32 Body Measurement Blouse Cutting Detailly Explain in Tamil | Tailoring Tips in Tamil | Tailor Bro

  Рет қаралды 108,691

Tailor Bro

Tailor Bro

4 ай бұрын

32 Body Measurement Blouse Cutting Detailly Explain in Tamil | Tailoring Tips in Tamil | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Пікірлер: 353
@user-hh6jf9pk7y
@user-hh6jf9pk7y 4 ай бұрын
உங்கள மாதிரி அவ்வளவு அழகா ஆழமா மனசுல பதியிற மாதிரி இந்த தையல் கலையை உணர்வுப்பூரமா உணர வைக்குற ஆசானாக நீங்கள் எங்களுக்கு கிடைத்ததற்கு அந்த இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் கூடப்பிறந்த பிறப்புகளுக்கு கூட நல்லது செய்ய யோசிக்கிற இந்த பொய்யான உலகத்துல எங்களுக்கு உண்மையாக கிடைத்த ஆசானும் நீங்க தான் எங்கள் உண்மையாண எங்களுக்கு உயிர் ஊட்டுகிற தாயுமாகிய அண்ணணும் நீங்க தான் அண்ணா அண்ணா அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaliarasi826
@kaliarasi826 4 ай бұрын
Anna
@user-hh6jf9pk7y
@user-hh6jf9pk7y 4 ай бұрын
அன்னை (ண்ணா)
@kaliarasi826
@kaliarasi826 4 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் சேல்டர் அளவு 15 என்றால் அதை துணியில் எவ்வாறு கணக்கிடு செய்து வெட் டுவது என்று கூறுங்கள்.
@jayachitrajayachitra1761
@jayachitrajayachitra1761 4 ай бұрын
வணக்கம் அண்ணா நீங்கள் பேசுவதை பார்த்து ரொம்ப எமோஷனல் ஆவும் ஒரு புது நம்பிக்கை ஆவும் நம்மளாலயும் முடியும் என்ற நம்பிக்கை வருகிறது ரொம்ப நன்றி அண்ணா 😊
@albarakathnewcollections7044
@albarakathnewcollections7044 4 ай бұрын
அண்ணா தினமும் உங்கள் வீடியோவை எதிர் பார்தேன்🙏சந்தோசம்👍சேலம் வீடியோவை போடுங்க அண்ணா❤
@user-cl8gw8iy7f
@user-cl8gw8iy7f 3 ай бұрын
அண்ணா அந்த கையை வெட்டுவது மட்டும் என்னால புரிஞ்சுக்கவே முடியல கொஞ்சம் ஈசியா எனக்காக கொஞ்சம் சொல்லி தாங்க ப்ளீஸ்
@pandeeswaranpandeeswaran3316
@pandeeswaranpandeeswaran3316 4 ай бұрын
Annaa neenga oru Kodi illa Annaa adhukkum maela Pallaairam Kodi tailors a uruvaakka mudium.All the best Annaa .Anna neenga indha ulagaththukku kidaitcha gift Anna❤️
@yuhesmedia8482
@yuhesmedia8482 4 ай бұрын
அண்ணா அப்படியே ஒவ்வொரு அளவுக்கும் தேவையான பிளவுஸ் துணிமெட்டீரியல் எவ்வளவு மீட்டர் வேண்டும் என்பதையும் சொல்லுங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@sasikalakasturi3296
@sasikalakasturi3296 4 ай бұрын
Hi kanna I am aged 57 and I am impressed with ur words. I am really happy to see ur class . Don’t worry about past . Now u are just doing awesome help to others. Really proud of u and Rani. Keep it up kanna.
@sivaram.m2a567
@sivaram.m2a567 4 ай бұрын
First 20 mits moral class next 16 mits tailoring class...😊heartly proud of you அண்ணா...
@NishaNisha-ef9fg
@NishaNisha-ef9fg 4 ай бұрын
அண்ணா நான் இலங்கையின் இருந்து உங்கள் தையல் பயிற்சி வகுப்பைபில் தான் கற்று வருகின்றேன். மிகவும் தெளிவாக உள்ளது.நன்றி அண்ணா
@fathimanorrafathimanorra7992
@fathimanorrafathimanorra7992 4 ай бұрын
Hi. Sister .nanum sri lanka than.
@NishaNisha-ef9fg
@NishaNisha-ef9fg 4 ай бұрын
வணக்கம் சகோதரி,,,
@SivaKumar-mz1mv
@SivaKumar-mz1mv 4 ай бұрын
​@@fathimanorrafathimanorra7992Hai sister
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 4 ай бұрын
வணக்கம் தம்பி இலங்கையில் இருந்து உங்கள் பதிவு நிரயபேர் பார்க்கிறார்கள் என்று பார்க்கும் போது எனக்கு மிகவும் பெருமையா இரு க்கு❤❤❤❤❤❤😂
@user-ps1in9yf8e
@user-ps1in9yf8e 4 ай бұрын
அண்ணா நீங்கா ஒரு ஒரு கருத்தும் பெசுபொது எனக்கு மிகவும் பிடித்திருந்தது ❤
@user-ky2ur8ee1h
@user-ky2ur8ee1h 4 ай бұрын
அண்ணா frock மாதிரி சுடிதார் கட்டிங் மற்றும் ஸ்டிச்சிங் சைஸ் வாரிய போடுங்க அண்ணா..
@tharshithasan7408
@tharshithasan7408 4 ай бұрын
தெளிவான விளக்கம் அண்ணா... நன்றி... உங்கள் வீடியோ பாத்து தான் நான் cutting எல்லாமே அழகா வெட்டிறன்... I'm srilanka.
@krishnan2579
@krishnan2579 4 ай бұрын
அண்ணா நீங்கள் பேசியது போல்இந்த மாதிரி என் வாழ்க்கையும் நகர்கிறது நீங்கள் பேசுவதை கேட்டால் மனசுக்குள் சந்தோஷம் கிடைக்கும்
@user-li8gj9vs5t
@user-li8gj9vs5t 4 ай бұрын
வணக்கம் சகோதரா நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவு அருமை அருமை நீங்கள் கூறிய கருத்து உண்மை நான் அனுபவித்த அறிந்த உண்மை
@PrabhuPrabhu-mg9ro
@PrabhuPrabhu-mg9ro 4 ай бұрын
Unga manasukku neeingga nalla eruppingga anna🎉🎉🎉
@B_S_Y_S
@B_S_Y_S 4 ай бұрын
நன்றி அண்ணா உங்களுடைய பதிவு தன்னம்பிக்கை தருகிறது
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 4 ай бұрын
எளிய முறையில் கற்று கொடுத்தற்கு மிக மக நன்றி தம்பி தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@PkgSundary
@PkgSundary 4 ай бұрын
Nan Sri Lankan ungal vedios thodarndu parkuren nan eadhirparththa wesayangalai sahodarihal keturekangal romba thanks
@DivyasFlavoursFashion
@DivyasFlavoursFashion 4 ай бұрын
Thankyou anna unga videos pathu dhan na stitching therinjikittan ipo youtube channel start Pani irukan anna
@bhavanidhakshinamoorthy4361
@bhavanidhakshinamoorthy4361 4 ай бұрын
Hi Anna உங்க வீடியோவை ரொம்ப எதிர்பார்த்தேன் நன்றி 🙏
@jeevakishanmugathasan3725
@jeevakishanmugathasan3725 4 ай бұрын
