27 நட்சத்திரங்களுக்கு உரிய சித்தர்கள் யார்! அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது? Sithar for 27 stars

  Рет қаралды 458,950

Bhakthi Pranavam

Bhakthi Pranavam

2 жыл бұрын

If you like, share and subscribe!
Subscribe to - bit.ly/3707vQp
பக்தி என்பதன் பொருள் "இணைப்பு, பங்கேற்பு, பாசம், மரியாதை, நம்பிக்கை, அன்பு, பக்தி, வழிபாடு, தூய்மை".
இது ஒரு பக்தி சேனல்!
சுலோகங்கள், பிரச்சனைகளுக்கான பரிகாரங்கள் இங்கே பரிந்துரைக்கப்படுகின்றன.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Bhakti literally means "attachment, participation, fondness for, homage, faith, love, devotion, worship, purity".
This is a devotional channel! Slokas, Remedies for problems are suggested here.
---------------------------------------
#27நட்சத்திரங்களுக்குசித்தர்கள்
#சித்தர்வழிபாடு
#sitharworship
#sitharsfor27stars
#மாசிமகம்2022
#MasiMagam2022
#Guruvazhipadu
#சாய்பாபா108போற்றி
#ShirdiSaiBaba108Potri
SaiBaba
#Tamil lyrics
#Mantra for Success
#செல்வம் பெறுக சில ஆன்மீக குறிப்புகள்
#devotional Tamil
#ஆன்மீக குறிப்புகள்
#ஆன்மீகம்
#Wealth
#பணம் சேர வழிகள்
#செல்வம் சேர பரிகாரம்
#wealth mantra
#Wealth attracting Mantra
#Positive Energy
#Bhakthi
#Exercises for good health
#சக்திவாய்ந்தமந்திரங்கள்
#சிவசிவ
#சிவன்
#6mantras
#shiva
#powerfulmantras
#lordshiva
#mahadeva
#shambo
#sankara
#108potri
#1008potri
#devotionalsongs
#bakthi
#devotional
#devotion
#sivan
#youtube
#youtubevideos
#youtubeviral
#kala
#instagram
#youtubeshorts
#instagramreels

Пікірлер: 135
@UshaRani-pd6ym
@UshaRani-pd6ym 3 ай бұрын
மனது அமைதியான தை உணர்ந்தேன். மிக்க நன்றி.
@parameshparamesh7025
@parameshparamesh7025 3 ай бұрын
எனக்கு உத்திரட்டாதி நட்சத்திரம் நான் இடைக்காட்டரை வணங்குகிறேன் நன்றாகத்தான் இருக்கிறேன் நம்பினால் நன்மை கண்டிப்பாக கிடைக்கும்
@deivasigamanideivasigamani5338
@deivasigamanideivasigamani5338 3 ай бұрын
Reply
@sairamlingam8730
@sairamlingam8730 22 күн бұрын
கரூர் மாவட்டம் கருப்பூரார் சித்தர் கொங்கனர் திருப்பதி
@manjulamani8638
@manjulamani8638 19 күн бұрын
Makaperiya a 6:19 ​
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 3 ай бұрын
Om Sri Jeeva Sithargal Thiruvadi Saranam 🙏🏻🙏🏻🙏🏻
@KumareshJp-sb8fe
@KumareshJp-sb8fe 14 күн бұрын
அம்மா இந்த பதிவை இட்டமைக்கு நன்றி 🙏🙏🙏
@meenal3036
@meenal3036 Жыл бұрын
The narrator's Tamilzh pronunciation is very good. It is so nice to hear good Tamilzh. Thank you m'am
@Naveenkumar-ym4gv
@Naveenkumar-ym4gv 11 ай бұрын
❤️❤️❤️ Om namah shivaya potri potri potri ❤️❤️❤️
@androidmr
@androidmr 10 ай бұрын
*01:25* அஸ்வினி *01:34* பரணி *01:44* கிருத்திகை *01:58* ரோகிணி *02:08* மிருகசீரிஷம் *02:20* திருவாதிரை *02:28* புனர்பூசம் *02:38* பூசம் *02:48* ஆயில்யம் *02:57* மகம் *03:07* பூரம் *03:16* உத்திரம் *03:26* அஸ்தம் *03:34* சித்திரை *03:43* சுவதி *03:53* விசாகம் *04:05* அனுஷம் *04:13* கேட்டை *04:26* மூலம் *04:33* பூராடம் *04:43* உத்திராடம் *04:51* திருவோணம் *04:05* அவிட்டம் *05:09* சதயம் *05:20* பூரட்டாதி *05:32* உத்திரட்டாதி *05:44* ரேவதி
@muthumaharaja8302
@muthumaharaja8302 10 ай бұрын
நன்றி
@androidmr
@androidmr 10 ай бұрын
@@muthumaharaja8302 நல்வரவு!
