3-4-5 ஃபார்முலா பயன்படுத்தி கட்டடத்தின் மூலை மட்டம் பார்ப்பது எப்படி!? 3-4-5 formula for right angle

  Рет қаралды 75,450

Er Kannan Murugesan

Er Kannan Murugesan

3 жыл бұрын

ஒவ்வொரு கட்டுமானத்திற்கு ஆரம்பம் முதல் அனைத்து வேலைகளுக்கும் மூலை மட்டம் பார்ப்பது அவசியம்.
3-4-5 என்ற ஃபார்முலா பயன்படுத்தி கட்டடத்தின் மூலை மட்டம் எளிதாக பார்க்கலாம்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க.
நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை மறக்காமல் subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
நன்றி.
உங்கள்,
பொறியாளர் கண்ணன் முருகேசன்,
முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

Пікірлер: 74
@krkthambu
@krkthambu 2 жыл бұрын
பள்ளியில் இந்த கணக்கு எல்லாம் சொல்லி கொடுத்ததாக ஞாபகம் வருகிறது....ஆனால் படிக்காமல் இருந்து விட்டோமே என்று இப்போது வருத்தமாக இருக்கிறது.
@dhanabalan6307
@dhanabalan6307 Жыл бұрын
அருமை! தெளிவான விளக்கம்!!
@mohanmadheswaran8700
@mohanmadheswaran8700 2 жыл бұрын
Really worthy information 👍
@ssjothidam
@ssjothidam 4 ай бұрын
அருமை அருமை நன்றி
@karthikeyanbalasubramaniam598
@karthikeyanbalasubramaniam598 2 жыл бұрын
Excellent articulation! I could feel you were a good student during your study days!
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thanks lot.
@palanipalani-tr9xv
@palanipalani-tr9xv 2 жыл бұрын
Hi Sir , based on your videos , I have doing my construction without engineer & mesteri . I have a building plan & your videos . Total 1900 sft area , first floor slap done in few days back . Now 2 nd floor Centering going on . Thank you.
@sivakumararumugam8018
@sivakumararumugam8018 Жыл бұрын
Excellent. Pythagoras thetram explained practically 😊
@Sakthis007
@Sakthis007 Жыл бұрын
சிறப்பு sir unga வீடியோ romba usefull sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி
@ishaanlakshan3942
@ishaanlakshan3942 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@rajeshraju3038
@rajeshraju3038 2 жыл бұрын
Super method sir
@mr.foodieee6373
@mr.foodieee6373 3 жыл бұрын
அருமை 🙏🙏🙏
@dossdeva6484
@dossdeva6484 2 жыл бұрын
அருமை
@mkmegan16658
@mkmegan16658 3 жыл бұрын
Nice...!
@Tamizhanda2356
@Tamizhanda2356 3 жыл бұрын
Super sar
@smartnjm6121
@smartnjm6121 2 жыл бұрын
Super sir
@hemalatha-el7yn
@hemalatha-el7yn Жыл бұрын
நுணுக்கமான விளக்கம் அற்புதம் நன்றி 🙏🙏🙏 எங்களையும் பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
வரும் காலங்களில் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்ய முயற்சிப்போம் சகோ
@harichakra1
@harichakra1 2 жыл бұрын
Great
@anburaju5413
@anburaju5413 2 жыл бұрын
Supper
@Srinivasan-zz7gi
@Srinivasan-zz7gi 3 жыл бұрын
Super
@RAJRAJ-vz7pr
@RAJRAJ-vz7pr 2 жыл бұрын
Very nice sir
@babujc7407
@babujc7407 2 жыл бұрын
Am proud of u ....you have knowledge....
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thank you
@babujc7407
@babujc7407 2 жыл бұрын
We wish u success ... Keep progressing.... This is a thankless job. Customers will forget yr service very easily..... Therefore ,keep some fruits and curd rice always in yr vehicle for on time food.... 🙏🙏👍👍...yr health is important than yr so called career... 👍👍🙏 .
@karunakarankarna8428
@karunakarankarna8428 2 жыл бұрын
Respected sir, I'm mason ur explained very good useful for me,
@karuppusamy8901
@karuppusamy8901 2 жыл бұрын
Semma anna. Arumaiyana pathivu anna
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி
@ratesof7591
@ratesof7591 3 жыл бұрын
தெளிவான விளக்கம்....
@selvakumarselvakumar1952
@selvakumarselvakumar1952 2 жыл бұрын
Thanks sir jaffna
@civildhana1994
@civildhana1994 3 жыл бұрын
Earth marking la direct ah video poodunga sir new site marking useful ah irukum
@babujc7407
@babujc7407 2 жыл бұрын
I worry about yr very hard work and missing your on time food schedule.... 🙏🙏👍
@raviramaiyan9711
