22 தீர்த்தங்கள் இராமேஸ்வரம் | இராமநாதசுவாமி கோயில் | Ramanathaswamy Temple | Rameswaram

  Рет қаралды 279,238

Ganesh Raghav

Ganesh Raghav

Жыл бұрын

This video shows Ramanathaswamy Temple , Rameswaram , hope you like this video
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/ganeshraghav
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#shiva #ganeshraghav

Пікірлер: 155
@papujinji5397
@papujinji5397 Жыл бұрын
ரொம்ப பிரமாதமாக இருந்தது உங்க vlog...அத்தனை தீர்த்தங்கள் மகிமை ரொம்ப பிடித்தது!!🎉😊
@swathykothai
@swathykothai 6 ай бұрын
மிக அருமையான வீடியோ பதிவு இப்போது தான் உங்கள் வீடியோவை பார்த்தேன். ராமேஸ்வரம் செல்ல போகிறோம் அதற்காக நிறைய வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அத்தனை வீடியோவிலும் பேசி கொண்டே நடப்பதும் அவர்கள் முகத்தையே அதிக நேரம் காட்டி சரியான விவரத்தை சொல்லவில்லை நான் பார்த்த வீடியோவில் உங்கள் வீடியோ தான் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இத்தனை சிறப்பையும் கோவிலின் வரலாற்றையும் அங்கு நடக்கும் பூஜைகளை பற்றியும் மிக அருமையாக எடுத்து சொன்னீர்கள். கோவிலின் முழு விபரமும் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரரே.🌸🎉
@sridevi6820
@sridevi6820 Жыл бұрын
மிகவும் அழகான கோயில் உங்களுக்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் கோயிலைப் பற்றி உங்களுடைய பேச்சு மிகவும் அற்புதமாக உள்ளது மகிழ்ச்சி அடைந்தேன் நானே நேரில் சென்று வந்தது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது நன்றி நன்றி
@umaathevi4326
@umaathevi4326 Ай бұрын
மலேசியவாசி நான். இரு முறை இக்கோவிலுக்கு சென்றிருக்கிறேன். ஹரஹர மஹதேவ் என பக்தர்கள் கோஷமிடும்போது மெய் சிலிர்க்கும்.
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
ஒம் நமசிவாய 🙏 கணேஷ் ப்ரோ 🙏 நன்றி ராமேஸ்வரம் புண்ணிய தலம் இப்படியே உங்களால் பலர் காணமுடிந்தது
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 Жыл бұрын
ஓம் சிவாய நமக. ரொம்ப நன்றாக .இருக்கிறது. இதை பார்க்கும் புண்ணியம் உங்களுக்கு தான். நன்றி.
@thaannyamagesh7820
@thaannyamagesh7820 Жыл бұрын
First time watching rameshwaram temple
@babuk5517
@babuk5517 Жыл бұрын
Super brother.Ramanathaswamy bless you and your family members forever 🎂💐👍
@usharanimurugiayan7365
@usharanimurugiayan7365 Жыл бұрын
Beautiful video indeed! I have been to this temple many at times. But always rushing as it's always crowded. But always feel blessed after all the holy water being poured on us! You have captured the uniqueness of the temple with 22 wells. I have always wondered how this holy water keeps producing throughout the year. Thanks for explaining meanings for each theetham. I didn't know what's is meant for. Looking forward for your Kasi trip. Thanks Ganesh Raghav for this wonderful video. Stay blessed! With respect, Usha from Singapore 🇸🇬
@paramesnataraj
@paramesnataraj Жыл бұрын
அருமை, மிக அருமை...!!! தங்களின் ராமேஸ்வரம் கோயில் மற்றும் அங்கு உள்ள 'புனித தீர்த்தங்கள்' பற்றிய அழகான இந்தப் பதிவு... மேலும் உங்களின் இனிமையான குரலில், இக்கோயில் குறித்த விபரம் விரிவாகக் கொடுத்து இருக்கிறீர்கள்... என் போன்று ராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்ல இருக்கும் பல பக்தர்களுக்கு, உங்களின் வீடியோ மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை... தாங்கள் சொல்லியது போல தனித்துவமான மற்றும் தெளிவான பதிவு தங்களின் இந்த வீடியோ என்று சொன்னால் அது மிகையல்ல... காரணம் சில நாட்களாகவே -- பல விதமான ராமேஸ்வரம் சுற்றுலா குறித்த வீடியோக்கள் பார்த்து - விபரங்கள் அறிந்து வருகிறேன்.. Thanks a lot to Mr Ganesh Raghav for uploading such a nice / very useful video...!!! Greetings to you ....!!!🌹🌹🌹🌹
@MrRaghavanvng
@MrRaghavanvng Жыл бұрын
Such a soothing, calming influence in the is video KK ❤❤
@haris8087
@haris8087 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏
@rajeshraj-cp2hk
@rajeshraj-cp2hk Жыл бұрын
Super sir ganeshraghav...ramanatha Samy parvathavarthini...potri
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Great sharing ❤
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 Жыл бұрын
Anaivarukum payanula video ganesh tnky so much
@venkateshvenkat9315
@venkateshvenkat9315 Жыл бұрын
அண்ணா உங்களின் விடியோ எல்லமே அனைத்தும் மிகவும் அற்புதமானது அண்ணா
@narpavi_couture
@narpavi_couture 10 ай бұрын
Wonderful video anna....thank you so much ❤
@smulaganadhan9348
@smulaganadhan9348 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்த்துக்கள்
@sampathn1643
@sampathn1643 10 ай бұрын
அய்யா இந்தஅருமையானநிகழ்சியைகண்டுவியந்துஎன்குடும்பத்தைசார்ந்த23நபருடன்செப்டம்பர்7ந்தேதிசென்றுவந்தோம்நாங்கள்கோயமுத்தூர்ரைசார்ந்தவர்கள்
@muthumuniyandi5571
@muthumuniyandi5571 9 ай бұрын
அருமையான பதிவு சூப்பர்..அண்ணா
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
You are so lucky Ganesh to visit Rameswaram in this young age and looking forward to your Kashi visit soon. God bless you.
@VijayaLakshmi-go4ps
@VijayaLakshmi-go4ps Жыл бұрын
Hi Ganesh ur rameswaram videos are so wonder to see. 22 theerthangal are very important in this temple ur so lucky to see this we also lucky to see ur videos .keep it up m
@sidharthank3326
@sidharthank3326 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓர் புன்னியஸ்தலம் போய் வந்தது போல் இருந்தது 🙏🙏🙏
@Rudhra2998
@Rudhra2998 Жыл бұрын
Om namah shivay 🙏 Shiva Shiva 🙏 potri
@lakshmilakshman785
@lakshmilakshman785 Жыл бұрын
Very clear video 🙏🏻🙏🏻🙏🏻
@sashviews
@sashviews Жыл бұрын
Fantastic brother beautifuly explained and said thanks alot 🙏🏻
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஶ்ரீ ராமநாதசாமி துணை🙏
@shanthisb75
@shanthisb75 Жыл бұрын
Excellent - Good information
@MANIMANI-bv1cp
@MANIMANI-bv1cp 22 күн бұрын
சூப்பர்
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Bro., Very nice captures & ur explanations. I went there three years ago.
@kalyani1632
@kalyani1632 Жыл бұрын
எங்க ஊரு பெருமை சொன்னதுக்கு நன்றி bro
@dr.soumyasworld1177
@dr.soumyasworld1177 Жыл бұрын
Excellent explanation Ragav
@commonmanchennai
@commonmanchennai 10 ай бұрын
Superb Video Ganesh. Thanks for making this. I'm going to Rameswaram next Month 14th Oct for Mahalaya Amavasai. Your Explanations help me to visit Rameswaram. Thanks
@senthilsundaram972
@senthilsundaram972 11 ай бұрын
ஓம்நமசிவாய போற்றி 🙏🏻போற்றி 🙏🏻👌🏼😍
@sulochana7062
@sulochana7062 Жыл бұрын
🌹👏👏👏அருமையனதகவல்,பா3,தரிசனம்
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
Om Namashivaya. Nama Parvathipathaye Hara Hara Mahadev. 🙏🙏🙏🙏
@rajr1425
@rajr1425 Жыл бұрын
Very nice Video, Nice job👏👏👏
@arunpandiyanpandi3051
@arunpandiyanpandi3051 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க ❤🙏🙏🙏
@thaenatha
@thaenatha 6 ай бұрын
தெய்வீக பிறவி தான் தம்பி நீங்கள் 🎉😊
@kalaramanujam1689
@kalaramanujam1689 Жыл бұрын
Very nice video.
@arunkumarm274
@arunkumarm274 11 ай бұрын
Superb bro🙏
@tamilselvij5582
@tamilselvij5582 Жыл бұрын
ஓம் நமசிவாயசிவாயநம ஓம்
@saikumarkhan
@saikumarkhan Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
Sivayanama.siva.🙏🙏🙏🙏🙏siva..🙏🙏🙏🙏🙏siva..thanks.bro.👌💐💐🙏
@ManoMano-no4jd
@ManoMano-no4jd Жыл бұрын
Super bro
@shashisharmila4395
@shashisharmila4395 Жыл бұрын
Vanakkam Ganesh Raghav avargale, ungalin anaittu videovum Unique aanathuthaan....Atti varadharin videovil irunthu ungalin channelukku naan subscriber aanen, indru varai ungalin videokkalai naan paarttu, antha koyilgalukku naan India varumbothu vara vendum endru aasai padugiren. Intha Rameshwarattirkku naan enathu kudubattodu vanthullen, aanalum marupadiyum varavendum endruthaan aaval ullathu,nitchayam naangal varuvom. Todarnthu ungalin sirappaana koyil vlogs kaana aavaludan irukkiren. Vaazhga valamudan
@user-wf9nc7mm9y
@user-wf9nc7mm9y 3 ай бұрын
உங்களுக்கு en ullam kanindha நன்றி.
@Oneminuteflick
@Oneminuteflick 7 күн бұрын
Om namah shivaya 🙏🙏
@LakshmiLakshmi-pq8ch
@LakshmiLakshmi-pq8ch Жыл бұрын
Super
@HariHaran-xl6du
@HariHaran-xl6du 10 ай бұрын
Super sir
@srimurgan2761
@srimurgan2761 11 ай бұрын
திருச்சிற்றம்பலம் 💞🌺🙏 நன்றி அண்ணா
@Nanda00085
@Nanda00085 Жыл бұрын
Sama super bro...
@raghulkarthick6191
@raghulkarthick6191 Жыл бұрын
Hi anna fantastic and divine vlog.anna v r expecting forthcoming knachi varadhar vaikasi brahmotsavam can u able to explore all 10 days of utsavam like last year.pls pls
@Tamilsian
@Tamilsian 10 ай бұрын
🙏🙏🙏superb
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 Ай бұрын
super sir very iam ramanathapuram district very useful
@KannanS-yn7ei
@KannanS-yn7ei 8 ай бұрын
கணேஷ் ராகவ் எப்படி இருக்கீங்க. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வீடியோ பதிவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கணேஷ். 🙏🌹
@supasinimohanarajah6151
@supasinimohanarajah6151 Жыл бұрын
Hi Ur lucky bro very nice and thanks 🙏
@maheswarip7596
@maheswarip7596 10 ай бұрын
சிறப்பு மற்றும் அருமை....ராமர் பாதம், வில்லுண்டி தீர்த்தம் மற்றும் ஆஞ்சநேயர் தரிசனம் அடங்கியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்
@sundarramsundarram1236
@sundarramsundarram1236 Жыл бұрын
கணேஷ் ஒரு கொடுத்து வைத்த ஆத்மா. கோவில் கோவிலா போயி புண்யம் சம்பாதிக்கிறார்.
@sksundarajan4909
@sksundarajan4909 Жыл бұрын
Om namashivaya I am waiting Kasi temple Video
@kaushiknathg7043
@kaushiknathg7043 2 ай бұрын
Excellent vedio
@jayalakshmisundaram2137
@jayalakshmisundaram2137 10 ай бұрын
Nantri anna
@sudhaegamban9326
@sudhaegamban9326 Жыл бұрын
Unga video moolam neril sendru partha unarvai petren nanba thank you so much ❤❤❤❤
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you brother 🙏
@aruljothiramu3173
@aruljothiramu3173 7 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@selvamk8913
@selvamk8913 Жыл бұрын
Sivaya namaka ayya ungal patham panikiren namasivaya namaha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilarasantamilvel509
@tamilarasantamilvel509 Ай бұрын
Nice
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 Жыл бұрын
Om namah shivaya
@valarmathir6923
@valarmathir6923 9 ай бұрын
Nice sir
@rsrs4772
@rsrs4772 11 ай бұрын
Next week porom thanks to information
@RajeshKumar-bu9tb
@RajeshKumar-bu9tb Жыл бұрын
ஓம் நமசிவாய
@renubala22
@renubala22 Жыл бұрын
I have visited recently but have missed to see all. Hopefully next time will spend more time. Thank you for sharing 🙏🏼
@DhanalakahsmiDhanalakahs-iu4mu
@DhanalakahsmiDhanalakahs-iu4mu 10 ай бұрын
Thanks
@loganathank6279
@loganathank6279 Жыл бұрын
தம்பிகணேஷிர்க்கு. நம்அனைத்துதெய்வங்களின்ஆசிகளும்கிடைக்க அடியேண்வேண்டிக்கொள்கிறேன். ஹரஹரமகாதேவ
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏🙏
@chennaisuthalamvanga3001
@chennaisuthalamvanga3001 9 ай бұрын
​@@GaneshRaghavq 933❤:51
@chennaisuthalamvanga3001
@chennaisuthalamvanga3001 9 ай бұрын
​@@GaneshRaghavq ❤❤:51
@reena5823
@reena5823 2 ай бұрын
Omm nama sivaya
@sMohan03
@sMohan03 10 ай бұрын
Thank you, Ganesh Sir You have made a wonderful video with lots of explanation. I learned a lot from you about Rameshwaram. Keep posting Mohan
@gaurimalakiya1695
@gaurimalakiya1695 Жыл бұрын
Om namasiwaya
@saravanang4116
@saravanang4116 Жыл бұрын
Om nama shivaya🙏🙏🙏
@dhoniranjith
@dhoniranjith Жыл бұрын
Bro Veralevel ❤ 12 Jyothi Lingas Podunga bro
@ramachandranr7795
@ramachandranr7795 7 ай бұрын
🙏ஓம் நமச்சிவாயா
@anuradhakrishnan6321
@anuradhakrishnan6321 Жыл бұрын
🙏🌼🌺❤
@rajenir2159
@rajenir2159 Жыл бұрын
Very informative, Ganesh! Thank you. Can you please also share the link to the bgm ...om nama shivaya. Thiruchittrambalam.
@Suji_Lyrics
@Suji_Lyrics Жыл бұрын
Kanchipuram varatharajar perumal temple thiruvizha nadakapoguthu antha videos podunga bro
@kasthuribalu3931
@kasthuribalu3931 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@tukkuthacomanman8495
@tukkuthacomanman8495 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@RajeshKumar-bu9tb
@RajeshKumar-bu9tb Жыл бұрын
சீக்கிரம் மறுபடியும் கொங்கு மண்டலம் வாங்க
@MuruganMurugan-dh7ll
@MuruganMurugan-dh7ll Жыл бұрын
பொருமைசாலி
@9994948757
@9994948757 5 ай бұрын
Yov, what a background music, steals the entire video. Keep up.
@RajeshKumar-bu9tb
@RajeshKumar-bu9tb Жыл бұрын
சேலம் கரூர் கோவில் வீடியோக்கள் சீக்கிரம் போடுங்க
@arulselvam786
@arulselvam786 Жыл бұрын
🙏🙏🙏
@lalithakunnuseri1047
@lalithakunnuseri1047 Жыл бұрын
🙏🙏🙏🙏
@vinnavarkonrk699
@vinnavarkonrk699 6 ай бұрын
🙏🙏🙏👍
@kirubasubi2866
@kirubasubi2866 5 ай бұрын
Rameshwaram matum poitu veetuku poga koodathu ah... Kandipa kasi poi dha aaganuma... Actually na rameshwaram matum poitu veetuku polam plan poten bro adha kekura plzz soluga
@damu2000
@damu2000 3 ай бұрын
Dheertha yatra include rameswaram. But, rameswara yatra do not require kasi yatra.
@user-jn4eg8dw1c
@user-jn4eg8dw1c Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@t.y.jayalakshmi5133
@t.y.jayalakshmi5133 9 ай бұрын
🙏🙏🙏🌹💐🌷
@rajeshkrishna9546
@rajeshkrishna9546 9 ай бұрын
🙏🙏🙏🙏🧘‍♂️
@M-CALLIGRAPHY
@M-CALLIGRAPHY 3 ай бұрын
ஆச்சி ஜகாஹ் ஹை
@jagandeep007
@jagandeep007 11 ай бұрын
Bro I'm going to visit this month 25th to rameswaram.. thnks. Is there place to keep our baggage and to keep the mobile safe
@damu2000
@damu2000 3 ай бұрын
Dheertha yatra should start from dhanuskodi.veni madhavar to be taken for dissolving in tiriveni sangamam. Kodi theertham to be poured on kasi viswanathar.Holy water from thiriveni to be poured on ramalingam. Yatra completes with a bath at sethu karai and having darshan of pattabishekha ramar
@pushpavathiv960
@pushpavathiv960 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌💐💐💐💐💐💐
@raamnathk4274
@raamnathk4274 Жыл бұрын
Om Nama Shivaya Bro..., Kasi ku poitu vanduthingla??
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 34 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 60 МЛН