23 வயதிலேயே நீதிபதியான ஸ்ரீபதி.. கடந்து வந்த பாதை - முழு விவரம் | Judge Sripathi | Tribal Woman

  Рет қаралды 1,153,044

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

5 ай бұрын

23 வயதிலேயே நீதிபதியான ஸ்ரீபதி.. கடந்து வந்த பாதை - முழு விவரம் | Judge Sripathi | Tribal Woman
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#News18TamilNadu #TamilNews | #Judgesripathi | #tribalwomen | #tngovt
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 1 200
@Dinesh-ek2ez
@Dinesh-ek2ez 5 ай бұрын
முதல்கட்டமாக சகோதரி அவர்களுக்கு பாராட்டுக்கள், அனால் அவர் கணவர் ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமாகிருக்கிறது, அவர் கணவர் ஆண்கள் வர்க்கத்திற்கு ஒரு முன் உதாரணம் வாழ்த்துக்கள் 😊😊😊😊
@smdk17683
@smdk17683 5 ай бұрын
Yes
@rajag9860
@rajag9860 5 ай бұрын
😂😂😂😂😂 police vakkil, raanuvam dictor, government......ivanga ellame saagaravarai corporate adimaiya dhan irukanum
@shahulsaadiqa5509
@shahulsaadiqa5509 5 ай бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🎉
@user-pz7ws8qv7b
@user-pz7ws8qv7b 5 ай бұрын
intha pwthaviku vaazhthukkal ana intha pathavikku nermaiyaaga irukkanum❤
@esakkiammalindhu7682
@esakkiammalindhu7682 5 ай бұрын
Yes
@joseroose8949
@joseroose8949 5 ай бұрын
தீர்ப்பில் நீதியை மட்டுமே வழங்கி உயர்ந்திட வாழ்த்துக்கள்
@kvcetdrsrkautomobilehod4488
@kvcetdrsrkautomobilehod4488 5 ай бұрын
நேர்மையாக படித்து பட்டம் . பதவி பெற்றவர்கள். நேர்மையாக. இருக்கவேண்டும். இருப்பார்கள்.
@manikandans56
@manikandans56 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@kalamurugan8053
@kalamurugan8053 5 ай бұрын
Congrats
@HemaLatha-bs9nt
@HemaLatha-bs9nt 5 ай бұрын
Congratulations ma
@shahulhammeeds1824
@shahulhammeeds1824 5 ай бұрын
சிறிய வயதிலேயே சிகரம் தொட்ட மலை மகளுக்கு வாழ்த்துக்கள். நேற்று வரை வெறும் ஸ்ரீ பதி, இன்று நீதிக்கு அதிபதி, உங்களது ஒவ்வொரு எழுத்திலும் பிரதிபலிக்க ட்டும் சமூக நீதி, நலிந்தோரும் இழந்தோரும் உங்களால் அடையட்டும் நற்கதி.
@arund8340
@arund8340 5 ай бұрын
❤❤
@RajaUnbeatable
@RajaUnbeatable 5 ай бұрын
👌
@anandakrishnan6674
@anandakrishnan6674 5 ай бұрын
நீதிடா, நேர்மைடா, தர்மம்டா, மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் மகளே. சத்தியத்தின் வழி நின்று தீர்ப்பு வழங்குகள்.
@user-od7rb8yn1b
@user-od7rb8yn1b 5 ай бұрын
நீதீநேர்மையுடன்பணியாற்றவாழ்த்துக்கள்.
@canticlemusicano
@canticlemusicano 5 ай бұрын
ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் நீதி மறுக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் ஒளியாக இருங்கள். வாழ்த்துக்கள்.