@raviramaiyan9711 10 ай бұрын
👌
@muruganmuthusamy9976
@muruganmuthusamy9976 3 жыл бұрын
Fine
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you
@bharathaveni4700
@bharathaveni4700 3 жыл бұрын
Super sir I am mesan sir
@k.n.sriram528
@k.n.sriram528 3 жыл бұрын
Super bro good information 👍👍👌👌
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@murugesansan5415
@murugesansan5415 3 жыл бұрын
சூப்பர் அண்ணா😃😃😃
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோ
@Kdkathir12
@Kdkathir12 2 жыл бұрын
Er kannan Murugesan One time 345 ah vachu site beam ila vera ethathu small marking ku vachu senju katungal...
@hamceditz
@hamceditz 3 жыл бұрын
🙏😊
@vengatkavi989
@vengatkavi989 3 жыл бұрын
👍👍👍👍
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@srkgaming4290
@srkgaming4290 2 жыл бұрын
A.15fy. B.20 ft. C25ftஎப்படி வந்தது அதைசொல்லவே இல்லையே
@seveneleven2327
@seveneleven2327 Жыл бұрын
ok sir , now i want 17.5 and 12.5 how to find moolai mattam please explain
@raajcivilian250
@raajcivilian250 3 жыл бұрын
Yella side um coarse ah land iruntha yepdi kandupudikalam
@user-ul4zl4il3t
@user-ul4zl4il3t Жыл бұрын
20 பிளஸ் 40 மூலைமட்டம் என்ன அளவு வர வேண்டும் கிராஸ் அலக்காமல் கணக்கெடுப்பது எப்படி
@thileebanthileeban3054
@thileebanthileeban3054 2 жыл бұрын
Oru veetuku kal kattum pothu eppadi mula mattam pakurathu
@taanamk3290
@taanamk3290 2 жыл бұрын
Sir I need assistant with you💥🥳👍
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Please contact us 8428756055
@dhanasekarm9408
@dhanasekarm9408 2 жыл бұрын
22ft+29.5ft eapadi parpathu
@rajadigital5464
@rajadigital5464 2 жыл бұрын
சார் நீங்க சொல்வது உண்மைதான்,A5,B10,C15,&A10,B20,C30,நீங்கள் சொல்வது சரிதான் ,இப்ப நீங்கள் சொன்னதுபோல் ,A15அடி,B20அடி ,வைத்து ,எதிர்,எதிர் சம அளவு வைத்து(15=15,20=20 )ஒரு சதுரம் போட்டால் ,மூலைமட்டம் சரியாக 25 துல்லியமாக வருகிறது, ஆனால் எனது வீட்டின் அளவு 36க்கு 27 இதன் மூலைமட்டம் பார்முலா முறைப்படி எப்படி பார்பது ?
@vickydreams95
@vickydreams95 2 жыл бұрын
Root
@lkgaaslaksan2741
@lkgaaslaksan2741 2 жыл бұрын
3/4 1.1/4 beem colculashion
@kadhambam254
@kadhambam254 Жыл бұрын
16X23 மூலமட்டம் எவ்வளவு சார்?
@Christo989
@Christo989 10 ай бұрын
வனக்கம் சார் நான் மேஸ்திரயாக உள்ளேன் ஒரு வீட்டில். இந்ரா வீடு அதில் எக்ஸடன் செய்து 9 அடி ரூப் எத்தி ரூப் போடப்பட்டுள்ளது. 10×18 பள்ளமாக உள்ளது அதை சம மாக என்னசெய்யலாம்
@Christo989
@Christo989 10 ай бұрын
9 இன்ச் சார்
@Christo989
@Christo989 10 ай бұрын
என் பெயர் பீட்டர் திருவாரூர்
@flowerking2881
@flowerking2881 2 жыл бұрын
இவ்வளவு தெளிவா பேசுகின்ற நீங்கள் electrical switch box metal box பயன்படுத்தாமல் wooden box பயன்படுத்தியுள்ளீர்கள் 😅😅🤣🤣🤷‍♂️🤷‍♂️💪
@SridharSridhar-ve6lp
@SridharSridhar-ve6lp Жыл бұрын
உட்டன்பாக்ஸ்தான் சேப்டி அது புரியாம பேசாதீங்க
@relux169
@relux169 Жыл бұрын
இவர் தான் அறிவாளி😅😅 Dr.engineer pole😅
@rdk6146
@rdk6146 3 жыл бұрын
Sir enakku konjam puriyala explain panna mudiyuma
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/ortkZMVit9K9p6s.html
@ramkrishnamoorthy7855
@ramkrishnamoorthy7855 3 жыл бұрын
I'm not clear
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/ortkZMVit9K9p6s.html
@ScienceTechTamil
@ScienceTechTamil 3 жыл бұрын
அது மூலைமட்டம் இல்லை 😤🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ "மூலைவிட்டம்" . தப்புத்தப்பா சொல்லி மத்தவங்களையும் கெடுக்காதீங்க
@rajaapr6012
@rajaapr6012 2 жыл бұрын
சைட்ல மூலை மட்டம்தான் சொல்லுவாங்க நீங்க அவங்க எதிர்க்கிறேனு கருத்து சொல்ல வேண்டாம்.. அவங்கள மாதிரி தெளிவாக வீடியோ போட வேண்டியதுதானே குறை சொல்ல வந்தாச்சு
@Hiremox
@Hiremox Жыл бұрын
சைட்டல மூலை மட்டம்னு தான் சொல்லுவாங்க தெரில்லனா பொத்திகினு இருங்க ப்ரோ
@prasathe9720
@prasathe9720 Жыл бұрын
அருமை
@p.vinothcivil4632
@p.vinothcivil4632 3 жыл бұрын
Super sir
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН