2K KIDS-களை மிரளவைத்த 90's KID😎 NORWAY பெண்ணின் மனதை தட்டி தூக்கிய கடலூர் இளைஞர்👩🏻‍❤️‍💋‍👨🏿பேட்டி

  Рет қаралды 55,608

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Norway நாட்டை சேர்ந்த பெண்ணை கரம் பிடித்த கடலூர் இளைஞர் தன் காதல் கதை குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#norwaycouple #viralcouple #behindwoodso2
------------------------------------------------
Meenakshi College Of Engineering
For more details click - mce.edu.in/
---------------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 79
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@sudarshanr7040
@sudarshanr7040 5 ай бұрын
இங்கு தமிழகத்தில் நமக்கெல்லாம் சரியான குட்டு, சிவாநந்தினி என்னே ஒரு தமிழ் பற்று , அறிவு . சிவா , உங்களின் குரல் ஜானகி அம்மா குரல் மாதிரி இருக்கு, நம் இசை அமைப்பாளர்கள் காதில் கேட்டிருக்கம் என நம்புகிறேன். மேலும் நம் மருமகளுக்கு இருக்கும் தமிழ் அறிவை ( தேவாரம், திருவாசகம் ) பாராட்டும் விதமாக நம் முதல்வர் அவர்கள் இருவரையும் அழைத்து கௌரவப் படுத்த வேண்டும். இருவருக்கும் ஆசிர்வாதங்கள். வீட்டிற்குப் போய் திருஷ்டி சுற்றி போட வேண்டும்.
@anjaliananthan2423
@anjaliananthan2423 Жыл бұрын
ஈழத்து மகளே, ஈழத்து மருமகனே வாழ்க பல்லாண்டு!
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
கண்ணுபட போகுது பிள்ளைங்களா... அம்மாட்ட சொல்லி துடைத்து போடுங்கோ 👌
@nantha-j4818
@nantha-j4818 Жыл бұрын
என்ன அழகான தம்பதிகள் !!!!!....பாலமுருகன் நம்ம சிவாவை நல்லா பார்த்து கொள்ளுங்கள்... நூறாண்டு காலம் இப்படியே சந்தோசமா இருக்க வேணும். மன்னவன் பேரை சொல்லி....என்று wow... என்ன அழகான பாட்டு.... வாழ்த்துக்கள் பாலா & சிவா
@Johnson-qh5jt
@Johnson-qh5jt Жыл бұрын
நம்பி வந்த பெண்ணை கண் கலங்காமல் கடைசி வரை காப்பாற்ற வேண்டும் , வாழ்க வளமுடன் நலமுடன்
@yuvarajmurphy529
@yuvarajmurphy529 Жыл бұрын
முகமும் அழகு; அகமும் அழகு.❤ சிறந்த இணை... 🤗
@medentmak
@medentmak 11 ай бұрын
அழகோ அழகு! வாழ்த்துக்கள்!!
@rajeshagri2553
@rajeshagri2553 8 ай бұрын
Sss
@anithaanitha7520
@anithaanitha7520 Жыл бұрын
அண்ணா திருமண நல்வாழ்த்துக்கள் நூறாண்டு கோடி நல்ல வாழ்க இருவரும்❤❤❤
@ruraldevelopmentinternatio7554
@ruraldevelopmentinternatio7554 Жыл бұрын
I am very happy to have seen that an Elam-based Tamil girl has married Tamil Boy. God Bless them.
@susilanagarajan9984
@susilanagarajan9984 Жыл бұрын
தமிழ் போல் தழைத்தோங்கி வாழ்க வளமுடன் 👍👍👍
@kannanesakki6619
@kannanesakki6619 Жыл бұрын
தமிழ் போல் வாழ்க..
@kavithasiva3266
@kavithasiva3266 Жыл бұрын
திருமணவாழ்த்துகள்.இரண்டுபேரும் ரொம்ப அழகாக இருக்கிறிங்கள்.பொண்ணுமனி தமிழ் பேச்சு அழகோ அழகு.super❤❤❤❤❤ வாழ்த்துகள்.