@padmanathanp6863
@padmanathanp6863 5 ай бұрын
payale yar ni nalla nerathula
@addnet.computers5185
@addnet.computers5185 5 ай бұрын
இங்கே பணம் வைத்திருப்பவன் பணம் இல்லாதவன் இரண்டே இரண்டு பேர்தான் பணம் வைத்திருப்பவன் இல்லாதவனை உடுக்குவான் இல்லாதவன் பணம் இருப்பவனிடம் அடங்கிப் போவான் ஜாதி மதம் இங்கே ஒன்றுமில்லை
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
அப்படி எல்லாம் ஒரு சாராருக்கு மட்டும் இருக்காதீர்கள்.
@looperdood6491
@looperdood6491 5 ай бұрын
நடக்காது!
@hi-vg2cq
@hi-vg2cq 5 ай бұрын
Ungal கனவு nadakathu merkondu appeal poguvargal
@kaveryharithsam1825
@kaveryharithsam1825 5 ай бұрын
நான் எல்லாம் எதுக்கு படிச்சுட்டு இருக்கே னு தெரியல பாப்பா உன்னை பாத்தா பொறாமை ஆஹ் இருக்கு யாருக்கும் அடங்காமல் பயப்படாமல் judgment கொடு வாழ்த்துக்கள்
@BELUGA-jj5cc
@BELUGA-jj5cc 5 ай бұрын
Me too
@farookmohamed6396
@farookmohamed6396 5 ай бұрын
Pillaingala aada vittu media la podama ipdi theramaya velipadutha Sona Ella parants sum thoonguvanga
@Abi_sudhan_fan
@Abi_sudhan_fan 5 ай бұрын
இந்த வெற்றி நம் தமிழ் நாட்டில் உள்ள இளம்பெண்களுக்கு ஒரு சமர்ப்பணம்
@shankarsiva129
@shankarsiva129 5 ай бұрын
உங்களுக்கு இப்படிபட்ட கனவர் அமைந்தது ஒரு கொடுப்பிணை தான்... நீதிபதியானதற்கு வாழ்த்துகள்...🎉
@user-ei7fv2dn7o
@user-ei7fv2dn7o 5 ай бұрын
வாழ்த்துகள் மகளே. நீதி பிறக்கட்டும் மக்கள் வாழ்வு செழிக்கட்டும்🎉
@MurugesanM-jq8te
@MurugesanM-jq8te 5 ай бұрын
ஏழைகளின் வலி தெரிந்த ஆதிகுடியில் பிறந்த சிறீபதி நீதிபதியாக பொறுப்பு ஏற்று பின் மறுக்க பட்டவர்களுக்கான நீதியை வழங்க வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி
@johnsonjo8454
@johnsonjo8454 5 ай бұрын
மனதில் உறுதி இருந்தால் இந்த மிக பெரிய வெற்றி வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉❤❤❤👍🔥🔥🔥😍
@SivaKumar-sy7jp
@SivaKumar-sy7jp 5 ай бұрын
மகளே உன் மனவலிமையும் விடாமுயற்சியும் உன் கணவர் துணையும் உமது தன்ன நம்பிகையும் உன்னை உயர்த்தியது கண்டு மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இயற்கை அன்னை உனது குடும்பத்திற்கும் பதவிக்கும் துணை நிற்பாள் வாழ்க வளமுடன்
@kalaiyarasanak2843
@kalaiyarasanak2843 5 ай бұрын
வாழ்த்துக்கள் பாப்பா ❤🎉, அரசு பள்ளியில் படித்தவர்களுக்கே அரசு வேலையில் அதிக முன் உரிமை 💯👏🏻
@SS-du4lw
@SS-du4lw 5 ай бұрын
தமிழ் மூலம் கிடைத்த வெற்றி.🎉
@adminloto7162
@adminloto7162 5 ай бұрын
