No video

3 மணி நேரம் கதை கேட்டுட்டு, சேரன் எந்த ஜாதின்னு..! - Cheran Blasting Interview | Thalapathy Vijay

  Рет қаралды 107,136

SS Music

SS Music

11 ай бұрын

என் படம் பாத்தா தூங்கிருவேன்னு Mysskin சொல்லும்போது எனக்கு..! - Cheran Interview | Thalapathy Vijay
#thalapathyvijay #cheran #tamilkudimagan #ssmusic
Subscribe To Our Channel - bit.ly/SubscribetoSSMusic
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
You Can Also Follow Us @
Facebook: / ssmusic
Twitter: / ssmusictweet
Instagram: / ssmusicofficial

Пікірлер: 88
@sjsbr
@sjsbr 11 ай бұрын
தகப்பனின் வலியை முதலில் உங்கள் திரைப்படம் மூலம் உணர்ந்தேன்,❤
@rajkanthmca
@rajkanthmca 11 ай бұрын
தவமாய் தவமிருந்து படம் தான் இன்று வரை என் மனதை தொட்ட கதை சார். அதுவும் ஒரு தகப்பன் தன் பிள்ளைகளின் சிறு ஆசைகளை நிறைவேற்ற எத்தனை விஷயங்களை விட்டுக்கொடுக்கிறான் என்பதை அழகாக ஆழமாக அந்த தீபாவளி நாளன்று காட்டி இருப்பிர்கள். அதன் பிறகு தான் என் தந்தையின் மேல் நான் வைத்த மரியாதை பன்மடங்கு கூடியது சார். நன்றி.
@Eat-Music-Drive
@Eat-Music-Drive 11 ай бұрын
தவமாய் தவமிருந்து அருமையான படம் நீங்கள் அருமை ரசிகன் சார் :)
@parthasarathi9491
@parthasarathi9491 11 ай бұрын
🙌
@VinothKumar-ff1pu
@VinothKumar-ff1pu 11 ай бұрын
Innumum nan kettala kannir varum vari Amma appa ponna pinnthan valzhkai puruchuchu unga amma vantha pinnu than valzhkai puruchuchu semma line enga appa yenta solra mathiriya irukum
@VinothKumar-ff1pu
@VinothKumar-ff1pu 11 ай бұрын
Nan enga appava rembo love pannathuku karanam rendu padam onnu thavamai thavamirunthu 7g rainbow colony antha Hero honda appointment letter seen
@OdinHardware
@OdinHardware 10 ай бұрын
Same here. This film made me realize my mistakes
@g.vendagovindhan3887
@g.vendagovindhan3887 11 ай бұрын
அருமையான பதிவு சேரன் சார்... உங்கள் படம் அனைத்தும் அருமை.. நான் உங்கள் ரசிகன்
@gsathish87
@gsathish87 11 ай бұрын
About Vijay 15:35
@sidhusmart3253
@sidhusmart3253 11 ай бұрын
Thanks bro 🙏🙂
@rameshs6326
@rameshs6326 10 ай бұрын
Arumai..anna.
@mrkarthickvr
@mrkarthickvr 11 ай бұрын
My favorite director Mr. Cheran. Each and every piece of his directorial movie is a golden crown. Paandavar Bhoomi, Thavamai Thavamirunthu, and Pokkisham are the best evergreen movies according to me
@OdinHardware
@OdinHardware 10 ай бұрын
Autograph too
@priyadharshansekar5056
@priyadharshansekar5056 11 ай бұрын
We all should watch cheran movies....most of them are masterpiece.🎉🎉🎉
@arun5096
@arun5096 11 ай бұрын
Cheran is very knowledgeable
@devidevi-pu4bj
@devidevi-pu4bj 10 ай бұрын
The one and only director who gave all wonderful movies with good message. The best which I like is 1.Bharathy Kannamma No. 2 Authograph 3 Thavamai Thavamirunthu 4. Porkaalam, 5. Desiya Geetham 6 Vetri Kodi Kathu..... also liked his natural acting in Solla Marantha kadhai, Raman Thediya Seetai & Yuddam sei. Looking for more movies from you sir❤
@Common_Manithan
@Common_Manithan 11 ай бұрын
Solla marandha kathai, Autograph, Thavamaai Thavamirundhu laam 90s kids ah aluga vacha super movies... I liked Cheran in Big Boss also...
