20rs Lunch - மலிவு விலை CANTEEN - Saidapet Varthagar Trust Canteen - MSF

  Рет қаралды 770,257

madras street food

madras street food

4 жыл бұрын

சைதாப்பேட்டை வர்தகர்கர் அறக்கட்டளை மக்களுக்கு தரமான உணவை மலிவான விலையில் வழங்கி வருகிறது, பலதரப்பட்ட மக்கள் இந்த கேண்டீனில் மூன்று வேளை உணவு அருந்தி பயன் அடைந்து அருகின்றனர். 20ரூபாய்க்கு மதிய உணவும், டிபன் ஐட்டங்களில் அதிக பட்ச விலை 25 ரூபாய்.
Saidapet Varthagar Trust Canteen
No.28, Bazaar Rd, Periyapet,
Saidapet, Chennai, Tamil Nadu 600015.
goo.gl/maps/k271XTMh3akX44je8

Пікірлер: 412
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Saidapet Varthagar Trust Canteen No.28, Bazaar Rd, Periyapet, Saidapet, Chennai, Tamil Nadu 600015. goo.gl/maps/k271XTMh3akX44je8
@sanjananswamy5702
@sanjananswamy5702 4 жыл бұрын
Bro do one video about 90s kids shop at anakaputhur
@saravananveleesa8759
@saravananveleesa8759 4 жыл бұрын
Lovable video bro 🙏💕thanks MSF
@hemadevis2062
@hemadevis2062 3 жыл бұрын
Thank you for the ♥♥♥♥♥
@whoelsemedia5831
@whoelsemedia5831 4 жыл бұрын
I can't forget this place when I don't have job everyday I used to eat here for cheap and fantastic food...they deserve a like and hats off...
@karthiksh5120
@karthiksh5120 4 жыл бұрын
Same here
@kaushertop
@kaushertop 4 жыл бұрын
Don't say it cheap....rather say value for money
@madhavansrinivasan4146
@madhavansrinivasan4146 11 ай бұрын
Super vazthukkal
@pksneengalumsamaikalam1718
@pksneengalumsamaikalam1718 4 жыл бұрын
தானத்தில் சிறந்தது அன்னதானம் .லாபம் அதிகமாக விற்கும் இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் இப்பணி மேலும் மேலும் வளரவேண்டும்👌👌💐
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 4 жыл бұрын
இநத ்நற்காரியம் மேற்கொண்டு இருக்கும் சைதை வியாபார சங்க உறுப்பினர்களுக்கு பொது மக்கள் சார்பில் வாழ்த்துக்கள். கோவை யிலிருந்து. நன்றி.
@selvakoperumal1988
@selvakoperumal1988 3 жыл бұрын
இது தனியாரால் நடத்தப்படுவது அல்ல வர்த்தக சபையினால் ஞாயமான மிகக்குறைவான ரேட்டில் உணவுப் பொருட்கள் விற்கும் கடை ஏழை எளிய மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் இது போல் சென்னையில் பல இடங்களில் வரவேண்டும்
@ksenthil20
@ksenthil20 4 жыл бұрын
This is what MSF 👍. Finding the right place and show it to the people.
@youtubeviewer6301
@youtubeviewer6301 4 жыл бұрын
@Senthil, Verily!
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 4 жыл бұрын
நான் சைதா பேட்டையில் 2000 முதல் 2015 வரை வசித்தேன். தினமும் பார்த்துள்ளேன். எலியவர் மட்டும் அல்ல அணைத்து மக்களும் வந்து சாப்பிடுவார்கள். நான் கூட சாப்பிட்டுள்ளேன். கூட்டம் உண்டு
@vigneshvlogs5663
@vigneshvlogs5663 4 жыл бұрын
This hotel is operating more than 20 years. Bringing my school days memory. They maintain the hygiene and quality. Hats off to you for broadcasting this.
@AnandCd
@AnandCd 4 жыл бұрын
How many of you noticed the board of some of the members names at 2:38? கந்தசாமி முதலியார், தினகரன், ஜெயகுமார், யாகூப், நிர்மல் சந்த், சர்தார் பாட்ஷா...., இந்தியாவின் முகமான வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு உதாரணம் இந்த சங்கம். வாழ்க பல்லாண்டு.
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 3 жыл бұрын
மனித நேயம்
@nagaviji8049
@nagaviji8049 4 жыл бұрын
When I started my career in chennai. This is my daily breakfast location. Very busy canteen.if go 10 min late items will be finished. Vada curry famous. Great memory. Can't be forgot in my life
@ars9332
@ars9332 4 жыл бұрын
I stayed in Saidapet before 3 yrs but,never knew this place infact none has covered so far in youtube i think....Thank you MSF for sharing this wonderful place where ppl from all class can relish at an affordable price....
@thiyagesans6711
@thiyagesans6711 4 жыл бұрын
Even I am also stayed in saidapet for 1.5year but I don't aware about this place thank you for covering pls tell timing for tiffen lunch and dinner...
@mohamedriyaams328
@mohamedriyaams328 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா வாழ்க வளமுடன் பல்லாண்டு
@mohammedsagi8479
@mohammedsagi8479 4 жыл бұрын
பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய் கடலை எண்ணெய் கு அணுகவும்.. தொலைபேசி ஏண்: +919952605708 வேலூர் ,சென்னை, பாண்டிசேரி சென்னை NSK NAGAR, PALLAVARAM, TAMBARAM, MARAIMALAR NAGAR, UARAPAKKAM.
@nawazali4036
@nawazali4036 4 жыл бұрын
எழை மக்களுக்கு உணவு அளிக்கும் அந்த நிர்வாகம் மன மர்ந்த நன்றி
@indianvideos1034
@indianvideos1034 4 жыл бұрын
காந்த சாமி முதலியார் 30 வருட கால பழக்கம் எங்கள் குடும்ப உறுப்பினர்.
@vinotharumugam3308
@vinotharumugam3308 Жыл бұрын
I used to eat at this place while studying 10th in 2000 and that time cost was 6 rupees. I was in the lower middle class and this place is heaven for me. Now I am working at Cognizant and earning in laks, I have tasted lots of food in a 5 star hotel but I can't forget this place. Kashtam padumpothu soru potta idam and they are doing good service to people. Love you who run this trust and hard working staff. Still I used to visit and taste Sambar rice, Brinji & Bonda. Inga varumpothu naraya palaya nyabagam varum
@kaviarasu2194
@kaviarasu2194 2 жыл бұрын
அன்புள்ளம் கொண்ட வர்த்தக சங்கத்தின்உறுப்பினர்கள் அனைவருக்கும் நிர்வாகத்தின் தலைவருக்கும், உங்கள் பாதம் பணிந்து வாழ்த்துக்களை என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், 2003 முதல் 2006 என்னை உணவளித்து காப்பாற்றியது உங்கள் உணவகம் தான், ஐந்து ரூபாய்க்கு உணவருந்தி வாழ்ந்தவன், உங்கள் சேவை என்றும் தொடர அருள்மிகு காரணீஸ்வரர் அருளால் வாழ்த்துகிறேன்.
@gurukandasamy5193
@gurukandasamy5193 4 жыл бұрын
மனமார்ந்த பாராட்டுக்கள் ஐயா உங்கள் அனைவருக்கும். மேலும் உங்கள் பணி மென்மேலும் தொடர்வதற்கு எமது நல்வாழ்த்துக்கள் ஐயா. இறைவா உங்கள் மனமார்ந்த பணியில் எந்தவித அரசியல் தலையீடுகளும் இன்றி பயணந்தொடரட்டும்! சுவிற்சர்லாந்தில் இருந்து பாராட்டுகிறோம் உங்கள் அனைவரையும் ஐயா.
