2023 வரலட்சுமி பூஜை | அலங்காரம் நான் இப்படி தான் செய்தேன் | #vlogintamil @renumalifestyle3090 #varalakshmi #varalakshmipooja #varalakshmipoojadecoration #vlogintamil #goodvibes
Пікірлер: 150
@mahavermahaver733410 ай бұрын
அக்கா நீங்க நூறு வருசம் தீர்க்க சுமங்கலியா சந்தோசமா இருப்பிங்க உங்க வரலட்சுமி அலங்காரம் மிகவும் அருமை❤❤❤❤
@renumalifestyle309010 ай бұрын
மிகவும் நன்றி மா😊🙏🙏
@trendiikarthii496810 ай бұрын
சாமி ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா செஞ்சிருக்கீங்க வாழ்த்துக்கள் சகோதரி
@renumalifestyle309010 ай бұрын
மிகவும் நன்றி sis
@indirapradeep611210 ай бұрын
Very pretty varalakshmi amman. Hats off
@SathishKumar-tr4pu10 ай бұрын
சூப்பர் இருந்துச்சு சிஸ்டர் அருமை 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
@meenamoorthi952110 ай бұрын
அனைத்தும் அருமையாக இருந்தது சகோதரி
@sriyahsriyah720710 ай бұрын
❤tziff🎉😮
@priyankapriyanka292010 ай бұрын
Sister Super super amman alangaram 👌 👍
@UmasankariJ-hz2mf10 ай бұрын
அருமையான அலங்காரம் வாழ்க வளமுடன் இறைவன் அருள் தங்கள் குடும்பத்தில் நிறைந்திருக்க வேண்டுகிறோம். உனது பணிகள் இனிதே தொடரட்டும்.
@toviya109410 ай бұрын
அக்கா சாமி அலங்காரம் பார்த்ததும் என் உடம்பு சிலிர்த்து🙏
@kalaiarasi891910 ай бұрын
So. Nice👍👍 video
@amuthavalli352110 ай бұрын
Super sister அலங்காரம் அருமை .
@ambilyambily706810 ай бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼
@chitragopal827710 ай бұрын
Super renu
@kavindeepanm386410 ай бұрын
நல்லாருக்கு சிஸ்டர் சேரி
@kavindeepanm386410 ай бұрын
சாமி அலங்காரம் சூப்பர் சிஸ்டர்
@bindug393810 ай бұрын
So cute and beautiful gift , Sami nice
@sasikala-ni3su10 ай бұрын
Super sister Nice 👌👌👌
@preethipreethi537610 ай бұрын
Semaya ernthathu akka
@rubashree652210 ай бұрын
சுவாமி அலங்காரம் சூப்பர் ரேனுமா
@SsujiJenitha-zl2ve10 ай бұрын
Super❤❤❤
@sindhuja907710 ай бұрын
Super da❤
@jayanthiveera162810 ай бұрын
Super akka
@lalithalalitha30710 ай бұрын
Video super
@renumalifestyle309010 ай бұрын
Tq so much sister
@asrvenkatachalam961010 ай бұрын
Samy alankaram sema super cute very nice good 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@isuudaya590910 ай бұрын
Super🙏
@anbuarasan798810 ай бұрын
👌👌👌sister
@revathis303610 ай бұрын
Amman alaga amsama erukanga very nice
@manjumudaliar721910 ай бұрын
Super 👌🙏
@ThalaiverSivakumar-fx5vv10 ай бұрын
நல்ல இருக்கு அக்கா உங்கள் வீட்டு வரலட்சுமி நல்ல இருக்கு உண்மை லட்சுமி தேவி பார்த்த மாதிரி இருக்கு அக்கா 🙏🙏🙏❤❤❤அந்த லட்சுமி தேவியின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் எப்பொழுதும் கிடைக்கும் அக்கா உங்கள் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்க்கும் போது ரொம்பவே ஆனந்தமாக உள்ளது அக்கா ❤❤❤ வரலட்சுமி தேவி போற்றி போற்றி 🙏🙏🙏
@renumalifestyle309010 ай бұрын
🙏🙏🙏மிகவும் நன்றிsis😊
@poomari842510 ай бұрын
Renu sister Samy alankaram very very super sister useful vedio thank you
@udhayaudhaya655510 ай бұрын
Super renuma
@devat27510 ай бұрын
Super
@bhuvanasuresh557210 ай бұрын
Super akka 👌💖
@santhijayaram954110 ай бұрын
Super da
@renusowrenuga757610 ай бұрын
Nal valthukkal sister
@S.Balasaraswathi10 ай бұрын
ஹாய் சகோதரிஉங்கள்ஒர்க் அனைத்தும் சூப்பர்
@thangambhuvana530010 ай бұрын
Super super super
@aquaaquatechnologies418410 ай бұрын
Super god bless you🙌🌹🌹🌹🌹
@thamaraiselvi701110 ай бұрын
Super ma
@haripaviscreation353910 ай бұрын
Sema work sister. Positive energy your ma
@muthurajsrivi816910 ай бұрын
Super 👍 sister
@Chinnamuthu-bg4jp10 ай бұрын
Akka video super akka swami alangaramsuper.thankyou
@deepinidhanaraj578910 ай бұрын
Sami alagaram romba alaga iruku sis neeingalu alaga irukeinga ❤❤
@JayaKumar-fq8ji10 ай бұрын
Super sister
@esakkiyappanesakki73010 ай бұрын
Super sis semma 🙏👌
@nithinithya504810 ай бұрын
super sis
@karai_tamilachi10 ай бұрын
Sami super sister nigalum super nalla motivation 👑👑👑👑
@malathisivakumar767710 ай бұрын
Super pa 😍😍😍
@perumalanitha615710 ай бұрын
Super sis😍😘
@kamala27710 ай бұрын
You are very talented person and perfect person so proud of you.
