250ரூ முதல் நேரடியாக இல்லம்தேடி வரும் |வெள்ளி பொருட்கள் | Yummy vlogs

  Рет қаралды 394,175

Yummy Vlogs

Yummy Vlogs

Жыл бұрын

NSV JEWELLERY
NO 361 TH ROAD OLD WASHERMENPET
CHENNAI 600021
8248592052, 8056148261
location
g.co/kgs/bip1V9
if any contact above shop numbers
#yummyvlogs
#silvermaking
#makingvideo
#silverproducts
#

Пікірлер: 156
@user-uo4ue6kd1k
@user-uo4ue6kd1k 11 ай бұрын
முதலில் ஒருவர் ஒரு தொழிலை செய்தால் அதற்கான உடல் உழைப்பு செய்ய சாப்பிட வேண்டும் அல்லவா அப்படி இருக்க செய்கூலி இல்லை சேதாரம் இல்லை என்றால் அதை எந்த விதத்தில் அவர் சமன் செய்வார் என்ற எண்ணம் அறிவாளிகளுக்கு வரும் சரி அதை விடுவோம் ஒரு கிலோ வெள்ளி பாத்திரங்கள் வாங்குகிறோம் என்றால் அதில் எத்தனை கிராம் எடை வெள்ளி இருக்கும் எத்தனை கிராம் கலப்பு உலோகங்கள் இருக்கும் என்ற விளக்கத்தை தைரியமிருந்தால் போடுங்களேன் பார்ப்போம் நாம் செய்கூலி சேதாரம் உடன் வாங்கினால் எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் போடுகிறேன் சமன் செய்து பார்ப்போமா
@crazyteaser123
@crazyteaser123 11 ай бұрын
அருமை.... இது அந்த ஊடக நண்பருக்கு தெரிந்திருக்க வேண்டும்... அதை விடுத்து எந்தவொரு புரிதலும் இல்லாமல் யார் எதை விற்க சொன்னாலும் ஆஹா ஓஹோ என்று கூவி விட வேண்டியது
@user-uo4ue6kd1k
@user-uo4ue6kd1k 11 ай бұрын
வெள்ளி பாத்திரங்கள் கையால் செய்கிறோம் என்றால் ஒரு அளவிற்கு மேல் கலப்பு உலோகங்களை கலக்க முடியாது ஏனென்றால் அதனின் விரைப்புத்தன்மை அதிகமாகிவிடும் அவர்கள் பயன்படுத்தும் நவீன இயந்திரங்கள் செய்யும் வேலையை உடலால் உற்பத்தி செய்யும்போது முடியாத காரியம் ஆகிவிடும் ஆகையால் நாங்கள் எங்களுக்கு வரும் சேதத்தின் அளவை வைத்து அதில் கலப்பு உலகத்தை கலக்குகிறோம் அதிகபட்ச கலப்பு உலோகம் ஆக ஒரு கிலோ ஒன்று இருக்கு 50 கிராம் மட்டுமே கலந்து கைகளினால் பொருளை உற்பத்தி செய்ய இயலும் மீதம் 950 கிராம் வெள்ளி முழுமையாக உங்கள் கையில் வந்து சேரும் அதற்கு கூலியாக நாங்கள் வாங்குவது கிலோ ஒன்றிற்கு ஆறாயிரம் அதிகபட்சம் ஆகவும் குறைந்தபட்சமாக 4000 வாங்குகிறோம் கோயில் சிலைகளுக்கு தகடு பூத்த மட்டும் 7000 ஆகும் என்று இருக்க 50 கிராம் சேதாரம் 7000 கணக்குப் போட்டுப் பாருங்கள் இன்றைய நிலவரப்படி அறுபத்தி எட்டு ரூபாய் என வைத்துக்கொண்டால் 50×68=3400 3400+7000=10400 வருகிறது நீங்கள் கடையிலோ அல்லது இவர் கூறும் இடத்திலோ எழுத்தால் உங்கள் கைக்கு ஒரு கிலோ வெள்ளி என்ற விகிதத்தில் கிடைப்பது 700 கிராம் மட்டுமே 300 கிராம் அப்படியே அறுபத்தி எட்டால் பெருக்கினால்20400 வரும் இதில் எது லாபம் என பொதுமக்கள் கருத்துக்கே விட்டுவிடுகிறேன்
@user-uo4ue6kd1k
@user-uo4ue6kd1k 11 ай бұрын