@govindand1896
@govindand1896 8 ай бұрын
Thanks jii
@androidmr
@androidmr 8 ай бұрын
​@@govindand1896my pleasure!
@mjtalks5203
@mjtalks5203 6 ай бұрын
Thanks
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 ай бұрын
ஶ்ரீ டமரகர் சித்தர் துணை🙏
@raghunathanrangachari9145
@raghunathanrangachari9145 4 ай бұрын
அருமையான, உபயோகமுள்ள தகவல்! நன்றி!
@KARTHIKEYAN-cs7jk
@KARTHIKEYAN-cs7jk Жыл бұрын
Om namasivaya namaga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muthulakshmim1216
@muthulakshmim1216 Жыл бұрын
Mam namesgaram. I like ur speechand performance super super super omsairam
@dhinakaranganesan2489
@dhinakaranganesan2489 Жыл бұрын
அற்புதமானவர்களின் சேத்திரங்களையும் அற்புதமாக பகிர்ந்தளித்தீர்கள். மிக்க நன்றி!!!
@srikanthakdkd9154
@srikanthakdkd9154 11 ай бұрын
Very useful vedeo Thank u
@user-mz8xc9mk6y
@user-mz8xc9mk6y 8 ай бұрын
Nandri
@rajashekarrajashekar6417
@rajashekarrajashekar6417 2 ай бұрын
சித்திரை நட்சத்திரம் சித்தர் ஊர் தெளிவாக. விளக்கம் வேண்டும். ஓம் நமசிவாய ஓம்🙏
@arunachalammohanraj3238
@arunachalammohanraj3238 Жыл бұрын
Thank you mam
@malartextiles658
@malartextiles658 Ай бұрын
🎉🎉 நன்றிகள் பல.
@palanivadivuvadivu1827
@palanivadivuvadivu1827 2 ай бұрын
❤நன்றி❤
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk 11 ай бұрын
Few Periyava says may be Roma Rishi temple in Tiruvottiyur, not sure, pl excuse, regards, very good information, very useful 🙏
@elumalain1705
@elumalain1705 4 ай бұрын
Nice supper
@vkanitv8974
@vkanitv8974 Жыл бұрын
Akka super video
@gomathiramanathan9177
@gomathiramanathan9177 Жыл бұрын
idaikadar.siddhar.than.pooradam.star.65age.oldager blessings.omnamashivaya
@padhuramasundram4649
@padhuramasundram4649 6 ай бұрын
Nice
@radhapr6107
@radhapr6107 7 ай бұрын
Guruve saranam
@RajagopalanC-ir8jr
@RajagopalanC-ir8jr 28 күн бұрын
Suppersister
@AgasthianNatrajan-eo9sp
@AgasthianNatrajan-eo9sp 5 ай бұрын
, Revathi Nachathirm. Madurai. Enke iruikkirathu. 🙏🙏🙏🙏🙏
@NPSi
@NPSi 7 ай бұрын
Tank you❤
@JAGANATH556
@JAGANATH556 4 ай бұрын
❤ namasivaya
@nadi835me92g
@nadi835me92g 6 ай бұрын
super ..mam.
