No video

33 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அதிகாரி வென்ற விருது! - Aravindhan IPS Exclusive Interview

  Рет қаралды 277,909

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

P. Aravindhan can pass for a young software professional. In fact, that’s what he studied for. A Computer Science Engineering graduate from the premier BITS, Pilani, he had “no fascination for corporate life” and preferred “a field oriented job” with a burning desire to “contribute to society in some form.” The Indian Police Service involved “much more direct interaction with the public.
Tiruvallur superintendent of police P Aravindhan has helped create an app called ‘CoBuddy’ to facilitate a platform between people on home quarantine for Covid-19 and the state government.This helps us to ensure that the people in quarantine keep their phone with them always, he said. If they don’t respond the app will send us an alert and the respective police station can be informed to check the presence of the resident, said the officer.
Chapters
00:00 Start
02:28 IPS interview questions
02:49 Cyber crime
05:01 Inspiration person
09:29 T Nagar posting period
12:12 Chain Snatching case incident
15:07 Corona app
24:40 Girl missing case
28:27 unforgettable case
CREDITS
Host - Jeeva Bharathi | Camera - Kannan | Edit -Senthil
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Пікірлер: 336
@syedbasha968
@syedbasha968 3 жыл бұрын
சுயநலமற்ற, பொதுநலம் சார்ந்த பதில் இச்சகோதரர் இந்தியாவிற்கு மட்டும் அல்ல தமிழகத்துக்கு கிடைத்த பொக்கிஷம். வாழ்த்துக்கள்.
@shanmughasundaram5138
@shanmughasundaram5138 3 жыл бұрын
தொடர்பு கொள்ளவேண்டும் எனில் தகவல் யாரிடம் தெரிவிப்பது.
@syedbasha968
@syedbasha968 3 жыл бұрын
கூகுளில் தேடுங்கள் சகோ
@GandhiKarunanidhi
@GandhiKarunanidhi 3 жыл бұрын
*தான் கற்ற B.E., (CSE) படிப்பை காவல்துறையில் பயன்படுத்தி, தொழில்நுட்ப முறையில் பல்வேறு செயலிகளை உருவாக்கியது பாராட்டுக்குரியது..*
@Balaj133
@Balaj133 3 жыл бұрын
It's not CSC, Actually it's CSE😂
@qf8822
@qf8822 3 жыл бұрын
தாழ்த்தபட்ட வகுப்பை சேர்ந்த திரு சகாயம் ஐ.ஏ. எஸ் எவ்வளவு எளிமை , உயர்ந்த பண்பு நம்மை கண்கலங்க வைக்கிறது. திரு பொன்மாணிக்க வேலலை துரத்தி அடிக்க வைத்து எல்லா இடர்பாடுகளளை அவர் சந்தித்தார் சிலை கடத்தல் வழக்குகளில். வீரவசனம் எந்த தமிழ் அரசியல்வாதி பொருக்கிகளுக்கு நடுவில் எடுபடாது. சகாயம் ஐ.ஏ.எஸ் போராடினார். முடிவு ஏமாற்றம். சட்டம் பாரபக்க்ஷம் பாராமல் அமுல் படுத்தினாலொழிய குடிப்பழக்கம் ஒழிந்தால் மட்டுமே டாஸ்மாக்கை மூடினால் மட்டுமே தமிழ் நாடு மக்கள் முன்னேறுவார்கள். ஐந்து நட்சத்திர ஓட்டல் கூவம் நதிக்கரையில் ஓ.எம்.ஆர் ரோடில்.!! தற்போது சட்டம் ஏழைகளுக்கு ரயில்வே டிக்கெட் வாங்காமல் பயணம் செய்தால் மட்டுமே பயன் படுகிறது. 🙏😭
@hemachandran2398
@hemachandran2398 3 жыл бұрын
கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்க்கு தக என்ற குறட் பாவிற்க் உதாரணமாக திகழ்கிறார் ஐயா திரு. அரவிந்தன்.இ.கா.ப. அவர்கள்.
@shanmughasundaram5138
@shanmughasundaram5138 3 жыл бұрын
தவறு செய்யாதவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் (எந்த குற்றமும் நடக்கவில்லை எனில்) என்ன தீர்வு?பதில் தருவாரா?