@crafts4fans421
@crafts4fans421 10 ай бұрын
தமிழ்நாட்டு மருமகளே வருக🙏வரக்🙏வருக🙏 தம்பதியர்கள் வாழ்க வளமுடன்🙏 வாழ்க நலமுடன்🙏 வாழ்க பல்லாண்டு🙏
@rajisubbu859
@rajisubbu859 Жыл бұрын
God bless you
@user-fy8bg3bj4s
@user-fy8bg3bj4s 5 ай бұрын
மிகவும் அருமையான பெண். இருவரும் சந்தோஷமா வாழ வேண்டும்.
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
God bless you young couple n stay blessed ever 🎉🥰🥰🥰🙏🙏🙏
@natarajankrishna2204
@natarajankrishna2204 Жыл бұрын
அருமை அற்புதம் 🤩🪷
@qwerty48880
@qwerty48880 Жыл бұрын
God bless .. Congratulations
@JayasKitchenTamil
@JayasKitchenTamil Жыл бұрын
திருமண நல்வாழ்த்துக்கள்
@MrRpbushan
@MrRpbushan Жыл бұрын
God bless you both.
@rmdriderarun1211
@rmdriderarun1211 Жыл бұрын
Semma semma ❤
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Жыл бұрын
good interview and best wishes for the couple
@suveththanithi1519
@suveththanithi1519 Жыл бұрын
Congratulations and both of u ❤
@jayakanthank9961
@jayakanthank9961 Жыл бұрын
Very cute 💑 couple
@msukumar3620
@msukumar3620 10 ай бұрын
May God bless both of you with long life and happiness.
@punithapugalenthi8553
@punithapugalenthi8553 Жыл бұрын
Congrats Both of you.
@mathyruskin1855
@mathyruskin1855 Жыл бұрын
Lovely couples we wish u happy married long life
@rajagopalanm9422
@rajagopalanm9422 10 ай бұрын
அருமையான பதிவு
@nisotharan5415
@nisotharan5415 Жыл бұрын
That girl's dad is Sri Lankan Tamil not Indian Tamil and you guys should remember one thing that when we were struggling in War time and Indians never worries about that and proud of her dad that he never though of that and given her daughter to an Indian guy.
@snsk7996
@snsk7996 10 ай бұрын
உங்களுடைய வலி புரிகின்றது சகோதரரே. உங்களுடன் துணை நிற்கிறேன்
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 9 ай бұрын
“Indians never worries” - 17 இந்திய தமிழர்கள் தங்களை தாங்களே எரித்துக்கொண்டு போரை நிறுத்த கோரிக்கை வைத்தனர். அரசியல்வாதிகளின் சதியை மொத்த இந்திய தமிழர்களின் மீதும் போடாதீர்கள் சகோ
@panjavarnammurthy4800
@panjavarnammurthy4800 9 ай бұрын
Beautiful couple. God bless you!
@arunhit123
@arunhit123 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@malamalar8782
@malamalar8782 Жыл бұрын
Superb 👫,,,
@M.Sweatha
@M.Sweatha Ай бұрын
God bless u both❤❤
@usharam9177
@usharam9177 Жыл бұрын
You choosed right girl.
@mathyruskin1855
@mathyruskin1855 9 ай бұрын
Lovely young couple god bless u
@amirthanayagamniranchana4940
@amirthanayagamniranchana4940 Жыл бұрын
Part 2 please 🙏
@muthunagarajan6501
@muthunagarajan6501 Жыл бұрын
90s sarpaga valthukkal bro
@SasiSasikumar-hj6qf
@SasiSasikumar-hj6qf Жыл бұрын
Valthukall nanpa
@sivabalangunasingam2666
@sivabalangunasingam2666 11 ай бұрын
God's blessing
@deepap4351
@deepap4351 Жыл бұрын
Romba algana manasu 2 perukkum. Romba naal neenga 2 perum happy ha vazhanum...
@narenselva4538
@narenselva4538 Жыл бұрын
Nee pathe!
