No video

2024 பற்றி பஞ்சாங்கம் சொல்லும் உண்மைகள் | Astrology Shelvi Interview | Aadhan News

  Рет қаралды 488,135

Aadhan News

Aadhan News

Күн бұрын

Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
2024 பற்றி பஞ்சாங்கம் சொல்லும் உண்மைகள் | Astrology Shelvi Interview | Aadhan News
#AstrologyShelvi #aadhannews #2024predictionpalan
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhaneducation
Instagram: / aadhaneducation
Website : www.Hixic.com/ta

Пікірлер: 362
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 7 ай бұрын
நாளை நடக்க இருப்பதை இன்றே அறிந்து கொள்ளலாம் என்ற நிலைக்கு நம்மை ஜோசிய ர்களால் தள்ளப்படும் போது நாம் பல கவலைகளுக்கும் கஷ்டத்திற்கும் ஆளாகி நாம் ஒருகடின நிலை அடைந்து விடுவதை விட ஜோசியர் களை நம்பாமல் ஒரே வழியாக இறைவனை மட்டும் நாம் நம்பி விட்டால் நாளைய பொழுது க்காக நாம் கவலை கொல்லாமல் இன்றைய பொழுதை இனிமையாக கழித்து விடலாம் என்பதே இறை நேசர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்
@Kaladharya
@Kaladharya 7 ай бұрын
💩
@revathidakshinamoorthy8395
@revathidakshinamoorthy8395 7 ай бұрын
Correct
@tarumugam5671
@tarumugam5671 7 ай бұрын
கவலை கொள்ளாமல்
@simonrajs177
@simonrajs177 7 ай бұрын
Believe in GOD ALONE N BE HAPPY TO DO YOUR DUTIES SONCERELY ENOUGH NOTHING TO WORRY ABOUT ASTROLEGERS
@vikraming4386
@vikraming4386 7 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@marymusic...9160
@marymusic...9160 8 ай бұрын
🙏தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏இந்த பிரபஞ்சத்தில் வாழும் அத்தனை ஜீவராசிகளும் நலமாக வாழவேண்டும் எல்லோரும் நலமாகவும் வளமாகவும் வாழவேண்டும்🙏
@manikandanmani-nc3eh
@manikandanmani-nc3eh 8 ай бұрын
இவர் ஒரு குறிப்பாக மற்றும் குத்து மதிப்பாக கூறுவார் ஆனால் ஏதோ ஒன்று நடந்து இவர் சொன்னதை மக்கள் மறந்து விடுவார்கள் சோதிடம் இவருக்கு வாய் வந்த கலை
@karthikrajesh7108
@karthikrajesh7108 8 ай бұрын
அய்யா உங்க வாயும், வானிலை அறிக்கையும் ஒண்ணுன்னு சொல்றாங்க.
@m.kanimozhim.kanimozhi479
@m.kanimozhim.kanimozhi479 8 ай бұрын
உலக மக்கள் அனைவரும் நிம்மதியாக இருக்க பஞ்ச பூதங்கள் துணை வேண்டும் இறைவா ஈசனே போற்றி போற்றி
@praburammadhan2618
@praburammadhan2618 8 ай бұрын
செய்கிறதை எல்லாம் செய்துவிட்டு, இப்போ துணை வேண்டுமா, துணை?. ஒரு திண்ணை கூடக் கிடையாது உங்களுக்கு.☝️
@ArumugamSiva-bd3qb
@ArumugamSiva-bd3qb 8 ай бұрын
அய்யா வணக்கம் எனது ஆசை தமிழக அரசியல்வாதிகளின் வீட்டை மக்கள் கொள்ளை அடிக்க வேண்டும் அதுநடக்குமா
@SleepGoodyall
@SleepGoodyall 8 ай бұрын
😂🎉
@anudevi6815
@anudevi6815 8 ай бұрын
Good Question,correctly said, this is what we want robbers to rob politicians .politicians are greatest thieves. In my country thieves often steal from tamil middle class people. . Malaysia
@shunmugampuraviyapillai5013
@shunmugampuraviyapillai5013 8 ай бұрын
😅
@rravishankarravi6083
@rravishankarravi6083 8 ай бұрын
😂
@jayakumar9861
@jayakumar9861 8 ай бұрын
நடக்காத ஆசை😂
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 8 ай бұрын
ஷெல்லியின் கணிப்பு பல நேரங்களில் சரியாக இருப்பதை காண்கிறேன். அரசும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
@Dakshan353
@Dakshan353 7 ай бұрын
தூ
@prasadd1324
@prasadd1324 7 ай бұрын
🤦
@SenthilKumar-gb3hf
@SenthilKumar-gb3hf 5 ай бұрын
100/100
@paramamoorthy
@paramamoorthy 8 ай бұрын
தனி ஒருவன் உள்ளும் பஞ்ச பூதங்கள் இருக்கிறது . அதற்கு மரியாதையுடன் நமது வாழ்க்கை பாதையை நேர்மையுடன் அமைத்துக் கொண்டால் நாளும் கோளும் என் செய்யும்?