@nivasramachandiran791
@nivasramachandiran791 3 жыл бұрын
Best interview watched in a long time. Useful questions & spot on answers. Please interview such personalities regularly
@chadruchandru4415
@chadruchandru4415 3 жыл бұрын
அருமை அருமை👏👌💐🍫🙏🏻 வாழ்க காவல் துறை வளா்க (பெண்,குழந்தைகள்) மக்கள் பாதுகாப்பு
@subramanianvenkatasubban7017
@subramanianvenkatasubban7017 3 жыл бұрын
A promising and unassuming officer. A real asset to Tamilnadu Police. Should be utilised well by Govt and dept
@GandhiKarunanidhi
@GandhiKarunanidhi 3 жыл бұрын
*இனிய வாழ்த்துகள்.. இவருடைய மாமனாரும் ஒரு நேர்மையான அலுவலர். தி.கார்த்திகேயன் என்ற வேளாண்மைத்துறையின் இணை இயக்குனர் ஆவார்.*
@balamani1390
@balamani1390 3 жыл бұрын
Super sir
@balamani1390
@balamani1390 3 жыл бұрын
Super sir
@user-uu4oq5ci6w
@user-uu4oq5ci6w 3 жыл бұрын
திரு.அரவிந்தன் IPS பணி சிறக்க வாழ்த்துக்கள். தென்காசி மாவட்டம் ராஜகணபதி சுதாகர்
@ramachandran767
@ramachandran767 3 жыл бұрын
0
@arnpillai902
@arnpillai902 3 жыл бұрын
Sri Aravindan IPS is from Jawahar school from Neyveli. His father Sri .Palaniappan , mechanical engineer from Mines is my neighbour at Block 6 Neyveli. In school he is a rank holder. In early days I like him very much since he played with my sons. I am very proud of him. All the best. With regards Neelakanta Pillai Retired Chief executive officer Neyveli Lignite corporation. Nagercoil
@ss10483
@ss10483 3 жыл бұрын
ok, now the criminals know where are his parents living
@BheemaRavanan
@BheemaRavanan 3 жыл бұрын
Ips officer pillamar ra plz reply sir pannunga
@chenniappan.p.chenniappan.4399
@chenniappan.p.chenniappan.4399 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா. தாங்கள் மேலும் சாதனைகள் படைக்க இயற்கை உதவட்டும். நன்றி.. 🙏🤗👌
@muralimanoj2k
@muralimanoj2k 3 жыл бұрын
தமிழக காவல்துறைக்கு கம்பீரம் சேர்க்கும் மற்றும் ஒரு அதிகரி👍
@ajitha5354
@ajitha5354 3 жыл бұрын
Correct bro
@user-dj9co3fk3f
@user-dj9co3fk3f 3 жыл бұрын
சகோதரர் அவர்களுக்கு வணக்கம் அதிகாரம் தன் கையில் இருந்தால் அதை ஏழைகளுக்கு இயலாதவர்களுக்கு பயன்படுத்துங்கள் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் பல மேடைகளில் பேசியதுண்டு அவரின் வார்த்தைக்கு ஏற்ப நீங்களும் பணிபுரியும் மாவட்டங்களில் ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் நீங்கள் செய்யும் உதவி மிகவும் வியக்கத்தக்கது ஆனால் துறை சார்ந்தவர்களை பொதுமக்களிடம் பணிவாகவும் அரவணைப்பாக வும் இருக்கும்படி உங்களின் கருத்தை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் கொரட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் ஒருவர் பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி குறிப்பாக என்னிடமும் பேசி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டார் இந்த சம்பவம் நடந்தது பாடி டிவிஎஸ் எதிரில் சரவணா ஸ்டோர் வாசலில் முழு ஊரடங்கு அமுலில் இருந்தபோது ஒரு நாள் மாலை வேளையில் உதவி ஆய்வாளர் எல்லோரிடமும் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார் அந்த சம்பவத்தை நினைத்து 15 நாட்கள் ஆகிவிட்டது என் மனம் இயல்பு நிலைக்கு திரும்ப
@maduraimadurai878
@maduraimadurai878 3 жыл бұрын
அருமையான கேள்விகளுக்கு அறிவான‌ பதில்கள் One Salute Sir
@TheRajaraman
@TheRajaraman 3 жыл бұрын
So proud of you buddy. I've been watching you in several news channel. Great to see you at this level. I am proud to tell you to my family members that we both studied in a same school, Played chess competition with you in park club and lived in same 24 block, studied computer class together in main bazar, Happy memories.