@ecowellenergysystemarulmur6330
@ecowellenergysystemarulmur6330 11 ай бұрын
சேரன் சார்.நீங்கள் பழைய சேரன் வர என்னுடைய வாழ்த்துக்கள்.
@sharmilajeyaprakash7424
@sharmilajeyaprakash7424 11 ай бұрын
A very good human being.....🎉
@aarokiaraj4652
@aarokiaraj4652 9 ай бұрын
நாட்டாமை திரைப்படத்திலேயே உதவியக்குனராக பணியாற்றியவர் சேரன் அண்ணன் அவர்கள்
@THAMIZHAN07
@THAMIZHAN07 11 ай бұрын
yosichi paakave semaya iruku cheran direction la thalapathy nadichirndha semaya irundhurkum nu!
@lakshmiraja1167
@lakshmiraja1167 11 ай бұрын
Miskin oru syco .avar kuda ungala pasathiga.neenga respect person.
@premnathravindran5994
@premnathravindran5994 11 ай бұрын
Maayakannadi, thavamai thavamirundhu, autograph etc… ellame tharamana Padam.
@vasukimurugan1647
@vasukimurugan1647 10 ай бұрын
My director cheran sir good man❤❤❤❤❤
@user-si5by9kq4f
@user-si5by9kq4f 9 ай бұрын
Sir I am sankar chithabaram BE supper sir🎉❤😢supper..........sir
@Sita_Krishna
@Sita_Krishna 11 ай бұрын
ரொம்ப எதார்த்தம் உடைய மனிதர் சேரன்
@baskarmessagestamil7119
@baskarmessagestamil7119 11 ай бұрын
Bharathi kannamma I like it
@revathyarumugam5359
@revathyarumugam5359 10 ай бұрын
Super jeeeeee cheran
@zizoucris10
@zizoucris10 10 ай бұрын
One of the greatest directors of Tamil cinema
@gpr2047
@gpr2047 10 ай бұрын
Thirumanam movie - simple but good message sir,
@ashik6794
@ashik6794 11 ай бұрын
Your strength is your geners .. Dnt step out…
@jeethashree9299
@jeethashree9299 2 күн бұрын
உங்களை போன்ற பத்து இயக்குநர் இருந்தால் போதும் தமிழ்நாடு மாறிவிடும்
@sjoseph839
@sjoseph839 10 ай бұрын
ஒரே வார்த்தையில் ஜாதிகலே இல்லை என்று நான் சொல்லவில்லை, ஆனால் ஜாதி இருக்குது இல்ல அது இரண்டாவது விஷயம், முதலில் ஒற்றுமையாக இருப்பவர்களை பிரிக்க வேண்டாம் என்பது என் கருத்து, அதிகமாக ஒற்றுமையாக இருப்பவர்கள் தாங்கள் எந்த ஜாதி என்றோ மற்றவர்களின் ஜாதி என்னவென்றோ அறிய உடன்படுவதே இல்லை, ஆனால் இப்பொழுது வரும் சினிமாக்கள், அறிய விரும்பாதவர்களையும் திரும்ப யோசிக்க வைக்கிறது, ஜாதியின் பெயரால் அடக்குமுறை உருவாக்கக் கூடாது என்று என்கிறவன் கூட ஏதோ ஒரு சமயத்தில் தன்னை மீறி செயல்பட இப்பொழுது வரும் திரைப்படங்கள் காரணமாக அமைகிறது, அதற்காக மாறி செல்வராஜ் ரஞ்சித் போன்றவர்கள் எடுக்கின்ற படங்கள் பொய்யான கருத்துக்களை சொல்வதாக நான் சொல்லவில்லை, ஆனால் சொல்வதற்கான காரணம் என்ன வந்தது என்பது என் கூற்று, நண்பராக பழகிக் கொண்டிருக்கும் இப்பொழுது இந்த நேரத்தில் எப்பொழுதோ நடந்த அடக்குமுறைகளை காண்பித்து பிரிக்க உடன்படுவது எதற்கு . ஒருவன் தான் ஜாதியில் பெரியவன் என்று கை ஓங்குகிறான் என்றால், இன்னொருவனை தான் ஜாதியில் தாழ்ந்தவன் என்கிற ஒரு மனோ பாவத்துக்கு அந்த படங்கள் தள்ளிவிட முற்படுகிறது அதன் மூலம் அவன் கையும் ஓங்கப்படுகிறது முடிவில் சண்டையில் முடிகிறது, அதற்காக நான் ஒருவன் அடிக்க இன்னொருவன் அடி வாங்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை, இயல்பாக எந்த ஒரு விஷயம் நடந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை ஆனால் அதற்கு காரணமாக திரைப்படங்கள் அமைந்து விடக்கூடாது கலைஞர்களின் வேலை மக்களை ஒன்று சேர்ப்பதே தவிர பிரித்து விடுவதற்கு அல்ல தேவையில்லாத வண்மத்தை விதைப்பதற்கு அல்ல. நான் இதில் சம்பந்தமே இல்லாமல் ரஞ்சித்தின் படத்தையும் மாரி செல்வராஜ் படத்தையும் குறை சொல்வதாக இருக்கக்கூடும், சேரன் சார் ஒரு இன்டர்வியூல் மாறி செல்வராஜ் படங்களும், ரஞ்சித் போன்றவர்கள் பேசுவதிலும் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லியிருந்தார் சேரன் சார் மேல் எனக்கு அதிகப்படியான மரியாதை இருக்கிறது அவர் வாயால் அப்படி ஒரு வார்த்தையை என்னால் கேட்க இயலவில்லை அதனால் இந்த பதிவை நான் போட்டுள்ளேன்.
@sujathasankar8838
@sujathasankar8838 10 ай бұрын
Naan north India la irukken. Caste, matham perla North South nu honor killing nadakaratha nirthanum, colour discrimination, keezh jaathi mel jaathi abuses nadakkala nu solla mudiyathu. North la rombave. City la romba kammi but state kulla kandippa irukku. Ellarum samam endra nilai vara vendum
@Dkv0072
@Dkv0072 9 ай бұрын
பேச வேண்டிய தேவை இருக்கு
@selvam-ww7ws
@selvam-ww7ws 8 ай бұрын
உங்கள் பார்வை ரஞ்சித் மீதுதான் இருக்கிறது. மற்ற சாதி பட இயக்குனர் மீது ஏன் விமர்சனம் வரவில்லை?
@naveenj4281
@naveenj4281 11 ай бұрын
ஒரு நல்ல இயக்குனர் மற்றும் நல்ல கலைஞன் நமது சேரன் சார் நமக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்த்துக்கள் அண்ணா அன்புடன் ஜெ.நவின் தருமபுரி மாவட்டம் 😍
@parthitamizh7238
@parthitamizh7238 10 ай бұрын
சேரன் அவர்கள் மிக அற்புதமான இயக்குனர் நடிகர் சமுதாயத்துக்கு மிக முக்கியமான படங்களை கொடுத்தவர் மீண்டும் அவர் மிக நல்ல படங்களை தர வேண்டும் அவருக்கு எனது வாழ்த்துக்கள் 🙏🌹
@blackman7139
@blackman7139 11 ай бұрын
சேரன் சார் ❤
@johnlinson123
@johnlinson123 11 ай бұрын
Best wishes Cheran Sir!!!
@PRADEEPARUNACHALAM1985
@PRADEEPARUNACHALAM1985 11 ай бұрын
Cheeran sir do movies like thavamai thavirumdhu autograph like that movies
@positivity9805
@positivity9805 11 ай бұрын
pokkisham my favorite movie....
@harip8052
@harip8052 11 ай бұрын
உங்கள் பரிணாமம், தமிழ் இணையத் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் பரிமாணத்தை அதன் பரிமாணத்தை மாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் சினிமா2ஹோம் கான்செப்ட்டை முயற்சித்தீர்கள் என எனக்குத் தெரியும் இந்த ஊடகங்களுக்கு நீங்கள் ஒரு புரட்சி
@user-si5by9kq4f
@user-si5by9kq4f 9 ай бұрын
Supper anna
@much_better_12
@much_better_12 11 ай бұрын
Cheran❤❤
@saijackson99
@saijackson99 10 ай бұрын
RAREST KNOWLEDGEABLE FILM MAKER OF INDIA from Satyajit Ray ji -MrunalSen ji - K.Vishwanath sir -Many India's Legendary film Makers are there IN CHERAN sir's Each n Every movie. More more Films Audience Needed Realistic films I mean MOST SENSIBLE MOVIES investors shortly will back to Real Film makers like Sri Cheran sir who has Ultimate Responsibility With his ✍️🎥🎞️films ... Unparallel . 99.99 % pure commercial mindless makers In TODAY'S film world There's lack of SENSE Cheran sir belonging to that 0.01% Creamy Sensible Director So lets EXPECT more more Great EPICS From Epical Director
@vickysanthoshvickysanthosh3229
@vickysanthoshvickysanthosh3229 8 ай бұрын
Thavamaai thavamamirunthu super
@lisyselvam
@lisyselvam 11 ай бұрын
Porkaalam.....my favorite movie
@dhad5539
@dhad5539 11 ай бұрын
மஹேந்திரன் and சேரன் இவங்க ரெண்டு பேரும் வேற level 🔥🔥.. பாலசந்தர், பாலுமஹேந்திரா top தா but இருந்தாலும் இவங்க ரெண்டு பேரும் வேறமாறி ஒன்னு காட்டி நம்மள அந்த உலகத்துக்குல்ல கொண்டுபோயிருவாங்க.. அந்த மாறி டைரக்டர்ஸ் இவங்க 🔥🔥👌👌👌 உச்சக்கட்டம் 🔥🔥👌👌
@nattycbe7
@nattycbe7 10 ай бұрын
தங்கர்பச்சான்
@shehanasbegum7714
@shehanasbegum7714 11 ай бұрын
bharathi kannama super movie
@nishanthiv7686
@nishanthiv7686 10 ай бұрын
Thirumanam underrated movie....
@ThePowersil
@ThePowersil 5 ай бұрын
Incorrect title.
@menakag3021
@menakag3021 15 күн бұрын
Dubbing HD summary
@jegatha75
@jegatha75 11 ай бұрын
சார்.. 😂 என்னடி மீனாட்சி பாடல்..😅 நல்லா பாடுறீங்க சார்👌👏
@Iqcalmdown257
@Iqcalmdown257 9 ай бұрын
Pandiraj director ra avarkal autograph moviela assitant dirctorra work pannaar avara directora slap vitta arakkan.... Athu mattum illa thannoda work panna assistant director kku salary kodukkala... ENNAM POL VAZHAKAI .... Kaalaaam mulukka munnera mudiyaathu cheran sir
@sivaranjanikumaravelu3808
@sivaranjanikumaravelu3808 11 ай бұрын
Yov anchor en ivlo slow ah pesura
@vijaygowda9585
@vijaygowda9585 11 ай бұрын
His Next with kiccha sudeep will be huge🔥 Best wishes cheran sir❤
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 8 ай бұрын
சேரன் சார் படங்கள் எல்லாமே யதார்த்த மக்களின் முகம் பார்க்கும் கண்ணாடிகள்... போலத்தான்..!!!
@gobisubburajm7954
@gobisubburajm7954 11 ай бұрын
தளபதி விஜயின் 68 - தளபதி விஜய் 🔥+ அமீர்கான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 8 ай бұрын
பணப்பேய் பிடித்த பெரிய நிறுவனங்கள் இவர்களைப் (சேரன்) போன்ற நல்ல இயக்குநர்களை வைத்து படமெடுப்பதில்லை... !!!
@basofficial438
@basofficial438 11 ай бұрын
அந்த star யாரு?