@monisri2483
@monisri2483 4 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 8 ай бұрын
நானும் திரு ஷெல்வியின் தினப் பலன் களை பார்த்தால் தான் நிம்மதி இவர்களின் கணிப்பு மிக சரியாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@IloveTamilan
@IloveTamilan 7 ай бұрын
Pods loosu
@kavithaparamesh98
@kavithaparamesh98 8 ай бұрын
இப்போது தான் உங்கள் வீடியோ பார்த்து கொண்டு உள்ளேன். ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி மனதை உலுக்குகிறது ஐயா
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 7 ай бұрын
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு இரண்டு வகை அர்த்தங்கள் உள்ளன அதில் ஒன்று பெரிய வகையில் மகசூலை கண்டுவிட்டால் பிழைப்புக்கு வழி பிறக்கும் என்பதாகும் அதில் மற்றொன்று தை பிறந்து அறுவடை காலம் முடிந்த பிறகு அதன் வழியாக நடந்து செல்ல அதில் ஒரு வழி கிடைக்கும் என்பதாகும் தை பிறந்த பின்னர் கிடைக்கும் வழிகள் தான் இவை இரண்டும்
@gassp1383
@gassp1383 8 ай бұрын
மாதேஷ் புது வருடத்தின் முதல் நாள் சித்திரை 1 தான்
@enchantularity
@enchantularity 8 ай бұрын
மாதேசுக்கு, வான்கோழி பிரியாணி கிடைக்கும் நாள் தீபாவளி, கிடா கறி மட்டன் பிரியாணி, கிடைக்கும் நாள் சித்திரை, பாய் கல்யாண பிரியாணி கிடைக்கும் நாள் ரம்ஜான்,
@kannanthanalakshmi7482
@kannanthanalakshmi7482 8 ай бұрын
இயற்கையை தீர்மானிக்கும் ஆற்றல் இந்த பூமியில் எவருக்கும் கிடையாது அவ்வளவு நல்லவர்கள் தற்போது கிடையாது
@viswanathsundaram302
@viswanathsundaram302 7 ай бұрын
anchr brother pls change ur intro modulation. its too amateur. im always mute tat moment.. i hope u can understand.
@Gopalselva99
@Gopalselva99 8 ай бұрын
Whatever the astrologer says may or may not happen, but the solutions that he recommends are all the basic necessities that the government and public have to implement in order to face any natural or man made calamities.
@brittojohn1844
@brittojohn1844 4 ай бұрын
He said Rajini would enter into politics and JJ would be cured and again become CM 😄😄
@kumaran2451
@kumaran2451 8 ай бұрын
நன்றி 🙏🤔🤗
@andykaruppiah6100
@andykaruppiah6100 8 ай бұрын
மாநில அரசு டாஸ்மாக் சரக்குகளை சேகரித்து வைத்து விற்பனை லாபம் பெறலாம்
@ndevarajbssp1979
@ndevarajbssp1979 5 ай бұрын
தமிழ்நாட்டுக்கு கெட்ட நேரம் வரப்போகுதுன்னு டிஎம்கே ஆட்சியில் இருக்குமா அவங்க ஐயா
@vijiprabha9349
@vijiprabha9349 7 ай бұрын
Super sir 🙏
@BalaProfessor
@BalaProfessor 8 ай бұрын
Mudhalai vaya thirandalthaan kettadhu varumnu solla mudiyathu. Josier',Conference potta thaan prschanai varum.