உங்கள் முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி வெற்றி வாழ்த்துக்கள் உங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@rajamanickam7061
@rajamanickam7061 5 ай бұрын
🙏விடா முயற்சி, விஸ்வரூப வெற்றி 🙏வாழ்த்துக்கள், Madam 🙏
@babubabu-ks4jl
@babubabu-ks4jl 5 ай бұрын
விடாமுயற்சி வெற்றிபெறும் என்பதற்கு ஸ்ரீமதி ஒரு சாட்சி. வாழ்த்துக்கள்
@RajaRaja-mb9cx
@RajaRaja-mb9cx 5 ай бұрын
உங்கள் கனவர்க்கஉ நன்றி அதைப் உங்கள் நிதி யும் சரியான பாதையில் செல்ல வேண்டும் வாழ்த்துக்கள் தங்கை
@manikandanrevathi9856
@manikandanrevathi9856 5 ай бұрын
வாழ்த்துக்கள் தமிழ் மகளே💐 உனது விடாமுயர்ச்சிக்கு வெற்றி கிடைத்தது💯. நீ பிறந்த பெயர் பலன் அடைந்தாய், அன்றே உறுதி செய்யப்பட்டது ஶ்ரீபதி ஆவார் நீதிபதி💪🥇 நல்மக்களை பெற்றேடுத்து உனது குடும்பத்தினாருடன் பல்லாண்டு நல்வளத்துடன் வாழ்க🌸 சட்டத்தின் கண்களை திறந்து 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ' இவ்மூன்றோடு, நாங்கவதாக நேர்(மை)யுடன் தீர்ப்பெழுத தாழ்(மை)யுடன் விண்ணப்பித்து வாழ்த்துகிறேன்🙏✍️
@RagupathykRk
@RagupathykRk 5 ай бұрын
👌👌👌
@barathbabu2709
@barathbabu2709 5 ай бұрын
தடைகளை உடைத்த வனமகள் சகோதரி ஶ்ரீபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻❤️‍🔥❤️‍🔥❤️‍🔥💚💚💚💚
@kanniyappana1814
@kanniyappana1814 5 ай бұрын
நீ என்ன வாழ்க நினைக்கிறாயோ அதுவாகவே மாறுவாய் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
@movlanoor8042
@movlanoor8042 5 ай бұрын
எனக்கு இதை பார்த்தவுடன் ஆனந்த கண்ணீர் தானாக வடிந்தது வாழ்த்துக்கள் சகோதரி👍🏻👍🏻👍🏻
@varaiamman
@varaiamman 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நன்றாக இருங்கள் தாயே ஏழைகளின் நீதி பதியாக மற்றும் இல்லமால் ஏழைகளின் தாயகா இருக்க வேண்டும் நிங்கள் நன்றி சகோதரி
@margaretammal5690
@margaretammal5690 5 ай бұрын
நியாயம், தர்மம் நிலைக்கட்டும் வாழ்த்துக்கள்.வளர்க
@er.r.prasannacivil3227
@er.r.prasannacivil3227 5 ай бұрын
மிக மகிழ்ச்சியாக உள்ளது... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤
@RAJAKUMAR-zy9ux
@RAJAKUMAR-zy9ux 5 ай бұрын
நீதி புரண்டோடும் பெரு வெள்ளம்போல் போல் வரட்டும் தங்களிடமிருந்து.வாழ்த்துக்கள்
@senthilkumarkt302
@senthilkumarkt302 5 ай бұрын
இளம்பெண் மாண்புமிகு நீதிபதி மேடம் அவர்களுக்கு என் நல் வாழ்த்துக்கள். தாங்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக அமர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். தமிழ் வாழ்க தமிழுக்கு பெருமை.
@karthikaramesh5059
@karthikaramesh5059 5 ай бұрын
You are Such A INSPIRATION to all❤...