@JAGANATH556
@JAGANATH556 4 ай бұрын
பூசம்
@rajendiran.arajdhanam2636
@rajendiran.arajdhanam2636 11 ай бұрын
காக பூஜண்டர் ஜீவ சமாதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தென் பொன்பரப்பி சிவன் கோவில் சொர்ணாம்பிகை சொர்ணபூரி ஈஸ்வரன் அருகில் உள்ளது
@S.Nakkeeran-xn9wo
@S.Nakkeeran-xn9wo 8 ай бұрын
Valmigi
@mohang3759
@mohang3759 11 ай бұрын
பூரம், பூராடம் : இராமதேவர் ஜீவசமாதி : அழகர் மலை, மெக்கா
@boopathychandranv4845
@boopathychandranv4845 2 ай бұрын
Mecca va🤔
@narayanasamynadar392
@narayanasamynadar392 11 ай бұрын
அவிட்டம் நட்சத்திரம் திருமூலர் சிதம்பரம்
@manimekalaichandrasekar4954
@manimekalaichandrasekar4954 4 ай бұрын
காக புஜண்டர் மற்றும் ரோமமகரிஷி இருவருடைய ஜீவ சமாதி திருவொற்றியூர் எல்லை அம்மன் கோயில் அருகில் உள்ளது. காக புஜண்டர் கோயில் செய்யார் Industrial estate ல் ஒரு ஏரிக்கு அருகில் உள்ளது.
@uvedhavinayagavegetables6254
@uvedhavinayagavegetables6254 Ай бұрын
Thank you 🙏
@kaalidas9094
@kaalidas9094 Жыл бұрын
சித்தர்களின் அருள் கிடைக்கும் சிவகாளிசித்தன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்பதே எனது கருத்து சிவகாளிசித்தன்
@kaalidas9094
@kaalidas9094 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்பதே எனது கருத்து சிவகாளிசித்தன்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
வான் வெளியில் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளதா?
@tharunvishnu
@tharunvishnu 3 ай бұрын
தன்வந்திரி சித்தர் வைத்தீஸ்வரன் கோவில்
@nachalarun6597
@nachalarun6597 6 ай бұрын
Romarishi temple is in thiruvottiyur only, near ellaiyamman temple
@manoharantn8018
@manoharantn8018 3 ай бұрын
Reconfirm the siddar name for simmam since audio not clear.urgent. also procedure to pray them
@gopiv608
@gopiv608 5 ай бұрын
45year's ago.மனிதன் எந்தஒரு சங்கடம் இல்லாமல் வாழ்ந்தான். இப்போ கைபேசி சங்கடத்தோடு.....
@r-yz3de
@r-yz3de 16 күн бұрын
மொபைல் போன்...வந்த..பின்...பெண்களை...பெத்த...அப்பா..அம்மாகள்...வயித்தில்...புளியை..கரச்சிட்டு...தான்...இருக்காங்க...
@rameshb2040
@rameshb2040 3 ай бұрын
Can anyone get me the address of thirumoolar jeeva samadhi in chidambaram.
@dr.vsrameshkant.ph.d6018
@dr.vsrameshkant.ph.d6018 6 ай бұрын
பரணி- கோகர், பழநி முருகன் கோயில்
@mayilsamyk1829
@mayilsamyk1829 Ай бұрын
முதலில் சித்தரின் பெயரை சரியாக எழுதுங்கள்..அவர் பெயர் போகர் ஆகும்...கோகர் இல்லை.. அவர் சொல்வதுபோல பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மட்டுமே பழனிக்கு செல்ல வேண்டுமா??? மற்றவர்கள் செல்லக்கூடாதா????
@SivaRamalingam-lz6mw
@SivaRamalingam-lz6mw Жыл бұрын
1:59 கிருத்திகை
@janardhanamvs8166
@janardhanamvs8166 5 ай бұрын
,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@lordmoney88
@lordmoney88 6 ай бұрын
Hi may i know..this is mentioned from which book ?
@SaranathSara
@SaranathSara 10 күн бұрын
Sri damara siddhar pottri
@user-ro6pc4yv2x
@user-ro6pc4yv2x Ай бұрын
Anusam nachathiram
@musical5406
@musical5406 11 ай бұрын
Anusham andru jeeva samathi adaintha sitthar name
@tkbhoomikannansrirudhram2660
@tkbhoomikannansrirudhram2660 5 ай бұрын
. MIKKA NANRIGAL THAAYE. THIRAIYIL(ON SCREENil) THERIYUM OVVORU NAKSHATHIRATIN KEELUM SAMBANTHAPPATTA SIDDHARIN PEYAR MATRUM ANTHA SIDDHARIN JEEVA SAMAADHI IRUKKUM IDATHTHAIYUM ELUTHU VADIVIL THIRUTHTHI KAANOLHIYAI MEENDUM PATHIVITTAAL ANAIVARUKKUM PAYANBADUM. MUDINTHAAL AVARGALATHU MOOLA MANTHIRATHTHAIYUM SERTHTHEY PATHIVITTAAL INNUM SIRAPPAAGA IRUKKUM. MEENDUM MIKKA NANRIGAL THAAYE. OOOMM NAMASIVAAYA OOOMM..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanabavan7750
@saravanabavan7750 2 ай бұрын
எந்த மாவட்டத்தில் இருக்கிறது என்பதை சொன்னால் நன்றாக இருக்கும்
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 5 ай бұрын
Mahale thangalin கர்ப்பனை meguthi
@padmnaban
@padmnaban 4 ай бұрын
Earayakadar.TVMalai
@sivasankaris9393
@sivasankaris9393 6 ай бұрын
ரேவதி-மீனாட்சி அம்மன் கோவில்.