@renumalifestyle309010 ай бұрын
🙏🙏
@prateeshpottri470510 ай бұрын
Super sister ❤
@user-md4ty4lf1h10 ай бұрын
❤❤❤super
@sabi377310 ай бұрын
தத்துவம் மாக இருக்கு அக்கா... Blouse super akka entha blouse pattern cutting and stitching video kandipa podanum akka plssss humble request akka
@user-oy6eq3rf8q10 ай бұрын
Super sister 🙏🙏🙏💕
@kishoremano219610 ай бұрын
Super sister god bless you & family
@dharshiniarun115210 ай бұрын
🙏🙏
@ThukkaramKavin-gv2yd10 ай бұрын
Hai renu sis very nice amman👏
@kannikasakthi546610 ай бұрын
Super akka swami alangaram nanum 8years a varalakshmi viratham irunthu Pooja panurean akka ana vittula irukura swami photo vatchutha Saivean ungala pathu than swami alangaram phanaumnu asai wanthuruku akka . thanks akka ur inpeiring me ❤
@jashwanthk759610 ай бұрын
Aaka supar🙏🌹🙏💓
@kumarphilpa580310 ай бұрын
Hi Renu sister good morning very nice decoration super
@renumalifestyle309010 ай бұрын
Thank you so much 🙂
@sukanyasukanya718410 ай бұрын
Renu akka Sami alangaram super. Ungaludaya Saree I'm super akka .
@hemalatha-oz9pc2 ай бұрын
Super iruka aka a
@tirupursteels28010 ай бұрын
vanakkam renu, unga pooja cupboard la yeppadi samy photosa matti vaichuriganu oru video poduga pa yenna mari pudhusa cupboard vankuravagaluku romba romba usefula irukum , yenakum ungala mari photos arrange panna asai iruku ana yeppadinu theriyala so athu oru video va poduga renu. its my small request pls do for us.
@user-yh2jy4bv8s10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💖🥥🥥
@yazhiniyalu876810 ай бұрын
Hi Renu சாமி அலங்காரம் super gift very nice saree semma உங்க Blouse cutting video iruntha ,போடுங்க எனக்கு அந்த மாதிரி Stitch panni poadanum iruku pls
@thenmozhirajeshkumar703510 ай бұрын
Hi sister Ninga morning aa poojai panitinga annai ku evening varaiyum sapidama irupingla or poojai mudijadum food eduthu pingla plz tell me sis
@snedhithiru110910 ай бұрын
Elame Nala irunthucu akka super ka varalakshmi nompi epadi kumudanum akka
@sujansubramani45610 ай бұрын
Hi sister😍 super😍
@rameshbarani96510 ай бұрын
Unga blouse romba Nala eruku sis
@selvimahadevan102610 ай бұрын
Hi sis Amman is looking very nice
@nagaranic431310 ай бұрын
ஹாய் சிஸ்டர் நீங்க 100 வருஷம் நல்லா இருக்க இறைவன் அருள் புரியட்டும்
@renumalifestyle309010 ай бұрын
நன்றிsis 🙏🙏
@aishwaryashalini577810 ай бұрын
Super sis
@renumalifestyle309010 ай бұрын
Thank you very much
@asragul-tn6yk10 ай бұрын
நல்லா பன்னிருக்கீங்க அக்கா பொருமை உங்களுக்கு அதிகம் இருக்கு திறமை அதிகம் அக்கா வாழ்த்துக்கள்
@yuvakutti588910 ай бұрын
Sister ungakitta tailoring கத்துக்கணும் போல ஆசையா இருக்கு
@uhma57710 ай бұрын
Sis inthanai velai thaniya seiratha perusu.swamy alangaram super sis.unga blouse super.god bless you
@renumalifestyle309010 ай бұрын
நன்றி sis
@SuperAmirtaКүн бұрын
Acho sema sis.. neraya videos pathen but ithu so inspired nanu 5 years ah pannitu iruken .. this tym ungaloda alankaram try pannanum avlo asya iruku thank uuu so muchh
@renumalifestyle3090Күн бұрын
மிகவும் நன்றி sister to
@yuvakutti588910 ай бұрын
Akka na tailoring michin vankirukken.ippothan unga video pathu கொஞ்சம் கத்துகிட்டு இருக்கேன்
@kamala27710 ай бұрын
Super sis 🙏🙏🙏🙏
@renumalifestyle309010 ай бұрын
Thank you very much
@ReetaT-gp6kn10 ай бұрын
Akka👌👌👌👌🥰kA
@murugeshpriyamurugeshpriya892610 ай бұрын
Hi sister super ah irukku. Jack a2b machine epdirukku sister rate sollunka sister
@meenakshimeenakshi59610 ай бұрын
Latchanama irukeenga Renu ❤️❤️ so cute and en name sollunga my Meenakshi next vlog last la👍
@user-rq4mr6lo8g10 ай бұрын
Super akka romba nalla erundhathu ...neenga alangaram pannum pothu nangalam pakkathula erundha feel akka ..really super akka...wish u all the best akka photo frame 🖼️ azhaga erundhathu akka❤
Super sister இந்தை விடியாவை பார்க்க weight பன்னிட்டு இருந்தேன். இந்தை விடியாவை பார்க்க ரொம்ப சந்தோஷம் ரேணு. உங்கை blouse saree super Renu. Princess cutting video பொடுகை ரேணு. உங்கை விடியாவை . Miss பன்னமை பர்ப்பொன். உங்கை விடியாவை பர்தல் எனக்கு energy கிடக்கும். விடியாவில் ஒரு Hii சொல்லுக்கு ரேணு.