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
🙏 வாழ்த்துக்கள் சார் உங்கள் சேவை வரவேற்கத்தக்கது 💐 எந்த app இருந்தாலும் police நினைத்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம்
@asmaash6734
@asmaash6734 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/qt1gbNRkl9LIh4E.html 😱😱😭😭😭😭😭😢😢😢😫😓😥
@arunaramesh540
@arunaramesh540 3 жыл бұрын
நான் மிக ரசித்து பார்த்த ஒரு நேர்காணல்.. திரு.அரவிந்தன் IPS, நமக்கு கிடைத்த திறமை..அரசு அவரை மிகச்சரியாக பயன்படுத்தவேண்டும். நேர்காணல் செய்த தம்பி க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். சரியான கேள்விகள் கேட்டு தேவையான பதில்கள் பெற்றார்
@umasankar466
@umasankar466 3 жыл бұрын
We are really proud to have you as our district SP sir.my hearty congrats.
@meeranmohideen1341
@meeranmohideen1341 3 жыл бұрын
திருமிகு அரவிந்தன் சார் காவல் துறைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் வாழ்த்துக்கள் சார்
@nanthulak
@nanthulak 3 жыл бұрын
Sir, Your the great inspiration to all of us , I pray the god always, to give good health and wealth for you and your family. The people of tamilnadu need a people like you for the betterment of our society. வாழ்க அரவிந்தன் சார், வளர்க அவரது புகழ் உலகெங்கும் இவ்வையகம் சிறக்க.
@SaraVanan-fp6pt
@SaraVanan-fp6pt 3 жыл бұрын
மிகவும் பெருமையாக உள்ளது ஐயா. நானும் உங்களைப் போல ஒரு பொறுப்பான அதிகாரியாகி சேவை செய்ய ஆசை கொண்டுள்ளேன்.
@samyjps1984
@samyjps1984 3 жыл бұрын
I met him when i had my Coaching in Manithaneyam Institute Anna Nagar during 2011-12 batch. During his training period he used to come and share his experiences . And some topic also he taught us. I haven't cleared my UPSC DREAM. ALL THE BEST FOR YOUR SERVICE Mr.ARAVINDH IPS ...
@shajan.ameenu1208
@shajan.ameenu1208 3 жыл бұрын
நேர்மையில்லாத சில காவல் அதிகாரிகள். நடுவே ஒரு வைரம் திரு sp அரவிந்தன் அவர்கள் .
@varunprakash6207
@varunprakash6207 3 жыл бұрын
Aravindhan IPS Youngest police officer using computer digital to control crime like juvenile crimes & School dropouts , carrying in and around society for future generations Clearing lakes , Ponds & many more utilities the Government and police department very efficiently Aravindhan IPS officer Inspiration for many younger generation people 👍👍👍👍👍👍
@eswaridevi5147
@eswaridevi5147 3 жыл бұрын
Aravind sir is a LEGENDARY MAN
@m.srinath3283
@m.srinath3283 3 жыл бұрын
Am tiruvallore sir... 🖐🖐🖐🖐naa ungala 3 feet distance la paathirukke sir.. Romba perumaya irukku.. S P B sir death appo anga ungala paathe sir.. 😊😊😊😊
@prabur.8081
@prabur.8081 3 жыл бұрын
Vikatan TV, Its a great interview. Kindly provide us this kind of interview in regular interval.
@sasa-ir2oo
@sasa-ir2oo 3 жыл бұрын
இவரைப்போன்ற அதிகாரிகளுக்கு மக்கள் ஆதரவு அமோகமாக இருக்க வேண்டும். எப்பொழுதும்.
@srinivasanpalani6908
@srinivasanpalani6908 3 жыл бұрын
Great to see young technology police officer.