@daisycreation9090
@daisycreation9090 11 ай бұрын
Avittam 5.1
@ushak7386
@ushak7386 10 ай бұрын
Kettai star. Sidhdharyaaru
@BhakthiPranavam
@BhakthiPranavam 8 ай бұрын
வியாசர்
@omprakashayyaswamy3809
@omprakashayyaswamy3809 Жыл бұрын
Y
@VasanthiTR-po4sb
@VasanthiTR-po4sb 2 ай бұрын
Naa Reavathi sutharanatha sitha sami🙏🏻🙏🏻🙏🏻
@RoobaGaneshmoorthi-do8xo
@RoobaGaneshmoorthi-do8xo 7 ай бұрын
Enaku nachathiram enakku theriyathu app entha samiya kupirathu
@Raj-st9fy
@Raj-st9fy 3 ай бұрын
நாடி ஜோதிடம் பார்த்தால் கிடைக்கும்.
@selvamgodoo524
@selvamgodoo524 5 ай бұрын
நன்றிகள் அம்மா..மெக்காவில் இருக்கும் சித்தர் ராம தேவர்..பற்றி மேலும் விபரம் தெரிவிக்கவும்
@sarvinb3930
@sarvinb3930 Жыл бұрын
🙏🙏🙏🙏☸️🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🪐🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏
@pmaskhan9275
@pmaskhan9275 Ай бұрын
அகஸ்தியர் ஜீவசமாதி திருவனந்தபுரத்தில் எங்கே உள்ளது
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 10 ай бұрын
கஞ்சமலை சேலம் மாவட்டம் இரும்புக்கனிமம் கிடைக்கும் மலை என அறிக.
@Ard-im1qt
@Ard-im1qt 3 ай бұрын
pooradthir
@rathnarathna68
@rathnarathna68 Ай бұрын
Rohini.. Machamuni.. Thiru. parankundram
@kanagarathnamk6100
@kanagarathnamk6100 11 ай бұрын
Aa
@deviram415
@deviram415 11 ай бұрын
Pathanjali munivar Rameswaram la irukar
@sunstarchproducts2779
@sunstarchproducts2779 9 ай бұрын
Pannakeesar,land mark , please
@BhakthiPranavam
@BhakthiPranavam 8 ай бұрын
புண்ணாக்கீசர் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன் .இவர் சமாதி கரூரில் உள்ளது
@kloganathan2067
@kloganathan2067 5 ай бұрын
Bhogar..(barani.star).(no!gokar)
@user-yr1hy6qj9h
@user-yr1hy6qj9h 11 ай бұрын
❤❤❤❤😂😂😂😂omnamasivaya sidharhale potri potri😂😂😂😂❤❤❤ Jadhaham illa pirandha nalla natchathiram theriyadhavarhal enna seiyyalam sollungo
@Bat-fz9td
@Bat-fz9td 10 ай бұрын
Nanba Serious sa vae Na solra idha seiga Next jenmam vendam nu nenachiga na ungaluku pidicha sithara ... Kadavula nenachituu 15 to 1 hour daily pray panuga mukiyamaaa Pray pannum pothuu edhuvum kekavaee kudathuuu Nadulaaa endhurika kudathuu Mukiyamaaa paakathula yaarum irukavae kudathuu neega pray panra pa . Neega nalla irukanuu bro
@maghesthangiah3108
@maghesthangiah3108 2 ай бұрын
கும்பகர்ணன் எங்கு இருக்கு
@baskarbass5705
@baskarbass5705 Жыл бұрын
கஞ்சமலஐஎந்த ஊர்
@BhakthiPranavam
@BhakthiPranavam Жыл бұрын
சேலம் மாவட்டம். temple.dinamalar.com/New.php?id=1062
@dhinakaranganesan2489
@dhinakaranganesan2489 Жыл бұрын
சேலம்
@sanjithsanjith7899
@sanjithsanjith7899 5 ай бұрын
கஞ்சமலை எங்கு உள்ளது
@BhakthiPranavam
@BhakthiPranavam 5 ай бұрын
Selam
@devarajankrishnan4865
@devarajankrishnan4865 Ай бұрын
@user-tn3se8fi6x
@user-tn3se8fi6x 29 күн бұрын
Pooradam start Endha siddhar
@kumarv9791
@kumarv9791 11 ай бұрын
கோரக்கர் பற்றி சொல்லவில்லை
@BhakthiPranavam
@BhakthiPranavam 8 ай бұрын