@SuDhaN666
@SuDhaN666 5 ай бұрын
She., Very inspiration ❤ Dedication level Next Level
@Sahithyaparamu
@Sahithyaparamu 5 ай бұрын
அந்த ஸ்ரீமதிக்கு இந்த ஸ்ரீபதி தான் நீதி வழங்க வேண்டும் ❤🙏🙏🙏
@Sathya-55555
@Sathya-55555 5 ай бұрын
when I saw her...I got goose bumps....its really awesome......my hearty congratulations to her.....TQ
@addnet.computers5185
@addnet.computers5185 5 ай бұрын
பழங்குடியின பெண்ணின் பெயர் ஸ்ரீபதி. பழங்குடியின பெண்ணின் கல்வி தமிழ் வழி கல்வி தமிழ் எவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கிறது என்பதற்கு ஸ்ரீபதியே காரணம் இவை அனைத்தும் இருந்தாலும் அவர்களுடைய உழைப்புக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள்
@spbalambika5251
@spbalambika5251 5 ай бұрын
அவரது கணவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்து்கள்...🎉🎉🎉🎉 இவரது வெற்றிக்கு முழுமுதற் காரணம் இவரது கணவர் மட்டுமே...🙏👏👍
@velvizhigovindaraju8613
@velvizhigovindaraju8613 5 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே.நீ வனமகள் இல்லை வானம் தொட்ட மகள் .மட்டற்ற மகிழ்வோடு வாழ்த்துகறோம்.நீதி தேவதை நீதியை நிலைநாட்டுங்கள்.
@raghavan792001
@raghavan792001 5 ай бұрын
Hats off to the lady !!! Real inspiration for the young generation
@Shanthi_Manimaran
@Shanthi_Manimaran 5 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகளே
@jbanupriya818
@jbanupriya818 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் வெற்றி பலபேருக்கு முன்உதாரணம் 💐💐💐
@manimegalamagi6810
@manimegalamagi6810 5 ай бұрын
லாழ்த்துக்கள் தமிழ் மகளே தங்களை ஈன்றெடுத்த வளர்த்த தாய் தந்தைக்கும் கோடான கோடி வாழ்த்துக்கள்❤
@nylaShri-gx3ss
@nylaShri-gx3ss 5 ай бұрын
வாழ்க தங்கையே வளர்க புகழ் நீதித்துறை யில்.வாழ்த்துக்கள்
@jaybaljaybal1755
@jaybaljaybal1755 5 ай бұрын
❤❤❤❤❤❤இந்தப் பாப்பாவ நேர்ல பார்த்து அந்த பாப்பா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும்❤❤❤❤❤❤❤
@boopathikrishnan9240
@boopathikrishnan9240 5 ай бұрын
வாழ்த்துக்கள் ஸ்ரீபதி இந்த சட்டம் நீதி நேர்மை காப்பாற்ற வேண்டும்
@AnuRadha-dd7pv
@AnuRadha-dd7pv 5 ай бұрын
வாழ்த்துக்கள் பெண்ணே. உங்கள் இனத்தில் நிறைய பெண்கள் திறமையிருந்தும் படிக்க ஆர்வமில்லாமல் என்ன சொன்னாலும் கேட்காமல் படிக்காமல் இருக்கிறார்கள். உன்னால் முடிந்தவரை உன் இனப்பெண்களை தயவுசெய்து படிக்கச்சொல்லுங்கள். பள்ளிக்கே வருவதில்லை. அப்படியே வந்தாலும் 75% வீட்டில் சும்மாவே இருக்கிறார்கள் .ஏதோ பள்ளியில் சேர்ந்துவிட்டோமே என்பதற்காக அவ்வப்போது தலை காண்பிக்கிறார்கள். உன்னை பார்க்கும் போது பெருமையாக உள்ளது
@Pab1969
@Pab1969 5 ай бұрын
You are an inspiration to millions. Hats off to our system which recognised great people with a such humble background .May god bless you for great success for delivering justice. Be courageous and fight against injustice in all levels . 👍
@arumugam6368
@arumugam6368 5 ай бұрын
மகிழ்ச்சி❤❤❤❤❤❤ நேர்மையாக தீர்ப்பு வழங்குங்கள்
@triple-mmmm3160
@triple-mmmm3160 5 ай бұрын
Excellent you are inspiration to all youngsters
@BB_creation1976
@BB_creation1976 5 ай бұрын
பாராட்டுகள் மகளே.......உன் பணி சிறக்கட்டும் நீதி ஜெய்கட்டும்...