@amkannan19
@amkannan19 3 жыл бұрын
இத்தகைய பேட்டிகள் இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு உத்வேகத்தை தரும்.... திரு. அரவிந்தன் IPS அவர்களுக்கும், விகடன் மீடியாக்கும் மனமார்ந்த நன்றிகள் 💐💐💐
@jananichandrasekaran6887
@jananichandrasekaran6887 3 жыл бұрын
Cஅரவிந்த ரொம்ப பெருமையாக இருக்கு எங்களுக்கு எங்களவிட்டு பிள்ளை உயரந்தபதவியில இருபதரக்கு. இந்தியாவிலno 1 ஆக வருவதரக்கு நெயவேலி மக்கள் உன்னைவாழத்துகிறோம
@trksraja
@trksraja 3 жыл бұрын
Please implement body camera TN Police as mandatory for all civilian Enquiry. It will help people lot. @ Mr Aravindhan IPS.
@geoferra7027
@geoferra7027 3 жыл бұрын
நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்.
@prabusubramani2068
@prabusubramani2068 3 жыл бұрын
பணி சிறக்க வாழ்த்துக்கள்
@prakashr2662
@prakashr2662 3 жыл бұрын
சார் அவர்களை T.நகர் DC இருந்தப்ப சந்தித்தேன், அவருடைய லிமிட்டில் வரும் காவல்நிலையத்தில் குடுத்த புகார் சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.
@sapidumsamayal
@sapidumsamayal 3 жыл бұрын
First time in my life seen a positive Police & Police with Humanity. Where is not favourable to any politicians or any society. Thank you vikatan You Tube channel, for lighting out Good Enforcement Officers in our society.
@ramakrishnanks712
@ramakrishnanks712 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நாளைய தமிழகம் உங்களுக்கு மாலையிட காத்திருக்கிறது
@asmaash6734
@asmaash6734 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/qt1gbNRkl9LIh4E.html 😱😱😭😭😭😭😭😢😢😢😫😓😥
@shanmugamvenkatesan6467
@shanmugamvenkatesan6467 3 жыл бұрын
😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣😎😄😄😄😁😁
@samynarayanan7608
@samynarayanan7608 3 жыл бұрын
I know him he is my senior in my school hatss of you ji
@chandrun3619
@chandrun3619 3 жыл бұрын
Salute to Mr. Aravindan IPS. Great idea and Scheme Implementation is very important to control the Crime . Hats off to you
@asmaash6734
@asmaash6734 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/qt1gbNRkl9LIh4E.html 😱😱😭😭😭😭😭😢😢😢😫😓😥
@kalilahamed2608
@kalilahamed2608 3 жыл бұрын
Sir im kalil from tenkasi... நா உங்கள பாத்துருக்கேன்...சார்...👍👍👍👌👌👌
@TAMILtamil-ni7yn
@TAMILtamil-ni7yn 3 жыл бұрын
Big salute mr aravindan sir...
@subramanianrajendran6183
@subramanianrajendran6183 3 жыл бұрын
My salute to Mr. Aravind sir.Next Mr. Vijaykumar is in the field.
@murugesanvedapuri9261
@murugesanvedapuri9261 3 жыл бұрын
Super super and all the best
@sakthivelsekar2739
@sakthivelsekar2739 3 жыл бұрын
Royal salute sir👮
@shajan.ameenu1208
@shajan.ameenu1208 3 жыл бұрын
விரைவில் உங்களே நேரில் பார்க்க வருவேன் சார் 🙏🙏🙏🙏🙏
@samuelraj9204
@samuelraj9204 3 жыл бұрын
மிகவும் அருமையாக நேர்காணல். நன்றி விகடன்.
@niceananch
@niceananch 3 жыл бұрын
Good Interview. Appreciate Sir! Your efforts towards our community development is highly noteworthy.
@ascentshiva
@ascentshiva 3 жыл бұрын
Awesome sir! Glad to continue your career for further youngster's protections! We need your job as hope and goodwill for the nation!