Make confident to do my cutting stitching beautifully Bless you Brother Bro
@MemesssAtrocities9787
@MemesssAtrocities9787 9 күн бұрын
Unga class clear a puriyidh Anna.tq.so much doubghts clearly under stood
@SukanyaSukanya-hq7rb
@SukanyaSukanya-hq7rb 4 ай бұрын
Thanks அண்ணா Use full video அண்ணா
@kalaiyarsi4351
@kalaiyarsi4351 4 ай бұрын
Intha speeth engalukku very very important my bro.❤
@sriannaisri8068
@sriannaisri8068 4 ай бұрын
தம்பி உங்கள் வீடியோ பார்க்காமல் எதிர் பார்த்து ஏமாந்தேன் இன்று பார்த்து மகிழ்ந்தேன் நன்றி
@NiranjenarhithwinSenthilsarany
@NiranjenarhithwinSenthilsarany 4 ай бұрын
Anna first time coment pandra 3years unga vedio parkirean na own mechine vangi stich panni kodukirean rompa santhosam itha ungakita solla. Aasapatum mudiyala enaku. Brother illa neenga tha neenga healthya irukanum familya santhosama irukanum god bless you
@kalaiyarsi4351
@kalaiyarsi4351 4 ай бұрын
My engalukkaga puthusu puthusa solli engalukku easy ahh solli tharinga so very happy your all sister
@UshaRani-sj5dk
@UshaRani-sj5dk 4 ай бұрын
நீங்க பேசும்போது தான் நிறைய தைரியம் வருகிறது வாழ்க வளமுடன்
@shyamala8802
@shyamala8802 4 ай бұрын
Nice explanation thambi.nandri
@selviraja1843
@selviraja1843 4 ай бұрын
Unga video parthu than na ella Costamer kum stirt cutting poran no complint thank u anna ungaluku oru good news sollran wait anna
@manisharmi1442
@manisharmi1442 4 ай бұрын
அண்ணா உங்க வீடியோ பார்த்து என் மகளுக்கு தைத்தேன் அண்ணா கரெக்டா வந்தது அண்ணா ஆனால் நீங்கள் பேசுவதை கேட்டால் நம்பிக்கை வரும் congrts அண்ணா 🙏🙏🙏🙏🙏
@yuvashanker.s11-b18
@yuvashanker.s11-b18 4 ай бұрын
அண்ணா ரொம்ப நாள் ஆயிடுச்சு அண்ணா நீங்க வீடியோ போட்டு இன்று வீடியோ போட்டதிற்கு நன்றி அண்ணா. ..
@user-ky2ur8ee1h
@user-ky2ur8ee1h 4 ай бұрын
அண்ணா நான் தினமும் உங்கள் விடியோ பார்க்க ஊங்க சேனலை பார்த்து கொண்டிருந்தேன்
@mohanap5696
@mohanap5696 4 ай бұрын
உங்கள் பதிவுகளை பார்க்க ஆவளாக இருநதேன் பதிவிற்க்கு நன்றி நான் சேலம்
@Jaidurga-jh5me
@Jaidurga-jh5me 4 ай бұрын
Hi anna . I have tried 34 size high neck 3 dot belt blouse . It was amazing fitting. I never got such a great fitting even with great tailors.Thank u for precious guidance👌🙏
@ranjanivenkatesan8357
@ranjanivenkatesan8357 4 ай бұрын
Bro, you are really a wonderful and lovely person!