@sonumanohar3771
@sonumanohar3771 Жыл бұрын
Am really happy to see this video because am in love with a foreign women 🇮🇳❤🇧🇷
@tamiltigerbrothers8544
@tamiltigerbrothers8544 Жыл бұрын
Super Jodi 🎉
@chandrasekar-el2sp
@chandrasekar-el2sp 11 ай бұрын
Super brather valga
@Jadestone222
@Jadestone222 3 ай бұрын
Good.
@BS-pl4fg
@BS-pl4fg Жыл бұрын
Sruthi hassan voice madiri iruku
@TastyEasyfoods
@TastyEasyfoods 10 ай бұрын
Super super super
@karthikeyanmkarthikeyanm2015
@karthikeyanmkarthikeyanm2015 9 ай бұрын
Singing🎤🎉moment❤
@tbaskar774
@tbaskar774 9 ай бұрын
Tamilnadu 👧 girls 👧 stomach 🔥 🔥 burning about this 💑 pair
@vasanthakumarsuresh9489
@vasanthakumarsuresh9489 2 ай бұрын
Best Couple In India I think so 😊😊
@manojkumarmano996
@manojkumarmano996 11 ай бұрын
அந்த பெண் ஈழத்து தமிழ் பேசுறாங்க 💯வடிவா கதைக்குறாங்க
@harishthenappan2029
@harishthenappan2029 Жыл бұрын
❤💜
@qwerty48880
@qwerty48880 Жыл бұрын
Damn she sings tamil song.
@malar1455
@malar1455 Жыл бұрын
Because she is a Sri Lankan Tamil . Lol
@karuppiaha9910
@karuppiaha9910 8 ай бұрын
Which is the native to the balamurugan and what is his profession
@aishuaish6779
@aishuaish6779 11 ай бұрын
Sounds like Srilankan Tamil same as Bigg Boss Tharshan.
@rasIQ7
@rasIQ7 Жыл бұрын
9:45 : 😍 அருமை 👌🏻 19:13 : 👌🏻👌🏻
@midhunraj9581
@midhunraj9581 Жыл бұрын
Super vazhthukal...
@SM-sm3kq
@SM-sm3kq Жыл бұрын
Bro veetla solli suthi podunga. Tamilnattu ponnungaluku burning aitu irukkum.
@UM-bv3tz
@UM-bv3tz 8 ай бұрын
Marriage is for 7 life's and this is continuation of previous life
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
avanka nallaa irukkaddum vidunka video eduthu poddu poddu kannu pada koodaathu
@jojothimani
@jojothimani Жыл бұрын
14.32
@rajhatton
@rajhatton Жыл бұрын
Where is your AR Raguman stands now...?? He and his family cannot speak Tamil.
@MaheshMahesh-ww8yx
@MaheshMahesh-ww8yx Жыл бұрын
நாடக காதல் டாக்டர் அய்யா
@mkvlogs4867
@mkvlogs4867 Жыл бұрын
🥭
@Yellowcarrot9442
@Yellowcarrot9442 Жыл бұрын
Yes, it's great drama marriage
@Andreya4531
@Andreya4531 Жыл бұрын
​@@Yellowcarrot9442வய்த்தெரிச்சல் போல
@Andreya4531
@Andreya4531 Жыл бұрын
எதுக்கு இப்படி சொல்லுறீங்க
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
athu unka oorilathaan thampi irukkum
@narenselva4538
@narenselva4538 Жыл бұрын
Itha matri asikamaneh video kasu kakeh potatinkeh! Akeh karuthe tamil penn kal yaar kalayanam panuva? Norway lan thhe vanthu vella karan kalayanam panuvakal! Norway karan tamil eelam makkel ke throkam panethe patela!
@VeluVelu-wm5bj
@VeluVelu-wm5bj 6 ай бұрын
நம்ம தமிழ் பெண்
@manivelofficial3958
@manivelofficial3958 Жыл бұрын
90s kids get ready go to narve...
@gtscreations5112
@gtscreations5112 Жыл бұрын
What’s their insta id ?
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 104 МЛН
Король на толчке😁​⁠@titwow
0:19
МишАня
Рет қаралды 1,2 МЛН