@mohamednazimfaizi
@mohamednazimfaizi 5 ай бұрын
சகோதரிக்கு இறைவன் எல்லா வளமும் நலமும் தர பிரத்தனை செய்கிறேன்
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 5 ай бұрын
சோதனைகளை சாதனை யாக மாற்றிய சகோதரி க்கும் அவர் கணவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
@gstv3129
@gstv3129 5 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉 சகோதரிக்கு
@SumiMadhu-eb8jw
@SumiMadhu-eb8jw 5 ай бұрын
அவங்க வீட்டுகாரருக்கு நான் தலை வணங்கிறேன் நானும் இப்போது tnpsc படிக்கிறேன் ஆனால் என் கணவர் என்ன பாத்து கேட்பான் நீ எல்லாம் படிச்சி கிழிச்சனு ஆன அவங்க கணவர் நல்லவங்க சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@estherrajathi3463
@estherrajathi3463 5 ай бұрын
நீதி அரசி ஶ்ரீபதி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.
@kavithas495
@kavithas495 5 ай бұрын
No words to say...all the best ma❤❤
@jaybaljaybal1755
@jaybaljaybal1755 5 ай бұрын
இந்த மாதிரி கதை எல்லாம் படத்தில் மட்டுமே பார்த்தவன் நான்🙏🙏🙏🙏🙏🙏🙏🎁🎁🎁🎁🎁🎉🎉🎉🎉🎉🎉🎈🎈🎈
@minimix5769
@minimix5769 5 ай бұрын
Superb congrads sister... Very very applausable person you are... Womens are the power of victory at all occasions proven by you..
@sutha.m9907
@sutha.m9907 5 ай бұрын
முயற்சி திருவினை ஆக்கம். உண் உழைப்பு வீண் போகவில்லை சகோதரி. அன்பான துணை கணவராக கிடைத்தது நீ செய்த பாக்கியம். 💐 வாழ்த்துக்கள் நீதீ தேவதையே.
@sundarsuperbrosundar8336
@sundarsuperbrosundar8336 5 ай бұрын
Vazthukkal. Sister
@GTRam-ve6kj
@GTRam-ve6kj 5 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா நியாயமாக கிடைக்க வேண்டிய நீதியை விரைவாக பெற்று தாருங்கள்.இங்கு வழக்குரைஞர்கள் கேசை ஜவ்வு மாதரி இழுக்கிறார்கள்.
@RiyaSteffi
@RiyaSteffi 5 ай бұрын
Super
@thamizhstudent2295
@thamizhstudent2295 5 ай бұрын
இந்த நீதிபதி காணொளியை பார்த்து என் மனம் உணர்ச்சி பொங்குகிறது. கண்களில் கண்ணீர் வருகிறது அழுத்தமாக.
@rasinas511
@rasinas511 5 ай бұрын
Your inspiration to all Tamil Nadu students
@shakilaravi9688
@shakilaravi9688 5 ай бұрын
Congrats ma🎉🎉🎉God bless you❤❤❤❤❤
@annamalain9013
@annamalain9013 5 ай бұрын
உலகம் போற போக்கிலே போக அன்பு சகோதரிக்கு அறிவுரைக் கூறி வாழ்த்தி மகிழ்கிறேன்❤
@arunacarr4096
@arunacarr4096 5 ай бұрын
Way to go keep going proud of you 👏🏼👏🏼👏🏼
@SathishKumar-rc4tv
@SathishKumar-rc4tv 5 ай бұрын
My heartly welcome Sister 🎉🎉🎉🎉🎉🎉
@pdivanand4307
@pdivanand4307 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉
@indhubharathi4773
@indhubharathi4773 5 ай бұрын
ஸ்ரீமதிக்கு வாழ்த்துக்கள் ஆண்டவர் உங்களை அதிகமாய் ஆசீர்வதிப்பாராக
@user-zx4fg2jc4g
@user-zx4fg2jc4g 5 ай бұрын
எல்லாமும் எல்லாமும் பெற்று வளமோடு வாழ இறைவன் துணையோடு வெற்றிகள் பல பெற்று நீதியை நிலைநாட்ட வாழ்த்துகிறேன்🪔🪔🪔💐
@kaneswaranvyramuthu98
@kaneswaranvyramuthu98 5 ай бұрын
விடாமுயற்சி எப்போதும் வெற்றி தரும்.வாழ்த்துக்கள்
@n.s.somakumarbabu101
@n.s.somakumarbabu101 5 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 5 ай бұрын
ஜெய்பீம்🎉🎉🎉🎉🎉
@rathinaveludr72
@rathinaveludr72 3 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இளம்சிங்கம் ஸ்ரீபதி..