@jamesknowles5490
@jamesknowles5490 3 жыл бұрын
iyya ketpatharku migavum santhoshama irukku. ஐயா இந்த அறக்கட்டளையை தொடங்கி அதில் இதுவரை மலிவான விலையில் நல்ல ஒரு தரமான உணவை கொடுத்து எல்லா ஏழை மக்களின் பசியைப் போக்கினர் உங்கள் அனைத்து நெஞ்சங்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி ஐயா உங்கள் சேவை தொடர இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 4 жыл бұрын
அருமையான சேவை ஐயா ஆஸ்திரேலியா இருந்து வாழ்த்துக்கள்
@senthilnathanduraisamy9944
@senthilnathanduraisamy9944 4 жыл бұрын
Thank you madras Street food for publishing these kind of best and cheap hotels for middle and low class food.... U madras Street food guys also feeding poor people in different ways... We salute you for this wonderful journey
@nizammydeen1661
@nizammydeen1661 4 жыл бұрын
பணம் மட்டுமே குறிக்கோாக இருக்கும் பெரும்பான்மை சமுதாயத்தில் இவர்கள் மனித புனிதர்கள். எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
@karthikdev2605
@karthikdev2605 4 жыл бұрын
Enna solla vareenga???
@shankarmanickam804
@shankarmanickam804 4 жыл бұрын
It's true.. 15 years back I remember my colleague days. Great trust.. wishes and continuous Ur support to people's..
@naveen87878
@naveen87878 4 жыл бұрын
Die hard fan of this place..Since,my childhood.. Quality at its best price..Try their Ulundhu Bonda at evening...❤️
@parthiban1213
@parthiban1213 4 жыл бұрын
Thanks Friends... Keep up your GREAT SERVICE up... May Lord bless your service.. ஏழைகளின் நண்பன் ....ஆரோக்கியம் காக்கின்றான்.
@prakashraj9820
@prakashraj9820 4 жыл бұрын
MSF Fans Hit like ❤️
@engachannel7367
@engachannel7367 4 жыл бұрын
Naan
@ashrayiinavarathnaram4099
@ashrayiinavarathnaram4099 4 жыл бұрын
Respects and regards to the real Annadattas of our country providing hearty meals without cheating for profits. The work done with their hearts has so much wholesomeness in the food ❤
@clickflix8062
@clickflix8062 4 жыл бұрын
Arumaiyana visayam.naan kooda saapittrukken.remember my college days.thanks MSF.
@srinivasansambatham4299
@srinivasansambatham4299 4 жыл бұрын
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே சேவைகள் தொடர வாழ்த்துக்கள்
@senthilmj1988
@senthilmj1988 4 жыл бұрын
Vaazhthukkal, indha unavaghathirkum, ungallukum 👏👏👏🇮🇳🇮🇳🇮🇳😎😎😎❤️❤️❤️👍👍👍👌👌👌🙋🙋🙋🙋🙋🙋
@alamelumangai3133
@alamelumangai3133 4 жыл бұрын
When I was studying ME past 10 years ago,we visit regularly to this canteen to get a tasty and cheap food.This was a saviour from our hostel food
@mohammedsagi8479
@mohammedsagi8479 4 жыл бұрын
பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய் கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் நல்ல எண்ணெய்... கு அணுகவும்.. தொலைபேசி ஏண்: +919952605708 வேலூர் ,சென்னை, பாண்டிசேரி சென்னை NSK NAGAR, PALLAVARAM, TAMBARAM, MARAIMALAR NAGAR, UARAPAKKAM.
@kT-pu2hs
@kT-pu2hs 4 жыл бұрын
R u using u r ME degree or not ... where u working..
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா. இறைவன் அருளால் உங்கள் சேவை மென்மேலும் வளரட்டும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@thelonewolf4863
@thelonewolf4863 4 жыл бұрын
indha kadai la pala naal saaptrukkan. best food at low cost. ellame super ah irukkum. brinji rice n vada combo ultimate.