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 11 ай бұрын
Saar nenga myskin kude serathinga..pls
@ermanojkumar8612
@ermanojkumar8612 11 ай бұрын
First talk about bharathi kannana movie is correct and last talk reservation direct opposite to them, very contradictory in Cheran talks
@tamilnadu9545
@tamilnadu9545 10 ай бұрын
Both kind of movies are required. He haven’t understood that is why he is not able to win.
@mrshah9108
@mrshah9108 11 ай бұрын
Chennai kadhaiya mattumae pesitu irukingaaa Village side la vandhu parungaaaa cheran sir ...
@menakag3021
@menakag3021 15 күн бұрын
Tamil dubbed Kannada paneer
@sankarcganesh7476
@sankarcganesh7476 11 ай бұрын
Cheran sit yar assistants
@feroz_fz7999
@feroz_fz7999 10 ай бұрын
Ks ravikumar sir assistant
@user-ib1bm8kr8i
@user-ib1bm8kr8i 11 ай бұрын
Economy improve aana jadhi ku velai illai
@naanumrowdythaan
@naanumrowdythaan 11 ай бұрын
Not always. Depends on the surroundings. Villages la even if you are rich, caste won’t let you continue like that. You will still be treated like an outcast.
@user-ib1bm8kr8i
@user-ib1bm8kr8i 10 ай бұрын
@@naanumrowdythaan ofcourse but that wont affect yu much when compared to economically poor person
@naanumrowdythaan
@naanumrowdythaan 10 ай бұрын
@@user-ib1bm8kr8i A scheduled caste/tribe person can never be rich in a village because other communities will never allow it.
@user-ib1bm8kr8i
@user-ib1bm8kr8i 10 ай бұрын
@@naanumrowdythaan no one can stop yu if yu clear govt exams, UPSC, surely money and power masks the community.. Atleast no one dare to tease yu if yu r in govt
@naanumrowdythaan
@naanumrowdythaan 10 ай бұрын
@@user-ib1bm8kr8i Boss, go to a village and see how SC/ST govt lower rung staff are treated. Even within govt, people from SC/ST are treated very badly. Caste is a reality in rural India.
@vertez1
@vertez1 9 ай бұрын
வருத்தப்படுங்க.. உங்களுக்கு உரிமை உள்ளது
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 10 ай бұрын
தம்பி இயக்குனர்.சேரன் அவர்கள் இயல்பான, சமூக அக்கறை பாராட்டத்தக்கது.உங்கள் பயணம் மேன்மேலும்,வளர, வாழ்த்துக்கள்...!!
@jagenjagen5856
@jagenjagen5856 10 ай бұрын
Hindu matham irukkum varIkaum ..Jathi ya ollika mudiyathu ..
@menakag3021
@menakag3021 15 күн бұрын
Uma kudi
@rupeshtamoghna6239
@rupeshtamoghna6239 11 ай бұрын
Vijay uh vechi kalachitan
@ermanojkumar8612
@ermanojkumar8612 11 ай бұрын
Cheran talks about reservations is very wrong
@vishnupapers
@vishnupapers 11 ай бұрын
Kadharal interview
@Rahul5353-o5o
@Rahul5353-o5o 11 ай бұрын
Mayakanadi best of best and thavamamai thavam
@FoodieKitchenTamil
@FoodieKitchenTamil 11 ай бұрын
Oru point avuru solratha na yethukavaemata athu periya hero vechi padam panna compromise pannanum apdi lam onnum illa engaging oru script with message oda ippo irukura director vetrimaram,Ranjith, etc ilam director alaga panranga ungaluku panna theariyathunh sollitu ponga
@sivakamisundari8459
@sivakamisundari8459 11 ай бұрын
Ok director Sir!!
@dooh6600
@dooh6600 9 ай бұрын
Vetrimaran, Ranjith laam enga Rajini, Vijay vachi laam padam pannanga? Edhaachum sollanum solla koodadhu
@isaimazhai3307
@isaimazhai3307 11 ай бұрын
என்ன நடு டாக்டர் ஐயா வந்திருக்காரு😂😂😂
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 19 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Cheran Interview With Baradwaj Rangan | Conversations | #journey
36:18
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 11 МЛН