subramanianss-ib4uc
@subramanianss-ib4uc 7 ай бұрын
நீதியின் போராளி அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🙏🔔🔔
@srinivasansri1479
@srinivasansri1479 7 ай бұрын
1000 ரூபாய் வாங்கிக்கொண்டு திமுகவுக்கு ஓட்டளிக்கும் மக்கள் சார்பாக புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😂
@kumarjeeni8752
@kumarjeeni8752 7 ай бұрын
Dmk scam
@nanbi55535
@nanbi55535 7 ай бұрын
எங்க area la 500 than pa😢
@srinivasansri1479
@srinivasansri1479 7 ай бұрын
@@nanbi55535 இந்த தடவை ஆயிரம் ரூபாயாகிவிடும் விலைவாசி ஏறிவிட்டது 🤣😂
@kalidhas7782
@kalidhas7782 7 ай бұрын
We want 2000 😊
@chakravarthibk5988
@chakravarthibk5988 7 ай бұрын
Dei yar ra ningo
@raddydravid1238
@raddydravid1238 7 ай бұрын
Happy new year 2024🎊🎊🇺🇸 keep rocking Sir 🎉🎉
@neythelpala6462
@neythelpala6462 7 ай бұрын
அண்ணன் அவர்களின் குரலை காலை எழுந்ததும் கேட்டால்தான் இன்னும் பத்திரிக்கையாளர்கள் உயீர்வாழ்கிறார்கள் என்பதில் அவர்களின் பங்களிப்பூக்கு வாழ்த்துக்கள்
@histylemuthu
@histylemuthu 7 ай бұрын
சவுக்கு மீடியாவில் பணிபுரியும் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤...
@rajasekaran1318
@rajasekaran1318 7 ай бұрын
தோழரே அருமையாக இருந்தது இந்த தொகுப்பு அதைப்போல் நீங்கள் பல ஜாம்பவான்களை பேட்டிஎடுத்தீர்கள் உதாரணத்திற்கு அலெக்சாண்டர் அவர்களை பேட்டி எடுத்தீர்கள் அதேபோல தொடர்ந்து செய்யவும் மிக்க நன்றி
@ravid8245
@ravid8245 7 ай бұрын
சவுக்கு மீடியாவின் காணொளிகள்,அலசல்கள் விரிவாகவும்,ஆழமாகவும்,உண்மைத் தன்மையுடனும் வருவது மகிழ்ச்சி... இனிவரும் காலங்களில் இது தொடரட்டும்... உங்கள் சேவை மக்களுக்கு தேவை...
@kumarprasath8871
@kumarprasath8871 7 ай бұрын
தம்பி சங்கர் உனது சவுக்கு மீடியா மென்மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்🎉🎉நிறுவனத்தின் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilselvantech
@tamilselvantech 7 ай бұрын
video starts from 1:54
@mr_vaaluu4525
@mr_vaaluu4525 7 ай бұрын
Every Story miss panna paakren May Of fake faces Nee unga channel moolamaga Kizichi ullingal.. Always great job twiiter la Unga Tweet fully highlight Panni vachirukean 2021 la irunthu Savukku anna va Follow panrean Hats off Tqq to all our team Happy new year
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 7 ай бұрын
எங்கள் அன்புக்குரிய சவுக்கு சகோ....❤💥💫🙏 என்றும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்....🤝👍 மொத்த டீமுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்....🤝👏💐🙏
@balasubramani8413
@balasubramani8413 7 ай бұрын
Such amazing work! Each story was thoroughly explained in all aspects. I was a huge fan of the media team from Savukku. I never missed one of your videos. Cheers to a happy new year 🎊.
@karthikk9410
@karthikk9410 7 ай бұрын
Such a wholesome video.... Keep rocking saavukku media and team. 🎉❤
@kannsaa
@kannsaa 7 ай бұрын
சங்கர் மற்றும் சவுக்கு மீடியா குரூப் , ​உங்கள் பணி மேலும் வளர வாழ்த்துகள் , புது வருட நல் வாழ்த்துக்கள்
@nalamaranthanarasa364
@nalamaranthanarasa364 7 ай бұрын
சவுக்கு மீடியாவுக்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் சவுக்கு அடிகள்.