@Indian-mi3tr
@Indian-mi3tr 3 ай бұрын
Excellent explanation bro..... thanks alot
@UshaRani-sj5dk
@UshaRani-sj5dk 4 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான்
@PeriyaSamy-qo8bs
@PeriyaSamy-qo8bs 4 ай бұрын
Muthu Kumari. Useful video Thank you anna
@mageswari1513
@mageswari1513 4 ай бұрын
Sariyana Nerathula Unga Advice Ketten Anna Mikka 🙏🙏
@user-dv7ks8qx2s
@user-dv7ks8qx2s 4 ай бұрын
அண்ணா இப்பவும் நாங்களும் ரேஷன் அரிசி தான் சாப்பாடு எங்களுக்கு அண்ணா உங்கள நேரில் பாக்கணும் என்று ரொம்ப நாள் ஆசை அந்த ஆசை நிறைவேறியது போன மாதம் 4.5 உங்க கூட இருந்தேன் என்னால் மறக்கமுடியாத நாள் இதில் எனக்கு இருந்த சாந்தோஷத்தை விட என் கணவருக்கு உங்கள பாத்ததில் அவருக்கு அவ்வளவு சொந்தோஷம் அண்ணா
@kaliarasi826
@kaliarasi826 Ай бұрын
Anna thank you lam stitching 2 Blouse very perfect thank you Anna
@sivaranjanisivaranjani-ez8dy
@sivaranjanisivaranjani-ez8dy 4 ай бұрын
அண்ணா சேலம் வீடியோ போடுங்க ❤❤ உண்மை தா அண்ணா உங்க சிரிப்பில் எவ்வளவு வலி இருக்குதுன்னு தெரியுது அண்ணா
@VallalarVallalar1590
@VallalarVallalar1590 4 ай бұрын
நீங்கள் இருக்கும் போது எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை
@pakkiyalasmi1098
@pakkiyalasmi1098 4 ай бұрын
அண்ணா நீங்க ரொம்ப நல்லவர்
@helensathana4649
@helensathana4649 4 ай бұрын
Hi Bro.. சின்ன வேண்டுகோள். சாதா பிளவுஸ் ம‌ற்று‌ம் Lining பிளவுஸ் ரெண்டும் ஒரே measurement க்கு சேத்து சொல்லி கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். ரொம்ப நன்றி.
@suryasaraswathi7065
@suryasaraswathi7065 22 сағат бұрын
Excellent teaching 👏 only doubts in sleeve.pls explain sleeve calculation.
@velmuruganr787
@velmuruganr787 2 ай бұрын
Thank u so much brother.
@lakshmipriya5657
@lakshmipriya5657 4 ай бұрын
சிலீவ் கட்டிங் தனிவீடியோ போட்ட மாதிரி ;சிலீவ் ஜாயின்ட் பண்றது தனியா வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் .ஸ்ரெய்ட் தான் தைக்க தெரியும்.
@sathiyarani1713
@sathiyarani1713 4 ай бұрын
ஆமாமா நானும் ரொம்ப.எதிர்பார்த்து.கொண்டு.இருந்தேன்.அண்ணா.
@thamaraiselviprabhu4099
@thamaraiselviprabhu4099 4 ай бұрын
அண்ணா என்கூட பிறந்தவங்க என்னை பெற்ற தாய் தந்தை கூட எனக்கு ஒரு நல்லது செய்யனுமுன்னு நினைச்சது கிடையாது. ....என் கணவர் இறந்துவிட்டார். .எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். .எந்த ஒரு ஆதரவு கிடையாது. ..எப்படி என் குழந்தைகளை வளர்க்க போகிறேன் என்று தெரியவில்லை. ..ஆனால் நீங்கள் முன் பின் தெரியாதவர்கள் கூட நல்ல இருக்கனுமுன்னு நினைக்கிறிங்க பாருங்க ..நீங்க ரொம்ப உயர்ந்து விட்டிர்கள் அண்ணா. .... எனக்கு உங்களை சந்தித்து நேரில் தையல் கற்றுக் கொள்ள ஆசை. .எனக்கு உதவி செய்யுங்க அண்ணா பீலிஸ். ....