@renumalifestyle309010 ай бұрын
Tq so much sister🙏🙏
@murugueswari1219 ай бұрын
Sister chocolate dolls how about make sister decorative plates details solunga sister
@govinthsanjay937410 ай бұрын
Narpavi Akka very nice intresting video super parka alaga Sami Amsama pragasama iruku really great Akka🙏 bowl keeni nalarku blouse bitu quality Akka silk cotton blouse vachi koaduthirkigal neegal inrum poal eanrum happya irukanum Akka. Ugalku vantha photo super a iruku photo frame. I love you renuma Akka. ❤ugalku antha sharee super👌 eanaku pidicha color yellow blouse very beautiful Akka. ❤
@renumalifestyle309010 ай бұрын
tq so much ma 🙏🙏🙏
@govinthsanjay937410 ай бұрын
@@renumalifestyle3090 🙏
@nikhishanikhi533110 ай бұрын
Really superb ah saree katiirikinge ammaneke. Looking like temple God. Even iam keeping in steel nothing wrong in that God will see only our true and dedicated prayers. Awesome decorations👌👌👌 If u can please tell the measurement of that stand, so it will be useful
@renumalifestyle309010 ай бұрын
Thanks a lot sis
@renumalifestyle309010 ай бұрын
Ok sis
@PremKumar-cv7jk10 ай бұрын
Super sister 🙏🙏🙏 viji Mariappan
@ryogesh207210 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது சிஸ்டர் பூஜை ஜீவி அக்கா வாய்ஸ் கேட்கும் பொழுது ஏதோ சுவாமி படத்தில் மந்திரம் ஓதும் வாய்ஸ் கேட்பது போலவே இருக்கும் ❤❤❤ சிஸ்டர் அந்த ஸ்டாண்டின் அகலம் உயரம் தவளை வைக்கும் ஆங்கிலம் உயரம் பற்றி தெளிவாக கூறவும் பர்சனலாக கூட கூறவும் நானும் இதேபோன்று நான்கு வருடங்களாக வரலட்சுமி பூஜை செய்து வருகிறேன் இதேபோன்று ஸ்டாண்டை பயன்படுத்த விரும்புகிறேன் ப்ளீஸ் பதில் கூறவும் சகோதரி😅😅😅😅😅
@renumalifestyle309010 ай бұрын
நன்றி sis ok sis
@indhuselvamblackrose2258 ай бұрын
ரேணு நான் உங்கள் தோழி❤
@saranyayuvaraj369610 ай бұрын
Hi sister..
@mamathamamatha950310 ай бұрын
Hai akka 👌❤🙏🙏
@buvaneshvari75410 ай бұрын
Video podunga sister
@thulasithulasi337110 ай бұрын
ஹாய் ரேணுகா உங்களுடைய சாமி அலங்காரம் அற்புதம் உங்கள பார்த்து க்ளோஸ் பிளவுஸ் நான் தச்சு போட்டேன் ஐ அம் ஹாப்பி சூப்பர் குட் தேங்க்யூ சோ மச் அக்கா
@renumalifestyle309010 ай бұрын
நன்றிsis🙏
@thulasithulasi337110 ай бұрын
Phone number pls
@hariniharini300610 ай бұрын
Hi sissy romba happy pray for me also engaluku தாம்பூலம்❤
@renumalifestyle309010 ай бұрын
🙏🙏
@m.sbhavani548510 ай бұрын
Ethan Mari stand ennagaluku vagi kudoka mudiuma akka evalo price ..
@yuvakutti588910 ай бұрын
Am salem
@selvianushiyasubramaniyan557510 ай бұрын
கைய எப்படி ரெடி பன்னிங்க.... எப்படி சொல்லி கொடுங்க...pls