@rockforttprintfortt820
@rockforttprintfortt820 3 жыл бұрын
சார் வணக்கம் தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் ஓட்டு பணம் கொடுக்க எந்தஅரசியல் கட்சியிம் கொடுக்காத அளவுக்கு எதாவது App இருந்தால் ஜனநாயகம் காப்பாத்த எதாவது வழி சொல்லுங்கள் நன்றி
@thalasathya7405
@thalasathya7405 3 жыл бұрын
Kandipa sir
@halludpas8872
@halludpas8872 3 жыл бұрын
Phone ,computer ,hack pannukinramathiri evm machine hack pannuranka, evm mi pan pannuka
@pandianhi8145
@pandianhi8145 3 жыл бұрын
Nall QST
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 3 жыл бұрын
Great true
@sathyashyam2495
@sathyashyam2495 2 жыл бұрын
Super
@thirumala5712
@thirumala5712 3 жыл бұрын
A promising ips officer... Public easily approachable officer... An inspirational officer...An upcoming aspirational students...To become IPS.... Thank you...Sir..💐🤝👏
@sragul615
@sragul615 3 жыл бұрын
உங்கள் பணி சிறக்க இனிய வாழ்த்துக்கள் ஐயா
@dillibaburight7835
@dillibaburight7835 3 жыл бұрын
திருவள்ளூர் மாவட்டம் SP வாழ்த்த வயதில்லை வணங்கி ரோம்.
@sundarasekaran9307
@sundarasekaran9307 3 жыл бұрын
I don't know what the hell? still some are there to dislike this , that too to a sincere dedicated human hats off Aravindhan proud to be his school mate
@sekarnetworkengg
@sekarnetworkengg 3 жыл бұрын
its nice to see an engineer as an IPS officer
@Indujan2
@Indujan2 3 жыл бұрын
Congrats Aravindan.
@JV-xi5ke
@JV-xi5ke Жыл бұрын
Brilliant anchor asking valid questions 👍🥳🥳
@vijayragavan3152
@vijayragavan3152 3 жыл бұрын
Requesting Vikatan to focus on officers from TN in Indian Army, Navy, Airforce and paramilitary forces as well.
@chinnaiyang2742
@chinnaiyang2742 3 жыл бұрын
Seen your interview in you tube yesterday. Very nice. You told all success belongs to your subordinates. Not taken any credit to you. It shows how much you have respect with your colleagues. Immediately I shared with our NLC group. Many of the friends appreciated. Wish many more sucess in your career. All the best.
@vichupb
@vichupb 2 жыл бұрын
Thanks for the timestamp in the description🙏👍
@dinkernrao9140
@dinkernrao9140 3 жыл бұрын
Congratulations to the young I.P.S Jonathan. All the best in all your future endeavours.
@asmaash6734
@asmaash6734 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/qt1gbNRkl9LIh4E.html 😱😱😭😭😭😭😭😢😢😢😫😓😥
@treblegibbs1395
@treblegibbs1395 3 жыл бұрын
Not Jonathan His name is Aravinthan
@deivendrannadar7007
@deivendrannadar7007 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@km-fl2gb
@km-fl2gb 3 жыл бұрын
Really inspiring video for all on the positive side of police service thro technology. It will definitely motivate many youngster's and congratulations to young ips officer for his vision and commitment to public good.
@muruganramaiyah474
@muruganramaiyah474 3 жыл бұрын
வாழ்த்துகள்🎉🎊
@diwakarpupu
@diwakarpupu 3 жыл бұрын
A very Useful interview from a very practical proactive person for the younger generation.
@sathiyanarayan5334
@sathiyanarayan5334 5 ай бұрын
I salute sir,please go forward,our support always from public,jai hind
@Rajkumar-lk7hr
@Rajkumar-lk7hr 3 жыл бұрын
Encourage more interviews from govt specialists. It improves peoples and yougsters confidence about all levela police staffs. More youngsters should pursue ips/ias motivate themselves on seeing this. I congratulate vikatan team for this interviews. I request for police department to contol corruption and abuse in their own team by implementing technology into their system, Not only for criminals outside. Also govts should appreciate those officers regularly and improve their work life balance by appointing 2 or 3 SP officers for each district to reduce their work load.