இந்த காணொளியை காணும் நபர்கள் உங்களுக்கு நேரம் இருந்து இந்த செய்தியை படித்தீர்கள் என்றால் அடுத்த முறை கடைக்கு செல்லும் போது செய்கூலி சேதாரம் இல்லாமல் தருகிறீர்கள் சரி மீண்டும் நாங்கள் 30 இடத்தில் இந்த வேலையை கொடுக்கும் பொழுது எத்தனை கிராம் ஆக எடுத்துக் கொள்வீர்கள் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நாங்கள் சொல்வதில் தவறு இருக்கிறதா என்பதையும் நீங்கள் சோதித்து பார்த்தால் தான் உங்களுக்கு உண்மை புரியும் பிறகு உங்களுக்கு லாபம் எது நஷ்டம் எது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்
@vijayalakshmiravi2781
@vijayalakshmiravi2781 11 ай бұрын
பொ௫ள் காட்டும் போது அதன் விலை சொன்னால் நல்லா இருக்கும்
@parameswariravi4719
@parameswariravi4719 11 ай бұрын
கேட்டா பார்க்கவே மாட்டோம் எப்படி கேட்போம்
@UpcomingSTAARR
@UpcomingSTAARR 11 ай бұрын
வெள்ளி விலை ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும் அதான் தெளிவா சொல்லிட்டாருல்ல Today Pricelaa 2rs மைனஸ் பண்ணி அந்த கிராமோட பெருக்கி பாருங்க Example 10g Tamblar Today silver price 75 அப்படின்னா 10×73= 730Rs இந்த வீடியோல எடை போட்டு டம்ளர் 36gm× 73 =2628Rs
@meerakaliyamurthy9633
@meerakaliyamurthy9633 9 ай бұрын
​@@parameswariravi4719😅
@Sanfrancisco.2024
@Sanfrancisco.2024 9 ай бұрын
very beautiful collections , very well explained and showed us including your factory. Sure we will visit your shop
@ragarayar1573
@ragarayar1573 11 ай бұрын
Super good collection
@jksugu
@jksugu 10 ай бұрын
Lord Murugan 🙏 antique was awesome…especially the smaller one 👍
@nirmalameda3920
@nirmalameda3920 11 ай бұрын
நல்ல பதிவு சகோதரா
@umamuralidaran9997
@umamuralidaran9997 9 ай бұрын
Super shop iwant tobuy .good information
@sakthikitchen879
@sakthikitchen879 10 ай бұрын
பூஜா பாத்திரங்கள் சுவாமி சிலைகள் எல்லாம் ரொம்ப அருமை.
@omsairam9728
@omsairam9728 10 ай бұрын
Best information 👌👌👌 good Shop
@cottonblossompollachi-fb3dm
@cottonblossompollachi-fb3dm 11 ай бұрын
Super youse Full video ❤
@ivsnvlogs
@ivsnvlogs 11 ай бұрын
Murugan idol super
@sam91833
@sam91833 11 ай бұрын
Really nice. Kindly tell me how to reach from beach to this washermenpet
@SrinivasanR-nd1uy
@SrinivasanR-nd1uy 11 ай бұрын
Please confirm the purity of silver. If the product is sub standard will you be responsible and refund the same amount?
@user-kf3eg8lh1c
@user-kf3eg8lh1c 11 ай бұрын
Super super excited selver super super Bowl. Bro 🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏🙏🙏🙏🙏🙏
@vitchuedits7355
@vitchuedits7355 11 ай бұрын
Super Anna 😊
@jyothisrinivasan93
@jyothisrinivasan93 9 ай бұрын
Super collection sir
@chanduskitchen17
@chanduskitchen17 8 ай бұрын
Very good service, recently I took plate. Reduced 2rs per gram as told in video. Delivered on time.