@jgjeevaa
@jgjeevaa 7 ай бұрын
உன்மையில் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன் .. மக்களோடு நில்லுங்கள் மக்களின் வலிகளை பத்திரிக்கையாளனாக போக்க முயலுங்கள் நீங்கள் மக்களால் கொன்டாடப்படுவீர்கள் .. நமது இறுதி நாட்களில் நாம் நமது சக மனிதர்களுக்கு உதவியது மட்டுமே நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறதென்று உணர்வீர்கள் .. வாழ்க சங்கர் வாழ்த்துக்கள்
@RS-df2gr
@RS-df2gr 7 ай бұрын
Mr Shankar and team deserve highest commendation and support. Hearty congratulations on exposing and making the government budge on many issues. Well done 👍There is a omission of North Chennai expose after the floods which deserve a great praise!!
@mathiprabahar3587
@mathiprabahar3587 7 ай бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சவுக்கு ஊடகம் 💐🙏👍🎂🎁🤝
@muralidharanvijiyaraghavan2415
@muralidharanvijiyaraghavan2415 7 ай бұрын
சவுக்கு சங்கர் முத்தலிப் மற்றும் லியோ ஆகியோருக்கும் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@gunapmd
@gunapmd 7 ай бұрын
Great job done this year... Congratulations Mr.Shankar and Team... Advance Happy New year...🎉
@ji8808
@ji8808 7 ай бұрын
Sirappana tharamana sambavangal👌 expecting more from Mr shankar n team in 2024 🙏
@podarasamykarti9264
@podarasamykarti9264 7 ай бұрын
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை. மிகவும் பயனுள்ளவை. மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எப்பொழுதும் நீங்கள் காப்பாற்ற வேண்டுமாய் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
@ravik5787
@ravik5787 7 ай бұрын
It should have crossed one million by now
@mahendarj3654
@mahendarj3654 7 ай бұрын
Awesome work! Great inspiration to focus on the task.
@ranjithranjith-wb3pv
@ranjithranjith-wb3pv 7 ай бұрын
Do did very very good job 👏 👍 👌 🙌 💪 and Team work is very good especially muthalef sir and LEO sir we need say more thanks to work with our brother he need your whole team support ❤❤❤❤
@Raghuvaran_01
@Raghuvaran_01 7 ай бұрын
Iam proud fan of Savuku Shankar anna team. Happy new year anna, Iam Tamilan from Chittoor Andhra Pradesh.
@sakthi_mani_
@sakthi_mani_ 7 ай бұрын
அண்ணா, உங்களின் புதிய முயற்சி இந்த ஆண்டு சிறப்பாக இருந்தது. அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துகள். முத்தலிஃப் மற்றும் லியோ-க்கும் என்னுடைய வாழ்த்துகள். அண்ணா, வாரம் ஒரு முறையாவது கருத்துரைப் பகுதியில் எழும் சிறந்த கேள்விகளுக்கு பதிலளித்தால், உங்களுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி இன்னும் குறையும் என்று நம்புகிறேன். நன்றி❤
@sujathatr3934
@sujathatr3934 7 ай бұрын
Excellent Savukku sir 🎉 Excellent muthalif sir 🎉 Excellent Leo sir 🎉 Excellent Leader savukku sir🎉 for journalism Excellent team work 💪👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 if others journalist, media also follows true journalism we will support and their growth also will be rapid. Wishing savukku media team a colour full future 🎉🎉🎉🎉🎉
@msa5483
@msa5483 7 ай бұрын
Savukku media.. great work❤🎉 fantastic 👌👌
@pdmohgan
@pdmohgan 7 ай бұрын
Great Job done as a new channel. I felt one thing is follow up for certain stories. Like you said about forest officer issue, after it was mentioned even it was not followed up. So monthly follow up of stories for which there is no solution arrived would be a good one as per my knowledge. Also how about a monthly magazine? May be a old idea. But based on subscription you can printed limited books and send to subscribers.
@user-kh5ds2wq1d
@user-kh5ds2wq1d 7 ай бұрын
Rock it sir all the best🎉🎉
@jcjduniverse
@jcjduniverse 7 ай бұрын
One who wants to learn politics, please follow Savukku media & Mr. Shankar.... வாழ்த்துகள் Sir...🤝🤝
@udayakumar558
@udayakumar558 7 ай бұрын
We support you and your team sir from uday archaeologists Thank you so much sir
@kumaresanmuthu8853
@kumaresanmuthu8853 7 ай бұрын
சாமானிய மக்களின் தலைவன் the SUSPENDED CLERK 🎉🎉🎉மேன்மேலும் வளர்க🎉🎉.❤ வாழ்த்துக்கள்🎉🎊
@krishnaprasath.s4885
@krishnaprasath.s4885 7 ай бұрын
You people are doing excellent job. Keep continue. All the very best for your 2024 journey.