@dhananjayans5989
@dhananjayans5989 3 жыл бұрын
VANAKKAM SIR, Its great to know all the successful devolepments in social policing. We in tiruvallur really feel safe snd srcure. Hats off to you for all your endevers. Thanks to Vigadan TV
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 жыл бұрын
Super Super Super Super
@sekarechoorchakravarthi3372
@sekarechoorchakravarthi3372 3 жыл бұрын
Thanks for speaking fluent, simple Tamil with minimal English. But Tamilnadu is worthless place for knowledgeable, intelligent and honest people like you. The Tamilnadu politicians will not allow you to work independently. What happened to Thiru. Sagayam IAS, honest officer?.
@chithambararajanr7099
@chithambararajanr7099 3 жыл бұрын
Tamilians know how to wipe dirty politics at this contemporary era. We are waiting with patient to have more clean hand and corrrect police man like him. One day my TN police department will prove its power and diginity.
@james16532
@james16532 3 жыл бұрын
Salute to your praise worthy cotributions to Tamil nadu and India. Congrats .
@veeraraghavam7575
@veeraraghavam7575 3 жыл бұрын
Real hero of police! Salute sir..
@anjub1748
@anjub1748 3 жыл бұрын
Congratulations....
@mohanamtc7694
@mohanamtc7694 3 жыл бұрын
Great personality, nice police person. Dr.T.C.Mohanam ,Advocate, PONDICHERRY .
@petrolfire1
@petrolfire1 3 жыл бұрын
Congratulations Mr.Arvindhan. Thanks for converting your interview question and answer to reality in our day to day life. Request you to create an app for all police staff to monitor their health parameters like BMI, disease, age, in a periodic manner
@naraindiran
@naraindiran 3 жыл бұрын
Sir pls take initiative to implement following 1. Make sure all Govt. Eservices system work properly instead blaming server down nor responding. 2. When ever FIR filed and fed manually or thru system pls implement Block Chain Technology in all police crime related transactions to bring transparency to bring culprit to justice. Congrats 🙏👍
@dubaisharjahraja2108
@dubaisharjahraja2108 3 жыл бұрын
Thanks for your effective public service Mr.Aravindhan, currently a huge motorning and awareness towards migrated labours is highly required.
@sekarnatarajan1051
@sekarnatarajan1051 3 жыл бұрын
Great salute for Thiru Aravindhan IPS 👍
@ramanathannarayanan6002
@ramanathannarayanan6002 3 жыл бұрын
Kudos to you Mr. Aravindan IPS. You are an inspiration to youngsters who want to contribute their mite to mother india.Please keep do something more than what you have done now, to promote this spirit in your own way,because you are thinking differently, to promote and add values to our Indian society. I feel very proud of you. Thank you vikatan for your spotlight on people having such caliber.
@JoelJohnJs
@JoelJohnJs 3 жыл бұрын
Happy to know about Police Social Responsibility, like Corporate Social Responsibility 😎
@vasanthiramalingan2229
@vasanthiramalingan2229 3 жыл бұрын
அரவிந்தன் வாழ்த்துகள் நான் ஒரு ஐ பிஎஸ் ஒரு ஐ ஏ எஸ் ஒட அம்மா மறு படியும் உங்களுக்கு வாழ்த்துகள் சுனாமி போது ககன் தீப் பேடிதானே இருந்தாங்க .கடலூர் மக்கள் மறக்க முடியாத மா மனிதர் .
@rajibalasubramanyan
@rajibalasubramanyan 3 жыл бұрын
V good like our son we feel safty but senior citizen safty ape you can do specially and guide us Watchman maid selection also pl
@ravin8405
@ravin8405 3 жыл бұрын
ஆனால் ...போலிஸ் குற்றம் மிக அதிகரிக்கிறது ... SPக்கள் போதிய உள் மேற்பார்வை இல்லையோ?