@dhaivattrivedi2866
@dhaivattrivedi2866 4 жыл бұрын
This is really a good platform where others can know where cheapest food available.Even lower , middle can GRAB an opportunity. Thanks for sharing this kind of videos.... Ahmedabad Gujarat
@sathishkumarelangovan7718
@sathishkumarelangovan7718 4 жыл бұрын
MSF doing a very good job they are finding a real street foods with aunthentic taste and hygiene and economical in rate of foods
@karthir7337
@karthir7337 4 жыл бұрын
Yes நான் இங்க சாப்ட்ருக்கேன் செம டேஸ்ட் and cheap price
@paradeshiulagam2491
@paradeshiulagam2491 4 жыл бұрын
Amazing! What an inspiration for everyone ❤️🙏🏾
@balajimunikrishnan8917
@balajimunikrishnan8917 4 жыл бұрын
All your videos are unique and economical stuff .the way of sourcing is awesome . Thanks for your contribution towards the society .
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Nandri sir
@waterfalls8363
@waterfalls8363 4 жыл бұрын
Msf neenga vera level 👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Thiyagu11000
@Thiyagu11000 4 жыл бұрын
I have been there good trust costwise quality wise good keep continuing this much appreciated to the team saidapet varthagar arakattalai
@msmurugappan2126
@msmurugappan2126 3 жыл бұрын
ithaivda ulagatthil periyavisayam veraethuvummillai, nandri
@balajisankar6787
@balajisankar6787 4 жыл бұрын
Iam from Pondicherry just 100 km away from Chennai but the food price and quality in PY is100% good compare to Chennai and rate difference is very high ( I request food industry people don't try to earn too much of money in this industry this is not something that only middle or richer can offer it is FOOD each and every living human need it so please mind it and take forward)BUT this hotel is totally different I wish a great success and service to the society.
@barathsrinivasan6955
@barathsrinivasan6955 4 жыл бұрын
Ungal sevai vazgha! Ungal Nalla ennangal vazgha! Nandri 🙏🏼
@mohamedarshathars8970
@mohamedarshathars8970 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா நீங்க பல்லாண்டு வாழனும் உங்க சேவையும் தொடரனும்
@ranjithranju3072
@ranjithranju3072 4 жыл бұрын
Great service, may god bless this firm.
@mohamedaatiq5532
@mohamedaatiq5532 4 жыл бұрын
Vaazhthukkal ayya vaazlha pallandu😍😍😍😍😍
@vsranganathan8419
@vsranganathan8419 4 жыл бұрын
My great admiration and salute to this owner gentlemen
@yovanjohn5572
@yovanjohn5572 4 жыл бұрын
Valthukal ayya god bless you
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 4 жыл бұрын
People are standing in queue and getting the token... Awesome to watch
@rajahariharanramkumar
@rajahariharanramkumar 4 жыл бұрын
in thiruvanmiyur near temple pond there is a tea stall. At morning they give dosa for 20, idly for 6, pongal for 20 and poori for 10. At lunch they give rice (brinji, lemon, tomato) for 20. Getting it for more than 2 years now. And still using that shop for my budget food. Veg
@rajahariharanramkumar
@rajahariharanramkumar 4 жыл бұрын
also for rice they give sambar, molagai, pickle and vadagam some times. Dinner they used to give but stopped it about 5 months back
@premrajasekar2365
@premrajasekar2365 4 жыл бұрын
Near which temple
@vimalraj50
@vimalraj50 4 жыл бұрын
I eaten this shop 2006 5 RS only lunch
@jayanthijayanthi5639
@jayanthijayanthi5639 4 жыл бұрын
Ecr Bus stop line
@sruthyunni9860
@sruthyunni9860 4 жыл бұрын
Hats offf... ede pole elladathum venam... sadarana janangalkku vendi
@dhanasekarr5597
@dhanasekarr5597 4 жыл бұрын
This is all time best hotel. Very long time they are doing.