@rajaramgusalavan
@rajaramgusalavan 7 ай бұрын
Great job 🎉🎉🎉🙏
@yaamunan
@yaamunan 7 ай бұрын
Keep up the good work..keep flag of fearless n honest reporting flying. Happy new year to entire Savukku team 👏💐
@sangaralingamg
@sangaralingamg 7 ай бұрын
Lot of scams exposed and lot of good stories broken. Good work Savukku media👏🏻. Hope you maintain your integrity and continue your honest journalism! Good luck for 2024. Happy new year!🎉🎊
@Ellamnanmaike
@Ellamnanmaike 7 ай бұрын
Happy new year சவுக்கு அண்ணா and savukku media team 🇮🇳💐🤝🙏🙏🙏👍👍👍 அறியாமையால் செய்வதரியாது உள்ள குரலற்ற மக்களுக்கு உண்மையை புரியவைக்கும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் 🙏🙏🙏🙏
@user-dh7xx9dd6b
@user-dh7xx9dd6b 7 ай бұрын
அந்த மனித உரிமை கழக தலைவர் எங்கே போய்விட்டார் 😂😂
@dragonlordship
@dragonlordship 7 ай бұрын
2024 மென்மேலும் மக்கள் சேவை செய்ய வாழ்த்துக்கள்
@TheDhayal
@TheDhayal 7 ай бұрын
Happy new year 🎉🎉🎉
@rameshms8553
@rameshms8553 7 ай бұрын
சவுக்கு மீடியாவின் கூட்டு முயற்சி இன்று போல் என்றும் தொடர வாழ்த்துக்கள்..
@dukeyuvaa9987
@dukeyuvaa9987 7 ай бұрын
*2024 புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும், அன்பையும் மகிழ்ச்சியையும், ஆரோக்கியமான வாழ்வையும், நிறைவான செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய ஆண்டாக மலர என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.* 🍫🍫🎂🎂 💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ravid8245
@ravid8245 7 ай бұрын
நிறைய தகவல்கள், தரவுகள்,நகைச்சுவையும்,சீரியஸுமாய் நல்லா சுவாரஸ்யமாக இருந்தது,நேரம் போனதே தெரியலை,நல்ல காணொளி...
@ohmmurugans
@ohmmurugans 7 ай бұрын
A big salute to Mr.Sankar and savukku media team 😊
@mnav89
@mnav89 7 ай бұрын
Excellent performance.... I use to see regularly... I will be waiting for you video, like what next.. what will be the govt move... Congratulations.. 🎉 upcoming year we are expecting more breakthrough.. Excellent team work.. 🎉
@ilangop8653
@ilangop8653 7 ай бұрын
வாழ்த்துக்கள் சவுக்கு CEO மற்றும் ஊழியர்கள் அணைவருக்கும் 2024 ல் இருந்து விவசாய பிரச்சனைகளையும் பேசினால் என் போன்ற விவசாயிகளுக்கும் விமோசனம் கிடைக்கும் நன்றி.
@ganeshsubby732
@ganeshsubby732 7 ай бұрын
Excellent work
@shivaroshan1691
@shivaroshan1691 7 ай бұрын
I am regularly watching your videos, 6:14 hope I haven’t missed any of your videos and the solution you have got for the innocent people of Tamil Nadu I Appreciate you and your teem members for the bright service to the public Wish you all Very Happy New Year Shiva (France)
@vijayv7114
@vijayv7114 7 ай бұрын
Muthualeef super ya awesome 😎. What a memory power 😯 i wish we could talk for a tea and you could tell me historical events. Super hats of all of you 😊
@elangoramasamy4297
@elangoramasamy4297 7 ай бұрын
This is called media , journalism 👏
@aadhiaadhu9738
@aadhiaadhu9738 7 ай бұрын
One word : Good and Great Job
@Arivu234
@Arivu234 7 ай бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் வாய்மையே வெல்லும்
@pbsmaniam06
@pbsmaniam06 7 ай бұрын
Superu Super VAZHTHUKKAL Vazhga Valamudan
@tharunize
@tharunize 7 ай бұрын
Vera level investigation, great job 👏
@dharneeshkrishna2001
@dharneeshkrishna2001 7 ай бұрын
Kudos to the entire team and keep soaring high to expose more and more scams. My best wishes.