@shajan.ameenu1208
@shajan.ameenu1208 3 жыл бұрын
அய்யா வணக்கம். மேலதிகாரிகளிடம் . தகவல் போக விடுவதில்லை சில அதிகாரிகள். உண்மை . என் அனுபவம். திரு sp அரவிந்தன் அவர்கள் மக்கள் குறையே 100% தீர்த்து வைக்கிறார். எங்கள் மாவட்டம் என்பதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
@AKForYou07
@AKForYou07 3 жыл бұрын
Eppayachu police aaganum nu nenacha athukku kaaranama irunthavaru aravind ips tha 🙏
@senthilkumar-mz1tl
@senthilkumar-mz1tl 3 жыл бұрын
He is a good example of how a good engineering brain will think and act if given an opportunity not only in IPS but also in all other civil services
@jpearthmoverssalem7505
@jpearthmoverssalem7505 3 жыл бұрын
பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்
@lakshmikandanv7559
@lakshmikandanv7559 3 жыл бұрын
Super telent ips officer tamilnattukku kidaithathu oru varapirasatham than thanks god
@pazhanikumar8584
@pazhanikumar8584 3 жыл бұрын
Great service sir.
@gopalanv1562
@gopalanv1562 2 жыл бұрын
The video has got a magnetic appeal. Each and every word is spoken with clear meaning and with no hidden layer. The interviewer has structured the questions with variety. The officer had spoken in precise terms with no airs and graces and affectations. It is extremely nice to know that the community policing once practiced in the form of HOMEGUARDS is surfacing again. We come to know that instruments make the brains of criminals lesser in efficiency. We pray God that the efforts of the officer are welcomed by all the beneficiaries.
@npanduangan3551
@npanduangan3551 3 жыл бұрын
Sir, your service will improve police service highly.
@venkatesh2285
@venkatesh2285 3 жыл бұрын
பொதுமக்கள் செய்யும் குற்றத்தை தடுக்கும் இந்த அதிகாரிகள் தன் துறையில் உள்ள குற்றம் செய்பவர்களை தட்டிக் கேட்க முடியாதது ஏனோ?
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 3 жыл бұрын
Great true
@rajan9088
@rajan9088 3 жыл бұрын
I SAID ONLY ONE WORD: GREAT. 👏
@ramkumarp6029
@ramkumarp6029 3 жыл бұрын
Thank u விகடன் டிவி
@vaithilingamnarayanan1477
@vaithilingamnarayanan1477 3 жыл бұрын
IPS officer fantastic . Giving reply just effortlessly. This is possible only when he does his job without selfishness.& real interest. Thanks sir,for your public service.Speaking Fluent Tamil . Surprising is that English words virtually not used.
@rockingboys7076
@rockingboys7076 3 жыл бұрын
Always unique sir. Congrats for ur job sir. Good welfare officer also.
@shobanachandru2424
@shobanachandru2424 3 жыл бұрын
very informative speech sir well-done for your work keep going sir
@shahulsherief7460
@shahulsherief7460 3 жыл бұрын
Nice sir... Information..Dr. K.A. Senthil velan.IPS.(Dig now) received academy-best caded- Baton/Revolver/Sword around 2003/2004!!
@rajkandiah8182
@rajkandiah8182 3 жыл бұрын
Your are great must need india crime அரசியல்வாதிகளுக்கும் தேவையானது முக்கியம்
@kamaladharumalingam100
@kamaladharumalingam100 3 жыл бұрын
I wish more responsible leaders will follow your footsteps.Thanks brother.
@kalaichelviramasamy1354
@kalaichelviramasamy1354 3 жыл бұрын
Good Interview!! 2004 tsunami period la gangandeep singh bedi dhaana Cuddalore district Cuddalore ah irundharuu??
@navinashri4079
@navinashri4079 3 жыл бұрын
Thank you sir for ur valuable speech
@omprakashar9038
@omprakashar9038 3 жыл бұрын
Tamilaka Kavalthuraikkiu thevai👍 Thiru,Aravindhan,sir,Sevai Avasiyam🌹 Innum palaNalla Athikarikal Varavendum
@koneswaranganesh3768
@koneswaranganesh3768 3 жыл бұрын
வாழ்த்துகள்👏🇫🇷
@dineshkumarms4796
@dineshkumarms4796 3 жыл бұрын
Enna flag athu
@aneeshappun6715
@aneeshappun6715 3 жыл бұрын
Great sir🎉🔥
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 129 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 43 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,5 МЛН
Life of an IPS Officer - மறுபக்கம் | Israel Jebasingh | Tamil
34:31
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10