@mehrinbenz
@mehrinbenz 7 ай бұрын
Kiram rate
@Soeats
@Soeats 8 ай бұрын
Very nice silver collection can you make a vedio on gold jewellery making in wholesale just like this silver
@sudhacollection7154
@sudhacollection7154 11 ай бұрын
பொருட்களின் விலை யோடுகாட்டுங்கள்
@entertainer5533
@entertainer5533 11 ай бұрын
IAnna your videos is very useful and budget friendly thankq so much
@manigandan6209
@manigandan6209 10 ай бұрын
gold manufacturing company video podunga
@shanthiganesh5374
@shanthiganesh5374 11 ай бұрын
Konjam reply pannunga bro. So that we can know better abt the shop. With rate irundhirundhal some more details kidaithirukum
@sn34kboi74
@sn34kboi74 2 ай бұрын
Very nice collections
@anandj2408
@anandj2408 11 ай бұрын
Antique silver how much making charge?
@trendingthozha7071
@trendingthozha7071 11 ай бұрын
Old silver exchange pannuvangla sir
@sripathyrao1886
@sripathyrao1886 Жыл бұрын
Nice Mr sravan I'm coming to the shop next week ❤ 57:03
@malarcute4ever
@malarcute4ever 11 ай бұрын
hi u went this shop ah rates la eppadi irruku nu solluga idhula rate ah mention pannala
@saijaya694
@saijaya694 9 ай бұрын
😅😂😊
@gokulraj2244
@gokulraj2244 8 ай бұрын
இவ்வளவு கிராம் , இன்றைய மார்கெட் விலையில் இவ்வளவு விலை வரும்.
@JR.Kannan
@JR.Kannan 11 ай бұрын
Skin என்ன டச் Melting என்ன டச் அதற்கு கியாரண்டி இருக்கா?
@geethaganesh6089
@geethaganesh6089 11 ай бұрын
Super
@friendpatriot1554
@friendpatriot1554 11 ай бұрын
வெள்ளியின் சுத்தம் (purity) எத்தனை சதம்.
@dearthozhi
@dearthozhi 10 ай бұрын
😂 direct question
@srinik7144
@srinik7144 11 ай бұрын
Super Bro
@sulochanak7604
@sulochanak7604 11 ай бұрын
Do we get 7 mugam kuttuvilakku
@radhikarajalakshmi3765
@radhikarajalakshmi3765 Жыл бұрын
online orders உண்டா?
@balasubrammanian4501
@balasubrammanian4501 11 ай бұрын
Murugan with peacock small size price howmuch
@jasakitrichychannel7563
@jasakitrichychannel7563 10 ай бұрын
Silver pureity is howmeny parentage?
@ganeshkumar3101
@ganeshkumar3101 10 ай бұрын
Same for gold try
@Srihanuman2498
@Srihanuman2498 10 ай бұрын
Last maala benefits what sir Karungali
@crazyteaser123
@crazyteaser123 11 ай бұрын
Models are very less Same type of deepam Huge varieties are required for the customer nowadays.....
@chithrachreesuppramaniam6527
@chithrachreesuppramaniam6527 11 ай бұрын
You need to make profit. Do not short sell yourself. Be competitive, not cheap when you have quality.
@pethambarchandrasekher5653
@pethambarchandrasekher5653 Жыл бұрын
Sirsuper
@bharathaselvi5279
@bharathaselvi5279 11 ай бұрын
What is the price of small statue of Lord karpagu Ganapathi n Lord Muruga
@koneruexportskoneru2798
@koneruexportskoneru2798 6 ай бұрын
What is the purity/touch of these products?
@sasikala6735
@sasikala6735 11 ай бұрын
1/2,marriage set price,and marriage set how much
@rajirengarajan320
@rajirengarajan320 11 ай бұрын
Tumbler price enna.
@radhikarajalakshmi3765
@radhikarajalakshmi3765 Жыл бұрын
what is the minimum price of swami and thayar? i want to give return gift for a function.maximum value 500-600.எந்த சாமி சிலை கிடைக்கும்?
@aarondman3913
@aarondman3913 10 ай бұрын
Nithyananda famous mam
@vishnuskasc
@vishnuskasc 7 ай бұрын
Nithayanda avar enga irukar
@kkarthikeyan3122
@kkarthikeyan3122 9 ай бұрын
Approx tha day. 99.9%=RS.80 85 %= RS.68......? Why RS..80?????? Old silver 10gr-3 gr=70% RS.59...?
@user-wc7yh8rs7v
@user-wc7yh8rs7v 7 ай бұрын
Check the quality of and purity of silver. Purity will be only 60 to 70.percent But price will be for 91 percent
@noornoor4768
@noornoor4768 11 ай бұрын
🙏👌👌👌👌
@devakimurugan1659
@devakimurugan1659 11 ай бұрын
Anna idhu original silver haa
@Positivevibes-xn6uy
@Positivevibes-xn6uy 11 ай бұрын
How do you check silver quality ?
@anbuamudha880
@anbuamudha880 11 ай бұрын
How much two glass price my native place in bangalore
@GeethuCreationsRangoli
@GeethuCreationsRangoli 11 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@swagathpr4832
@swagathpr4832 11 ай бұрын
Is small vel available
@momstips1608
@momstips1608 11 ай бұрын
design ellama plaina kedikuma
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf 11 ай бұрын
Thank you bro
@rajirengarajan320
@rajirengarajan320 11 ай бұрын
Ok
@vijayalakshmi9350
@vijayalakshmi9350 11 ай бұрын
Price of tulasi maadam.
@devikatare5096
@devikatare5096 9 ай бұрын
Karpaga vinayager rate pl.
@aksharasdream7149
@aksharasdream7149 10 ай бұрын
Rate sollala rate sonnadhan nalla irukkum
@naamillam
@naamillam 9 ай бұрын
Sir i need coulpes rings and kolusu kids chain is avalible
@RajaRaja-mc4el
@RajaRaja-mc4el 11 ай бұрын
YEnnota ponnukku murugan selai romma pitikkum anna pirce solluga na ple
@sandhyaake9001
@sandhyaake9001 11 ай бұрын
ஒவ்வொரு நாளும் விலை மாறும் பொருளுக்கு எப்படி விலை சொல்ல முடியும்
@JanaJana-pq5sc
@JanaJana-pq5sc 9 ай бұрын
Kamatchi vilaku 10 gram how much sir
@charumathim4433
@charumathim4433 6 ай бұрын
31 cm la vel seiyanum na evlo gram and price varum anna sollunga ???
@user-fe2xd6yx7u
@user-fe2xd6yx7u 11 ай бұрын
Percentage of silver
@balasubrammanian4501
@balasubrammanian4501 11 ай бұрын
Peacock small size price howmuch
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 9 ай бұрын
Small vell enna price?
@user-wn9xs3tg9k
@user-wn9xs3tg9k 11 ай бұрын
Vel Enna price
@renukasailesh1914
@renukasailesh1914 9 ай бұрын
We have old silver we can exchange it.
@velmurugana8973
@velmurugana8973 11 ай бұрын
லெட்சுமி தேவியின் சிலைகிடைக்குமா எவ்வளவு விலை
@shadanaraja1687
@shadanaraja1687 6 ай бұрын
Hi Sir do you delivery to international?
@shanthi8895
@shanthi8895 11 ай бұрын
Vel how much?
@ponnusamy4178
@ponnusamy4178 11 ай бұрын
Reandu pearum orea maathiri irukkiringa bro...
@hellomoney1932
@hellomoney1932 7 ай бұрын
999 silver jewelry video puduga
@ssboutiquescollection9268
@ssboutiquescollection9268 11 ай бұрын
All mark 92 touch ha please reply
@AR-pz3xj
@AR-pz3xj 11 ай бұрын
செய்கூலி இல்லை சேதம்இல்லை என சாப்பாட்டுக்கு உங்க வீட்டுக்கு வருவங்கல நீங்க சம்பளம் இல்லாமல் வேலை செயிவிங்கல🤔🤔🤔🤔
@shankarnarayan3884
@shankarnarayan3884 11 ай бұрын
Wan murugan valli deivanai silai
@venkatesanj3558
@venkatesanj3558 10 ай бұрын
Kutti prasam cups 6 grams la 9 cups vanum price
@bharathi8851
@bharathi8851 9 ай бұрын
Silver rate published is for 100% purity. What they give seems to be 85% purity only then why cannot they give Rs.2 less and without wastage/ making changes
@chellammalkumar8661
@chellammalkumar8661 11 ай бұрын
Address l want.they can send courier.
@balasubrammanian4501
@balasubrammanian4501 9 ай бұрын
Peacock silver piece how much
@omyogabangalore2457
@omyogabangalore2457 7 ай бұрын
What is the purity ?
@mranonymous2620
@mranonymous2620 11 ай бұрын
Anna coimbatore la ethu mathiri shop eruntha solunga anna pls
@crazyteaser123
@crazyteaser123 11 ай бұрын
Cross cut road visruta silver
@muthumari6243
@muthumari6243 11 ай бұрын
Bangle irukkungala
@saravbb
@saravbb 11 ай бұрын
Teel that adras
@mathankumar3853
@mathankumar3853 9 ай бұрын
Murugar silai evlo brother
@nithyasarvesh8650
@nithyasarvesh8650 11 ай бұрын
Photo frame romba costly ya iruku....last year i got the same small photo frames for Rs.90 per piece in grt...your saying its 130 now....
@tharufashioncorner8913
@tharufashioncorner8913 11 ай бұрын
Last year silver rater is different please compare with rate
@narayananthilagavathy9656
@narayananthilagavathy9656 4 ай бұрын
வண்ணரபேட்டை யில் எங்கே கடை எங்கே இருக்கிறது விலாசம் சொல்லவும்
@PCSTORIES-ss4dn
@PCSTORIES-ss4dn 5 күн бұрын
Is it 92.5?
@ChithraChithra.m-ih2yb
@ChithraChithra.m-ih2yb 10 ай бұрын
300 500சாமி சிலை கிடைக்குமா
@senthilnathan427
@senthilnathan427 11 ай бұрын
Gold wholesale jewellery shop show me sir sir
@mitrad7773
@mitrad7773 9 ай бұрын
shop address pls reply
@divya.kannand6861
@divya.kannand6861 11 ай бұрын
Price
@esakkimaharajaesakkimahara4725
@esakkimaharajaesakkimahara4725 9 ай бұрын
Snake chain iruga
@rajirengarajan320
@rajirengarajan320 11 ай бұрын
Enga irukku thambi. Entha oooru
@lal394
@lal394 11 ай бұрын
Purity epadi irrukum
@muthuselvimuthuselvi
@muthuselvimuthuselvi 10 ай бұрын
Kajalakshmi how much 9inch
@shankarjayaraman7609
@shankarjayaraman7609 8 ай бұрын
WHAT IS THE PURITY .
@SaraVanan-yr2rl
@SaraVanan-yr2rl 11 ай бұрын
One Inch Key Chain Available Murugan
@yamunayamuna4608
@yamunayamuna4608 11 ай бұрын
விலை என்ன
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 544 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 55 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 47 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
Слепой перехитрил свою жену😳
1:00
Kino_sh
Рет қаралды 12 МЛН
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 21 МЛН
Didiya hume wo chidiya dila do na 🦜🦜 #shorts #comedy 😜
0:34
Sikha shorts and vlogs
Рет қаралды 50 МЛН
Когда покупки идут не по плану🤯
0:32