@reymundrs3811
@reymundrs3811 8 ай бұрын
Mr host just speak normally. U hv good voice
@zarimthzarimth5917
@zarimthzarimth5917 Ай бұрын
Romba comedy ha irruku la😂
@bsstkfamily2119
@bsstkfamily2119 8 ай бұрын
Vaalgavalamudan Thank you so much sir🙏🙏🙏🙏🙏🙏
@lakshminarayanan6290
@lakshminarayanan6290 8 ай бұрын
Whatever be the predictions it will not affect Adhani or Ambani Only hard working and poor people will be affected
@sramakrishnan3212
@sramakrishnan3212 8 ай бұрын
Not only Adani and Ambani it will not affect Maran brothers, Stalin family, gandi family, Lalu family etc etc. Even Adani and Ambani are hard working but without work looting done by others as I mentioned.
@lakshminarayanan6290
@lakshminarayanan6290 8 ай бұрын
@@sramakrishnan3212 yes 100 percent correct
@chandransaunthery5749
@chandransaunthery5749 8 ай бұрын
​@@sramakrishnan3212100 🙏🏽
@Rrjs77
@Rrjs77 8 ай бұрын
​@@sramakrishnan3212true
@backupphotos1111
@backupphotos1111 7 ай бұрын
It wont affect DMK family. They will leave you alone in flood and still u cry Adani ambani. Atleast they provide jobs to lakhs of families. What DMK gives??
@jayajaya7660
@jayajaya7660 7 ай бұрын
Makkalukku aruthala sollunga ayya makkal romba manasalayum oodambalum kashta padaranga positive ah athavuthu sollunga please.
@ramaiyathangarasu8011
@ramaiyathangarasu8011 8 ай бұрын
இந்த பாட்டு எந்த ராகம்
@RadhaKrishnan-vt3lo
@RadhaKrishnan-vt3lo 8 ай бұрын
Shelvi's predictions mostly true. HIs suggestions for putting up cold storage is something i have always wanted to happen. The govt must comeup with prosals to help farmers to build them. whenever there is excess productio of vegetables and agriculturists dont get their due i see them crushing them under tractor wheels. i f there are cold storages thwey can hold them for sometime and release them slowly. the Govt. must do it immediately in areas where fruits and vegetables are grown so that by the next harvest season thwey will be no loss.
@ArumugamSiva-bd3qb
@ArumugamSiva-bd3qb 8 ай бұрын
அய்யா ஒரு ஜோசியர் கன்னியாகுமரி கடற்கரையில் ஒரு அனுமன் சிலை வைத்தால் சுனாமி வராது என்று சொன்னார் அதன்படி கடற்கரையில் சிலை வைத்தார்கள் ஆனால் சில அரசியல்வாதிகள் சுயநலத்திற்க்காக வைத்த சிலையைஅகற்றி விட்டார்கள்
@user-ql2qm6wv9l
@user-ql2qm6wv9l 8 ай бұрын
எப்போது சிலை வைத்தார்கள் எப்போது அகற்றபட்டது
@chandransaunthery5749
@chandransaunthery5749 8 ай бұрын
ஓ, எப்போ வைத்தார்கள் ? எப்போ எடுக்கப்பட்டது ?
@vaijayanthin6525
@vaijayanthin6525 8 ай бұрын
Chilai vaithal sunami varathu entu yar sonnaga
@ArumugamSiva-bd3qb
@ArumugamSiva-bd3qb 8 ай бұрын
கன்னியாகுமாரி அண்ணாதிமுகவில் ஸ்டீபன் தலைவராக இருக்கும்போது அனுமான் சிலை ஒருவரின் சொந்த பணத்தில் வைக்கப்பட்டது அதை வைக்ககூடாது என்ற காரணமாக அவர் கட்சிமாறிவிட்டார்கட்சி மாறி திமுகவில் இணைந்துவிட்டார்
@manju.k7239
@manju.k7239 8 ай бұрын
@PandiyanRadhika-gp4qe
@PandiyanRadhika-gp4qe 4 ай бұрын
Supper
@waw967
@waw967 8 ай бұрын
நீங்கள் சொல்வது மிக சரி 7 வருடம் கடுமையா தான் இருக்கும். பெருமளவு பாதிப்பு..