@sugasiniprasana5888
@sugasiniprasana5888 4 ай бұрын
சூப்பர் அண்ணா நல்ல பதிவு
@jeevaganga7745
@jeevaganga7745 4 ай бұрын
Thank you so much god bless you 💐💐💐💐💐❤️
@Manjuuu360
@Manjuuu360 4 ай бұрын
You are a sprb roll model bro❤️❤️tnx a lot
@jaisrejaisre9945
@jaisrejaisre9945 4 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@stalingloriyastalingloriya7107
@stalingloriyastalingloriya7107 4 ай бұрын
மிக்க நன்றி சகோதரரே
@veeriahkannan6870
@veeriahkannan6870 4 ай бұрын
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ பார்த்து ரெம்ப நாளாச்சு
@mohanap5696
@mohanap5696 4 ай бұрын
நீங்கள் சொல்வதுதான் உண்மை எங்கள் வாழ்க்கையில் நடப்பது என் கணவர் விசயத்தில்
@poongodikavya3530
@poongodikavya3530 4 ай бұрын
Poongodi useful video Thank you anna
@makebyyourself7015
@makebyyourself7015 4 ай бұрын
நன்றி அண்ணா. Blouse invisible dart stitching போடுங்க அண்ணா. Please
@vinovinothini2387
@vinovinothini2387 Ай бұрын
அண்ணா சூப்பர்
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 4 ай бұрын
நன்றிகள் தம்பி ❤
@v.y.p.channels6838
@v.y.p.channels6838 4 ай бұрын
Romba thanks anna😊
@ssaarichannel3625
@ssaarichannel3625 4 ай бұрын
Hi Anna I watch ur vedio only to hear ur speech👏👏👏
@ingarvinu4020
@ingarvinu4020 4 ай бұрын
வணக்கம் குரு❤ மிகவும் மகிழ்ச்சி தங்கள் வருகைக்கு
@user-yx3ye6qz3l
@user-yx3ye6qz3l 4 ай бұрын
நன்றி அண்ணா 🙏🏻
@nithyamanoj1851
@nithyamanoj1851 4 ай бұрын
Very useful thanks anna
@parameswarianand5083
@parameswarianand5083 4 ай бұрын
Clear explanation bro😊
@vijayamanikavin4115
@vijayamanikavin4115 4 ай бұрын
நன்றி அண்ணா 👌👌
@sivaanand2834
@sivaanand2834 4 ай бұрын
Good explaining ❤
@gandhin6316
@gandhin6316 4 ай бұрын
God bless you Anna
@vijayt665
@vijayt665 4 ай бұрын
Thanks brother from MyanMar.
@M.LavanyaMurugesan
@M.LavanyaMurugesan 4 ай бұрын
Bro salem video podunka ..
@fowziyaansar9176
@fowziyaansar9176 4 ай бұрын
Thanks Anna taxiway purithtu
@nadiastroservice
@nadiastroservice 4 ай бұрын
Hello Anna first time unga video pakkiren tow weekka nanum class pokiren payamairuku
@s.revathiseranjeevi4818
@s.revathiseranjeevi4818 4 ай бұрын
அண்ணா நான் ஒரு ஆசிரியராக பள்ளியில் வேலை செய்து கொண்டிருக்கிறேன், நான் தையல் பயிற்சிக்கு சென்று மூன்று வருடம் ஆகிவிட்டது அந்த அளவுக்கு எனக்கு கத்துக்கிட்டது திருப்திகரமாக இல்லை அதனால் நான் உங்கள் வீடியோவை பார்த்து கற்றுக் கொண்டிருக்கிறேன் எனக்கு புரியும்படி நீங்கள் வீடியோ பதிவிடுமாறு ரொம்ப பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்
@DurgaG-cg7fv
@DurgaG-cg7fv 4 ай бұрын
Nandri Anna.