பரணி(மேஷம்) ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்) ஸ்ரீபோகர், பழனி
@sriskandharajasriskandhara5049
@sriskandharajasriskandhara5049 5 ай бұрын
காகபுஜண்டர் சித்தரின் ஜீவசமாதி இருக்கும் இடத்தை சரியாக குறிப்பிட்டுச் சொல்லவும், முடிந்தால் லொகேஷன் ஷேர் செய்யவும். நான் கேட்டது தவறாக இருப்பின் மன்னிக்கவும். ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம்
@dheenadhayalanshanmugam1610
@dheenadhayalanshanmugam1610 4 ай бұрын
கொரட்டூர் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் ஆலயம்.
@annalakshmih4403
@annalakshmih4403 9 күн бұрын
திருச்சி துறையூரில் உள்ளது..
@SivaKumar-bu3rv
@SivaKumar-bu3rv Ай бұрын
அஸ்வினி நட்சத்திர பதிவு இல்லை
@ramakrisnan2117
@ramakrisnan2117 5 ай бұрын
No need to worship like this because Siddha Worshipping is not connected to one's birth star. Go to Kelambakkam and worship Sivasankara Baba. All your problems will be solved.
@ramanathana5247
@ramanathana5247 3 ай бұрын
கஞ்சமலை சேலத்தில் உள்ளது. சேலத்தில் புகழ்பெற்ற சித்தர் கோவில் தான்.
@user-tg2oc5hc2u
@user-tg2oc5hc2u Ай бұрын
Scinticfic no proof
@naranb8753
@naranb8753 9 ай бұрын
Here u r telling For barani star... Bhogar sidhar. Another video says for barani star it is korakkar. Which is correct.. Why confusing devotees like this.
@BhakthiPranavam
@BhakthiPranavam 8 ай бұрын
No confusion is required..you can worship both bogar and korakkar for barani star..
@naranb8753
@naranb8753 8 ай бұрын
@@BhakthiPranavam thank you
@naranb8753
@naranb8753 13 күн бұрын
I am Narayanan from Kottayam , Kerala, aged 62. I went to korakka siddhar samaadhi at poigai nallur Nagapattinam last March. Pray him with tears. After returns and till date always thinking of Guru korakka naathar. But till date I can't be happy. Still always problems. Most of the nights I am crying . Why this happpens. Guru not likes me.?? 😢 0:04 0:04
@kandhasamy1002
@kandhasamy1002 Жыл бұрын
ரேவதி.....மதுரை யில் எந்த கோயில் என்று சொல்லுங்கள்.
@BhakthiPranavam
@BhakthiPranavam Жыл бұрын
மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் சமாதி இருக்கின்றது.
@kandhasamy1002
@kandhasamy1002 Жыл бұрын
@@BhakthiPranavam நன்றி🙏💕 நண்பரே
@ragavielevators4699
@ragavielevators4699 Жыл бұрын
மீனாட்சி அம்மன்
@rukumanis4570
@rukumanis4570 9 ай бұрын
Meenakshi amman koilil Sri Sundarananda siddhar samadhi, Sri Sundareswara sannadhiyay ottiya pirgharathil uxzzhathu.
@kandhasamy1002
@kandhasamy1002 9 ай бұрын
@@rukumanis4570 மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕 நண்பரே
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 33 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 714 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 28 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 2,3 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 12 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 422 М.