@praburammadhan2618
@praburammadhan2618 8 ай бұрын
அப்படியென்று திருக்கைலாய மலையில் இருந்து உங்களுக்கு மின் - அஞ்சல் வந்ததா?..... நன்றாக ஜால்ரா போடுறேள்....☝️
@rskd29
@rskd29 7 ай бұрын
​@@praburammadhan2618neengalam pata than thirunduvinga
@srinecena7007
@srinecena7007 8 ай бұрын
Tq
@seethalakshmi5587
@seethalakshmi5587 8 ай бұрын
திரு ஷெல்வி ஐயாஜாதக கணிப்பு ஓரளவு உண்மைதான்! நம்பலாம்!!
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 7 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@ArunakK-jf8zi
@ArunakK-jf8zi 7 ай бұрын
God. Plsll🙏you❤👌🌹
@girijakarthikiyer6627
@girijakarthikiyer6627 8 ай бұрын
Whatever going to happen it will happen. Please provide positive words. Don't threaten others. Be responsible
@user-vj2ph2iw3w
@user-vj2ph2iw3w 7 ай бұрын
Our society spending more times on TV. Our youngsters all time on mobile. In our cinema hero act as Ravana, heroine dress very bad. Only loves. But in court more causes for diverse. Government not cares people, while voting people bribes money. Where is passivity to tells in passitive way. Our entertainment, food not as per our culture. We have to change, jaihind
@maddydisa5294
@maddydisa5294 7 ай бұрын
In kerala it will start within 2 to 3 days
@iyappanj7587
@iyappanj7587 8 ай бұрын
Shelvi. Sir solvatellam nadakkum Nan nabugiran
@sivan700
@sivan700 7 ай бұрын
Correct
@thamansai984
@thamansai984 8 ай бұрын
Thank you sir
@Matthew72014
@Matthew72014 8 ай бұрын
2024 தேர்தல் ஜோதிடபடி எந்த மாதம் தேதி நடைபெறும். யார் வெற்றி பெறுவார். வெள்ளம் பூமி அதிர்ச்சி எங்கெங்கு எப்ப நடைபெறும். மக்களே குறித்து கொள்ளுங்கள்..
@klmkt4339
@klmkt4339 7 ай бұрын
முதலை நம்மை பார்த்தால் கெட்ட சகுனம்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 7 ай бұрын
நாம முதலைய பார்த்ததனால் தான் முதலைக்கு கெட்ட சகுனம்
@Maheshwari-lf3bt
@Maheshwari-lf3bt 8 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம் வருசபலன் சரியா சொல்லவந்த உற்ற இல்ல இந்த ஆபத்துக்கள் எல்லாத்தையும் தடுத்துக்க என்ன என்ன செய்யனும்னு சொல்லு புரியுதா உங்ககிட்ட இருந்து ( பரிகாரம்) தீர்வு,தைரியம் சொல்லுவது இதுமட்டுந்தா கட்சிக்கு இன்ன இன்னது செய்யவேண்டும் என்ற அறிவுரை புரியுதா கண்டிப்பா இத யோசிச்சு ஒரு வீடியோவில் வந்து சொல்வீர்கள் என்று நம்புகிறோம்
@Damodaranduraisamy
@Damodaranduraisamy 8 ай бұрын
இந்த ஊழல் அரசியல் வாதிகள் எப்ப ஒழிவார்கள்
@user-vj2ph2iw3w
@user-vj2ph2iw3w 7 ай бұрын
Don't vote for money
@spencers200887
@spencers200887 7 ай бұрын
Please speak something positive. Dont talk negative and scare the people
@ManiKannaR
@ManiKannaR 8 ай бұрын
Welcome
@user-gr6ph3fh6r
@user-gr6ph3fh6r 7 ай бұрын
சப்தரிஷிகளே, சப்தரிஷிபத்தினிகளே,சப்தமாதாக்களே,சப்தநதிகளே,பஞ்சபூதங்களே,அவர்தம் பத்தினிகளே,நவக்கிரகமூர்த்திகளே அவர்தம் பத்தினிகளே,அஷ்டதிக்குபாலகரே உங்களுக்கு வணக்கம் திருவண்ணாமலை வாழ் அண்ணாமலையாரே 🙏 அம்பா உண்ணாமுலை தேவியாரே 🙏எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் சிவனே ஓம் நமசிவாய🙏❤❤❤ கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவா ❤❤❤❤❤ ஓம் சிவனே துணை 🙏❤💛❤💛❤💛❤ இனிப்பான வாழ்வை அருளுங்கள் அண்ணாமலை வாழ் சிவனே 🙏❤💛❤❤💛❤💛❤💛❤💛💛❤கோவிந்தா ஹரி கோவிந்தா ஸ்ரீநிவாஸா கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா ஸ்ரீநிவாஸா கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா ஸ்ரீநிவாஸா கோவிந்தா 🙏 எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் பெருமாளே ஓம் நமோ நாராயணாய🙏❤❤❤ கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவா❤❤❤❤❤ ஓம் பெருமாளே துணை 🙏❤💛❤💛❤💛❤ இனிப்பான வாழ்வை அருளுங்கள் நாராயணரே 🙏❤💛❤ஓம் சோமநாதா சந்திரமௌலிஸ்வரா பத்மஜா சுபம் சௌம் ஓம்🙏 ஓம் சோமநாதா சந்திரமௌலிஸ்வரா பத்மஜா சுபம் சௌம் ஓம்🙏 ஓம் சோமநாதா சந்திரமௌலிஸ்வரா பத்மஜா சுபம் சௌம் ஓம்🙏 எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் நந்தியெம்பெருமானே ஓம் நந்தீஸ்வராய🙏❤❤❤ கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவா❤❤❤❤❤ ஓம் நந்தியெம்பெருமானே துணை 🙏❤💛❤💛❤💛❤ இனிப்பான வாழ்வை அருளுங்கள் நந்தீஸ்வரரே 🙏❤💛❤நமோ பத்மாவதி 🙏 ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ 🙏 எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் தாயே ஓம் லக்ஷ்மி🙏❤❤❤ கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவி ❤❤❤❤❤ ஓம் லக்ஷ்மி தேவியே துணை 🙏❤💛❤💛❤💛❤ இனிப்பான வாழ்வை அருளுங்கள் பத்மாவதி தாயாரே 🙏❤💛❤காசி விஸ்வேஸ்வரா காசி விஸ்வேஸ்வரா காசி விஸ்வேஸ்வரா 🙏 அம்பா பவானி சாரதே 🙏எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் சிவனே ஓம் நமசிவாய🙏❤❤❤ கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவா ❤❤❤❤❤ ஓம் சிவனே துணை 🙏❤💛❤💛❤💛❤ இனிப்பான வாழ்வை அருளுங்கள் பால சிவனே 🙏❤💛❤நமோ வராஹி 🙏🌺🌺🌺 1. பஞ்சமி 2.தண்டநாதா 3.சங்கேதா 4.சமயேச்வரி 5.சமயசங்கேதா 6.வாராஹி 7.போத்ரிணி 8.சிவா 9.வார்த்தாளி உலகிலுள்ள அனைத்து சித்தர்களே உங்களுக்கு நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏❤❤❤❤❤❤❤ 10.மகாசேனா 11.ஆக்ஞா சக்ரேச்வரி 12. அரிக்னீ எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் தாயே ஓம் சக்தி🙏❤❤❤ கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவி ❤❤❤❤❤ ஓம் வராஹி தேவியே துணை 🙏❤💛❤💛❤💛❤ இனிப்பான வாழ்வை அருளுங்கள் வராஹியம்மா 🙏❤💛❤
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 7 ай бұрын
Haeshya maaha சொல்வது சில நேரங்களில் அது நடந்து விட்டால் அதன் பெயர் ஜோசியம ஒருவர்heashya maaha சொன்னபடி அது நடந்து விட்டால் அதை சொன்னவர் பெயர் ஜோசியர்
@raveendrakumararusamy9863
@raveendrakumararusamy9863 5 ай бұрын
Makarathil sani eara kadalum konthalikkum, karum poochai noikalum undakumada bothy darma regards
@baluraambalu1977
@baluraambalu1977 8 ай бұрын
Kali Kalam
@user-vk5wn1nm6g
@user-vk5wn1nm6g 7 ай бұрын
Japan la kaaatudhu ........ yepa super prediction
@realsimpleyogafoundation2293
@realsimpleyogafoundation2293 8 ай бұрын
அதுக்கப்புறம் அதுவே பழகிபோகும்
@Tetra193
@Tetra193 8 ай бұрын
This fellow is a dubakkoor. The young boy Abingya predicted exactly the location and also the date. On 4TH Oct he released a video saying that there will be a war near Isreal by 2nd week of Oct and Hamas started the war on 7TH Oct. None of these fellows even suggested.
@MrAdvikbalaji
@MrAdvikbalaji 8 ай бұрын
Kuppai la kandipa varum gaali plot onu vitu vaikamatanga enga veetu side two side dum galli puthi ilathavanga sona kekamatanga... 50 kupa edukavaravanga koduka valikuthu elathukum... Anupavikatum but kuppa kotathavanga sethu anupavikanu😢
@brittojohn1844
@brittojohn1844 4 ай бұрын
Tamil years rotate? every 60 years How the results be correct? It means what happened before 60 years will be repeated now? It is illogical!
@littleartsstudio2901
@littleartsstudio2901 8 ай бұрын
Sariya pochu.. we lost captain 😢
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 8 ай бұрын
முதலில் அரசாங்கத்தின் கோவில் ஆக்கிரமிப்பு ஒழியவேண்டும்.
@murphyslaw2366
@murphyslaw2366 7 ай бұрын
முதலை பாக்தா ஆபத்து, அப்போ முதலை கண்ணீர் விட்டா????
@user-hu2gx2rh1b
@user-hu2gx2rh1b 7 ай бұрын
நீங்க சொல்ற பலன் எல்லாம் கார்பொரேட் நிறுவனங்கள் சொல்லி குடுத்து சொல்ற மாதிரி இருக்கு
@muthupvl5725
@muthupvl5725 7 ай бұрын
😊
@mohanleo14
@mohanleo14 7 ай бұрын
Playing safe game
@prema-ts9dn
@prema-ts9dn 8 ай бұрын
Oppo mudhalai zoo la daily more people are seeing
@vijiayalakshmi2264
@vijiayalakshmi2264 8 ай бұрын
தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள்
@vijayakumarm1423
@vijayakumarm1423 6 ай бұрын
🙏
@sprabhakaran9289
@sprabhakaran9289 8 ай бұрын
பரிகாரம் சொல்லுங்க
@ArumugamSiva-bd3qb
@ArumugamSiva-bd3qb 8 ай бұрын
அய்யா வானத்தை பார்த்து பெரியார் சிலை வைத்து பூசை களித்தால் சரியாகுமா அதுவும் கட்சிபணத்தில் இல்லை மக்களின் அப்பன்வீட்டு பணத்தில்
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 8 ай бұрын
படடேல் சிலை வைத்தால்
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 8 ай бұрын
😂😂
@marimuthuas4165
@marimuthuas4165 8 ай бұрын
பார்ட்டியில் கிடைத்த பரிசை காணோம் ! கண்ணீரில் கறைந்து உருகி விட்டதோ?
@manipk55
@manipk55 8 ай бұрын
அய்யோ இவரா. இவர் நல்ல பலன்களையே சொல்ல மாட்டாரு மக்களே. இருந்தாலும் கவனமா இருப்போம்.
@shriipriya7936
@shriipriya7936 8 ай бұрын
Apdi irukrudhu dhan naladhu oru page la iniku tsunami Varun nu poturkanga
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 8 ай бұрын
உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் பொத்திக்கொண்டு இரு.எங்களுக்கு நிறைய இவரின் சோதிடத்தில் நம்பிக்கை இருக்கிறது.