@Art_GuY-q4d
@Art_GuY-q4d 4 ай бұрын
சூர்யா அண்ணா ரொம்ப அழகா சொன்னீங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு
@gnaneshwarichennakrishnan940
@gnaneshwarichennakrishnan940 4 ай бұрын
அண்ணா நல்லா இருக்கிறங்களா.சேலம் வகுப்பிற்க்கு நான் வந்திருந்தேன் நீங்க நல்லா புரியும் படி சொன்னீர்கள்.நன்றி நான் தைத்த பிளவுஸை பார்த்து நல்லா இருக்கு என்று சொன்னீர்கள் அண்ணா . நன்றி அண்ணா.எல்லாரும் கேட்ட சந்தேகங்களுக்கு கொஞ்சம் கூட சலிக்காமல் பதில் அளித்தீர்கள்.நன்றி அண்ணா . அண்ணியும் கூட வே இருந்தார் திரும்ப எப்ப சேலம் வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.நன்றி
@ttm_1985
@ttm_1985 4 ай бұрын
அண்ணா நான் இலங்கை தற்போது சவூதி அரேபியா ல் இருந்து வீடியோ பார்த்து கொண்டு இருக்கிறேன் நல்ல தெளிவாக சொல்லி தாரிங்க நன்றிகள் அண்ணா
@lathalatha7014
@lathalatha7014 4 ай бұрын
Very good my brother ❤❤
@user-ww6bu1hs7c
@user-ww6bu1hs7c 4 ай бұрын
Than you brother.
@Gopi_Ack
@Gopi_Ack 4 ай бұрын
உங்களுக்காக தான் அண்ணா நாங்கள் காத்திருந்தோம்🥰
@gayathrisuresh406
@gayathrisuresh406 4 ай бұрын
வாழ்க வளமுடன் செல்வா தம்பி
@shadhanashadhana762
@shadhanashadhana762 4 ай бұрын
Anna unka video potthathuki nanri
@Tamilchannel3027
@Tamilchannel3027 4 ай бұрын
God bless you
@sakilabanuabdulsalamsakila37
@sakilabanuabdulsalamsakila37 4 ай бұрын
Thank you Anna 🙂🙂🙂👏👏
@RenukaBalasubramaniam-li5cy
@RenukaBalasubramaniam-li5cy 4 ай бұрын
Emotionsnal speech anna
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 4 ай бұрын
Thanku monu 💕
@bindumolp3368
@bindumolp3368 4 ай бұрын
Thanks anna
@aafiqsafa6376
@aafiqsafa6376 4 ай бұрын
Anna romba naal wait panrom ungala paakama... romba happy anna miss u....😊
@aafiqsafa6376
@aafiqsafa6376 4 ай бұрын
Entha video paathalum ungala mathiri solli thara yarume illa anna..
@santheepkumar-bg5hu
@santheepkumar-bg5hu 2 ай бұрын
Super anna
@Saranya_channel
@Saranya_channel 4 ай бұрын
Sir idhe madhiri 42 inch ku clear ah oru video podunga sir
@PriyaK-hm2tm
@PriyaK-hm2tm 4 ай бұрын
Very nice bro
@shafeejalaliya1659
@shafeejalaliya1659 4 ай бұрын
Bro super
@ranjanivenkatesan8357
@ranjanivenkatesan8357 4 ай бұрын
Hi Bro! Happy to see you! 🎉
@MalaSaravanan-yu8mc
@MalaSaravanan-yu8mc 4 ай бұрын
Super Anna 👌✂️
@nalinim3578
@nalinim3578 4 ай бұрын
வெல்கம் அண்ணா ❤❤
@thandabani9897
@thandabani9897 4 ай бұрын
👍 super
@user-ez3vl5tj7u
@user-ez3vl5tj7u 2 ай бұрын
Tq anna
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
32 inch Simple Blouse Cutting | Tailor Bro
15:33
Tailor Bro
Рет қаралды 381 М.
Sleeve Easy Cutting Detailly Explain in Tamil | Tailor Bro
10:00
Tailor Bro
Рет қаралды 350 М.
Handcraft a Simple Trigger mechanism # Craft Idea # DIY # Bamboo Slingshot
0:13
LTL Homemade ideas DIY
Рет қаралды 16 МЛН
Tisue ajaib
0:17
Nicholas Noah
Рет қаралды 55 МЛН
Amazing
0:37
GT Tradition
Рет қаралды 31 МЛН
Поел индийской еды...
0:15
Новостной Гусь
Рет қаралды 2,2 МЛН
Love conquers all rules?
0:26
Den Do It
Рет қаралды 7 МЛН