@user-ck1zt9ck9r
@user-ck1zt9ck9r 5 ай бұрын
வாழ்த்துக்கள்🎉, நீதிபதிக்கு அனுபவம் வேண்டும் என்று நினைத்திருந்தேன்😊.
@sowntharyat7045
@sowntharyat7045 5 ай бұрын
Omg.. What a strong women❤
@bhuvaneswarir655
@bhuvaneswarir655 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 👍🤝💐
@user-zc2zu6xe7g
@user-zc2zu6xe7g 5 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@adminsubbarayan6903
@adminsubbarayan6903 5 ай бұрын
வாழ்த்துக்கள். சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.
@Chris-tn8jp
@Chris-tn8jp 5 ай бұрын
Congratulations to sripathy... and her family.. Great.. Hats off to you 🎉🎉🎉
@gunasingsellaya7566
@gunasingsellaya7566 5 ай бұрын
Congrats akka ❤❤❤
@gowthamkannanks
@gowthamkannanks 5 ай бұрын
ஸ்ரீமதி முதல் பழங்குடியின மருத்துவர் ஸ்ரீபதி முதல் பழங்குடியின நீதிபதி.... Team Villagebells என் மனைவியும் நானும் 3000 மலைவாழ் மக்களுக்கு உதவி வருகிறோம்
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 5 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள். தனபாலன் (சமூக அறிவியல் ஒசைகள். ) அத்துடன் பழங்குடி என்ற சொல்லை தவிருங்கள் அல்லது எல்லோருக்கும் உபயோகியுங்கள். நாம் எல்லோரும் வேடராக இருந்து இடையராக வந்து உழவராக இருக்கிறோம் . எல்லோரும் பழங்குடியாக இருந்தே வந்தோம் இது இயக்கவியல் ஒரு குடும்பத்துள் ஒரு நாணய முறைமை இருப்பதில்லை அது போல் உலக குடும்பங்களுக்குள் பணம் நாணயம் இருக்க முடியாது எனவே வந்த செயற்கை முறைகளை மாற்றி இயற்கையாக சிந்திப்போம். நன்று. தனபாலன். யேர்மனி.