@Lovenature5312
@Lovenature5312 8 ай бұрын
Japan earthquake
@gramathusamayal8592
@gramathusamayal8592 7 ай бұрын
Margazhiyil vellam unmai😢
@RajaRaja-yq9wh
@RajaRaja-yq9wh 7 ай бұрын
BETTER CAPTURE ELAM TO SAVE TÀMILNADU
@varahithayesaranam
@varahithayesaranam 8 ай бұрын
Anchor introduction 😅😅😅😅
@deepikadeepi582
@deepikadeepi582 7 ай бұрын
So funny
@ArunKumar-jl8mn
@ArunKumar-jl8mn 7 ай бұрын
😮
@ramganeshvlogs6651
@ramganeshvlogs6651 7 ай бұрын
After COVID joshiyar ellam AraCholla pesureengaleya😢
@azhagesanm8993
@azhagesanm8993 8 ай бұрын
இவனுங்க மட்டும் சொகமா வாழ்வாங்க
@ravisubramani5520
@ravisubramani5520 8 ай бұрын
ஷெல்வி. அரசியல்வாதி
@mariyathangam6972
@mariyathangam6972 7 ай бұрын
எல்லோரும் ஒரே கடவுள் இயேசுகிறிஸ்து வை நோக்கி பாருங்கள்
@sivan700
@sivan700 7 ай бұрын
Jesus
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 7 ай бұрын
Athu epdida panuvanga avnga attaya podatha papanga
@SaiSivakongu
@SaiSivakongu 3 ай бұрын
ஜுன் 4
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 3 ай бұрын
@@SaiSivakongu June 4 ena
@padmanabhanayiramuthu5014
@padmanabhanayiramuthu5014 7 ай бұрын
சோதிடம் சொல்வது போல் நடப்பதே இல்லை. நம்மை குழப்புவார்கள்.
@saibaba172
@saibaba172 8 ай бұрын
🌷💐👍
@user-wy6be6vn8y
@user-wy6be6vn8y 23 күн бұрын
. kerala flood varum .world countries la war chance adhigam . military forces oda power adhigam aagum . world countries leaders ku la prechanaya irukum .pakathu countries kuda sanda vara chance iruku .💯💯💯💯💯💯💯💯Neenga apa sonadhulaam onu ona nadanthutu iruku sir 😮💯😌
@saibaba172
@saibaba172 8 ай бұрын
கடவுளே 🤔🤔
@praburammadhan2618
@praburammadhan2618 8 ай бұрын
அவரை ஏன்மாமி இப்போ அழைக்கிறேள்?....
@kuttysubash8123
@kuttysubash8123 7 ай бұрын
இவர்தானே 2020 ஓஹோன்னு இருக்கும்னு சொன்னாரு? 😂
@vsathish8h272
@vsathish8h272 Ай бұрын
Yed
@Kanakan-padhi-pachai-sooriyan
@Kanakan-padhi-pachai-sooriyan 7 ай бұрын
தர்மம் செய்ய பணம் படைத்தவர்கள் தொடங்க வேண்டும். 2036 வரை மனித இனம் சந்திக்கப் போகும் சிரமங்களை தர்மம் மட்டுமே காக்க முடியும்! அற வழியில் நடக்க மனித இனம் உறுதி கொள்ள வேண்டும். கோவில்களை தர்மத்தோடு நடத்துங்கள். இறைவன் உங்களை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அரசு நடுநிலை தவறாது நடப்பது அவசியம். நாட்டின் தலைவன் இறைவனுக்குப் பயந்து பணிந்து நடக்க வேண்டும். மக்களை நல்லவர்களாக மாற்ற வேண்டிய அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இறைவன் அவரவர்க்கு கொடுத்த பணியை ஒழுங்காக நேர்மையாக செய்ய வேண்டும். மக்கள் மனம் கொந்தளித்தால் நாட்டில் நல்லது நடக்காது. அரசு முழுப் பொறுப்பையும் ஏற்று முன்னெச்சரிக்கையாக இருந்து உணவு தானியங்களை பாத்துகாத்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ManalurVeekay
@ManalurVeekay 8 ай бұрын
வெண்பா படி விளக்கம் என்றால் 60 வருடங்களுக்கு முன் 1964-65 எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும்!