@aarishayaanan5116
@aarishayaanan5116 4 жыл бұрын
அருமை உங்கள் பதிவு ❤️
@gurukarthickiyer5900
@gurukarthickiyer5900 3 жыл бұрын
My heartful wishes for varthagar trust, at low cost food are served with high quantity, a great work, thank you for the video
@SamSam-zn6mi
@SamSam-zn6mi 4 жыл бұрын
Thank you so much for useful video 😍😍😍
@josephben3259
@josephben3259 4 жыл бұрын
Great job msf for showing such a great place 👍👍👏👏
@baluayyappan8344
@baluayyappan8344 4 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை
@muthulakshmi2679
@muthulakshmi2679 4 жыл бұрын
Not having words to appreciate👏👏👏
@aaroom26
@aaroom26 4 жыл бұрын
Hats off sir! Good service to common people
@karthiksomalinga4828
@karthiksomalinga4828 3 жыл бұрын
This canteen is very popular and the food is really tasty. I used to buy parcel regularly till I lived in Saidapet. The canteen front has changed and its nostalgic to see this in youtube.
@Sleep5552
@Sleep5552 4 жыл бұрын
This is a really genuine place I used to regularly eat there when I used to live in Saidapet.
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 3 жыл бұрын
1991 ல் இந்த இடத்தில் ஆரம்பதிருப்பார்கள் என நினைக்கிறேன். அனைத்தும் ருசியாகவும், விலை மலிவாகவும் இருக்கும். அம்மா கேண்டீன் என்ற கருத்துருவாக்கதிற்கான முன்னோடி என்றுதான் இதனை கூற வேண்டும். சிறப்பான சேவை. சைதாப்பேட்டை வர்த்தகர் சங்கம் சேவை மனப்பான்மையில் கூட்டுறவாக உறுப்பினர்கள் சேர்ந்து செய்யும் இந்த பணியினை நிச்சயம் பாராட்ட வேண்டும். எதிர் காலத்திலும் இவர்கள் தொடர்ந்து அன்ன தானம்( லாபம் என யோசிக்காமல்) போன்ற இந்த பணியினை தொடர வேண்டும். இப்பகுதி மக்கள் அனைவரும் பயனடைவார்கள்.
@shanmugavel4971
@shanmugavel4971 4 жыл бұрын
Valthukal saidapettai vaniygar sangam.🙏🙏🙏
@prasansri
@prasansri 4 жыл бұрын
Nostalgic! Reminds me of the school and college days when evening snacks it was the only pocket friendly place. Strongly recommend for a quick, quality bite. Thanks MSF for this post!
@KumarB819
@KumarB819 4 жыл бұрын
God bless....
@Nandakumar-yp9gv
@Nandakumar-yp9gv 3 жыл бұрын
Ungal sevaiku romba nanri
@venkat374
@venkat374 4 жыл бұрын
Finally a good vdo..seeing all the bullshit vdos of eating in different places, challenges n all those crap..this is vdo is finally useful
@VinayTruth
@VinayTruth 4 жыл бұрын
Great. Plz keep english subtitles so that the world can cherish Tamil Nadus traditional food
@Sleep5552
@Sleep5552 4 жыл бұрын
This is a cheap rated high quality food restaurant in Chennai run by traders trust.
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 жыл бұрын
Super find just had now.👍 Thank you..🙏
@tnpsceasytricksformaths7583
@tnpsceasytricksformaths7583 4 жыл бұрын
நல்ல சேவை... சூப்பர் 👍👍
@mathankumaran
@mathankumaran 3 жыл бұрын
Yes true, that place and people are amazing. It was helpful for Middle class father, low salary, unemployed, and daily wages people. Their 25+ years consistent says everything.
@sachinrv1
@sachinrv1 4 жыл бұрын
Most of the places shown on this channel are affordable, clean and serve fresh food. Fantastic :)
@uthayatulasi5492
@uthayatulasi5492 4 жыл бұрын
nalla manase aiyya ungalku 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🇲🇾
@kanagaraj-qh1pe
@kanagaraj-qh1pe 4 жыл бұрын
All the best god bless your team
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 4 жыл бұрын
அருமை 👌
@pulachulaki
@pulachulaki 4 жыл бұрын
i have been watching your videos for quite sometime now.. I must say you are doing a great job letting us know on the good and cheap food joints.. Thank you TEAM
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Thank you sir.