@jilcyaldrin770
@jilcyaldrin770 7 ай бұрын
❤ vazthukkal Shankar sir.Happy New Year sir good health and wealth happiness always you
@tpkkumarasamy9610
@tpkkumarasamy9610 7 ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவருக்கும் சிறந்த ஆரோக்கியம், செல்வ செழிப்புடன் அருள்புரிவானாக.
@ramaniesubramaniam9394
@ramaniesubramaniam9394 7 ай бұрын
Happy New year brothers. Great job 👍
@rajakumararmugaperumal931
@rajakumararmugaperumal931 7 ай бұрын
My best wishes to your team Thiru Shankar. A Rajakumar
@pandiyan124
@pandiyan124 7 ай бұрын
ரவுடிகளுக்காக (அவன் அம்மா அவனை பாத்துட்டு இருக்கும்னு சொல்ற நீங்க.. .அவன் மத்தவனை கொன்னதை கணக்கில் வைத்திங்களா..உங்கள் கண் முன் நினைத்து பாருங்கள்)வக்காலத்து வாங்கியதை தவிர மற்ற செயல்கள் சிறப்பே.. வாழ்த்துகள்❤😊
@plkrishh
@plkrishh 7 ай бұрын
Whether you like it or not your videos are very addictive. All the best for 2024
@ManiKannaR
@ManiKannaR 7 ай бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகைகளும் இதுபோன்று தங்களை சுய பரிசோதனை கொண்டு இன்று ஒரு நாளாவது செயல்பட்டு தங்களை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை பெற முயல வேண்டும். வாழ்க சவுக்கு ஜானலிசம்
@sivamurugan4527
@sivamurugan4527 7 ай бұрын
Vallthukkal shankar sir &Muthleif sir & leo. உங்கள் பணி மென்மேலும் thodara vallthukkal.
@ponmanim1671
@ponmanim1671 7 ай бұрын
Heartiest Congrdulations to Savuku Media... and Shankar Bhaaai....... and Muthaleef.... Leo.
@rajarams4823
@rajarams4823 7 ай бұрын
You have been doing a wonderful job boys...keep it up... 1:20:17 1:20:17
@r.ganesanr.ganesan5511
@r.ganesanr.ganesan5511 7 ай бұрын
🎉அனைவருக்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@deenadayalan1358
@deenadayalan1358 7 ай бұрын
Congrats Shankar& Team , you are doing great job, Make common People know about the loopholes in our system & Highlighting it is a Great Job. It’s not easy to stand up against entire Govt system . Only Crazy people can do it . Thank you from a common Man for being so Crazy
@tharanidharan2685
@tharanidharan2685 7 ай бұрын
Great job guys. All the best for 2024.
@user-ss8be2xr2q
@user-ss8be2xr2q 7 ай бұрын
Congratulations @Savukku Media Team.....
@senthilkumarapsk6157
@senthilkumarapsk6157 7 ай бұрын
Sauvek sahagar sir happy New year 2024🎉🎉
@legendking2441
@legendking2441 7 ай бұрын
Happy new year guys and keep continuing it ❤❤
@naturebrevity4516
@naturebrevity4516 7 ай бұрын
Sankar sir oru story paththi podunga sir...29/12/23 night 10.15pm manikku kasthuri medical owner
@anishwildvideosandformeran4237
@anishwildvideosandformeran4237 7 ай бұрын
இன்றுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏற்கனவே மதுபான டெண்டர் உரிமை பெற்ற அனைத்து மாதுகூடங்களும் மூட வேண்டும் மீண்டும் tender விட்ட பிறகுதான் திறக்க வேண்டும் ஆனால் tender விடாமல் நாளை முதல் சட்ட விரோத மாதுகூடம் திறக்க போகின்றனர்
@sakthisaravanan6211
@sakthisaravanan6211 7 ай бұрын
Besides the informative discussion, we can feel the infectious joy and energy you have in doing this job. Keep it up guys, we love you ❤. Note : Muthaleef sir is a silent killer 😂
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 41 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 22 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 50 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 41 МЛН