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. நல்ல மாற்றம் தொடங்கி விட்டது
@sivasankaran1693
@sivasankaran1693 5 ай бұрын
wonderful job sister..... this is the power of quota... but still many people are not properly reading... just roaming and spoiling the nation... just speaking about caste.... mudinja poi padichu munera pakanum.... congrats sister
@sathiyarajamanickam614
@sathiyarajamanickam614 5 ай бұрын
I'm very very happy to hear this news, congratulations my lord mrs.sripathy.🎉🎉🎉 Give your honest judgements to all Without fear and bias Once again wish you all the best 🎉🎉🎉
@besttech4208
@besttech4208 5 ай бұрын
எந்த சூழ்நிலையிலும் ஞாயமான தீர்ப்பு வழங்கவேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 5 ай бұрын
*பாப்பார பயல்கள்தான் நீதிபதி வேலைக்கு பொருத்தம் என்பதை உடைத்து தமிழ் வழியில் படித்தவர்க்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கி சமூக நீதி காக்கும் மண் தமிழ்நாடு! திராவிட அரசுகளுக்கு நன்றி*
@356cggd37a
@356cggd37a 5 ай бұрын
மக்கள் நாயகன் அண்ணாமலை வாழ்த்து சொன்னார். இப்போது தான் முழுமையாக தெரிகிறது.. கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு ❤🎉
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 5 ай бұрын
*பாப்பார பயல்கள்தான் நீதிபதி வேலைக்கு பொருத்தம் என்பதை உடைத்து தமிழ் வழியில் படித்தவர்க்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கி சமூக நீதி காக்கும் மண் தமிழ்நாடு! திராவிட அரசுகளுக்கு நன்றி*
@356cggd37a
@356cggd37a 5 ай бұрын
திராவிட மாடல்ன்னாங்க 🍷 ​வைக்கிறார்கள்.. ஏழை எளிய மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பார்களா?? விதவைகள் உருவாகாமல் தடுப்பார்களா😢😢😢@@NetflixGroupOf2022
@allenSTG
@allenSTG 5 ай бұрын
Hats off... Your r an inspiration and admiration ❤
@malarvinayaka8986
@malarvinayaka8986 5 ай бұрын
Heartly congratulations to you 🎉🎉... U r great and an inspiration to all girls 💖
@kavithabanu-ef5co
@kavithabanu-ef5co 5 ай бұрын
Super. God bless you dear. You are not only vidivelli of in your society. You are the identity of social justice. Bharathi in puthumai pannaa! Vetri thodarutum 🎉🎉
@vijayakumarkumar6616
@vijayakumarkumar6616 5 ай бұрын
Judge madam All the best .Sister I am very proud of you.A am very happy again madam.
@nivethanila341
@nivethanila341 5 ай бұрын
Romba samthosamaa irukku neenga pass pannunathu,ungal pani nallabadiyaa thodanga vaazhthukkal sagothari ❤❤❤❤❤
@user-yj2er2jl7b
@user-yj2er2jl7b 5 ай бұрын
Greatest lady ,we are very proud of you good luck god bless
@sumathi871
@sumathi871 5 ай бұрын
Great 🎉.. engalukum inspiration ah irukanga..
@saravanakumarsaravanakumar7594
@saravanakumarsaravanakumar7594 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 💕💕💕🥰🥰🥰வாழ்த்துக்கள் 🤝🤝🤝✍️✍️✍️👍👍👍👍👍💜💙💚🥀🥀🥀🥀🌺🌺🌺🌺🌅🌅🌅🌅🌄🌄🌄🌄
@KandhasamyElumalai
@KandhasamyElumalai 5 ай бұрын
En mother in law indha hospital la dhaa employee ah work panranga avanga veetuku vandhu avlo acharyama sollitu irundhanga but ippo social media la ivlo perusa ivangala pathi pesuradha paakum bodhu I'm really proud of her and my mother in law ❤❤
@shivaparvathi1279
@shivaparvathi1279 5 ай бұрын
இந்த சாதனையை எப்படி விவரிப்பது என்பது மிகவும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மிகவும் சிறப்பானது.
@govindarajangovindarajan9868
@govindarajangovindarajan9868 5 ай бұрын
Wow really smart Achievement wish you a happy incredible achievement congratulations madam
@karuppiaha9910
@karuppiaha9910 5 ай бұрын
Congratulations to the honourable judge I also wish her to get health and happiness in future also
@JeyarajC-ls2ny
@JeyarajC-ls2ny 5 ай бұрын
முயற்சியின் வெ (ற்)றி -- வாழ்த்துக்கள் |
@muthu445
@muthu445 5 ай бұрын
Super sister God bless you keep it up👏👏💐💐💐👌
@md_azarudheen1838
@md_azarudheen1838 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி👌🏼👏🏼 ஐெய்பீம்🖤🔥
@boologavazhkai6774
@boologavazhkai6774 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 119 МЛН
Friendship Day Paavangal | Parithabangal
16:10
Parithabangal
Рет қаралды 1,3 МЛН