@shree7797
@shree7797 4 жыл бұрын
This should be in many places so that it helps many more people
@footNroots8716
@footNroots8716 4 жыл бұрын
It's still rains in season bcoz of these kind of people 🙏🙏🙏
@nomoremystery3946
@nomoremystery3946 4 жыл бұрын
English la
@hemadevis2062
@hemadevis2062 3 жыл бұрын
Super trust good keep on doing,, may god bless u,,ur family 👍👍💐👌👌😊♥❤♥❤♥❤ 😍😘😘😘😘
@Poornima-Cooking
@Poornima-Cooking 4 жыл бұрын
God bless you for more success
@anandavenkatesan4811
@anandavenkatesan4811 4 жыл бұрын
Yes I know this trust canteen.i used to eat when was in chennai.good job
@jayrajthevar4921
@jayrajthevar4921 3 жыл бұрын
Thank you msf for spreading postivty ❤️❤️
@mashimashi7804
@mashimashi7804 4 жыл бұрын
மதங்களை வென்ற மனிதாபிமானம்
@deenafilmeditor2511
@deenafilmeditor2511 4 жыл бұрын
Nalla oullam thatha vaalthukal
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 4 жыл бұрын
Will be really helpful to the public
@KhiladiTraveller
@KhiladiTraveller 3 жыл бұрын
Super channel ....love from Karnataka ❤️
@S.Gajalakshmi
@S.Gajalakshmi 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா 💐🙏💞💞💐
@sugusugu1138
@sugusugu1138 4 жыл бұрын
Super Kadai..Valthugal Uncle
@comedy111ful
@comedy111ful 4 жыл бұрын
Vaazhga valamudan
@sarawin4160
@sarawin4160 4 жыл бұрын
Nalla erukkanum aiya ningga. From Malaysia
@MuthuKumar-rr8pp
@MuthuKumar-rr8pp 3 жыл бұрын
Unmaiyave romba helping..Naanum inga saptruken
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Mass bro. Helpful exploration from MSF. Keep Rocking brother 💪💪💪.
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
நன்றி bro
@rajannaidu4469
@rajannaidu4469 4 жыл бұрын
Best of luck to the Hotel owners, God Bless Them..
@dineshpooja1969
@dineshpooja1969 4 жыл бұрын
Alike shanthi gears in Coimbatore...😇👍
@a.shakilashaki3296
@a.shakilashaki3296 4 жыл бұрын
Super super super God bless you
@thecrabpulsar
@thecrabpulsar 3 жыл бұрын
இவர் போன்ற மனிதர்களால் தான் இறைவன் இன்னும் இருக்கிறான் என்று நினைக்க தோன்றுகிறது.
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 4 жыл бұрын
God bless you sir. Your service is great. There is no word express our feelings. 🙏🙏🙏🙏🙏🙏
@sethuramanvijayakumar4310
@sethuramanvijayakumar4310 4 жыл бұрын
Used to have all items at Rs.5 when I was unemployed in 2006.
@vimalraj50
@vimalraj50 4 жыл бұрын
Super bro I am also bro
@1USAUSA
@1USAUSA 3 жыл бұрын
Wow... 5 Rupee... that was awesome. People need to support places like these rather than 5 star hotels or expensive restaurants.
@praveenkumaresan416
@praveenkumaresan416 11 ай бұрын
Amazing taste! I recall getting bonda, bajjji in late 90s for 3 Rs
@Happy18932
@Happy18932 4 жыл бұрын
Super ah sonninga thatha vallthukkal 👍
@svgsaravanan09
@svgsaravanan09 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@suganthiv9874
@suganthiv9874 4 жыл бұрын
தேசத்திற்கு சேவை செய்ய அனைத்து கட்சிகளும் போராடிக்கொண்டிருக்க , இது போன்ற அமைப்புகள் மக்களுக்கு பசியாற்றி மனிதர்கள் திருடர்கள் ஆகாமல் தடுப்பது கடவுளுக்கு சேவை செய்வதற்கு இணையானது
50 வருட DOVETON CAFE | டவுட்டன் கேப் | MSF
15:59
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 59 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 22 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН