23 ஏக்கர் தோட்டம், 110 அடி கிணறு… ராஜ வாழ்க்கை வாழும் Saapattu Raman☘️Lavish Green Farm Tour

  Рет қаралды 348,326

Behindwoods TV

Behindwoods TV

8 ай бұрын

#SaapattuRaman #FarmTour #Behindwoods
Part 1 - • என்ன ஜெயிக்க இன்னும் ய...
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 97
@Behindwoodstv
@Behindwoodstv 8 ай бұрын
Part 1 - kzfaq.info/get/bejne/asuAoNqm17GYhGg.html Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
@nilojan6461
@nilojan6461 8 ай бұрын
நிலம் வாங்க காசு இல்லாதவர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துகள்.
@gokuls7518
@gokuls7518 8 ай бұрын
oru naal valkai maarum ஓரளவு hope ஓட இருப்போம்
@user-ue2sw2ud5i
@user-ue2sw2ud5i 8 ай бұрын
விவசாயியாக
@crazyboyview1866
@crazyboyview1866 8 ай бұрын
2yrs munadi naanum apadi thaan nga yosichitu irunthen ippo naanum 1acre ku athibathi.. Life la elarumkum oru time varunga, I wish you all success.. 💐
@user-qh5og9gz8e
@user-qh5og9gz8e 8 ай бұрын
தலைவா........
@ItsOurLife143
@ItsOurLife143 8 ай бұрын
​@@crazyboyview1866எந்த ஊர்ல வாங்கியிருக்கிறீர்கள், சகோ ?
@Vijay-sw3ok
@Vijay-sw3ok 6 ай бұрын
கிராமத்தில் வாழும் வாழ்க்கையே சொர்க்கம் ❤❤❤
@user-gb2ts2rq9i
@user-gb2ts2rq9i 7 ай бұрын
ஐயா நீங்க ஒரு விவசாயி என்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா
@kingofooty1330
@kingofooty1330 8 ай бұрын
சாப்பிடுவதற்கு ஏற்றார் போல் சொத்தும் இருக்கிறது இந்த ராமனுக்கு?
@Shajin-lh3lq
@Shajin-lh3lq 8 ай бұрын
இந்த இன்டர்வியூ எடுகிறவன் எதுவும் பக்காதவன் போல பேசுறான்
@gopinathramanathan8236
@gopinathramanathan8236 8 ай бұрын
செருப்பால் அடித்தது போல் சொன்னீர்கள் அண்ணா.. நாயே பசித்தால் தான் சாப்பிடுகிறது.. அதற்கு இருக்கும் அறிவு கூட நமக்கு இல்லையே😢😢😢
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 8 ай бұрын
கறி போட்டு பாரு எப்போ போட்டாலும் தின்னும் நாய்.
@user-lu9bs1dk2c
@user-lu9bs1dk2c 8 ай бұрын
​@@user-zb3xq7xp9p அதுக்கும் போட்டு கொண்டே இருந்தால் தின்னாது நண்பா அதை மிறி சாப்பிட்டால் வெளியே கக்கி விடும்
@kkvsn7294
@kkvsn7294 7 ай бұрын
🤣🤣🤣🤣@@user-zb3xq7xp9p
@Gayathri-up3dc
@Gayathri-up3dc 8 ай бұрын
சார் வாட்டர் ஆப்பிள் மாமரம் மாதுளை கொய்யா இதெல்லாம் வைங்க கூடவே சின்ன தாமரை குளமும் அதில் மீனும் வைங்க
@subramanians2170
@subramanians2170 8 ай бұрын
23 ஏக்கர் தோட்டம் ராஜ வாழ்க்கை
@agilannayagan8227
@agilannayagan8227 8 ай бұрын
வாழ்த்துக்கள், கிப்பி சார் 👍🙏
@selva_666_love6
@selva_666_love6 8 ай бұрын
இயற்கையாக எல்லாவற்றையும் விளைய வைக்கிறீர்கள்.. ஆனால் அதற்கான விதை இயற்கையானதா?
@radhakrishnan8800
@radhakrishnan8800 8 ай бұрын
Ilaga
@user-vy9xq9ns7t
@user-vy9xq9ns7t Күн бұрын
இவர்தான் விதை குடுத்தார் ​@@radhakrishnan8800
@AnandhuAnandhu-kt8rn
@AnandhuAnandhu-kt8rn 6 ай бұрын
இவர் சாப்பாட்டு ராமன் மற்றும் சொத்து ராமன் 🎉🎉🎉
@drnandhakumarl1367
@drnandhakumarl1367 8 ай бұрын
Good, about his interest towards agriculture..❤
@kozhunji
@kozhunji 8 ай бұрын
வாழ்த்துகள் ஐயா
@ranjithbanu4906
@ranjithbanu4906 8 ай бұрын
நான் மூணு ஏக்கர் வாங்கவே 15 வருடம்
@user-ue2sw2ud5i
@user-ue2sw2ud5i 8 ай бұрын
தன் வயிறு க்கும் நாட்டு க்கும் நன்கு பாடுபடுகிறர்
@gokuls7518
@gokuls7518 8 ай бұрын
நாட்டுக்கா
@dharmaraj3244
@dharmaraj3244 Ай бұрын
அண்ணா உங்க சிரிப்பு அரிமை இருக்கு வாழ்த்க்கள்
@ambin6758
@ambin6758 8 ай бұрын
Valka valamudan
@baskaranalagarswamy6385
@baskaranalagarswamy6385 8 ай бұрын
I also wish to buy land to do agriculture in an organic way but don't have money , Muruga😢
@moorthykavi6899
@moorthykavi6899 8 ай бұрын
சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் கிளினிக் இருக்கும் போல இருக்கு இவருக்கு
@anandapadmanabansubramania4623
@anandapadmanabansubramania4623 8 ай бұрын
வாழ்க வளமுடன்
@santhoshbalaraman367
@santhoshbalaraman367 8 ай бұрын
Superb wonderful 👏 👌 👍
@applekamal
@applekamal 8 ай бұрын
Ayya.. antha Noni endru sollum maraththin peyar "Manchanaththi" pazham karuppaaga irukkum
@shivas1208
@shivas1208 8 ай бұрын
Superb sir
@Pandurangankannaian-er3jz
@Pandurangankannaian-er3jz 8 ай бұрын
இவ்வளவு சொத்து இருந்தும் யூடியூப் சேனல் வேற வாழ்க
@Vj002
@Vj002 8 ай бұрын
Yaar ga ivan anchor ...boomiku first time vantha maari kealvi kettunu irukan...😂😂😂😂
@user-tp1vw3sf2y
@user-tp1vw3sf2y 7 ай бұрын
Beautiful 😊😊
@sivasiva-we7ih
@sivasiva-we7ih 8 ай бұрын
அண்ணன் எதார்த்தமானவர் நல்லவர்
@asuramzack4987
@asuramzack4987 8 ай бұрын
where is his farm house anna
@jagatheesan-12m09
@jagatheesan-12m09 8 ай бұрын
பா அளந்து விடுர சின்னசேலம் பக்கம் எல்லா 110 (36 கெஜம்) அடி கிணறு எல்லாம் வாய்ப்பே இல்லை.
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 8 ай бұрын
பார்ரா.. சின்ன சேலம் புல்.... இத்தி
@subathirumalaiyandi6590
@subathirumalaiyandi6590 8 ай бұрын
😂etheyallom namakula irukatum
@prabhakaranv9945
@prabhakaranv9945 8 ай бұрын
We are also having 105 ft well in veeraganur near thalivasal
@balanjohn7700
@balanjohn7700 2 ай бұрын
Good interview
@booo3993
@booo3993 2 ай бұрын
விவசாயம் பத்தி தெரிஞ்ச Anchor பேட்டி எடுத்திருக்கலாம்
@Vijayasee
@Vijayasee 8 ай бұрын
Please change show anchor, he is not suitable for place. e.g Need some basic knowledge 0:59, 05:33 to 6:00. Viewers shouldn't suprise like you
@user-wy1ee5jn1e
@user-wy1ee5jn1e 8 ай бұрын
Anchor sir ku ethuvumey theriyatham😂
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 8 ай бұрын
D.Bijai house munalea 20 minutesa nikirean gate open panea varealea evalavhu thanea yeamathu kar.. inakae manashatchei erundeal sarei
@cupcake2638
@cupcake2638 8 ай бұрын
எந்த ஊரு இது
@lokesh_leo
@lokesh_leo 8 ай бұрын
enoda dream life idhu dhan 2 acres farm ,farm house ,tractor ,youtube , nature ,and love
@selva_666_love6
@selva_666_love6 8 ай бұрын
Tractor venam bro
@lokesh_leo
@lokesh_leo 8 ай бұрын
y@@selva_666_love6
@ItsOurLife143
@ItsOurLife143 8 ай бұрын
அருமை, வாழ்த்துகள்...!! எனக்கும்தான், சகோ... தொடர்பு கொள்ளவும், முயற்சிப்போம் !! 👏👏🎉🎉
@vijaykumar_Muthusamy
@vijaykumar_Muthusamy 7 ай бұрын
Saapatu raaman enna Jaadhi nga ?
@user-lu9bs1dk2c
@user-lu9bs1dk2c 8 ай бұрын
சின்ன செடியிலே எழுமிச்சை காய் இருக்கிறது என்ன ரகம்
@vishnupriyanvenkatesan
@vishnupriyanvenkatesan 8 ай бұрын
Vivasayam na yenna nea theriyama interview yedukiraru..🤦‍♂️🤦‍♂️
@atturmanidriver3924
@atturmanidriver3924 8 ай бұрын
🙏🏻👍👍👍👌👌👌
@antony93
@antony93 8 ай бұрын
Congratulations 👍
@rajinikanthr1656
@rajinikanthr1656 8 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏❤️💚
@chandrankr679
@chandrankr679 8 ай бұрын
Annan sappida50 acre thevaipadum🎉😅
@goodmurgan9105
@goodmurgan9105 8 ай бұрын
இந்த நிலத்தை வித்துசாப்புடுங்க அண்ணா
@manikandanm7007
@manikandanm7007 8 ай бұрын
Ena Ena solran parunga😂
@rajinikanthr1656
@rajinikanthr1656 8 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️💚
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 8 ай бұрын
அண்டா அண்டாவாக சாப்பிட்டே கோடீஸ்வரன் ஆகிவிட்டாரா...😂😂😂😂😂😂😂 .
@ajithujire3558
@ajithujire3558 8 ай бұрын
😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@khari1191
@khari1191 Ай бұрын
23 a acor idam iruntha nanum raja than
@durairaj6039
@durairaj6039 8 ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏
@tamilmuthu56
@tamilmuthu56 8 ай бұрын
Ivaru thana poli doctor 😂
@janagiramachandran4211
@janagiramachandran4211 8 ай бұрын
ஐயா இந்த சாப்பாட்டு ராமன் எந்த ஊரு ஐயா அதை மட்டும் சொல்லுங்க 23 ஏக்கர் விவசாய நிலத்திற்கு சொந்தக்காரராக இருக்கக்கூடிய இவர் ஒரு 50 வருஷத்துக்கு அப்புறம் வருங்காலங்களில் நம்ம ஊரு மிகப்பெரிய கோடீஸ்வரர்கள்ள ஒருத்தரு தயவுசெஞ்சு இவர தொடர்பு கொள்ள வசதி மட்டும் கொஞ்சம் செஞ்சி குடுங்க
@radhakrishnan8800
@radhakrishnan8800 8 ай бұрын
Nainarpalayam near area
@funzone9474
@funzone9474 8 ай бұрын
Koogaiyur kallakurichi district
@dhanushkar6162
@dhanushkar6162 8 ай бұрын
எல்லாம் you dube காசா? ஜமாய்
@subramanianpalavesam4802
@subramanianpalavesam4802 8 ай бұрын
5 acre land venum
@rajendrasiva07
@rajendrasiva07 7 ай бұрын
indha thevangu anchor'ah engada pudichinga.. oru mannum therila athuku..
@RK14028
@RK14028 8 ай бұрын
டே் ஓத்… தா இவ்வளவு காஞு வசதியோடு வாழுகிற நீ அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு என்கிற நிலையை மாற்றிவிட டாய் பாவி😢😢😢😢
@kathirvel1236
@kathirvel1236 8 ай бұрын
Masakkaalan nalla kaalaaan illai
@rajinikanthr1656
@rajinikanthr1656 8 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️💚
@MrVIKILEAKS
@MrVIKILEAKS 8 ай бұрын
Dai konjama sapdaaa... Elathukum oru limit erruku.... One day thondalaa adachu saga pora parru....
@gopinathr3496
@gopinathr3496 Ай бұрын
யூ ட்யூப் வருமானம் மூலம் வாங்கி இருப்பர்
@sureshkumar6603
@sureshkumar6603 8 ай бұрын
Inga nellu velaythutha katha sollura nee ueuttu
@user-lx5ln1pu6m
@user-lx5ln1pu6m 7 ай бұрын
Don't show to tamilan ,
@mixiearmaturemanfacturecom1993
@mixiearmaturemanfacturecom1993 6 ай бұрын
Nona.noni kidayathu manjanathi palam
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 10 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 189 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 36 МЛН
Nepoleon Farm Tour 🔥| 300 Acres in America 😱 - Irfan's View
42:39
Irfan's view
Рет қаралды 3,1 МЛН
IQ Level: 10000
0:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
Вы так любезны
0:16
KOTVITSKY
Рет қаралды 1,7 МЛН
Toothbrush Glove Hack !?
0:16
Dental Digest
Рет қаралды 12 МЛН
Toothbrush Glove Hack !?
0:16
Dental Digest
Рет қаралды 12 МЛН