@srinivasanpt7887
@srinivasanpt7887 8 ай бұрын
1964 ல் தனுஷ்கோடி யில் புயல் வந்து மிகப்பெரிய பாதிப்பை தமிழ் நாட்டுக்கு ஏற்படுத்தியது.
@praburammadhan2618
@praburammadhan2618 8 ай бұрын
சரியான பதில். வாழ்த்துக்கள். 👏👏👏👏👏
@ravindarpoomalai8720
@ravindarpoomalai8720 7 ай бұрын
64 years a cycle
@ManalurVeekay
@ManalurVeekay 7 ай бұрын
60 years! Tamil years also 60 only​@@ravindarpoomalai8720
@krishnankrishnan4451
@krishnankrishnan4451 8 ай бұрын
சொல்லிட்டாண்டா அப்படியே நடந்திரும்😂😂😂😂
@Thanikodi-tl2mv
@Thanikodi-tl2mv 24 күн бұрын
நெறி யார் அவர்களே சாதாரண மாக பேசுங்கள்
@loksh99
@loksh99 8 ай бұрын
Enna koduma voice da adhuu (show stating)
@venkataramananchidambaram3684
@venkataramananchidambaram3684 7 ай бұрын
Kottan paathha ??? Yeppudi ??? Yeli paathha.????
@raveendrakumararusamy9863
@raveendrakumararusamy9863 5 ай бұрын
Koothy, kumpathil sani era kumpam kavilumpar. This calculation bothy darma
@manipk55
@manipk55 8 ай бұрын
மேற்கொண்டு உன் கானொளி பார்க்கிறது வேஸ்ட்
@sureshmanickam5692
@sureshmanickam5692 8 ай бұрын
Starts 2:17
@rajeshjayaramanmudaliyar3815
@rajeshjayaramanmudaliyar3815 7 ай бұрын
Adhani Ambani's is help him Indian$.. don't very... Original raja is come back.
@pdamarnath3942
@pdamarnath3942 8 ай бұрын
தி மு க எப்போதும் நல்லது செ‌ய்யாது
@manikandanm5431
@manikandanm5431 7 ай бұрын
நீங்கள்எப்ப சாவுவீர்கள்என்றுஅதையும் கணித்து சொல்லுங்கள் வீடியோவில்நீங்கள் எத்தனாவது வருடம்இரண்டு விடுவேன்என்று சொல்லுங்கள்பார்க்கலாம்ஜோசியத்தில்உண்மை தன்மையை அறிந்து கொள்ளலாம்
@akshayashivani1285
@akshayashivani1285 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 7 ай бұрын
Athu scientists senja velai human mela bio war test 😢😢😢
@kanthimathi-fe7cl
@kanthimathi-fe7cl 8 ай бұрын
Why do you Hamming
@tsubramaniam1654
@tsubramaniam1654 8 ай бұрын
பீடி அரக்கன்செத்தால் தீபாவளி கொண்ட ட.லாம்.
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 7 ай бұрын
Neenga solrathunala nadakama iruntha sari😂😂😂
@subramaniamchandrasekar1397
@subramaniamchandrasekar1397 8 ай бұрын
,தலை சிறந்த ஜோதிட விஞ்ஞானி ஷெல்வியின் பெயர் ஒரே நேரத்தில் நடிப்புக்காக ஆஸ்கருக்கும் வானவியல் பூகோளவியல் நோபலுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்து.
@jayakumar9861
@jayakumar9861 8 ай бұрын
சிறந்த சோதிடர் தன் இறப்பை கணிக்க முடியும்.. இவர் சரியாக கணித்தால் பிறகு கொடுக்கலாம்
@maharajam1863
@maharajam1863 8 ай бұрын
ஐய்யா...ஆதித்யகுறுஜி...உங்கள்...போல.....சொள்ளதெரியலையா😅😅😅😅😅😅😅
@SRIRAMGURUMURTHY
@SRIRAMGURUMURTHY 7 ай бұрын
Why you guys forget about maathesh ?
@kumarkkumark2214
@kumarkkumark2214 7 ай бұрын
Ayyo😠😠😠😠😠😠
@sprabhakaran9289
@sprabhakaran9289 8 ай бұрын
ரஜினி அரசியலுக்கு வருவாரா?
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 97 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 4 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 97 МЛН